மனம் உருகி பேசிய முதல்வர் ஸ்டாலின்.! | CM MK Stalin Emotional Speech | Ungalil Oruvan Book Launch

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 янв 2025

Комментарии • 146

  • @baburaaj8779
    @baburaaj8779 2 года назад +41

    திரு ஸ்டாலின் அவர் களே நீங்கள் ஒரு அருமையான மக்கள் பணி செய்யும் முதல்வர். நீங்கள் நீண்ட ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞ்ஞானம் பெற்று வளமான வாழ்க்கை வாழ வேண்டும்.. உங்கள் அருமையான மக்கள் பணி மேலும் மேலும் வளர வேண்டும். டயர் நக்கி களின் பொய்யான அம்மா அம்மா என்ற புரட்டு புகழ்ச்சி யான உரைகளை கேட்டு கேட்டு அலுத்துக் கொள்ள நேரிட்டது. உங்கள் அருமையான உரையாடல்கள் அருமை அருமை. கேட்க கேட்க தூண்டும் வகையில் உங்கள் அருமையான பேச்சு மிகவும் பாராட்டுக்குரியது . உங்கள் அருமையான ஆட்சி தொடர வேண்டும்..

  • @Vkumar-gm1lc
    @Vkumar-gm1lc 2 года назад +16

    ஐயா ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் சொல்லி வணங்கும் தொண்டன் நான்...
    நீங்கள் எங்கள் அன்பு தலைவர் ... நீங்கள் பேசிய பேச்சுக்கு எங்கள் மௌனம் தான் கைதட்டு. இப்படி ஒரு தலைவனை செதுக்கிய நம் கழகம் திமுக தான் எங்கள் உயிர் மூச்சு.... நாங்கள் என்று என்றும் உங்கள் பின்னால்.... வாழ்க தாய் தமிழ் மொழி வளர்க தாய் தமிழ் நாடு. இது பெரியார் மண்....

  • @devarajselvaraj8961
    @devarajselvaraj8961 2 года назад +17

    எங்களில் ஒருவராக இருக்கும் எங்களின் உயிர் முதல்வர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஐயா

  • @santhiamuthu8702
    @santhiamuthu8702 2 года назад +24

    முதல்வருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

  • @madhavisankar7039
    @madhavisankar7039 Год назад +1

    ❤ஆமாங்க என்வாழ்க்கை வாழ்வதற்க்கே ❤நான்
    ஓம் அருணாச்சல சிவ குரு ரமணா!
    ஒம் ஆஞ்சநேயயாவித்மஹே ராமதூதாயதீமஹி தன்நோ ப்ரசோதயாத்!
    முதல்வர் துர்கா என்றைக்கும்❤நீங்க ள்தான் என்றும் தமிழ்நாட்டுக்குதிருமு.க.ஸ்டாலின் அவர்கள்தான்முதல்வர்
    வாழ்க வளர்க தமிழ்நாடு!❤❤❤

  • @thellamudhum9963
    @thellamudhum9963 2 года назад +9

    வாழ்த்துகள் தலைவரே. வாழ்க பல்லாண்டு.

  • @muthulakshmiramakrishnan1601
    @muthulakshmiramakrishnan1601 2 года назад +1

    Super iyya u r doing good rule Stalin cm. Our favourite chief minister

  • @selvakumar3423
    @selvakumar3423 2 года назад +15

    தமிழக முதல்வர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @kumarsalsini381
    @kumarsalsini381 2 года назад +4

    Great Speech by our CM Mr. M.K. STALIN. He is the shining star of Tamilnadu politics.

