சசிகலாவை அழித்தே தீருவேன்! சபதம் எடுத்த ஜெ. ஆன்மா! Jayalalitha Friend Geetha Interview | Arumugasamy

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 413

  • @kalimuthusuppaiya5835
    @kalimuthusuppaiya5835 2 года назад +131

    அன்று முதல் இன்றுவரை ஒரே மாதிரியான பேட்டி........ அருமையான கருத்துகள்.

  • @navajothicreation7648
    @navajothicreation7648 2 года назад +53

    அசரவைத்து அதிரவைக்கும் அபாரமான அசத்தல் பேச்சு இதுவரை யாரிடமும் பார்க்கவில்லை... இந்த பெண்மையின் ஆண்மை மிக்க பேச்சு. வீரம்

  • @a.stalinstalin2423
    @a.stalinstalin2423 2 года назад +121

    நீங்க கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் எவனாலையும் பதில் சொல்ல முடியாது.அருமை

  • @nickon5453
    @nickon5453 2 года назад +101

    வார்த்தைகளை ஒரு பிழை இல்லாமல் 2016 முதல் இன்றைய தேதி வரை நேர்மையாக குரல் கொடுத்து அம்மாவின் ஆன்மாவுக்கு நீதி தேடும் இரும்பு கவசம் கொண்டு உடைக்கிறார்கள் கீதா அம்மா..

  • @laxmiramsharma5240
    @laxmiramsharma5240 2 года назад +97

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை தான் சிங்கப்பெண் தூள்கிளப்பிட்டீஙகள்அம்மாசூப்பர்வாழ்துக்கள்

  • @TamilTV2
    @TamilTV2 2 года назад +26

    கீதாம்மா பேசுறது பல கோடி மக்களின் மனதில் உள்ள கருத்துக்கள்
    வெளிப்படையான பேச்சு 👏🏻

  • @johnbenedict666
    @johnbenedict666 2 года назад +36

    மிகவும் துணிச்சலுடன் தனது கருத்துக்களை பதிவு செய்யும் அன்பர் அம்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

  • @Shanthni_8994
    @Shanthni_8994 2 года назад +155

    மேடம் நீங்க தான் உண்மையான இரும்பு பெண்மணி

    • @myjesusnmyself
      @myjesusnmyself 2 года назад +6

      உள்ளத்தில் தான் ஜெ இரும்பு பெண்மணி. சரீரத்தில் வெறும்
      டம்மி. ஊர்ப்பட்ட வியாதிகள்.

    • @nirmalag2036
      @nirmalag2036 2 года назад

      Hundred percent true. This narrator may be a big kooja to sasikala. Idiot fellow. The people of Tamil Nadu all are know the truth of the mystery of Jeyalalithad Death.

    • @revathirj361
      @revathirj361 2 года назад +7

      உள்ளே இவ்வளவு நோய் கஷ்டத்திலும் நாட்டை ஆண்டுள்ளார் ...

    • @poongavanamrave7055
      @poongavanamrave7055 2 года назад

      @@myjesusnmyself அவர் நோயை காரணம் காட்டி அரசியலில் சுணக்கம் ஏற்படுத்வில்லை அவர் இறந்த பிறகே அவருக்கு நிறைய வியாதிகள் இருந்த்தாக மக்களுக்கு தெரிய வந்தது

  • @shakirahmaniac1732
    @shakirahmaniac1732 2 года назад +135

    அரசன் அன்று கொல்வான்...
    தெய்வம் நின்று கொல்லும்🙏🏻🥺😧

  • @andestan3220
    @andestan3220 2 года назад +11

    madam நீங்கள் சொல்வதுதான் உணமை . இதற்கு டெல்லி வரை Support . அதனால், அனைவருக்கும் இதைப் பற்றி பேச பயம். உங்கள் தைரியம் 👍👍👍👍👍

  • @ananthisilambu5050
    @ananthisilambu5050 2 года назад +14

    சூப்பர் மேடம், தைரியமான பேச்சு 🔥🔥👌👌👌

  • @subramanihemanth4854
    @subramanihemanth4854 2 года назад +21

    இந்த அம்மாவின் தைரியம் பாராட்டக்கூடியது 70% உண்மை

    • @kalimuthusuppaiya5835
      @kalimuthusuppaiya5835 2 года назад +1

      100% True.

