- Видео 1 162
- Просмотров 3 024 116
Suhas Aanmeega Maiyam
Индия
Добавлен 20 окт 2022
Suhas Aanmeega Maiyam is a dedicated RUclips channel focusing on spiritual guidance, religious teachings, and the exploration of ancient wisdom in the Tamil language. The channel serves as a beacon for those seeking knowledge and insight into spirituality, Hindu rituals, meditation practices, and the significance of various festivals and religious ceremonies.
The channel helps deepening their understanding of spirituality, traditional practices, and religious devotion. Whether you are a devout follower or someone curious about spiritual practices, this channel offers valuable insights. It features a variety of content, including detailed explanations of religious rituals, step-by-step guides for performing poojas (prayers), in-depth discussions on spiritual texts, and practical advice for living a spiritually fulfilling life. The content is presented in a clear, engaging, and accessible manner, often accompanied by visuals and demonstrations to help viewers fully grasp the concepts.

04/02/2025 ரத சப்தமி|சகல தோஷங்களும் நீங்கும் பரிகார குளியல் முறை #rathasaptami #rathasaptami2025
04/02/2025 ரத சப்தமி|சகல தோஷங்களும் நீங்கும் பரிகார குளியல் முறை #rathasaptami #rathasaptami2025
Просмотров: 810
Видео
26/02/2025 மகா சிவராத்திரி|4 கால பூஜை வழிபடும் முறை & நேரம் #mahashivratri #மகாசிவராத்திரி2025
Просмотров 739День назад
#MahaShivratri2025 #Mahadev #LordShiva #Shivratri2025 #MahaShivratri2025 #LordShiva #Shivratri2025 #MahaShivratri2025 #மகாசிவராத்திரி2025 #LordShiva #mahadev 26/02/2025 மகா சிவராத்திரி அன்று விரதம் இருக்கும் முறை , 4 கால பூஜைகளை கோவிலுக்கு சென்று வழிபடும் முறை & நேரம்,வீட்டில் வழிபடும் முறை மற்றும் பலன்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் #mahashivratri #மகாசிவராத்திரி2025
11/02/2025 தைப்பூசம் விரதம் & வழிபடும் முறை|காவடி விளக்கம்|பலன்கள் #thaipoosam2025
Просмотров 56014 дней назад
ruclips.net/video/hVdUrNun1Kk/видео.htmlsi=KCmripr3h0uBxtiZ ruclips.net/video/JTkCKO0kX7Y/видео.htmlsi=CJIe9b1eHegxTeLG ruclips.net/video/Zg qsF06Dk/видео.htmlsi=66tlA_D2mlfh0x4x இந்த வீடியோவில் 48 நாட்கள் தைப்பூசம் விரதம் இருந்து வழிபடும் முறை பற்றி தெரிந்துகொள்ளலாம். #ThaiPoosam2025 #Thaipusam2025 #தைப்பூசம்2025 #தைப்பூசம்2025 #Thaipusam2025 #ThaiPoosam2025 #தைப்பூசம்2025 #Thaipusam2025 #Thai...
29/01/2025 தை அமாவாசை வீட்டில் தர்ப்பணம் கொடுக்கும் முறை & நேரம்,வழிபடும் முறை
Просмотров 5 тыс.14 дней назад
#தைஅமாவாசை2025 #thaiamavasai2025
12/1/2025 - திருவாதிரை ஆருத்ரா #arudradarisanam #ஆருத்ரா# திருவாதிரை #திருவாதிரைகளி #thiruvadirai
Просмотров 1,6 тыс.Месяц назад
12/1/2025 - திருவாதிரை ஆருத்ரா #arudradarisanam #ஆருத்ரா# திருவாதிரை #திருவாதிரைகளி #thiruvadirai
10/01/2025 வைகுண்ட ஏகாதசி|வரலாறு,விரதம்&வழிபடும் முறை,பலன்கள்#vaikuntaekadasi2025 #vaikundaekadesi
Просмотров 1,9 тыс.Месяц назад
10/01/2025 வைகுண்ட ஏகாதசி|வரலாறு,விரதம்&வழிபடும் முறை,பலன்கள்#vaikuntaekadasi2025 #vaikundaekadesi
