ரத்த வெள்ளத்தில் ஜெ! அதிர்ச்சியளிக்கும் ஆறுமுகசாமி ரிப்போர்ட்! | Jayalalitha | Ramamohan Rao | ADMK

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 184

  • @josephinajames9090
    @josephinajames9090 2 года назад +100

    ரத்தசொந்தம் என்றும் முக்கியம்..இதை ஜெ என்றும் உணர்ந்தது இல்லை.

    • @tnpsc5954
      @tnpsc5954 2 года назад +1

      Abdul Kalam also nee solliryntha avar mandaikku erirykkum

    • @ramanujafarookantony5854
      @ramanujafarookantony5854 2 года назад +2

      Jayalalitha treated every MLA And MP as slaves .
      Jayalalitha won’t get loyal dissent.

    • @sahayarani9246
      @sahayarani9246 2 года назад

      KANAVAN KUZANTAI ILLATHA URAU ENTUME AAPATHU THAN எல்லாம் M G R L வந்த வினை யாருடனும் VALLZA விடாமல் SEITHU VIDDAR

    • @myindia9988
      @myindia9988 2 года назад

      இரத்த சொந்தம் சசிகலாவிற்கு பின்தான் இல்லாமல் போனது.

    • @thangamthangam6029
      @thangamthangam6029 2 года назад

      @@myindia9988 Aval than sonthangalai ulle nulaya viraliye.Elloreyum viratti. Atichale.

  • @manikrishnanAmmukkutty
    @manikrishnanAmmukkutty 2 года назад +101

    ஆளுமை அதிகாரம் ஆணவம் திமிர் பிடிவாதம்
    இவை இருந்தும் தன்னைக்காத்துக்கொள்ளும் திறமை அறிவு இல்லாமல் போனது ஆச்சரயம்தான்

    • @davidraj3727
      @davidraj3727 2 года назад +11

      ஆணவமும் அதிகாரமமதையும் இருக்கும் இடத்தில்அறிவுக்கேது வேலை இப்போதும் நம்நாட்டில்
      இன்னும்அனேகர் இப்படிதான்
      ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்!!

    • @vvaidehi6096
      @vvaidehi6096 2 года назад +2

      Arrogant speaks in assembly. Indecent quarrelsome .
      Arrogant behaviour also, rowdism pannittu, adiyaal, vachchukkittu.
      Paambattikku paambaala saavu,

    • @baskaranmarkandulingarasa8631
      @baskaranmarkandulingarasa8631 2 года назад +1

      இரத்த உறவுகளை நம்பாமற் கூட இருந்து குழிபறிக்கும் கும்பலை
      நம்பியமையும், குடும்பம் எனும்
      அடிப்படைக் கட்டமைப்பு இல்லாததும், நீதி மழுங்கிய
      ஆட்சியும் காரணங்கள்.

  • @parathiparathi9410
    @parathiparathi9410 2 года назад +38

    எல்லாருமே துரோகிகள் தான் .கூட்டு களவாணிங்க தான்.இது அப்போதே அனைவருக்கும் தெரிந்த விஷயமே. புதிதாக ஒன்றும் இல்லை. அந்த அம்மாவோட. சாபம்.பாவம். அவரவர். குடும்பத்தையே கேட்கும். 😔

  • @ubaidrahman117
    @ubaidrahman117 2 года назад +99

    அப்பலோ மருத்துவமனை இழுத்து மூட வேண்டும்

    • @manikrishnanAmmukkutty
      @manikrishnanAmmukkutty 2 года назад +1

      நீர்தான் சரியாகச்சொன்னீர்
      ஆமா சோ எப்படி செத்தார் ?

