வீடு முழுவதும் 24 மணி நேரமும் வாசனையாக இருக்க இந்த ஒரு பொருள் போதும் | room freshener | Sathyaseelan

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • #goodsmell #aadi #வாசனை #நறுமணம் #aadisevvai #ஆடி #ஆடிசெவ்வாய் #aadi2024 #vastu #vastutips #poojaroomtips #poojaroomtipsandtricks #poojaitips #lakshmikadatcham #spiritualtips #பிரச்சனைகள்தீர
    FOR ASTROLOGY AND VASTU CONSULTATION
    Dr.சிவ.கு.சத்தியசீலன்
    சில ஸ்கந்தா ஜோதிட குருகுலம்
    மற்றும்
    பிரணவ வாஸ்து
    நிறுவனர்
    சென்னை, கோவை
    8098994156,96265 18345

Комментарии • 202

  • @akhilesh7953
    @akhilesh7953 Месяц назад +26

    Evvalavu periya manam ungalukku sir.Secret vishayam ellaam chumma casuala solreenga.Kadavul andha manadhai koduthu irukirar.Nandri sir..🙏🙏🙏🙏🙏

  • @parimaladevi4873
    @parimaladevi4873 Месяц назад +14

    எங்களுக்கு நல்வழி காட்டும் குருவுக்கு கோடி நன்றிகள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @nammaveetusamayal2000
    @nammaveetusamayal2000 Месяц назад +17

    குருஜி உங்க பதிவு எல்லாம் அழகான ஆன்மீக தகவல்

  • @asubramaniagri9072
    @asubramaniagri9072 Месяц назад +98

    ரோஸ் water javvaathu mixing ,(கிராம்பு ஏலக்காய் வசம்பு dry panneer rose ஜாதிக்காய் பச்சை கற்பூரம்,dry orange தோல்) powder அங்கங்கு மூளையில் போட்டு விட வேண்டும்

    • @sys09
      @sys09 Месяц назад +8

      மூலை*

    • @kanij1679
      @kanij1679 Месяц назад

      😂​@@sys09

    • @hemavathis6946
      @hemavathis6946 Месяц назад +8

      பச்சை கற்பூரம் ஜவ்வாது இதில் கால் படக்கூடாது

    • @indumathiannadurai5736
      @indumathiannadurai5736 Месяц назад +1

      Javadhu also

    • @aruncdm
      @aruncdm Месяц назад

      Tkz

  • @kaliyammalkaliyammal2410
    @kaliyammalkaliyammal2410 22 дня назад +3

    ரொம்ப ரொம்ப நன்றி சார்.🙏நீங்க நல்லா இருக்கனும்.🙏நீங்க எங்கள வாழ்த்தனும் சார்.🙏

  • @loganathanbabul3997
    @loganathanbabul3997 Месяц назад +10

    நல்ல பதிவு ஐயா கோடான கோடி நன்றி ஐயா🙏🙏🙏🌷🌺🌹♥️

  • @dhanalakshmidivya9903
    @dhanalakshmidivya9903 Месяц назад +7

    Vanakkam sir naan indha doubt ketkanumnu nenaichen adharkku sariya na video padhivai potadharkku romba nandri universeku thanks 🙏

  • @suganyatips7062
    @suganyatips7062 Месяц назад +15

    Ayya unga pathivu ovvonnum rompa rompa super ah irukku rompa rompa thanks ayya

  • @varunveln5207
    @varunveln5207 Месяц назад +6

    Vazga valamudan
    Usefull information thank you sir and madam.

  • @user-zq5dp4vv7s
    @user-zq5dp4vv7s Месяц назад +4

    Kadavul engalukku kodutha nalla manithar neengal ungaludaiya ovvoru varthaium vethavakku nantri sir.

  • @shakuntalakulandaivelu4444
    @shakuntalakulandaivelu4444 29 дней назад +1

    Vanakam Swami nandri romba nalla vishayam arumaiya vilakam soneega🙏🙏🙏

  • @anupriyaselvamanupryaselva2164
    @anupriyaselvamanupryaselva2164 3 дня назад

    தொழில் முன்னேற்றத்திற்கு சொல்லுங்கள் குருஜி❤

  • @logaessundram7992
    @logaessundram7992 Месяц назад +4

    Vanakam ayya 🙏🙏🙏🙏🙏.
    Always great massage...Thank you very much 🙏🙏🙏🙏🙏

  • @valarmathisriramulu5392
    @valarmathisriramulu5392 26 дней назад +3

    Paneer
    Javadu
    Jathikkai
    Kirambu
    Orange peel
    Dry rose petals

  • @saniyacorner8668
    @saniyacorner8668 Месяц назад +10

    மிகவும் நன்றி

  • @murugammalg8854
    @murugammalg8854 Месяц назад +3

    நன்றிகள் மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன்

  • @n.sathishsathishn.sathishsathi
    @n.sathishsathishn.sathishsathi Месяц назад +5

