Is cashew good for health? Does eating cashew affect heart health? |

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • முந்திரி சாப்பிடுவது உடலுக்கு நல்லதா? | முந்திரி சாப்பிட்டால் ஹார்ட் அட்டாக் வருமா? | #eot 005| Dr Arunkumar
    Dr. Arunkumar, M.D.(Pediatrics), PGPN (Boston),
    Consultant Pediatrician / Diet Consultant,
    Erode.
    Contact / Follow us at
    Phone / Whatsapp: +91-9047749997
    (For Diet & Pediatric - Hospital & Teleconsultation appointments)
    RUclips: / @doctorarunkumar
    Facebook: / iamdoctorarun
    Instagram: / doctor.arunkumar
    Email: ask.doctorarunkumar@gmail.com
    Twitter: / arunrocs
    Website: www.doctorarun...
    To buy Doctor’s books: doctorarunkuma...
    ------------------------------------------
    #drarunkumar #eot #healthtips #diabetes #cashew #cashewnuts #cashewnut #heartattack
    To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
    மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
    doctorarunkuma...
    ------------------------------------------
    குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
    Baby hospital,
    171, Nethaji road, Marappaalam,
    (Near Panneerselvam park)
    Erode - 638001.
    Ph: 04242252008, 04242256065, 9842708880, 9047749997
    Map location: maps.app.goo.g...
    உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
    (Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
    Baby hospital,
    171, Nethaji road, Marappaalam,
    (Near Panneerselvam park)
    Erode - 638001.
    Map location: maps.app.goo.g...
    Call +919047749997 for appointments.
    மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
    Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
    தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
    Please contact +919047749997 for details.
    (தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
    (Only some specific problems can be treated through telephonic consultation.)
    Note:
    Telephonic consultation guidelines are followed as per central government norms.
    www.mohfw.gov....

Комментарии • 117

  • @vivekanandans8461
    @vivekanandans8461 Год назад +13

    உண்மைதான்...முந்திரி பருப்பை சாப்பிட ஆரம்பித்தால் நிறுத்த முடியாத நிலைதான் .

  • @r.selvamkumar6438
    @r.selvamkumar6438 Год назад +25

    Sir kindly நீர் கட்டி,,,, பற்றி புரிதல் வேண்டும் நன்றி

  • @kannanramamurthy7620
    @kannanramamurthy7620 Год назад +9

    பயனுள்ள தகவல்கள்.
    நன்றி.
    "அளவுக்கு மிஞ்சிய அமுதமும் நஞ்சே "
    இது தான் நான் புரிந்துகொண்டேன்

  • @vanakkamsamayal4838
    @vanakkamsamayal4838 Год назад +2

    Cashew nut is the powerhouse of magnesium

  • @zamranazeer367
    @zamranazeer367 Год назад +6

    Please give some guidelines for a healthy diet for kids and their daily nutritional intake.

  • @mynaranjith1079
    @mynaranjith1079 10 месяцев назад +1

    LOW GI SUGAR pls video for this type of sugar...

  • @rameshr2746
    @rameshr2746 Год назад +2

    நெஞ்சு எரிச்சல் Rectify panna tips solunga

  • @maheswaritamilmaheswari194
    @maheswaritamilmaheswari194 Год назад +1

    Super sir... uneducated people Kum neenga solrathu purikira mathiriyana vilakkam... நன்றி சார்..

  • @lllGOOD
    @lllGOOD Год назад +1

    👍👍👍👍thank you sir 4 5 தவறு இல்லே thank you....thank you 🙏

  • @cillau6319
    @cillau6319 Год назад +1

    Thanks for all the absolutely wonderful videos.
    Can I please know can we drink the water which we boil or steam chickpeas and mung dhal and other kind of protein grains or nuts. Someone said we should not drink these water as it contain some kind of substance which is not good for our heath. Please can you clarify. Thanks again for all your invaluable work for all humanity.

