@@mrs_infinity_gearz ஒரு வருடம் தீட்டு இல்லை என்றால் செய்யலாம். 9 நாட்கள் வழிபடும் முறை பற்றி தனி பதிவு சேனலில் இருக்கிறது அதை பாருங்கள் அதில் என்ன நெய்வேதியம் செய்யவேண்டும் என்று உள்ளது.
Mam one small doubt we use to leep kalasam on amavasi day itself..so i can clear the kalasam on Saturday that is on thasami..pls explain 10th day is friday..so i can do it on Saturday
@@S.ParvathiSekar-tk7es வீட்டில் உள்ள அம்மன் படத்திற்கு உங்களால் முடிந்த பூக்கள் வைத்து, கல்கண்டு நெய்வேத்தியம் வைத்து வழிபடுங்கள். அம்பிகையின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.
@@MannarMonii-jf2fj வீட்டில் அருகில் உள்ள கோவில்களின் அருகில் உள்ள கடைகளில் கிடைக்கும். இப்போதெல்லாம் ஆன்லைன்யில் கூட நிறைய பொம்மைகள் விற்பனை செய்யப்படுகிறது.
@@mrs_infinity_gearz உங்கள் கணவர் கொல்லி போட்டிருந்தால் அல்லது உங்களுக்கு 1 வருடம் தீட்டு கணக்கு இருந்தால் கொலு வைக்ககூடாது. வீட்டில் உள்ள அம்மன் படத்திற்கு பூஜை செய்யலாம்.
@@mahesh9074 தாராளமாக தூங்கலாம். இரவு தூங்க செல்வதற்கு முன்பு இரவு முழுவதும் எரியும் படி விளக்கில் எண்ணெய் ஊற்றி திரியை சரிசெய்து விட்டு தூங்க செல்லலாம்.
நாங்க 16 வது நாள் முடிந்த உடனே வீட்டில் தீபம் போட சொல்லிடாங்க எங்களுக்கு (வீட்டு அடைப்பு) எதுவும் இல்லை அதனால் அகண்ட தீபம் வழிபாடு செய்யலாமா
@@mrs_infinity_gearz செய்யலாம்.
எனது கணவர் தான் கொல்லி போட்டார் அதனால்தான் உங்களின் பதிலை எதிர்பார்த்தேன் நெய்வேத்தியம் வைக்கலாமா
@@mrs_infinity_gearz ஒரு வருடம் தீட்டு இல்லை என்றால் செய்யலாம். 9 நாட்கள் வழிபடும் முறை பற்றி தனி பதிவு சேனலில் இருக்கிறது அதை பாருங்கள் அதில் என்ன நெய்வேதியம் செய்யவேண்டும் என்று உள்ளது.
Super in the video in the pathway super
Super mam nice explanation 👍
@@satheeshkumargopanna5035 Thank you so much 😊🙏🏻
Thank you so much 🙏
@@GeethaP-wm8eq Welcome 🙏🏻😊
Very nice to explain how to arrange how to do Pooja neivethyam all very nice thank you very much weldone 🙏🙏🙏🙏🙏🙏
@@rajiswatantran2644 Thank you so much 🙏🏻🙏🏻
Nantri
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
❤
🙏🙏🙏🙏🙏
Tku mam
@parameswari2263 Welcome😊🙏🏻
Hi mam for kalasam we use panchi malai ..kalasam kalithapin andha malai enna seivadhu...
Romba Santhosham mana days navaratri days ❤❤❤❤ varudam varudam annai arul ellorukum keadaikathum
@gejalakshmimg8996 மிக்க மகிழ்ச்சி.நிச்சயம் அம்பிகையின் அருள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் மற்றும் அனைவருக்கும் கிடைக்கும்.
@@SuhasAanmeegaMaiyam thank you ma entha varudam engal vittu vettu golu megavum Santhoshama nadai peturu varugeyrathu
Veetil function varuthu appothu enna seivathu Non veg ethuvum sapidakoodathà
@krishnavenim3517 நவராத்திரி 9 நாட்கள் வீட்டில் அசைவம் சமைக்க கூடாது.
Mam kalasam water daily change pannanuma or else same water eh 9 days vachukalama
@@kanishkaprakash7141 Same water should be there for 9 days.
Mam one small doubt we use to leep kalasam on amavasi day itself..so i can clear the kalasam on Saturday that is on thasami..pls explain 10th day is friday..so i can do it on Saturday
@@krishnamurthi2186 yes you can remove it on saturday or sunday. ராகுகாலம் எமகண்டம் இல்லாத நேரத்தில் கலசம் கலைக்கலாம்.
Hiii sis aganda deepam 9 days ku aparam yepo malai yethuvathu yepothu sis
@@nivethithanive9406 விஜயதசமி அன்று வழிபாடு முடித்துவிட்டு ராகுகலாம் எமகண்டம் இல்லாத நேரத்தில் மலை ஏற்றலாம்.
5நாளைக்கு நாவரத்திரிஅரம்பம்
Agada dheepam and kalasam vechu pray panalama...
