ரஜினி கூட என் படம் போட்டியா உண்மையை உடைத்த ராமராஜன் | Ramarajan Exclusive Interview | Aadhan Cinema

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 янв 2025

Комментарии • 51

  • @jegadeesnjegadeesh3221
    @jegadeesnjegadeesh3221 7 месяцев назад +3

    அண்ணன் ராமராஜன் படத்தை அனைவரும் பார்ப்போம்... ஆதரவு தருவோம்.. மீண்டும் நல்ல படங்களில் நடித்து வெற்றி பெற வாழ்த்துக்கள்....

  • @Palanisamy.pPalanisamy-wj7rz
    @Palanisamy.pPalanisamy-wj7rz 7 месяцев назад +1

    Super super super ❤❤❤❤❤

  • @ramchandranr007
    @ramchandranr007 7 месяцев назад +17

    மிகவும் இயல்பான பேச்சு. அருமை.

  • @gmigmi64
    @gmigmi64 7 месяцев назад +17

    மக்கள் நாயகன்.. எங்கள் நாயகன்..!

  • @selvamv5968
    @selvamv5968 7 месяцев назад +6

    தலைவர் ரஜினியை பற்றி 22:40 மிக நல்ல எண்ணத்தோடு யதார்த்தமாக பேசியிருக்கார் ராமராஜன் ..அருமை...

  • @ShanmugaSundaram-pf7el
    @ShanmugaSundaram-pf7el 7 месяцев назад +22

    இவரது பேட்டியை முதல் முறையாக பார்க்கிறேன். கேஷவலாக பேசுகிறார். கலகலப்பான மனிதர்.

    • @PollyNewDay7
      @PollyNewDay7 7 месяцев назад

      Athu kevalama I'll athan etharthamana pechu

    • @keinzjoe1
      @keinzjoe1 7 месяцев назад

      Oph
      L AA
      See one pp
      P
      P
      Ll
      Lp AA
      😊Ini yy 0:18 l

  • @ThangamAnandharaj
    @ThangamAnandharaj 7 месяцев назад +12

    ராமராஜன் சூப்பர்

  • @LeninLingam
    @LeninLingam 7 месяцев назад +7

    🌺 ராமராஜன் அன்று1986 ஆண்டிலிருந்து இன்று 2024 ஆண்டு வரை அவருடைய பாணியில் நடித்ததால் தான் மக்கள் மனங்களை வென்றார் மற்றவர்களுக்காக தனது நடிப்பை மாற்றி நடிக்க வேண்டாம் என்றும் சாமானியனாக மக்கள் மனங்களை வெல்வார் மக்கள் நாயகன் ராமராஜன்😄🙏

  • @sivammari393
    @sivammari393 7 месяцев назад

    மேன்மக்கள்....என்றும் மேன்மக்களே ..என்பதை இந்த உரையாடலில் மக்கள் நாயகன் மீண்டும் நிரூபித்துள்ளார்.இந்த நூற்றாண்டிலும் கிராமத்து மண்வாசணையை மக்கள் நேசிப்பதும் இந்த நாயகனாளேயே....🙏🙏🙏💐💐💐

  • @SelvarajSelvarasu
    @SelvarajSelvarasu 7 месяцев назад +3

    Enru yantha oru hero um.. Purudisar perum eyakunar yantha oru hero um... Perumaiya perumaiya pesuvathillai... Ramarajan sir Vera leval super

  • @saibaba172
    @saibaba172 7 месяцев назад +8

    மிக அருமையான பேட்டி,🔥

  • @sundarapandian4580
    @sundarapandian4580 6 месяцев назад

    நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @richardanthony907
    @richardanthony907 7 месяцев назад +4

    Super Thalaiva

  • @saibaba172
    @saibaba172 7 месяцев назад +9

    SUPER 🌷👍

  • @YuvarajG-vn2vs
    @YuvarajG-vn2vs 7 месяцев назад +5

    Super,hero,ramarajan

  • @rajaradhakrishnan6473
    @rajaradhakrishnan6473 7 месяцев назад +4

    மீண்டும் வெற்றி பெற்று சிறப்புடன் வாழ்கவே ❤❤❤❤❤❤

  • @palanikumars2037
    @palanikumars2037 7 месяцев назад +1

    மக்கள் நாயகன் ராமராஜன் அவர்களுக்கும் மற்றும் சாமானியன் பட குழுவினர் க்கும் படம் வெற்றி பெற வாழ்த்துகள் 💐💐❤❤❤🙏🙏🙏

  • @SundarRaj-q7t
    @SundarRaj-q7t 7 месяцев назад +3

    Super super super my❤❤❤❤❤❤ Annan ramarajan my ❤❤❤❤❤❤ தாலவ நன்றி நன்றி தாலவ I love you annua super super Anna 👌 👍 ❤❤❤❤❤❤❤

