மிக மிக அருமை உங்கள் கருத்து மிகவும் அருமை அய்யா பல கருப்பையா உங்கள் பேச்சு இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு தமிழனும் நிச்சயமாக கேட்க வேண்டும் என்று என் ஆசை வாழ்த்துக்கள் அய்யா உங்களை வாழ்த்தவயது எனக்கு இல்லை ஆனால் வாழ்த்துகிறேன் நன்றி🙏💕
அருமை அன்பர் திரு சோ அவர்கள் இருக்கும் பொது அவர்களுடைய அருமை பெருமை தெரிய வில்லை அப்படியே அம்மா ஜே ஜெயலலிதா அவர்களும் அவர்கள் இல்லாமல் நாடு படும் பா டு எல்லோருக்கும் தெரிந்த ஒன்று
அருள்மிகு அருள்மிகு எழுத்தாளர் பேச்சாளர் பத்திரிகையாளர் சோ அவர்களுடைய நிகழ்வில் பழ கருப்பையா அவர்களுடைய பேச்சை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது சலிக்காது எம் மோகன் சேலம்
கருணாநிதி போன்ற தீய சக்தி நாட்டை 200 வருடம் பின்னோக்கி கொண்டு சென்றுவிட்டான் இவர் கொள்ளையடிப்பதற்கு அரசு ஊழியனையும் கொள்ளையில் பங்கு வைத்து இப்போது ஒவ்வொருவரும் எனக்கு 50 முதல்100கோடிக்கு சொத்து இருக்குங்கிராங்க பிறகு எப்படி ஏழைகள் வளர முடியும்
அயோக்கியர்களை தலைவராக்கியது யார் குற்றம் மக்கள் தானே இது ஜனநாயக குறைபாடு தானே இருப்பவர்களிலே குறைந்த அயோக்கியனை தலைவன் ஆக்குவதே மக்களின் நிலைப்பாடாக இருக்கிறது.
He has already told thani maram thoppahadhu.Hence he joined in many parties and because of their attitude of corruption he came out of that party.Both pala karuppiah & Tamilaruvi manian are good politicians.They tried to change this society & onbehalf of us only they are in the field.Both are totally against corruption.
இந்த பேச்சு க்காக தான் இவருக்காகவே ப்ளான்போட்டு வேசி மீடியாவை வச்சி இவர் வகித்த அதிமுக இலக்கிய அணியில் இவருக்கு எதரியாக்கி பிரித்து அணைப்பது போல் இவர் எதிர்காலத்தை அணைத்து விட்டனர்
He was able to spoil when he was young .why Jayakanthan did not followed him.He should havebeen awarded Gnanapeedam what a verse he selected to praise Tamil 'RAC' such a scholor
பாவம் பழகருப் பையா - இவரையெல்லாம் துக்லக் சோ அழைத்து கூட்டம் போட்டானென்றால் சோ எப்படிப்பட்டவன் என்று நம்க்கு புரிகிறது. அது சரி................சோ என்பவர் சாராயம் காய்ச்சும் கம்பெனியில் வேலை பார்த்தவர்தானே....???
