"பத்து மணி காபி" - Motivational Messages

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • Motivational speeches and Inspirational Sessions by Chisel and Evolve
    Contact :
    E. Mail : chiselandevolve@gmail.com
    Phone / Whatsapp : 8939693933
    Website : www.chiselandevolve.com

Комментарии • 150

  • @vennilajayapal9544
    @vennilajayapal9544 20 часов назад +6

    ப்பாஆஆ உங்கள் பேச்சை கேட்க்கும்போதுதான் பல சமயங்களில் ஆமல என்று தோன்றுகிறது மிக்க நன்றி மா.

  • @sundharilakshmanan2164
    @sundharilakshmanan2164 20 часов назад +18

    ரொம்ப ரொம்ப அருமை மா நான் ஒரு காஃபி அடிக்ட் இல்லத்தரசி 😅 நாம் அனைவருமே பூனை கண் மூடி விட்டால் பூலோகம் இருண்டு விடும் என்று நினைத்து குடும்பத்தினர் காகவே வாழ்ந்து நம் வாழ்வை தொலைத்து கொண்டு இருக்கிறோம் நமக்கு நாமே கூண்டு அமைத்து அதிலடைந்து விட்டோம் அவர்களே கூண்டை திறந்து விட்டாலும் நாம் அப்போது பறக்க மறந்து இருப்போம் வாழ்க்கை எனும் கூண்டில் இருந்து ❤

  • @balamanimurugasamy1041
    @balamanimurugasamy1041 22 часа назад +8

    எனது கற்பனைகள் ஆசைகள் எண்ணங்கள் அனைத்தும் இப்படித்தான் எப்படி உங்களுக்கு இந்த மாதிரியான மெல்லிய உணர்வுகளை அழகாக புரிந்து அன்பாக சொல்கிறீர்கள் மிகவும் நன்றிகள் அம்மா❤❤

  • @geetharavichandar1797
    @geetharavichandar1797 9 часов назад +1

    உண்மை, நமக்கான இந்த மாதிரியான நேரங்களே நமக்கான உற்சாகத்தைத் தருகிறது, நன்றி

  • @NirmalaDevi-io9zt
    @NirmalaDevi-io9zt 22 часа назад +9

    நிதர்சன உண்மை அது எனக்கான நேரம் கோப்பையின் ஒவ்வொரு துளியையும் அத்தனை ரசனையோடு நமக்கு பிடடித்த மெல்லிசையுடன் அருந்துவது பேரானந்தம்❤❤❤

  • @meenajegadeeswaran1254
    @meenajegadeeswaran1254 9 часов назад +4

    அப்பப்பா அருமையோ அருமை ❤மனதில் இருப்பதை அப்படியே வார்த்தைகளின் வடிவில் கண்டேன் அம்மா ❤ மிக்க மகிழ்ச்சியுடன் அன்பும் நன்றியும்😊

    • @shyamalarameshbabu-chis4235
      @shyamalarameshbabu-chis4235  5 часов назад

      உங்களுக்கும் என் அன்பும் நன்றியும்

  • @vaishnavi2314
    @vaishnavi2314 9 часов назад +3

    மறுக்க முடியாத உண்மை மேடம்

  • @padmavathyselvarajan6442
    @padmavathyselvarajan6442 6 часов назад +1

    யதார்த்தமான உண்மைகளை நீங்கள் சொல்லும் அழகே தனி. நன்றி சகோதரி 🎉🎉🎉

  • @devakisanthanam39
    @devakisanthanam39 19 часов назад +2

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை தான் மேடம். அதை நீங்கள் சொல்லும் விதமும் மிகவும் அருமை. காலை, மாலை காப்பியை விட பத்து மணி காப்பிக்கு இன்னும் ருசி அதிகம் மேடம்.

