குருவே! உங்களது சிறப்பான பதிவுகளுக்கு நன்றி. சக்திவாய்ந்த மகாலக்ஷ்மி ஸ்தோத்திரங்களை பாராயணம் செய்து காட்டுங்கள் குருவே! அது எங்களுக்கு பாராயணம் செய்யும் முறையை கற்றுக்கொள்ள உதவும்❤
. குருஜி நான் அறிந்தும் அறியாமலும் முழு நிலவு ஆன்று ஆகாயத்தை பார்தது அபிராமி அந்தாதியில் 60 பாடல் மற்றும் நூற்பயனனை 3 முறை படிப்பேன் நிலவை அபிராமியாகவே என் நெஞ்சில் உருவகம் கொள்வேன் | முன்னை நிலையை விட நான் இப்போது உயர்நது இருக்கிறேன் . நன்றி
அம்மன் அருளால் அடியேன் வரலெஷ்மி யூஜை செய்தேன்..தங்கள் வீடியோ பார்த்து சில மாற்றம் செய்தேன்..நன்றி குருஜி...தங்கள் வீட்டுல செய்த வரலெஷ்மி பூஜை வீடியோ பதிவிடவும்..ஓம்நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏
நீங்கள் சொல்வது சரிதான். நான் தினமும் காலையில் எழுந்ததும் கனகதார தோத்திரம் கேட்டு வந்தேன். இதை ஒரு 15 நாள் தான் கேட்டு வந்தேன். 8 வருடங்கள் ஆனது என் நகை அடகுக்கு போய். இந்த பாடல் கேட்டு வந்து சில நாட்கள் தான் நான் நகை மீட்டு வந்து விட்டேன். இது உண்மை உண்மை உண்மை...
🙏🙏🙏 உங்களின் இந்த பதிவு எனக்கு மிகவும் சந்தோஷத்தை அளித்தது. நான் தினமும் அதிகாலையில் கண்ணதாசன் அவர்களின் "பொன்மழை" கனகதாரா ஸ்தோத்திரம் பாராயணம் செய்து வருகிறேன். (சரியாக நினைவு இல்லை 2 - 3 வருடங்களுக்கு மேலாக பாராயணம் செய்கிறேன்) நன்றி ஐயா.
குருஜி நான் என் வீடு உரிமையாளர் அவர்களுக்கு தாம்பூலம் பழம் பூ ரவிக்கை வைத்து வரலக்ஷ்மி பூஜைக்கு குடிக்கும் போது அதை வாங்க வாங்க மறுத்து விட்டார் எனக்கு மிக வேதனை அளிக்கிறது
You did the correct way. This brought smile and happiness for the poor lady who only deserved the prasaadam. The owner lady ignored the Varalakshmi Thaambulam only will have to fear for the consequences. Don't worry. In the thaambulam was gladly accepted by a poor woman. Be double happy that you gave it to a deserving poor lady. You will definitely prosper. God is with you.
My daughter 5.11.2019 6.5pm kum and my son 23.02.2022 andrum piranththargal Avargal ku name change pannalamnu irukkom name:kirthishka &Thishanth intha name change panna Avargal ku ethanai letter la vaikkalam nu sollunga sir
You are lucky that ants have come and eaten the rice. It means ants need food. Daily spread that rice outside the house so that ants wil lcome and eat. This is annadaanam only. Honey bee has come because madhu in the flowers. It is also good. Dont 't loose your heart.
ஐயா,வணக்கம் நான் வரலட்சுமி பூஜை செய்தேன்.வீட்டில் லட்சுமி இருக்கும் போது இரவு 2.14 மணிக்கு கனவு வந்தது.அதில் என் தாய் நெருப்பில் பற்றிக்கொண்டு இருப்பதாகவும், நான் சத்தமிட்டு பக்கத்தில் இருப்பவரை அழைத்து அவங்கள காப்பாத்திவிட்டேன். அவங்க உடல் முழுவதும் ரத்தமாக இருந்தது ஐயா, இதற்கு என்ன அர்த்தம் என்று தயவு கூர்ந்து சொல்லுங்கள் ஐயா.