    • @subramanihemanth4854
      @subramanihemanth4854 2 года назад

      @@kalimuthusuppaiya5835 தலைவர் தலைவி இருவரும் மிகவும் எனக்கு பிடிக்கும்.ஆனால் அம்மா சசியை கூடவைத்திருந்தது பிடிக்காது 91 To 96 ஆட்சியில் அவர்கள் ஆடம்பரம் எனக்கு பிடிக்கவில்லை. எனவே சில தவறுகள் இருக்கும் 100க்கு 100 இருக்முடியாது தங்கத்தில்கூட 99.தான்.

    • @kalimuthusuppaiya5835
      @kalimuthusuppaiya5835 2 года назад

      @@subramanihemanth4854 தம்பி, நான் கூறிய 100% True என்பது ஜெயலலிதாவின் தோழி கீதாவின் பேட்டியை பற்றி. இந்த காலத்தில் ஸ்ரீமதி மரணத்தில் கூட உண்மையை சொல்ல பல பேர் பயப்படும் நிலையில் திரு.....மேடம் கீதாவின் பேட்டியை பாருங்கள்.......A.1. ஜெ முழுவதுமாக,சசிகலா வகையறாக்கள் தமிழ்நாடு மக்களின் அரசு கஜானவை சூறையாடுவதற்கு காரணமாக, பாதுகாப்பாக இருந்தவர் என்பது உண்மை.

  • @arsaravanan2640
    @arsaravanan2640 2 года назад +8

    இவனுக்கு பேசவே தெரியவில்லை. இந்த அம்மா சூப்பர் speech

  • @nithysartchannel5979
    @nithysartchannel5979 2 года назад +78

    She is the only person talking the truth from the beginning till today....

    • @madras-fox
      @madras-fox 2 года назад

      Loosu intha pombala bjp kai kooli paa

    • @manidhanush973
      @manidhanush973 2 года назад +4

      @@madras-fox eps thaan bjp கைகுள்ளி ok இவங்க இப்படி pesatheega avanga correct aa pesaranga

  • @AmericanTamilVibes
    @AmericanTamilVibes 2 года назад +57

    உண்மையை சொல்லப்போனால் கலைஞர் வீட்டு பெண்களிடம் ஜெயலலிதாவை ஒப்படைத்திருந்தால் தங்கள் வீட்டு பெண் போல ஆஸ்பத்திரியில் கவனித்து குணப்படுத்தியிருப்பார்கள்! துர்க்கா ஸ்டாலின் அம்மா கடவுளுக்கு பயந்தவர்!

  • @gandhimathi9584
    @gandhimathi9584 2 года назад +185

    இறந்த பாடியை மருத்துவமனையில் வைத்துள்ளதாக சென்னை மக்களுக்கு ஏற்கனவே தெரியும்

  • @revathirj361
    @revathirj361 2 года назад +35

    இப்பொழுதும் , அந்த அம்மா மட்டும் இப்போ இருந்திருந்தால் நடக்கிறதே வேற என்ற நினைப்பு வந்து கொண்டுதான் வருகிறது

  • @manivelramasamy8547
    @manivelramasamy8547 2 года назад +22

    பாவம் செய்த மக்களே இம் மண்ணில் பிறந்தவர்கள்.....இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகும் காலம் விரைவில் வரும் "" வாழ்த்துக்கள் ""

  • @saimega1657
    @saimega1657 2 года назад +27

    தெளிவு...நேர்மை...துணிவு .....அசுர கூட்டத்தைக் கண்டு அஞ்சாத நெஞ்சம்....மக்கள் கோபங்களின் பிரதிபலிப்பாக நீங்கள்....நன்றிம்மா... 🙏

  • @anbalaganswamy8630
    @anbalaganswamy8630 2 года назад +15

    அருமை அருமை அருமையான பதிவு இரும்பு பெண்மணிக்கு வாழ்த்துக்கள்

  • @shanthijennifer
    @shanthijennifer 2 года назад +67

    Amma இந்த அளவு உண்மையா நேர்மையா மக்களுக்கு நல்லது மட்டும் செய்ய துடிக்கிற இதயம் பார்கும் போது மிகவும் சந்தோஷமா உள்ளது.

    • @jskumar5393
      @jskumar5393 2 года назад

      Podi.loosu.munda.mentel.

    • @manidhanush973
      @manidhanush973 2 года назад +2

      @@jskumar5393 bro bad வேர்ட் பேசா தீர்கள்.

    • @skk5405
      @skk5405 2 года назад +2

      Js Kumar.. Unnai patri neeyae sollura.

