எனக்கு நினைவு திரும்பாது என்று சொல்லிவிட்டார்கள் - Actor Ramarajan & Rakesh | Let us Talk | Part 4
HTML-код
- Опубликовано: 1 янв 2025
- Don't miss out⤵
Actor Ramarajan Episodes Part 1 : • ராமராஜன் கதை முடிந்தது...
Part 2 : • எனக்கு ஜோடி ரேவதி யா 😍...
Part 3 : • 3 வருடங்களில் 20 ஹிட் ...
#touringtalkies #tamilcinema #chaiwithchithra #ramarajan #rakesh #saamaaniyan
/ socialltalkies
/ toouringtalkies
/ toouringtalkiess
TO SUBSCRIBE SOCIAL TALKIES www.youtube.co....
TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
touringtalkies...
touringtalkiee...
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
Phone: 9566228905
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************
ரொம்ப எதார்த்தமான மனுசன் & பேச்சு.
Wow ராமராஜன் தன்னை பற்றிய எண்ணம் சரியாக கொண்டுள்ளார்
ராமராஜன் பேச்சு திறமை super❤❤❤i love sir
எனக்கு. எட்டு வயது இருக்கும் போது. மதுரை. பக்கத்தில். உள்ள
எங்கள் ஊருக்கு. எங்க ஊருகாவல்காரன்படபிடிபுக்குவந்திருந்தார். அப்போதே
பார்த்த. மக்கள். நாயகன்
சார் இப்போது ம் அதேபோல்
இருக்கிறார்
வாழ்துக்கள்சார்
டைரக்டர் அவர்களுக்கு மனமார வாழ்த்துகள் அவர் இந்தப் படத்தில் ராமராஜனை செதுக்கி இருக்கிறார்❤❤❤
ராமராஜன் உண்மையில் யதார்த்தம் நீண்டநாள் பார்த்த மனிதர் போன்ற பேச்சு
❤❤❤❤
அருமை
ராமராஜனின் திரைப்படங்களைப் போலவே, அவரின் பேச்சும் மிகவும் சுவாரசியமாக இருக்கிறது
திரு ராமராஜன் அவர்களே.. அருமை.. ❤❤..
மிக அருமையான பேட்டி,,,🌷👌
படம் வெற்றி பெறும் வாழ்த்துக்கள்
My fav 90s hero ramarajan sir. Illayaraja music bgm goundamani senthil combo vera madri❤
மக்கள். நாயகன் சார் உங்கள். நல்ல. மனசு க்கு
அடுத்த
சூப்பர் ஸ்டார்
நீங்கள் தான்
படம் மிகவும் நன்றாக இருந்தது நல்ல பாடமாகவும் இருந்தது
பட குழுவினர்க்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉
Ramarajan Sir...
🎉🎉🎉🎉❤❤❤❤❤ great man...
really makkal nayagan🎉🎉🎉🎉❤
நன்றி 👌👌👌❤️❤️
Super speech
Chira sir laugh is great 🎉🎉
12:12 excellent humour sense 😂😂😂, Nan vilundhu vilundhu sirichiten
ramarajan ai superstar aakuyadhu raja sir🎉🎉
I was in Kodaikanal for a few days. The village people are listening only to Ilaiyaraaja sir's songs. No Rahman, no Anirudh. Still, Ilaiyaraaja is the only one dominating the rural side.
மனித நேயம் மனிதாபிமானம் உள்ள எந்த மனிதனும் இசைஞானி இளையராஜா வை தூற்றமாட்டான்
உண்மைதான்…
1) “சின்னப் புறாவொன்று…” பாடல் சிவகுமார் நடித்திருந்தால்.
2) “பூவே செம்பூவே உன்..” பாடல் ராதாரவிக்கு பொருந்தல.
3) “மதுர மரிக்கொழுந்து வாசம்..” பாடல் ரஜினி நடித்திருந்தால்.. பாடலின் வேகமும், ரஜினியின் அன்றைய வேகமான நடிப்பும் மிகமிக அற்புதமாக அமைந்திருக்கும்.
இப்படித்தான் நல்ல நல்ல பாடல்களை திரையமைப்பதில் வீணாக்கியுள்ளார்கள்.
நன்றி TT.
15:00 vairamuthu takkapatar
Ithanda unmayana manasuku puducha petti.....yevlo periya ala irunthalum intha peetiku apuram intha manusanoda fan akiduvanga.....
16:49 😁♥️🔥
3Rd படம் தேவா இசையமைத்துள்ளார்
Chitra sir enjoyment is so valid, will cherish these times
Konjam purinjukka kashtama irundalum semma comedy aa pesararu sir
தமிழ் இனத்தில் ஒரு தமிழன் தலைநிமிர்ந்து நிற்கின்ற புலி சகத் தமிழர்கள் இளையராஜாவின் மீது இருக்கின்ற கால் புணர்ச்சி காரணமாக பொறாமை காரணமாக அந்தத் தமிழனையே கீழே தள்ளிவிட்டு அதில் இன்பம் காண நினைக்கும் கே ராஜன் ஜேம்ஸ் வசந்த் இன்னும் பல சில ஊடகங்கள் இசைஞானி பற்றி வன்மத்தை கக்கிக் கொண்டு இருக்கிறார்கள் சினிமா துறையில் இருக்கின்றவர்கள் நினைத்திருந்தால் இளையராஜாவுக்கும் ஒரு ஆஸ்கார் விருதை வாங்கி கொடுத்திருக்கலாம் சில பாடல்களை பரிந்துரையாக செய்திருக்கலாம் அப்படி அல்ல அந்த மாமனிதரை இழிவுபடுத்த வேண்டும் சகத் தமிழனின் நோக்கம் அதனால் தான் தமிழர்களாகிய நாங்கள் முன்னேற்றம் இல்லாமல் இன்னும் வீழ்ந்து கிடக்கிறோம் ஒருவரையாவது உயர்த்தாமல் திறமை இருக்கிறவர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லாமல் அவர்களை கேவலப்படுத்தி இழிவுபடுத்து இல்லாமல் செய்வதை தொடர்ந்து இப்படியாப்பட்ட வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள் அவமானம் வீக்கம் தமிழனே தமிழின துரோகி
Meanwhile director yethuku pa yennaya kupyu enga chumma okkara vechi irukinga.
He is hard to follow….
Illyaraja is one of the best music director in the world 🌎
ilayaraja oru sagaptham🎉
பல பேர் புகழுக்கு ஏணி இசைஞானி இளையராஜா, அதில் நன்றி மறக்காத ஒரே நல்ல மனிதர் அண்ணன் ராமராஜன்
Ramarajan sir I love you so much sir