    • @ubaidrahman117
      @ubaidrahman117 2 года назад +1

      @@manikrishnanAmmukkutty மூச்சுத்திணறல்,மாரடைப்பு காரணமாக சோ ராமசா‌மி இறந்ததாக செய்தி ஏன் கேட்கிறீங்க

    • @manikrishnanAmmukkutty
      @manikrishnanAmmukkutty 2 года назад +1

      @@ubaidrahman117 நன்றி

    • @Kingsman-1981
      @Kingsman-1981 2 года назад

      👍

    • @subbulakshmimohan1780
      @subbulakshmimohan1780 2 года назад

      ஆமாம் sp பால சுப்பிரமணியன் இப்படித்தான் கொண்ருப்பார்கள் sp சரணும் இந்த ஆஸ்பத்திரி ஊழியர்கள் அனைவரையும் விட கூடாது

  • @jhansiranitenthmatriculati834
    @jhansiranitenthmatriculati834 2 года назад +59

    ஆறுமுகசாமி ஆணையம் பல ஆண்டுகளாக இந்த மர்மம் முடிச்சு அவிழ்க்க முடியாமல் அவதிப்பட்டு கொண்டிருந்தார் சாட்சியம் இல்லை என்றும் இந்த ஆணையம் முடிவு செய்து மூடிவிட்டது ஆனால் இப்பொழுது உண்மை சம்பவங்கள் அதிபயங்கரமாக வெளிவரும்போது அதிர்ச்சி அளிக்கிறது

    • @mageshwarichn5295
      @mageshwarichn5295 2 года назад +1

      விசாரணைக்க வர மாட்டேன் என்று மறுப்பு இந்த கொலைக்கார நாதாரிகள்.

    • @jhansiranitenthmatriculati834
      @jhansiranitenthmatriculati834 2 года назад +4

      @@mageshwarichn5295 இனி இவங்க பருப்பு வேகாது

    • @kumaraguru.skumaraguru.s8130
      @kumaraguru.skumaraguru.s8130 2 года назад +1

      ஆறுமுகசாமி அவர்களை கடந்த ஆட்சியில் மிரட்டி இருப்பாங்க.

  • @renkargovind9000
    @renkargovind9000 2 года назад +120

    இந்த கும்பலில் ஒருவர் கூட அந்த அம்மாவுக்கு உண்மையாக விசுவாசமாக இல்லை யாராவது ஒருவராவது உண்மையாக இருந்திருந்தால் கூட இந்த மாதிரி நிலைமை ஏற்பட்டிருக்காது இந்த செய்தியை கேட்கும்போதெல்லாம் ரமணா படம் தான் ஞாபகத்துக்கு வந்து செல்கிறது

    • @balakumarraju9362
      @balakumarraju9362 2 года назад

      எம்ஜிஆர் உடல் நலம் குன்றி இருந்த காலத்தில் அவருக்கு விசுவாசமாக இந்த அம்மா இருந்தார்களா? அவர் செயல்படாத முதல்வராக இருப்பதால் தன்னை முதல்வராக்கா வேண்டும் என்று அன்றைய பிரதமர் ராஜீவ் காந்திக்கு கடிதம் எழுதி அதை தனது தாய்மொழியான கன்னடம் பேசும் அன்றைய மக்களவை உறுப்பினர் சேலம் கண்ணனிடம் கொடுத்து அனுப்பிய கடிதம் பத்திரிகையில் வந்ததை அனைவரும் அறிந்ததே. அப்புறம் எப்படி அந்த அம்மாவிற்கு மற்றவர்கள் விசுவாசம் காட்டுவார்கள்.

    • @pamilaselvamathi3483
      @pamilaselvamathi3483 2 года назад

      வாக்களித்த மக்களை ஏமாற்றிய இந்த அம்மாவுக்கு தேவை தான்.

    • @ramanujafarookantony5854
      @ramanujafarookantony5854 2 года назад +5

      Because Jayalalitha treated everybody as slaves.
      If you treat all as slaves U won’t get loyal persons around you

    • @mageshwarichn5295
      @mageshwarichn5295 2 года назад

      சினிமாகாரன்களை எந்த இடத்திலும் ஒப்பிடாதீர்கள். இதுங்க யார் கொள்ள பட்டாலும் குறல் கொடுக்காத தமிழர்களின் படம் என்ற பெயரில் தமிழக மக்களின் இரத்தத்தை உறிஞ்சி எடுக்கும் ஒட்டுண்ணிகள். ஜெயலலிதாவிற்கும் குறல் கொடுக்கல. இப்ப வாழ வேண்டிய குழந்தை ஸ்ரீமதியை பள்ளியாளர்களால் கொலை, இதற்கும் குறல் கொடுக்கவில்லை. ஏன் ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் ரஜினி லூசு என்ன சொல்லுச்சு பாருங்கள்.

