@SelvaRaj-g2v உங்கள் உடல் நிலைக்கு ஏற்றவாறு விரதம் இருங்கள். தினமும் 2 வேளை கந்த சஷ்டி கவசம் படியுங்கள்.நம்பிக்கையுடன் வழிபடுங்கள் நிச்சயம் முருக பெருமானே உங்களுக்கு குழந்தையாக வந்து பிறப்பார்.
@@sathyaSabarish-g7qகவலைப்படாதீர்கள் உடல்நிலைக்கு ஏற்றது என்றால் விரதம் இருக்கலாம். இல்லையென்றாலும் பரவாயில்லை நீங்கள் மனதில் முருகப்பெருமானை பிராத்தனை செய்யுங்கள். மாதவிடாய் முடிந்த பிறகு கோவிலுக்கு சென்று வழிபாடு செய்யுங்கள். முருகப்பெருமானின் பேராருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும்.
முருகா எனக்கும் ஆண் குழந்தை வேண்டும் முருகா உன் பேரு தான் என் பையனுக்கு வைத்திந்தேன் ஆனால் எனக்கு பொண்ணு தான் பிறந்தது ஸ்ரீ சரவணன் பேரு வைத்தேன் இப்பும் பாப்பா இருக்கு எனக்கு ஒரு பையன் வேண்டும் நீயே வந்து பிறக்க வேண்டும் முருகா 🙏🙏🦚🦚🦚
அக்கா முருகனுக்காக 48 நாள் விரதம் இருக்கிறேன் அக்கா இன்னையோட 30-வது நாள் முடிந்தது சாமி ரூம்ல சாமி கும்பிடும்போது இந்த சாமி போட்டோ உருவம் மாறி மாறி வந்து என் கண்ணு முன்னாடி நான் பார்த்தேன் அக்கா உண்மையான அருள் வந்து எனக்கு கிடைச்சுச்சு அப்படித்தான் நினைக்கிறேன் பார்த்த உடனேயே கண்ணெல்லாம் அவ்வளவுதான் முருகர் அருள் எனக்கு கிடைச்சிருச்சு அக்கா
@naginisanthibalernototheu4815 உங்களால் முடியும் என்றால் உணவு எதுவும் சாப்பிடாமல் விரதம் இருக்கலாம்,அப்படி இருக்க முடியவில்லை என்றால் பால் பழம் சாப்பிடலாம், ஒரு வேலை உணவு சாப்பிட்டு விரதம் இருக்கலாம்.உங்கள் உடல்நிலைக்கு எது சரியோ அதை பின்பற்றுங்கள்.
@DeepDeepiga உங்கள் உடல்நிலைக்கு ஏற்றவாறு விரதம் இருங்கள்.6 நாட்களுக்கு சிறிது நேரம் ஒதுக்கி முருகன் படத்திற்கு முன்பு தினமும் 2 வேளை கந்த சஷ்டி கவசம் படியுங்கள். நம்பிக்கையுடன் விரதம் இருங்கள் நிச்சயம் முருகர் உங்களுக்கு குழந்தை வரம் அருள்வார்.
@Sangeetharamu09 உங்கள் உடல் நிலைக்கு ஏற்றது என்றால் விரதம் இருக்கலாம் இல்லை என்றால் பரவாயில்லை.தினமும் 2 வேளை கந்த சஷ்டி கவசம் படியுங்கள்.மனதார முருகப்பெருமானை வழிபடுங்கள்.அந்த 5 நாட்கள் முடிந்ததும் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்துவிட்டு வாருங்கள்.
Sister na Chennai la irukan nan deepavali ku mamaiyar v2 ku poven 3 days stay pannuven veradham irundhu sami kumpalama next 2 days amma v2ku poven veiradham irudhu sami kumpalam sis yenna kum marriage agi 4 yers agudhu sis kulandhi ella 7 days verdham irundhu nan pannanum sis next chennai continue pannuduven eppadi irukulama sis pls reply
@@SriRathika8778 கவலைப்படாதீர்கள்.அம்மாவீடாக இருந்தாலும் மாமியார் வீடாக இருந்தாலும், நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ அங்கு விரதம் இருந்து வழிபாடு செய்யுங்கள் 2 வேளை கந்த சஷ்டி கவசம் படியுங்கள். முருகப்பெருமான் நிச்சயம் உங்களுக்கு குழந்தை வரம் அருள்வார்.