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 года назад +42

    எங்கள் தளபதி ஐயாவின் பிறந்தநாளுக்கு இந்த அன்பு சகோதரியின் வாழ்த்துக்கள்

  • @krishnasamyy7303
    @krishnasamyy7303 7 месяцев назад +1

    வாழ்க பல்லாண்டு வளமும் நலமும் பெற்று தமிழ் நாட்டின் முதல்வராய் வாழ் இந்த கிழவன் எனது 80 வயதில் வாழ்த்துகிறேன்
    ஒய்.கிருட்டிணசாமி.❤❤❤

  • @nagalakshmir284
    @nagalakshmir284 2 года назад +2

    தி மு க வில்தான் இனிய தமிழ் பேச்சையாவது கேக்கமுடிகிரது முதல்வர் ஸ்டாலின் சார் வாழ்க வளமுடன் மக்களுக்கு நீங்கள் செய்யும் பணி சிறக்கட்டும் நல்லதை செய்து நளமுடன் வாழ்க💐🎂👍

  • @kakakg1923
    @kakakg1923 2 года назад +8

    ஐயா தளபதி அவர்களே நாங்கள் முதலமைசர் எப்படி இருப்பார் என்று முதல்வன் படத்தில்தான் பார்த்தோம் ஆனால் இப்பொழுது நீங்கள் நல்லது செய்வதை நேரில் பார்க்கிறோம் 👏👏

  • @kalaiselva9201
    @kalaiselva9201 2 года назад +17

    தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் sir 🙏🏽🙏🏽🙏🏽

  • @ansarijabbar5117
    @ansarijabbar5117 2 года назад +16

    BEST WISHES TO MR. M K STALIN ❤

  • @monarozario8141
    @monarozario8141 2 года назад +8

    பிறந்த நாள் வாழ்த்துக்கள் முதல்வர் அண்ணா.

  • @renugopalrenugopal3041
    @renugopalrenugopal3041 2 года назад +9

    கலைஞருக்கு பிறகு திராவிட மனப்பான்மை கொண்ட ஆட்சி நீடித்து நிலைத்து இருக்குமா?என்ற ஐயம் இருந்தது ஆனால் இன்று தமிழகத்தை தலைநிமிரச் செய்த தலைவர் நீங்கள்
    முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று சொன்னபோதே நிருபித்துவிட்டீர்கள்
    நீங்கள் நீண்ட நாள் வாழ வேண்டும் என வாழ்த்துகிறேன்.

    • @kililalitha1868
      @kililalitha1868 2 года назад

      Thank you bro.Very nice speech. Many more happy returns of their day.

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 2 года назад +2

    புலிக்கு பிறந்தது பூனையாகுமா?
    நல்லோர் போற்றும் முதல்வராக பல்லாண்டு வாழ்க! 🙏.

  • @janasjanarthanam6455
    @janasjanarthanam6455 2 года назад +15

    வாழ்த்துக்கள் தமிழக முதல்வர் அவர்களே!

  • @m.dominicxavier2791
    @m.dominicxavier2791 2 года назад +1

    எனது உயிரினும் மேலான அண்ணன் மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி ,நானும் எனது குடும்பத்தாரும் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். நான் தங்களுக்கு விலைமதிக்க முடியாத பரிசு தர ஆசையாய் இருக்கிறேன். நேரில் சந்தித்து தர வேண்டும் .நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்குமா. தாங்கள் நீண்ட நாட்கள் நல்ல சுகத்தோடு வாழவும் ,தமிழக மக்கள் தங்கள் ஆட்சியில் சுபீசம் பெற்று வாழவும் , தங்கள் ஆட்சி, மக்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் நல்ல ஆட்சியாகவும் , நல்லதை செய்ய நினைக்கும் பொழுது உடனே செய்ய வேண்டும் என்று, அன்னை மரியாளிடமும் , இறை யேசுவிடமும் எங்கள் அனுதின செபத்தில் வேண்டி வருகிறோம் . நீங்கள் நீண்ட நாள் ஆட்சி செய்ய வேண்டும் .தங்கள் ஆட்சியில் , விவசாயம் அன்பு சமாதானம் , ஒற்றுமை , மனிதநேயம் , சமத்துவம் , நீதி , கலை, கல்வி , விளையாட்டு (FOOT BALL, HOCKY, CRICKET, BASKETBALL, VOLLYBALL, BADMINTON, BASE BALL AND OTHER GAMES) துறையிலும் , இயல் , இசை , நாடகம் , ஓவியம் அனைத்து துறைகளிலும் முதல்
    மாநிலம் தமிழகம் என்று வரலாறு படைக்க வேண்டும் .தங்களுக்கு , சிறந்த அரசு அதிகாரிகளும் , அமைச்சர்களும் , மக்களும் துணை நிற்க எல்லாம் வல்ல இறைவன் ஆசிர வழங்குவாராக .