    • @vvaidehi6096
      @vvaidehi6096 2 года назад

      Everything around Jaillalitha was fraud from MGR onwards.
      If you squeeze filth ......

  • @rangakanniappanrangakannia8394
    @rangakanniappanrangakannia8394 2 года назад +25

    ஆணையம் என்றாலே ஊத்தி மூடுவது என்றுதான் நினைத்தேன் ஆனால் ஆறுமுகசாமி ( தமிழ்கடவுள் பெயர்) அருமையான விசாரணை உண்மையை உரைத்து ஆணையத்தின் மான்பை காப்பாற்றியுள்ளார்

  • @bharanidharanvasudevan8973
    @bharanidharanvasudevan8973 2 года назад +48

    பெரிய ராணியாக இருந்தாலும் குடும்பத்துடன் இணைந்து வாழ வேண்டும் ...

  • @kalirajs9786
    @kalirajs9786 2 года назад +17

    👍 ஜூஸ் குடிப்பது நல்ல கிராபிக்ஸ் நடந்திருக்க அது எப்படி ஒரு கை கருப்பும் ஒருகை வெள்ளையும் கிராபிக்ஸ் பண்றது எப்படி தெளிவா பண்ணக்கூடாது

  • @raviramram6364
    @raviramram6364 2 года назад +21

    அம்மாவின் ஆத்மா ஒருவரையும் சும்மா விடாது அது யாராக இருந்தாலும் சரி அனைவரும் காலியாக வேண்டும் அதாவது ஒருவரை இழந்து எவ்வளவு துன்பம் பட வேண்டுமோ அவ்வளவு துன்பம் பட வேண்டும் எதற்காக சொத்து சேர்த்துமோ அந்த சொத்து அப்படியே அனாதையாக மாறி அவர்கள் துன்பப்பட வேண்டும் இப்பொழுது தான் அம்மாவின் ஆத்மா சாந்தி அடையும் ஒவ்வொருவராக தான் சொத்துக்களை எல்லாம் இழக்காமல் யாருக்காக சொத்து சேர்த்தார்களோ அவர்கள் பலனை அனுபவிக்க வேண்டும் அப்பொழுதுதான் அவர்கள் துன்பம் எவ்வளவு என்று தெரியும்

    • @thankomroberts2455
      @thankomroberts2455 2 года назад

      100 percent unmai bro

    • @anbalagan3026
      @anbalagan3026 2 года назад

      முதல் தண்டனை ஜெயில்
      இரண்டாவது கணவர்
      உயிர் இழப்பு
      பேய் அரசாண்டால் மனம்
      தின்னும் பேய்கள்.....

    • @MoMo-mu6vu
      @MoMo-mu6vu 2 года назад +1

      Yemma sethu poi 6 yrs achu...enna karumamo

  • @marimuthuk3663
    @marimuthuk3663 2 года назад +7

    சட்டம்தனது கடமையை செய்தால்தான் அம்மாவின் ஆத்மா சாந்தி அடையும்

  • @selvamselvam6539
    @selvamselvam6539 7 месяцев назад

    நல்ல ஆத்மாக்களுக்கு என்றுமே அழிவே கிடையாது தர்மம் தோற்றதாக சரித்திரமே கிடையாது அதர்மம் ஜெயித்ததாக வரலாறே கிடையாது தர்மத்தின் வாழ்வுதனை சூது வஞ்சகம் துரோகம் சூழ்ந்து கவ்வினாலும் இறுதியில் தர்மமே ஜெயிக்கும் 🙏

  • @tajshayan3257
    @tajshayan3257 2 года назад +10

    இவர் தான் உண்மையான நீதி அரசர் ஐயா 🙏

    • @kathirvelms2533
      @kathirvelms2533 2 года назад

      ARUMOGA SAMY FAITHFUL NEETHI ARASAR AKCSULI AYMAN NAKU ARÙMUGAM DHAN OM MURUGA

  • @magendrank.pperumal8607
    @magendrank.pperumal8607 2 года назад +14

    சரிங்க. ஸ்ரீமதி வழக்கு விசாரணை என்னாயிற்று.