@@Chellam-er3cz கவலைப்படாதீர்கள் வீட்டில் உள்ள முருகர் படத்திற்கு முன்பு நின்று வேண்டி வழிபடுங்கள், நம்பிக்கையோடு வழிபடுங்கள் விரைவில் நிச்சயம் முருகப்பெருமான் வரம் அருள்வார்.
Sis naa uk la irukkan naa milaku viratham irukka poren but ennala kovilukku poga mudiyadhu naa work poren ennakku 3 years aha baby illa ennada Murugan photo irukku sis but oru vilakku tha irukku sis enna pannalanu solluga sis
@@muthusuja3064 உங்களிடம் உள்ள விளக்கை ஏற்றிவைத்து முருகன் படத்திற்கு முன்பு தினமும் 2 வேளை கந்த சஷ்டி கவசம் படியுங்கள். நம்பிக்கையுடன் விரதம் இருங்கள் நிச்சயம் முருகர் உங்களுக்கு குழந்தை வரம் அருள்வார்.
@kalaivani3384 மிளகை கடிக்காமல் விழுங்கி விடுங்கள். நம்பிக்கையோடு மிளகு விரதம் இருங்கள்.அடுத்த வருடம் முருகப்பெருமானே உங்களுக்கு குழந்தையாக வந்து பிறப்பார்.
@KokilaKokila-z1b கந்த சஷ்டி விரதம் இருங்கள். 7வது நாள் (8/11/2024) அன்று கோவிலுக்கு சென்று தெய்வானை திருக்கல்யாணம் தரிசியுங்கள் நம்பிக்கையுடன் வழிபடுங்கள் நிச்சயம் விரைவில் உங்களுக்கு நல்ல மன வாழ்க்கை அமையும்.
சகோதரி 12 வருடம் நாங்கள் குழந்தைக்காக காத்துக் கொண்டிருக்கிறோம் இந்த மிளகு விரத முறை நான் மட்டும் விரதம் இருக்கலாமா ஏனென்றால் என் கணவர் வேலைக்கு செல்வதால் அவரால் விரதம் இருக்க முடியாது ஒருவர் மட்டும் இருக்கலாமா சொல்லுங்கள் சகோதரி
@@dravisangee7677 நீங்கள் மட்டும் தாராளமாக இருக்கலாம்.கவலைபடாதீர்கள் நம்பிக்கையுடன் விரதம் இருங்கள் நிச்சயம் முருகப்பெருமான் உங்களுக்கு குழந்தை வரம் அருள்வார்.
ரொம்ப நன்றி சகோதரி நீங்களும் உங்க குடும்பமும் குழந்தைகள் எல்லாரும் ஆக உடல் நலத்தோடு உடல் ஆரோக்கியத்தோடு நீண்ட ஆயுளோடு எல்லாரும் நல்லா இருக்கணும் சிஸ்டர் உங்க குடும்பத்துல அனைவரும் நல்லா இருக்கணும் 🙏🏻🙏🏻
கடன் பிரச்னை சரியாக என்ன pandrathu சிஸ்டர்..... 48 days விரதம் இருக்கே சிஸ்டர்.... வேல் மறல் படிக்கிறே சிஸ்டர்.... என்னோட கடன் பிரச்னை சரியாக வழி சொல்லுங்க sis
@joeshan-c9z 48 நாட்கள் விரதம் இருங்கள் கடன் பிரச்சனை தீரும்.செவ்வாய்க்கிழமை செவ்வாய் ஹோரையில்(காலை 6 முதல் 7)(மதியம் 1 முதல் 2) இரவு (8 முதல் 9) ஒரு நெய் விளக்கு ஏற்றி வழிபாடு செய்து வாருங்கள்.கடன் பிரச்சனை தீரும்.