தாலி சரடு மாற்றும் சரியான முறை மாற்ற வேண்டிய & மாற்ற கூடாத நாட்கள் தாலியில் உருக்கள் கோர்க்கும் முறை
Просмотров 799Месяц назад
தாலி சரடு மாற்றும் சரியான முறை மாற்ற வேண்டிய & மாற்ற கூடாத நாட்கள் தாலியில் உருக்கள் கோர்க்கும் முறை
30/12/2024 அனுமன் ஜெயந்தி|வரலாறு|சனி தோஷம் மற்றும் நவகிரக தோஷம் விலக வழிபடும் முறை #hanumanjayanthi
Просмотров 1,4 тыс.Месяц назад
30/12/2024 அனுமன் ஜெயந்தி|வரலாறு|சனி தோஷம் மற்றும் நவகிரக தோஷம் விலக வழிபடும் முறை #hanumanjayanthi
ஆண்டாள் அருளிய திருப்பாவை 30 பாசுரங்கள்|மார்கழி மாதம் கேட்கவேண்டிய பாடல் #markali #tirupavai #andal
Просмотров 66 тыс.Месяц назад
ஆண்டாள் அருளிய திருப்பாவை 30 பாசுரங்கள்|மார்கழி மாதம் கேட்கவேண்டிய பாடல் #markali #tirupavai #andal
கண் திருஷ்டி நீங்க|குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுற்றிப் போடும் முறை#kandrishti #drishti #vastu
Просмотров 312Месяц назад
கண் திருஷ்டி நீங்க|குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுற்றிப் போடும் முறை#kandrishti #drishti #vastu
திருமணம் கைகூட மார்கழி மாதம் பாவை விரதம் இருக்கும் முறை செய்யக்கூடியவை | செய்யக்கூடாதவை | #markazhi
Просмотров 594Месяц назад
திருமணம் கைகூட மார்கழி மாதம் பாவை விரதம் இருக்கும் முறை செய்யக்கூடியவை | செய்யக்கூடாதவை | #markazhi
திருவண்ணாமலை கிரிவலம்|எந்த நாட்களில் சென்றால்என்ன சிறப்பு|உங்க ராசிக்கு நீங்க வணங்க வேண்டிய லிங்கம்
Просмотров 172Месяц назад
திருவண்ணாமலை கிரிவலம்|எந்த நாட்களில் சென்றால்என்ன சிறப்பு|உங்க ராசிக்கு நீங்க வணங்க வேண்டிய லிங்கம்
தினமும் சொல்ல வேண்டிய எளிய சக்தி வாய்ந்த விநாயகர் மந்திரம்#pillayar #vinayagar #suhasaanmeegamaiyam
Просмотров 1022 месяца назад
தினமும் சொல்ல வேண்டிய எளிய சக்தி வாய்ந்த விநாயகர் மந்திரம்#pillayar #vinayagar #suhasaanmeegamaiyam
ஐயப்பனின் ஆறுபடை வீடு கோவில்கள் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா#sabarimala #iyappan #sabarimalai
Просмотров 2642 месяца назад
ஐயப்பனின் ஆறுபடை வீடு கோவில்கள் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா#sabarimala #iyappan #sabarimalai
13/12/2024 - கார்த்திகை தீபம் |விரத & வழிபடும் முறை|தீபம் ஏற்றும் முறை #karthikaideepam2024 #deepam
Просмотров 1,6 тыс.2 месяца назад
13/12/2024 - கார்த்திகை தீபம் |விரத & வழிபடும் முறை|தீபம் ஏற்றும் முறை #karthikaideepam2024 #deepam
LIVE/நேரலை|அன்னாபிஷேகம் 2024 #annabhishegam2024 #annabhishekam #shivan #shiva #sivan #abhishegam
Просмотров 2852 месяца назад
LIVE/நேரலை|அன்னாபிஷேகம் 2024 #annabhishegam2024 #annabhishekam #shivan #shiva #sivan #abhishegam
மண்ணில் வாழ்ந்த மகான்கள் | 2.பாம்பன் சுவாமிகள் வரலாறு | 2.பாம்பன் சுவாமிகள் #pambanswamigal #பாம்பன்
Просмотров 7783 месяца назад
மண்ணில் வாழ்ந்த மகான்கள் | 2.பாம்பன் சுவாமிகள் வரலாறு | 2.பாம்பன் சுவாமிகள் #pambanswamigal #பாம்பன்
15/11/2024 - அன்னாபிஷேகம்|வழிபடும் முறை,பலன்கள்|#Annabhishekam#pournami #aippasi #annabhishegam2024
Просмотров 10 тыс.3 месяца назад
15/11/2024 - அன்னாபிஷேகம்|வழிபடும் முறை,பலன்கள்|#Annabhishekam#pournami #aippasi #annabhishegam2024
