"குழந்தை இல்லாம ரொம்ப கஷ்டமா.."😢மனம் நொந்து பேசிய Ramarajan😔Emotional Video

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 дек 2024

Комментарии • 78

  • @balajicomputerpress9938
    @balajicomputerpress9938 7 месяцев назад +144

    குழந்தைகளை வளர்த்தது அவங்க அம்மா தான் என்று வெளிப்படையாக சொல்றார் பாருங்க... அந்த நேர்மை தான் ராமராஜன்.

  • @nocomentsnaenna2575
    @nocomentsnaenna2575 7 месяцев назад +121

    ராமராஜனும் நளினு அம்மாவும் பிரிந்து விட்டாலும் என்னைக்குமே ஒருவரை ஒருவர் ஒரு நாளும் குறை கூறியதில்லை இவர்களை பார்த்து இன்றைய இளம் தலைமுறை நடிகர் நடிகைகள் கற்று கொள்ளலாம்👌

    • @VRThaarudev2eye
      @VRThaarudev2eye 7 месяцев назад +5

      கணவன் மனைவி னா அதான்

    • @Saravanan-qx8hx
      @Saravanan-qx8hx 7 месяцев назад +2

      💯 true 👍👍👍👍

  • @tnemptystar46
    @tnemptystar46 7 месяцев назад +17

    யோவ் ராமராஜன் நீ மனிதன் இல்லை 90s+80s Kids களின் வாழ்வில் இருக்கும் தெய்வம் ❤🙏💯💯

  • @onlyoneraja
    @onlyoneraja 7 месяцев назад +25

    உங்கள் நல்ல மனதுக்கு கூடிய விரைவில் உங்கள் மகளுக்கு குழந்தை பிறக்கும் ராமராஜன் சார்

  • @muthuraman8098
    @muthuraman8098 7 месяцев назад +54

    மதுரையில் பிறந்த தங்கத்தின் தங்கத்திற்கு வாழ்த்துக்கள்

  • @PanneerSelvam-gy4nw
    @PanneerSelvam-gy4nw 7 месяцев назад +47

    ராமராஜன் சார் ஒரு நேர்மையான மனிதர் நீங்கள் திரும்பவும் சினிமாவில் ஒரு ரவுண்ட் வரவேண்டும்

  • @jayanthiig5034
    @jayanthiig5034 7 месяцев назад +29

    My most.most favorite actor Ramarajan sir ❤❤❤வாசலிலே பூசணிப்பூ வெச்சுப்புட்டா மாங்குயிலே பூங்குயிலே ❤❤evergreen songs

  • @BabuBabu-bc2fz
    @BabuBabu-bc2fz 7 месяцев назад +26

    வெற்றி அதிமுக. வெற்றி ராமராஜன்

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 7 месяцев назад +33

    ராமராஜன் சார் நீங்க நடித்த எல்லா படங்களையும் பார்த்துவிட்டேன். நான் உங்க தீவிர ரசிகை.உங்க படப்பாடல்கள் அனைத்தும் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்.நளினி மேடத்தை விட்டு கொடுக்காமல் பேசியது கிரேட் சார்.நளினி மேடமும் நீங்களும் ஒருவருக்கொருவர் ரொம்ப பாசமாக இருக்கிங்க.ஏன் பிரிந்து வாழ்றிங்க.சேர்ந்து இருங்க சார்.பிளீஸ்.

  • @manjulasenthil1083
    @manjulasenthil1083 7 месяцев назад +198

    ராமராஜன் சாரை பார்த்ததில் மற்றற்ற மகிழ்ச்சி ஒரு சிறிய வேண்டுகோள் தயவுசெய்து நளினி மேம் கூட சேர்ந்து வாழுங்க அதை பாக்கணும்னு ஆசையா இருக்கு கண்கொள்ளா காட்சியா இருக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் யார் யாரோ எவ்ளோ தப்பு பண்றாங்க நீங்க விவாகரத்து தானே பண்ணீங்க அதிலிருந்து வெளியே வந்த மீண்டும் சேர்ந்து வாழுங்க ரெண்டு பேரும் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்

