கந்த சஷ்டி கவசம் | கலைமாமணி வேல்முருகன் | Velmurugan Sound Service
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- Kandha Sasti Kavasam By Playback Singer Velmurugan
#kandhasastikavasam #velmurugansoundservice #playbacksingervelmurugan
Produced By Gm Film Corporation
Organised by Mohan G
Music: Jubin
Singer : Kalaimamani Velmurugan
Lyrics : Bala Thevaraya Swamigal
Key's programmed by Jubin
Nadaswaram - Bala
Flute - Kiran
Veenai - Mohana
Rhythm's - Derick and Team
Recorded at - Senthil Prasad studio
Sound Eng- Senthil Prasad
Recorded at Vincey studio
Sound eng Raju
Mix and mastered by R. Janarthanan
நல்ல எனர்ஜி . மேலும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் . நன்றி ஐயா
வாழ்த்துக்கள் வேல் முருகன் 🙏🙏👍
நான் முதன்முதலில் ஒரு ஆண் குரலில் கந்த சஷ்டி கவசம் கேட்கிறேன்...
நான் மிகவும் எதிர் பார்த்துக்கொண்டு இருந்தேன்..
மிக்க மகிழ்ச்சி...
அருள்வாக்கு முருகா.
Tms sir padiyirukar
This the best that l heared in male voice .But I consider female voice is most suitable for this song(kavacham)
Om muruga pootri...🙏🙏🙏
Om saravanapava pootri...🙏🙏🙏
Sri shanmuga pootri...🙏🙏🙏
முருகா என் வாழ்க்கையில் நிம்மதி இல்லை எனக்கு நிம்மதி கொடப்பா ஓம் முருகா போற்றி போற்றி போற்றி
Unga background thircendur murugan gopuram Superrrrrrr 💪💪💪💪💪💪🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அப்பனே முருகா என் மகனுக்கு வாரிசு கொடுக்க வேண்டியது உன் பொருப்பு ஐய்யா
Appa Murga saranum vetrivel Murgaveravel MURGA Saravanabavapotripotri bless us with solve our problems 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌹🍎🍒🌸🌼🍍🙏🙏🙏🙏
ஓம் முருகா போற்றி போற்றி அப்பா முருகா என் குடும்பத்தில் சந்தோஷம் பெருக வேண்டும் கருணை காட்டப்பா ஓம் முருகா போற்றி போற்றி
ஓம்சரவணபவ.கால்குணமாகிசெந்தூர்ஆண்டவணைகாணகுணமளிக்க அருள்புரிவாய்ஜெயந்திநாதனேஓம்சரவணபவ.
அப்பா முருகா என்னை கண் திறந்து என்னை பாரப்பா🙏🙏🙏🙏🔱🔱🔱🔱💐💐💐💐🦚🦚🦚🦚🐓🐓🐓🐓🙏🙏🙏🙏
Mikka Nantri
Very nice, very very spiritual
and energetic song
Thanks for your vedeo
Om sowm saravana bhava
Vettrivel Muruganukku Arohara
🦚🦚🦚🦚🦚🦚
1.ஓம் சரவணபவ போற்றி
2.ஓம் சரவணபவ போற்றி
3.ஓம் சரவணபவ போற்றி
4.ஓம் சரவணபவ போற்றி
5.ஓம் சரவணபவ போற்றி
6.ஓம் சரவணபவ போற்றி
7.ஓம் சரவணபவ போற்றி
8.ஓம் சரவணபவ போற்றி
9.ஓம் சரவணபவ போற்றி
10.ஓம் சரவணபவ போற்றி
11.ஓம் சரவணபவ போற்றி
12.ஓம் சரவணபவ போற்றி
13.ஓம் சரவணபவ போற்றி
14.ஓம் சரவணபவ போற்றி
15.ஓம் சரவணபவ போற்றி
