15/11/2024 - அன்னாபிஷேகம்|வழிபடும் முறை,பலன்கள்|

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2025

Комментарии • 14

  • @ManojKumar-e4o2c
    @ManojKumar-e4o2c 3 месяца назад +1

    நான் நிச்சியமாக சிவன் கோவிலுக்கு அரிசி வாங்கித்தர போவது உறுதி

    • @SuhasAanmeegaMaiyam
      @SuhasAanmeegaMaiyam  3 месяца назад +1

      @@ManojKumar-e4o2c மிக்க மகிழ்ச்சி 🙏🏻😊

    • @lakshmipriya1721
      @lakshmipriya1721 2 месяца назад +1

      Annabisegam 14th Or 15th?

    • @SuhasAanmeegaMaiyam
      @SuhasAanmeegaMaiyam  2 месяца назад

      @lakshmipriya1721 15/11/2024 அண்ணாபிஷேகம்

    • @ManojKumar-e4o2c
      @ManojKumar-e4o2c 2 месяца назад +1

      @SuhasAanmeegaMaiyam i know it and thank for information

    • @sbcnpradeepa1055
      @sbcnpradeepa1055 2 месяца назад +1

      .​@@SuhasAanmeegaMaiyam

  • @ramasamya6820
    @ramasamya6820 3 месяца назад +4

    எங்கள் குலதெய்வம் அய்யனார்..அன்னாபிஷேகம் அய்யனார்க்கு செய்து அழகு பார்க்க வேண்டும் என்பது எனது ஆசை. அன்னபிராசாதம் வழங்கவேண்டும்..இது சரியா? தவறா? என்று தெரிந்தவர்கள் கூறுங்கள் 🙏

    • @SuhasAanmeegaMaiyam
      @SuhasAanmeegaMaiyam  3 месяца назад

      @@ramasamya6820 இல்லை செய்யக்கூடாது. சிவபெருமானுக்கு மட்டும் செய்யவேண்டும்.

    • @MahalakshmiChandrasekar-q4t
      @MahalakshmiChandrasekar-q4t 2 месяца назад +1

      Ayyanar ku kandippa seiyanum om ayyanara potri

    • @ramasamya6820
      @ramasamya6820 2 месяца назад +1

      @@SuhasAanmeegaMaiyam நன்றி

    • @ramasamya6820
      @ramasamya6820 2 месяца назад

      @@MahalakshmiChandrasekar-q4t நன்றி 🙏

    • @sureshsomas1173
      @sureshsomas1173 2 месяца назад +2

      அய்யனாருக்கும் அன்னாபிஷேகம் செய்யலாம் பங்குனி உத்திரம் அன்று செய்ய வேண்டும்
      எங்கள் ஆலயத்தில் வருடம் தோறும் அய்யனாருக்கு அபிஷேகம் செய்வோம்

  • @N.Ramesh1983
    @N.Ramesh1983 2 месяца назад +1

    அரிசி பால் வாங்கி தரலாமா சொல்லுங்கள்