    மிக்க நன்றி ஐயா பணிவான வணக்கம்

  • @kavisiva3474
    @kavisiva3474 11 дней назад

    Kodanakodi nandri Guruji.valga valamudan

  • @SrirangaVaasi
    @SrirangaVaasi 26 дней назад +1

    Very Useful Information 🎉
    Thank You so much 🙏🏻

  • @kavisaran1158
    @kavisaran1158 Месяц назад +4

    Arumaiyaana padhivu ji nandree

  • @user-hz2gs6oy8c
    @user-hz2gs6oy8c Месяц назад +11

    ஐயா நாங்க மிகவும் அதிக கடனால் அவதிபட்டு கொண்டிருக்கிறோம். என்னோட பெண்ணிற்கு 25 வயதாகிவிட்டது கல்யாணம் பண்ணனும் என்ன செய்வதென்று தெரியாமல் கவலையில் உள்ளோம். நான் ஏற்கனவே இதை பற்றி உங்களிடம் கூறி இருக்கேன் .

    • @thirunavukkarasuk5421
      @thirunavukkarasuk5421 Месяц назад +1

      Amma, enga annavuku ponnu pakkurom , ungaluku ok Naa num kudunga marriage pathi pesalaam, naan thavaraga solli irunthal ennai mannithuvidungal... Im vijayakumari...

    • @user-hz2gs6oy8c
      @user-hz2gs6oy8c Месяц назад +3

      தயவு செய்து மண்ணிச்சிக்கோங்க, மாப்பிள்ளை பாத்துட்டோம், கல்யாணம் முடிவாயுடுச்சு

    • @aanmeegaparikaram
      @aanmeegaparikaram  Месяц назад +1

      விரைவில் பதில் அளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்

  • @sathiyaShanmugam-rf3zl
    @sathiyaShanmugam-rf3zl Месяц назад +159

    கல்லடி பட்டாலும் படலாம் கண்ணடி படக்கூடாதுன்னு சொல்லுவாங்க நீங்க குருஜியை கண்ணு வைக்காதீங்க அம்மா எங்கள் குருஜி பல்லாண்டு பல்லாண்டு நோய் நொடியின்றி வாழ வேண்டும் சிவாய நம திருச்சிற்றம்பலம்

    • @saranyakesavan567
      @saranyakesavan567 Месяц назад +3

      Just oru doubt than keten

    • @madrasmedia4584
      @madrasmedia4584 Месяц назад +1

      கோவிச்சுக்காதடா அம்பீ..அக்கா தெரியாம கேட்டுட்டள்.
      உன்னோட குரு பக்தியும், அந்த அம்பி மேல நோக்கு இருக்கும் பாசக் கொப்பளிப்பும் நேக்கு நண்ணா புரியர்றது...அக்கா மேல கோவக்கணல காமிக்காதேள்

    • @Sasikala-nv4tz
      @Sasikala-nv4tz 7 дней назад

      Ok

    • @user-kl6gm7qb8q
      @user-kl6gm7qb8q 20 часов назад

      Mc​@@Sasikala-nv4tz

  • @tamilarasi4686
    @tamilarasi4686 Месяц назад +6

    நன்றிகள் கோடி குரு ஜி

  • @krishnavenirajarajoo1356
    @krishnavenirajarajoo1356 5 дней назад

    God Bless you iya for shering 🙏🙏🙏🙏

  • @nammaveetusamayal2000
    @nammaveetusamayal2000 Месяц назад +9

    ஐயா நான் உங்க subscriber மலர் மருந்து எடுதிங்களா இல்ல வீட்ல தெளிசிங்களா pls கொஞ்சம் தெளிவா சொல்லுங்க குருஜி.

