வணக்கம் செல்லம்.அழகான விளக்கம்.இளம்வயதில் புரிதலுடன் கூடிய காதல் அழகு.வயதானபோது கண்கள் பேசும் காதல் அழகு ஆக எந்த வயதிலும் ஆபாசமில்லா காதல் அழகிலும் அழகு... வாழ்த்துக்கள் நன்றிகள் செல்லம் லவ்யூசோமச்டா இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் 🙏❤🎉
தங்களின் கருத்துக்களை புரிந்து கொள்ள வாழ்க்கையின் பக்குவம் தேவைபடும். இது ஐம்பதை கடந்தவர்களுக்கு சாத்தியம் பார்ப்பவருக்கு புரியாத மனதளவில் இழையோடிய காதல் அல்லது புரிதல் என்று வைத்துக்கொள்ளலாம்❤❤❤❤
Yes madam what all you describing everything good explanation about husband and wife from married days and further that is love affection with each other and it is necessary to exchanging the good feelings. When reached middle age till aged period all a responsible position. All the best to you madam. Inlikebyour presentation.
எத்தனை வயதானால் என்ன? கணவனுக்க அவள் இருக்கிறாள் என்ற எண்ணமும்; மனைவிக்கி கணவன் இருக்கிறான் என்ற எண்ணமும் மகிழ்ச்சியை தரும். வயதான காலத்தில் ஒரு out let தேவை. That is only it is called Better Half. If no Half not better half. It is only half. இந்த காலங்களில் நண்பர் இருந்தால் வரப்பிரசாதம். Otherwise Old age home. நல்ல கருத்து. வாழ்க வளமுடன்.
Interesting analysis but what doesn’t go away is that the wife would still love to get similar appreciation and attention from her husband all the time and wishes that he he husband was more sensitive to her needs.
60 வயசு தாண்டியவர்கள் நீங்கள் கூறியதற்கு எதிர்மாறாக இருப்பவர்கள் உண்டு கணவன் மனைவி யாக காதல் மன்னர்களாக இருக்கிறார்கள்.கலக்களாக. இலங்கையில் இருந்து நடேசன்.
Hari Om.. Dear ma’am, extremely happy & contented to express that, comparing to the early years of married life, My Pathidevar Loves, respects, cares a lot now.. He is a 💎.. Thankful & Grateful to Him 🙏💚.. Many thanks for all the Beautiful things that you say and enlighten us 🙏, Love you & Long live ma’am 💚💐..
காதலெனும் வார்த்தை ரொம்ப அழகானது! காலங்கள் பல கடந்தாலும் நினைவுகள் மனதிற்கு சுகமானது!! தாம் பத்யம் ஏராளம் பொருள் உள்ளது!!! தளராத வயதினிலும் உறுதுணையாய் நிற்கும் உண்மையின் வடிவானது!!!!
மனதினிலே வார்த்தைகளை வடிகட்டி நீ விட்டால், வளரும் கரு அதற்கு நல்ல வழி வாய்க்கால் இட்டால், நன்மையே விளையும் அங்கு எதையெனினும் தொட்டால்! அல்லாமல் அல்லாவை தொழுதும் பயன் என்ன, புலன் இருத்தி, நாள் பொழுதை தாண்டி வரக் காண் நீ!! பொல்லாத துயரமெல்லாம் விலகிவிடும் ஓடி எவரெமக்கு விதிகள் செய்வார் வீண் கதைகள் போடீ!!! வித்தைகளைக் கற்பதனால் வளர்வதில்லை ஞானம், கற்ற பொருள் சிறிதெனினும் அதன்படி நீ நில்லு!!!! .. 04.08.2024
இறைவனின் ஆணையில் இயங்குது உலகம், அதை மாற்ற, நான் யார் நீ யார் இவர்கள் யார்? .. வா எனில் வாராது, நில் எனில் நில்லாது, போமினென்றாலும் போகாது. .. வந்தோம் வளர்ந்தோம், வரைமுறைகள் அறிந்தோம், மனமெனும் வாசலில் பொங்கலிட்டோம். .. திவ்விய திரவியங்கள், தீயிடை வேகவிட்டே, உவந்தோம் உனக்கு திருவருட் பிரசாதம். .. உலகின்றி அமையாது, உணர்வுகள் தூங்காது, இன்பமோர் கோடி இங்கிருக்க, வெறுங் கோவில் அங்கென்ன வேண்டுவை நீ? தீங்கிலா நினைவோடு விழித்தெழு போதும், விடிந்து விடும்.. கணப், போதினில் எல்லாம் முடிந்து விடும்.. .. எமக்கான விதி எழுத இவர்கள் யார்?
