ஸ்டாலின் VS ஆர்.என்.ரவி! அதிர்ச்சி பின்னணிகளை சொன்ன மணி | Journalist Mani Interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 янв 2025

Комментарии • 554

  • @ParthasarathyS-b9s
    @ParthasarathyS-b9s 16 дней назад +133

    ஒரே விஷயத்தை மூன்று மணிநேரத்திற்கு மூச்சு விடாமல் மாற்றி மாற்றி பேச மணி ஒருவரால் மட்டுமே முடியும்

    • @sridhark510
      @sridhark510 16 дней назад +1

      ஹஹஹஹஹ

    • @monishae258
      @monishae258 16 дней назад +1

      Yes

    • @Roomba24
      @Roomba24 16 дней назад +1

      Hahahaa

    • @irapalanisamy4567
      @irapalanisamy4567 16 дней назад

      பைத்தியம் அப்படித்தானே பேசுவான்

    • @balajisir2436
      @balajisir2436 15 дней назад +3

      😂😂😂மணி பேச்சைக் கேட்டாலே டர்ரு வாங்குதா.... 😂😂😂

  • @JaganManikkam
    @JaganManikkam 16 дней назад +29

    தம்பி மணி இந்த ஆளுநர் சட்டசபையில் இருந்து வெளிய வந்ததுக்கு அப்புறம் தேசிய கீதம் பற்றிய சட்டத்தை படிச்சு பார்த்தேன் ஜனாதிபதி ஆளுநர் பாராளுமன்றத்திற்கு ஜனாதிபதி சட்டசபைக்கு ஆளுநர் செல்லும்போது முதலில் இசைக்கப்பட வேண்டியது தேசிய கீதம் மட்டும் தான் இன்று இந்திய அரசியலமைப்பு சட்டம் சொல்கிறது படிக்காத கூமுட்டை எங்களுக்கு என்னத்த சொல்றது நீ எல்லாம் ரொம்ப ஜால்ரா போட்டு தான் திமுகவுக்கு ஓட்டு போட சொன்ன அப்ப நீயே எதிர்த்து பேசுற ஒருமையில் பேசுறேன்னு நினைக்காதீங்க தாங்கள் செயல் எப்படி ....

  • @விளங்கலாம்வாங்க

    ஆளுநர் புறக்கனித்த காரணம் அரசு உரையில் இடம் பெற்ற கருத்து மட்டுமே

  • @mahesanramasamy4008
    @mahesanramasamy4008 16 дней назад +95

    மணியின் கருத்து தவறு! கவர்னர் செய்ததே சரி!

    • @ravivenki
      @ravivenki 15 дней назад +3

      உளறாதே....

    • @JaiwanthanDpm
      @JaiwanthanDpm 15 дней назад +5

      கவர்னர் செய்தது சரிதான்

    • @ravivenki
      @ravivenki 15 дней назад

      @@JaiwanthanDpm Rss நோக்கில் சரிதான்.

    • @kirankumar-qy3zs
      @kirankumar-qy3zs 15 дней назад +1

      RSS Governor

    • @prp1653
      @prp1653 15 дней назад +2

      முதலில் தமிழன் பிறகு தான் இந்தியன்

  • @mahalingammagaj8769
    @mahalingammagaj8769 15 дней назад +55

    தேசிய கீதம் பாடுவதில் என்ன கஷ்டம்?
    மத்திய அரசு அதிரெடியாக சட்டம் கொண்டு வர வேண்டும்
    மாநில, யூனியன் சட்டசபை கூடும் போது தினமும் காலையில் தொடங்கும் போது முதலில் தேசிய கீதம் பாடி தான் தொடங்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வர வேண்டும்

    • @vanmam4
      @vanmam4 15 дней назад

      தமிழ்த்தாய் வாழ்த்து வேறு எதுவும் தேவையில்லை

    • @prp1653
      @prp1653 15 дней назад +1

      பள்ளியில் முதலில் என்ன பாட்டு பாடுகிறார்கள்

    • @KannanGopal-k2c
      @KannanGopal-k2c 15 дней назад

      டேய் கொம்மாளை தேவ்டியாமகனே தமிழ்த்தாய் பாடனும்டா

    • @traghavan4133
      @traghavan4133 14 дней назад

      Governor is right. Tradition is what you follow which also started on one particular day only. It was not in existence before that. Why can't National Anthem can be sung in the beginning and end. We are First INDIAN, then only region comes.

    • @traghavan4133
      @traghavan4133 14 дней назад

      Governor never objected to Tamil Thaai வாழ்த்து பாட்டு. Moreover he has already informed that National Anthem should be sung in the beginning as well as at the end. Also requested in the Assembly.

  • @jeniferraja4474
    @jeniferraja4474 16 дней назад +92

    ஒரு சட்டமன்ற உறுப்பினர்காவது தமிழ்த்தாய் வாழ்த்து தனியாக பாடத் தெரியுமா

    • @JK-jl5ci
      @JK-jl5ci 15 дней назад +2

      No one.

    • @ravivenki
      @ravivenki 15 дней назад +2

      @@jeniferraja4474 அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?

    • @chinnappanm5367
      @chinnappanm5367 15 дней назад

      முதல்வருக்கு?

    • @ravivenki
      @ravivenki 15 дней назад

      @@chinnappanm5367 நம் மாநில மக்களில் எத்தனை பேருக்கு ஒழுங்காக பாடத் தெரியும்? இதெல்லாம் என்ன கேள்வி?

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 16 дней назад +88

    தனி தமிழ்நாடு என்று அறிக்கையில் இருந்தாலும் கவர்னர் அப்படியே படிக்க முடியுமா? என்ன பிதற்றல் மணி.😮😮

    • @ravivenki
      @ravivenki 15 дней назад +2

      உளறாதே...அறிக்கை முன்னரே கவர்னருக்கு அனுப்பப்படும்.