  • @banumathiselvamani6639
    @banumathiselvamani6639 2 года назад +72

    Thank you Madam
    What madam telling is 100%
    true
    Culprits should be punished severely

  • @manoharanthanga4985
    @manoharanthanga4985 2 года назад +29

    இவ்வளவு தைரியமான நேர்மையான துணிச்சல் உடைய பெண் அல்லவோ பார தி கண்ட புதுமைப் பெண்...?

  • @rajkumarsiranjeevi6713
    @rajkumarsiranjeevi6713 2 года назад +34

    உண்மையான தோழி சசிகலா இல்லை.... இந்த அம்மா கீதா தான்... கீதா அம்மாவை கூட வைத்து சுத்திக் கொண்டிருந்தால்,,, ஜெயலலிதா அம்மா இன்னும் உயிரோடு இருந்திருப்பாங்க ....மக்களுக்கு நல்லது செஞ்சிருப்பாங்க... ஏன்னா கீதா அம்மாவுக்கு பணத்து மேலேயும்,,, அதிகாரத்து வேலையும் ஆசை இல்லை... பேசும் போது தெரியுது... ஜெயலலிதா அம்மா இவ்வளவு நாள் போலி உறவுகளோடு உறவாடி உயிரிழந்தார்... இறந்த பிறகு,, இதுபோல் உண்மையான ஒரு தோழியை தவறவிட்டிருக்கிறார்... அம்மாவுக்கு கூடப்பிறந்த உறவுகளும்,, கூட இருந்தவர்களும்,, இவருக்கு துரோகம் செய்து,, கொலை செய்து விட்டார்கள் ...இப்போது ஜெயலலிதா அம்மாவுக்காக,,, உண்மையான தோழி,,, போராடி கொண்டிருக்கிறார்கள்.. இந்த அம்மாவுக்கு சப்போர்ட் கொடுங்கள்...

  • @johnk8502
    @johnk8502 2 года назад +29

    Very courageous woman. She is also telling some facts.

  • @toloveyourself1145
    @toloveyourself1145 2 года назад +19

    How cute she is.. straight from heart

  • @johnsonfernando1965
    @johnsonfernando1965 2 года назад +98

    உண்மை என்றும் அழியாது அம்மா..... நிச்சயம் உண்மை வெளிவரும்.....

    • @dhanalakshmielumalai8561
      @dhanalakshmielumalai8561 2 года назад

      Like this only all told that truth will win but happened kallakuruchi matter?

  • @sathanantham6102
    @sathanantham6102 2 года назад +33

    கீதா அம்மா அவர்களுக்கு நன்றி....

  • @chitram5214
    @chitram5214 2 года назад +15

    கீதா அவர்கள் வாழ்க வளமுடன்

  • @ramya1234566
    @ramya1234566 2 года назад +27

    Super Geetha mam very bold speech

  • @saravanansaravananc7196
    @saravanansaravananc7196 2 года назад +33

    Great speech mam..🔥🔥🔥

  • @Usher8888
    @Usher8888 2 года назад +44

    கலைஞர் கூறிய போது, அவரது அறிக்கை படி நடந்திருந்தால். ஜெயலலிதாவை காப்பாற்றியிருக்கலாம்.

    • @VijayVijay-qq1kk
      @VijayVijay-qq1kk 2 года назад +1

      கலைஞரை திட்டி கொண்டிருந்தது அதிமுக ஆதரவு கூட்டம்

    • @goldenjubilee4210
      @goldenjubilee4210 2 года назад +1

      களலஙர் என்ன சொன்னார்?