இன்னல்கள் எனப்படும் எல்லாம், இடர்படும் நீ தொட முன்னால்! ஈனச் செயல் கண்டு வெகுளுவை, எனினும், தகர்த்திடுவாய் அனைத்தும் பின்னால்! ஆற்றல் கொண்டே எழுந்து, நடந்திடவும் தடைகள் உனக்கோ! யாவும், தாண்டி வந்தே விடைகள் தருவோம், சத்தியம் எனும் பொருள் பகர்வோம்! .. 27.09.2024
எட்டி நட ஒய்யாரமா எல்லாம் நடந்தாக, பொல்லாப் பிணி ஒன்றும் இல்லை, எல்லாம் கடந்தாக.. ஐம்பத்தெட்டில் என்ன சுகம் என்றே நினைந்தாக, அடை மழைதான் வந்தாலும் நின்றே நனைந்தாக.. எப்படி வசதி புள்ள யாருலகில் ஏழை, எல்லோர்க்கும் காலம் வரும் பாருலகில் நாளை.. நீள நெடுந் தூரம் நடந் தென்ன பண்ணப் போறாய், கொஞ்சமேனும் அகலம் பாதை நடந்தாத்தான் என்ன.. .. 09.10.2024
இருந்தாலும் காலம் கடந்த பின்பு தான் இன்னும் கொஞ்சம் அதிகம் காதலித்து இருக்கலாமோ என்று ஆசை வருகிறது.வயது கடந்த பின் கணவன் மனைவி யிடமும் ,மனைவி கணவனிடமும் முன் போல காதலுடன் பேச தனிமையில் கூட வயதின் காரணமாக கூச்சம் தடுக்கிறது
எத்தனை உயர்ந்த வாழ்க்கையின் நுணுக்கங்களை மிகவும் துல்லியமாக அருமையாக ஆழமாக பதிய வைத்தீர்கள் கண்களில் நீர் வந்துவிட்டது அம்மா மிகவும் நன்றி தாயே❤❤
மிக்க நன்றி
மிக எதார்த்தமாக பேசி புரிய வைப்பது ஒரு வரம்!
பாராட்டுகள்!
**வாழ்க வளமுடன்!!**
❤❤❤ இனிய காலை வணக்கம் அம்மா ❤❤❤
புரிதல் இல்லா காதல் இங்கு பல உயிரோடு இருக்கிறது . (புரிந்து கொள்ள மனமில்லாமல் )
வலிமிகுந்த உண்மை மா
முழுமை பெற்ற காதலெல்லாம்
முடிவு வரை கூட வரும்....
