Vijay பாஜகவை எதிர்க்க வேண்டும்! - Pala Karuppiah | Tamilaga Vettri Kazhagam | DMK | MK Stalin | TVK

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 298

  • @PaviKutty-u6l
    @PaviKutty-u6l 8 месяцев назад +7

    ஒரு அனுபவசாலின் நல்ல கருத்து அருமையான கருத்து!

  • @dipson7179
    @dipson7179 8 месяцев назад +11

    What a knowledgeable person 👍

  • @mothermary4701
    @mothermary4701 8 месяцев назад +8

    Sir, you are Truth speaker, so you please accept, Thalapathi Vijay.
    He ihas mkkal crowd and also RASIGARGAL. Vijay will do, what he is speaking, he is hard worker.
    He utilized his full effort.

  • @jeffrichmmmgamingop
    @jeffrichmmmgamingop Месяц назад

    ஐயா சொல்வது 100% உண்மை.

  • @kalaivanimurugan1911
    @kalaivanimurugan1911 3 месяца назад

    Superb sir excellent speech good.

  • @murugesan5087
    @murugesan5087 3 месяца назад

    அய்யா உங்கள் பேச்சும் அரசியல் ஞானமும் எங்களுக்கு பயனுள்ளதாக உள்ளது உங்களால் என்னைப் போன்றோர்கள் அரசியல் கேட்டுக்கொள்கிறோம் நீங்கள் அரசியலில் ஜொ லிக்கவிட்டாலும் எங்கியோ இருந்து கொண்டு அரசியல் ஆசானாக செயல்படுகிறார்கள் ......

  • @rihannahanna4132
    @rihannahanna4132 8 месяцев назад +1

    Romba romba unmai uncle 😊😊😊

  • @Pavi-gn8xr
    @Pavi-gn8xr Месяц назад

    ஐயா வை மதிக்கிறேன், எங்கள் அண்ணனை ஆதரிக்கிறேன்

  • @Music-gt8tc
    @Music-gt8tc 8 месяцев назад +15

    திமுக அழிவது இருக்கட்டும் நீ அழிந்து பல நாட்கள் ஆயிற்று அரசியலில் இருந்து அதைப்பற்றி உன் கருத்து என்ன😂

  • @leninpathavachalam2014
    @leninpathavachalam2014 8 месяцев назад

    Engal thalapathy Vijay Anna varuvar thalapathy Vetri padam❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉💙💙💙🤍🤍🤍🙏🏻👑👑💐💐💐

  • @ZaidNasar-z2e
    @ZaidNasar-z2e Месяц назад

    நான் உங்கள் ரசிகன் ஐயா

  • @ahmedbasha7874
    @ahmedbasha7874 8 месяцев назад +1

    Great speech So Bolt .
    Nice sir 👍👍👍

  • @tnblackyff5080
    @tnblackyff5080 4 месяца назад

    Super ayya

  • @MMchannel-xt9or
    @MMchannel-xt9or 8 месяцев назад +1

    Great Interview !!!! தமிழக மக்கள் இனி திமுகவிற்கோ அதிமுகவிற்கோ வாக்களிப்பதை நிறுத்த வேண்டும். தயவு செய்து சிந்தித்துப் பாருங்கள், நீங்கள் மாற்றத்தை விரும்பினால், இளைய புதிய கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும்.

  • @anthonyrajvlogs
    @anthonyrajvlogs 8 месяцев назад +6

    Superb Sir, Good Explanation
    Thalapathy Vijay. Have. The Capacity to deal the poltics 👍
    Thalaivar Vijay ,♥️♥️♥️💐💐

  • @rpvinoth3564
    @rpvinoth3564 8 месяцев назад +11

    வருஷா வருஷம் ஒருத்தன் கிளம்பி வந்துடுறான் 😂 பாவம் அவனுங்க கட்சி தான் அழிஞ்சிட்டு இருக்கு 😑

  • @sriharanranganathan1450
    @sriharanranganathan1450 8 месяцев назад +17

    ஆரம்பிச்சிட்டான் அகலவாயன்!