  • @meyyammaimuthukumar1296
    @meyyammaimuthukumar1296 9 часов назад +2

    முற்றிலும் உண்மை

  • @SriDasan
    @SriDasan 22 часа назад +2

    Unmai tha ❤️❤️❤️

  • @asokanjegatheesan5563
    @asokanjegatheesan5563 21 час назад +1

    தாங்கள் சொல்லியது அனைத்தும் நூற்றுக்கு நூறு உண்மை சகோதரி! என் மனைவிக்கு வீட்டில் காபி குடிப்பதற்கு என்று அமர்ந்து கொள்ள ஒரு தனி இடம் ஒன்று உண்டு. 👌👏💐💯

  • @vijayar5479
    @vijayar5479 20 часов назад +1

    அருமையிலும் அருமை...

  • @கதைவிதைப்போம்

    அருமை அம்மா ❤ உங்கள் பல காணொளி பார்த்து விட்டேன்....உங்கள் தமிழில் நான் நனைந்து விடுகிறேன்... குரலில் தாய்மையோடு கலந்த கம்பீரத்தை உணர்கிறேன்..‌.நன்றி அம்மா

  • @shunmugavelayutham7202
    @shunmugavelayutham7202 2 часа назад

    மேடம் மிகவும் அருமை வாழ்த்துக்கள். இப்பொழுது உங்களைப் போன்ற குணமுள்ள பெண்கள் கிடைப்பது மிகவும் அரிது.

  • @karthikeyankrishnan2957
    @karthikeyankrishnan2957 21 час назад +1

    Beautiful observation with good expression. Thanks

  • @Sasikala-e8e
    @Sasikala-e8e 9 часов назад

    ஆஹா , அற்புதமான பதிவு. மீண்டும் மீண்டும் ரசித்து கேட்க வேண்டிய அருமையான பகிர்வு. மிக்க நன்றி.

  • @vijayalakshmi149
    @vijayalakshmi149 9 часов назад

    அருமையான பதிவு.மிக்க நன்றி

  • @muruganthangapriya1891
    @muruganthangapriya1891 7 часов назад

    True words amma ❤ lovely 🎉

  • @thangamc248
    @thangamc248 9 часов назад

    அருமை யான பதிவு மகிழ்ச்சி

  • @Sasikala-e8e
    @Sasikala-e8e 9 часов назад

    நான் அரசுப்பணியில் இருந்து ஓய்வு பெற்ற கடந்த சில ஆண்டுகளாகதான் காபியை ருசித்து , ரசித்து குடிக்கிறேன். மனதில் இருக்கும் என் எண்ணங்களை மிகவும் அழகாக சொன்னீர்கள்.❤❤❤❤

  • @jayashreedasarathan8739
    @jayashreedasarathan8739 4 часа назад

    Arumai arumai.aangalum intha videos paatha pengalai innum purinjuppanganu ninaikiren.thank you .what a beautiful voice with great modulation .appappa

  • @mylathalk8131
    @mylathalk8131 4 часа назад

    Wallthukkal God bless you.Amma

  • @babuthamizarasiy8332
    @babuthamizarasiy8332 8 часов назад

    ❤ true sister super speech 🎉

  • @abinandha3055
    @abinandha3055 7 часов назад

    Very true Mam.. Listening to it by sipping my coffee❤recently I am addicted to listening your speech..

  • @gomathiudayakumar1302
    @gomathiudayakumar1302 21 час назад +1

    Excellent mam

  • @OrganicHealthy
    @OrganicHealthy 9 часов назад

    Arumai Sister 👌👌👌👍❤

  • @anandhisubramanian8750
    @anandhisubramanian8750 Час назад

    Your way of talking is so soothing&realistic.I used to have a sip of tea,work&have it inbetween cooking.Once I go for trip, don't bother to think, of course making things ready at home.

