மீண்டும் தெய்வ தரிசனம் பார்ப்பது போல் இருந்தது பல வருடங்களுக்கு பிறகு ...பல கோயில்களை அந்த நிகழ்ச்சியின் வழியாகவே நான் பார்த்ததுண்டு, மீண்டும் இந்த வீடியோ அதே மண நிறைவை தந்தது நன்றி அம்மா 🙏🏽🙏🏽🙏🏽
அம்மனின் அருளால் இன்று அகண்ட விளக்கு பூஜை சிறப்பாக என்னால் முடிந்த வரை முடிந்து விட்டது அம்மா.இந்த பூஜை பற்றி விளக்கமாக கூறியதற்கு உங்களுக்கும் நன்றி மங்கை யர்கராசி அம்மா 🎉❤
வணக்கம் அம்மா. நேரில் வந்து பார்க்க முடியாத எங்களைப் போன்றோருக்கு கோவிலின் வரலாறு பற்றியும் சாமி தரிசனம் காட்டியதற்கும் நன்றிகள் பல. மிக்க மகிழ்ச்சி அம்மா
வணக்கம் அம்மா என் குருவான தங்களுக்கு என் மனதில் இருந்து நினைக்கும் எண்ணங்கள் தங்கள் பதிவாக வருகின்றன நீங்கள் என் குருவான வழி காட்டும் இறை அருள் பெற்ற தெய்வம் என் மனது என் குருவிற்கு தெரிகிறது.நன்றி அம்மா
இச்சா சக்தி அம்மன் துணையே போற்றி போற்றி உமா மகேஸ்வரி அம்மன் துணையே போற்றி போற்றி எல்லோருக்கும் எல்லா நலமும் வளமும் வேண்டிய வரங்களும் தந்தருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
Amma 4 years kalichi ippo thirumba Naa pregnent ha irukan amma ennoda kulanthai nallapadiya pirakkanum ungaloda aasirvatham vendum amma please pray 🙏🙏🙏🙏🙏🙏 pannikonga amma
மிக மிக அருமை.உங்கள் வழியாக இறைவனை தரிசிக்க அருள் செய்த உங்களுக்கு மிக்க நன்றிமா. இந்த நவராத்ரி நாளில் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் எல்லா நலமும் வளமும் பெற்று நீடூடி வாழ எல்லாம் வல்ல என்னப்பன் முருகன் என்றென்றும் அருள் புரியட்டும் நூறாண்டு காலம் இதே போன்று இறைவன் மகிமையை நீங்கள் கூற நாங்கள் இனிதே கேட்க இறைவன் அஅரூள் புரியட்டும்.இன்றைய பொழுது இனிதே மலர்ந்தது உங்களின் இனிமையான இறைவன் அருள் கிடைக்கப் பெற்றதுமா.மமிக்க நன்றி
மீண்டும் சன் டிவி தெய்வ தரிசனம் நிகழ்ச்சியை பார்த்தது போல் இருக்கிறது. மிக்க மகிழ்ச்சி!!