  • @natrajaa
    @natrajaa Год назад +4

    Dry fruits பத்தி ஒரு வீடியோ போடுங்க sir

    • @doctorarunkumar
      @doctorarunkumar  Год назад +1

      Soon

    • @venkatesanv4026
      @venkatesanv4026 Год назад

      Mixed dry fruits பத்தியும் சொல்லுங்க டாக்டர் 👍

  • @vimalapanimalar3287
    @vimalapanimalar3287 Год назад +2

    Thank you docter.God bless you

  • @selvikumaran4111
    @selvikumaran4111 Год назад +2

    Sir pls talk about Herbalife product. What are the pros and cons

  • @santhivellaichamy1652
    @santhivellaichamy1652 Год назад +1

    மிக்க நன்றி சார்

  • @sureshji272
    @sureshji272 Год назад +4

    சார் நெய் சாப்பிடலாமா கூடாதா ?
    அதைப்பற்றி ஒரு விளக்க வீடியோ போடுங்க சார் 👌

    • @doctorarunkumar
      @doctorarunkumar  Год назад +3

      Ok

    • @sureshji272
      @sureshji272 Год назад +1

      @@doctorarunkumar அதுவும் எந்த நெய் நல்லது ?
      பசு நெய் அல்லது எருமை நெய் அதையும் சேர்த்து சொல்லுங்க சார்

  • @daisyangela9461
    @daisyangela9461 Год назад

    முந்திரி பற்றிய தகவல் அறிந்து கொண்டேன்🙏🏻

  • @sabiyayunus8687
    @sabiyayunus8687 Год назад +3

    Asusual , useful one sir. Thank u

  • @orbekv
    @orbekv Год назад +3

    Many times, I take mixture of Nuts for my brunch (11 am). They r energetic, filling and doesn't make me hunger till my next meal; i e 1630 hours . TQ doc!

  • @jananidhasa9718
    @jananidhasa9718 5 месяцев назад

    சார் நிலக்கடலை எவ்வாறு எடுத்து கொள்ள வேண்டும்.ஊற வைத்தல்,அவியல் வறுத்தல் இதில் எது சிறந்தது.

  • @mohamedezakmohamedezak3568
    @mohamedezakmohamedezak3568 5 месяцев назад

    பயனுள்ள தகவல்

  • @ArunKumar-op7jf
    @ArunKumar-op7jf Год назад +2

    சார் 2 வருடத்திற்கு முன்பு பேலியே டயட் எடுத்தேன் எனக்கு கொழுப்பு கட்டி உடல் முழுவதும் நிறையா வந்து விட்டது. இதற்க்கு மருத்துவம் உண்டா

  • @mathi..
    @mathi.. Год назад +1

    முந்திரி பருப்பு காய்ந்த முந்திரி பருப்பை விட பச்சை முந்திரி பருப்பு நல்லது அது விற்பனை இல்லை அந்த விவசாயிகள் மட்டுமே சாப்பிடுகின்றனர்

  • @musvas
    @musvas Год назад +1

    Thank you doctor. This video is very useful, like this please explain about potato, yam and raw banana vegetables

  • @selvarajm1868
    @selvarajm1868 Год назад

    நன்றி ஸார்.. !

  • @rahinifrick162
    @rahinifrick162 Год назад +2

    Sir,
    Kindly educate on diet for female children who attained their puberty.

  • @srivithya4077
    @srivithya4077 Год назад +1

    45days baby ku brain fever vanthu 7days treatment pannittom... Ethu side effects yethum varuma... Baby brain fever awareness video podunga sir pls....

  • @paravaigalpalavitham786
    @paravaigalpalavitham786 Год назад

    மிக்க நன்றி ஐயா 👍

  • @user-cm8mh3ii9v
    @user-cm8mh3ii9v Год назад

    Thankyou sir ..romba nala irundha doubt poitu sir.

  • @sundarviswanathan6500
    @sundarviswanathan6500 Год назад

    Thanks sir for this useful and welll-researched video.

