Revathi Sankaran | தித்திக்கும் தீபாவளி, வரம் தரும் கேதார கௌரி விரதம் |வழிபடுவது எப்படி?|Deepavali

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024

Комментарии • 48

  • @sebastianwinifreeda8263
    @sebastianwinifreeda8263 5 месяцев назад +1

    அம்மா உங்களது பேச்சுக்களும் செயட் திறமைகளும் மிக மிக பராட்டுக்குரியது👃🌹

  • @rajilakshmi951
    @rajilakshmi951 3 года назад +10

    அம்மா அவர்களுக்கு வணக்கம் 🙏🙏🙏நீங்கள் கதை சொல்லும் விதமே அழகோ அழகு மனமார்ந்த நன்றிகள் பல💐💐💐💐💐💐

  • @Vedanarayanan610
    @Vedanarayanan610 3 года назад +2

    புண்ணியம் செய்திருக்க வேண்டும் அம்மா. அருமை அம்மா அழகான விளக்கம் நன்றி. 🙏🙏🙏🙏🙏

  • @periyararulkumarperiyar795
    @periyararulkumarperiyar795 Год назад +1

    அற்புதமான விளக்கம்

  • @shobanar4650
    @shobanar4650 3 года назад +2

    அம்மா வணக்கம் நீங்கள் கேதார கௌரி விரத கதை மிகவும் அழகாக சொன்னீர்கள் ஆண் பெண் சமம் என்று கதையை முடித்த விதம் மிகவும் அருமை நன்றி

  • @rajikanish1925
    @rajikanish1925 3 года назад +1

    மிகவும் அருமையாக கதை சொல்லி விளக்கம் சொல்லிய அம்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள். நன்றி

  • @ushakrishnaswamy8860
    @ushakrishnaswamy8860 3 года назад +6

    In this age, how beautifully you are singing madam. Wonderful. Hats off to ur knowledge. 🙏

  • @ranjisabesan6502
    @ranjisabesan6502 3 года назад +2

    மிக்க நன்றி அம்மா. வாழ்க வளமுடன்.

  • @thiminitubers5026
    @thiminitubers5026 3 года назад +1

    Romba nalla sonneenga! 👌

  • @KamalaMami
    @KamalaMami 3 года назад +1

    அருமையா சொன்னீங்க கேதாரகௌரி விரதம் பற்றி.நன்றிகள்.

  • @valarmathiv1388
    @valarmathiv1388 3 года назад +4

    மிக்க நன்றி🙏

  • @panduchennai1340
    @panduchennai1340 3 года назад +1

    Romba nalla sonninga ma nandri👏👏👌

  • @kousalyakousalya6273
    @kousalyakousalya6273 3 года назад

    Evalo azhaga solreenga ma, arputhama, aanandhama iruku ma kekarthuku ithu mathiri neraya vishayam sollikite irunga, naanga ketu pinpatrugirom mikka nandri neenga needoozhi vazha Iraivanidim vendi kolgiren

  • @indiragovindan5442
    @indiragovindan5442 3 года назад

    Dear Revathi excellent presentation.Iam reminded of the days we spent together learning Thevaram from our Guru Shri Darmapuram Swaminathan.
    He will bless you from heaven.Glad to watch your program.
    Indira..

  • @sivapandi8560
    @sivapandi8560 3 года назад +1

    எனக்கு ஒரு சந்தேகம் கேதார கவுரி விரதம் யார் வேண்டுமானாலும் இருக்கலாம் தயவு கூர்ந்து கூறுங்கள் அம்மா

  • @MAHALAKSHMI-pp6ed
    @MAHALAKSHMI-pp6ed 3 года назад

    அக்கா உங்கள் குரல் அழகு

  • @kamali.v6775
    @kamali.v6775 11 месяцев назад

    Superaa paadringa ma

  • @JayaLakshmi-xg1ur
    @JayaLakshmi-xg1ur 2 года назад

    Amma,,,vanakkam,,,,🙏🙏🙏🙏🙏

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 3 года назад +1

    Thank you Amma 🙏

  • @elamgamingyt866
    @elamgamingyt866 3 года назад +2

    Thank you mam super

  • @eshwarychidambaram8531
    @eshwarychidambaram8531 3 года назад +2

    Vanakam Amma...