உங்களுடைய கருத்துப் பகிர்வில் ஓற்றுமை தெரிகிறது அது கட்சி தாவுகிறவர் அறமற்றவர் . ஆனால் தாவாமலிருந்தால் ஒவ்வருவருடைய கூடாரத்திற்குள்ரும் மக்களைத் தின்னும் ஓநாய்களும் , காட்டிக் கொடுக்கும் குள்ள நரிகள் எத்தனை எத்தனை இருக்கிறது என்பதை எப்படி மக்களுக்கு காட்டுவது ? உங்களில் யாராவது நீங்கள் சார்ந்திருக்கும் கட்சியில் உள்ள ஓநாய்களையும் ,குள்ளநரிகளையும் நீங்கள் கைக் காட்டியுள்ளீர்களா மக்களுக்கு ஒருவராவது? உங்களை நீங்களே கேளுங்கள். பிறகு எந்த வார்த்தையிலும் எழுதுங் ள் நான் உட்பட
திமுகவை பற்றியும் கருணாநிதி பற்றியும் இவ்வளவு அவதூறு பேசிய பழ கருப்பையா பின்னொரு காலத்தில் தன்னை திமுகவில் இணைத்து பின்பு தனக்கு அங்கு மரியாதை இல்லை என்று திமுகவை விட்டு விலகியதெல்லாம் வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டியவை..குறிப்பு : நான் திமுக இல்லை
அன்று அவன் வாய் பேசியது ; இன்று பேசுவது அவனுடைய ........! வாயை வாடகைக்கு விட்டு திரியும் அயோக்யன்? இவனுக்கு அந்த உயர்ந்த மனிதர் திரு. கக்கன் அவர்களை பற்றி பேச தகுதி இல்லை.
ஜெயகாந்தன் வயதான பிறகு கெட்டு போய்விட்டார் என்றால், இவன் தினம் தினம் கூலி கொடுப்பவர்கெல்லாம் சொறம் போகிறானே?இன்றைக்கு திமுக, திக விடம் புடைவையை விரித்திருக்கிறான்
இந்த வீடியோவை எத்தனை முறை பார்த்தேன் என்றும் இன்னும் எத்தனைபார்ப்பேன் என்றும் தெரியவில்லை.சலிக்க வே யில்லை.
எனக்கும்தான்
உண்மை
மிக மிக அருமை உங்கள் கருத்து மிகவும் அருமை அய்யா பல கருப்பையா உங்கள் பேச்சு இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு தமிழனும் நிச்சயமாக கேட்க வேண்டும் என்று என் ஆசை வாழ்த்துக்கள் அய்யா உங்களை வாழ்த்தவயது எனக்கு இல்லை ஆனால் வாழ்த்துகிறேன் நன்றி🙏💕
மிகச் சிறந்த பேச்சு ! ! !
கெட்டுப் போக ஏன் கிழவியாக வரை காத்திருக்க வேண்டும்.... அருமை
அழைப்பவன் யாரோ அவனைப் பொருத்து பின்பற்றுகிறவர் தகதி இருக்கிறது....அருமையான பதிவு ஐயா....
இப்போது பேசும் பேச்சானது பகுத்தறிவு உங்களை பண்படுத்தியுள்ளதாக உணர்கின்றேன்
உண்மையை சொல்ல தைரியம் வேண்டும் நன்றி
பழ, கருப்பையாவும் வெற்றி கொண்டானின் மறைவால் ஏற்பட்ட காலியிடத்தினை நிரப்ப வந்து விட்டாரே,,,
100% உண்மை சூப்பரான பேச்சு
Real indian tamilan talk Ji...you are the real Hindu tamilan altitude...
பேசத்தெறிந்த அரசியல் ஆல்ரவுன்டர்.
Remarkable. Upto to people As per the people.
wow, wonderful. live long Mr. Pala karuppiah
Truth is always truth never closed but coming out at right time
அருமை அன்பர் திரு சோ அவர்கள் இருக்கும் பொது அவர்களுடைய அருமை பெருமை தெரிய வில்லை அப்படியே அம்மா ஜே ஜெயலலிதா அவர்களும் அவர்கள் இல்லாமல் நாடு படும் பா டு எல்லோருக்கும் தெரிந்த ஒன்று
அருள்மிகு அருள்மிகு எழுத்தாளர் பேச்சாளர் பத்திரிகையாளர் சோ அவர்களுடைய நிகழ்வில் பழ கருப்பையா அவர்களுடைய பேச்சை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது சலிக்காது எம் மோகன் சேலம்
இவர் ஒரு சிறந்த பேச்சாளர் தான். தன்னுடைய நிலைப்பாட்டை ஏன் மாற்றிக்கொண்டார் என்பதனையும் மக்களுக்கு சற்று விளக்கினால் நன்று.