@@MugeshsudhaMugeshsudha 48 நாட்கள் விரதம் இருங்கள் கடன் பிரச்சனை தீரும்.செவ்வாய்க்கிழமை செவ்வாய் ஹோரையில்(காலை 6 முதல் 7)(மதியம் 1 முதல் 2) இரவு (8 முதல் 9) ஒரு நெய் விளக்கு ஏற்றி வழிபாடு செய்து வாருங்கள்.கடன் பிரச்சனை தீரும்.
Enaku kulanthai varam venum sister athuku epidi viratham irukanum nu sollunga sister
@SelvaRaj-g2v உங்கள் உடல் நிலைக்கு ஏற்றவாறு விரதம் இருங்கள். தினமும் 2 வேளை கந்த சஷ்டி கவசம் படியுங்கள்.நம்பிக்கையுடன் வழிபடுங்கள் நிச்சயம் முருக பெருமானே உங்களுக்கு குழந்தையாக வந்து பிறப்பார்.
7,8 Nan annaikku piriyas days Nan eppadi viratham erukkaruthunu theriyala akka, please sollunga ,murugan thunai
@@sathyaSabarish-g7qகவலைப்படாதீர்கள் உடல்நிலைக்கு ஏற்றது என்றால் விரதம் இருக்கலாம். இல்லையென்றாலும் பரவாயில்லை நீங்கள் மனதில் முருகப்பெருமானை பிராத்தனை செய்யுங்கள். மாதவிடாய் முடிந்த பிறகு கோவிலுக்கு சென்று வழிபாடு செய்யுங்கள். முருகப்பெருமானின் பேராருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும்.
Ommuruga
முருகா எனக்கும் ஆண் குழந்தை வேண்டும் முருகா உன் பேரு தான் என் பையனுக்கு வைத்திந்தேன் ஆனால் எனக்கு பொண்ணு தான் பிறந்தது ஸ்ரீ சரவணன் பேரு வைத்தேன் இப்பும் பாப்பா இருக்கு எனக்கு ஒரு பையன் வேண்டும் நீயே வந்து பிறக்க வேண்டும் முருகா 🙏🙏🦚🦚🦚
ஓம் முருகா போற்றி ஓம் சந்தா போற்றி ஓம்சன் முகா போற்றி ஓம் சரவனா போற்றி ஓம் திருச்செந்தூர் செந்தில் நாதா போற்றி
ஓம் முருகா போற்றி செஞ்சேரிமலை முருகா போற்றி மந்திரகிரி வேலாயுத சுவாமி போற்றி கந்தன் போற்றி கதிர்வேலா போற்றி பழனி மலை முருகா போற்றி போற்றி
அக்கா முருகனுக்காக 48 நாள் விரதம் இருக்கிறேன் அக்கா இன்னையோட 30-வது நாள் முடிந்தது சாமி ரூம்ல சாமி கும்பிடும்போது இந்த சாமி போட்டோ உருவம் மாறி மாறி வந்து என் கண்ணு முன்னாடி நான் பார்த்தேன் அக்கா உண்மையான அருள் வந்து எனக்கு கிடைச்சுச்சு அப்படித்தான் நினைக்கிறேன் பார்த்த உடனேயே கண்ணெல்லாம் அவ்வளவுதான் முருகர் அருள் எனக்கு கிடைச்சிருச்சு அக்கா
@@KokilaKokila-z1b மிக்க மகிழ்ச்சி. என்றும் முருகர் அருள் உங்களை காப்பாற்றும். 🙏🏻😊
ஓம் சரவணபவ ❤️🙏
Super akka
@@kalaivani3384 Thank you so much 😊🙏🏻
Sister Enakum Kulanthai varam Vendum Om Saravana bava
@@SelviJansi நம்பிக்கையோடு விரதம் இருங்கள். நிச்சயம் முருகப்பெருமான் உங்களுக்கு குழந்தை வரம் அருள்வார்.
சிஸ்டர் விரத நாட்களில் கந்த சஷ்டி படிப்பதோடு வேற என்ன பதிகங்கள் படிக்கலாம் 🙏🙏🙏
முருகா வாழ்க்கையில் இன்பம் தரும் முருகா எனக்கு ஆண் குழந்தை வரம் வேண்டும் முருகா மனம் வருந்தி வேண்டுகிறேன் முருகா
@@bagaVathi-tk4zj நம்பிக்கையோடு வழிபடுங்கள், நிச்சயம் முருகப்பெருமானே உங்களுக்கு மகனாக வந்து பிறப்பார்.