அடி மீது அடி வைத்து - முருகன் பக்திப் பாடல்|Adi Meedhu Adi Vaithu #murugan #murugansongs
Просмотров 8 тыс.3 месяца назад
அடி மீது அடி வைத்து - முருகன் பக்திப் பாடல்|Adi Meedhu Adi Vaithu #murugan #murugansongs
கடன் தீர வறுமையில் இருந்து விடுபட ஸ்ரீ ருணஹர கணேச ஸ்தோத்திரம் தினமும் கேளுங்கள்,படியுங்கள் #கடன்தீர
Просмотров 1,1 тыс.3 месяца назад
கடன் தீர வறுமையில் இருந்து விடுபட ஸ்ரீ ருணஹர கணேச ஸ்தோத்திரம் தினமும் கேளுங்கள்,படியுங்கள் #கடன்தீர
முருகப்பெருமானின் சக்திவாய்ந்த 48 நாட்கள் வேல்மாரல் விரதம் உங்கள் வாழ்வை மாற்றும் #48daysfasting
Просмотров 5363 месяца назад
முருகப்பெருமானின் சக்திவாய்ந்த 48 நாட்கள் வேல்மாரல் விரதம் உங்கள் வாழ்வை மாற்றும் #48daysfasting
02/11/2024 - 07/11/2024 மகா கந்த சஷ்டி விரதம் #soorasamharam #tiruchendur #sasti #sastiviratham
Просмотров 39 тыс.4 месяца назад
02/11/2024 - 07/11/2024 மகா கந்த சஷ்டி விரதம் #soorasamharam #tiruchendur #sasti #sastiviratham
31/10/2024 - தீபாவளி|லட்சுமி குபேர பூஜை முறை||Lakshmi Kubera Puja Method #Deepavali2024 #crackers
Просмотров 94 тыс.4 месяца назад
31/10/2024 - தீபாவளி|லட்சுமி குபேர பூஜை முறை||Lakshmi Kubera Puja Method #Deepavali2024 #crackers
21 நாட்கள் கேதார கௌரி விரதம் 12/10/2024 - 01/11/2024|விரத முறை,வழிபடும் முறை|Kedara Gowri Viratham
Просмотров 21 тыс.4 месяца назад
21 நாட்கள் கேதார கௌரி விரதம் 12/10/2024 - 01/11/2024|விரத முறை,வழிபடும் முறை|Kedara Gowri Viratham
12/10/2024 - ஆயுத பூஜை|விஜயதசமி|நவராத்திரி 10 வது நாள் வழிபடும் முறை #ayuthapoojai #navarathri
Просмотров 1,6 тыс.4 месяца назад
12/10/2024 - ஆயுத பூஜை|விஜயதசமி|நவராத்திரி 10 வது நாள் வழிபடும் முறை #ayuthapoojai #navarathri
11/10/2023 சரஸ்வதி பூஜை|குழந்தை கல்வியில் சிறக்க வீட்டில் வித்யாரம்பம் செய்முறை#saraswathipooja
Просмотров 6 тыс.4 месяца назад
11/10/2023 சரஸ்வதி பூஜை|குழந்தை கல்வியில் சிறக்க வீட்டில் வித்யாரம்பம் செய்முறை#saraswathipooja
3/10/2024 - 12/10/2024 நவராத்திரி|கன்னியா பூஜை செய்யும் முறை மற்றும் சிறப்பு #kannikapooja #கன்னி
Просмотров 4,2 тыс.4 месяца назад
3/10/2024 - 12/10/2024 நவராத்திரி|கன்னியா பூஜை செய்யும் முறை மற்றும் சிறப்பு #kannikapooja #கன்னி
நவராத்திரி 10 நாட்களும் வழிபடும் முறை #navaratri2024 #நவராத்திரி2024 #Navaratri #suhasaanmeegamaiyam
Просмотров 9 тыс.4 месяца назад
நவராத்திரி 10 நாட்களும் வழிபடும் முறை #navaratri2024 #நவராத்திரி2024 #Navaratri #suhasaanmeegamaiyam
03/10/2024 - 12/10/2024 நவராத்திரி|கொலு,கலசம்,அகண்ட தீபம்,படம் வழிபடும் முறை #navarathri2024 #golu
Просмотров 41 тыс.4 месяца назад
03/10/2024 - 12/10/2024 நவராத்திரி|கொலு,கலசம்,அகண்ட தீபம்,படம் வழிபடும் முறை #navarathri2024 #golu
02/10/2024 மகாளய அமாவாசை|Mahalaya Amavasai 2024 #amavasai #mahalayaamavasya2024 #மகாளயஅமாவாசை2024
Просмотров 31 тыс.4 месяца назад
02/10/2024 மகாளய அமாவாசை|Mahalaya Amavasai 2024 #amavasai #mahalayaamavasya2024 #மகாளயஅமாவாசை2024
போகர் சித்தர் v2la இருந்து எப்படி வணங்க வேண்டும் சொல்லுங்க pls
பூஜை முடிந்து காவடியை என்ன செய்ய வேண்டும் அம்மா
Please tell little slowly mam Other very good thank you
@@sadhasivanpr4815 Sure. Thank you.
