நிலைவாசல் பூஜை இப்படி செய்யுங்க, சகல ஜஸ்வர்யங்களும் உங்க வீட்டில் நிறையும் Astrologer Sathyaseelan

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 105

  • @minthujah
    @minthujah Месяц назад +3

    ஐயா வணக்கம்.🙏னிலை வாசலில் குதிரை லாடம் வைக்கலாமா...?குதிரை லாடம் வைக்கும் முறையை பற்றி தயவு செய்து சொல்லுங்கள் ஐயா..🙏🙏🙏

  • @sangeethagv7248
    @sangeethagv7248 2 месяца назад +24

    தலைவாசல் இரட்டை கதவு இருக்கலாமா. தனி கதவு இருக்கலாமா. விளக்கம் தாருங்கள் ஐயா

  • @anuradhathangaraj8686
    @anuradhathangaraj8686 5 дней назад

    Sir, You said both the side of the thalaivaasal, Maadam should be kept. But our new home, there is no space in the left side.. Antha side la, padikattu suvar direct ah join pannuthu.. Sir still can it he kept.. it won't be parallel.. Please sir reply as our grahapravesham is over, we are moving to new home

  • @sumathin1005
    @sumathin1005 10 дней назад

    Arumai Sir
    Mikka nandri Sir

  • @srinivassalouvingayen4036
    @srinivassalouvingayen4036 16 дней назад

    Vazhga pallandu thank you thank you thank you universe

  • @anilarengasamy4084
    @anilarengasamy4084 2 месяца назад +10

    நிலை வாசலில் குதிரை லாடம் வைக்கலாமா இதற்கு ஒரு வீடியோ பதிவு தரவேண்டும் குருஜீ

  • @nandhinivijay2503
    @nandhinivijay2503 13 дней назад

    Wood la தான் gajalakshmi வைக்கணுமah or any metal ok va ,sir?

  • @gogisthanjay2510
    @gogisthanjay2510 Месяц назад

    Enga home la surya palagai illadhadhala vetidaulpakkam pathamadhiri gajalakshmi vacheruken .....ulpakkam mattanuma or veli pakkam mattanuma

  • @SivakumarSelvi-vh4oi
    @SivakumarSelvi-vh4oi 2 месяца назад +2

    Vanakkam sir supera sonninga neenga solra mathiri than nanum poojai panren nalla than irukum ❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌👌👌👌

  • @bharathiamul1706
    @bharathiamul1706 Месяц назад

    நிலவாசல் சூரிய சந்திரன் எப்படி கண்டு பிடிப்பது
    எந்த heightla விளக்கு madam அமைக்க வேண்டும் sir

  • @renugabaskaran5404
    @renugabaskaran5404 2 месяца назад +9

    மாடம் போல மரத்தில் ஸ்டேண்ட் வைத்து விளக்கு ஏற்றலாமா

  • @Nithiyaasrinithi3011
    @Nithiyaasrinithi3011 2 месяца назад +7

    கோமதி சக்கரம் பற்றி சோல்லுங்கள் குருவே

  • @srssujay3650
    @srssujay3650 2 месяца назад +1

    Unkga veittin nilai vasal yeppadi ullathunu kattinaaal nanraga erukkume

  • @gajasai6888
    @gajasai6888 2 месяца назад +1

    Very clear explanation sir.. Thank u..

  • @rmthala6051
    @rmthala6051 2 месяца назад +2

    Thank you Guruji❤

  • @ladiesartandcraft5237
    @ladiesartandcraft5237 2 месяца назад +1

    guruji vanakkam..... மனித இறப்பு இயல்பு ஆனால் அங்கு செல்லும் போது நாம் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் என்ன எவ்வாறு நம்மையும் வீட்டையும் தோஷம் இல்லாமல் பாதுகாப்பது...... அம்மா நீங்கள் கேட்டு சொல்லுங்கள்.,. நன்றி

  • @amuthanila941
    @amuthanila941 2 месяца назад +1

    I am rohini star rishabha laknam Pooja roomla vaika ugandha Lakshmi padam enna??eg... mahalaxmi,gajalaxmi ,dhanalaxmi. Padam pinnal vaithu frame seiyya yantra where can I get . reply plz...

