02/10/2024 மகாளய அமாவாசை|Mahalaya Amavasai 2024

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2025

Комментарии • 10

  • @prabhasmoulika7005
    @prabhasmoulika7005 4 месяца назад +1

    Hi

  • @ManiAbi-r6d
    @ManiAbi-r6d 4 месяца назад +2

    🙏🙏

  • @EswarnP-ka90
    @EswarnP-ka90 4 месяца назад +1

    Mamiar iranthuttanga mamanar irukkanga en husband amavasai viratham kadaipidikkalama

    • @SuhasAanmeegaMaiyam
      @SuhasAanmeegaMaiyam  4 месяца назад

      @@EswarnP-ka90 கடைபிடிக்கலாம்.

  • @dhanalakshmi6816
    @dhanalakshmi6816 4 месяца назад +2

    Hi pls reply......can a unmarried girl give yellu thani to ancestors

    • @SuhasAanmeegaMaiyam
      @SuhasAanmeegaMaiyam  4 месяца назад +1

      @dhanalakshmi6816 வேறு யாரும் இல்லை என்றால் நீங்கள் தாராளமாக தர்ப்பணம் செய்யலாம்.

  • @rathinavelus8825
    @rathinavelus8825 4 месяца назад +3

    அம்மா வணக்கம்.எனக்கு பித்ரு தோஷம் மற்றும் செய்வினை ஏவல் இருப்பதாக ஜோதிடர்கள் மற்றும் ஆலயங்களில் குருக்கள் எங்களுக்கு சொல்கிறார்கள்.நான் மயிலாடுதுறையில் இருப்பதால் எப்படி யாரை வைத்து எங்கே தர்ப்பணம் செய்வது என்று தெரியாமல் இருக்கிறது.தாங்கள் ஏதாவது வழிகள் சொல்லும்படி கேட்டுக் கொள்கிறேன்.நன்றி.

    • @SuhasAanmeegaMaiyam
      @SuhasAanmeegaMaiyam  4 месяца назад

      @rathinavelus8825 நீங்கள் இருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள கோவில்களில் அன்று தர்ப்பணம் கொடுக்க ஐயர் இருப்பார்கள் அவர்களிடம் சென்று உங்கள் 3 தலைமுறை முன்னோர்கள் பெயரை சொல்லி தர்ப்பணம் தாருங்கள்.தினமும் முருக பெருமானை நினைத்து “பாம்பன் சுவாமிகள் அருளிய பகை கடிதல்” படியுங்கள் எப்பேர்ப்பட்ட செய்வினையாக இருந்தாலும் உங்களை தீண்டாது முருக பெருமான் பார்த்துகொள்ளவர்.நம்பிக்கையோடு வழிபடுங்கள்.

  • @sakthivelkaruppiah9426
    @sakthivelkaruppiah9426 4 месяца назад +1

    வணக்கம் மேடம்
    முன்னோர்கள் படத்தை சாமி அரையை தவிர்த்து
    வடக்கு சுவர் தெற்க்கு சுவர்
    எந்த சுவரில் வைத்து வணங்க
    வேண்டும்
    ( தெற்க்கு சுவர் வடக்கு சுவர் )
    என்று பல பதிவுகள் வருகிறது

    • @SuhasAanmeegaMaiyam
      @SuhasAanmeegaMaiyam  4 месяца назад +1

      @sakthivelkaruppiah9426 முன்னோர்களின் படத்தை பூஜை அறையில் சுவாமி படங்களுடன் சேர்த்து வைக்கக் கூடாது.முன்னோர்களின் படத்தை தெற்கு திசை நோக்கி இருக்கும்படி மாட்ட வேண்டும்.