தமிழின் செந்தன்மையை எடுத்துரைத்து, பாரதத்தின் பழம் பெருமையை உலகுக்கு உணர்த்தி , கடந்து போன கிருதய , திரேதா, துவாபர, யுகங்கள் பற்றி உலகம் அறிய வைத்து கேட்போர்க்கு இன்யதாகவும் தகயவாய் கெளார்ர்க்கும் வேட்ப மொழியும் D.A ஜோசப் ஆகிய மேன் மகனான தங்களுக்கு நன்றியும், பணிவான வணக்கங் களை யும் உரிதாக்குகிறேன்.
அற்புதம் ! ஆழ்ந்த அறிவுடன் ஆராய்ந்து அறிந்து அனைவருக்கும் மிக எளிமையாக எடுத்துரைக்கும் விதம் உயர்திரு ஜோஷப் அவர்களுக்கே உரித்தான சிறப்பு. ஶ்ரீபெரும்பூதூர் வரத யதிராஜ ஜீயர் ஸ்வாமிகளின் ஆசியும் ஆழ்வார் திருநகரி ஶ்ரீஉவே அண்ணாவியார் ஸ்வாமியின் அன்பும் ஆதரவும் மற்றும் பல “ பரந்த மனப்பான்மை “ கொண்ட ஶ்ரீவைஷ்ணவர்களின் ஆதரவும் பெற்று பெருமாள் தாயார் ஆழ்வார் ஆசார்யர்கள் வைபவங்கள் பலரும் அறியும்படி செய்யும் தேவரீர் பல்லாண்டு பல்லாண்டு சிறந்து வாழ வாழ்த்துகிறேன். 1993ம் ஆண்டு அடியேன் நிர்வகித்த 108 ல் 11வது ஶ்ரீ சுதர்சன திவ்யப்ரபந்த ஞான யக்ஞத்தில் ( சென்னை புரசைவாக்கம் தர்ம ப்ரகாஷ் தாச ப்ரகாஷ் மண்டபத்தில் நடந்தது. ) தாங்கள் சிறப்புரை ஆற்றியதை நன்றியுடன் நினைவு கொள்கிறேன் வணக்கத்துடன் :- வடகரை வேங்கடேச ஐயங்கார் . நிறுவனர். ஶ்ரீ சுதர்ஸன சேவா சமிதி & திவ்யப்ரபந்த பரிஷத் . 🙏
Namaskaram sir, Sir please forgive me for my negative thoughts upon you sir first time when I say your poster on perumal I thought you want to say something about Hindus but still I wanted to see what you are I was taken back the Way you explained about hindu culture I was shocked sir your speech is like something like I don't how to explain but I like very much thank you very much sir but my thanks is not enough but still accept my namaskaramangal
நீங்களே ஸ்ரீ வைணவத் திருச்சக்கரம்....திருமழிசை ஆழ்வார் திருச்சந்த விருத்தத்தின் 14ம் பாசுரம் தூய்மை யோகம் ஆயினாய் துழாயலங்கல் மாலையாய் ஆமையாகி ஆழ்கடல் துயின்ற ஆதிதேவ நின் நாமதேயம் இன்னதென்ன வல்லமல்லவாகிலும் சாமவேத கீதனாய சக்ரபாணியல்லையே.14 பாசுர விளக்கம் இப்பாசுரத்தின் கண் ஸ்வாமி ஸ்ரீ திருமழிசையாழ்வார் அநாதிகாலமாக சம்சாரக் கடலில் உழன்று கொண்டிருக்கும் அசுத்தமான உடம்பை உடையவர்களான ஜீவர்கள் உன்னுடைய பேரருளால் தங்களுடைய பிறவித்தளையிலிருந்து விடுபட்டு அப்ராக்ருதமான திவ்ய சரீரத்தினைப் பெறுகின்றார்கள் இப்படியாக சம்சாரத்தில் இருந்து விடுபட்ட சேதனர்களின் அழுக்கற்ற யோகத்திற்கு ஸ்வாமியானவனே, நீயே அனைத்துலகத்திற்கும் தலைவன் என்பதற்கான அடையாளமான திருத்துழாய் மாலையை அணிந்து கொண்டிருப்பவனே, தேவர்களுக்காக