  • @MuniyammaMuniyamma-vr2yb
    @MuniyammaMuniyamma-vr2yb 7 месяцев назад +4

    எதார்த்தம் அதிகம் இருக்கு அன்னே❤ உங்கள் பேச்சில்

  • @venkatesanr3912
    @venkatesanr3912 6 месяцев назад

    வாழ்த்துக்கள் ஐயா அவர்களுக்கு

  • @venkatesanr3912
    @venkatesanr3912 6 месяцев назад

    வெங்கடேசன் முடையூர் திருக்கழுக்குன்றம் செங்கற்பட்டு🎉
    மக்கள் நாயகன் ராமராஜன் அவர்கள் தீவிர ரசிகன்❤

  • @Nprakashkallakurichi
    @Nprakashkallakurichi 7 месяцев назад +11

    நான் ரசித்த முதல் தமிழ் கலைஞர்

  • @muthuraman8098
    @muthuraman8098 7 месяцев назад +4

    எங்கள் நாயகனின் கலகலப்பான பேட்டி

  • @ekambaramjagadeesan5053
    @ekambaramjagadeesan5053 7 месяцев назад +1

    மக்கள் நாயகரே..எங்க ஊர் பாட்டுக்காரரே, கரகாட்டகாரரே! சற்று தங்கள் உடம்பு குறைத்தால் போதும்..சந்தோஷமாய் ஒரு ரவுண்டு வெள்ளித்திரையில் வலம் வரலாம்

  • @chellamuthu1665
    @chellamuthu1665 7 месяцев назад +3

    Super anna enga ramarajan sir

  • @manikandan-mf6jy
    @manikandan-mf6jy 7 месяцев назад +8

    மக்கள் நாயகன். ❤

    • @ShanmugaSundaram-pf7el
      @ShanmugaSundaram-pf7el 7 месяцев назад

      44 படங்கள் என்றாலும் 200 படங்களுக்கு மேல் நடித்த நடிகர்ளுக்கு ஈடானவர்கள

  • @s.poopathikumarkumarpoopth1738
    @s.poopathikumarkumarpoopth1738 7 месяцев назад +3

    Makkalnayegann,annan,,ramarajan,,petty,arumai,

  • @olisudar7684
    @olisudar7684 7 месяцев назад +2

    சாமானியன் வெற்றி பெற வாழ்துக்கள்

  • @suriyakala7852
    @suriyakala7852 7 месяцев назад

    Ramarajan Sir ninga 👌👍

  • @anand.sanand.s3212
    @anand.sanand.s3212 7 месяцев назад +6

    மக்கள் நாயகன் சூப்பர் தலைவா

  • @பனைமரம்-வ8ர
    @பனைமரம்-வ8ர 7 месяцев назад +28

    ராமராஜன் உடம்பை குறைத்தால் இன்னமும் பல படங்களில் ஹீரோவாக நடிக்கலாம் இதை யாராவது ராமராஜன் காதல் போட்டு வையுங்கள்

  • @ponmudiarun825
    @ponmudiarun825 7 месяцев назад +3

    Super 😍 😍😍

  • @murugesangesan8967
    @murugesangesan8967 7 месяцев назад +1

    குறிப்பு,: இவர் நம் தமிழ் நடிகர்.....

  • @pattumuthu.sankarankovil8574
    @pattumuthu.sankarankovil8574 7 месяцев назад +3

    மக்கள் நாயகன் சாமானியனின் பேச்சு சாமானியன்தான்.

  • @m.s.m655
    @m.s.m655 7 месяцев назад

    Super anna

  • @SelvarajSelvarasu
    @SelvarajSelvarasu 7 месяцев назад +6

    Tv la vilambaram paduthungal... Sir... Makkalidam pogattum

  • @KaviNila-e2o
    @KaviNila-e2o 7 месяцев назад

    ❤❤❤❤❤❤❤❤

  • @alexbalachandran
    @alexbalachandran 7 месяцев назад +1

    The sambar 😂

  • @murali333
    @murali333 7 месяцев назад

    Pls re entry sir

  • @boopathi6291
    @boopathi6291 7 месяцев назад +1

    மக்கள் நாயகன்

  • @KalailingamKalaailingam
    @KalailingamKalaailingam 7 месяцев назад +1

    வில்லுபாட்டுகாரனில் என் நடிப்பாலே தான் படம் ஓடுகிறதுனு சொன்ன வாய்...??
    இப்ப இளையராஜா பாட்டால் தான் ஓடியதுனு சொல்ல வெச்சுருக்கார் இசை ஞானி..?😂

  • @Omg16104
    @Omg16104 7 месяцев назад +2

    நல்ல மனிதர் ராமராஜ் இன்னும் பச்சக்கு குழைந்தையாவே யிருக்காரு

  • @sivajaranparimalam3872
    @sivajaranparimalam3872 7 месяцев назад

    Ivaru oru seenla Vara mathiri nadichale kodikali allalam

  • @arivazhaganganapathy5778
    @arivazhaganganapathy5778 7 месяцев назад +1

    Nalmutan vazhdtukckal samaniyan

  • @boopathi6291
    @boopathi6291 7 месяцев назад +1

    மக்கள் நாயகன்