மீண்டும் தெய்வ தரிசனம் பார்ப்பது போல் இருந்தது பல வருடங்களுக்கு பிறகு ...பல கோயில்களை அந்த நிகழ்ச்சியின் வழியாகவே நான் பார்த்ததுண்டு, மீண்டும் இந்த வீடியோ அதே மண நிறைவை தந்தது நன்றி அம்மா 🙏🏽🙏🏽🙏🏽
அம்மனின் அருளால் இன்று அகண்ட விளக்கு பூஜை சிறப்பாக என்னால் முடிந்த வரை முடிந்து விட்டது அம்மா.இந்த பூஜை பற்றி விளக்கமாக கூறியதற்கு உங்களுக்கும் நன்றி மங்கை யர்கராசி அம்மா 🎉❤
எதிர்பார்த்து கொண்டிருந்த பதிவு. மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏
Thank you ma
திருத்தலங்களுடன் கூடிய இந்த நவராத்திரி பதிவு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கின்றன மிக அருமையான சிறப்பான பதிவு மிக்க நன்றிமா 🙏🙏🙏🙏🙏🙏
எல்லோருக்கும் இறைவனின் திருவருள் கிடைக்க வழி செய்த தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி
மிகவும் அழகான விளக்கம் அம்மா மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது அம்மா
வணக்கம் அம்மா. நேரில் வந்து பார்க்க முடியாத எங்களைப் போன்றோருக்கு கோவிலின் வரலாறு பற்றியும் சாமி தரிசனம் காட்டியதற்கும் நன்றிகள் பல. மிக்க மகிழ்ச்சி அம்மா
வணக்கம் அம்மா என் குருவான
தங்களுக்கு என் மனதில்
இருந்து நினைக்கும் எண்ணங்கள்
தங்கள் பதிவாக வருகின்றன
நீங்கள் என் குருவான வழி
காட்டும் இறை அருள்
பெற்ற தெய்வம்
என் மனது என் குருவிற்கு
தெரிகிறது.நன்றி அம்மா
இச்சா சக்தி அம்மன் துணையே போற்றி போற்றி உமா மகேஸ்வரி அம்மன் துணையே போற்றி போற்றி எல்லோருக்கும் எல்லா நலமும் வளமும் வேண்டிய வரங்களும் தந்தருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
இந்த நவராத்திரி நாட்களில் குலசை ஶ்ரீ முத்தாரம்மன் ஆலயமும் இடம்பெற்றால் சிறப்பாக இருக்கும் .
மிக்க நன்றி அம்மா ❤
ஓம்நமசிவாய வாழ்க ❤
அன்பே சிவம் ❤
ஓம்சக்தி பராசக்தி ❤
ஓம்முருகா சரணம் ❤
அம்மா எங்கள் ஊரில் உங்களைப் பார்த்ததில் மனம் மகிழ்ந்தேன் தெய்வ தரிசனம் நன்றி அம்மா காளப்பட்டிக்கு வருகை வந்ததுக்கு
ஒரு தாய் மகளுக்கு சொல்வது போல் உணர்கிறேன் திருவுடை நாயகி அருள் தர வேண்டும் happy நவராத்திரி
காலையில் இருந்து எதிர்பார்க்கப்பட்ட பதிவு தந்தற்க்கு மிக்கி நன்றி அம்மா
நவராத்திரி முதல் நாள் பதிவு பார்த்து சந்தோசமாக இருக்கிறது
ஓம் துர்க்கைஅம்மன் பராசக்தி ஆதிசக்தி போற்றி நன்றி சகோதரி
மிகவும் நன்றி அம்மா பதிவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். குரு மாதாவிற்கு நன்றி
அருமையான தரிசனம் மிக்க நன்றி அம்மா 💐🙏🙏🙏
மிக்க நன்றி அம்மா ❤
அருள்மிகு திருவுடையம்மன் உடனாய அருள்மிகு சுகந்த புரீஸ்வரர் பொன்னார் திருவடிகள் போற்றி போற்றி❤
நன்றி நன்றி உங்களைப் போல எளிமையாவும் சொல்றதுக்கு ஆள் இல்ல உங்கள போல எல்லாரையும் ஒன்னும் நினைக்கிறதும் ஆள் இல்லமா நன்றி ன்றி அம்மா
அம்மா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏
நன்றிகள் கோடி சகோதரி...தல விருட்சமாக இருந்த சரகொன்றையை நன்றாக காண்பித்திருக்கலாம்..ஓம்நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏..
இதை நான் ரொம்ப ரொம்ப எதிர்பார்த்திருந்தேன் நன்றி
Om Muruga Potri..Thank you Mam for all your valuable and divine informations given to us.