    • @VijayVijay-qq1kk
      @VijayVijay-qq1kk 2 года назад +2

      @@goldenjubilee4210 ஜெயலலிதா சிகிச்சை பெறும் புகை படத்தை வெளியிட சொன்னார்!
      ஜெயலிதாவுக்கு என்ன நடந்தது என்பதை பற்றி மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் தினமும் செய்தி வெளியிட சொன்னார்
      முதல்வர் ஒரு வாரத்திற்கும் மேலாக மருத்துவமனையில் இருக்கும் போது ஆளுநர் அவரை நேரடியாக சந்திக்காமல் இருப்பது மரபல்ல, எனவே ஆளுநர் உடனடியாக முதல்வரை சந்தித்து விட்டு மக்களுக்கு உண்மையை தெரிய படுத்த சொன்னார்!.
      அதிமுக தலைவர்களும் தோழமை தலைவர்களும் ஆளுநர் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கலும் மருத்துவமனைக்கு சென்று முதல்வரின் உடல்நலனை பற்றி விசாரித்து வந்ததாக சொல்கிறார்களே தவிர யாரும் இதுவரை முதல்வரை சந்தித்து பேசியதாக கூறவில்லை! இது அவரின் தொண்டர்களின் மனதில் பெரும் பதட்டத்தை உண்டாக்கு வருகிறது என்று சொன்னார்!
      தொண்டர்களின் பதட்டத்தை சாதகமாக்கி கொண்டு ஒரு கும்பல் வதந்தியை பரப்பி விட்டு, ஒரு வித அசாதாரண சூழலை உருவாக்கி வருகிறது எனவே இவற்றை எல்லாம் போக்க ஒரே வழி முதல்வர் சிகிச்சை பெறும் புகை படங்களோ வீடியோ காட்சிகளோ வெளியிடுங்கள் என்று சொன்னார்!!!!

  • @virgy7179
    @virgy7179 2 года назад +47

    Great mam.I appreciate your open talk.

  • @manidk3107
    @manidk3107 2 года назад +50

    Super interview. This lady's candid boldness is so refreshing to listen to . She correctly says EPS OPS and all the jokers are Kulla Nari characters. The Mannargudi family of Sashikala is a murderous gang. Cho Rama Samy was a Pachondhy , chameleon . Congratulations to you Ms Geetha. for calling a spade as Spade .

  • @sumathisumathi1134
    @sumathisumathi1134 2 года назад +4

    Very bold lady. I salute you mam. 👌👌👍👍👍🙏🙏🙏

  • @vravicoumar1903
    @vravicoumar1903 2 года назад +19

    சிறப்பு பேட்டி.

  • @vasanthseenivasagam1432
    @vasanthseenivasagam1432 2 года назад +5

    Geetha mom answer is 100 % Truth.

  • @AcupressureinTamil
    @AcupressureinTamil 2 года назад +51

    ஆணையம் தலைமை ச் செயலர் கூறியதைக் கூறியுள்ளது. உண்மை பேசுவது அம்மா மட்டும் தான்.

  • @VijayVijay-yi5ko
    @VijayVijay-yi5ko 2 года назад +3

    அம்மா அருமை அருமை நீங்கள் உண்மையை பேசுகிறீர்கள் தவறு செய்தவர்கள் தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும்

  • @anesr4191
    @anesr4191 2 года назад +43

    மன்னார்குடி கும்பல் லை ஜெ ஆத்மா மன்னிகாது.

  • @AshokKumar-jt3su
    @AshokKumar-jt3su 2 года назад +40

    யோவ் ராஜவேலு உனக்கு சசிகலா பொம்பள பணம் கொடுத்ததா...😀

  • @srinivasansrinivasan3571
    @srinivasansrinivasan3571 2 года назад +17

    Bold interview from dedicated professional. Frank replies unimaginable.....

  • @sainathmahadevan4972
    @sainathmahadevan4972 2 года назад +52

    Straight interview from heart

    • @BalaMurugan-cp1gx
      @BalaMurugan-cp1gx 2 года назад

      Loss

    • @selvavalar
      @selvavalar 2 года назад +1

      @@BalaMurugan-cp1gx Loss க்கு அர்த்தம் தெரியுமா?

    • @AmericanTamilVibes
      @AmericanTamilVibes 2 года назад

      @@BalaMurugan-cp1gx loss in your business?? 😂😂😂😂

  • @spoorthys8380
    @spoorthys8380 2 года назад +21

    I doubt there is no one who can give justice to Madam JJs death. Forgetting about her money laundering case, she deserved to be treated better. We deserve to know the truth, so does JJ...

  • @pandeeswaranmeenakshisunda6719
    @pandeeswaranmeenakshisunda6719 2 года назад +35

    கீதா மேடம் கேட்கும் கேள்வி அனைத்தும் நாயமனவை உண்மையும் கூட

  • @npraba5293
    @npraba5293 2 года назад +2

    தைரியம், துணிவு, பாசத்தின் வெளிப்பாடு தங்கள் பேச்சு. சூப்பர்.

  • @abdulazees2513
    @abdulazees2513 2 года назад +11

    Very bold answer. Her response and arguments are reasonable. Why govt , court, police department not questioning her?. It prove that they are trying to hide the truth. But god will punish them very soon. Their generation will suffer definitely. Really appreciated geetha mam response and reply. Nakkeeran, keep continue for exploring the truth.

