21 நாட்கள் கேதார கௌரி விரதம் 12/10/2024 - 01/11/2024|விரத முறை,வழிபடும் முறை|Kedara Gowri Viratham

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2025

Комментарии • 24

  • @nallathambi7278
    @nallathambi7278 4 месяца назад +4

    ஓம் நமசிவாய அன்னை பார்வதி தேவி வாழ்க போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @kirubakiruba6166
    @kirubakiruba6166 3 месяца назад +1

    ஓம் நமசிவாய 🙏

  • @LogeshwaranRavichandar-uf2ih
    @LogeshwaranRavichandar-uf2ih 3 месяца назад +3

    எனக்கும் இன்னும் குழந்தை இல்லை எனக்கும் குழந்தை வரம் வேண்டும் நானும் கௌரி விரதம் இருக்கிறேன் கடவுள் அருள் புரிய வேண்டும்

    • @SuhasAanmeegaMaiyam
      @SuhasAanmeegaMaiyam  3 месяца назад

      @@LogeshwaranRavichandar-uf2ih நிச்சயம் உங்களுக்கு இறைவன் கூடியவிரைவில் குழந்தை வரம் அருள்வார்.

    • @Mithra201
      @Mithra201 3 месяца назад +1

      Kandippa ungaluku varam kidaikum 😊

  • @Theivalakshmi
    @Theivalakshmi 4 месяца назад +2

    🙏

  • @JeyanthiniJeya-q9i
    @JeyanthiniJeya-q9i 3 месяца назад +2

    அக்காஎனக்குகடன்😢பிரச்சினை😢😢😢😢

    • @SuhasAanmeegaMaiyam
      @SuhasAanmeegaMaiyam  3 месяца назад

      @@JeyanthiniJeya-q9i நம்பிக்கையுடன் விரதம் இருங்கள் நிச்சயம் உங்கள் கடன் பிரச்சனை விரைவில் தீறும்.

  • @VenkateshVenkaresh-u5i
    @VenkateshVenkaresh-u5i 4 месяца назад +3

    Sivasivankcv kpv v chandravenkatesanuku mukthi kotuthurupa ea kutumpatha kutumpatha pathukopa sakthisivam mankalanayaki mankalanayaki kunkumakari sivadurkaiyamma magesvara magesvari matiyenthi pissaiya ketkirampa kutumpatha kappathupa markanteyanuku uyir kotutha aarthanathivara ea appava mettukotu kotuthurupa matiyenthi pissaiya ketkirampa kutumpatha kappathupa eankalota manjalaum mankalyathum kutumpatha pathname pathukopa sakthisivam mankalanayaki mankalanayaki kunkumakari sivadurkaiyamma magesvara magesvari matiyenthi pissaiya ketkirampa kutumpatha kappathupa eaaappkp eaakmveatnpppkmveppppnkcvk

  • @SivaSiva-wu6zt
    @SivaSiva-wu6zt 3 месяца назад +2

    சிவலிங்கம் வீட்டுக்கு வைக்கலாமா

    • @SuhasAanmeegaMaiyam
      @SuhasAanmeegaMaiyam  3 месяца назад

      @SivaSiva-wu6zt எவ்வளவு உயரத்தில் வைக்க போகிறீர்கள்.

  • @VeluKala-o5y
    @VeluKala-o5y 3 месяца назад +2

    சகோதரி இந்த விரதம் எப்படி இருக்கும் முறை ஒரு வெளை உணவு எடுத்து இரவு ஒரு நேரம் உணவு எடுத்து வரும் 55/வயது தைரோ டு கூலிசை எடுத்து வரும் காலை வெறும் வயிற்றில் தண்ணீர் இல்லாமல் கூடிக்கா வெண்டும் நான் எப்படி இந்த விரதம் இருப்பது தயவு ஒரு பதில் விடவும் சகோதரி நன்றி 🙏🙏🙏எனது/3/மகனுக்கும் திருமண ம் வெண்டும் இந்த விரதம். பிள்ளை களு எவருக்கும் விரதம் இருக்க மாட்டார்கள் சகோதரி நன்றி 🙏🙏🙏🙏

    • @SuhasAanmeegaMaiyam
      @SuhasAanmeegaMaiyam  3 месяца назад

      @@VeluKala-o5y உடல்நிலைக்கு என்றவாறு இல்லையென்றால் உணவு எடுத்துக்கொண்டு விரதம் கடைபிடியுங்கள் தவறுயில்லை. கூடியவிரைவில் உங்கள் மகன்களுக்கு நல்ல மண வாழ்க்கை அமையும்.