  • @parimalasubbarayan418
    @parimalasubbarayan418 2 часа назад +1

    Excellent Sister 👌👌👌👌👌

  • @shanthidharmaraj6805
    @shanthidharmaraj6805 7 часов назад

    En manasukkul irundhu pesuringa madam thank you so much

  • @FathimaFathima-n8t
    @FathimaFathima-n8t 17 часов назад

    ☝️அல்லாஹ்🤲
    உண்மை உண்மை சகோதரி 👌👌👌👏

  • @KalavathyN-ic5bp
    @KalavathyN-ic5bp 22 часа назад +4

    மேடம் எனக்குள்ளே இருக்கும் அந்தக் கவலை எல்லாம் சொல்றீங்க எப்படி எனக்கு உள்ள வந்து நீங்க எட்டி பார்த்தீங்களா என்னன்னு சொல்லுங்க இவ்வளவு சூப்பரா சொல்றீங்களே அந்த டீய குடிக்கிறதுக்குள்ள மனசு எங்கெங்கயோ போகும் நீங்க சொல்ற மாதிரி இனிமே நடந்துக்கணும் அப்பதான் நமக்கு என்று அந்த டைம்

  • @jayanthisakthivel7134
    @jayanthisakthivel7134 22 часа назад +2

    Hi.ma.super.super.ma.unmai.unmai.ma.unga.vaise.sema.ma.thankyou.ma.❤❤

  • @tasteofrahman609
    @tasteofrahman609 10 часов назад +1

    @1.55 to 2.55 சத்தியமா இப்படி தான் நானும் நினைப்பேன்

  • @pankajamshivkumar4500
    @pankajamshivkumar4500 21 час назад

    Arumai madam ❤❤

  • @sreevidyaravindran6868
    @sreevidyaravindran6868 20 часов назад

    My time with coffee❤❤❤

  • @shashi2535
    @shashi2535 11 часов назад

    Unmai mam❤ romba thadava idha senjirukken, yosichirukken😊

  • @sumathykuppuswamy5252
    @sumathykuppuswamy5252 7 минут назад

    சூப்பர் மேம்

  • @vikaashrajan4218
    @vikaashrajan4218 20 часов назад

    Unmai amma 🎉

  • @deepthi6326
    @deepthi6326 20 часов назад

    ❤ very true mam mind voice ah appadiye solreengha. Thank you.

  • @monakavi8152
    @monakavi8152 Час назад

    Very true

  • @gokul7799
    @gokul7799 7 часов назад +1

    Amma single parentkku oru video podunga unga motivation super 💯💯👌🏾👌🏾👌🏾❤❤

    • @shyamalarameshbabu-chis4235
      @shyamalarameshbabu-chis4235  5 часов назад

      Kindly visit channel ma.potiruken already .ஒரு சக்கர வண்டிகள் என்ற தலைப்பில்

  • @sharmilamidhun9391
    @sharmilamidhun9391 7 часов назад

    Migavum yedharthamana vaarthaigal amma....pengalin manadhil uladhai appadi aa padam pidithu kattiyadharkku nandri

  • @arunashanthi4401
    @arunashanthi4401 7 часов назад

    அருமை. உண்மை.

  • @selvis197
    @selvis197 19 часов назад

    Wonderful mam, all the women's mind capture . ❤❤❤

  • @marketingsana9480
    @marketingsana9480 8 часов назад

    "Valka valamudan mummy"

  • @meenaelango6266
    @meenaelango6266 2 часа назад

    Hi mam
    Coffee is even more tasty and refreshing after your soothing words.😊

  • @krishnavenikrishnaveni3495
    @krishnavenikrishnaveni3495 52 минуты назад

    Romba correct mam na ippadithan seiven asthma thirupthiyai tharum

  • @umaraman1534
    @umaraman1534 6 часов назад

    True 😢🙏

  • @krishnavenijeyaraman9734
    @krishnavenijeyaraman9734 22 часа назад +2

    உண்மை 💯
    வாழ்க்கையை ரசிக்க நாம்தான் கற்றுக் கொள்ள வேண்டும்.

  • @dingdongtharanya119
    @dingdongtharanya119 6 часов назад

    Well said ma...ur correct...