@pattuzzhouse860 அகண்ட தீபம் அல்லது கலசம் வைத்து பூஜை செய்யலாம்.
Kolu last 3naatkal vaikkalama
@krishnavenim3517 3 நாட்கள் வைக்ககூடாது. 9 நாட்கள் வைக்கவேண்டும்.
Kalasam eppodhu veikkavendum amma pls tell me
@@mohanabai998 3/10/2024 காலை பிரம்மமுஹூர்த்தம் நேரத்தில் வைக்க வேண்டும்.
மாம் nanga romba வரையில் இருக்கோம் சிம்பிள் வழிபாடு sollunga🙏
@@S.ParvathiSekar-tk7es வீட்டில் உள்ள அம்மன் படத்திற்கு உங்களால் முடிந்த பூக்கள் வைத்து, கல்கண்டு நெய்வேத்தியம் வைத்து வழிபடுங்கள். அம்பிகையின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.
@@SuhasAanmeegaMaiyam 🙏🙏🙏
Golu bommai eppadi vangardhu nu therila im from krishnagiri
@@MannarMonii-jf2fj வீட்டில் அருகில் உள்ள கோவில்களின் அருகில் உள்ள கடைகளில் கிடைக்கும். இப்போதெல்லாம் ஆன்லைன்யில் கூட நிறைய பொம்மைகள் விற்பனை செய்யப்படுகிறது.
Entha navarathirikku padi ammavasai annaiku padi amaikka kudatha
@@banuprabha8433 சிலர் அமாவாசை அன்று அமைக்க துடங்குவார்கள், சிலர் அடுத்த நாள் துடங்குவார்கள். நீங்கள் உங்கள் வழக்கம்படி அமைக்க துடங்கலாம்.
Golu vaikum pazhakkam illai.
Veru enna saiyalam
@@sankerychandru7483 அகண்ட தீபம் ஏற்றி வழிபடலாம், அம்பிகை படத்திற்கு 9 நாட்களும் பூ சாற்றி நெய்வேதியம் செய்து வழிப்படலாம்.
Kulithu vittal eppadi akanda deepam eatruvathu ennai thavira vera pen illai en paiyen than irrukan avanai eatra sollama illa vilakku eatrakudatha
@@GeethaP-wm8eq உங்கள் மகன் தாராளமாக ஏற்றலாம்.
😊
கலசத்தில் தண்ணீர் வைத்தால் தினமும் மாற்ற வேண்டுமா அல்லது அதே தண்ணீரையே 09 நாட்களும் பயன்படுத்தலாமா...?
Please reply
@@UPG25A322 அதே தண்ணீரை 9 நாட்கள் பயன்படுத்தலாம்.
Thanks ma
@@UPG25A322 Welcome 😊🙏🏻
நாங்க ஆல்ரெடி நிரந்தர கலசம் வைத்திருக்கிறோம் ..... புதுசா புதுசா கலசம் வைக்கலாமா இல்ல அந்த கலசத்தில் பூஜை பண்ணலாமா
மாமியார் இறந்து திதி இன்னும் கொடுக்கவில்லை , கொலு வைக்கலாமா மா?
@@srimathiprabha9757 உங்கள் கணவர் கொல்லி வைத்திருந்தால், 1 வருடம் தீட்டு கணக்கு இருந்தால் கொலு வைக்க கூடாது.
@@SuhasAanmeegaMaiyam ஆமாம் மா, thank you so much for your kind reply.
பெண்கள் திட்டு வந்து விட்டால் என்ன பண்ண வேண்டும் மா
@@AnuNaveen-dy8oq வீட்டில் உள்ள மற்றவர்களை பூஜை செய்ய சொல்லலாம்.
எனது மாமியார் இறந்து மூன்று மாதங்கள் தான் ஆகிறது நான் வீட்டில் பூஜை செய்யலாமா உங்க பதிலுக்கு காத்திருக்கிறேன்
@@mrs_infinity_gearz உங்கள் கணவர் கொல்லி போட்டிருந்தால் அல்லது உங்களுக்கு 1 வருடம் தீட்டு கணக்கு இருந்தால் கொலு வைக்ககூடாது. வீட்டில் உள்ள அம்மன் படத்திற்கு பூஜை செய்யலாம்.
அகண்ட தீபம் பகல் இரவு 9 நாளும் அணையாமல் எரியனுமா இரவில் நாம் தூங்குவோமே
@@mahesh9074 இரவிலும் 9 நாட்கள் எரியவேண்டும் அதுதான் அகண்ட தீபம்.
@@SuhasAanmeegaMaiyam நன்றி பா தூங்கலாம் இல்லையா
@@mahesh9074 தாராளமாக தூங்கலாம். இரவு தூங்க செல்வதற்கு முன்பு இரவு முழுவதும் எரியும் படி விளக்கில் எண்ணெய் ஊற்றி திரியை சரிசெய்து விட்டு தூங்க செல்லலாம்.