தங்களின் அறிவுரைகள் ஒவ்வொன்றும் மிகுந்த பயனுள்ளதாக இருக்கிறது நன்றிகள் ஐயா
குருவே! உங்களது சிறப்பான பதிவுகளுக்கு நன்றி. சக்திவாய்ந்த மகாலக்ஷ்மி ஸ்தோத்திரங்களை பாராயணம் செய்து காட்டுங்கள் குருவே! அது எங்களுக்கு பாராயணம் செய்யும் முறையை கற்றுக்கொள்ள உதவும்❤
. குருஜி நான் அறிந்தும் அறியாமலும் முழு நிலவு ஆன்று ஆகாயத்தை பார்தது அபிராமி அந்தாதியில் 60 பாடல் மற்றும் நூற்பயனனை 3 முறை படிப்பேன் நிலவை அபிராமியாகவே என் நெஞ்சில் உருவகம் கொள்வேன் | முன்னை நிலையை விட நான் இப்போது உயர்நது இருக்கிறேன் . நன்றி
69 வது பாடல்
Thank you guruji
ஏன் 60 பாடல் மட்டும்
😅😅
வாழ்க்கையின் தரம் உயர்வதற்கு ஏற்ப தானங்களை கொடுத்தால் மகாலட்சுமியின் அருள் நிச்சயம் கிடைக்கும் என்பதை சிறப்பாக கூறியிருக்கும் குருஜிக்கு நன்றிகள்
அம்மன் அருளால் அடியேன் வரலெஷ்மி யூஜை செய்தேன்..தங்கள் வீடியோ பார்த்து சில மாற்றம் செய்தேன்..நன்றி குருஜி...தங்கள் வீட்டுல செய்த வரலெஷ்மி பூஜை வீடியோ பதிவிடவும்..ஓம்நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏
Adiyen vazhgavalamudan.. Hats off ur Pooja thathparyam. Awesome of ur Explanation...thank u
குருவே துணை. புதியதாக வீடு கட்டும் போது பஞ்ச பூதங்கள் எப்படி அமைக்க வேண்டும் என்று தயவு செய்து கூறவும்.
Thank you very much guru ji ❤❤❤❤
நீங்கள் சொல்வது சரி தான். ஆனால் வாங்க வசதி வேண்டுமே, கொடுக்க ஆசை இருந்தாலும் வசதி இல்லாதவர்கள் என்ன செய்வாங்க.
Sir I watching your all videos information are good I follow your messages good information thank you 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank you 🙏🥰
குருஜி பெண்கள் என்ன என்ன விரதம் கடைபிடித்தால் போதுமானது தயவு கூர்ந்து சொல்லுங்க
Thank you guru ji.. good message...🙏🙏🙏🙏
வாசலில் நெல்லி,மரம்,வைக்கலாமா மகிழ மரம் வைக்கலாமா,சொல்லுங்க
Super sir ,romba nantri sir valuable news sir
குருஜி நீங்க எப்படி வேண்டுவிங்க கடவுளிடம் அதை பற்றி சொல்லுங்க
Guruve saranam Sri Rama Jeyam Jai Sri Radha Krishna Jai Sri Hanuman
Thanks a lot swamy
Arumayana vilakkam.
நான் வெள்ளி தோறும் , கண்ணதாசனின் கனகதாரா , தோத்திரம் படிக்கிறேன் பயன்பெருகிறேன் சார்
Yes friday padiklam
other days other gods sthothram padichu ela gods oda blessings vangiklaam
Sir super!!
Super👌👌 🙏🙏🙏
Sir unga video full ah pakuren sir
Om Gurupyo Namaha 🙏Om Maathre Namaha 🙏Om Agatheesaya Namaha 🙏
Its true..super
குருஜி வணக்கம் சென்னைக்கு ஜாதகம் பார்க்க oppionment தாங்க குருஜி please please குருஜி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Nandri guruji
நீங்கள் சொல்வது சரிதான். நான் தினமும் காலையில் எழுந்ததும் கனகதார தோத்திரம் கேட்டு வந்தேன். இதை ஒரு 15 நாள் தான் கேட்டு வந்தேன். 8 வருடங்கள் ஆனது என் நகை அடகுக்கு போய். இந்த பாடல் கேட்டு வந்து சில நாட்கள் தான் நான் நகை மீட்டு வந்து விட்டேன். இது உண்மை உண்மை உண்மை...
தமிழ்ல கேட்டிங்களா இல்ல சமஸ்கிருதத்திலா
தமிழதான் கேட்டேன். காலை 5 to 6 இந்த நேரத்தில் கேட்டேன்
நம்பிக்கை யோடு கேளுங்க ..
எனக்கு நடந்தது
நன்றி🙏💕
Ayya duplex house Patri oru video podunga 🙏🙏🙏
Sathiyamaana unmai
Powerful to kanagadharasthothiram
True words 🙏🏽
குருஜி கொஞ்சமாவது ரெஸ்ட் எடுங்க குருஜி
Godblessyou thambi
Aadi Sankarar Kanaka Dhra Stotram chollumbodu siriya Balagn aagatthan irundargal.