@@SuhasAanmeegaMaiyam tq pa
@@bagaVathi-tk4zj Welcome ☺🙏🙏
@@SuhasAanmeegaMaiyam tq pa
10 varudam kulanthai illai nangalum intha sasti viratham irukkom muruga engalukku arul puriya vendum
@@SangeethaSangeetha-tk7rt நம்பிக்கையுடன் விரதம் இருங்கள், நிச்சயம் முருகப்பெருமான் உங்களுக்கு குழந்தை வரம் அருள்வார்.
7/11/24 andru valikppu seaiyalama sollunga
Ennakku kulanthai varam venum pa😢
@GowsiKrishna-t4c நம்பிக்கையுடன் வழிபடுங்கள் நிச்சயம் முருக பெருமானே உங்களுக்கு குழந்தையாக வந்து பிறப்பார்.
@@SuhasAanmeegaMaiyam thank you 🙏🏽
Please sollunga
Anudaya pen mattum aan kulandai erandum special children avargal sariaga viratham solunga sister
Na veilaiku poran kalai poitu night than varuven eppadi viratham irupdu
@naginisanthibalernototheu4815 உங்களால் முடியும் என்றால் உணவு எதுவும் சாப்பிடாமல் விரதம் இருக்கலாம்,அப்படி இருக்க முடியவில்லை என்றால் பால் பழம் சாப்பிடலாம், ஒரு வேலை உணவு சாப்பிட்டு விரதம் இருக்கலாம்.உங்கள் உடல்நிலைக்கு எது சரியோ அதை பின்பற்றுங்கள்.
6 nalum unavu sapitamale yeppadi eruka mudiyum sis sollunga please
@@Janupapa18 இரவு ஒரு வேளை சாப்பிடலாம். பால் பழம் எடுத்துக்கொள்ளலாம்.
Mng work pona night varuva ena pantrathu
@DeepDeepiga உங்கள் உடல்நிலைக்கு ஏற்றவாறு விரதம் இருங்கள்.6 நாட்களுக்கு சிறிது நேரம் ஒதுக்கி முருகன் படத்திற்கு முன்பு தினமும் 2 வேளை கந்த சஷ்டி கவசம் படியுங்கள். நம்பிக்கையுடன் விரதம் இருங்கள் நிச்சயம் முருகர் உங்களுக்கு குழந்தை வரம் அருள்வார்.
Evening time epa pooja pananum
@@DeepDeepiga நீங்கள் வேலைமுடித்து எப்பொழுது வீட்டிற்கு வருகிறீர்களோ அந்த நேரத்தில் வழிப்படலாம். மாலை 6 மணி முதல் 9 மணிக்குள்.
Om Saravana pava,sister sasti viratham irukum pothu ena colour dress pananum,normal dress a illa yellow or green dress
@mahavanankmahakannan கருப்பு நிறம் உடை தவிர்த்து மற்ற நிறம் உடுத்தலாம்.
Muragan thunai ungaluku irukum kavali vendam sister
விரதம் நேரத்தில் அந்த 5நாள் எப்படி விரதம் இருக்குறது சகோதரி. சொல்லுங்க.
@Sangeetharamu09 உங்கள் உடல் நிலைக்கு ஏற்றது என்றால் விரதம் இருக்கலாம் இல்லை என்றால் பரவாயில்லை.தினமும் 2 வேளை கந்த சஷ்டி கவசம் படியுங்கள்.மனதார முருகப்பெருமானை வழிபடுங்கள்.அந்த 5 நாட்கள் முடிந்ததும் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்துவிட்டு வாருங்கள்.
Pregnant ladies viratham erukalama
@@jegatheeswarirajamanikkam2568 விரதம் இருக்க வேண்டாம் வழிபாடு செய்யுங்கள் போதும்.