    • @VeluKala-o5y
      @VeluKala-o5y 3 месяца назад +1

      @@SuhasAanmeegaMaiyam நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏

    • @SuhasAanmeegaMaiyam
      @SuhasAanmeegaMaiyam  3 месяца назад

      @@VeluKala-o5y மிக்க நன்றி 😊🙏🏻

  • @latchmi-k6w
    @latchmi-k6w 3 месяца назад +1

    எனது மகள் கங்கு.திருமணம்.நடக்கனும்.

    • @SuhasAanmeegaMaiyam
      @SuhasAanmeegaMaiyam  3 месяца назад +1

      @@latchmi-k6w நம்பிக்கையுடன் விரதம் இருங்கள் நிச்சயம் உங்கள் மகளுக்கு நல்லா திருமண வாழ்க்கை அமையும்.

  • @sriyanisri109
    @sriyanisri109 3 месяца назад +1

    கட்டாயம் அதிரசமா வைக்க வேண்டும்

    • @SuhasAanmeegaMaiyam
      @SuhasAanmeegaMaiyam  3 месяца назад

      @sriyanisri109 ஆம் கட்டாயம் அதிரசமா வைக்க வேண்டும்.

  • @vadivelreka6015
    @vadivelreka6015 3 месяца назад +1

    அக்கா எனக்கு திருமணத்தடை யாக இருக்கு

    • @SuhasAanmeegaMaiyam
      @SuhasAanmeegaMaiyam  3 месяца назад

      @@vadivelreka6015 நம்பிக்கையுடன் விரதம் இருங்கள் நிச்சயம் உங்களுக்கு நல்ல திருமண வாழ்க்கை அமையும்.

  • @SleepyBirds-nb3sm
    @SleepyBirds-nb3sm 4 месяца назад +1

    அக்கா எனக்கு கல்யாணம் ஆகி இரண்டு வருடம் ஆகிறது இது எனக்கு இரண்டாவது நோன்பு முதல் நோன்பு எடுக்கும் போது நான் தேங்காய் உடைக்க இல்ல மாசமாக இருந்தபோது ஆனா எண்ணிக்கை நோன்பு தான் நாங்க கும்பிடுவோம் என் மாமியாருக்கு இதை பத்தி சரியா தெரியாது அவங்க தெரிஞ்சதை வச்சு அரைகுறை தான் முதல் தடவை நான் நோன்பு எடுத்தேன் அது எனக்கு ரொம்ப மனசு கஷ்டமா இருந்துச்சு எனக்கு எண்ணிக்கை நோன்பு ல எண்ணிக்கை 21 வைக்கணும் ஆனால் அந்த வெத்தலை பாக்கு கருகமணி அதிரசம் வாழைப்பழம் இதுல என்னென்ன வைக்கணும் அப்படின்ற மட்டும் எனக்கு சொல்லுங்க அக்கா அரளிப்பூ அரளி இலை அரளி மொட்டு மஞ்சள் மஞ்சள் பிள்ளையார் வெள்ளைப்பூ எலுமிச்சம்பழம் அச்சு வெல்லம் இதெல்லாம் எத்தனை வைக்கணும் என்னென்ன வைக்கணும் அது மட்டும் எனக்கு சொல்லுங்க அக்கா அச்சு வெள்ளை 21 வைக்கணுமா எலுமிச்சம் பழம் ஒன்னு வச்சா போதும்ல அதனால எனக்கு இதை மட்டும் எனக்கு டைப் பண்ணி அனுப்புங்க அக்கா மெசேஜ்ல ப்ளீஸ்

    • @SuhasAanmeegaMaiyam
      @SuhasAanmeegaMaiyam  3 месяца назад

      @@SleepyBirds-nb3sm 21 என்ற கனக்கில் எல்லா நெய்வேதியமும் வைக்க வேண்டும்.

  • @MathuTharma-le4xm
    @MathuTharma-le4xm 3 месяца назад +1

    🙏🙏🙏