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 15 дней назад

      ​@@ravivenkiஅப்போது, அவருக்கு ஏற்காத பகுதிகளை மாற்றத்தானே செய்வார்? அதற்கும் திமுக குதிக்குமே. மாற்றிப் படித்ததை விட்டுவிட்டு, அரசு கொடுத்த அறிக்கையைத்தான் ஆளுநர் படித்ததாக கருதப்படும் என ஸ்பீக்கர் அறிவித்து அதன்படிதானே பதிவாகும் ? பிறகு, ஆளுநர் முன்கூட்டியே படித்து என்ன பயன்?

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 15 дней назад

      மணி , 50 ஆண்டுகளாக தன் ஆழ் மனதில் பதிந்து போன கருத்துகளை தேய்ந்து போன ரிகார்ட் போல சொல்லிக் கொண்டே இருப்பார்.

    • @ravivenki
      @ravivenki 15 дней назад

      @@IndhiyaThamizhan ஆட்சேபகரமான பகுதிகள் இருந்தால் அது பற்றி அரசிடம் தகுந்த விளக்கங்கள் பெற்று திருப்தி ஏற்பட்டால் மட்டுமே படிக்கலாம். இல்லையேல் இந்த பகுதியில் உங்கள் விளக்கங்கள் ஏற்கத்தக்கதாக இல்லை. எனவே அவை படிக்கப்படாது என முன்கூட்டியே சொல்லலாம்.

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 15 дней назад +1

      @@ravivenkiகடந்த 2 ஆண்டுகளில், நீங்கள்சொன்னவாறு செய்து படித்தாலும், முழு உரையையும் அவர் படித்ததாகத்தான் அவைக் குறிப்பில் பதிவு செய்யப்படும் என தீர்மானம் நிறைவேற்றி, அதன்படி செய்யப்பட்டது.
      திமுக பல விஷயங்களில் நடப்பது போலத்தான் இதிலும் நடக்கிறது என்பதுதான் இதன் சாராம்சம்.
      தொடர் பதிவுகளில் பல காணாமல் போகின்றன என்பதால் இதற்கு மேல் இந்த வாதத்தை நான் தொடரவில்லை. நன்றி.

  • @balasubramanianbalasubrama9574
    @balasubramanianbalasubrama9574 15 дней назад +15

    நேர்மையின் சிகரம், நல்ல ஆண்மகன் ஆளுநர் RN ரவி வாழ்க.

  • @VenkatVenkat-sh2rr
    @VenkatVenkat-sh2rr 16 дней назад +29

    ஆளுநர் தான் பதவிபிரமானம் செய்து வைக்கிறார் என்றால் அளுநர் முதலமைச்சரைவிட உயர்ந்தபதவி

    • @ravivenki
      @ravivenki 15 дней назад +1

      அது நியமன பதவி. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவரே அதிகாரம் மிக்கவர்

    • @maninadar7562
      @maninadar7562 15 дней назад

      ⁠ஆளுனர் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட மத்தியரசின் பிரதிநிதி.
      கவர்னர் மற்றும் ஜனாதிபதி கலந்துகொள்ளும் விழாக்களில் தேசியகீதம் முதலிலும் கடைசியிலும் ஒலிக்கவேண்டுமென்பது சட்டம்.

    • @selvarajc.k.6992
      @selvarajc.k.6992 14 дней назад

      Adhu theriyamale madathanama than pesukirarkal governor endra Varththaiyileye Arasu eruppadhaiye marandhum model pannukirargal maniyum thesapatru atravaragave pesi palagikkondargal

    • @velmurugan1338
      @velmurugan1338 14 дней назад

      ​@@ravivenki ஆட்சியை கலைக்க ஆளுநறுக்கு அதிகாரம் இருக்கு

  • @ratnamkoothapiran450
    @ratnamkoothapiran450 16 дней назад +72

    ஆரம்பத்திலும் இறுதியிலும் தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்பதே விதி.

    • @kumareasan8759
      @kumareasan8759 16 дней назад +4

      YOV. RAATTINAM. National anthem is at the end.

    • @arivuthuraik
      @arivuthuraik 16 дней назад +2

      இந்த விதி எங்கு சொல்லப்பட்டு உள்ளது . ப்புரோட்டகால் என்னன்னு உனக்கு தெரியுமா . சும்மா ஒ அரிப்புக்கு ஏதோ உழரகூடாது .

    • @ravichandaran6958
      @ravichandaran6958 16 дней назад +4

      இந்தியாவின் அனைத்து மாநிலமும் எந்த முறையை பயன்படுத்தி வருகிறதோ அதை தமிழகமும் பயன் படுத்துவதே சரியாக இருக்கும்.

    • @Smiley-e5t
      @Smiley-e5t 16 дней назад +1

      ​@@ravichandaran6958constitution la apdi onnum compulsory kidayathu venumna court la case podunga

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 15 дней назад

      ​@@arivuthuraikMHA website-ல் உள்ளது. படிக்கவும்.

  • @mahesanramasamy4008
    @mahesanramasamy4008 16 дней назад +63

    மணி சார்! சட்டம் ஒழுங்கு சரி இல்லை என்று நீங்களே சொல்கிறீர்கள்! சட்டம் ஒழுங்கு நன்றாக இருக்கிறது என்று உரையில் எழுதப்பட்டதை கவர்னர் எப்படி படிப்பார்?

    • @ravivenki
      @ravivenki 15 дней назад +1

      அது மரபு.