பாடல்... யதார்த்தமான ஒன்று
நீங்கள் சொல்வது சரி அம்மா ஆனால் முதுமை காலத்திலும் சில தம்பதிகள் இருவரும் சேர்ந்து நெருங்கியே இருக்கின்றார்கள் அம்மா 🙏
வணக்கம் செல்லம்.அழகான விளக்கம்.இளம்வயதில் புரிதலுடன் கூடிய காதல் அழகு.வயதானபோது கண்கள் பேசும் காதல் அழகு ஆக எந்த வயதிலும் ஆபாசமில்லா காதல் அழகிலும் அழகு... வாழ்த்துக்கள் நன்றிகள் செல்லம் லவ்யூசோமச்டா இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் 🙏❤🎉
தங்களின் கருத்துக்களை புரிந்து கொள்ள வாழ்க்கையின் பக்குவம் தேவைபடும். இது ஐம்பதை கடந்தவர்களுக்கு சாத்தியம் பார்ப்பவருக்கு புரியாத மனதளவில் இழையோடிய காதல் அல்லது புரிதல் என்று வைத்துக்கொள்ளலாம்❤❤❤❤
மணமான அந்த ஆரம்ப காலத்தை விட மனதளவில் முதிர்ச்சியுடன் பு ரிதலுடன் அன்பான வாழ்ககை வாழ அழகாக சொல்லியிருக்கிறீர்கள்
எங்கள் வாழ்க்கையை அப்படியே சொல்லி விட்டீர்கள் மேடம்
மிக மிக அருமையான கோர்த்து எடுக்க பட்ட வார்த்தைகள்.வாழ்க்கையின் யதார்த்தமான உண்மை.மிக்க நன்றி.👌👋✨✨🙏🙏🪷🪷😊
நல்ல புரிதல்
ஆசை ஆசையாய் கேட்க அன்பான பதிவு மேடம் நன்றி நன்றி நன்றி 👌👏🎉❤💓👍🎁💝🔆👍👍👍👍👍
100% true and correct mam superb
உண்மை தான் மா... எங்கள் அப்பா எங்ககிட்ட சொல்லிடுவாங்க அம்மா மேல் உள்ள அன்பை..
Yes madam what all you describing everything good explanation about husband and wife from married days and further that is love affection with each other and it is necessary to exchanging the good feelings. When reached middle age till aged period all a responsible position. All the best to you madam. Inlikebyour presentation.
உண்மை உண்மை உண்மை.. தெளிவான பதிவு..
அருமை வணங்குகிறேன்
மேடம் அருமையான கருத்து சொன்னீர்கள்.மகிழ்ச்சி
Nandri amma
அருமை
அருமை அருமை மேடம் உண்மை உண்மை ❤
வாழ்த்துகள் சகோதரி
அருமை❤❤
உண்மை தான் அம்மா🎉🎉
எத்தனை அருமையான, யதார்த்தம் மேம் மிகவும் சிறப்பு
மிக்க நன்றி மா
அருமையான பதிவு. ❤❤❤ ஐம்பதிலும் ஆசை வரும் ஆசையுடன் பாசம் வரும் என்னும் பாடல் நினைவுக்கு வருகிறது.❤
🎉அருமை அருமை ❤
அருமையான பதிவு.அழகான எடுத்துக்காட்டுகளுடன்.வாழ்த்துக்கள் மேடம்.❤
எத்தனை வயதானால் என்ன?
கணவனுக்க அவள் இருக்கிறாள் என்ற எண்ணமும்; மனைவிக்கி கணவன் இருக்கிறான் என்ற எண்ணமும் மகிழ்ச்சியை தரும். வயதான காலத்தில் ஒரு out let தேவை. That is only it is called Better Half. If no Half not better half. It is only half. இந்த காலங்களில் நண்பர் இருந்தால் வரப்பிரசாதம். Otherwise Old age home. நல்ல கருத்து. வாழ்க வளமுடன்.
Tears were rolling down my eyes after seeing your video… Maam you are so practical and acceptable
@@pankajamshivkumar4500 Thank u so much ma
மகிழ்ச்சி
Wonderful program big thanks 👍🙏
அருமை சகோதரி❤
Nice dear madam❤
Good morning ma'am 😊. Matured love doesn't need any public demonstration ❤ the feeling is understood - u nailed it Ma'am.
Yes, exactly
Interesting analysis but what doesn’t go away is that the wife would still love to get similar appreciation and attention from her husband all the time and wishes that he he husband was more sensitive to her needs.