வணக்கம் அம்மா 🌹நான் எதிர்பார்த்துண்டு இருந்தேன் நீங்க உங்க வார்த்தையில் கேக்க நான் கத்திருந்தேன் அம்மா ❤️❤️❤️🌹🌹
அம்மாவை காண செய்தமைக்கு மீக்க நன்றி 🙏🙏🙏
Thank you❤ every year we watch 🙏 this video during golu time ❤we keeping golu for past 18 yrs with Amman blessings 🙏
திருவுடையம்மன் வடிவுடையம்மன் கொடியுடைய அம்மன் திருவொற்றியூரில் அமைந்துள்ளது 🪷🙏🙏
வணக்கம் அம்மாசிறப்பாக இருந்தது மேலூர் சென்று வந்த உணர்வு மகிழ்ச்சி
Thanks amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
🙏 மிக்க நன்றி அம்மா, மிகப் அழகாக எடுத்து சொன்னீர்கள்...,👏🙏🙏🙏
Amma 4 years kalichi ippo thirumba Naa pregnent ha irukan amma ennoda kulanthai nallapadiya pirakkanum ungaloda aasirvatham vendum amma please pray 🙏🙏🙏🙏🙏🙏 pannikonga amma
அம்மா உங்கள் பதிவுக்கு நன்றி அம்மா
மிகவும் அருமையான பதிவு 🙏🙏🙏
கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏
புதுமையான பதிவு. சிறப்பாக இருக்கிறது. நன்றி அம்மா
💐💐 அற்புதமான பதிவு நவராத்திரி பற்றிய பதிவு அருமை 🎉🎉❤❤🙏🏻🙏🏻
நவராத்திரி முதல்நாள் பதிவு அற்புதம் அம்மா வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
ஓம்நமசிவாய வாழ்க காலைவணக்கம் குருமாதா
மிகவும் நன்றி அம்மா மிகவும் பயனுள்ள பதிவு 🙏🙏🙏❤️❤️❤️❤️
உங்கள் பதிவை பார்த்தேன் மிக்க நன்றி அம்மா ❤❤
அருமையான பதிவுகள். மனதிற்கு நிறைவாக மகிழ்ச்சி மகிழ்ச்சியாக உள்ளது.. அல்வா சாப்பிட்ட மாதிரி இருக்கு. திருவுடைஅம்மன் சன்னதி காண்பித்தற்க்கு மிகவும் நன்றி🙏💕 சகோதரி 🙌👌👌👌
நன்றி அம்மா மிகவும் அருமையான பதிவு 🙏
எதிர் பார்த்த பதிவு மிக்க நன்றி அம்மா
எதிர்பார்த்த பதிவு கொடுத்ததற்கு ரொம்ப நன்றி மா
Nandri amma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நன்றி அம்மா உங்கள்பக்தைநான் எதுசொன்னாலும் ரொம்பழகாக சொல்கிறீர்கள்
Love you amma 😊❤🍈🍇🍞🍜🍛🍚🍠🥟🥛🙏👣🙏👣guruvae saranam ❤
உங்கள் எளிமையான பூஜை பதிவினால் நாங்கள் 4வருடமாக சிறிய அளவில் கொலு வைத்து மகிழ்ச்சியாக இருக்கிறோம் நன்றி சகோதரி❤ 🥰🙏
வணக்கம் அம்மா❤❤❤ இனிய நவராத்திரி திருநாள் நல்வாழ்த்துக்கள் அம்மா❤❤❤Welcome to Thiruvottriyur Temple Amma ❤❤❤
ஓம் நமசிவாய 🙏
வாழ்க வளமுடன் அம்மா
Vanakkam amma nalla pathivu vithiyasama sinthanai manathuku santhosam niraju iruku nandri amma
மிக மிக அருமை.உங்கள் வழியாக இறைவனை தரிசிக்க அருள் செய்த உங்களுக்கு மிக்க நன்றிமா. இந்த நவராத்ரி நாளில் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் எல்லா நலமும் வளமும் பெற்று நீடூடி வாழ எல்லாம் வல்ல என்னப்பன் முருகன் என்றென்றும் அருள் புரியட்டும் நூறாண்டு காலம் இதே போன்று இறைவன் மகிமையை நீங்கள் கூற நாங்கள் இனிதே கேட்க இறைவன் அஅரூள் புரியட்டும்.இன்றைய பொழுது இனிதே மலர்ந்தது உங்களின் இனிமையான இறைவன் அருள் கிடைக்கப் பெற்றதுமா.மமிக்க நன்றி
வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் நலமுடன்.