  • @kannanchitra849
    @kannanchitra849 8 месяцев назад +1

    2026 தேர்தலில் ஏ டி எம் கே நாம் தமிழர் கட்சி தமிழக வெற்றி கூட்டணி இந்த மூன்று கட்சியும் சேர்ந்தால் தமிழக மக்களுக்கு வாழ்வில் ஒரு நல்ல முன்னேற்றம் ஏற்படும்

  • @Papusaranya-wc6vj
    @Papusaranya-wc6vj 8 месяцев назад +1

    Super sir

  • @worldtamil5227
    @worldtamil5227 8 месяцев назад

    My vote thalapathy

  • @ravichandranp9261
    @ravichandranp9261 8 месяцев назад +4

    அருமையான பேசும் பழ கரு சரியான அமிலம்😅😅😅😅😅😅

  • @thenpalama
    @thenpalama 8 месяцев назад

    தமிழர்களுக்கான தலைவராக முதல்வராக சீமான் சத்தியமாக

  • @ManiKandan-uh5pl
    @ManiKandan-uh5pl 8 месяцев назад

    Nice speech

  • @PGopiKumar-oe5wf
    @PGopiKumar-oe5wf 8 месяцев назад

    Superstar ❤nenga❤pesurathu❤unmai❤vazga ❤mgr ❤vazga saar❤Vijay.sar❤vazga ❤admk ❤amma ❤vazga ❤

  • @Raja-dy9ez
    @Raja-dy9ez 8 месяцев назад +2

    Super❤❤❤❤❤❤

  • @a.snataraj2756
    @a.snataraj2756 8 месяцев назад +1

    தமிழை இலக்கணப் பிழையின்றி ஒழுங்காக எழுதத் தெரியாவன் எப்படி தமிழர்களுக்காக பாடுபடுவான்.
    தமிழ் நாடு வாழ் மக்கள் சிந்திக்க வேண்டும்.
    நன்றி,

  • @srinivasans4961
    @srinivasans4961 3 месяца назад +1

    ஐயா நீங்க எத்தனை கட்சிகள்தான் மாரி மாரி போவீங்க

  • @rajadevika759
    @rajadevika759 7 месяцев назад

    Super ..sir.❤❤

  • @S.Murugan427
    @S.Murugan427 8 месяцев назад +3

    ஊழலுக்கு மிகப்பெரிய உந்துகோலாக செயல்படுவதே இந்த மைனாரிட்டி குஞ்சுகளென்பது உமக்கு இன்னுமா வெளங்கல😂

  • @a.pegootrumal3021
    @a.pegootrumal3021 7 месяцев назад

    Very good

  • @Reng454
    @Reng454 7 месяцев назад

    விஜய் அண்ணா cm 26 tvk❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @HemaAnto
    @HemaAnto 8 месяцев назад +2

    Right message/golden speach

  • @VijayGopal-ho1mw
    @VijayGopal-ho1mw 8 месяцев назад +2

    வரும் பாராளுமன்ற தேர்தலில் விஜய் தங்கள் கட்சியினர் & ரசிகர்கள் அனைவரையும் நோட்டாவுக்கு போடசொல்லுங்கள். தமிழர்கள் உண்மை புரிய வரும் தளபதி.

  • @ChandranRavi-r1i
    @ChandranRavi-r1i 8 месяцев назад

    நீ ஒரு அட பாஸ் தலையன்

  • @sathiarajsathiaraj7343
    @sathiarajsathiaraj7343 8 месяцев назад +1

    Ayya ninga pesurathu pitikkum

  • @GVR-x7h
    @GVR-x7h 8 месяцев назад +1

    Ollukkam mukkiam
    Karunanidhi 70 years history
    Thinking is defferent...dhiravidam ... history..