    • @prp1653
      @prp1653 15 дней назад +1

      அது தான் முறை அதை தான் அவர். செய்ய வேண்டும்

    • @rajendranr2081
      @rajendranr2081 15 дней назад

      மணிசொல்வது தவறுதவறாணாகருத்தை எப்படிபடிப்பது முட்டாள்தனம்

    • @jeyaprakash663
      @jeyaprakash663 15 дней назад

      ஊழல் செய்யும் ஆட்சி...இது மரபு என்று சொல்லி வைப்போம் ​@@prp1653

  • @nanjundanvaradharajan5190
    @nanjundanvaradharajan5190 16 дней назад +69

    திராவிட மாடல் ஆட்சி அமைதி பூங்காவாக திகழ்கிறது என்று படிக்கச் சொன்னால் எப்படி படிப்பார்.

    • @dineshj92
      @dineshj92 16 дней назад

      Athuku yen national anthem pathi pesanum.. Loosu mathiri nee solrathu

    • @ravivenki
      @ravivenki 15 дней назад +1

      எழுதி கொடுத்ததை படிக்க வேண்டியது தான் அவர் வேலை. அதுதான் மரபு. இல்லையேல் பதவியை விட்டு ஓட வேண்டும். அவன் மென்டல்.

    • @ravivenki
      @ravivenki 15 дней назад

      @@nanjundanvaradharajan5190 வேண்டாம். கவர்னர் பதவியை உதறி விட்டு போய்த் தொலைய வேண்டியது தானே?

    • @velmurugan1338
      @velmurugan1338 14 дней назад

      ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டியது தானே ​@@ravivenki

  • @kamakshinathan7143
    @kamakshinathan7143 16 дней назад +55

    ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தான் தமிழ்த் தாய் வாழ்த்து பாடுவது வந்தது என்றால் அது எப்படி மரபாகும்? சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்தோ, தமிழ் நாடு என்று பெயர் மாற்றம் பெற்ற நாளில் இருந்தோ, ஒரு வழக்கம் இரு தால் தான் அது மரபு. எந்த மரபும் அரசியல் சாசன விதிகளுக்கு முரணாக இருக்க முடியாது.

    • @dineshj92
      @dineshj92 16 дней назад +1

      Then governor should file a case in the court. What is he doing is utter childish behavior

    • @venkatramanisrinivasan7153
      @venkatramanisrinivasan7153 15 дней назад +2

      Very good reply

    • @ramsoundar
      @ramsoundar 15 дней назад

      No, it was sung in assembly in 1991 as tradition and introduced - the Tamilthai song was declared in 1971 - the constitution says National Anthem should be sung at the begining and end of any program when governor attends ; this is in constitution wrote by Ambedkar during 1952 when declared as republic of India

    • @kamakshinathan7143
      @kamakshinathan7143 15 дней назад

      @@ramsoundar I think you are unable to understand. Nothing can be introduced as " tradition " tradition is that what existed for some long time - from the date of authentication of a song / ritual or from daye of first assembly etc. No tradition can interfere in constitution provisions.

    • @dineshj92
      @dineshj92 15 дней назад

      @ then Governor should deal with itlegally.. not like an LKG kid

  • @ganapathygokarnesan633
    @ganapathygokarnesan633 15 дней назад +6

    அரசியல் சாசனத்திற்கும் மரபிற்கும் உள்ள வேறுபாடு கூட தெரியாமல் என்ன பிதற்றல் mr. மணி

  • @rajavelans5482
    @rajavelans5482 15 дней назад +8

    மணி சார் தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள் சட்டசபை என்பது மக்களின் பிரச்சினையை பற்றி பேசுவதற்காக மட்டும்தான். ஒருவனை புகழ்வதற்காக அல்ல

  • @manidevaraji9443
    @manidevaraji9443 15 дней назад +2

    மாண்புமிகு சபாநாயகர் அவர்களிடம் ஆளுநர் அவர்கள் முன்கூட்டியே தகவல் கொடுத்துள்ளார்.

  • @ShanmugamPkroad
    @ShanmugamPkroad 15 дней назад +10

    இரண்டு முறை பாட வேண்டும் தமிழ்நாடு இந்தியா மாநிலம் மட்டுமே தனி நாடு போன்று நடக்க கூடது

  • @waw967
    @waw967 16 дней назад +32

    திராவிட நல் திருநாடும் என்பதை தமிழக நல் திருநாடும் என்று மாற்ற வேணும்

  • @thangarajuinspector8248
    @thangarajuinspector8248 16 дней назад +29

    அரசியல் சாசன சட்டம் பிரிவு 51 A (a) ஜனாதிபதி கவர்னர் கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் தேசிய கீதம் இசைக்கபட வேண்டும் என்பது சட்டம். இது மணிக்கு தெரியாது.

    • @ravivenki
      @ravivenki 15 дней назад +1

      அதை யாரும் மறுக்கவில்லை. ஆனால் இங்கே நிகழ்ச்சி இறுதியில் தான் தேசிய கீதம் இசைக்கப்படும். அது தான் வழக்கம்.

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 15 дней назад +3

      பிரிவு 51 A வில் அவ்வளவு விரிவாக சொல்லப்படவில்லை. மத்திய அரசு வகுத்து வெளியிட்டுள்ள விதிகளில், president/ ஆளுநர் கலந்து கொள்ளும் அரசு விழாக்களில் அவர் வந்தவுடனும் கிளம்புவதற்கு முன்பும் தேசிய கீதம் இசைக்க வேண்டும் என உள்ளது. அதன்படி, ஆளுநர் கேட்டது சரியே.

    • @velmurugan1338
      @velmurugan1338 14 дней назад

      ​@@ravivenkiசட்டம் பெருசா, வழக்கம் பெருசா?

    • @velmurugan1338
      @velmurugan1338 14 дней назад

      ​@@ravivenkiசட்டம் பெருசா? வழக்கம் பெருசா?