அம்ருதத்தினை அளிப்பதற்கு திருப்பாற்கடலைக் கடைகின்ற போது மந்தர மலையானது கடலில் மூழ்காத வண்ணம் ஆமையின் திருவுருக்கொண்டு அம்மலையின் அடியில் தாங்கி அதனால் ஏற்பட்ட சுகத்தின் காரணமாக திருக்கண் வளர்ந்தருளியவனே, அனைத்துலகிற்கும் ஆதிபூதனே, உன்னுடைய ஒவ்வொரு திருநாமத்திற்கும் காரணமான திருக்கல்யாண குணங்களை இன்னின்னது என்று கூறுவதற்கு அடியேனுக்கு சாமர்த்யம் கிடையாது சாமவேதத்தில் நீ புகந்தேத்தப்படுகின்றாய் உன்னுடைய திருக்கையில் திருச்சக்கரத்தினை ஏந்திக் கொண்டு விலக்ஷணமாக காட்சியளிப்பதால் நீயே பரமபுருஷன் என்று சொல்லமுடியும் என்று அருளிச்செய்கிறார்,14 ஆழ்வார் ஆண்டாள் எம்பெருமானார் திருவடிகளே சரணம்🌺🌺🌺🙇♂️🙇♀️
தமிழின் செந்தன்மையை எடுத்துரைத்து, பாரதத்தின் பழம் பெருமையை உலகுக்கு உணர்த்தி , கடந்து போன கிருதய , திரேதா, துவாபர, யுகங்கள் பற்றி உலகம் அறிய வைத்து கேட்போர்க்கு இன்யதாகவும் தகயவாய் கெளார்ர்க்கும் வேட்ப மொழியும் D.A ஜோசப் ஆகிய மேன் மகனான தங்களுக்கு நன்றியும், பணிவான வணக்கங் களை யும் உரிதாக்குகிறேன்.
Jaya Jaya Sri Sudharshana...🌺🌺🌺🌸🌸🌸🌹🌹🌹🚩🚩🚩
Thanks a lot Swami, must needed for today’s life
சீராளா செல்வம் போல் சேர்க்கவே என் ஆசான் வீரராகவர் புகழ் உண்மையான தொடக்கம் சுவாமி வணக்கம் சுவாமி.
அற்புதம் ! ஆழ்ந்த அறிவுடன் ஆராய்ந்து அறிந்து அனைவருக்கும் மிக எளிமையாக எடுத்துரைக்கும் விதம் உயர்திரு ஜோஷப் அவர்களுக்கே உரித்தான சிறப்பு. ஶ்ரீபெரும்பூதூர் வரத யதிராஜ ஜீயர் ஸ்வாமிகளின் ஆசியும் ஆழ்வார் திருநகரி ஶ்ரீஉவே அண்ணாவியார் ஸ்வாமியின் அன்பும் ஆதரவும் மற்றும் பல “ பரந்த மனப்பான்மை “ கொண்ட ஶ்ரீவைஷ்ணவர்களின் ஆதரவும் பெற்று பெருமாள் தாயார் ஆழ்வார் ஆசார்யர்கள் வைபவங்கள் பலரும் அறியும்படி செய்யும் தேவரீர் பல்லாண்டு பல்லாண்டு சிறந்து வாழ வாழ்த்துகிறேன்.
1993ம் ஆண்டு அடியேன் நிர்வகித்த 108 ல் 11வது ஶ்ரீ சுதர்சன திவ்யப்ரபந்த ஞான யக்ஞத்தில் ( சென்னை புரசைவாக்கம் தர்ம ப்ரகாஷ் தாச ப்ரகாஷ் மண்டபத்தில் நடந்தது. ) தாங்கள் சிறப்புரை ஆற்றியதை நன்றியுடன் நினைவு கொள்கிறேன்
வணக்கத்துடன் :- வடகரை வேங்கடேச ஐயங்கார் . நிறுவனர். ஶ்ரீ சுதர்ஸன சேவா சமிதி & திவ்யப்ரபந்த பரிஷத் . 🙏
Masteepiece 🌷🌷🌷 Joseph swamiji 🙏🏾🙏🏾hari om narayana
Thank you very much for giving this knowledge to us. We are blessed 🙏🙏🙏 sir
ஜெய் ஸ்ரீராம் 💐🙇🙏 ஸ்வாமிகள் திருவடி சரணம் 💐🙇🙏
arimai ayya nandre
om sudarsanaya withmaghe
magamandraya dmage
thano sakraga prasadayat
a rare insight on Lord Sudarshana. TQVM
it's nothing but BLESSINGS! Adiyen dasan