16.ஓம் சரவணபவ போற்றி
17.ஓம் சரவணபவ போற்றி
18.ஓம் சரவணபவ போற்றி
19.ஓம் சரவணபவ போற்றி
20.ஓம் சரவணபவ போற்றி
21.ஓம் சரவணபவ போற்றி
22.ஓம் சரவணபவ போற்றி
23.ஓம் சரவணபவ போற்றி
24.ஓம் சரவணபவ போற்றி
25.ஓம் சரவணபவ போற்றி
26.ஓம் சரவணபவ போற்றி
27.ஓம் சரவணபவ போற்றி
28.ஓம் சரவணபவ போற்றி
29.ஓம் சரவணபவ போற்றி
30.ஓம் சரவணபவ போற்றி
31.ஓம் சரவணபவ போற்றி
32.ஓம் சரவணபவ போற்றி
33.ஓம் சரவணபவ போற்றி
34.ஓம் சரவணபவ போற்றி
35.ஓம் சரவணபவ போற்றி
36.ஓம் சரவணபவ போற்றி
37.ஓம் சரவணபவ போற்றி
38.ஓம் சரவணபவ போற்றி
39.ஓம் சரவணபவ போற்றி
40.ஓம் சரவணபவ போற்றி
41.ஓம் சரவணபவ போற்றி
42.ஓம் சரவணபவ போற்றி
43.ஓம் சரவணபவ போற்றி
44.ஓம் சரவணபவ போற்றி
45.ஓம் சரவணபவ போற்றி
46.ஓம் சரவணபவ போற்றி
47.ஓம் சரவணபவ போற்றி
48.ஓம் சரவணபவ போற்றி
49.ஓம் சரவணபவ போற்றி
50.ஓம் சரவணபவ போற்றி
51.ஓம் சரவணபவ போற்றி
52.ஓம் சரவணபவ போற்றி
53.ஓம் சரவணபவ போற்றி
54.ஓம் சரவணபவ போற்றி
55.ஓம் சரவணபவ போற்றி
56.ஓம் சரவணபவ போற்றி
57.ஓம் சரவணபவ போற்றி
58.ஓம் சரவணபவ போற்றி
59.ஓம் சரவணபவ போற்றி
60.ஓம் சரவணபவ போற்றி
61.ஓம் சரவணபவ போற்றி
62.ஓம் சரவணபவ போற்றி
63.ஓம் சரவணபவ போற்றி
64.ஓம் சரவணபவ போற்றி
65.ஓம் சரவணபவ போற்றி
66.ஓம் சரவணபவ போற்றி
67.ஓம் சரவணபவ போற்றி
68.ஓம் சரவணபவ போற்றி
69.ஓம் சரவணபவ போற்றி
70.ஓம் சரவணபவ போற்றி
71.ஓம் சரவணபவ போற்றி
72.ஓம் சரவணபவ போற்றி
73.ஓம் சரவணபவ போற்றி
74.ஓம் சரவணபவ போற்றி
75.ஓம் சரவணபவ போற்றி
76.ஓம் சரவணபவ போற்றி
77.ஓம் சரவணபவ போற்றி
78.ஓம் சரவணபவ போற்றி
79.ஓம் சரவணபவ போற்றி
80.ஓம் சரவணபவ போற்றி
81.ஓம் சரவணபவ போற்றி
82.ஓம் சரவணபவ போற்றி
83.ஓம் சரவணபவ போற்றி
84.ஓம் சரவணபவ போற்றி
85.ஓம் சரவணபவ போற்றி
86.ஓம் சரவணபவ போற்றி
87.ஓம் சரவணபவ போற்றி
88.ஓம் சரவணபவ போற்றி
89.ஓம் சரவணபவ போற்றி
90.ஓம் சரவணபவ போற்றி
91.ஓம் சரவணபவ போற்றி
92.ஓம் சரவணபவ போற்றி
93.ஓம் சரவணபவ போற்றி
94.ஓம் சரவணபவ போற்றி
95.ஓம் சரவணபவ போற்றி
96.ஓம் சரவணபவ போற்றி
97.ஓம் சரவணபவ போற்றி
98.ஓம் சரவணபவ போற்றி
99.ஓம் சரவணபவ போற்றி
100.ஓம் சரவணபவ போற்றி
101.ஓம் சரவணபவ போற்றி
102.ஓம் சரவணபவ போற்றி
103.ஓம் சரவணபவ போற்றி
104.ஓம் சரவணபவ போற்றி
105.ஓம் சரவணபவ போற்றி
106.ஓம் சரவணபவ போற்றி
107.ஓம் சரவணபவ போற்றி
108.ஓம் சரவணபவ போற்றி
109.ஓம் சரவணபவ போற்றி
110.ஓம் சரவணபவ போற்றி
அப்பா ஆறுமுகமே முருகா போற்றி கந்தா போற்றி கடம்பா போற்றி கதிர்வேல் போற்றி 🙏 காப்பாத்து அப்பா முருகா
Super annaa . இது போன்று சிவ புராணம் பாடி போடுங்கள்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
செப்பிய நாவைசெவ்வேல் காக்க
அருமை அருமை அருமை மிக மிக அருமை.