Nandri swamigi🙏🙏🙏
Mam pls romba confusing about shri chakram pic. Pls show clear pic shri charkram pls convey to guruji mam
Hi nan one month tamiland sankrit katan 22 years jewel bank irudhu 50%yadothom
குருஜி வாழ்க
Guruji katrazhai chediyai thalai vasal arugil valadhu pakkam vaikalama
2:25
Kursaranam❤
Nandi kuruji
Good ji
வணக்கம் சார் பிரமிடு வீட்டில் வைக்கலாமா
Ayya payan gal sool penchu ketathugu enna seiya vendum padipil kavanam seluthuvathargum ariyer cliyer panuvathargum enna parigaram seivathu
Oru murai archanai seitha Kunkumathai mendum archanaiku payanpaduthalama.sir
guruji vasthu book ethathvathu veliettuerkirargala nadri
Mam i am many more times asking the question pengal mottai podalama endru please andha padivai guruji udan uraiyatrungal
Tq swamy
வணக்கம் குருஜி
வணக்கம் குருஜி நான் "மரகதத தமால மலர்" என தொடங்கும் கனக தாரா ஸ்தோத்திரம் படிக்கிறேன். இந்த ஸ்தோத்திரம் படக்கலாமா
படிக்கலாம்
Thank you Sri Vidya madam intha kelvi ketatharku
Nandri guruji unga bathil anaithum arumai
Online class iruka sir
வீட்டில் பிள்ளைகள் படிக்கும் போது காதல் வசப்படுவது எந்த குறைபாடு.
Om namah shivaya
🙏🏻
On line class yedunga sir.
🙏🙏🙏
உங்களின் இந்த பதிவு எனக்கு மிகவும் சந்தோஷத்தை அளித்தது. நான் தினமும் அதிகாலையில் கண்ணதாசன் அவர்களின் "பொன்மழை" கனகதாரா ஸ்தோத்திரம் பாராயணம் செய்து வருகிறேன். (சரியாக நினைவு இல்லை 2 - 3 வருடங்களுக்கு மேலாக பாராயணம் செய்கிறேன்) நன்றி ஐயா.
எந்த கிழமையில் எவ்வாறு என்னென்ன முறையில் ஆரம்பிக்க வேண்டும் என சொல்லுங்கள்
குருஜி நான் என் வீடு உரிமையாளர் அவர்களுக்கு தாம்பூலம் பழம் பூ ரவிக்கை வைத்து வரலக்ஷ்மி பூஜைக்கு குடிக்கும் போது அதை வாங்க வாங்க மறுத்து விட்டார் எனக்கு மிக வேதனை அளிக்கிறது
மேலும் என்னை அந்த பெண்மணி வீட்டுக்கு உள் கூட என்னை அழைக்கவில்லை வாசலிலே என்னை அவமதித்து விட்டார் என் மனது கஷ்டம் ஆகி விட்டது
எனவே அதை என் வீதி இல் வரும் துப்புறவலார் பெண்ணுக்கு குடுத்து விட்டேன் அந்த பெண்மணி சந்தோஷம் பட்டார்
ralakshmi Thaambuulam will have to fear for the consequences. You don't worry.
You did the correct way. This brought smile and happiness for the poor lady who only deserved the prasaadam. The owner lady ignored the Varalakshmi Thaambulam only will have to fear for the consequences. Don't worry. In the thaambulam was gladly accepted by a poor woman. Be double happy that you gave it to a deserving poor lady. You will definitely prosper. God is with you.
Vanakam sir,agathiyar photo vitla vaikalama
❤
3 naal magalaxmi utgaravaigalama aiyaa,
Bikshaam dehi
My daughter 5.11.2019 6.5pm kum and my son 23.02.2022 andrum piranththargal Avargal ku name change pannalamnu irukkom name:kirthishka &Thishanth intha name change panna Avargal ku ethanai letter la vaikkalam nu sollunga sir
,
, 3:12 3:12
OHM MAHALAKSMI CHE WITHMAHEE.
VISHNU PATHINICHE DHEEMAHEE,
THANNOOH MAHALAKSMI PRACHOTHAAHTHE.
THANNOOH MAHALAKSMI PRACHOTHAAHTHE.
OHM YA DEVI SARAWA BHOOTESTSHU.