Mam hus , appa amma irukara pengal padayal pottu kumbadalama ?
@@pinkladyboutique7709 மாமனார் மற்றும் மாமியார் இல்லை என்றால் அவர்களுக்கு படையல் உணவு சமைத்து கொடுக்கலாம். உங்கள் கணவர் வழிபாடு செய்யவேண்டும்.
@SuhasAanmeegaMaiyam mam mamiyar mamanar irukanga hus um irukaru ipo nan padayal pottu kumbadalama ??
@pinkladyboutique7709 நீங்கள் அமாவாசை கும்பிடக்கூடாது.
apo pawam seinjutu kvl pona poidm apdiya
தை அமாவாசைக்கு தை அமாவாசைக்கு அப்பா இருந்து 16 நாள் ஆகல மாமனாருக்கு விரதம் இருக்கலாமா உடனே பதில்
@@ArumugamT-x5u பெண்களாக இருந்தால் சாப்பிடாமல் விரதம் இருக்க கூடாது, வழிபாடு மட்டும் செய்யலாம், ஆண்கள் சாப்பிடாமல் விரதம் இருந்து வழிபாடு செய்யலாம்.
தை அமாவாசையின் என் மனைவி மூன்று நாட்கள் நாளை காலை அமாவாசை செய்யலாமா தாய் இல்லை தாயின் தாத்தா இல்லை அப்பா செய்யலாமா அப்பாவுடைய மகன் நான் செய்யலாமா உடனே எனக்கு வீடியோவை போட வேண்டும் தமிழ் வீடியோ நாளைக்கு அமாவாசை
@Ravichandran-x9d உங்கள் மனைவி சமைத்து கொடுக்கலாம். உங்கள் தந்தை தாராளமாக தர்ப்பணம் கொடுக்கலாம்.
நானும் மார்கழி 5-ம் தேதி வந்து வேண்டுதல் வைத்திருக்கிறேன் மிளகாய் அரைத்து பூசி இருக்கிறேன் என் வேண்டுதல் நிறைவேறும் அம்மா மாசாணி தாயே போற்றி
Thai amavasya ill milagai araithu posalama sollungal
@@manivalli6696 மாசாணி அம்மன் கோவிலில் பூசப்போகிறீர்களா?
@SuhasAanmeegaMaiyam yes
@ பூசலாம்.கோவிலை தொடர்புக்கொண்டு அன்று செய்யலாமா, அனுமதி உண்டா என்று கேட்டு விட்டு செல்லுங்கள்.
Óm namasivaya
❤
Hi akka..... How r u??? Am ur school junior.
@GleamyRambler Hello Dear, Yes i remember you. I am doing good. How are you?
அம்மா எனக்கு உத்திரட்டாதி நட்சத்திரம் எந்த சித்தர வழங்க வேண்டும்
@ramesha5205 உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் டமரகர் சித்தரை வணங்க வேண்டும். இவர் நேரடியாக காற்றில் கலந்து ஐக்கியம் ஆனவர். இவரை வீட்டிலேயே சிறுமணி ஓசையில் வரவழைத்து வணங்கலாம்.
கருங்காலி மாலை செங்காலி மாலை ஆவது.எல்லாம் தலை எழுத்து படிதான் நடக்கும்.