  • @mohamedrafeek5999
    @mohamedrafeek5999 7 месяцев назад +3

    தலைவரையும் தலைவியையும் மறக்காமல் இருக்கும் அன்பு அண்ணன் அவர்கள்

  • @ArumugamArumugam-ix1yy
    @ArumugamArumugam-ix1yy 7 месяцев назад +13

    எங்கள் கிராமத்து ராஜன் மக்கள் நாயகன் ராமராஜன் நடித்த சாமானியன் படம் வெற்றி வெற்றி

  • @BPositivechannel
    @BPositivechannel 7 месяцев назад +26

    நளினி mam ஒரு பேட்டில சொன்னாங்க ராமராஜன் sir ஜாதகம் பார்ப்பார் அதுல பிரிஞ்சு இருக்கனும் என்று இருக்குது அதனால தான் பிரிஞ்சு இருக்கறோம் என்று

    • @haarshanhaarshan7553
      @haarshanhaarshan7553 7 месяцев назад +7

      Yes naanum paathen..kulanthaigal pirantha neram sariyillai nnu kude sonnaram...

    • @mokshithasrichoro
      @mokshithasrichoro 7 месяцев назад +9

      அதே தான் இரட்டை குழந்தைகள் ஒரே பாலில் பிறக்கனும் இல்லை என்றால் ராமராஜன் வளர்ச்சி பாதிக்கும் என ஜோசியர் சொல்லி இருக்கிறார் அதனால் நளினியிடம் பிள்ளைகள் ஹாஸ்டலில் சேர்க்கலாம் என்ற பிரச்சனை தான் விவாகரத்து😢

    • @haarshanhaarshan7553
      @haarshanhaarshan7553 7 месяцев назад +7

      @@mokshithasrichoro yes.. nalini mam rombe kaste pathuthan kulanthaigalai valarthu yeduthanga

    • @pavitramunusamy5732
      @pavitramunusamy5732 7 месяцев назад +1

      ​@@haarshanhaarshan7553Mmmm ama 😊

  • @poojasri3747
    @poojasri3747 6 месяцев назад +1

    Unmaiyana manasu ulla manushan.....❤❤❤❤

  • @nkumar4573
    @nkumar4573 7 месяцев назад +11

    Aftet divorcee ramarajan never married or gossip with other actress.... Nalini mam tooo..... Decent person

  • @Prasanthbalan
    @Prasanthbalan 7 месяцев назад +36

    Ramarajan sir நடித்த படங்களில் அனைத்துமே சிகரெட் குடி இல்லாமல் நடித்ததில் பெரு மகிழ்ச்சி .......
    நல்ல மனிதர் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்

  • @rkkkavin425
    @rkkkavin425 7 месяцев назад +5

    Nalla manithan.RAMARAJAN

  • @Kamalivishala97
    @Kamalivishala97 7 месяцев назад +8

    My fav hero❤❤❤evaru movie elamea spr❤❤

  • @sundarsundar3099
    @sundarsundar3099 6 месяцев назад +2

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽

  • @rajeswarik3501
    @rajeswarik3501 7 месяцев назад +3

    Sir unga ponnuku kulanthai nallapadiyaga pirakum sir.God bless your family sir😊

  • @ThangamAnandharaj
    @ThangamAnandharaj 7 месяцев назад +8

    ராமராஜன்

  • @brindha9517
    @brindha9517 7 месяцев назад +5

    Nalini Ramarajan ivargal iruvarum onnu searanum ❤❤

  • @venkadeshm8376
    @venkadeshm8376 6 месяцев назад +1

    அருமை

  • @rajajig7649
    @rajajig7649 7 месяцев назад

    நல்ல மனிதர்

  • @rohithdivya2439
    @rohithdivya2439 7 месяцев назад +9

    Ramarajan sir kurale maarivittathu

  • @wsubin5405
    @wsubin5405 7 месяцев назад +8

    சூப்பர் அருமை 😘😘😘😘

  • @gkvalluvan2121
    @gkvalluvan2121 7 месяцев назад +5

    Nalla manidar unmai pesugirar

  • @healthandbeautytips7390
    @healthandbeautytips7390 7 месяцев назад +2

    Marriage album la Ramarajan sir avlo azhaga Erukaga

  • @gautamthilagarajaradha2807
    @gautamthilagarajaradha2807 7 месяцев назад +1

    Aishu Akka inimey Full Video Podunga 📹 Please 🙏🙏🙏🙏🙏🙏 Engalukellam Neengathan Best Motivator 🎉🎉🎉🎉🎉🎉

  • @uthraswaminathan237
    @uthraswaminathan237 7 месяцев назад +2

    Super 👍 vazhga valamudan...