  • @viveklakshmi1925
    @viveklakshmi1925 8 месяцев назад

    Golden speech

  • @anandhrcm7904
    @anandhrcm7904 8 месяцев назад +21

    ராஜாஜி தனி கட்சி ஆரம்பித்து விட்டார் இனி திராவிடம் அவ்வளவுதான்
    மாபோசி தனி கட்சி ஆரம்பித்துவிட்டார் இனி திமுக அவ்வளவுதான்
    காமராஜர் தனி கட்சி ஆரம்பித்து விட்டார் இனி திமுக அவ்வளவுதான்
    எம்ஜிஆர் தனிக்கட்சி ஆரம்பித்து விட்டார் இனி திமுக அவ்வளவுதான்
    சிவாஜி தனிக்கட்சி ஆரம்பித்து விட்டார் இனி திமுக அவ்வளவுதான்
    ராமதாஸ் தனி கட்சி ஆரம்பித்து விட்டார் இனி திமுக அவ்வளவுதான்
    வைகோ கட்சி ஆரம்பித்து விட்டார் இனி திமுக அவ்வளவுதான்
    திருமாவளவன் தனிக்கட்சி ஆரம்பித்து விட்டார் இனி திமுக அவ்வளவு தான்
    பாக்யராஜ் தனி கட்சி ஆரம்பித்துவிட்டார் இனி திமுக அவ்வளவுதான்
    டி ராஜேந்தர் தனி கட்சி ஆரம்பித்து விட்டார் இனி திமுக அவ்வளவுதான்
    சரத்குமார் தனி கட்சி ஆரம்பித்து விட்டார் இனி திமுக அவ்வளவுதான்
    சீமான் தனி கட்சி ஆரம்பித்து விட்டார் இனி திமுக அவ்வளவுதான்
    நடிகர் கார்த்திக் தனி கட்சி ஆரம்பித்து விட்டார் இனி திமுக அவ்வளவுதான்
    டிடிவி தினகரன் தனி கட்சி ஆரம்பித்து விட்டார் இனி திமுக அவ்வளவுதான்
    ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கப் போகிறார் இனி திமுக அவ்வளவுதான்
    விஜய் கட்சி ஆரம்பித்து விட்டார் இனி திமுக அவ்வளவுதான்
    வரும் காலங்களில்.......
    சிவகார்த்திகேயன் தனி கட்சி ஆரம்பிக்கப் போகிறார் இனி திமுக அவ்வளவுதான்
    சிலம்பரசன் தனி கட்சி ஆரம்பிக்க போகிறார் நினைத்த திமுக அவ்வளவு தான்
    அண்ணாமலை தனி கட்சி ஆரம்பிக்கப் போகிறார் இனி திமுக அவ்வளவுதான்.
    ஓ பன்னீர்செல்வம் தனி கட்சி ஆரம்பிக்கப் போகிறார் இனி திமுக அவ்வளவுதான்
    தமிழக அரசியல் வரலாற்றில் என்ன நடந்தது இனி என்ன நடக்கப் போகும் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும்.
    எவ்வளவுதான் முயன்றாலும் அவர்களால் இவ்வளவுதான் செய்ய முடியும்...... இவர்களைப் பற்றி பேசுவதாலோ, எழுதுவதாலோ எந்த பயனும் இல்லை.....

    • @spycyvideonet7995
      @spycyvideonet7995 8 месяцев назад

      மெண்டல் புண்டை 🤣

    • @akmrsvakmrsv
      @akmrsvakmrsv 8 месяцев назад

      உதயநிதி dmk தலைவர் ஆகிவிட்டார், இனி dmk எந்த ஜென்மத்திலயும் dmk தலை தூக்காது

    • @ramsviews5169
      @ramsviews5169 8 месяцев назад

      Suma urutu dan bro😂 Stalin ku opposition eh ila 😅

    • @rajakaif.m5593
      @rajakaif.m5593 8 месяцев назад +1

      Super

    • @ravilakshmi623
      @ravilakshmi623 8 месяцев назад +1

      Super

  • @chandramohankannan277
    @chandramohankannan277 8 месяцев назад +5

    பழ. கருப்பையாவுக்கு ஏறி அரசியல் சவாரி செய்ய ஒரு குதிரை கிடச்சிருச்சு...
    கூடவே தமிழ் அருவி மணியனும் சேந்துக்குவாரு...