  • @MariMari-zh7fc
    @MariMari-zh7fc 2 года назад +8

    தமிழ்.வாழ் கா.எனறு.கலை ஞர்.‌ஒவ்வொரு. கலைக்டர்ஆபிஸில்.நான்பார்கிரேன்.கலைஞரின்.புகழ்.வாழ்க.அதன்வாழியில்.ஸாடலின்.பணி.தொடரும்

  • @Naidu416
    @Naidu416 2 года назад +9

    Sir, you are a good man. That’s enough for me.

  • @senfridip6653
    @senfridip6653 2 года назад +5

    Yes Sir
    Always you are our Brother
    And relation and a Good CM
    Also
    God Bless you

  • @vgsubramanian861
    @vgsubramanian861 2 года назад +9

    Long live our CM Stalin sir 🙏🙏🙏🙏🙏

  • @niyazahamed5597
    @niyazahamed5597 2 года назад +2

    முதல்வர்.மூ.கா.ஸ்டாலின்
    அவர்களுக்கு பிறந்த நாள்
    நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
    அன்புடன்.
    அபிவிருத்திஸ்வரம்.
    கவிப்பேரலை.
    தாஜ்.நியாஜ் அஹமது.
    துபாய்....அமீரகம்....!

  • @KarthikrajMurugesan
    @KarthikrajMurugesan 7 месяцев назад

    வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤

  • @logeshm2621
    @logeshm2621 2 года назад +13

    My dear ♥ cm

  • @dhanalaxmi5004
    @dhanalaxmi5004 2 года назад +3

    excellent metting super

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 2 года назад +4

    தமிழக முதல்வர் ஸ்டாலின்.👍👍🌹👍👍💪🌺🌺💯

  • @vgsubramanian861
    @vgsubramanian861 2 года назад +10

    Wishing you happy birthday 🎂🎂 our beloved CM Stalin sir God bless you sir 🙏🙏🙏🙏🙏

  • @daisydaisy41
    @daisydaisy41 2 года назад +23

    தளபதியின் காலத்தில் வாழ்வது சமுகநீதியாக உணர்கிறேன்....

    • @SUNSHINE-UAE
      @SUNSHINE-UAE 2 года назад

      வெளில சொல்லிறாத!...வாயால சிரிக்கமாட்டாங்க!...

    • @naveennithish6232
      @naveennithish6232 2 года назад

      உருட்டு உருட்டு 🤣🤣🤣🤣

  • @darkdevil3976
    @darkdevil3976 2 года назад +1

    முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்கிற நான்.... பேர கேட்டாலே பயமா இருக்கா🔥🔥
    MK Stalin is more than dangerous than Kalaigner..🔥🔥🔥

  • @christophermasilamani3278
    @christophermasilamani3278 2 года назад +3

    Happy Birthday Ayya.God Bless you abundantly

  • @marycarolinap6736
    @marycarolinap6736 2 года назад +1

    Super CM sir vazhga valamudan nalamudan pallandu vazha vazthukkal God bless you sir

  • @niroshaafrin5796
    @niroshaafrin5796 2 года назад +4

    Happy birthday dear cm sir

  • @panneerselvam8481
    @panneerselvam8481 2 года назад +1

    உண்மையில் நீங்கள் ஒரு வெற்றியாளர். அயராத உழைப்பும், ஈடுபாடும் தான் உங்களின் வெற்றிக்கான காரணங்கள்.

  • @varmajp3012
    @varmajp3012 2 года назад +10

    My respected cm

  • @rajarathinam8005
    @rajarathinam8005 2 года назад

    Mr. M. K. Stalin valka valka pallandu thdorattum ungal sevai to all people of tamilnadu

  • @pannirsalvam7912
    @pannirsalvam7912 2 года назад

    ஒரு முதல்வருக்கு ஒரு உதாரனம் நீங்கள், அடக்கம்,பனிவு இதுதான் அடுத்து நீங்கள் இன்னும் 20 ஆண்டுகள் முதல்வராவது,உருதி செய்கிறது... வாழ்த்துகள் தலைவா...