Swamy adien thirumalaikannan pls bless me Swamy🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சுவாமி 🙏 ஸ்ரீ ராமர் பற்றி மேலும் அறிந்துகொள்ள அவரை பற்றி ஆன்மிக தகவல்கள் உங்கள் மூலம் அறிய விரும்புகிறேன்.அடியேன் ஸ்ரீதரன் நாமக்கல். ராம ராம ராம🙏🏹🏹🏹🏹🏹
Blessed to hear Sir 🙏🙏
Q1❤😊
Jaya Jaya Shri Sudarshana 🕉🕉🪔🪔🕉🕉🪔🪔
Jai Jai sudharsana
Sudharsana Sri krishnaa
Sudharsana thirumazhaiisai
Ram ram raaaam
Very informative swamy..namaste.thanks
ஸஹஸ்ராத்ய ஸங்காஸம் ஸஹஸ்வதநாம் பரம் ஸஹஸ்ரதோஸ் ஸஹஸ்ரராம் ப்ரபத்யே ஹம் ஸீதர்ஸனம் இரணத்கிங்கினி ஜாலேநே நாஹஸஹ்ஹம் மஹாத்புதம் வ்யாப்தகேசம் வ்ருபாஷம் ப்ரபத்யே ஹம் ஸீதர்ஸனம் ப்ரஹாரஸஹிதம் மந்த்ரம் வதந்தம் ஸத்ரு நிக்ரஹம் பூஷணை பூஷிதகரம் ப்ரபத்யே ஹம் ஸுதரஸ்வ பிஷ்கரஸ்யா மநி நிர் தேசம் மஹாமரந்த்ரேன சிவம் ப்ரசன்ன வதநம் ப்ரபத்யே ஹம் ஸீதர்ஸனம் ஸீம்ஹார ஹைரம் பீமம் ப்ரபும் ப்ரபந் நார்த்திகம் ஸர்பாப ப்ரஸமநம் ப்ரபத்யே ஹம் ஸீதர்ஸனம் அனந்தஹாரகேயுர மகுடாதி விழஷிதம் ஸர்வபாப ப்ரசமநம் ப்ரபத்யே ஹம் ஸீதர்ஸனம் எதைஸ் ஷட் பீ ஸ்துதோ தேவோ பகவான் ஶ்ரீ ஸீதர்ஸன ரஷாம் கரோதி ஸர்வாத்மா ஸர்வத்ர விஜயீ பபேத் ஸிம்ஹமுஹே ரௌத்ர ரூபிண்யம் அபயஹஸ்தாங்கித கருணாமூர்தரதே ஸர்வ வியாபிதம் லோஹரட்சகாம் சாபவிமோசனம் துரிதநிவாரணம் லஷ்மீகடாஷம் ஸர்வாபீஷ்டம் அநேகம்தேஹி லஷ்மீந்ருஸிம்ஹா
Swami ur explanation is very informative 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
Jaya Jaya Sri Sudharshana ! Jaya Jaya Sri Sudharshana !!
Sriyapathi Sarveshwara Sriman Narayana 🙏
Hari Aum Tat 🙏
Namaskaram adiyen swami your speech is very excellent
Swami need your blessings 🙏🏻🦶🦶🙏🏻
Unggal velakam miga Arumai aiya🙏🙏🙏🇸🇬
Eminent explanation , No words to appreciate you 🙏
Swamy it is very important and spiritual, please bless me
P.C.Bhoopal d.a.losèph talk ls best
And best advise
Excellent explanation swami. I hope perumal had made to listen to this talk at a much needed time. Om namo Narayana 🙏
Guruji iam blessed to her about Chaktrathalwar from you.
Please bless me Guruji
ஜெய் ஸ்ரீ ராம்
Such a blissful information about Sri Chakrathzhwar! Thank you very much Sir! Jai Sri Sudharshana! Jai Sri Ram🙏
Jai sriman narayana
Jai Sri Sudarshana
அருமை சாமி 🙏🙏🙏
Jai Shri Hari 💕
Thank you so much 🙏🙏🙏
Shrimathe ramanujaya namaha Jai shriman Narayana
adiyen dasu dasan . inru ketten. namaskaram
Jai Sriman Narayana
Wonderful narration
Sir , excellent. I got my doubts cleared.