  • @user-uk6fo9ul6l
    @user-uk6fo9ul6l Месяц назад

    நன்றி குருஜி அருமையான பதிவு 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🌹

  • @parimaladevi4873
    @parimaladevi4873 Месяц назад

    எங்கள் நல்ல பல கருத்துக்கள் சொல்லும் குருவுக்கு நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @bhuvanasathish5826
    @bhuvanasathish5826 27 дней назад +1

    Arumai, arumai, arumai vaazhga valamudan

  • @subramanianb422
    @subramanianb422 Месяц назад +3

    Thanks sir and mam valued valuable speach star this 5 this channel ❤

  • @jamunarani5653
    @jamunarani5653 Месяц назад +3

    Guruji sollava mattaga. My guruji always great.❤

  • @user-jg2eb8tl7j
    @user-jg2eb8tl7j Месяц назад +3

    Thankyou guruji

  • @mayoorafoods4518
    @mayoorafoods4518 4 дня назад

    Kodi kodi nanrigal guruve

  • @shanmugasundari2689
    @shanmugasundari2689 Месяц назад

    வாழ்க வளத்துடன் நலத்துடன் ஐயா. நன்றிகள் பல

  • @e.s.deeksha359
    @e.s.deeksha359 Месяц назад +4

    ரொம்ப அருமை

  • @kaviyadharshinikaviyadhars9802
    @kaviyadharshinikaviyadhars9802 Месяц назад +4

    Nandri sir

  • @user-yl4fb5zi6l
    @user-yl4fb5zi6l Месяц назад +5

    நன்றி குருஜீ🙏🙏🙏🙏🙏

  • @Dhanu2013
    @Dhanu2013 Месяц назад +4

    Thanks for sharing sir

  • @kavithakavi620
    @kavithakavi620 Месяц назад +4

    Thanks ji for a wonderful information

  • @VashanthiGuru-db5xv
    @VashanthiGuru-db5xv Месяц назад +1

    Good tips sir.vv useful.i will try

  • @maduralogu5606
    @maduralogu5606 16 дней назад +5

    மதியம் vanakam மேடம். ஐயா நான் உங்க subscriber மலர் மருந்து எடுதிங்களா இல்ல வீட்ல தெளிசிங்களா pls கொஞ்சம் தெளிவா சொல்லுங்க குருஜி. மலர் மருந்து மற்றும் அதன் பிறகு என்னவோ கிரம்போ என்னமோ சொன்னார்கள் இதிலிருந்து ஒன்றும் புரியவில்லை. இவகைகள் வீடு துடைக்கும் போது செய்ய வேண்டுமா. மருந்து மாதிரி பயன் படுத்த வேண்டுமா மேடம். இதை கொஞ்சம் புரிபடியாக சொன்னால் நல்ல இருக்கும்

    • @jayanthigopinath6657
      @jayanthigopinath6657 3 дня назад

      நறுமணம் கமழும் மிக்ஸை உபயோகம் செய்யுங்கள். மலர் ‌மருந்து வீடு துடைக்க அவர் கூறியது எதிராக வேலை செய்யும். அதாவது ஓசிடி பிரச்சினை அதாவது சிலர் துடைத்ததையே துவைப்பார்கள் துடைத்துக் கொண்டு இருப்பார்கள்.‌அவர்களுக்கு இதை‌கொடுத்தால் இப்பழக்கம் நிறுத்த உதவும். ஆனால் இவர் துடைப்பவர்கள் நன்றாக துடைப்பார்கள் என்பது புரியவில்லை. மலர் மருத்துவம் உண்பதற்கு அதில் சந்தேகம் இல்லை. அடுத்த இவர் கூறிய மருந்தை சாப்பிடலாம். ஆனால் மலர் மருத்துவம் எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் மனரீதியான விதத்தில் உதவுதாக பிரம்மை நம்பிக்கை மட்டுமே. ஆகவே அதில் மனதை செலுத்தி பணத்தை வீணாக்காமல் நல்ல தியானம் மந்திரம் பிராணயம் மற்றும் நாட்டு மருந்து மூலிகை கள் உங்கள் உடல் பிரச்சினைகளுக்கு ஏற்றார் போல் எடுத்துக் கொள்ளவும். இல்லை மலர் மருத்துவம் எடுக்கனும் என்றால் அவர்களை அணுகவும்.‌அதிலும் லண்டன் மருந்து என்றால் மிகவும் காஸ்ட்லி அதுவே ஹோமியோபதி பவுடர் என்றால் மலிவாக இருக்கும். அதை டிரை செய்யுங்கள்

    • @jayanthigopinath6657
      @jayanthigopinath6657 3 дня назад

      Crab apple. Sweet chestnut

  • @poornapriya2617
    @poornapriya2617 Месяц назад +1

    மிக்க நன்றிங்க 🙏 சாமி.

  • @sangeethathangaraj7188
    @sangeethathangaraj7188 Месяц назад +1

    Thank you🙏

  • @kanagadurka776
    @kanagadurka776 Месяц назад

    Thank you sir for recommending flower medicine 🎉

  • @THANUSUP
    @THANUSUP Месяц назад +2

    Sir! Miha arumai! Ungal veetil door niraya irukkirathu! Any reason for that? Then in ur fingeril pottiruppathu sakkarathalwar Or sangu ring?