காக்க காக்க கனகவேல் காக்க.நோக்க நோக்க நொடியில் நோக்க
நல்ல குரல் வளம் 🙏🏿🙏🏿🙏🏿
அப்பா முருகா நீங்க தான் பிள்ளைகளையும் என் குடும்பத்தையும் நல்லா வச்சிருக்கனும் மனநிறைவோட வாழ வைக்கனும் வாழக்கையில் நிம்மதியை கொடுக்கனும் பிள்ளைகளுக்கும் தீர்க்காயுளோடு நல்ஆரோக்கியத்தோட வாழ வைக்கனும் நான் தீர்க்க சுமங்கலியா வாழனும் நான் பெற்ற குழந்தைகள் உங்க சஷ்டி விரதம் இருந்து பிறந்த குழந்தைகள் அதனால் நீங்க அவங்களுக்கு முழு பாதுகாப்பு
Shanmukhaaa Saranam...Super...👍🙏🌹
கருப்பர் கூட்டம் மற்றும் தி.மு.க கதறும்வரை கந்தசஷ்டி கவசம் திக்எட்டு திசையிலும் ஒலிக்கட்டும்.........
#வெற்றிவேல்_வீரவேல்
நானும் திமுக தான் dilly கேட்டு கிட்டு இருக்கேன்
@@padmavathyarun653Enna ??
அருமை சகோ
கருப்பர் கூட்டம் ஓர் ஊத்தைக்குழு. திமுக வுக்கு அதுக்கும் ஒன்னுமில்ல
அதைப் போல் சங்கிகளையும் சிதறவிடவேண்டும்
சூப்பர்
ஓம் முருகா சரணம்
ஓம் முருகா சரணம்
ஓம் முருகா சரணம்
ஓம் முருகா சரணம்
ஓம் முருகா சரணம்
ஓம் முருகா சரணம்
Super 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 vetrivel muruganuku arogra arogra 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
அப்பா முருகா என் மகன் மருமகள் இருவருக்கும் குழந்தை பாக்கியம் சீக்கிரம் கொடப்பா
ஓம் முருகா கந்தா கடம்பா கதிர்வேலா என் குல தெய்வம்
திருப்போரூர் கந்தஸ்வாமி போற்றி போற்றி போற்றி............ வேல்முருகன் ஐயா உங்க குரல் இனிமை கந்த சஷ்டி கேட்டு கொண்டே இருக்கலாம். நன்றி ஐயா.
எனக்கு ஆண் வாரிசு கொடுத்த முருகனுக்கு நன்றி நன்றி நன்றி
Om namasivaya namaga Om saravana bava Om 💖💞🙏🏻🌺🌺💚💚🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
BB க்கு அப்புறம் யாராவது நம்ம வேல்முருகன் அண்ணாவின் இந்த அழகிய பாடல் கேட்டா like பண்ணுங்க
👇
அருமையான படைப்பு 🙏👍💐
படைப்பு மிகவும் அருமையாக உள்ளது. பழைய சாயம் இருப்பதால் மிகவும் அருமையான உள்ளது, என்னுடைய பழைய நினைவுகள் என்னுள் வருகிறது...🙏
கருப்பர் கூட்டம், தி.க மற்றும் தி.மு.க போன்ற இந்து மதத்தை இழிவுபடுத்தும் போலி நடுநிலை இந்துக்கள் மற்றும் துரோகிகள் கதரும்படி எட்டுத்திக்கும் முருகன் பாடல் ஒலிக்கட்டும்...!
கந்தனுக்கு அரோகரா...🙏🙏🙏
ஓம்சரவணபவ.ஓம்சண்முகாசரணம்.ஓம்குஹாசரணம்.ஓம்ஜெயந்திநாதாசரணம்.ஓம்வயலூர்முத்துக்குமாராசரணம்..