Nicely explained! Pranams to u sir
நன்றி மிக்க நன்றி
Namaskaram sir please tell us how to do bhakti as on today's life in simple language
Also this: ruclips.net/video/hm3PpFFcboo/видео.html
Excellent speech sir
Our kaliyuga guru D A J swamygal
Thank you very much sir
அடியேன் பார்த்தசாரதி ராமானுஜதாசன், சென்னை🙏🙏🙏
Thanks
🙏🙏🙏
ஜெய ஜெய ஶ்ரீ ஸுதர்ஸன ஜெய ஜெய ஶ்ரீ ஸுதர்ஸன
ஜெய ஜெய ஸ்ரீ சுதர்ஸணா
Sudarshana chakraththazwar thiruvadigale sharanam
Swamigal thiruvadigale sharanam
வணக்கம் ஐயா,கருடாழ்வார் பற்றி சொன்னால் நன்றாக இருக்கும்.நன்றி
Thank you 🙏🏾 namo vaishnavas, does anybody know the mantra for sudarshana alwar?
Om sudarshanaya vidmahe maha jwaalaya dhimahi thanno chakra pradchodayat
Adiyan Namaskarams
Detailed explanation
🙏🌹🌹🌹🌹
Swamy, I thought Boodath Azhwar was chakra amsam, not Thirumaizhai azhwar.
" பர மந்திர பிரபேதகா "🙏
Super
Where is sheela now? Is osho married.
Namaskaram sir,
Sir please forgive me for my negative thoughts upon you sir first time when I say your poster on perumal I thought you want to say something about Hindus but still I wanted to see what you are I was taken back the Way you explained about hindu culture I was shocked sir your speech is like something like I don't how to explain but I like very much thank you very much sir but my thanks is not enough but still accept my namaskaramangal
L
நீங்களே ஸ்ரீ வைணவத் திருச்சக்கரம்....திருமழிசை ஆழ்வார்
திருச்சந்த விருத்தத்தின் 14ம் பாசுரம்
தூய்மை யோகம் ஆயினாய் துழாயலங்கல் மாலையாய்
ஆமையாகி ஆழ்கடல் துயின்ற ஆதிதேவ நின்
நாமதேயம் இன்னதென்ன வல்லமல்லவாகிலும்
சாமவேத கீதனாய சக்ரபாணியல்லையே.14
பாசுர விளக்கம்
இப்பாசுரத்தின் கண் ஸ்வாமி ஸ்ரீ திருமழிசையாழ்வார்
அநாதிகாலமாக சம்சாரக் கடலில் உழன்று கொண்டிருக்கும் அசுத்தமான உடம்பை உடையவர்களான ஜீவர்கள் உன்னுடைய பேரருளால் தங்களுடைய பிறவித்தளையிலிருந்து விடுபட்டு அப்ராக்ருதமான திவ்ய சரீரத்தினைப் பெறுகின்றார்கள் இப்படியாக சம்சாரத்தில் இருந்து விடுபட்ட சேதனர்களின் அழுக்கற்ற யோகத்திற்கு ஸ்வாமியானவனே, நீயே அனைத்துலகத்திற்கும் தலைவன் என்பதற்கான அடையாளமான திருத்துழாய் மாலையை அணிந்து கொண்டிருப்பவனே, தேவர்களுக்காக அம்ருதத்தினை அளிப்பதற்கு திருப்பாற்கடலைக் கடைகின்ற போது மந்தர மலையானது கடலில் மூழ்காத வண்ணம் ஆமையின் திருவுருக்கொண்டு அம்மலையின் அடியில் தாங்கி அதனால் ஏற்பட்ட சுகத்தின் காரணமாக திருக்கண் வளர்ந்தருளியவனே, அனைத்துலகிற்கும் ஆதிபூதனே, உன்னுடைய ஒவ்வொரு திருநாமத்திற்கும் காரணமான திருக்கல்யாண குணங்களை இன்னின்னது என்று கூறுவதற்கு அடியேனுக்கு சாமர்த்யம் கிடையாது சாமவேதத்தில் நீ புகந்தேத்தப்படுகின்றாய் உன்னுடைய திருக்கையில் திருச்சக்கரத்தினை ஏந்திக் கொண்டு விலக்ஷணமாக காட்சியளிப்பதால் நீயே பரமபுருஷன் என்று சொல்லமுடியும் என்று அருளிச்செய்கிறார்,14
ஆழ்வார் ஆண்டாள் எம்பெருமானார் திருவடிகளே சரணம்🌺🌺🌺🙇♂️🙇♀️
Hari .சிவன் பெரியவரா நாராயணன் பெரியவரா.
Thanks Saamy
Engaging, Swamin!
Thanks
Jai Sriman Narayana
🙏🙏🙏
🙏🙏🙏