  • @uniteakiladevi
    @uniteakiladevi 2 месяца назад

    Nowadays Suriyapalagai la vinayagar, Laxmi, Saraswathi sethuki tharanga, intha kadavulgalai vaikalama sir?

  • @manoharanrajalingam7492
    @manoharanrajalingam7492 11 дней назад

    எங்க வீட்டில் ஒரு புறம் மட்டுமே மாடம் அமைக்க இடம் உள்ளது. எனவே ஒரு புறம் மாடம் இருக்கலாமா? என்று கூறுங்கள்

  • @sosambalbalusamy9906
    @sosambalbalusamy9906 2 месяца назад

    நன்றி ஐயா

  • @sudhaprem6474
    @sudhaprem6474 2 месяца назад +1

    Sir enga veetla thalaivasal madam vakka othuka matranga... Mamiyar vetla suvarlam karupayidum solranga... Kastamaruku... Ennoda husbandku sugar korayave mattathu enna panrathunu theriyala

  • @gangapalani9423
    @gangapalani9423 2 месяца назад

    Thalaivasal la manjal poosi kolam podalama vendama

  • @sumajeeves14jeeves68
    @sumajeeves14jeeves68 Месяц назад +2

    தலைவாசலில் ஒரு புரம் மட்டும் முக்கோண குறி யிடு வைக்க மட்டும் தான் வைக்க இடம் இருந்து குருஜி இனொரு புறம் இடம் இல்லை குருஜி நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை தயவு செய்வது சொல்லுங்க குருஜி

    • @aanmeegaparikaram
      @aanmeegaparikaram  Месяц назад +1

      விரைவில் பதில் அளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan1467 2 месяца назад +1

    Thank you sir for your valuable information.

  • @kaliyammalkaliyammal2410
    @kaliyammalkaliyammal2410 2 месяца назад +1

    என் சொந்த ஊர் காரைக்குடி சார்.மிக்க நன்றி சார்.🙏

  • @AnuRadha-xu9gy
    @AnuRadha-xu9gy 2 месяца назад

    மிக்க நன்றி ஐயா

  • @SureshSuresh-gl1lt
    @SureshSuresh-gl1lt 2 месяца назад

    Guruji villaku maatathil vilaku thaana amaralama allathu naam malai eatranuma pls sollungal guruji

  • @kaviii_nethu
    @kaviii_nethu 2 месяца назад +1

    Poojai room vadakizhu la thaan irukku enna pandrathu

  • @purnimaiyer6033
    @purnimaiyer6033 2 месяца назад

    Very nice explanation 🙏

  • @krevathi2942
    @krevathi2942 2 месяца назад +2

    Guruji,
    Ungal ellathil erandu poojai araingala? Home tour la na vera pathan

  • @sureshvk5794
    @sureshvk5794 2 месяца назад

    வீட்டில் எத்தனை தீபங்கள் ஏற்றலாம்

  • @JayanthiRajendran-w9r
    @JayanthiRajendran-w9r 2 месяца назад

    Sir Dhanalakshmi pathi sollitinga magalakxmi eppadi iruppanganu sollunga sir pls. Matha yella loxmi yum eppadi iruppanganu sollunga. Veetula photo vachurukka na vachurukkara loxmi yerunu ipo kolappama irukku idha pathi sollunga

  • @guna2784
    @guna2784 2 месяца назад +1

    Thank-you sir

  • @bharathiamul1706
    @bharathiamul1706 2 месяца назад +3

    வீடில வட கிழக்கில் தீபம் ஏற்ற கூடாது சொல்றிங்க ஆனா கிழக்கு, வடக்கு வாசல் உள்ள வீட்டில் வட கிழக்கு ஒட்டித்தா தலை வாசல் வரும் அப்போ அங்க தீபம் ஏற்றாலாமா

  • @dhanasekaranr6825
    @dhanasekaranr6825 2 месяца назад +3

    ஓம் ஸ்ரீம் நம நன்றி குருஜி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @letslearnandshare5911
    @letslearnandshare5911 2 месяца назад +9

    தலைவாசல் அடி படியில் கோடுகள் போட்டு கோலம் இட கூடாது என்று கூறினீர்கள் . அடி படி என்று எதனை சொல்கிறீர்கள். First padi or last padi. Padi இல்லாத வீட்டில்??