    • @kalidasan5131
      @kalidasan5131 2 года назад

      Adhula irukkura unmai veliyil vandhal pala arasiyal pulligalin paaliyal vakkiram and andha school panna paaliyal attooozhiyangal ellaam velila varum adhanala ippo Srimathi vishayaththa divert panniyaachu...........

  • @Kathirkathir-du9wd
    @Kathirkathir-du9wd 2 года назад +55

    குற்றவாளி ஈனப்பிறவிகளை விடக்கூடாது

  • @muthusaravanavelmanoharan3193
    @muthusaravanavelmanoharan3193 2 года назад +17

    Gutka Doctor proved his honesty for AMMA

  • @ktm5828
    @ktm5828 2 года назад +5

    அந்தம்மா ஏதோ சில விசயங்களில் மண்ணார்குடி கும்பலிடம் மாட்டிக்கிட்டு அவஸ்தய அனுபவிச்சிருக்காங்க .....

    • @babukevin6846
      @babukevin6846 2 года назад +1

      மன்னார்குடி மாபியா கும்பல் தலைவி.......................
      முதல்வர் ஆக மிகவும் ஆசை
      பட்டார்

  • @jesudossissac3744
    @jesudossissac3744 2 года назад +7

    ஆளுமை சக்தியாக திகழ்ந்தவர் எழில் மிகு வீரமங்கை அம்மா அவர்கள்,,,(அம்மாவின் மரணம் திட்டமிட்ட செயல் என்று அன்று முதல் இன்று வரை சந்தேகம் ஒரு தரப்பு மக்களிடையே இருக்கிறது) குற்றவாளி யார் என்று விரைவில் தெரியவரும் நம்புகிறோம் நீதி சாகவில்லை? மிக மிக வருத்தம் அளிக்கிறது,

  • @kumaresanambika9347
    @kumaresanambika9347 2 года назад +19

    அம்மையார் ஒரு கையால் ஒரு கோப்பையை தூக்கி மறுபடியும் கீழே கையை கொண்டு வரும் காட்சிகள் பதிவாகியுள்ளது ஆனால் அவர்கள் அந்த கோப்பையை வாயில் வைத்து உள்ளது போல் இல்லை மேலும் அந்த கையும் மற்றொரு கையும் வேறு பட்ட நிலையில் உள்ளது அந்த கைஇயங்குவதுபோல் வேறு நபரைக் கொண்டு செயல்படுத்த பட்டுள்ளது

    • @graceelectronics2539
      @graceelectronics2539 2 года назад

      கூடுதல் தகவல்: கவனிக்கவும். இரு கால்களிலும் கட்டைவிரல் உள்ளது. சர்க்கரை நோயின் காரணமாக கால்கட்டைவிரல் நீக்கப்பட்டதாக ஒரு தகவல். அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் இந்தக்காணொளி இறப்பதற்கு முன் அப்பொலோவில் எடுக்கப்பட்டதிற்கான வாய்ப்பு இல்லை.

    • @MuthuKumar-gx2rf
      @MuthuKumar-gx2rf 2 года назад +2

      Sss same doubt

    • @kalirajs9786
      @kalirajs9786 2 года назад +1

      👍 இதையே நானும் பார்த்தேன் சரியாக சொன்னீர்கள் ✍️👌

    • @pkneditz
      @pkneditz 2 года назад

      Yes...same doubt

    • @denzilmissier3503
      @denzilmissier3503 2 года назад

      Correct

  • @sridevikajaishankar8046
    @sridevikajaishankar8046 2 года назад +9

    (கூடா நட்பு கேடாய் முடியும்) என்பதே அம்மாவின் வாழ்க்கையில் நடந்து விட்டது.......

  • @El-ShalomDivineMinistries
    @El-ShalomDivineMinistries 2 года назад +20

    All witness killed by sasikala. Not a single person in this gang was truly loyal to that mother. Even if someone had been true, this situation would not have happened. The Arumugasamy Commission has been suffering for many years without being able to untangle this mystery as there is no evidence and this commission has decided to close it but now it is shocking when the true events are coming out in a shocking way.