பழைய ரசனையில் சிரிதும் குறையாமல் வார்த்தைகள் தெளிவாக புரியும்படி பாடியுள்ளீர்கள் வேல்முருகன் அண்ணா அருமை... ஆனால் சிறு தவறு என்னவன்றால் "அடியேன் வதனம் அசைவுள நேரம்" என்ற வரிகளை அடியேன் வசனம் என்று பாடிவிட்டீர்கள் அண்ணா அதன் எனக்கு சிறிது மனவருத்தம் மற்றபடி அருமை அண்ணா உங்கள் உடன் பணிபுரிந்த அனைவருக்கும் வாழ்த்துகள்.. ஓம் முருகா ...
அருமை முருகா முருகா.......
பழைய ரசனையை சிதைக்காமல் புதுப்பித்து கொடுத்துள்ளீர்கள் மிக அருமை!
Supar
Źźźźßźźź
To know the scientific reason in kandha sashti kavasam please watch below link
ruclips.net/video/zFwzb4lUuxg/видео.html
@@vasathagokul6855 for for
@@vasathagokul6855 p
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
திருச்செந்தூர் செந்தில் ஆண்டவா எங்களை அழைத்து தரிசனம் கொடுத்ததற்கு கோடான கோடி நன்றிகள் ஓம் சரவணபவ வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா❤
பாடல் சுப்பர் வேல்முருகன் வாழ்த்துக்கள் வாழ்த்துகள்
PLAYBACK SINGER VELMURUGAN ROMBA ARUMAIYAAGA GANEER KURALIL KANTHA SASTY KAVASAM PAADI ASATHY VITEERGAL.ANAIVARUKKUM MIKKA NANRI. MAY LORD MURUGAN BLESS YOU ALL.
Dislike போட்டவன் அந்த கதறல் கூட்டமாக தான் இருப்பார்கள் 👌🔥🔥🔥
😁😁yes
Tttttttttttttttttt
😄😄😀😅😂😂😅😆
வேறயாறு அந்த கருப்பர்கூட்ட கம்மனாட்டிகள் தான் 😅😅😅😅😅😅
Yes
Waltukal Vel Murugan.Arumai entha Kanda Sasti Kavacam.Keep on Going.
Frm Murugan Subramaniam Msia Jb
என் அப்பன் முருகன் பாடல் பாடிய என் அண்ணன் நீடுடி வாழ்க பல்லாயிரத்தாண்டு
Nice
Om Saravana bhava
Om Saravana bhava
Om Saravana bhava 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இத்தனை பெண் குரலால் கேட்ட கந்தர்ஷஸ்டி கவசத்தை சிறப்பாக கேட்ட இனிமையாக ஆண் குரலில் சிறப்பாக வடிவமைத்து இசையமைத்து வெளி கொண்டவந்த திரு மோகன் ஜீ அவர்களுக்கம் வேல்முருகன் பற்பல வாழ்த்துக்கள் அவர்களுக்கு மிகவும் நாளும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் அருமை மிகவும்
உண்மை அது தான்.
காலம் 'மாறி(மி)போய்விட்டது'.
@@jcdjuly u
Kandhan in arul yenai thodarnthu balam tharum idhu tharaka mantaram.. தமிழ் வாழ்க்.. Kandhan thunai saravanabava namaha murugaa sharanam . :)
வேல்முருகன் சகோதரருக்கு வாழ்த்துக்கள் 👍..
தமிழ் என்றாலே பெருமை...
நம் தமிழ் கடவுளான முருகப்பெருமானை முன் வைத்து துவக்கம் தந்துள்ள உங்களுக்கு வெற்றி நிச்சயம்.
வாழ்க வளமுடன்
இசையுடன்
ஸ்வரங்களின் சங்கமம்
Om Saravana bhava 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் முருகா என் வாழ்க்கைல் இன்று வரை நிம்மதி இல்லாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் முருகா போற்றி போற்றி 🙏🙏
Om vinayaga om murugappavallitheivanaiamma namaga om murugappatheivanaivalliamma namaga🙏🌻
கந்த சஷ்டி கவசம் கேட்க்கும் போது எனக்கு மன வேதனை தீர்ந்தது மிகவும் நன்று
0⁰0⁰
கதிர்காம முருகனுக்கு அரோகரா
வேல்முருகன் குறள் அருமை அருமை முருகனை நேரில் பார்த்த மாதிரி இருக்கு
அண்ணா நீங்க மேலும் ஒரு பாடலை பாடினால் நன்றாக இருக்கும் அந்த பாடல் இதோ உள்ளத்திலே நீ இருக்க உன்னை நம்பி நான் இருக்க இந்த பாடலை உங்கள் குரலில் கேக்க ஆசை அது முடியுமா ப்ளீஸ் ரிபிலே
தெளிவான வார்த்தை உச்சரிப்பு வாழ்த்துக்கள் அண்ணா
முருகா முருகா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
ஒவ்வொருநாளும் கந்தசஷடி கேட்போம்...நல்லம் ...