  • @mervinarul2711
    @mervinarul2711 8 месяцев назад +8

    நாம் தமிழர் கட்சி வெல்லும்@2024

  • @sagayarani5210
    @sagayarani5210 8 месяцев назад

    Super,sir

  • @RobertSingh-fm3iq
    @RobertSingh-fm3iq 8 месяцев назад

    Unkalukku padavi kidaikkum keep it up

  • @MorganR-e5z
    @MorganR-e5z 8 месяцев назад

    VEJAY. KATCHEKGU. AVAITHTHALAIVAR. AGA. NEENGA. VAGKA. 2024..INDIYAN. THAMILAN. 14.02.2024

  • @marimuthupakkiriswamy7536
    @marimuthupakkiriswamy7536 8 месяцев назад +18

    Karuppaiya is a right person to teach politics 🎉

    • @thearunprasadh
      @thearunprasadh 8 месяцев назад +3

      Because he has been in most of the parties 🤣🤣🤣

    • @ramsviews5169
      @ramsviews5169 8 месяцев назад +1

      Yes ivan oru otuni😂​@@thearunprasadh

    • @Freedomcitizen123
      @Freedomcitizen123 8 месяцев назад

      19:04 unakuthan 😂

  • @vasudevans8398
    @vasudevans8398 3 месяца назад

    நீங்கள் சீமானை பற்றி சொல்வதை நான் அப்படித்தான் நினைக்கிறேன். விஜய்யை தூண்டிவிட்டு நீங்கள் குளிர்காய நினைக்கின்றீர்கள் தோன்றுகிறது

  • @kumarasivana
    @kumarasivana 8 месяцев назад +2

    அய்யா அவர்கள்👍 கருத்தை ஏற் கலாம் நாம்தமிழர்

  • @kannanchitra849
    @kannanchitra849 8 месяцев назад +7

    அதிமுக ஆட்சியில் கமிஷன் ஒரு பர்சன்ட் மக்கள் செலவு 99% ஆனால் திமுக ஆட்சியில் கமிஷன் 99% மக்கள் நலனில் ஒரு பர்சண்டேஜ்

    • @SujitAswanthan-kg6jp
      @SujitAswanthan-kg6jp 7 месяцев назад

      Our kodippu nee paththaaaa 😁😁😁😁😁

    • @gopalakrishnan4110
      @gopalakrishnan4110 2 месяца назад

      மடப்பயலே ! அதிமுக வேலை பாக்காமல் பில்லுப் போட்டு எடுத்தவங்கடா . திமுக கார்ன் கமிஷன் மட்டுமே பார்த்தவன் டா ! சுத்தக் கபோதிப்பய மாதிரிப் பேசுறுயேடா !

  • @manoharanthangam3495
    @manoharanthangam3495 8 месяцев назад +3

    இவர் ஆதரவு விஜய் அரசியல் அழித்து விடும்.

  • @allencruz441
    @allencruz441 8 месяцев назад +14

    ஐயா vijay க்கு தூண்டில் போடுகிறார். சீ மானுடன் சென்றால் சீமானிடம் பணம் இல்லை.

    • @sevvilamparithi813
      @sevvilamparithi813 8 месяцев назад

      திராவிட கட்சிகளிடம் இல்லாத பணமா, விஜயிடம் ஒன்றுமில்லை

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 8 месяцев назад

      அப்படியா?

  • @thanapaul3869
    @thanapaul3869 8 месяцев назад +5

    தமிழருவி மணியன் போல் இவரும் ஆகிவிட்டார்.

    • @rajakaif.m5593
      @rajakaif.m5593 8 месяцев назад

      இரட்டைக் குழல் துப்பாக்கிகள்

  • @jebarathnam1233
    @jebarathnam1233 8 месяцев назад +5

    சேப்பாக்கத்தை மட்டும் பழத்திருக்கு கொடுத்திருந்தால் இப்படி அழஇகஇரஉக்கஉமஆ ?

  • @esakkirajanm3844
    @esakkirajanm3844 8 месяцев назад +2

    நாம் தமிழர் கட்சி வெல்லும் முதியவரே....