  • @Vijayaraghavan.M.K.
    @Vijayaraghavan.M.K. 15 дней назад +2

    My dear Mani, Governor is a retired IPS officer. He knows what to do and what not to do

  • @rameshkumar-hj5yp
    @rameshkumar-hj5yp 16 дней назад +32

    மரபு எப்போது ஆரம்பித்து.
    சும்மா கம்பி கட்டாதீங்க.
    எத்தனை MLA க்கு தமிழ் தாய் வீழ்த்த் தெரியும்

    • @ravivenki
      @ravivenki 15 дней назад

      நீ முதல்ல தமிழை ஒழுங்கா எழுத கத்துக்கோ

  • @aos3971
    @aos3971 16 дней назад +13

    திரு. மணி அவர்கள் அந்த கவர்னர் பதவியில் இருந்தால் அப்போது வேறு விதமாக மாற்றி பேசுவார். 😂

  • @trsarathi
    @trsarathi 16 дней назад +13

    மூஞ்சிய ரொம்ப ரொம்ப சீரியஸாகவும் கோபத்துடணும் வைச்சுக்கணும். ஒரே கருத்த பல வித வாக்கியங்களில் திரும்பத் திரும்ப சொல்லணும். நடு நடுவே கண்ணாடியை அட்ஜஸ்ட் பண்ணனும். கோபம் ரொம்ப முக்கியம். பேசாத நேரங்களில் (நெறியாளர் பேசும்போது) கோபித்துக் கொண்டு மூஞ்சியை தூக்கி வைத்துக் கொள்ள வேண்டும். எப்போது வேண்டுமானாலும் வெடித்து விடுவீர்கள் போல ஒரு பயம் கேட்பவருக்கு வரணும்.
    மணி சார் போல பேட்டி கொடுக்கத் தேவையான தகுதிகள். 🙂

    • @ravivenki
      @ravivenki 15 дней назад +1

      உங்களுக்கு மணியை பிடிக்காது என்றால் அவர் பேட்டியை ஏன் பார்க்கிறீர்கள்?

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 15 дней назад +1

      😂😂 எல்லாமே சரி. தவிர, "எனக்கு எல்லாமே தெரியும், உன்னை முகத்துக்கு நேராக பார்த்து நான் பேசும் அளவுக்கு நீ தகுதியானவன் அல்ல" என்பது போல மோட்டுவளையை பார்த்து பேச வேண்டும். இப்படியே தினமும் 4-5 கச்சேரிகள் நடக்கின்றன. அது போதாதா?

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 16 дней назад +37

    தனி தமிழ்நாடு என்று சட்ட சபையில் தீர்மானம் போட்டு கவர்னருக்கு சென்றால் அவர் கையெழுத்து போட வேண்டுமா??😮😮

    • @ravivenki
      @ravivenki 15 дней назад +3

      கற்பனையாக உளறாதே

    • @MrSathiyad
      @MrSathiyad 15 дней назад

      Why you are waiting ask your ruling party to try that. Seperatist you guys will never change. Be careful of your message. A small message will not be good sometimes.

    • @kumargopalakrishnan1697
      @kumargopalakrishnan1697 15 дней назад

      @@ravivenki இன்று கற்பனை. பிரிவினிவாத திமுக வுக்கு நாளை நிஜமாக மாறும்.

    • @ravivenki
      @ravivenki 15 дней назад

      @@kumargopalakrishnan1697 நம் தமிழக மக்கள் அதை அனுமதிக்க மாட்டார்கள். அதைப் புரிந்து கொள்.

  • @mahesanramasamy4008
    @mahesanramasamy4008 16 дней назад +12

    மணி சொல்வது நடை முறையில் இருக்கலாம். ஆனால் இந்திய சட்டம் கவர் னர் உரையின் போ முதலிலும் கடைசியில் உம் தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்று சொல்லப்படுகிறது!

  • @arumugamgounder7533
    @arumugamgounder7533 14 дней назад +1

    தமிழ் நாடு கடனில்லாத மானிலம்.தமிழ் நாட்டில் ரேசன் கடையே கிடையாது ஒவ்வொரு வீட்டிலும் மாத வருமானம் 50000 இப்படி புருடாவா எழுதியிருந்தா படிக்கலாமா மணிசார்.

  • @sankarkrishnan1167
    @sankarkrishnan1167 15 дней назад +1

    ஓஓஓஓ கேக்கலைன்னா விட்டுவிட வேண்டும். மணி சார் அரசியல் அமைப்பு சட்டத்த என்ன செய்ய???
    உங்களோட பார்வை மட்டும்தான் சரி. மற்றவர் யாரும் வேற பார்வையோட பேசக்கூடாது????

  • @shantosh2013
    @shantosh2013 16 дней назад +22

    வணக்கம் மணி சார் தமிழ்நாட்டுக்கு 356 உண்டா இல்லையா? ப்ளீஸ் ஒரு வரியில் பதில் சொல்லுங்க

    • @ravivenki
      @ravivenki 15 дней назад

      அந்தக் கவலை இப்போது உனக்கேன்?

  • @jayachandran3628
    @jayachandran3628 16 дней назад +12

    அண்ணாமல இல்லை என்றால் தமிழ்நாடு இன்னேரம் நாசமாப் போயிருக்கும் இன்னமும் ஒரு வருடம் அண்ணாமலயை நம்பிதான் இருக்கிறார்கள் , இது மக்கள் கருத்து

    • @ravivenki
      @ravivenki 15 дней назад +1

      அவன் ஒரு அரை வேக்காடு. வெத்து வேட்டு

  • @KdhanapalPal
    @KdhanapalPal 15 дней назад +1

    எப்படிதான் இருந்தாளும் திமுகாவை தாழ்தியும்பேசுவேண் உயர்த்தியும் பேசுவேண் ஏன்என்றால் நான்உண்ணும்உணவுதிமுகாவின் உணவு

  • @ambikapathiambikapathi4417
    @ambikapathiambikapathi4417 15 дней назад +2

    மத்தியில் இருந்து வாங்குகிற நிதியை எப்படி செலவு செய்கிறார்கள்? என்பதைப் பற்றியும் பேசுங்கள் மணி அவர்களே!