  • @vaasugastrokpm9792
    @vaasugastrokpm9792 5 дней назад

    நல்ல உதாரணம்

  • @prathanyakitchenvlogs8040
    @prathanyakitchenvlogs8040 Месяц назад +12

    Ayya pls en husband romba drinks panraru adhukku oru parigaram sollunga pls 😢

    • @thiru_asc1
      @thiru_asc1 Месяц назад +2

      One mudra (Hand gestures)is there ..This is detoxification mudra if Practised then this habit can be rectified

    • @saishiva467
      @saishiva467 Месяц назад

      Give walnut and star of Bethlehem flower medicine... Great result for addictions

    • @user-tq6eo5dw7j
      @user-tq6eo5dw7j Месяц назад

      Athu enna star of Bethlehem flower?

  • @madhavaramanmadhavarao1913
    @madhavaramanmadhavarao1913 Месяц назад +1

    வணக்கம் ஆன்மீக பரிகாரம்.

  • @saradhamuthukumar2447
    @saradhamuthukumar2447 Месяц назад +2

    Very very nice sir🙏

  • @MeenufromRajapalayam
    @MeenufromRajapalayam 23 дня назад +4

    மலர் மருந்து பெயர் என்ன ஐயா? கிராம்ஆப்பிளா? சரியாக கேட்கவில்லை..பதில் அனுப்பவும். நன்றி

  • @KalavathiUk
    @KalavathiUk Месяц назад +6

    Thulasi madam vaikkum murai solunga sir

  • @everydaytrending5758
    @everydaytrending5758 Месяц назад

    Arumaiyana pathivu

  • @manisoundarajan4057
    @manisoundarajan4057 23 дня назад

    God bless you sir

  • @vijimanokar7088
    @vijimanokar7088 25 дней назад

    Thank you very much

  • @LaxmimLaxmim-ws5qw
    @LaxmimLaxmim-ws5qw Месяц назад

    நன்றி 🙏

  • @SEETHAM-ne3eq
    @SEETHAM-ne3eq 27 дней назад +4

    கண் திருஷ்டியால் ரொம்ப கஷ்ட படுகிறோம். எதாவது பரிகாரம் சொல்லுங்கள் அய்யா pls

    • @madhuBabu0629
      @madhuBabu0629 11 дней назад +1

      Use venkadu in house burnit venkaduku 😊

  • @tttamilbros5542
    @tttamilbros5542 Месяц назад +4

    Panner which one good sir

  • @Iraivi-
    @Iraivi- Месяц назад +2

    |சார் உங்களுக்கு நல்ல மனது நன்றி

  • @anythinguwant7351
    @anythinguwant7351 Месяц назад +2

    Neenga netril manjal vaithal than nalla irukkuthu

  • @d.mahesh9282
    @d.mahesh9282 28 дней назад

    Super guru ji ❤❤😮😮

  • @karpagamsenthil5555
    @karpagamsenthil5555 Месяц назад +2

    Sir antha Essen's Link annpunga sir

  • @user-zs4cs9kh3q
    @user-zs4cs9kh3q 21 день назад +1

    உண்மைதான் சாமி என் கணவர் என் குழந்தைகள் எல்லாமே ஒற்றுமை யாக இருந்தோம் கொஞ்சனாலாக ஒற்றுமை இல்லை சாமி பொருளாதாரமும் கொஞ்சம் சரிவடைந்துபோல இருக்கு இது திஷ்டியா என்று தெரியல இதுக்கு என்ன பரிகாரம் சொல்லுங்க சாமி🙏

  • @Omsaravanabava-l1l
    @Omsaravanabava-l1l Месяц назад +3

    Thanks iya❤

  • @KuruthachalamKalamani
    @KuruthachalamKalamani Месяц назад

    Makki Nandri Guruji 🙏🙏🙏

  • @rekhakamalahasan5667
    @rekhakamalahasan5667 25 дней назад

    Please share the quantity of the fragrant items

  • @SathishKumar-zk4zk
    @SathishKumar-zk4zk Месяц назад

    Nandri ayya true

  • @369TamilDevotional
    @369TamilDevotional Месяц назад

    நல்ல பதிவு நன்றி

  • @m.kaviyakaviya1029
    @m.kaviyakaviya1029 Месяц назад

    Nandriving ayya

  • @thiruthiru2696
    @thiruthiru2696 Месяц назад +1

    அருமை❤

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 Месяц назад +3

    Where to get crab apple drops

  • @krishnavenikrishnan266
    @krishnavenikrishnan266 23 дня назад

    Crab apple essence elam intake pannanuma or floor cleaning ku mattum use pannamuma...