    • @rajkumaripaul710
      @rajkumaripaul710 2 года назад +1

      But the moneyed people will getaway.. Already they have lived happily till now.. Another ten years.. Where is, the question of conviction.. The remaining few will also be gone..God save the Commission er and the, rest...

    • @amelrajdavid6573
      @amelrajdavid6573 2 года назад +1

      Modi responsible for all

  • @nithysartchannel5979
    @nithysartchannel5979 2 года назад +6

    This is really shocking...
    How come a chief minister would be treated like this.... This should be taken care and all those who involved in this should be punished....

  • @jthenmozhi7682
    @jthenmozhi7682 2 года назад +11

    Open heart Surgery at the ward itself!!! How is it possible! Highly assault...

  • @santhagnanasekaran8412
    @santhagnanasekaran8412 2 года назад +2

    இத தான் அப்போது சாதாரண ஜனங்கள் சொன்னார் கள்... இப்ப ஆறு வருஷம் கழிச்சு ஒரு கமிஷன் சொல் லனுமா... அட போங்க சார்

  • @MdHASAN-dm9mh
    @MdHASAN-dm9mh 2 года назад +8

    பணம், பதவி , க்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் போல.

    • @thangamthangam6029
      @thangamthangam6029 2 года назад

      Melitathu aanai than .thannai kappathumentu parthu eamanthu vittal.

  • @barbiemonacreatives1093
    @barbiemonacreatives1093 2 года назад +4

    ஐயா ஆறுமுக சாமி போன்ற ஆணையும் கன்னியாமூர் சக்தி பள்ளிக்கு அமைத்தால் பல உண்மைகள் வெளியே வரும் ஸ்ரீமதியின் வழக்கு நேர்மையாக நடக்கும்

  • @paulsolomon8563
    @paulsolomon8563 2 года назад +2

    சசிகலா இளவரசி இவர்களுக்கு ஒரு முடிவே இல்லையா. அரசு க்கு ஏன் இவ்வளவு அச்சம்.?!

  • @vampires75
    @vampires75 2 года назад +4

    சேராத இடந்தனிலே சேரவேண்டாம் .

  • @nakeerank4904
    @nakeerank4904 2 года назад +1

    Everyone knew what was going on. But , no one dared to question, including the top most officials , and they helplessly watched , witnessed the end.

  • @FAROOKKP-dh5fs
    @FAROOKKP-dh5fs 2 года назад +6

    இவர்களுக்கு எதிராக உண்மையான அதிமுக அடி மட்டத்தொண்டன் ஒவ்வொருவரும் தமிழகம் முழுவதும் வழக்குப்பதிய வேண்டும்.
    செய்வீர்களா?

  • @muthukrishnan2678
    @muthukrishnan2678 2 года назад +10

    Plz update srimathi issue

    • @thangapandiyanmariappan4668
      @thangapandiyanmariappan4668 2 года назад

      Judgement already delivered, no more question about this issues.

    • @muthukrishnan2678
      @muthukrishnan2678 2 года назад +1

      @@thangapandiyanmariappan4668 we dont want judgement.... we want justice.....
      So we ask Millions of questions

  • @kathirvelms2533
    @kathirvelms2533 2 года назад

    JAI KALKATHA KALI THUNAI

  • @அழகன்ஆசீவகர்
    @அழகன்ஆசீவகர் 2 года назад +1

    யோகிபாபு நடித்தபடம் தர்மபிரபு One plus one

  • @srinivasankazhiyurbashyam4355
    @srinivasankazhiyurbashyam4355 2 года назад +3

    Only CBI should get into the issue and bring the truth. The local police is not suspected but due to some expressable reasons it is better if CBI does it.

    • @mohamedriaz9115
      @mohamedriaz9115 2 года назад

      CBI will bring out the truth,a great joke.,the union govt is a silent spectator.

  • @rajendranmuthiah9158
    @rajendranmuthiah9158 2 года назад

    முன்னாள் தலைமைச் செயலாளர் ராவ் தான் ஜெயலலிதாவுக்கு மணல் கொள்ளை மற்றும் mineralsகொள்ளையடிப்பது பற்றிய வழியைக் கற்பித்த ஆசிரியர் என்று அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

  • @revathishanmugam4306
    @revathishanmugam4306 2 года назад

    If this could happen to a CM,then what about us?