  • @daisydaisy41
    @daisydaisy41 2 года назад +2

    அய்யா கலைஞரை பார்க்கிறேன்....

  • @nichoraj.x1711
    @nichoraj.x1711 2 года назад

    Maanbumigu CM avargale neengal valga pallandu,valarga tamilnadu

  • @tharaveeran3145
    @tharaveeran3145 2 года назад +6

    Thalaivarin voice Vungalukku Anna Ayiram Kavigagal pirakkalam Ayiram ezuththalargal pirakkalam Intha Kural Samooga Neethiyin Kural Anna Ithu Indiavin Gift Anna I like you Anna D. MK Thara Veeran

  • @அப்துல்ஜலீல்
    @அப்துல்ஜலீல் 2 года назад +4

    சிறப்பான பேச்சு

  • @sivakumar-nz4mb
    @sivakumar-nz4mb 2 года назад +1

    Happy birthday CM sir 🎂🎈

  • @kathirannd72
    @kathirannd72 2 года назад +3

    பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 🙏🏻👍👍

  • @sivasankararamasubramanian4501
    @sivasankararamasubramanian4501 2 года назад +2

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @thirumavalavanvalavan5074
    @thirumavalavanvalavan5074 2 года назад +3

    அருமை ஸ்டாலின்

  • @nagalakshmir284
    @nagalakshmir284 2 года назад

    அறிவு ஜீவிகள் சிறந்த பேச்சாலர்கள் நிறைந்த திமுக

  • @gmravindranathan2638
    @gmravindranathan2638 2 года назад +1

    என் சகோதரர் என் தலைவர் வாழ்க

  • @sureshkannan4899
    @sureshkannan4899 2 года назад

    என் தங்க தளபதியே உன்னுடைய பணிவுக்கு என் அன்பு வணக்கம்

  • @govindarajanvasantha7835
    @govindarajanvasantha7835 2 года назад

    Valgaviyagam valgavalamudan

  • @helenamutha2193
    @helenamutha2193 2 года назад

    👏👏👏

  • @sethuramanb5527
    @sethuramanb5527 2 года назад

    கர்வம் இல்லா.முதல்வர்.வாழ்கபல்லாண்டு

  • @ravichandrankan1661
    @ravichandrankan1661 2 года назад

    Tamil Nadu Muthalvar Manbumiku MK. Stalin Avarkalukku piranthanal valthukalai Naan Saudyil irunthu valthukiren Valga velga Nandri vanakkam Ayya

  • @kandasamysubramaniyan2863
    @kandasamysubramaniyan2863 2 года назад

    Happy birthday vallthukkal sir
    S.kandasamy, makkal Nala paniyalar

  • @EllamShivam-jm4kc
    @EllamShivam-jm4kc 2 года назад +2

    Wish you many more Happy Birthday Respected Tamilnàdu Cheif Minister Muthuvel Karunanidhi Stalin Avargale.

    • @alfiusha3055
      @alfiusha3055 2 года назад

      We our family wishing you many more Happy returns of the day God bless you with longivityto serve for the people .& social
      Justice., wellfare of lay men.

  • @rajarathinam8005
    @rajarathinam8005 2 года назад

    Great speech of our c. M. Stalin, he is shining hero of Tamilnadu politics.

  • @vrnirmalprakash9773
    @vrnirmalprakash9773 2 года назад +1

    Humble cm🤝 God bless you 🙌

  • @salemvaanisreesongs
    @salemvaanisreesongs 2 года назад +2

    ஸ்டாலின் சார் பிறந்த நாள் வாழ்த்துக்கள் நீங்கள் ரொம்ப நாள் அல்ல பல யுகங்கள் பேரோடும் புகழோடும் மார்க்கண்டேயனாக மாவீரனாக வாழ்க வளமுடன்!