சிலர் தண்ணீர் கலசம் வைக்கிறார்களே அது சரியா அல்லது தவறா
@@Ganesa.Lingam தண்ணீர் கலசம் வைக்கலாம் தவறுயில்லை.
எங்கள் பள்ளியில் வருடாவருடம் ஆண்டாள் டிராமா போடுவார்கள்
Akka thulasi malai once potuta again kalatuna thapu ilay?
@Dhanya._official125 சந்தர்ப்ப சூழ்நிலைகளால் கழட்ட வேண்டிய நிலைமை வந்தால் துளசி மாலையை கழட்டலாம் தவறில்லை.
ஆண்டவனை எப்படி அடைந்தார்
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாணடு பல கோடி நூறாயிரம்
அந்த காலத்தில் எவ்வளவு நாணயமாக இருந்தார்கள்
கலியுகம் தோன்றி 48 ம் நான் பிறந்ததாக படித்தேன்
மனநிறைவைதந்ததங்களின்இனியகுரல்க்குவணக்கம்
எந்த ஆழ்வார் திருமணம் செய்து கொண்டார் திருமங்கையாழ்வார் தவிர
யார் எடுத்து வளர்த்தார்கள்?
ஆழ்வார்கள் எப்படி முக்தி அடைந்தார்கள் என்று தெரிவிக்கவில்லையே
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா நன்றி
தை மாதம் முதல் நாள் பொங்கல் அன்று வழிபடலாமா??
@selvichinnadurai2615 தை வெள்ளி வழிப்படலாம். 17/01/2025 மற்றும் 31/01/2025 வழிப்படலாம்.
நன்றி
Omnamashivaya
நன்றி அம்மா முருகன் அருள் வேண்டி வரும் தை பூசம் அன்று நான் காவடி எடுக்க வேண்டும் முருகா சரணம்
நம சிவாய
அருமையான பதிவு
21 naal poojai seiyum pothu idaiyil oru naal rendu naal skip panalama? Ithunala ethum problem ilaila sister?
@Piruthiv skip panna koodathu.
பக்தியில் கூட வியாபாரம்?
@sstcartoonsongs1610 விளம்பரங்கள் நான் போடவில்லை. அது youtube தரப்பில் இருந்து போடப்படும்.
பக்தி பாடல்கள் கேட்கும் போது விளம்பரங்கள் செய்வது முறையா?
@@sstcartoonsongs1610 விளம்பரங்கள் நான் போடவில்லை. அது youtube தரப்பில் இருந்து போடப்படும்.
Om aandaal thaaye saranam
🙏🏾🙏🏾🙏🏾
எப்போ start செயனும் பூஜை
@harinip1805 தொடர்ந்து 21 நாட்கள் செய்ய முடியும்பொழுது ஒரு நல்ல நாள் பார்த்து ஆரம்பிக்கலாம்.
Super sister
கோதை நாச்சியார் திருவடிகளே சரணம் ...
🔥🔥 super
சிவாயநம
ஓம் வாரஹி அம்மா தாயே போற்றி போற்றி
Thank you....
Amma 🙏🪔🌸🙏
amma 🙏🌸🪔🙏
அருமையான குரல் வாழ்த்துக்கள் அன்பு சகோதரி
அம்மா தாயே என்னையே ஒருதாங்க கல்யாணம் பண்ணிக்கறனு சொல்லி ஆசைவார்த்தை சொல்லி ஏமாதிங்க வீட்டுல.அப்பா.அம்மாவே ஏமாத்தாங்க நானும் ஏமாந்துடா நான் இந்த பரிகாரம் பணலாமா
@MythiliM-g8n செய்யலாம்.
Enaiyea emathitu inoru ponna marriage panita.....ipo nan antha masaniyamman tha thunainu iruken enoda family la nan avanoda pesu ketu thappu pannita ipo enga veetula irukaravanga elarum enala udambu sari ilAma poie kastapadaranga
@@SuhasAanmeegaMaiyam Parikaram panitu Aduthu enna pannanum amma 90 days kalichu marupadium masaniyamman thaiyea kuliravaikanuma
@@MythiliM-g8n ஆம் பிரார்த்தனை நிறைவேறிய பிறகு அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து குளிர வைக்க வேண்டும்.கோவிலை தொடர்புகொண்டு விவரம் கேட்டுவிட்டு செல்லுங்கள்.
🙏🏻🙏🏻🙏🏻
👍🏻👍🏻
ஆண்டாள் திருவடிகளே போற்றி