  • @apolitical-
    @apolitical- 2 года назад

    ஜெயலலிதா உடல் மீது போர்த்த பட்டிருந்த தேசியக்கொடி, எப்படி சசிகலாவிடம் கையளிக்கப்பட்டது என்பதே விசாரிக்கப்பட்டிருக்கப்பட வேண்டியது! அவர் எந்த விதத்தில் அதற்கு தகுதி பெற்றார்?

  • @dancegurukumari2806
    @dancegurukumari2806 2 года назад +2

    This whole thing has been a huge conspiracy by the ones Jaylalitha trusted most. karma will catch up with them soon. That whole gang will have to be accountable for their actions. They can't escape the law of karma. Thank you for pointing out the truth.

  • @punitharam178
    @punitharam178 2 года назад +2

    சூஸ் குடிக்கிறது நம்ம ஜெயலலிதா அம்மாவா இது. நன்றாக உற்றுபாருங்க . அம்மாவின் சாயல் துளி கூட அந்த முகத்தில் இல்லை.

    • @gopinathparthasarathi6626
      @gopinathparthasarathi6626 2 года назад

      Apadiya unga amma mathiri theriyutha

    • @punitharam178
      @punitharam178 2 года назад

      @@gopinathparthasarathi6626 Hello! What you want ? I don't like your cmment. Pls stop it.

  • @Mu-bw7rk
    @Mu-bw7rk 2 года назад +2

    சசிகலாவை தலைகீழாக தூக்கிலிட வேண்டும்.அப்பொழுது தான் அம்மாவின் ஆத்மா சாந்தி அடையும்.

  • @rrraappmmmooonnsterrrts8962
    @rrraappmmmooonnsterrrts8962 2 года назад +1

    She is very stable in this video..they have killed her slowly by giving slow poison, ice cream, choc, cake etc

  • @AshokKumar-jt3su
    @AshokKumar-jt3su 2 года назад +1

    The real truth is Sasikala acting high drama on dead body of jaya from 22 Sept 2016.

  • @RitaRita-ok8ip
    @RitaRita-ok8ip 2 года назад +1

    ஆட்சியை ஆளுபவருக்கு இந்த நிலை என்றால் சாமானிய னின் நிலமை?????

  • @NandhaKumar-ef4vo
    @NandhaKumar-ef4vo 2 года назад

    அது வேறு ஒருவர் கை மாதிரி தெரிகிறது

  • @jostephen7601
    @jostephen7601 2 года назад +13

    மன்னார்குடி கும்பல் என்ன வேண்டுமென்றாலும் செய்வார்கள்.

    • @rangakanniappanrangakannia8394
      @rangakanniappanrangakannia8394 2 года назад

      அதிமுக மொத்தமும் அப்படிதான்

    • @babukevin6846
      @babukevin6846 2 года назад +1

      பன்னீர் செல்வத்திற்கு எல்லாம் தெரியும்.முதன் முதலில் கொலை
      கொலை என்று சொல்லி.விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது

  • @KumarKumar-hz7cq
    @KumarKumar-hz7cq 2 года назад +1

    Kumar

  • @vijayalakshmivijayaviji6629
    @vijayalakshmivijayaviji6629 2 года назад

    வில்லியின் பார்வையும் வில்லிமாதிரியே

  • @krishnatheatre8555
    @krishnatheatre8555 2 года назад +14

    இதுவும் எப்படி ஸ்ரீமதி வழக்கு மாதிரி மறந்துற வேண்டியது தானே

  • @sasikumarr.sasikumar9139
    @sasikumarr.sasikumar9139 2 года назад

    Sri madhi case handle with arumuga sami

  • @thirug554
    @thirug554 2 года назад

    கொடநாடு எஸ்டேட் பிரச்சினையும் முதல்வர் தட்டி தூக்கவேண்டும் உயிரில் வித்தியாசம் எதுவும் இல்லை காவலாளி தானே என்று நினைக்க கூடாது

  • @krishnatheatre8555
    @krishnatheatre8555 2 года назад +14

    நீ என்னப்பா இப்படி சொல்லுற..அந்தப் பொம்பளை பெரிய உத்தமி மாதிரி ஜெயடிவில அறிக்க விட்டுட்டு இருக்கு..