  • @malathiravichandran5510
    @malathiravichandran5510 2 года назад +8

    Super reply and very bold

  • @mohanrajm4052
    @mohanrajm4052 2 года назад +7

    great mam I pray for your good health and God's protection.

  • @vadundarasathyamoorthy8458
    @vadundarasathyamoorthy8458 2 года назад +14

    Geethama sooper ma

  • @kod3176
    @kod3176 2 года назад +16

    Yes Geetha madam is 200% correct, the video of JJ would be taken in past some time , when as she was admitted in the beginning for her leg treatment years back
    They would have taken that video and done some adjustments.
    Every one knows that she was dead when she was admitted. Sashikala has no proof of being there with her in Apollo. Else that inteligent lady would have taken pictures with her to show it to public to give confidence. As she had killed her and brought her to hospital, and this mafia team had threatened all big shots through bribe and life threaten.

  • @gandhimathi9584
    @gandhimathi9584 2 года назад +65

    விசாரிக்க வேண்டிய வழிமுறைகளை விட்டுட்டு கீதா மேடத்தைதான் குற்றவாளி போல விசாரனை நடத்தறீங்க

  • @smoke3024
    @smoke3024 2 года назад +7

    கீத்தா அம்மாக்கு👍👍👍

  • @UshaUsha-bl8xb
    @UshaUsha-bl8xb 2 года назад +114

    கீதா அம்மா சொல்லுவது முழுமையாக உன்மைஇந்த ஆளுகேள்விகேப்பதுசரியில்லை

    • @nicolelafontaine8560
      @nicolelafontaine8560 2 года назад

      Je suis d'accord avec vous. Ce journaliste n'est pas à la hauteur devant madame Geetha pour faire cet interview..

  • @sudalaimuthu1565
    @sudalaimuthu1565 2 года назад +9

    Geetha mam great.congratulation

  • @AcupressureinTamil
    @AcupressureinTamil 2 года назад +25

    Mam you are true

  • @Jupiter99635
    @Jupiter99635 2 года назад +23

    You are absolutely right my husband worked in hospital which run by Dr who gives treatment to jayalalitha informed that she passed 2nd day that September 23 evening 3.30 to 4.o pm my husband called me to buy things like milk vegetables and informed me to don't go outside I informed this to my parents....... and the meanwhile my anuty admitted in Apollo hospital for bipase surgery my sister is the only one who take care her.... she told me that very tight security so I can't able to come out for food device chammer to cut mobile signal...............geetha mam is right. my opinion is this all starts by BJP script run by sasikala
    that's the matter she doesn't against BJP for any caste of issue that's why governor...... gives false statement
    Raid to ram Mohan Rao and some other people
    EPS puppet of BJP
    All this connection going to asaainment of operation garudha by
    BJP

  • @sekarchakravarthi7232
    @sekarchakravarthi7232 2 года назад +17

    P.C.Reddy and Appollo Hospitals totally lost their credibility.

  • @AcupressureinTamil
    @AcupressureinTamil 2 года назад +41

    மற்றவர்கள் தெரிவித்ததை தான் ஆணையம் கூறுகிறது.

  • @vstatus646
    @vstatus646 2 года назад +2

    She is very much correct ...
    Good correct ...🌹🌹🌹

  • @prstanleyrajinid
    @prstanleyrajinid 2 года назад +9

    Amma அவர்கள் உண்மை sollugirargal

  • @kamalahsangiah3051
    @kamalahsangiah3051 2 года назад +4

    Thank you Geetha madam for telling the truth..

  • @roselinsebastian6732
    @roselinsebastian6732 2 года назад +5

    Geeta medam you are really jaya amma friend. Thank you medam.

  • @devasenasriram2399
    @devasenasriram2399 2 года назад +3

    Geetha ma.. sooper.
    U r speaking true..
    Nai kutty dr..🥰

  • @porkaipandian8373
    @porkaipandian8373 2 года назад +18

    அருமையான பதில்கள்
    நன்றி🙏💕

  • @kamalahsangiah3051
    @kamalahsangiah3051 2 года назад +5

    All Geetha madam saying is true!!!!!!!!!!!

  • @vasanthseenivasagam1432
    @vasanthseenivasagam1432 2 года назад +2

    Excellent Speech Geetha mom.

