Ramarajan | விளம்பரமே இல்லாம படம் எப்படி ஓடும்? ராமராஜன் கேள்வி!
HTML-код
- Опубликовано: 5 янв 2025
- #ramarajan #samaniyan #cinema #ramarajanmovies #samayamplus
ramarajan movies, ramarajan samaniyan movie, ramarajan press meet, ramarajan speech, ramarajan, ramarajan movies tamil, ramarajan samaniyan trailer, ramarajan samaniyan movie review, samaniyan movie review, samaniyan movie celebration, samaniyan movie producer, samaniyan movie ramarajan, ramarajan interview, ramarajanan songs, samayam tamil, samayam plus
Samayam What App Channel : tinyurl.com/ne...
See More Videos : tamil.timesxp....
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள சமயம் தமிழின் வாட்ஸ் ஆப் குழுவில் இணைந்திடுங்கள்
👉🏽Samayam WhatsApp Community : tinyurl.com/ne...
For Advertising inquiries- WhatsApp: +91 93446 12140
About Samayam Seithigal RUclips Channel:
இந்தியாவின் முன்னணி செய்தி நிறுவனமான "Times of India" நாளிதழின் ஒரு அங்கமான "Times internet" -ன் தமிழ் செய்தி இணையதளம் Tamil.samayam.com. தமிழர்கள் விரும்பி படிக்கும் முதன்மை செய்தி இணையதளமான சமயம் தமிழில் தமிழ்நாடு செய்திகள், தேசிய செய்திகள், சர்வதேச செய்திகள், வர்த்தகம், பொழுதுபோக்கு, சினிமா, விளையாட்டு, கல்வி உள்ளிட்ட அனைத்து செய்திகளும் துல்லியமாகவும், விரைவாகவும் வழங்கி வருகிறோம். அதன் தொடர்ச்சியாக வீடியோ வடிவில் அரசியல், சினிமா, விளையாட்டு என நீங்கள் தேடும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும், நேர்த்தியாகவும் வழங்கவே Times of India சமயம் செய்திகள் RUclips பக்கம்.
Social Media Links:
Facebook: / samayamtamil
Twitter: / samayamtamil
Congratulations to you sir❤
விளம்பரமே செய்யாமல் படம் எப்படி ஓடும் ,எங்களுக்கு படம் ரீலீஸ் எந்த தியேட்டர் என்று தெரியாமல் ஒவ்வொரு தியேட்டரிலும் நாங்கள் சென்று விசாரித்தோம்,
அடுத்த படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அண்ணா
எந்த நடிகருக்கும் இல்லாத சிறப்பு மக்கள் நாயகன் ராமராஜன் அவர்களுக்கு உண்டு🎉🎉🎉❤❤❤
கருத்து பேசும் உரிமை எல்லோருக்குமே உண்டு எல்லோருமே ஒற்றுமையாக இருங்கள் யாரும் யார் மனதையும் புண்படுத்த வேண்டாம் தொடர்ந்து கூட்டணியில் மீண்டும் இணைந்து பணியாற்ற வேண்டும் என பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
Yes anna
Makkal Nayagan Ramarajan sir ❤❤❤
உண்மைதான். விளம்பரமே இல்லை. பெரம்பலூரில் எப்ப படம் ரிலீஸ். மக்கள் நாயகன் ராமராஜன் அவர்களே இது போன்ற தயாரிப்பாளர் படத்தில் நடிக்க வேண்டாம்.
இளையராஜா பாடல் கேட்கமுடியவில்லை படு மோசம்
makkal manathil makkal nayagan
இவரை ஹீரோவாக வைத்து ஒரு தயாரிப்பாளர் இக்காலத்தில் படம் எடுப்பதே ஒரு சாதனைதான் ஆனால் இவன் தயாரிப்பாளரை குறை கூறுகிறான் ..இது எல்லாம் காலக்கொடுமை தானே
Sir naan my wife salem attur theater la suthi varom podala romba tension
Village hero
Sir , you have no market now. Dont blame producer. You have to first thank him for casting you in movie. Present trend has changed. Pls understand sir. Feeling bad for u
படம் பெயிலியர் ஆகியும் விடாம பேசறான்யா
Thisteril pada oduthu😮vasul varum 😮
காந்தாரா ஓடும், புஸ்பா ஓடும், நல்ல ஒரிஜினல் தமிழ் படம் ஓடாது