அப்பச்சி எந்தப் பக்கம் நின்னு பேசினாலும் ரசிக்கிற மாதிரி பேசிகிறாரே....
Super sit
கரு. பழனியப்பனின் தந்தை என பெரருமை கொண்டேன்
அம்மா வுக்கு அய்யா நல்லவர் என்பதனை புரிந்துகொண்டாரோ
(ராங்கியம்) மெட்டு காரர்
மெட்டு போடுறாரோ
Allahu akbar really i never heared like this speech
இந்த பேச்சை நேற்று ரஜினியின் பேச்சை உற்று நோக்கினால் ரஜினி கூறியது ஒரளவு ஏற்கக்கூடம். ஆனால் ரஜினி முதல்வராக வேண்டும்
suuper thalaiva
கருணாநிதி போன்ற தீய சக்தி நாட்டை 200 வருடம் பின்னோக்கி கொண்டு சென்றுவிட்டான் இவர் கொள்ளையடிப்பதற்கு அரசு ஊழியனையும் கொள்ளையில் பங்கு வைத்து இப்போது ஒவ்வொருவரும் எனக்கு 50 முதல்100கோடிக்கு சொத்து இருக்குங்கிராங்க பிறகு எப்படி ஏழைகள் வளர முடியும்
உங்கள் கருத்துப்படி நேற்றுவரை நீங்கள் யோக்கியன், இன்று முதல் 28/01/2016 என்ன??????
நாக்கை மேடைக்குத்தக்கபடி எப்படியெல்லாம் அசைத்து கரகோஷம் பெறலாம் என்பதை கருப்பையாவிடம் கற்கலாம்!
Try to appreciate good things.He says the truth.
இப்போ உயிரோடு இருக்கியா 🙄🙄
@@pookuzhimarudhu7923🔥🤣🤣
Excellent Speech on facutalties
கெட்டுப்போவதற்கு, எதற்கு கிழவி ஆகும்வரை காத்திருக்கிறாய்...?! Mass dialogue by the Tamil legend pazha karuppaiya sir... :D
Super
What a tremendous speech all about fact fact fact
Good 👍👍👍
அருமையான பேச்சு
அப்பவே இப்படி எல்லாம் போட்டு உடைத்து விட்டு இதுவரை நடக்கிறது என்ன இனியும் மாறுமொ கொள்ளை கொள்ளைக்கு மூடு வழி உண்டோ காலம் எப்போது😢😢😢😢😢😢
இப்போது திமுகவில் ஐக்கியமாகிவிட்டாரே ,இந்த பேச்சை இன்று கேட்டால் கருப்பையா சோ மற்றும் கருணாநிதி என்ன நினைப்பார்கள்.மானங்கெட்ட பிழைப்பு,
அரசியல்ல இதெல்லாம் சதாரணமப்பா
ramprasad206 k
வயத்து பொலப்பு இல்லை யா?
Athu vera vai....ithu naara vai 😀
இவரை சேர்த்த தலைவர் கலைஞர் அவர்களை உடன்பிறப்பாய் நான் என்ன நினைப்பேன் .
சோ-துக்ளக் மேடையில் அன்றுஇவ்வாறு பேசியதாங்கள்.... இன்றைய நிலை என்ன?
Super super super
அயோக்கியர்களை தலைவராக்கியது
யார் குற்றம் மக்கள் தானே இது ஜனநாயக குறைபாடு தானே
இருப்பவர்களிலே
குறைந்த அயோக்கியனை தலைவன் ஆக்குவதே
மக்களின் நிலைப்பாடாக இருக்கிறது.
அருமையான இலக்கியவாதி தடம்புரண்டது வேதனை அளிக்கிறது
Iyya, arumai Yana pechu... ipo neega peasanum
மதசார்பற்ற உண்மைவாதி
அருமை யான பதிவு
Good ❤
suppar
Ha , if he comes as a chief minister of tamilnadu it will be very good.
semmma sir
Please add a date stamp for the video.