  • @siddharthj8351
    @siddharthj8351 2 года назад +11

    Awesome interview, she is bold and very true! She has been telling this for years that JJ's dead body is only in hospital for 75days!

  • @sanctaflorance8398
    @sanctaflorance8398 2 года назад +12

    Awesome question mam👍

  • @priyakathir2975
    @priyakathir2975 2 года назад +6

    Excellent Geetha Madam !

  • @nagadass3607
    @nagadass3607 2 года назад +14

    medam u r great

  • @omkarutekar1592
    @omkarutekar1592 2 года назад +6

    God bless you mam

  • @vkvijeiyakkumar5198
    @vkvijeiyakkumar5198 2 года назад +7

    Mam, You are Right.....

  • @mchandrashekhar4043
    @mchandrashekhar4043 2 года назад +6

    This chap Rajavelu was rude & was trying to brow beat Madam...She gave it back nice & proper

  • @kumarsiva3580
    @kumarsiva3580 2 года назад +8

    கேள்வி எப்படி கேட்பது என்றெ தெரியவில்லை

  • @bhavanis8452
    @bhavanis8452 2 года назад +9

    Why this man is very sarcastic in asking questions. Doesn't show respect

  • @vasanthikathir9671
    @vasanthikathir9671 2 года назад +6

    I admire your honesty madam. If you can please help on Srimathi's case.

  • @kumudhask7630
    @kumudhask7630 2 года назад +14

    Amma neega sollarathu than unmai ma

  • @appasamymahalingam4243
    @appasamymahalingam4243 2 года назад +2

    Enga Veettu Pillai MGR. GEETHA AMMA. PALLANDU VALZHA. Super.

  • @roselinsebastian6732
    @roselinsebastian6732 2 года назад +4

    Super madem, correct answer, it's true.

  • @sivaramansubramanian389
    @sivaramansubramanian389 2 года назад +2

    Why was this friend Geetha madam not summoned by Arumughaswamy commission? She is right in her interview.

  • @tidu1820
    @tidu1820 2 года назад +6

    very bold lady 🥰🔥🔥🔥

  • @kamalahsangiah3051
    @kamalahsangiah3051 2 года назад +2

    Geetha madam also not a good side for Jayalalitha...But what she is telling is truth... it's 100percent true!

  • @ahuooxgj2980
    @ahuooxgj2980 2 года назад +4

    Thank you madam thank you

  • @rishikav4549
    @rishikav4549 2 года назад +8

    Madam.....only you giving vioce.... really great .....truth never dies.....god have to punish them....

  • @jklg6528
    @jklg6528 2 года назад +6

    Thank you madam

  • @padmahraju5068
    @padmahraju5068 2 года назад +2

    Geetha madam hats off

  • @lalithasriram8710
    @lalithasriram8710 2 года назад +3

    Madam very good question? Truth always come out one day.

  • @Siva-kd4lh
    @Siva-kd4lh 2 года назад +2

    உண்மை என்றும் மறைக்கமுடியாது ஒரு நாள் வெளிச்சத்திற்கு வரும்

  • @TamilSelvan-ce8fs
    @TamilSelvan-ce8fs 2 года назад +1

    கீதா சொல்வது முற்றிலும் உண்மை

  • @motchamarymary7154
    @motchamarymary7154 2 года назад +2

    Excellent Speech mam thank you

  • @sivabalakumaranr3581
    @sivabalakumaranr3581 2 года назад +1

    Powerful women 👏 keetha mem

  • @sijsivaji5567
    @sijsivaji5567 2 года назад +2

    One hundred percent true. Congratulations to the female Lion and God bless you.

  • @kailasapillaiponnampalam972
    @kailasapillaiponnampalam972 2 года назад +1

    Nice true statement

  • @sayeeswarisayeeswari9219
    @sayeeswarisayeeswari9219 2 года назад +5

    excellent.

  • @legendrams548
    @legendrams548 2 года назад +5

    MS. Gita is telling the Truth!

  • @subramanian8195
    @subramanian8195 2 года назад +4

    அருமையம்மா "

  • @sathiyamoorthi2025
    @sathiyamoorthi2025 2 года назад +2

    Great madam 👍

  • @christopherravindran2904
    @christopherravindran2904 2 года назад +5

    Very sad to see the reporter, the question raised by mam, reporter couldn't answer, straight forward mam👍

  • @krithikaa8113
    @krithikaa8113 2 года назад +2

    Vaazhthukkal amma,...