  • @sudhab1645
    @sudhab1645 2 месяца назад +1

    சூப்பர்

  • @sairavisairavi5957
    @sairavisairavi5957 Месяц назад

    ஐயா நான் வாடகை வீட்டில் இருக்கேன் நிலை படி தான் விளக்கு எற்றனும் வேற வழி இல்லயா

  • @shyamalasridhar3161
    @shyamalasridhar3161 2 месяца назад +1

    Mam, very important question, Gajalakshmi photo ellame back la rendu hands la thamarai irukku, munnadi two hand la kasu kotra mari dhan irukku.swami jee solranga kasu kottadhu nu.pls pls pls clarify pannunga.neraya perki use agum

  • @bharathirajar4119
    @bharathirajar4119 2 месяца назад

    Thank you so much swamy

  • @SriKrishna-ml9wz
    @SriKrishna-ml9wz 2 месяца назад

    Am chettinadu 😊 thank you sir thank you universe ❤

  • @malarvizhimanoharan8833
    @malarvizhimanoharan8833 2 месяца назад

    Vinayagar kadhVu vekalama

  • @sudhab1645
    @sudhab1645 2 месяца назад +14

    பங்காளி தீட்டு பற்றி சொல்லுங்கள் ஒரு வருடத்திற்கு பண்டிகை இல்லை சொல்வது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது இதை பற்றி தெளிவு படுத்துங்கள் please please

    • @ஸ்ரீகிருஷ்ணா-ந9ம
      @ஸ்ரீகிருஷ்ணா-ந9ம 2 месяца назад +2

      பங்காளி தீட்டு பத்து நாள்
      தான் 11 வது நாள் தீரும்👍
      நம் வீட்டில் தவறினால் தான்
      1 வருடத்திற்கு துக்கம் தீராது

    • @umaguptha4556
      @umaguptha4556 2 месяца назад

      correct​@@ஸ்ரீகிருஷ்ணா-ந9ம

    • @umaguptha4556
      @umaguptha4556 2 месяца назад

      16நாள் கணக்கு இல்லேனா 1 !மாதம் தான்.

  • @dhiviscreation4581
    @dhiviscreation4581 2 месяца назад +2

    Ayya duplex home Patri oru video podunga duplex house il gudumba thalaiviku vayiru samnathamana Prachanai varumnu Solranga athu unmaya

  • @poongodinatarajan2461
    @poongodinatarajan2461 2 месяца назад

    Super super sir

  • @SelviMani-z7o
    @SelviMani-z7o 2 месяца назад

    Super

  • @jaiporchelviparthasarathy8713
    @jaiporchelviparthasarathy8713 2 месяца назад +2

    வணக்கம் சார் தலை வாசலுக்கு அடியில கோலம் போட கூடாதா கீழ இருந்து நம்ம நடந்து போறோம் அப்படினா கீழ இருந்து நம்ம நடந்து போஸ்டர் பை ஸ்டெப்பா நடந்து போற கீழ இருந்து தான நம்ம வந்து கோலம் போடணும் நீங்க கொஞ்சம் மாத்தி சொல்ற மாதிரி இருக்கு தெளிவு படுத்துங்க சார்

  • @Hema-n5v
    @Hema-n5v 2 месяца назад

    வீட்டில் சில துர்சக்தி இருக்கும் பட்சத்தில் அதை நம்மால் சரி செய்ய முடியாமல் கூட போகுமா வீட்டையே விற்றால் தான் அதற்கு தீர்வாகுமா இல்லை எனில் இதற்கு என்ன சக்திவாய்ந்த பரிகாரம் உள்ளது அய்யா தயவுசெய்து இதற்கு விளக்கம் தாருங்கள் மிக குழப்பத்தில் இருக்கிறேன்

    • @maheswaribaskar2489
      @maheswaribaskar2489 2 месяца назад +2

      Read Lalitha sahasra Naam daily. Sambarani poduga.