Really superb mam
அற்புதமான பதிவு அம்மா நன்றி 🎉
Very very practical and experience speech.tnku jee
காலை வணக்கங்கள் மேடம் 🎉🎉
வணக்கம் மா
60 வயசு தாண்டியவர்கள் நீங்கள் கூறியதற்கு எதிர்மாறாக இருப்பவர்கள் உண்டு கணவன் மனைவி யாக காதல் மன்னர்களாக இருக்கிறார்கள்.கலக்களாக. இலங்கையில் இருந்து நடேசன்.
Excellent ✌️
Thanks ma 💝
Right time I saw this vedio....very helpful 🙏🏻
Glad to hear that
Hari Om.. Dear ma’am, extremely happy & contented to express that, comparing to the early years of married life, My Pathidevar Loves, respects, cares a lot now.. He is a 💎.. Thankful & Grateful to Him 🙏💚.. Many thanks for all the Beautiful things that you say and enlighten us 🙏, Love you & Long live ma’am 💚💐..
All the best
@@shyamalarameshbabu-chis4235 🙏 dear ma’am 💕..
அருமை அருமை
நல்வாழ்த்துக்கள்
Very nice ❤
அருமையான பதிவு அம்மா❤❤
நன்றி அம்மா..! இப்படித்தான் வாழ்ந்தோம்.! , ஆனால்.. இன்று மனைவி இல்லை..?
Excellent Madam...❤
Fantastic man...🎉🎉🎉
உண்மையை சொன்னிங்க நன்றி❤❤
Super...👍👍❤️❤️
Superb excellent Mam l understanding message Thank you sooo much 👌👌👌👌🙏🙏🙏🙏🙏👍👍👍👍❤️❤️❤️❤️
You're most welcome
அருமையான விளக்கம் 👌👌👌👌👌👌நன்றி 🙏🙏🙏
மிகாக நன்றி மா
அருமையான பதிவு❤
மிக்இ நன்றி
Excellent speech mam🎉
Thanks a lot
Wonderful information and initiating the positive motivation which will be helpful to all the couples.Great salute to you Amma
So nice of you
Super speech mam. I love it. Thank you
You are most welcome
மிகவும் அருமையான, விவேகமான உரை.மிக்க நன்றி.
மிக்க நன்றி மா
😊
👌👌👌 very touching
Arumi sagotri Kaalai Vanakkam sagotri
@@akilandeswarir8315 மிக்க நன்றி மா
Good
good
Super mam it is true
Thank you very much
100% really true
Fantastic mam
Thank you!
Super
Thanks
100% really true mam❤
Thanks and welcome
அவர்களின் சண்டைக் கூடக் காதலே!
Excellent mam
Thank you
V interesting
Super very nice❤
Thank you so much
காதலெனும் வார்த்தை
ரொம்ப அழகானது!
காலங்கள் பல கடந்தாலும்
நினைவுகள் மனதிற்கு சுகமானது!!
தாம் பத்யம் ஏராளம்
பொருள் உள்ளது!!!
தளராத வயதினிலும்
உறுதுணையாய் நிற்கும் உண்மையின் வடிவானது!!!!
மனதினிலே வார்த்தைகளை வடிகட்டி நீ விட்டால்,
வளரும் கரு அதற்கு நல்ல வழி வாய்க்கால் இட்டால்,
நன்மையே விளையும் அங்கு எதையெனினும் தொட்டால்!
அல்லாமல் அல்லாவை தொழுதும் பயன் என்ன,
புலன் இருத்தி, நாள் பொழுதை தாண்டி வரக் காண் நீ!!
பொல்லாத துயரமெல்லாம் விலகிவிடும் ஓடி
எவரெமக்கு விதிகள் செய்வார்
வீண் கதைகள் போடீ!!!
வித்தைகளைக் கற்பதனால் வளர்வதில்லை ஞானம்,
கற்ற பொருள் சிறிதெனினும் அதன்படி நீ நில்லு!!!!