அருமையான பதிவு மனதிற்கு பிடித்த பதிவு ❤❤❤
தங்களது அருமையான விளக்கமான தகவலுக்கு நன்றி அம்மா வாழ்க வளமுடன் நலமுடன் 🎉❤
என் ஆத்ம குருவிற்கு நன்றி. நன்றி அம்மா
🙏🙏🙏Om sivaya nama. 🙏🙏🙏Om namo narayanaya nama. 🙏🙏🙏Iniya kaalai vanakkam amma. 🙏🙏🙏
இச்சா சக்தி அம்பாளே போற்றி போற்றி போற்றி 🙏🙏🌹🥀🌷🌺🌺🍒🍎🍉🍑🍊🥭🍍🍌🍌🍓🍋🍋🥥🥛
ஓம்சக்தி🙏🙏🙏
மிகவும் நன்றி அம்மா🙏
Thangsl patham panigiren amma
நன்றி அம்மா வணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஓம் நமசிவாய நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏
Om sakthi potriii
அருமை 👌 வாழ்த்துக்கள் நன்றி அம்மா 🙏🌺🌺
Om muththalamman om sakthi om parasakthi om Laxmi Mata om saravathiye nahama om Laxmi Mata om muththalamman ❤
வணக்கம் அம்மா வாழ்க வளமுடன்
மிகவும் நன்றிங்க அம்மா
Amman Photo frame la nenga pesurathu teriuthu ammanae pesuvathu pol ullathu❤
ஓம் சக்தி ஓம் பராசக்தி 🔱✨🙏
Super amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
அம்மா அருமையாக உள்ளது மனம் நெகிழ்ச்சி யாகி விட்டது
Kalappatti Kovil la ungal sorpolivu kettom Amma super Amma ungalai parthathil romba santhosam Amma
Arumaiyana Thagaval Ma.Thank You
Thankyou mam enamateri koviluku poga mudeyathavuga ugalod a pathevu parthathil magelchi🙏🙏🙏🙏🙏
காலை வணக்கம் அம்மா 🙏🏻 🌹🌹❤ மிகவும் மகிழ்ச்சி அம்மா 🎉❤❤
Thank you. Much awaited
video. Everyday I will be waiting for your video to learn the procedure to be followed to do Navratri Pooja.
நன்றி சகோதரி🙏🙏🙏🙏🙏
Neenah menakaduthu solum anaithum azaghu, arpudham amma. Nan ungalai guruvai ninathu appadiye seigiren
🙏🙏🙏💐 அம்மா
உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
நன்றி அம்மா🙏
நன்றி அம்மா ❤
Thank you so much sister for this valuable information .God bless you & your family abundantly .
Murugar karunaiyala ennaku nalla padiya kulanthai pirakka vendum. Murugar peru vaikka vendum kulanthaiku amma🙏
Thank you so much mangai amma.
Happy Navarathri
Thank you maa, awaiting for these videos. Very informative 🙏
நன்றி அம்மா.
மிக்க நன்றி குருவே
Guru vanakkam Amma 🙏🏻
அம்மனின் அருளால் இன்று அகண்ட தீபம் ஏற்றி வழிபாடு செய்து விட்டேன் நான் இந்த வழிபாடு செய்ய ஆசி வழங்குக
ஓம் சக்தி ❤❤❤❤நன்றி sagodhari❤❤❤
Kaalai vanakkam Amma 🙏🙏💥💥💖💖
இனிய காலை வணக்கம் அம்மா 🙏🙏🙏
Me too waited for this concept
Arputham Amma. Nandri ma
OM MURUGA SARANAM
நன்றி குருவே....🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நன்றி மிக்க நன்றி மா
நன்றி அம்மா