  • @rajeshm4245
    @rajeshm4245 Год назад +4

    சார் வணக்கம் பாதாம் தோலுடன் சாப்பிடுவது நல்லதா கெட்டதா என்ற வீடியோ ஒன்றை தெளிவாக விளக்கங்கள் ஏனென்றால் தோளுடன் சாப்பிட்டால் பித்தம் அதிகமாக இருக்கும் என்று கூறுகிறார்கள் அது உண்மையா பொய்யா என்று தெரியவில்லை

  • @Tnsurb9854
    @Tnsurb9854 Месяц назад

    Sir 5 years baby ku ethana grm sugar kudukanum?sollunge

  • @madhumohan4167
    @madhumohan4167 Год назад +3

    Microwave oven pathi video podunga sir please

    • @asikrahman4089
      @asikrahman4089 10 месяцев назад +1

      யோ அவரு டாக்டரா இல்ல எலெக்ட்ரிசினயா எங்க இருந்து யா வர்றிங்க நீங்கலெல்லா

  • @geetharavi2529
    @geetharavi2529 Год назад

    Cashews good for health Dr Sir

  • @kavitachi
    @kavitachi Год назад

    Payanulla pathivu Dr sir 👍 👌

  • @straight4423
    @straight4423 Год назад

    Thanks Dr clearing the doubt

  • @radharamani7154
    @radharamani7154 Год назад

    Dr pl tell about Baking Soda. Is it makes acidic food alkaline? Is it good for health if moderately used

  • @PANDIPANDI-xg4su
    @PANDIPANDI-xg4su Год назад

    குங்கும்பூ பற்றி ஒரு வீடியோ போடவும் please

  • @susheelaarch5300
    @susheelaarch5300 Год назад

    Thank you so much for your information

  • @BeniSelvan
    @BeniSelvan 2 месяца назад

    Thank you sir

  • @vasanthasrinivasan27
    @vasanthasrinivasan27 Год назад +1

    Thank you Dr! I used to eat 4 to 6 cashews! Thanks for the info!

  • @wafirahmad321
    @wafirahmad321 Год назад

    Thank you for clear definition sir..

  • @PragalyaAnand-fg1sp
    @PragalyaAnand-fg1sp Год назад +1

    Sir குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க என்ன மாதிரி உணவுகள் கொடுக்க வேண்டும்.

  • @sundarpl8598
    @sundarpl8598 Год назад

    Make a video on Whey protein and if it is healthy

  • @subramanians4504
    @subramanians4504 Год назад

    Thank you dr, like cashew Ver y much. 🙏❤️

  • @muthammaltr4109
    @muthammaltr4109 Год назад

    எனக்கு வயது 60. Sugar patient. நான் பசும்பால் குடிப்பது நல்லதா அல்லது ஆவின் பாலை குடிப்பது நல்லதா நல்லதா

  • @successfoundation2218
    @successfoundation2218 Год назад

    Very nice information. Thanks doctor

  • @sasthasastha2812
    @sasthasastha2812 8 месяцев назад

    Daily two eggs , 5 almond,4dates , one glass milk , 4 cashew nut sapdalama

  • @muralis9243
    @muralis9243 Год назад

    Thank you Dr.👍

  • @nandhiniprabhakaran2392
    @nandhiniprabhakaran2392 Год назад

    Thanks a lot Dr..🙏🙌🙌🙌🙌🙌

  • @rajasekar.perumal
    @rajasekar.perumal Год назад

    மூணு நிமிஷத்தில் முந்திரி பற்றி

  • @sudarao2775
    @sudarao2775 Год назад

    Thanks lots dr

  • @fathimarathi8061
    @fathimarathi8061 Год назад +1

    Sir , தண்ணீல ஊறவச்சி சாப்டா ok தான ???

  • @jasssimm8422
    @jasssimm8422 Год назад

    Very much expected topic ; thank u doctor

  • @devis7877
    @devis7877 Год назад

    Good one sir..thank u

  • @rajasekar5044
    @rajasekar5044 Год назад

    Doctor do you know that it is the only nutwhich has zinc.which is essential for our health.

  • @ngppriya5140
    @ngppriya5140 8 месяцев назад

    Im following paleo diet.. Eating nuts daily.. It creating body heat.. What will i do

  • @jamunawignaraja-cossoy1327
    @jamunawignaraja-cossoy1327 Год назад

    Doctor I watched your video on Oats, but need more information on horse gram and Kadukkai... what are the benefits in taking these products. I have Hypothyroidism and high blood pressure... kindly share your professional opinion. Thanks.