  • @kalai1469
    @kalai1469 16 дней назад +36

    மணி விஷயத்தை திசை திருப்புகிறார். பதில் தர வேண்டிய கேள்வி :--ஆரம்பத்தில் தேசிய கீதம் பாடப் பட வேண்டும் என்பது சட்டமா இல்லையா? சட்டம் மீறப் பட்டதா இல்லையா?

    • @kumareasan8759
      @kumareasan8759 16 дней назад +2

      From 1991, this is the practice

    • @Sathishkumar-ir3wz
      @Sathishkumar-ir3wz 16 дней назад +1

      உனக்கு தெரிந்தால் பதிவு போடு.

    • @thirugnanampalaniyappan2209
      @thirugnanampalaniyappan2209 16 дней назад

      பத்திரிக்கைக்காரர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் திமுகவின் அல்லக்கைகளே

    • @kalai1469
      @kalai1469 15 дней назад +2

      @@kumareasan8759 practice is not a rule. Governor insisted rule only. While All other states are following the rules, why not tamilagam? This is what governor asked.

    • @chakkaravarthisk4917
      @chakkaravarthisk4917 15 дней назад

      ​@@kumareasan8759why not change it?

  • @chellammalviswanathan2152
    @chellammalviswanathan2152 15 дней назад +1

    தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மிகச்சிறப்பாக இருக்கிறது என கவர்னர் படிக்கவேண்டும் என்றால் அதற்கு ஒரு இன்டலிஜென்ஸ் ஆபீஸர் கவர்னராக தேவை இல்லை முட்டு மணியை கவர்னராக போட்டிருக்கலாம்

  • @balasubramanianbalasubrama9574
    @balasubramanianbalasubrama9574 15 дней назад +1

    மணி அண்ணா. அரசியல் சாசனத்தில் ஆளுநர், ஜனாதிபதி கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் தேசியக்கீதம் படுவது தான் மறவு.

  • @ramachanderr1374
    @ramachanderr1374 16 дней назад +7

    Mani, we support honarable Governor

    • @dineshj92
      @dineshj92 16 дней назад +1

      Ohh.. this governor doesn’t deserve TN people’s honours

  • @ssenthil6183
    @ssenthil6183 15 дней назад +1

    இப்போதுமட்டும் தமிழ் தாய் வாழ்த்து முதலில் மற்றநேரங்களில் திராவிடம் முதலில் யேவ் மணிநீ எல்லாம். என்றும் தேசிய கீதமே

  • @MariappanMariappan-zb6gn
    @MariappanMariappan-zb6gn 16 дней назад +52

    இந்திய தேசிய கீதத்தை பாடலுக்கு முடியாதுன்னு சொல்லாத தவறான செயல் அது தேச குற்றமாகும்

    • @elangovank763
      @elangovank763 16 дней назад

      😂😂😂😂😂

    • @premnath6228
      @premnath6228 16 дней назад +1

      Read Supreme Court judgment

    • @vimalmumma
      @vimalmumma 16 дней назад +2

      தமிழ்நாட்டில் முதலில் தமிழ் தாய் வாழ்த்து தான் ஒலிக்க வேண்டும்

    • @dineshj92
      @dineshj92 16 дней назад +2

      Pada mudiyathu nu solave iliye.. Athu epo paada venum nu solrathu thaan inga matter. Moreover, athu desiya kuttram na dhill iruntha governor poi case poda solu papom

    • @premnath6228
      @premnath6228 16 дней назад +1

      @@dineshj92 bro avan maridoss fake ID

  • @2.0Gamingshorts
    @2.0Gamingshorts 15 дней назад +5

    இந்த வீசியதில் யார் அந்த சார் மறைந்து விட்டது

  • @ramalingamg1531
    @ramalingamg1531 16 дней назад +23

    என்ன சாதனை செய்து கிழித்தார்கள்😂😂😂

    • @Ramesh-rr7su
      @Ramesh-rr7su 15 дней назад +1

      தமிழ்நாட்டில் மக்களிடம் போய் கேட்டுபார். தமிழ்நாடு முதல்வர் கொண்டு வந்த மகளிர் உரிமை தொகை, மகளிர் இலவச பேருந்து திட்டம் இதை தானே மற்ற மாநிலங்கள் காப்பியடிக்கிறது.......

  • @sivasankatj4634
    @sivasankatj4634 14 дней назад

    அருமையான பதிவு மணி ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @aptimar
    @aptimar 16 дней назад +9

    Country is Important compate to anything

  • @janakiramanvaidyanathan1033
    @janakiramanvaidyanathan1033 16 дней назад +20

    மணிக்கு திடீரென்று புத்தி தடுமாறி விடுகிறது. பாவம்வயசு கோளாறு.

  • @g.deepaknathanvlll-bg.deep6364
    @g.deepaknathanvlll-bg.deep6364 15 дней назад +1

    உலகில் எல்லா நாட்டிலும் அரசு நிகழ்ச்சியில் ஆரம்பிக்கும் போது ஒரு முறை. முடியும் போது ஒரு முறை தேசிய கீதம் பாடப்படுகிறது.