    • @dsr698
      @dsr698 3 года назад

      Amma Unga valayal super 👌 👍 😍

  • @niththythankavel2348
    @niththythankavel2348 3 года назад

    Txs u amma

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 3 года назад

    அருமை அம்மா

  • @vadukupetswaminathan382
    @vadukupetswaminathan382 2 года назад

    Om Sri Gurubhyo Namaha! Om Shakthi!

  • @saigrannyremedies4296
    @saigrannyremedies4296 3 года назад

    Super voice amma

  • @madesh4brasigashreekamatch689
    @madesh4brasigashreekamatch689 3 года назад

    Arthanareeshwar vilakkam superb

  • @sridevikaranam2418
    @sridevikaranam2418 3 года назад

    Super explanation

  • @சிவஷம்போ
    @சிவஷம்போ 3 года назад

    Neegal thevaram thiruvasagam nalla tune la paadi upload panna nalla irukkum

  • @gayathiri202
    @gayathiri202 3 года назад +1

    Amma Do u hv any site or record of these Devaram Thiruvasagsm songs sung by u?? Pls let me know.

  • @vasudevanr4836
    @vasudevanr4836 2 года назад

    Enna slogam solla vendum.

  • @sudhab1645
    @sudhab1645 3 года назад

    Super amma

  • @telugenaswasa352
    @telugenaswasa352 3 года назад +1

    Namaskaram mdm .idelam tamilargaluke puthusu .kalyanam anaiku gouri poja kuda seiyamatange ipo vere states karange beliefs yelam follow pandrange apram condemn pandrange .

  • @என்றும்சிவன்
    @என்றும்சிவன் 3 года назад +1

    வணக்கம் அம்மா 🙏

  • @prashanthannanth1556
    @prashanthannanth1556 3 года назад +1

    Amma deepawali nerathil seiakoodia lakshmi kubera poojai epdi seiavendum seirathu pattri solunga amma plz???

  • @JayaLakshmi-mg9zz
    @JayaLakshmi-mg9zz 3 года назад

    Super

  • @JayaLakshmi-xg1ur
    @JayaLakshmi-xg1ur 2 года назад

    Amma,,ningal,sollu vadu,,sariyaga,,,irukkiradu,,,,🙏🙏🙏

  • @valarmathipv2948
    @valarmathipv2948 3 года назад +1

    வணக்கம் அம்மா தீபாவளிக்கு மட்டும் திருப்பதி ஏழுமலையானுக்கு வைரத்தில் அலங்காரம் செய்வது ஏன் அதனுடைய தார்ப்பரியம் சொல்லுங்கள் நன்றி அம்மா

  • @ramt4643
    @ramt4643 3 года назад

    We Celebrate Kedhar Gouri Virdham 😇🥀_n_°🍃

  • @sabapathidt612
    @sabapathidt612 3 года назад

    Super Amma🙏🙏🙏

  • @latham118
    @latham118 3 года назад +1

    👏

  • @alyameenakshi3433
    @alyameenakshi3433 3 года назад

    U r an encyclopaedia madam

  • @thiyagarajang7777
    @thiyagarajang7777 3 года назад +1

    Amma nombu periods time iruntha remedies sollunga ma.

    • @logasundaraganesh1514
      @logasundaraganesh1514 3 года назад

      கார்த்திகை தீபம் அன்று நோன்பு எடுக்கலாம்

    • @thiyagarajang7777
      @thiyagarajang7777 3 года назад

      Thanks ma

  • @rajij7335
    @rajij7335 3 года назад

    🙏

  • @jothikannan953
    @jothikannan953 2 года назад

    🙏🙏🙏🙏🙏🙏👍🙏🙏🙏🙏🙏🙏

  • @dhanalakshmis4059
    @dhanalakshmis4059 3 года назад

    Enga oruu