  • @radhasridhar391
    @radhasridhar391 Год назад +2

    Doctor, can diabetics eat cashews ?

  • @romanticvideos6383
    @romanticvideos6383 Год назад +1

    Hi sir iam sugar patient type 2 ippa enaku kidney stone nun iruku na nuts eduthukalama doctor

  • @jesuswords7581
    @jesuswords7581 Год назад

    Sir low carb diet list 15 days enna na food edukonanu sollunga plz sir

  • @thowfee4325
    @thowfee4325 Год назад +1

    Sir kuzhathaiku maida bread kodukalama sir pls rply sir

  • @user-ks1rm2ub2m
    @user-ks1rm2ub2m 11 месяцев назад

    Weight gain videos upload panuga sir

  • @vijayavijaya7838
    @vijayavijaya7838 Год назад

    Please tell me sir
    Thyroid patents can eat ragi or not

  • @tamilarasiv8611
    @tamilarasiv8611 Год назад

    OCD pathi oru video podunga sir

  • @PradeepKumar-nj7ug
    @PradeepKumar-nj7ug Год назад

    Dr after eating we can bath or not plz explain

  • @abbasa6435
    @abbasa6435 Год назад

    Sir daily kids batham tharalamaga sir

  • @karthiseenu6616
    @karthiseenu6616 4 месяца назад

    Ghee potu sapatalama sir

  • @arularul7366
    @arularul7366 Год назад +1

    நீர்கட்டிய சரி செய்ய முடியாதா சார் ப்ளீஸ் சொல்லங்க சார்

  • @harjukharju
    @harjukharju Год назад +1

    Sir, ❤🎉 can you explain about the essential oils

  • @LADYBUG_1
    @LADYBUG_1 Год назад

    Sir..vitiligoku cure irkungla..pls adha pathi pesunga..nega adha treat pandringla adhayum solunga dr

  • @jimjeev3113
    @jimjeev3113 Год назад

    Super

  • @ganesha8481
    @ganesha8481 Год назад

    Eot doctor, can I eat ice cream

  • @pesaaporul2123
    @pesaaporul2123 Год назад +1

    Hi Sir, kindly make a video on fasting by adding new study results about fasting which recently published

  • @senthilsubramani1919
    @senthilsubramani1919 Год назад

    suvai And vasaanai theriya villai, please enna karanam sollunga sir

    • @ravichandran8558
      @ravichandran8558 Год назад +1

      🤷‍♂️ SAGOTHARA ✨ 😱Corona.vappa ippadi Thana 🤒Simtom's Sonnanuga... 🏥 Yethukkum 🩺Doctor.ah💉💊 Paarungal...🙏

  • @subasrij2333
    @subasrij2333 Год назад

    Sir TB patent ku cold pudukave kudatha.then cooling thinks like ice cream juice ethala pls sir sollunga

  • @godblessyou26
    @godblessyou26 Год назад

    Sir paleo diet la almonds water la soak pannetu sapdalama

  • @arumugamnithishkumar9550
    @arumugamnithishkumar9550 Год назад

    ஐயா எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் " சுந்தர் ஜேசி அப்படின்னு ஒருத்தர் youtube-ல பீடாக்ஸ் டயட் உடல் தூய்மை அப்படின்னு வீடியோ போடுறாரு அது பழங்கள் மட்டுமே சாப்பிட்டு வாழக்கூடிய உணவு முறை இது சாத்தியமா ஐயா உடல் எடை குறைப்புக்கு இது ஆரோக்கியமானதா கொஞ்சம் ஆராய்ந்து சொல்லுங்க ஐயா

  • @straight4423
    @straight4423 Год назад

    Dr will it harm if babies below 1 year eat cadju 3or 4.

  • @dharanimuthusamy3187
    @dharanimuthusamy3187 Год назад +1

    Can we give cashew for kids daily ?