  • @mahendrachandchordia4575
    @mahendrachandchordia4575 14 дней назад +1

    திரு மணி அவர்களே உங்களுக்கு அறிவு இருக்கிறதா சபாநாயகர் நேரில் ஆளுனரிடம் சந்திக்கும் போது தேசிய கீதம் பாட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் மற்றும் சபையில் சொல்லும் போதும் வேண்டியிருக்கிறார் ஏன் இப்படி திமுகவுக்கு சொம்பு தூக்குகிறீர்கள் பெட்டி வந்து விட்டதா? உண்மையை உணர்ந்து சொல் உரக்கச்சொல் நேர்மையாக நன்றி ஐயா ❤

  • @RAMAKRISHNANRAMASAMY-j4h
    @RAMAKRISHNANRAMASAMY-j4h 16 дней назад +17

    தமிழ்த்தாய் வாழ்த்து ஒரிஜினல் இல்லை எடிட்டிங் செய்யப்பட்டது

    • @chandrasekarvimala1404
      @chandrasekarvimala1404 15 дней назад

      Atha rzudiyathu oru malayali.

    • @KannanGopal-k2c
      @KannanGopal-k2c 15 дней назад

      உன் அம்மாவுபம். எடிட்பன்னுனதுதான்

  • @palanis1506
    @palanis1506 15 дней назад +1

    இரண்டையும் பாடிவிட்டு போகவேண்டியதுதானே, பண்டு வேணும்னா நடுவன் அரசை எவ்வளோவோ குறை சொல்லுகிறேர்கள், மணி சார் எனக்கு என்னமோ நாடுதான்
    முக்கியம்னு தோன்றுகிறது, கவனர் செய்தது சரி என்றே
    தோண்றுகின்றது

  • @kannathathsan2746
    @kannathathsan2746 14 дней назад

    மணி ஐயாவின் பதிவு சரியாக தெரிகிறது.

  • @venkeep7033
    @venkeep7033 15 дней назад +1

    Country first then only state. Simple commonsense.

  • @pmvelupandurangan7030
    @pmvelupandurangan7030 15 дней назад

    Wait for see

  • @janarthanamv9414
    @janarthanamv9414 16 дней назад +29

    கவர்னர் அப்புடித்தான் இருப்பார் மணி

    • @kumareasan8759
      @kumareasan8759 16 дней назад +1

      Yov. Sanaartanam. Governor . should not do like this.

    • @MrSathiyad
      @MrSathiyad 15 дней назад

      ​@@kumareasan8759yov kumaresan you know some decency In writing a message, you are calling everyone yov. This shows your attitude, Tn is in India, try

    • @MrSathiyad
      @MrSathiyad 15 дней назад

      ​@@kumareasan8759you think you can call everyone yov. Do you know tn is in India, .

  • @mathi.smathi.s-xb2es
    @mathi.smathi.s-xb2es 16 дней назад +18

    தேசியகீதம்ஏன்போடமாட்டேன்என்கிறிர்கள்மணி

    • @ravivenki
      @ravivenki 15 дней назад +1

      போட மாட்டோம் என்று யாரும் சொல்லவில்லை. எந்த நிகழ்ச்சியிலும் கடைசியில் இசைப்பதே மரபு.

  • @janarthanamv9414
    @janarthanamv9414 16 дней назад +35

    சாதனையே இல்லாமல் பொய்யை கவர்னர் எப்புடி படிப்பார் மணி.

    • @ravivenki
      @ravivenki 15 дней назад

      எழுதி இருப்பதை படிப்பதே மரபு. அதற்கு இஷ்டம் இல்லை எனில் பதவியை விட்டு ஓடணும். கவர்னர் ஒரு மென்டல்.

  • @naguram4945
    @naguram4945 15 дней назад +1

    மணி அவர்கள் கமெண்ட்டை பார்த்து மக்களின் உணர்வுகளை புரிந்து பேசுங்கள்

  • @mahendrachandchordia4575
    @mahendrachandchordia4575 16 дней назад +4

    திரு மணி அவர்களே நீங்கள் என்ன பெரிய அறிவுஜீவி என்ற நினைப்போ? முட்டாள்தனமான கருத்து சொல்கிறீர்கள் நடைமுறைக்கும் அரசியல் சட்டத்திற்க்கும் வித்தியாசம் இல்லையா? உண்மையை உணர்ந்து சொல் உரக்கச்சொல் நேர்மையாக நன்றி ஐயா 😢

  • @gnanakarthikeyangnanakarth9235
    @gnanakarthikeyangnanakarth9235 16 дней назад +22

    தமிழ்த்தாய் வாழ்த்து இருந்தாலும் தேசியகீதம் பாடுவதில் என்ன தவறு. திமுகவின் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாது.

    • @jasperpowlose3212
      @jasperpowlose3212 16 дней назад +4

      உன்னை யார் ஏற்றுக்கொள்ள சொன்னது

    • @kumareasan8759
      @kumareasan8759 16 дней назад

      Yov.Yanaikaarthikeyan. For any function, National anthem should be sung at the end of the function only.

    • @ravivenki
      @ravivenki 15 дней назад

      கவர்னர் மென்டல்.

  • @PremSangita
    @PremSangita 16 дней назад +15

    200 + 50 = 300 ரூபாய் மணியாரே உனக்கு அவ்வளவு தான் கொடுப்பாங்க ஆனா அதுக்கு மேல புலம்ப விட்டுட்டீங்களே .....