  • @chitradevi3335
    @chitradevi3335 2 месяца назад

    Gurjit super 🎉🎉🎉🎉🎉

  • @sumathiramalingam6413
    @sumathiramalingam6413 Месяц назад

    🎉🎉😊😊

  • @playmusicmatheswaran2921
    @playmusicmatheswaran2921 2 месяца назад +4

    குரு ஜி, கீரிடம் எப்படி பூஜை செய்வது🙏🙏

  • @AnuRadha-xu9gy
    @AnuRadha-xu9gy 2 месяца назад +12

    ஐயா சொந்த வீடு வங்க பரிகாரம் சொல்லுங்க

    • @hariharanu2086
      @hariharanu2086 2 месяца назад +2

      உங்களுடைய பிறந்த நட்சத்திரத்திற்கு அடுத்த நட்சத்திர நாளில் (சம்பத்து தாரை) சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலுக்குச் சென்று அன்னையை வணங்கி அர்ச்சனை செய்து மனதார வேண்டிவிட்டு வாருங்கள். நிச்சயமாக மிக விரைவில் சொந்த வீடு அமையும்.

    • @KingBlasterideas
      @KingBlasterideas 2 месяца назад

      Muruganukku veetil lemon vilakku podunga first vinayagar second kulatheivam kidda vendikonga.next murugaruku lemon vilakku podunga.en anubava unmai.enakku eppadithan kidaithathu.

    • @Dhavaseelan-m4g
      @Dhavaseelan-m4g 2 месяца назад

      😅​@@hariharanu2086

    • @GandhiMathi-es5co
      @GandhiMathi-es5co 10 дней назад

      சார்வணக்கம்என்உர்செம்பட்டீபத்துசென்ட்இடம்தெற்கிள்இருந்துகிழக்குவரைவீடுகட்டீவிட்டோம்வடக்குமட்டும்கொஞ்சம்இடம்உள்ளதுமாடுகட்டலாமாகொஞ்சம்பதில்சொல்லவும்

  • @bmalathi3083
    @bmalathi3083 2 месяца назад

    ❤❤

  • @sree2964
    @sree2964 2 месяца назад +2

    முதல் வணக்கம் நனங

  • @Aceking3010
    @Aceking3010 2 месяца назад

    நிலை வாசல் கோலம் நெடுங்காலமா போட்டு வருகிறேன். அப்போது தான் வீடே மங்களகரமாக இருக்கு.

  • @LAKSHMIPrabha-x6s
    @LAKSHMIPrabha-x6s 2 месяца назад

    Nilai vasa padiela kolam podakudatha

  • @saradhamuthukumar2447
    @saradhamuthukumar2447 2 месяца назад

    🙏🙏

  • @Butterfly_girl_d
    @Butterfly_girl_d 2 месяца назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @sathya1006
    @sathya1006 2 месяца назад +1

    வீட்டின் நிலைவாசலில் கோலம் இடலாமா

    • @aanmeegaparikaram
      @aanmeegaparikaram  2 месяца назад +1

      கூடாது

    • @SelvikarnaBaranideepan-nz8nl
      @SelvikarnaBaranideepan-nz8nl 2 месяца назад +1

      Mahalaxmi kolaithail kaal vaithudhan veetirkul varuvanga ,so kandippa kolam podanum nu solvanga. Ipo confuse akudhu , please konjam detailed a video podunga please.

    • @dhanumamaruthi6296
      @dhanumamaruthi6296 2 месяца назад

      ​@@aanmeegaparikaram🤔

    • @dhanumamaruthi6296
      @dhanumamaruthi6296 2 месяца назад

      ​@@SelvikarnaBaranideepan-nz8nlS, நான் கூட இப்படி தான் கேட்ருக்கேன்.....