LAKSMIRUPENA SANSITHA.
NAMASTHUTHE, NAMASTHUTHE, NAMASTHUTHE, NAMONAMAHA.
OHM SREEM KLEEM HREEM SREEM MAHALAKSHMI YA,
KAMALA THARIYENAI,
SIMARVAGINAI KANAKADHARISHINI,
SWAHA
OHM SHREEM HREEM SHREEM
KAMALE KAMALALAYE,
PRASEEDA PRASEEDA
SAGALA SOWBAGAYEM DEHI DEHI ,
OHM SHREEM HREEM SHREEM
MAHALAKSMIYEA NAMAHA.
Sir trichylaum class yedupigala
Adiyen ur not suggesting the classes at coimbatore why sir
உங்கள் இருவருக்கிடையில் ஒரு வித்தியாசமான வெள்ளி சிலை இருக்கிறதே அது என்ன சிலை
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
I'm from Malaysia online class ereka sir how to contact you
Contact 80989 94156
@@aanmeegaparikaram o k l will contact this number tq
@@aanmeegaparikaram vettival. Murga
Vanakam guruji adi 3 rd velli boojai mudichitu sapitu night paduka porapa sami kumbitu vilaku kai amartha ponen self la vilaku erinthathu boojai pannapa keela oru vilaku erinthathu nan mela iruka vilakai kai amarthum pothu keela iruka vilakula irunthu en dress la nerupu pudichiduchu manasu kastama iruku guruji athu munnadi enga veetla madi padi kita oru snake vanthu padi kita oru ottai irunthu athukulla poiduchu torch adichu pathaottai perusa irunthuchu so udanae antha ottaiya cement vachu poositom antha snake veliya varala antha sambavam nadantha piragu than next week nerupu pudichuchu so rendukum sambantham irukonu thonuthu enna parikaram pannalam
Adaitha ottayi thirumba thirandu vidungal. Migavum peria thavaru cheydeergal. Adiga naal aaga villai endral udane edungal. Alladu snake irandu vidum. Pinnar paambu pidikkiravanai koopittu paambai pidikka chollungal. Sarpa dosham vandu cehrum.
Vanakkam aanmeega parikaram chl vanakkam guruji.. Varalakshmi poojai kalasam vaigum thattil ulla arisiyilum kalasathilum niraiya(sullerumbu) erumbugal vanthuvittathu ayya... Naann paarthu parthu ellam seithen. Manam miguntha sanjalathil ullathu athenum abasagunama pathil vangi kudungamma pls. Ithu 3rd year pooja.apram punar poojai seithu kondirukkum pothu oru sengkulavi vanthu kalasathil amarnthu vittu sendru vittadhu amma naan ethavathu thavaru seithu vittena theriyavillai amma. Pathilukkaga kaathirukkiren pls
You are lucky that ants have come and eaten the rice. It means ants need food. Daily spread that rice outside the house so that ants wil lcome and eat. This is annadaanam only. Honey bee has come because madhu in the flowers. It is also good. Dont 't loose your heart.
Thankyou thank you so much🙏
கனகதாரா ஸ்தோத்திரம் தமிழ்ல படிப்பிங்களா இல்ல சமஸ்கிருதமா ஜி
Guruji varalakshmi poojai seithen athil theangai udaika maranthuten 2sumangali vantha piragu theangai udaidhu vaithean ithanal thavaru onnum illaya pls replyme😢
Teriyamal seithapilai ...thavaru ondrun ilai...poojai mudiyum podu naa seitha indha poojail siru siru thavaru irupin manithukolugal amma yedru vendikolavum..
Thank u so much@@Amudha-r8w
Vedo magalaksumi buji seiyalama
செய்யலாம்
ஐயா,வணக்கம் நான் வரலட்சுமி பூஜை செய்தேன்.வீட்டில் லட்சுமி இருக்கும் போது இரவு 2.14 மணிக்கு கனவு வந்தது.அதில் என் தாய் நெருப்பில் பற்றிக்கொண்டு இருப்பதாகவும், நான் சத்தமிட்டு பக்கத்தில் இருப்பவரை அழைத்து அவங்கள காப்பாத்திவிட்டேன். அவங்க உடல் முழுவதும் ரத்தமாக இருந்தது ஐயா, இதற்கு என்ன அர்த்தம் என்று தயவு கூர்ந்து சொல்லுங்கள் ஐயா.
விரைவில் இதற்கான பதில் அளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்
Bhiksham dhehi......no picham dehi
,,
Online class iruka sir
🙏