Vetrivel muruganuku.... Arogaraaa
குரலில் முருகனே குடி கொண்டுவிட்டார் போலவே ❤️🥰 ✨️ எத்தனை அருமையாக உள்ளது....மகிழ்ந்திருங்கள் வேல்முருகன் அண்ணா ✨️❤️🥰
நற்பவி நற்பவி நற்பவி நற்பவி அகத்தியமே ஜெயம்
ஓம் சரவண பவ வெற்றி வேல் முருகன் பாதங்களை போற்றி போற்றி போற்றி.
ஓம் முருகா குமரா குகா ஆன்மீக அன்பர்களின் வாழ்வில் வளமும் நலமும் பெற்று வாழ வேண்டும்.
நன்று. இருப்பினும் சூலமங்கலம் சகோதரிகள் பாடியது போல் யாரும் பாடவில்லை
ஓம் முருகா போற்றி போற்றி அப்பா முருகா என் மகன் மருமகள் இருவருக்கும் ஒரு குழந்தை பிறக்க அருள் புரிய வேண்டும் ஓம் முருகா போற்றி போற்றி
அழகு அழகு
வேல்முருகனின் தெளிவான குரல். பெண் குரலில் கேட்ட கந்த சஷ்டி கவசத்தை ஆண் குரலில் கேட்பது புதிய, வித்தியாசமான அனுபவம். மிகவும் நன்று .. வேல்முருகன், ஜுபின், மோகன் மூவருக்கும் நன்றி.
True
🙏🙏🙏ஓம் சரவண பவாய நமஹ🙏🙏🙏
முருகா நான் உன் அடிமை. ஓம் சரவணபவ.
Murugaa thunai
இந்த கந்தர் அறுமிக் காப்பை பாடிய இரண்டாவது தமிழ்ப்பாடகர்....மகிழ்ச்சி... அழகான குரல்....உச்சரிப்பு மட்டும் மேம்படுத்த வேண்டும்...
super ayya
am a Christian but love this song very much it's not only for hindus .this song need for who lives in earth❤️❤️❤️❤️❤️
I m Hindu I listen Christian songs.
True
Its not Hindu, Tamil
@BE HAPPY kantha sashti kavasam belongs Tamils,Sanskrit goes to Hindu.If I remove ramayana from me can't being a Hindu but kantha sahsti kavasam still with me.There is no words Hindu during this song.Only Tamil.Tamilar Samayam
@@moorthyarumugam9569 டேய் ஏண்டா எரியுது
நல்ல தைரியத்தை கொடுக்கும் சங்கீதம்.வேல்மருகனுக்கு பாராட்டுக்கள்.நன்றி😊
சிறுவாபுரி முருகன் அருளால் நல்லவர்கள் அனைவருக்கும் சொந்த வீடு அமையட்டும்
Anna romba arputham... Manamuruga paadiyulleerkal... Ungal peyarum paadalum ullam kollai poguthu anna... Velmuruga Potri..
அப்பனே முருகா இந்த பாட்டுக்கு டிஸ்லைக் போட்டவன் அத்தனைபேருக்கும் நல்ல புத்தியை கொடு ஓம் முருகா போற்றி💐💐💐
ஜீ
Pattu padnavana pudikkama kuda dislike poduvanga ishtathukku pesadhinga
Yes
To know the scientific reason in kandha sashti kavasam please watch below link
ruclips.net/video/zFwzb4lUuxg/видео.html
😃😃
Abaramana sariram! Velmurugan miga arumai!