  • @suriyakala7852
    @suriyakala7852 7 месяцев назад +1

    Ramarajan sir ninga 👌👍

  • @KumarKumar-wq2iq
    @KumarKumar-wq2iq 7 месяцев назад

    வெளிப்படை நாயகன் வாழ்க

  • @samykumar7731
    @samykumar7731 7 месяцев назад +3

    Correct 💯

  • @ALLNEWEDITz
    @ALLNEWEDITz 7 месяцев назад +7

    லட்சிய நடிகர் மக்கள் நாயகன் ராமராஜன் மீண்டும் திரையில் கான்பதில் மகிழ்ச்சி

  • @duraimurugan5466
    @duraimurugan5466 7 месяцев назад

    Ramarajan great man

  • @mymunchkin2006b
    @mymunchkin2006b 7 месяцев назад +3

    super sir👏

  • @gautamthilagarajaradha2807
    @gautamthilagarajaradha2807 7 месяцев назад +1

    Aishu Akka inimey Full Video Podunga Please 🙏 😭

  • @Prasanthbalan
    @Prasanthbalan 7 месяцев назад +4

    Behind woods la irunthu intha anchor mam mathunga

  • @Ramarajan-cs4xm
    @Ramarajan-cs4xm 7 месяцев назад +2

    Very nice 👍🌹❤️

  • @vedhamani6544
    @vedhamani6544 7 месяцев назад +6

    Hi old is gold

  • @venkatesanr8887
    @venkatesanr8887 7 месяцев назад +4

    ஐய்யா நான் ஒரு மருத்துவர் குழந்தை பிரக்க மருத்துவம் செய்கிறேன் .(ஆண் குழந்தை மட்டும் பிறக்க வைப்பது என் வாடிக்கை .நீங்கள் விரும்பினால் தொரடர்பு கொள்ளுங்கள் .நேரில் பல தகவல் தருகிறேன் .)இரைவன் அருள் இருக்கு மானால் நடக்கும் ....... . .நன்றி .

    • @ThavaSelvi-k4n
      @ThavaSelvi-k4n 7 месяцев назад +3

      Serippala adi nai ah

    • @Manikandan-vb9xe
      @Manikandan-vb9xe 7 месяцев назад +1

      It's a criminal offence தெரியுமா

    • @Manikandan-vb9xe
      @Manikandan-vb9xe 7 месяцев назад +2

      Non sense பெண்குழந்தைகள் illayenral உலகமே illyada மூடனே

    • @velusamypothiraj2300
      @velusamypothiraj2300 6 месяцев назад

      Address

    • @venkatesanr8887
      @venkatesanr8887 6 месяцев назад

      @@velusamypothiraj2300 அய்யா வணக்கம்

  • @pattumuthu.sankarankovil8574
    @pattumuthu.sankarankovil8574 7 месяцев назад

    👍❤️🌹

  • @vikramswathi8255
    @vikramswathi8255 7 месяцев назад +3

    Enga melur karar sir enga area

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 7 месяцев назад

    Wonderful Dear Shobs

  • @SathyapriyaSathyapriya-id3dh
    @SathyapriyaSathyapriya-id3dh 7 месяцев назад

    👍

  • @uma-wf3zc
    @uma-wf3zc 7 месяцев назад +4

    Nalini amma than padikka vachanga,neenga appa mattum than,,

  • @SamiSami-vq7ij
    @SamiSami-vq7ij 7 месяцев назад +1

    Vijay kanth patthi sollave lillai

  • @NandhiniNandhini-q9h
    @NandhiniNandhini-q9h 7 месяцев назад +2

    Anchor pudikala

  • @bala-ul4yx
    @bala-ul4yx 7 месяцев назад

    1view