    • @lingamoorthi1399
      @lingamoorthi1399 2 года назад

      உணர்வு மூலமா வார்த்தைகள் உற்பத்தியாகி வெளியில சொல்லணும் எழுதி வைத்துக் கொண்டு படித்து பார்த்து சொல்லக்கூடாது மேடையில் தமிழனின் ரத்தம் இப்படித்தான் இருக்கும் மூளையும் இப்படித்தான் இருக்கும் மனசும் இப்படித்தான் இருக்கும் ஆனால் தாங்கள் படித்து பார்த்து சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்

  • @ashakodee2545
    @ashakodee2545 2 года назад

    Happy birthday 🎂 🥳 🎉

  • @nagalakshmir284
    @nagalakshmir284 2 года назад

    உங்கள் பேச்சில் முத்தமிழ் கலைஞர் அவர்களை பார்க்கிரேன்

  • @mkngani4718
    @mkngani4718 Год назад

    கலைஞர் கருணாநிதி தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று.

  • @SHERJIN_JOHN_NATHANIEL
    @SHERJIN_JOHN_NATHANIEL 2 года назад +3

    🙌

  • @rameshganapathy6657
    @rameshganapathy6657 2 года назад

    மிக அருமையான பேச்சு, தேசிய அரசியலில் மாற்றத்தை கொண்டு வர மக்கள் எதிர்நோக்குகின்றனர் - மாநிலத்திற்கு அதிக அதிகாரம் வழங்க இரண்டு அடிப்படை விஷயங்கள் - அனைத்து பிரிவினருக்கும் சமமான பிரதிநிதித்துவம் மற்றும் மாநிலத்தில் ஆளுநர்கள் இல்லாத சட்ட சீர்திருத்தங்கள்

  • @jemmajenet1652
    @jemmajenet1652 2 года назад

    உங்களின் ஒருவன் என்ற புத்தக வெளியீட்டு நாயகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறும் உங்களில் ஒருவர் .

  • @bharathjemi8672
    @bharathjemi8672 2 года назад +3

    Happy birthday sir

  • @logeshm2621
    @logeshm2621 2 года назад +4

    ❣❣

  • @devaarjun2830
    @devaarjun2830 2 года назад +1

    Happy birthday thalapathi

  • @Toast_105
    @Toast_105 2 года назад

    நீங்க கலக்குங்க தளபதியாரே, அனைத்து மதத்து கடவுளும், உங்க கூட இருப்பார்கள் 🙏🙏🙏🙏....

  • @amosdeenadayalan.a7154
    @amosdeenadayalan.a7154 2 года назад

    If chance permits, i want to meet him, if Super CM agrees., being a citizen of tamil nadu but living at Bangalore

  • @manvyinn
    @manvyinn 2 года назад +1

    Stalin is great leader

  • @vivekasalan9829
    @vivekasalan9829 2 года назад

    Speech with good personal details of our CM...Summa Surrunnu...

  • @madhusudhanraomamidala9515
    @madhusudhanraomamidala9515 2 года назад +2

    Advance happy new year dmk stalin family near and dear s medailow.irrurounguluku periyounguluki allaruku nandir vannakam porimiyhaghaa nemmdhiyjaga nadhathi konditirikingha inspiring Other stateas adunala peru vandhadhi yungalaki kalajar nenavigal appa respect s tavarga pasirindha marnisindinghaa moligal allaruku padipi gaa vandha valla vekkringhaa respect s all ways tamil yellaru vanakam vallavekkiringhaa seminar allaruku vannakam all off you respect s cm stalin destinini arala Martha mudiyahu sacrifizing family supports all ways yuntu respects

  • @shivanitamarai8002
    @shivanitamarai8002 2 года назад

    Happy birthday to our leader

  • @SHERJIN_JOHN_NATHANIEL
    @SHERJIN_JOHN_NATHANIEL 2 года назад +4

    🙏🙏❤🙏🙏

  • @g.thatchanamoorthymoorthys7536
    @g.thatchanamoorthymoorthys7536 2 года назад +3

    ❤❤🙏🙏

  • @arosakkeyu4078
    @arosakkeyu4078 2 года назад

    வாழ்த்துக்கள் தலைவரே...