வயதானவர். அதனால் கெட்ட வார்த்தையால் திட்ட வேண்டாம். இது வேசித்தனத்தின் மறு உருவம்
Very Bold statement
Super speech
👌🏻
wow super talk
பல கட்சி மாறினால்தான் இப்படி அனுபவ ஞானத்தின்மூலம் பேச்சு அமையும்
அவர் நேர்மையாக இருப்பதினால் யாருடனும் ஒத்துப் போக முடியவில்லை ஏனென்றால் அனைவரும் அயோக்கியர்கள்
Some one pls share kannadasan kavidai
வாய் உள்ளவன் பிழைப்பான் என்பத்ர்க்கு பழ கறுப்பையா நல்ல உதாரணம் .
Super Super Super
He has already told thani maram thoppahadhu.Hence he joined in many parties and because of their attitude of corruption he came out of that party.Both pala karuppiah & Tamilaruvi manian are good politicians.They tried to change this society & onbehalf of us only they are in the field.Both are totally against corruption.
சிலருக்குத்தான் பெயர் நன்றாக ஒத்துப்போகும். அதில் இவரும் ஒருவர். பழ கருப்பையா நீ தமிழ்ப்பழ சாறு.. ஐயா😅🙏🙏🙏
அழைப்பவன் எவனோ அதனை பொறுத்து பின்பற்றுவோரின் தகுதி உள்ளது
🌷💯👍📰
இந்த பேச்சு க்காக தான் இவருக்காகவே ப்ளான்போட்டு வேசி மீடியாவை வச்சி இவர் வகித்த அதிமுக இலக்கிய அணியில் இவருக்கு எதரியாக்கி பிரித்து அணைப்பது போல் இவர் எதிர்காலத்தை அணைத்து விட்டனர்
ஐயா வைப் புகழ வார்த்தைகள் கோடி போதா.
Good
Palakaruppiah mass speech
all round person
அருமையான உரை,ஆனால் தற்போது தங்களின் நிலையைப்
பார்த்தால் ஜெயகாந்தனை விட கொடுமையாக உள்ளது.... உங்கள் மகன் வேறு 😂😂😂
அந்த பழகருப்பையா அண்ணா திமுகாவில் கரைந்து போய்விட்டார். பச்சோந்தி வியாபாரிதான் இப்போது.
சட்டங்களும் சாட்சி களும்.சாட்சியால் குற்றவாளி தண்டனை பெறுகிறார்.பின்அதே சாட்சி பிறழ்சாட்சியாகி குற்றவாளிவிடுபடுகிறார்.
Cho sir, ungala romba mis pannuren. Oru vattiyavathu santhikkanum nu nenachen. Mela vanthu than santhikka poren pola.
He was able to spoil when he was young .why Jayakanthan did not followed him.He should havebeen awarded Gnanapeedam what a verse he selected to praise Tamil 'RAC' such a scholor
Sir,,, intha,, pala,,, karuppaia,, panniku,, porandavan,, inge,,, enge,,
கண்ணதாசன் தன்னிலை விளக்கம் தந்திருக்கிரார். ஹி....ஹி.....ஹி
பாவம் பழகருப் பையா - இவரையெல்லாம் துக்லக் சோ அழைத்து கூட்டம் போட்டானென்றால்
சோ எப்படிப்பட்டவன் என்று நம்க்கு புரிகிறது.
அது சரி................சோ என்பவர் சாராயம் காய்ச்சும் கம்பெனியில் வேலை பார்த்தவர்தானே....???