கந்தன் காப்பு பாடல் அருமை. தமிழில் இனிய உச்சரிப்போடு பாடியுள்ள பாடகர் வேல்முருகர் குரலும் இசையும் அருமை... அழகு. கந்தன் காப்பு பாடலை புதிய தலைமுறைகள் கேட்டு பயன்பெறும் என நம்புகிறேன்.
Thank you so much, i start my every day with Kantha kantha sasti kavasam
#கந்தசஷ்டிகவசம்2020 பாடல் இந்த தலைமுறையினர் பார்வைக்கு.. இதற்காக உடன் உழைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்..
ஒம் சரவணபவ
🙏🙏🙏🙏🙏
Credit goes to karupar kootam 😁😁😁😁
To know the scientific reason in kandha sashti kavasam please watch below link
ruclips.net/video/zFwzb4lUuxg/видео.html
அருமை 👌👏👍
நன்றாக பாடியுள்ளீர்கள். நல்ல குரல்வளம் பாடலுக்கு ஏற்றார் போல் அமைந்துள்ளது. பக்தி பரவசமூட்டும் வகையில் பாடல் மற்றும் காணொளி படமாக்கப் பட்டுள்ளது. வாழ்க வளமுடன் 🙏
After big boss I big fan of you sir.. But before I hearing your song but don't know you .. your voice love
Your innocent love .. your struggles love. Your human love. Your talent love. Tottaly love you much much more ❣❣❣
ஒரே மாதத்தில் ஒரு கோடி பார்வையாளர்கள் வர வாழ்த்துக்கள்.
Super a padinirkal vaalthukkal.
குறள் அருமை. நாதத்தின் ஒலியும் பரதநாட்டியத்தின் ஒளியும் மிக அருமையாக உள்ளது.நல்லதொரு இசை கோர்ப்பை கேட்டதில் மகிழ்ச்சி.
அண்ணா உங்கள் பாடல் மிகவும் அருமை ,பாடல் வரிகளில் எழுத்து பிழைகள் உள்ளது .
Nice
🙏🙏🙏Om Muruga
சகோ வேல்முருகன் குரலில் இப்படி ஒரு தெய்வீக இனிமையை கேட்டு கேட்டு நெகிழ்ந்து போகிறேன்
இது போல் இன்னும் நிறைய
பாடுங்க சகோ
Bahut zabardast awaaz Hain ek bar nahi bar bar suno and happy raho and Corona bhagao immediately and permanently.
இந்த வேல்முருகனுக்கு என்அப்பன் கந்தவேல் வேல்முருகன் அருள்புரியட்டும் முருகா முருகா
வேல்முருகா வேல்முருகா
அற்புதமான சஷ்டி பாடல்
வேல்முருகன் பாடல்களில் இது மணிமகுடம்.
இந்த பாடலை Dis like செய்வதற்கு என்ன இருக்கிறது ..நண்பா இறைவனின் பாடலை கேட்டு நாம் கொண்டாட வேண்டும் அவ்வளவுதானே..
Q
¹❤1❤
Bigboss ku munnadi ipdi oru gift ah koduthutu poirukkinga velmurugan anna....😍🤩
Bro ithu bb apparo
Naan sonatha pidikala sorry maafkan saya
Velmurugan sir udambu pularikeya vaithovtireee, Valga un kural murugan arul yendarum ungaludan😂🎉🎉🎉🎉🎉🎉i❤❤❤
ஒரு தமிழனின் குரல்
அருமையாக இருக்கு
கலைமாமணி வேல் முருகன் தமிழ்க் கடவுள் முருகனுக்கு பாடிய சஷ்டி கவசம்...அருமை.
வேல்முருகன் நானும் தீவிரமுருகன் பக்தை உங்கள் கந்தசட்டிகவசம் பிரமாதம்.ஓவ்வொருநாளும் இரண்டுதடவை மனமுருகிகேட்பேன்.ரொம்பநன்றி🌹🙏🏾🌹👍
Vazha valamudan 🙌🌷💚🙌
அண்ணன் வேல்முருகன் அவர்களுக்கு அந்த பழநி ஆண்டவர் அருள் எப்பொழுதும் கிடைக்கும் கந்த சஷ்டி கவசம் பாடல் அருமை💐👌 நான் கேட்கும் போது மனம் நிறைந்து போனேன்🙏ஓம் சரவணபவ முருகா போற்றி போற்றி 🙏🌹🌹🌹👨👩👧