  • @sharadamurali2078
    @sharadamurali2078 20 часов назад

    Totally accept

  • @lakshmiannamalai5296
    @lakshmiannamalai5296 7 часов назад

    I loved it mam

  • @subasreegokul1457
    @subasreegokul1457 12 часов назад

    💯 true

  • @UsharaniE-w1k
    @UsharaniE-w1k 5 часов назад

    Super superma

  • @chitraganesan5424
    @chitraganesan5424 19 часов назад

    💯 correct madam 🙏

  • @shantymathew3295
    @shantymathew3295 21 час назад +1

    We need to charge our own battery " exclusive me time" to restart our never ending chores.

  • @nagapadmanaban
    @nagapadmanaban 21 час назад

    ❤❤❤unmai than ma 💞

  • @ramathiagarajan5569
    @ramathiagarajan5569 4 часа назад

    Im a fan of you.i love all your videos ❤

  • @nalinisaravanan5000
    @nalinisaravanan5000 20 часов назад

    அருமை சகோதரி👍👍👍👍

  • @devi.m4685
    @devi.m4685 21 час назад

    Manasula irukatha apdiye soldringa❤❤

  • @lalithaganeshram1537
    @lalithaganeshram1537 12 часов назад

    முற்றிலும் உண்மை அக்கா ❤❤❤🎉🎉🎉🎉நானும் அப்படித்தான் ஆனால் காபி இல்லை டீ 🎉

  • @dhanam9069
    @dhanam9069 20 часов назад

    super mam

  • @khbrindha1267
    @khbrindha1267 20 часов назад

    சிறப்பு ❤maa

  • @arunachalagomathimuthu1802
    @arunachalagomathimuthu1802 8 часов назад

    Hi mam very true 🎉

  • @Ayyappan-hx2qw
    @Ayyappan-hx2qw 14 часов назад

    Super

  • @visalakshiperichiappan3565
    @visalakshiperichiappan3565 20 часов назад +1

    மேடம் வேலைக்கு செல்பவர்களுக்கு அந்த நிதானமாக உட்கார்ந்து காபி குடிக்க கூட நேரம் இல்லை.அவசரமாக வீட்டு வேலை எல்லாம் முடித்து நிதானமாக சாப்பிட கூட நேரம் இல்லாமல் அவசரமாக வேலைக்கு போய் அங்கும் வேலை பார்த்து மீண்டும் வீட்டு வேலை அப்பாடா என உட்கார உடம்பு கெஞ்சும்.யாராவது சூடா 1டம்ளர் காபி போட்டு கொடுப்பார்களா என மனசு ஏங்கும் ம்மா.ஆனா நாமளே தான் போய் போட்டுகனும் என நினைக்கும் போதுகண்ணீர் எட்டி பார்க்கும்.

  • @Pd14351
    @Pd14351 5 часов назад

    Akka i m great fan of ur sarees tat pottu unga kodi chain ❤❤❤❤apart from ur speech idelaam naan ungakita raspien yepaum sooo elegant sarees n dressings u have akka❤❤❤

  • @vijishankar6223
    @vijishankar6223 19 часов назад

    Superb ma

  • @indirapriyadharshini4375
    @indirapriyadharshini4375 2 часа назад

    Sweet kaaram coffee web series la idu dan sister concept.....Madhu nailed it well

  • @kayk7207
    @kayk7207 20 часов назад +1

    Enakku everyday thaniye walking pogum pothu jailil irundhu vidupatta madhiri irukkum

  • @malligamohanraj7127
    @malligamohanraj7127 8 часов назад

    ஆமாம் ,வீட்டை விட்டு வெளியில் செல்லவே மனசு வரமாட்டேங்குது, கட்டிப்போட்ட மாதிரி

  • @vasanthaslifestyle
    @vasanthaslifestyle 7 часов назад

    Hi ma vanakam exactly maaaaa excellent video ❤❤❤❤❤❤❤❤maaaa ellameay 100 % unmai maaaaaas u r my favorite maaaaa