    • @Subhanagarajan-rr5ie
      @Subhanagarajan-rr5ie 22 дня назад

      Nilaipadi verumaiya iruka koodadunu solvanga. Kolam illamal iruka koodadunu solvanga. Neenga opposite a solreenga. Ennu explain pannunga pl. Confusion agudu

  • @s.b.v7460
    @s.b.v7460 2 месяца назад +1

    🙏🙏🙏🙏🙏❤❤❤👍👍

  • @manjulasri4672
    @manjulasri4672 2 месяца назад

    👌👌👌👌👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @shanthisankar8150
    @shanthisankar8150 2 месяца назад +1

    ஏன்.எல்லாரும்.சந்தேகம்.இவ்ழவு.வாசல்படி.நிலைவாசல்.சந்தணம்.குங்குமம்.வச்சி.பூ.வச்சி.விளக்கு.பால்.வச்சி.கும்பிடுங்கு.செவ்வாய்.வெள்ளி.கஜலச்சிமி..நினைங்க.நிலை.வாசல்.குலசாமி.இருக்கும்.

  • @parimalasaravananmng
    @parimalasaravananmng 23 дня назад

    Thanks guruji 👍

  • @kaviyadharshinikaviyadhars9802
    @kaviyadharshinikaviyadhars9802 2 месяца назад +2

    Nandri sir

  • @bharathiamul1706
    @bharathiamul1706 2 месяца назад +3

    வீடில வட கிழக்கில் தீபம் ஏற்ற கூடாது சொல்றிங்க ஆனா கிழக்கு, வடக்கு வாசல் உள்ள வீட்டில் வட கிழக்கு ஒட்டித்தா தலை வாசல் வரும் அப்போ அங்க தீபம் ஏற்றாலாமா

  • @nandhinilingesh8287
    @nandhinilingesh8287 2 месяца назад +1

    Thank you 🙏🙏🙏 guru ji 😊😊😊

  • @revathysubramanian467
    @revathysubramanian467 2 месяца назад

    🙏

  • @seethaseethasenthil8396
    @seethaseethasenthil8396 2 месяца назад +1

    நன்றி ஐயா

  • @bharathiamul1706
    @bharathiamul1706 2 месяца назад +4

    வீடில வட கிழக்கில் தீபம் ஏற்ற கூடாது சொல்றிங்க ஆனா கிழக்கு, வடக்கு வாசல் உள்ள வீட்டில் வட கிழக்கு ஒட்டித்தா தலை வாசல் வரும் அப்போ அங்க தீபம் ஏற்றாலாமா

  • @bharathiamul1706
    @bharathiamul1706 2 месяца назад +42

    வீடில வட கிழக்கில் தீபம் ஏற்ற கூடாது சொல்றிங்க ஆனா கிழக்கு, வடக்கு வாசல் உள்ள வீட்டில் வட கிழக்கு ஒட்டித்தா தலை வாசல் வரும் அப்போ அங்க தீபம் ஏற்றாலாமா

    • @dhanasekaranr6825
      @dhanasekaranr6825 2 месяца назад +3

      மாடம் அமைத்து ஏற்றலாம் ஓம் ஸ்ரீம் நம

    • @vinothkumarvino7
      @vinothkumarvino7 2 месяца назад +2

      Swamy naanga vaadagai veetil erukirom madam ellai epadi villaku yeruvathu pls sollunga

  • @bharathiamul1706
    @bharathiamul1706 2 месяца назад +2

    வீடில வட கிழக்கில் தீபம் ஏற்ற கூடாது சொல்றிங்க ஆனா கிழக்கு, வடக்கு வாசல் உள்ள வீட்டில் வட கிழக்கு ஒட்டித்தா தலை வாசல் வரும் அப்போ அங்க தீபம் ஏற்றாலாமா

  • @bharathiamul1706
    @bharathiamul1706 2 месяца назад +2

    வீடில வட கிழக்கில் தீபம் ஏற்ற கூடாது சொல்றிங்க ஆனா கிழக்கு, வடக்கு வாசல் உள்ள வீட்டில் வட கிழக்கு ஒட்டித்தா தலை வாசல் வரும் அப்போ அங்க தீபம் ஏற்றாலாமா