  • @shahulhameed6227
    @shahulhameed6227 2 года назад

    வாழ்த்துக்கள்

  • @stellallezabathrani4079
    @stellallezabathrani4079 2 года назад

    Anna Happy birthday God bless you Anna

  • @vijayakumarm3829
    @vijayakumarm3829 2 года назад

    ஐயா நான் உங்கள் புத்தகத்தை எடுத்து படிக்க வேண்டும்

  • @nsbharathi4402
    @nsbharathi4402 2 года назад +5

    🙏🙏🙏🙏🙏

  • @chandrachandra3269
    @chandrachandra3269 2 года назад

    Happy birthday my dear CM stalin sir Jay DMK & Jay Beem

  • @abuabu5986
    @abuabu5986 2 года назад

    தமிழ் நாட்டின் தலைமகன் வாழ்க

  • @SathishKumar-rc4tv
    @SathishKumar-rc4tv 2 года назад +2

    We are proud because we get very good CM of Dravidian state 👍🎊❤️💕

  • @srinivasan2273
    @srinivasan2273 2 года назад

    Happy Birthday to Mr CM sir

  • @rameshganapathy6657
    @rameshganapathy6657 2 года назад

    TN people gave all MPs, MLAs and Mayors now it’s for him to prove in 2024 - wish his organizing and administrative skills in politics bring opposition together - people expect a lot from Kalingar’s son

  • @jsjjsj1179
    @jsjjsj1179 2 года назад

    Good day of God bless you happy birthday today

  • @Mayilvaganam-te4hm
    @Mayilvaganam-te4hm 2 года назад

    தலைப்பு பொருத்தமாக உள்ளது.உங்களில் ஒருவன்.

  • @shahulhameed6227
    @shahulhameed6227 2 года назад

    Wish u happy birthday

  • @ebia8028
    @ebia8028 2 года назад

    Ayya ungalin oruvan books enga kittaikkum padikkanum pola erukku sir

  • @samsuperbroa0142
    @samsuperbroa0142 2 года назад +17

    இப்போது சங்கிளுக்கு அடி வயித்துல நெருப்பாக எரியும்.

  • @rajaduraisamy6372
    @rajaduraisamy6372 2 года назад +1

    உஙக அப்பா மட்டும் உயிரோட இருந்தா நீங்க இந்த ஜென்மத்தில் முதல்வர் ஆகியிருக்க முடியாது

    • @jobconsultancybusiness3096
      @jobconsultancybusiness3096 2 года назад

      If he is alive...he will be really...really ...wonder...the way he is become the best cm of our Tamilnadu.. I hv never seen such a wonderful ... simple natured cm....

  • @babusamuel6063
    @babusamuel6063 2 года назад

    நீடுழி வாழ்க

  • @josephinedevakumari597
    @josephinedevakumari597 2 года назад

    💐💐💐💐🙏🙏🙏🙂💪👍

  • @AbdulSamad-ci6vg
    @AbdulSamad-ci6vg 2 года назад

    Very well takiva my hot DMK

  • @daviddonilisagodiswithyou530
    @daviddonilisagodiswithyou530 2 года назад +5

    Jesus Christ Jesus name Amen alleluia God is with you God bless you all the best time

  • @veeramair275
    @veeramair275 2 года назад

    Stalinna summava veeramani Ramakrishnan Neyveli

  • @m.shajahanm.shajahan2785
    @m.shajahanm.shajahan2785 2 года назад +1

    மக்களின் முதல்வருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்

  • @kaleeelrahuman4333
    @kaleeelrahuman4333 2 года назад

    🌹🌹🌹⭐⭐⭐🙏🙏🙏💚

  • @jakkariyabdulabdul356
    @jakkariyabdulabdul356 2 года назад +1

    Aiya plz aprila 10 exam mudinga. Nonbula exam elutha disturb uh irukum

    • @saroraj4876
      @saroraj4876 2 года назад

      Arabu Nadukku poitalam sako.ungalukaga mathavangala kasta parutha koodathu.kuran la apdi tha solirukanga.inga arabu nattula India ku apdinu thaniya rule illa puriutha....