  • @ravikuzhali1087
    @ravikuzhali1087 8 месяцев назад +4

    உன் பேராசை அப்படியே இருக்கட்டும் பழம்

  • @jayanth1551
    @jayanth1551 8 месяцев назад +1

    பழகருப்பையாவின் வாய்க்கு நல்ல வாடகை காத்திருக்கிறது அடச்சீ எத்தனை. பேருக்குத்தான்யா முட்டுக்கொடுக்கிறது நடிகர் விஜய்க்கு ஊருக்கு நான்கு ஓட்டு நிச்சயமாக உண்டு அவ்வளவுதான்

  • @elangovanc1811
    @elangovanc1811 8 месяцев назад +5

    உன்னைப் புகழ்ந்து பேசிய பாவத்திற்குத் தான் அவர் மருத்துவமனைக்கு சென்றுவிட்டாரா பழ. கரு.

  • @VijayaKumar-t8z
    @VijayaKumar-t8z 8 месяцев назад

    Neenga ellam vazhikaatti Aatharavu koduthaal Namma Thalapathy thaan 2026 la TN CM

  • @SujitAswanthan-kg6jp
    @SujitAswanthan-kg6jp 7 месяцев назад

    In last election also he told the same thing .Ivaru solrathukku opposite thaan nadakkum so cool😁😁

  • @MamannanRajarajan-ep6wt
    @MamannanRajarajan-ep6wt 8 месяцев назад +13

    கரு.
    பழனியப்பன் என்று
    ஒரு சொம்பு தூக்கி
    திமுகவை
    தாங்கோ தாங்கு என்று
    முட்டு கொடுத்து
    தாங்குகிறாரே.

    • @ramsviews5169
      @ramsviews5169 8 месяцев назад +4

      Avan oru sangi mangi😂

    • @MamannanRajarajan-ep6wt
      @MamannanRajarajan-ep6wt 8 месяцев назад

      @@ramsviews5169
      இந்த பழ கருப்புவுக்கு பொறந்த
      கருங் குரங்கு
      கரு நாக பழனி.
      அதை முதலில்
      கண்டித்து திருத்த சொல்லட்டும்
      அப்புறம்
      நாம் தமிழர் கட்சி பற்றி பேசட்டும்.
      மகனை திருத்த வக்கில்லையா.
      அல்லது
      தண்ணி தெளித்து
      ஊருக்கு
      ஒப்படைத்து விட்டாரா

  • @SujitAswanthan-kg6jp
    @SujitAswanthan-kg6jp 7 месяцев назад

    Everybody is underestimating Stalin. Actually, that is his biggest strength . In electoral Politics, Stalin is Smarter than Kalaignar.

  • @thearunprasadh
    @thearunprasadh 8 месяцев назад +4

    ஒரு councillor ஆக கூட துப்பு இல்ல

  • @thearunprasadh
    @thearunprasadh 8 месяцев назад +5

    நரி ஊளை விட்டுடுச்சி

  • @S.Murugan427
    @S.Murugan427 8 месяцев назад +2

    திமுகவின் அழிவே ஸ்டாலின் கையாலும் உதயநிதியின் வாயாலும்தான்😂

  • @mohanv.p.7999
    @mohanv.p.7999 8 месяцев назад

    ஆமாம்.... இவரு பெரிய தீர்க்கதரிசி.

  • @chennaiaircurtains72
    @chennaiaircurtains72 8 месяцев назад +4

    வயசுக்கு ஏற்ற அறிவில்லாத பெருசு

  • @jeevika.b5847
    @jeevika.b5847 8 месяцев назад +1

    மனசாட்சியை கழட்டி விட்டு பேசாதீங்க.... விஜய் இடம் இருக்கும் கொள்கைகள் கோட்பாடுகள் மற்றும் செயல்பாடுகள் பார்க்காமல் இப்படி பொந்தாம்பொதுவாக அரசியல் பேசுவது தங்களைப் போன்ற பெரும் அனுபவம் வாய்ந்தவருக்கு அழகில்லை...