  • @bharathiamul1706
    @bharathiamul1706 2 месяца назад +2

    வீடில வட கிழக்கில் தீபம் ஏற்ற கூடாது சொல்றிங்க ஆனா கிழக்கு, வடக்கு வாசல் உள்ள வீட்டில் வட கிழக்கு ஒட்டித்தா தலை வாசல் வரும் அப்போ அங்க தீபம் ஏற்றாலாமா

  • @kaviyadharshinikaviyadhars9802
    @kaviyadharshinikaviyadhars9802 2 месяца назад +1

    Nandri sir

  • @bharathiamul1706
    @bharathiamul1706 2 месяца назад +1

    வீடில வட கிழக்கில் தீபம் ஏற்ற கூடாது சொல்றிங்க ஆனா கிழக்கு, வடக்கு வாசல் உள்ள வீட்டில் வட கிழக்கு ஒட்டித்தா தலை வாசல் வரும் அப்போ அங்க தீபம் ஏற்றாலாமா

  • @bharathiamul1706
    @bharathiamul1706 2 месяца назад +1

    வீடில வட கிழக்கில் தீபம் ஏற்ற கூடாது சொல்றிங்க ஆனா கிழக்கு, வடக்கு வாசல் உள்ள வீட்டில் வட கிழக்கு ஒட்டித்தா தலை வாசல் வரும் அப்போ அங்க தீபம் ஏற்றாலாமா

  • @bharathiamul1706
    @bharathiamul1706 2 месяца назад +2

    வீடில வட கிழக்கில் தீபம் ஏற்ற கூடாது சொல்றிங்க ஆனா கிழக்கு, வடக்கு வாசல் உள்ள வீட்டில் வட கிழக்கு ஒட்டித்தா தலை வாசல் வரும் அப்போ அங்க தீபம் ஏற்றாலாமா

    • @purnimae6621
      @purnimae6621 2 месяца назад

      😊😊😊😊😊😊😊

  • @bharathiamul1706
    @bharathiamul1706 2 месяца назад

    வீடில வட கிழக்கில் தீபம் ஏற்ற கூடாது சொல்றிங்க ஆனா கிழக்கு, வடக்கு வாசல் உள்ள வீட்டில் வட கிழக்கு ஒட்டித்தா தலை வாசல் வரும் அப்போ அங்க தீபம் ஏற்றாலாமா

  • @SaraswathiVenkatraman
    @SaraswathiVenkatraman 2 месяца назад +1

    🙏🙏🙏

  • @bharathiamul1706
    @bharathiamul1706 2 месяца назад +1

    வீடில வட கிழக்கில் தீபம் ஏற்ற கூடாது சொல்றிங்க ஆனா கிழக்கு, வடக்கு வாசல் உள்ள வீட்டில் வட கிழக்கு ஒட்டித்தா தலை வாசல் வரும் அப்போ அங்க தீபம் ஏற்றாலாமா

    • @dhanasekaranr6825
      @dhanasekaranr6825 2 месяца назад +1

      விலக்கு மாடம் அமைத்து ஏற்றலாம்

    • @SureshSuresh-gl1lt
      @SureshSuresh-gl1lt 2 месяца назад

      Vilaku maatathil.Villaku eatriya piraku vilaku thaana amaralama allathu naam malai eatranuma

    • @aanmeegaparikaram
      @aanmeegaparikaram  2 месяца назад +2

      வீட்டு நிலைவாசல் அருகில் விளக்கு மாடம் வைத்து விளக்கேற்றலாம் தாராளமாக

    • @bharathiamul1706
      @bharathiamul1706 2 месяца назад +1

      விளக்கு மடமாவே இருந்தாலும் அது மொத்த வீட்டின் வட கிழக்கில் தான வருது

  • @saraswatim6230
    @saraswatim6230 2 месяца назад

    🙏🙏🙏