    • @p.m.ramalingam3836
      @p.m.ramalingam3836 2 года назад +2

      சசிகலா தண்டிக்கபட வேன் டு ம்

    • @babukevin6846
      @babukevin6846 2 года назад +1

      சசிகலா (பணம்.பணம். பணம்.பணம்............)

  • @berylkanagaraj6227
    @berylkanagaraj6227 2 года назад

    V

  • @girijasharma6614
    @girijasharma6614 2 года назад

    இவர்களை சும்மா விடக்கூடாது.இவர்கள் சொத்து க்கள் கொள்ளையடித்த பணம் எல்லாவற்றையும் பறிமுதல் செய்யவேண்டும். ஒரு முதல்வரையே நம்பவைத்து. கழுத்தறுத்திருக்கிறார்கள். இவர்கள் முன்மாதிரி‌ ஆகிவிட க்கூடாது .தண்டனைதரவேண்டும்
    .

  • @amelrajdavid6573
    @amelrajdavid6573 2 года назад +1

    Cctv footage enke

  • @jjtravels794
    @jjtravels794 2 года назад +2

    One day Angel Srimathi murder also come out

  • @shinchans31
    @shinchans31 2 года назад

    ஒருவருக்கு கூட ஐய்யோ பாவம் இல்லையா

  • @horrorking1647
    @horrorking1647 2 года назад

    Thurokikal velil irukka mudiathu
    Yullla yuullla adavsasi & groups

  • @ramanaven2001
    @ramanaven2001 2 года назад

    Means, killed

  • @rajalekshmithankam3904
    @rajalekshmithankam3904 2 года назад

    Appo jayammave kymapannitham konnirukkamke pavam oralukoodum avankal suthilum avamkalukakaillama pakiraidam ellam avankale kothy thinkira kazhukal mattume ninniruka pavam yarem koopidavum mudiyama sollavum mudiyama avastha pettu sethiruka ithil adayam pathavamka nalla vazhuma ? Vazhathane saikira

  • @venkataramanbalasubramania5701
    @venkataramanbalasubramania5701 2 года назад +1

    sanyasi sapam summa vidathu

  • @manickavasagamgopal4192
    @manickavasagamgopal4192 2 года назад

    Started swindling money by ADMK group & Bureaucrats since everything went beyond control of JJ.Being contd.during EPS regime.That is why no proper care was taken to save JJ.Their only interest was to make money with complete freedom it appears.

  • @bloggernatzm9295
    @bloggernatzm9295 2 года назад

    reddy baada adichaa unma veliya varum. seiveergalaa?

  • @hemalathavenkatraman1676
    @hemalathavenkatraman1676 2 года назад +1

    Jayalalithaa juice kudippadhu poandra video avaradhu verttil avarukku allikkappatta sigitchaiyinbodhu edukkappattadhu. Appallo marutthuvamanaikku pinamaagatthaan konndu poagappattaar.

  • @sundaresanprc6872
    @sundaresanprc6872 2 года назад +3

    Amma Yokkiyama?

  • @maslj.
    @maslj. 2 года назад

    கர்மா என்பது உண்மையா? பொய்யா?

  • @amelrajdavid6573
    @amelrajdavid6573 2 года назад

    Murder of j
    Planned in march 2016 itself

  • @Ungalnanban944
    @Ungalnanban944 2 года назад

    Mr stalin no one escape....

  • @prabhavathig3204
    @prabhavathig3204 2 года назад

    Sasikaavai een enquiry pannamatangala? Eppo endha arasu seiyalame, een mounam

  • @Ungalnanban944
    @Ungalnanban944 2 года назад +4

    All snakes

  • @kajamugan8105
    @kajamugan8105 2 года назад

    mannarkuti kolai kollai kottam entha nattulayea vachu erukkakkotathu

  • @jit6731
    @jit6731 2 года назад

    Eda

  • @greatgood5321
    @greatgood5321 2 года назад

    Ram mohan Rao pakka corrupted person. Commission yen spl secretary iruntha Sheela balakrishna Enquiry seiya villai.