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 8 месяцев назад +1

    பழையகருப்பையா சரியா முடிவு எடுக்கதெரியாதவன், இவன் ஆலோசனை கிழிந்தது, by naattaraayan

  • @k.mohammedseeni8602
    @k.mohammedseeni8602 8 месяцев назад

    சும்மா இருங்க ஐயா 😅காமடி பண்ணுறீங்க 😊😊

  • @mohanprasath7899
    @mohanprasath7899 5 месяцев назад

    What a guts i like mr paza karuppaiya sir 💐❤❤❤

  • @LeonardJ-sw7ok
    @LeonardJ-sw7ok 8 месяцев назад +1

    Echa O Echa

  • @indumathikumar9117
    @indumathikumar9117 8 месяцев назад

    Aduththavargalai
    ❤aazikka niththal nipavargal azindhu viduvargal

  • @rajasekarnatarajan2233
    @rajasekarnatarajan2233 8 месяцев назад +3

    கருப்பு.... வரலாறை யெல்லாம் விட்டுட்டு பிஜேபி ல சேர்ந்து கூவி திராவிடம்னு இல்லாததை பேசி செஞ்ச பாவத்தை கழுவு...போகிற இடத்தில போயலை கிடைக்கும்... உனக்கு புரியும்னு நினைக்கேன்

  • @jebarathnam1233
    @jebarathnam1233 8 месяцев назад +4

    சாக்கடையில் விழுந்த பழம் சேப்பாக்கத்தை நினைக்கலாமா

  • @guruprasad948
    @guruprasad948 8 месяцев назад

    Iyya nengal oru nalla manithar arasiyal apparpattu

  • @opchinchanytyt8714
    @opchinchanytyt8714 8 месяцев назад

    Annamalai +Vijay good allainace for BJP

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 8 месяцев назад +2

    கட்டு🌳🌳🌳 குரூப் கூலிக்கு தா ஆட்களை கூட்டிவருவது வாடிக்கை 😂😂😂😂

  • @ranjithranjith2358
    @ranjithranjith2358 8 месяцев назад +3

    இந்த ஆள பாத்தியா வம்பு இழுத்து விடுறத எங்க கோத்து உடுற போயா

  • @Freedomcitizen123
    @Freedomcitizen123 8 месяцев назад

    20:08

  • @paulgamer884
    @paulgamer884 8 месяцев назад

    🎉

  • @MariaTheresvini
    @MariaTheresvini 3 месяца назад

    Why poramai

  • @seeme777
    @seeme777 8 месяцев назад +2

    😢😢tamil tamilan tamilnadu next CM Seeman boycott dmk bjp 5

  • @chozhaschozhas5530
    @chozhaschozhas5530 3 месяца назад

    என்ன
    மத வாதம்?
    மத வாதம்?
    எந்த மதத்தினற்கு மத பற்று இல்லை சொல்ல முடியுமா?
    😮😮

  • @shaktivel5160
    @shaktivel5160 8 месяцев назад +9

    சரி அதெல்லாம் விடு, உனக்கு அந்த கட்சியில ஒரு பொறுப்பு வேணும் அதானே ! இப்படியே போய் எல்லாம் You tube Chanel யும் இதே மாறி பேசணும்.

  • @mervinarul2711
    @mervinarul2711 8 месяцев назад +22

    அண்ணன் சீமான் இந்த உலகின் தன்னிகரற்ற ஆகச்சிறந்த ஒரே தலைவர். நெருப்பை குப்பை போட்டு முட முடியாது அண்ணன் சீமான் இந்த நாட்டை ஆழ்வதை யாரலும் தடுக்க முடியாது @2026. புலி தனித்து நின்று வெற்றி பெற்று ஆட்சி @2026. நாம் தமிழர் கட்சி வெல்லும் @2024 & 2026

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 8 месяцев назад +1

      உலகில்?