  • @vadiveluappavoo3655
    @vadiveluappavoo3655 2 часа назад

    Coffee entra varthiku arumaiyana. Pathivu madem 🎉

  • @sharmilaperiyasamy4177
    @sharmilaperiyasamy4177 13 часов назад

    எனக்கு படிக்கட்டு தான் பிடிக்கும் 😍. Straightaa அங்க போய்டுவேன்

  • @babyrajaraja9601
    @babyrajaraja9601 21 час назад

    Kanter vathuvittathu mam 100%unmai

  • @jkiruba5203
    @jkiruba5203 7 часов назад +1

    சரியாசொன்னீங்க மா நானும் ஒரு காப்பி அடிமை தான்

  • @UshaDhinakaran-p7w
    @UshaDhinakaran-p7w 10 часов назад

    Yes,after retirement l could have hotttt coffee…

  • @Anu-Anuradha.R
    @Anu-Anuradha.R 22 часа назад

    Good evening ma'am. Happy Navarathri 😊 few minutes of "Me time" should be there but based on one's own interest😊. Tht charges our battery for the whole day.

  • @muthuselvi4073
    @muthuselvi4073 22 часа назад

    Super mam

  • @banumathi.v.7522
    @banumathi.v.7522 23 часа назад +1

    மேடம்! அந்த காபி-யை பழைய டிகாஷன் இல்லாமல் ப்ரஷ் டிகாஷன் போட்டு குடிக்கணும்...

    • @shyamalarameshbabu-chis4235
      @shyamalarameshbabu-chis4235  23 часа назад +1

      Haha...நம் மூடினை பொறுத்தது மா banumathi

    • @vennilajayapal9544
      @vennilajayapal9544 20 часов назад

      ப்பாஆஆஆ எப்படி விவரிப்பது என்று தெரியாத பல விஷயங்களை உங்கள் பேச்சை கேட்டால்தான் ஆமல என்று தோன்றும் நன்றிமா

    • @shyamalarameshbabu-chis4235
      @shyamalarameshbabu-chis4235  20 часов назад

      Ohhh.thank you ma Vennila

    • @devakisanthanam39
      @devakisanthanam39 19 часов назад

      நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை தான் மேடம். அதை நீங்கள் சொல்லும் விதமும் சூப்பர். காலை, மாலை காப்பியை விட பத்துமணி காப்பிக்கு இன்னும் ருசி அதிகம் மேடம்.

    • @shyamalarameshbabu-chis4235
      @shyamalarameshbabu-chis4235  19 часов назад

      @@devakisanthanam39 உண்மை அம்மா.மிக்க நன்றி

  • @UshaMishra-c1q
    @UshaMishra-c1q 3 часа назад

    நான் பேச நினைப்பதெல்லாம் தோழி நீங்கள் பேசியாச்சு, நான் ரசித்து ருசித்து கேட்டுக் கொண்டிருக்கே..........தொடரட்டும்.நீங்கள் சொல்வது200 சதவீதம் நிதர்சனம். நன்றி என் உள்ளத்தை ................❤🎉😂💃👍

  • @savithriselvaganapathy5314
    @savithriselvaganapathy5314 11 часов назад

    மனச பதம் பிடித்தது போல சொல்றீங்க பா

  • @vanitharajvanitharaj1737
    @vanitharajvanitharaj1737 22 часа назад

    Vunmai mam

  • @radhamadhuranath7941
    @radhamadhuranath7941 17 часов назад

    எனக்கு தனியாக ஊருக்கு போய் வருவது பயம்

    • @shyamalarameshbabu-chis4235
      @shyamalarameshbabu-chis4235  13 часов назад

      தனியாக போக வேண்டும் என்ற கட்டாயமில்லை மா.தோழாகளோடு சேர்ந்தும் போகலாம் ராதா

  • @padmaj8575
    @padmaj8575 22 часа назад +1

    Super👌👍