  • @சுரேக்ஷ்ஆனந்த்

    Pariya thalamai araseyal vathe maitparvaiel nadthuvulathu tharekerathe. Sashikala oru karuve.indiaya ulthurai edu thareyatha. Amit Shah ,modi ku thareyatha. Athey pola AIIMS doctor enka ponargal ellai thareyatha. Engai sashikala vuku aabathu (danger)sashikala matu patchathel .anaithu unmai kalum valeeya varum.

  • @sengottu
    @sengottu 2 года назад

    Bullshit. I do not buy this point that they performed the surgery in the ward. Not even an idiot would do that, let alone the doctors who would have know that they will be in this situation some day anyway!

  • @gvraajmohan9475
    @gvraajmohan9475 2 года назад

    KARUNAGAM VALARTHU KARUGI POEI VITTARE SINGA PENMANI.

  • @rajeshranchu964
    @rajeshranchu964 2 года назад +1

    avana mohalla arrest pannanum

  • @mahirechu5416
    @mahirechu5416 2 года назад

    Ivlo naala ommala enga da iruntha parathesi naye

  • @premarajendharan5157
    @premarajendharan5157 2 года назад

    All baster thundanai anubavikanum. Yeanda atchi veari naikala...thuuuuuu...sasikala baster thooku oruthi cheiya padanum. Pearum pathaviyil irukum sunkiyin atchi veari chuzhchi. Sasikala baster thooku oruthi cheiya padanum. Kallakurichivibachara viduthi sunkiyin pinpulam levelku ponamathiri. Jaya amma kolai sunki thalaival black money vilai poka kudathu....all maanilum atchi black moneykoduthu atchi kalaithul. Jaya amma kolai cheithu vittan sunki order sasi baster master plan amma kolai.. rattha vealathil amma kolai cheitha t basters thookil podunkul.. all god modi amen azhaithu kol ..

  • @sureshantony573
    @sureshantony573 2 года назад +6

    #Arrest_eps

    • @balakumarraju9362
      @balakumarraju9362 2 года назад +1

      ஏங்க! இதில் இபிஎஸ் எங்கே வருகிறார்? இருக்கிற 30 அமைச்சர்களில் அவரும் ஒருவராக இருந்து தானே கப்பம் கட்டினார்.

    • @sureshantony573
      @sureshantony573 2 года назад +1

      @@balakumarraju9362 naan sonnathu thoothukudi case

  • @kottaichamykottaichamy7380
    @kottaichamykottaichamy7380 2 года назад

    Intha cabla dmk enna enna oolal pannapogutho

  • @MoMo-mu6vu
    @MoMo-mu6vu 2 года назад

    Yenda naye ne sethu poi aaviya vanthu sollu

  • @ashokkumarashokkumar6563
    @ashokkumarashokkumar6563 2 года назад +3

    இந்த வீடியோ ஏன் அம்மா மருத்துவ மனையில் உள்ள போது ஏன் வெளியிட வில்லை

    • @vampires75
      @vampires75 2 года назад

      சசிகலாவைத்தான்
      கேக்கனும் .

  • @madurai_2_theni2_hrs_dhaa48
    @madurai_2_theni2_hrs_dhaa48 2 года назад

    @1:34 enna vaai daa idhu ..reddy ah naai kadicha rotti maadiri iruku

  • @siddharthj8351
    @siddharthj8351 2 года назад

    In the video where Jayalalitha drinking some juice, her right legs looks like fake and not real.

  • @nelsonsmony1879
    @nelsonsmony1879 2 года назад

    Remember what she sow she reaprd.Dont forget the IAS OFFICE Sandiraleka FACE totally damaged by Acid ., Balu jeweller owner suicide case.. Will you call her AMMA if the same thing happened yo your family?

  • @gpmuthuofficial.1673
    @gpmuthuofficial.1673 2 года назад

    ஆறுமுக சாமி ஆணையம் அறிக்கை வருவதற்கு முன்பு எங்கபோய் யார்பூலை ஊம்பினிருந்த இப்பொ வந்து கூவுற

  • @palsamy4554
    @palsamy4554 2 года назад

    ஆடு நலையிதுனு ஓனானுக்கு என்ன அக்கரை