  • @nandhiniramachandran5090
    @nandhiniramachandran5090 16 дней назад +7

    Dei mani governor is correct as per constitution

  • @egirish9197
    @egirish9197 16 дней назад +6

    National anthem first State anthem next

  • @Meha15
    @Meha15 16 дней назад +7

    தேசிய கீதத்தை பாடபாட தானே தேசத் பற்று வளரும். பிரிவினை வாதம் திமுக. மணி முட்டு கொடுத்தும் முடியவில்லையே 😂😂😂😂

  • @jenobaram2632
    @jenobaram2632 16 дней назад +13

    பொங்கலுக்கு ரூ.1000 தராத மக்கள் விரோத அரசு கலைக்கப்பட வேண்டும். மக்களுக்கே பொங்கல் பரிசு இல்லாதபோது, அரசு ஊழியர்களுக்கு எதற்கு பொங்கல் போனஸ்,

  • @SThirumalaikumar
    @SThirumalaikumar 15 дней назад +1

    Jai modi

  • @ramdoss998
    @ramdoss998 16 дней назад +19

    மணிக்கு முடியும் இல்ல மூளையும் இல்ல

    • @sridhark510
      @sridhark510 16 дней назад +1

      சேம...

    • @ravivenki
      @ravivenki 15 дней назад

      அமித்ஷாவுக்கும் அதே தகுதி தான். 😂😂

  • @manohargp3173
    @manohargp3173 16 дней назад +5

    DMK is fine party in TN.
    Law & order is perfect in TN.
    Infrastructure index is super.
    Is Mani ready to discuss international fraud?

  • @maheshrajendran3319
    @maheshrajendran3319 16 дней назад +14

    பாரத தேசமே பிரதான ம்....

  • @Thousandcr
    @Thousandcr 15 дней назад +3

    என்ன இருந்தாலும் ஜீனில் 200ஓவாய் கலந்திருக்கிறது

  • @selvakumarselva2858
    @selvakumarselva2858 16 дней назад +7

    Hat's off governer

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 16 дней назад +4

    தமிழக ஆளுநர் ஆண்மையுள்ள ஆளுநர் ஆர் என் ரவி இவர் ஒன்றும் சுர்ஜித் சிங் பர்னாலா என்று நினைத்து விட்டார்களா என்ன

  • @sorubananthakannan3298
    @sorubananthakannan3298 14 дней назад +1

    மணி சார் ஆளுநர் என்னா காவலா பாட்ட போட சொன்னாரு ஜன கன மன ஒரு நிமிடம் பாட என்ன கேடு உங்களுக்கு

  • @bestimpress5038
    @bestimpress5038 15 дней назад

    மணி சார் சரியான விளக்கம் தெளிவான பதில் கீழ நிறைய பேருக்கு எரிஞ்சிருக்கு வயிறு வாழ்த்துக்கள்

  • @prakash.b8686
    @prakash.b8686 15 дней назад

    Governor ji 💪💪💪💪👌

  • @lohanathanm3328
    @lohanathanm3328 15 дней назад +1

    மணி போல் கேடு கெட்ட மனிதன் உலகத்தில் எங்குமே இல்லை

  • @Desabhakth
    @Desabhakth 15 дней назад +1

    Governor is absolutely correct

  • @sivakumarramchandran3959
    @sivakumarramchandran3959 16 дней назад +8

    துண்டு சீட் பார்த்து படிக்க அவர் ஒன்னும் திமுக காரர் இல்லை😂😂

  • @kalimuthuudaiyanan8626
    @kalimuthuudaiyanan8626 15 дней назад

    மணி அவர்களுக்கு தேசிய கீதம் இசைத்தவுடன் கிரிக்கெட் ஆரம்பிக்குது.

  • @Krishnan599
    @Krishnan599 16 дней назад +3

    பொட்டி மணி சும்மா அடிச்சு விடு.

  • @AlagesanAlagesan-bh2wv
    @AlagesanAlagesan-bh2wv 15 дней назад

    அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து தனிநாடு கொள்கையை கையில் எடுக்க வேண்டும்.

  • @RamaubramaniyanNR-wr9ij
    @RamaubramaniyanNR-wr9ij 14 дней назад

    ஸ்டாலின் இவ்வளவு பொறுமை கூடாது இறுதி எச்சரிக்கை ஒன்றிய அரசுக்கு விட வேண்டும் திரும்ப பெற வேண்டும் இல்லாவிட்டால் கவர்னருக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என்று அறிவிக்க வேண்டும்

  • @KesavanVijayraghavan
    @KesavanVijayraghavan 15 дней назад +1

    முதலில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் இருவரும் துண்டு சீட்டு இல்லாமல் தேசிய கீதம் பாடட்டும் பிறகு வாதம் செய்யுங்கள்

  • @vgn3692
    @vgn3692 15 дней назад

    Constitution is above tradition

  • @JaiwanthanDpm
    @JaiwanthanDpm 15 дней назад +1

    இந்த விஷயத்துக்கு எல்லாம் தூக்கி நிறுத்த முடியாது மணி 😂😂

  • @bossbaskaran1944
    @bossbaskaran1944 15 дней назад

    நாங்கள் தமிழர்கள் எங்களுக்கு தமிழ் தாய் வாழ்த்து தான் முதன்மை.....அதன் பிறகுதான் எல்லாம்.....இதை உணர வேண்டும்....