    • @srirammas
      @srirammas 8 месяцев назад +3

      seeman fraud

    • @S.Murugan427
      @S.Murugan427 8 месяцев назад +3

      ஓஹோ.......பிரதமராக யாரை முன்னிறுத்தி வாக்கு கேட்க போகிறீர்கள்😂.
      சாமானையா😂

    • @karikalan8589
      @karikalan8589 8 месяцев назад

      Podaa
      Loosu

    • @saravanamg7593
      @saravanamg7593 8 месяцев назад

      Paithiakara Koottam da

  • @gopalakrishnan4110
    @gopalakrishnan4110 2 месяца назад

    சங்கிகளை விடவும் மிகக் கேவலமாகி வருவதைப் பார்த்தால் ஒரு மறைமுக ஆதாயம் தேடுற கதையாக அல்லவா இருக்கிறது?

  • @mothermary4701
    @mothermary4701 8 месяцев назад

    TVK will not join with BJP Naragam. PAZHAM KARUPPIYA SIR, PLEASE DO YOUR GOOD CO-operate with Vijay. Iyya please welcome them.

  • @SivaSiva-fo5nu
    @SivaSiva-fo5nu 8 месяцев назад

    விஜய் க்கு என்ன அனுபவம் ஒரு கேள்வி கேட்டார் இவர் ட்ட சிவா

  • @kolappana5904
    @kolappana5904 8 месяцев назад

    உன்ன மாதிரி சொன்னவன் எல்லாரும் சமாதிக்கு போயாச்சு

  • @Praveen-t8o
    @Praveen-t8o 7 месяцев назад

    Sathyama soldran vijay varuvaru

  • @S.Murugan427
    @S.Murugan427 8 месяцев назад

    இஸ்லாமிய மக்கள் மோடியின் பின்னால் அணிவகுக்கிறார்கள்.
    கேரளாவில் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்கள் பாஜகவில் தங்களை இணைக்கும் படலத்தை தொடங்கி விட்டார்கள்.
    நீங்கள் இன்னும் கிணற்றில் ஊறிக்கிடக்கும் தேரையாகவே இருங்கள்😂

  • @S.Murugan427
    @S.Murugan427 8 месяцев назад

    பன்றி என்று பன்றியை விளிக்கலாம்.
    பன்றியைப்போன்ற மனிதர்களை பண்ணி என்று தான் விளிக்க வேண்டும்😂.

  • @nvairakannu632
    @nvairakannu632 8 месяцев назад

    நீயும் காணாமல் தான் போவ...........

  • @AbdulMunas-zu5hl
    @AbdulMunas-zu5hl 8 месяцев назад +9

    Mr Pala karuppaiya is great man ❤

  • @S.Murugan427
    @S.Murugan427 8 месяцев назад

    புழல் சிறை வேண்டாம்.
    லோனவாலா அல்லது காலாபாணி😂

  • @MalligaMalliga-p5d
    @MalligaMalliga-p5d 8 месяцев назад +1

    Yanga sir vijai kku arasiyal pathi yanna theriyum

  • @Thennarasu-f9w
    @Thennarasu-f9w Месяц назад

    NTK vetriperum

  • @Shahulhameed-zo3ko
    @Shahulhameed-zo3ko 8 месяцев назад +6

    இப்போதே துண்டு போட்டு வைக்கவும்

  • @SNigilan
    @SNigilan 8 месяцев назад +3

    கருப்பு,
    திமுக வில் இருக்கும் போது என்ன என்ன பேசினாய.. எங்க சோறு கிடைக்குதோ அங்க வால் ஆட்ட வேண்டியதுதான்

    • @rajakaif.m5593
      @rajakaif.m5593 8 месяцев назад

      சரியாக சொன்னீர்கள்

  • @இசிவா
    @இசிவா 8 месяцев назад +1

  • @sathiarajsathiaraj7343
    @sathiarajsathiaraj7343 8 месяцев назад

    Ayya ninga vaanga

  • @ramaraj6491
    @ramaraj6491 8 месяцев назад +2

    இந்த யோசனை யாருக்கு? எதுவும் தெரியாத ஒரு சினிமாக்காரனுக்கா? வெளங்கிடும் தமிழகம்??????