Pregnant la irukkum pothu viratham irukkalama
@@thenmozhigovind2391 விரதம் இருக்க வேண்டாம் வழிபாடு மட்டும் செய்யுங்கள்.
Sister na Chennai la irukan nan deepavali ku mamaiyar v2 ku poven 3 days stay pannuven veradham irundhu sami kumpalama next 2 days amma v2ku poven veiradham irudhu sami kumpalam sis yenna kum marriage agi 4 yers agudhu sis kulandhi ella 7 days verdham irundhu nan pannanum sis next chennai continue pannuduven eppadi irukulama sis pls reply
@@SriRathika8778 கவலைப்படாதீர்கள்.அம்மாவீடாக இருந்தாலும் மாமியார் வீடாக இருந்தாலும், நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ அங்கு விரதம் இருந்து வழிபாடு செய்யுங்கள் 2 வேளை கந்த சஷ்டி கவசம் படியுங்கள். முருகப்பெருமான் நிச்சயம் உங்களுக்கு குழந்தை வரம் அருள்வார்.
Veratham niraiu saium muri patri sollugal fast time veratham eruka poran sis konjama solluga
@tharunrubythansi உங்கள் உடல் நலத்திற்கு ஏற்ற வாறு விரதம் இருந்து கொள்ளலாம்.
கோவிலுக்கு சென்று வழிபாடு செய்துவிட்டு விரதம் நிறைவு செய்து கொள்ளலாம்.
மேம் நான் மிளகு உறதம் எடுக்க போறே. எனக்கு வறுமை அதிகமா இருக்கு. ஆனால் சூரசம்ஹாரம்த்துல என்னால கலந்து கிற முடியாது. அதுக்கு என்னா செய்வது மேம்
pls reply kudunga
@@Chellam-er3cz கவலைப்படாதீர்கள் வீட்டில் உள்ள முருகர் படத்திற்கு முன்பு நின்று வேண்டி வழிபடுங்கள், நம்பிக்கையோடு வழிபடுங்கள் விரைவில் நிச்சயம் முருகப்பெருமான் வரம் அருள்வார்.
@Chellam-er3cz வறுமை நீங்க தினமும் இதை கேளுங்கள்,படியுங்கள் ruclips.net/video/lXMdCJ6H9d4/видео.htmlsi=XbZlPCjCXyDRAE7R
Sis naa uk la irukkan naa milaku viratham irukka poren but ennala kovilukku poga mudiyadhu naa work poren ennakku 3 years aha baby illa ennada Murugan photo irukku sis but oru vilakku tha irukku sis enna pannalanu solluga sis
@@muthusuja3064 உங்களிடம் உள்ள விளக்கை ஏற்றிவைத்து முருகன் படத்திற்கு முன்பு தினமும் 2 வேளை கந்த சஷ்டி கவசம் படியுங்கள். நம்பிக்கையுடன் விரதம் இருங்கள் நிச்சயம் முருகர் உங்களுக்கு குழந்தை வரம் அருள்வார்.
Hai akka engaluku 10years kulanthi illainga akka nanga pona year milagu virtham irunthan akka anal engaluku unnam kulanthi illainga akka anal thiruchentur 6time ponanga akka . virtham iruntha piragu entha udumbula oru pirachani illainga akka .in the year confident milagu virtham irupean . Milagi kadithu sapita vendum nga vellunga vendum akka sollunga akka please akka
@kalaivani3384 மிளகை கடிக்காமல் விழுங்கி விடுங்கள். நம்பிக்கையோடு மிளகு விரதம் இருங்கள்.அடுத்த வருடம் முருகப்பெருமானே உங்களுக்கு குழந்தையாக வந்து பிறப்பார்.
Okay akka thank you so much akka
Intha murai. Viratham 7days irunga sis kulandai pakkiyam kidaithuvidum nambikaiyodu irunga murugan ungal veetuku kulandaiyai varuvaar 🦚👣👣👣 adutha varusam kandippa neenga Soora samharam nadakkum pothu kandippa Kaila kulandaiyoda irupinga 💯 percentage unmai viratham irunthu mudikkum varai yaridamum kulandaikagathaan viratham irukiren endru sollamal irungal
Marriage aga solluga akka
@KokilaKokila-z1b கந்த சஷ்டி விரதம் இருங்கள். 7வது நாள் (8/11/2024) அன்று கோவிலுக்கு சென்று தெய்வானை திருக்கல்யாணம் தரிசியுங்கள் நம்பிக்கையுடன் வழிபடுங்கள் நிச்சயம் விரைவில் உங்களுக்கு நல்ல மன வாழ்க்கை அமையும்.