  • @Friendslifestyle-hc9tn
    @Friendslifestyle-hc9tn Месяц назад +3

    Nantri

  • @guna2784
    @guna2784 Месяц назад +2

    Thank-you sir

  • @chandrasekaranvenkatachala393
    @chandrasekaranvenkatachala393 Месяц назад +1

    Thk u Sir...no words

  • @senthooraank.s8638
    @senthooraank.s8638 Месяц назад +1

    Thanks

  • @sumathiraj7628
    @sumathiraj7628 Месяц назад +3

    Nantri iyya

  • @jayshreekh5728
    @jayshreekh5728 24 дня назад

    Wat to do to avoid termite at home n unnnessary expense

  • @GowrisHome
    @GowrisHome Месяц назад +1

    மிக்க நன்றி ஐயா 🙏

  • @bharatimb1206
    @bharatimb1206 10 дней назад

    Ghani guruvea

  • @SasiMalai-uc4fy
    @SasiMalai-uc4fy Месяц назад +1

    ஐயா வணக்கம் 🎉

  • @bmalathi3083
    @bmalathi3083 Месяц назад +1

    🙏🙏

  • @blacksquad467
    @blacksquad467 Месяц назад +1

    வீடு தூய்மை செய்யும் detergent name சொல்லுங்க

    • @blacksquad467
      @blacksquad467 Месяц назад

      கடைசியாக வீடீயோ சொல்லிருகிங்கல அது

  • @preetha131
    @preetha131 Месяц назад

    Sir, kindly tell the procedure to clean pooja room, sami photos and pooja vessels

  • @gopisanjeevi7938
    @gopisanjeevi7938 25 дней назад

    Sweet chestnut eppadi payanpaduththavendum ayya
    Thelippadha

  • @sabarivasan2678
    @sabarivasan2678 Месяц назад

    Super sir

  • @umasteelworks2024
    @umasteelworks2024 Месяц назад +1

    Nice sir

  • @Ggroc157
    @Ggroc157 12 дней назад

    Pengaluku abathu varamal iruka enna poojai seiyanum

  • @sumathyganesh3807
    @sumathyganesh3807 Месяц назад +2

    Guruvesaranam

  • @Littlegeniusvlogs
    @Littlegeniusvlogs Месяц назад +1

    Kalasam veetel vaika eppadi seivathu endru theriyala sir

  • @rekhakamalahasan5667
    @rekhakamalahasan5667 25 дней назад

    Can we get the powder from you?😊

  • @KarthikK-ky4sk
    @KarthikK-ky4sk Месяц назад

    AYYA WELCOME.YANGA BETLA SEYVENAI ERUKKU. YAPPATI YATUKKURATHU.PLEASE

  • @mr.artmaster7036
    @mr.artmaster7036 Месяц назад

    Your are great

  • @ushaka7892
    @ushaka7892 Месяц назад +3

    crab apple, sweet chesnut link please

    • @manjulabalagourou4557
      @manjulabalagourou4557 Месяц назад +1

      ஹோமியோபதி மருந்து கடைகளில் கிடைக்கும்

    • @manjulabalagourou4557
      @manjulabalagourou4557 Месяц назад +1

      Bach flower medicine

  • @user-jd1lo4lg5w
    @user-jd1lo4lg5w Месяц назад

    Iyya.rose.water.lavadhu.jadhikai.pachai.karpuram.kirrambu.orange.vera.yenna.oru.thadavsa.solunga

  • @poongodinatarajan2461
    @poongodinatarajan2461 Месяц назад +1

    I am realey prowed off you sir

  • @durgadurga6833
    @durgadurga6833 Месяц назад +1

    Thank you guruji🙏

  • @thenporul7937
    @thenporul7937 Месяц назад

    Ellame evalavu eduthukkanum swamt. Pls ans

  • @LalithaMurugesh-ke4qi
    @LalithaMurugesh-ke4qi 13 дней назад

    இந்த பொடியை வீடு துடைக்கும் நீரில் போட்டு துடைக்கலமா sir

  • @uamatheviapthevarajchitra3511
    @uamatheviapthevarajchitra3511 26 дней назад

    What fragrance ayya? Type name pls?
    1. Sweet chestnut
    2. .......apple?

  • @sashagoatfarm5738
    @sashagoatfarm5738 Месяц назад +2

    ❤❤

  • @UmaMaheswari-d3p
    @UmaMaheswari-d3p Месяц назад

    ஐயா வீட்டில் திருவோடு வைக்கலாமா