  • @sreehari1611
    @sreehari1611 Год назад

    Sir kindly make a video to increase a weight. Im too skinny having ibs problem(IBS-D). How to gain weight while having this issue. Im 5.10 height. My weight is only 52. Before this problem i was 59. Kindly suggest some foods to increase my weight.🙏

  • @abiramik9506
    @abiramik9506 Год назад +2

    Please confirm if the Cashew needs tobe soaked in water overnight and then we need to dispose water and then only have it? Or can we eat raw cashew?

    • @rameshlaksh
      @rameshlaksh Год назад +1

      Cashew nuts are not uncooked. We are buying only roasted cashew nuts from market. So you cannot soak them in water to consume.

  • @kupg95k.sangeetha71
    @kupg95k.sangeetha71 Год назад

    Thank you sir for ur useful videos. My native also erode but living chennai

  • @user-Asogun
    @user-Asogun Год назад

    உயர்திரு மருத்துவர்ஐயா முந்திரி சாப்பிட்டால் தோலுக்கு பாதிப்பு என்கிறார்களே. உண்மையா?

  • @mramasamy8625
    @mramasamy8625 Год назад

    🎉 நன்றி டாக்டர்

  • @micmohan82
    @micmohan82 Год назад

    சார்,என் நண்பன் டெய்லி 15 பாதாம் பருப்பு 1 வருடமாக சாப்பிட்டான் ..அவன் lipid profile ரிசல்ட் ரொம்ப மோசம் .துபாய் லா இருக்கோம் இங்க ஒரு டாக்டர் அறிவுரை பேரில் அவன் 6 மதமாக பாதாம் சாப்பிடவில்லை .அதன் பிறகு lipid ரிசல்ட் நார்மல் range கு வந்தது...

    • @mathiangel2819
      @mathiangel2819 8 месяцев назад

      பாதாம் பருப்பு சாப்பிடுவதால் உடலுக்கு நன்மை தான்.பாதாம் பருப்பை தோல் நீக்கி சாப்பிடவேண்டும் ஒரு அளவுடன் எடுத்துக் கொள்ள வேண்டும் உடல் உழைப்பு இல்லாமல் பாதாம் பருப்பு, முந்திரி பருப்போ அதிகமாக எடுத்துக் கொள்ள கூடாது இது தான் ஆபத்து

  • @sswetha5294
    @sswetha5294 Год назад

    Sir can sleep with our cell phone next to us 🤔

  • @TheBFaizal
    @TheBFaizal Год назад

    👍

  • @kajaseno822
    @kajaseno822 Год назад

    3 age babys sapdalama???

  • @arulprakash13
    @arulprakash13 Год назад

    🙏

  • @trafficbird
    @trafficbird 4 месяца назад

    Na 1 day ku 200g sapduren 😢

  • @anburoc8029
    @anburoc8029 Год назад

    ஹலோ சார் வணக்கம் என் குழந்தை மூன்றரை வயது பேச்சு வரவில்லை உங்களை அணுக உங்களுடைய ஹாஸ்பிடல் நம்பர் தர

  • @Muthukaviyarasan
    @Muthukaviyarasan 11 месяцев назад

    😲👍🙋🏻‍♂️

  • @manideiva45
    @manideiva45 Год назад

    Introla vara எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் சாமி ன்னு வருதுல்ல அந்த சாமியை எடுத்துடுங்க.. இங்க யாரும் சாமிலா கிடையாது எல்லாம் மனுசங்க தான்....

  • @sabiyur
    @sabiyur Год назад

    Sir கற்பபயில் faibroid கட்டி அறுவை சிகிச்சை இன்றி குணமாக ஏதாவது வழி உண்டா

  • @johncyprathap4575
    @johncyprathap4575 5 месяцев назад

    Thank you doctor

  • @umas.p.a295
    @umas.p.a295 Год назад

    Thank you so much sir

  • @ponniv7205
    @ponniv7205 Год назад

    🙏

  • @kamarajn2025
    @kamarajn2025 Год назад

    Thank you sir

  • @subashinib7947
    @subashinib7947 Год назад

    Thank you dr