சகோதரி 12 வருடம் நாங்கள் குழந்தைக்காக காத்துக் கொண்டிருக்கிறோம் இந்த மிளகு விரத முறை நான் மட்டும் விரதம் இருக்கலாமா ஏனென்றால் என் கணவர் வேலைக்கு செல்வதால் அவரால் விரதம் இருக்க முடியாது ஒருவர் மட்டும் இருக்கலாமா சொல்லுங்கள் சகோதரி
@@dravisangee7677 நீங்கள் மட்டும் தாராளமாக இருக்கலாம்.கவலைபடாதீர்கள் நம்பிக்கையுடன் விரதம் இருங்கள் நிச்சயம் முருகப்பெருமான் உங்களுக்கு குழந்தை வரம் அருள்வார்.
ரொம்ப நன்றி சகோதரி🙏🏻🙏🏻🙏🏻 எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள் சகோதரி சங்கீதா துரைமுருகன் ரொம்ப ரொம்ப நன்றி சிஸ்டர்
@@dravisangee7677 நிச்சயம் உங்களுக்காக நான் பிராத்தனை செய்கின்றேன் 😊🙏🏻
ரொம்ப நன்றி சகோதரி நீங்களும் உங்க குடும்பமும் குழந்தைகள் எல்லாரும் ஆக உடல் நலத்தோடு உடல் ஆரோக்கியத்தோடு நீண்ட ஆயுளோடு எல்லாரும் நல்லா இருக்கணும் சிஸ்டர் உங்க குடும்பத்துல அனைவரும் நல்லா இருக்கணும் 🙏🏻🙏🏻
@@dravisangee7677 மிக்க நன்றி 🙏🏻😊
முருகனுக்கு விரதம் இருக்கவில்லை, நம்முடைய தேவைகளை பார்த்தி செய்ய 48 விரதம் இருந்துள்ளீர்கள்
கடன் பிரச்னை சரியாக என்ன pandrathu சிஸ்டர்..... 48 days விரதம் இருக்கே சிஸ்டர்.... வேல் மறல் படிக்கிறே சிஸ்டர்.... என்னோட கடன் பிரச்னை சரியாக வழி சொல்லுங்க sis
Same ennakkum
48days விரதம் இருங்க சரியாயிடும்
@joeshan-c9z 48 நாட்கள் விரதம் இருங்கள் கடன் பிரச்சனை தீரும்.செவ்வாய்க்கிழமை செவ்வாய் ஹோரையில்(காலை 6 முதல் 7)(மதியம் 1 முதல் 2) இரவு (8 முதல் 9) ஒரு நெய் விளக்கு ஏற்றி வழிபாடு செய்து வாருங்கள்.கடன் பிரச்சனை தீரும்.
@@MugeshsudhaMugeshsudha 48 நாட்கள் விரதம் இருங்கள் கடன் பிரச்சனை தீரும்.செவ்வாய்க்கிழமை செவ்வாய் ஹோரையில்(காலை 6 முதல் 7)(மதியம் 1 முதல் 2) இரவு (8 முதல் 9) ஒரு நெய் விளக்கு ஏற்றி வழிபாடு செய்து வாருங்கள்.கடன் பிரச்சனை தீரும்.
Husband virutham iruka mudivillai endral Ena seivathu
@@SubaKumar-vs5220 சந்தர்ப்பங்களால் கனவரால் விரதம் இருக்க முடியவில்லை என்றால் பரவாயில்லை, மனைவி இருக்கலாம்.
Date 7 - Thursday epdi Friday nu solluringa
@@AmbikaMurugan-x6c Date 7 - Thursday சூரசம்ஹாரம்.
Date 8 - Friday தெய்வானை திருக்கல்யாணம்.