..
04.08.2024
இறைவனின் ஆணையில்
இயங்குது உலகம், அதை மாற்ற, நான் யார் நீ யார் இவர்கள் யார்?
..
வா எனில் வாராது, நில் எனில் நில்லாது, போமினென்றாலும் போகாது.
..
வந்தோம் வளர்ந்தோம், வரைமுறைகள் அறிந்தோம், மனமெனும் வாசலில் பொங்கலிட்டோம்.
..
திவ்விய திரவியங்கள், தீயிடை வேகவிட்டே, உவந்தோம் உனக்கு திருவருட் பிரசாதம்.
..
உலகின்றி அமையாது, உணர்வுகள் தூங்காது, இன்பமோர் கோடி இங்கிருக்க,
வெறுங் கோவில் அங்கென்ன வேண்டுவை நீ? தீங்கிலா நினைவோடு விழித்தெழு போதும், விடிந்து விடும்.. கணப், போதினில் எல்லாம் முடிந்து விடும்..
..
எமக்கான விதி எழுத இவர்கள் யார்?
இன்னல்கள் எனப்படும் எல்லாம், இடர்படும் நீ தொட முன்னால்!
ஈனச் செயல் கண்டு வெகுளுவை, எனினும், தகர்த்திடுவாய் அனைத்தும் பின்னால்!
ஆற்றல் கொண்டே எழுந்து,
நடந்திடவும் தடைகள் உனக்கோ!
யாவும், தாண்டி வந்தே விடைகள் தருவோம், சத்தியம் எனும் பொருள் பகர்வோம்!
..
27.09.2024
எட்டி நட
ஒய்யாரமா
எல்லாம் நடந்தாக,
பொல்லாப் பிணி ஒன்றும் இல்லை,
எல்லாம் கடந்தாக..
ஐம்பத்தெட்டில்
என்ன சுகம்
என்றே நினைந்தாக,
அடை மழைதான்
வந்தாலும்
நின்றே நனைந்தாக..
எப்படி
வசதி புள்ள
யாருலகில் ஏழை,
எல்லோர்க்கும்
காலம் வரும்
பாருலகில் நாளை..
நீள நெடுந்
தூரம் நடந்
தென்ன பண்ணப் போறாய்,
கொஞ்சமேனும்
அகலம் பாதை
நடந்தாத்தான் என்ன..
..
09.10.2024
Madam.. After 55 yrs madam..❤
❤
Gud morning mam
Sema mam
Thank u ma
Enakku 25 vasulaya athellam en kanavanidam kidaika villai,pinnal vantthe anaipathu athellam.avan oru jadam.foreplayna ennaney theriyathu
Nice👌👌❤
Thanks for liking
❤😊🎉
❤❤❤❤❤❤❤❤❤❤
S mam imiss my husband 😢
❤🎉
Enaku marathi onrum illy kilavijum illy enrum pthenaaru silatuku than vajasu pokuthu paasam paasam than
சாகம்பரி என்ன ஆச்சு மேடம்??
😅😊
இருந்தாலும் காலம் கடந்த பின்பு தான் இன்னும் கொஞ்சம் அதிகம் காதலித்து இருக்கலாமோ என்று ஆசை வருகிறது.வயது கடந்த பின் கணவன் மனைவி யிடமும் ,மனைவி கணவனிடமும் முன் போல காதலுடன் பேச தனிமையில் கூட வயதின் காரணமாக கூச்சம் தடுக்கிறது
@@sundharilakshmanan2164 அன்பு செய்வதற்கு வயது தேவையில்லை அம்மா
@@shyamalarameshbabu-chis4235 ❤️
அருமையான வரிகள் "இருக்கிறாள் என்பதொன்றே" @ ruclips.net/video/buvXHJfb-WU/видео.html
அருமையான பதிவு ❤❤❤
Super
❤
❤
❤