👌
உங்களுடைய கருத்துப் பகிர்வில் ஓற்றுமை தெரிகிறது அது கட்சி தாவுகிறவர் அறமற்றவர் . ஆனால் தாவாமலிருந்தால் ஒவ்வருவருடைய கூடாரத்திற்குள்ரும் மக்களைத் தின்னும் ஓநாய்களும் , காட்டிக் கொடுக்கும் குள்ள நரிகள் எத்தனை எத்தனை இருக்கிறது என்பதை எப்படி மக்களுக்கு காட்டுவது ? உங்களில் யாராவது நீங்கள் சார்ந்திருக்கும் கட்சியில் உள்ள ஓநாய்களையும் ,குள்ளநரிகளையும் நீங்கள் கைக் காட்டியுள்ளீர்களா மக்களுக்கு ஒருவராவது? உங்களை நீங்களே கேளுங்கள். பிறகு எந்த வார்த்தையிலும் எழுதுங் ள் நான் உட்பட
திமுகவை பற்றியும் கருணாநிதி பற்றியும் இவ்வளவு அவதூறு பேசிய பழ கருப்பையா பின்னொரு காலத்தில் தன்னை திமுகவில் இணைத்து பின்பு தனக்கு அங்கு மரியாதை இல்லை என்று திமுகவை விட்டு விலகியதெல்லாம் வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டியவை..குறிப்பு : நான் திமுக இல்லை
சுய பரிசோதனை
செய்து வாழ
கற்றல் நன்றே
பழ கருப்பையா ஒரு சந்தர்பவாதி
அன்று அவன் வாய் பேசியது ; இன்று பேசுவது அவனுடைய ........! வாயை வாடகைக்கு விட்டு திரியும் அயோக்யன்? இவனுக்கு அந்த உயர்ந்த மனிதர் திரு. கக்கன் அவர்களை பற்றி பேச தகுதி இல்லை.
Dinathanthi BJP annamala Meenakshi Sundaram Modi Amit Shah Dinamalar Dinathanthi English news BJP seat Panvel Selva
கருணாநிறதி மாறி மாறி பேசும் போது உங்களுக்கு தெரியவில்லையா சூழ்நிலையால் அர் கட்சி மாறியிருக்கிறார்
6:50 public reactions paarungalen
இது துக்ளக் விழா அல்ல , கருணாநிதியை வசைபாடும் விழா . இதற்கு காரணம்தான் என்னவோ கடவுளுக்கே வெளிச்சம் ....
Karuppaiyya sariyana kakka
cho.40th.
இவர்கள் தான் அரசியல் வா(ந்)திகள்
தேடலும் நகர்வும் தானே சுத்திகரிப்பின் சூத்திரம். இதை நாம் உள்வாங்க வேண்டாமா????????????????
கமிஷன் வந்தால் எப்படி வேண்டுமானாலும்.....
At 5.32 we can see Shri Annamalai
Mgr um Jayalalitha vum uthamarkala?
நல்லா பேச தெரிந்தவர்களை ,
ஒரு பைசா செலவில்லாமல் வழைத்து போடுபவர் கருணாநிதி என்ற கருணையே இல்லாதவர்,
உதாரணம் பழ கருப்பையா என்ற அழுகிய பழம்?
superb speech..
Speech
Kaandamirugam
வைக்கோவும் இவரும் ஒண்ணு தா சூயலுகு தக்கப்படி பேசுவார் ...
அயோ பாவம் சோ!
Unmaithaane
Unmai
நடிகர் விஜய்க்கு தற்போது வக்காலத்து வாங்கி வருகிறார் பாவம் நாளை விஜயின் நிலைமை இவரால் என்ன வாகும் பாவம் மானங்கெட்ட ஸ்டாலின்
It's better not to speak of this wonderful pakuththarivalan as explained by him in Kavignar Kannadasan's reply
ஜெயகாந்தன் வயதான பிறகு கெட்டு போய்விட்டார் என்றால், இவன் தினம் தினம் கூலி கொடுப்பவர்கெல்லாம் சொறம் போகிறானே?இன்றைக்கு திமுக, திக விடம் புடைவையை விரித்திருக்கிறான்