  • @sz5dj
    @sz5dj 16 дней назад +5

    வணக்கம் போட்றதே ஒரு தினுசா இருக்கு.... மணி
    என்ன கதறினாலும்.... 200 ரூபாய் 😊

  • @manikumarmsami
    @manikumarmsami 16 дней назад +8

    தமிழ் நாட்டின் கடன் 2022 வரை 4.5 இலட்சம் கோடி இப்போது 8.5 இலட்சம் கோடி இதை பத்தி ஒரு விளக்கம் குடுங்க.பாசிசம்பாசிசம் சொல்லி 5 இலட்சம் கோடியே ஆட்டைய போட் டிடாக

    • @Ramesh-rr7su
      @Ramesh-rr7su 15 дней назад

      பாசிசம் பாயாசம்? அட நம்ம பனையூர் பண்ணையார் குரூப். தமிழ்நாட்டு அரசு மீது போய் கோர்ட்டில் வழக்கு போடு?😂😂😂😂

    • @manikumarmsami
      @manikumarmsami 15 дней назад

      @Ramesh-rr7su அப்ப தூத்துக்குடி வெள்ளத்தின் போது நேரில் சென்று அவரோட சொந்த பணத்தில் நிதி உதவி செய்தார்.புரியுதா 200 உபி

  • @devraj-ds6ci
    @devraj-ds6ci 15 дней назад +1

    தேசிய கீதம் முதலிலும் கடைசியிலும் பாடவேண்டும் என்பது முறை.இங்கு கவர்னர் அறிவுரை தமிழ் வணக்கம்
    பாடலுக்கு பிறகு தேசிய கீதமும் இரண்டு முறை பாடவேண்டும் என்றார்.
    அதை ஆளும் கட்சி புறக்கனித்ததால் வெளியேரினார்.இதில்
    என்ன தவறு.திரு மணி அவர்கள் இதுதான் முக்கியமா அதுதான் முக்கியமா என்று பேசுகிறார்.
    பள்ளி செல்லாமலும் படிக்கமுடியும் ஏன் நமது
    குழந்தைகளை பள்ளி அனுப்புகிறோம் அன்பின்
    காரணத்தால் நாம் குழந்தைகள் செய்யும்
    சிலகாரணங்களை கவனிப்பது இல்லை.
    ஆனால் பள்ளியில் குழந்தைகள் செய்யும் தவறு கள் சீர்திருத்தம் செய்யப்படுகிறது.
    தேசியம் பற்றி சொல்லி
    கொடுக்கப்படுகிறது.திரு மணி அவர்கள் தேசியம்
    நாட்டு நடப்பு அறிந்து பேசினால் நல்லது.
    ஏன் என்றால் அவர் பத்திரிகையாளர்.

  • @MadhavanKl-v8j
    @MadhavanKl-v8j 16 дней назад +4

    உண்மைதான் ஐயா மக்களின் எண்ணங்கள் திசை மாற்றப்படுகிறது

  • @தமிழ்வழி.-e1x
    @தமிழ்வழி.-e1x 15 дней назад +1

    மக்கள் பிரச்சனைகளை மடை மாற்ற ஆளுநரும் திராவிட மாதிரி அரசும் நடத்தும் நாடகம்.

  • @karthikeyanbalakrishnan4511
    @karthikeyanbalakrishnan4511 15 дней назад

    Dhendam mani

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 15 дней назад +1

    தமிழகத்தில் திராவிட ஒன்றிய திமுக வின் பிரிவினைவாதம் முதலிடத்தில் உள்ளது.
    வளர்த்துவிட்டதே மத்திய அரசு தானே !
    அரசியல் சட்டம் திருத்த வேண்டும்.

  • @LakshminarayananSubramanian
    @LakshminarayananSubramanian 15 дней назад

    Governor already discussed with Speaker. Requested to play national anthem also.

  • @SethuramanPitchai-u4d
    @SethuramanPitchai-u4d 16 дней назад +2

    மணிநீ ரெம்ப பேசுற

  • @ramamurthykrishnasamy6315
    @ramamurthykrishnasamy6315 15 дней назад +1

    அப்ப கூட தமிழ் தமிழ் சொல்ற டி எம் கே தமிழ் தாய் வாழ்த்து கொண்டு வரல ஜெயலலிதா தான் கொண்டு வந்தாங்க

  • @Rafiqssss
    @Rafiqssss 16 дней назад +6

    மூத்த பத்திரிகையாளர்😂😂
    யாரு மணியா😂😂

  • @kesarihariharandhoraikannu8446
    @kesarihariharandhoraikannu8446 15 дней назад +3

    ஆளுநர் சொல்வது சரிதான்

    • @KannanGopal-k2c
      @KannanGopal-k2c 15 дней назад

      உன்னைஓத்தான்டா

  • @foodpunch5773
    @foodpunch5773 16 дней назад +1

    ஆளுனர் செய்தது சரியே

  • @sharadkumar5356
    @sharadkumar5356 16 дней назад +3

    Mani Sir, it also matters what they write. If they write that crows are getting red colour in dmk govt, can the governer read that. Even you and i know it is a wrong statement

  • @muralirajan5584
    @muralirajan5584 15 дней назад

    ரொம்ப விஷயம் தெரிந்த மாதிரி பேசுவதில் மணி மணி தான்

  • @chamis2248
    @chamis2248 15 дней назад +2

    மணி சார் நீங்க judge யா. அரசீயல் சாசனத்தை படி. முட்டாள் என்று நிருபிக்கவேண்டாம்

  • @NagarajanNatesan
    @NagarajanNatesan 15 дней назад

    எழுதிக் கொடுப்பது சரியாக உண்மையாக இருந்து (தங்களுக்கு தாங்களே பாராட்டி, புகழ்ந்து)படிக்க முடியாது என்றால் தான் தவறு.ஆளுரின் செயல் சரிதான்‌.படித்திருந்தால் ஆளுனரே சொல்லிவிட்டார் என்று ...அரசியல்வாதிகளுக்கும் ஊடகங்களும்தான் இதை ப்பற்றி விவாதிப்பார்கள்.

  • @திமுக-வ2ய
    @திமுக-வ2ய 15 дней назад

    அன்னைக்கு நீங்களும் சேர்ந்துதான் ஆசையை தூண்டுனீங்க

  • @vaishnavinatarajan9606
    @vaishnavinatarajan9606 15 дней назад

    அப்பாவு‌திமுகதானேஇதில்என்னவித்தியாசம்பார்க்கவேண்டும்