கருட புராணத்தில் தொடங்கிய என்னுடைய பயணம் தற்போது பல பதிவுகளை உங்களுடையது விரும்பி விரும்பி கேட்டு வருகிறேன் குறிப்பாக கருட புராணம் துளசியின் மகிமை நாராயண பக்தி ஆதியும் அந்தமும் நாராயணன், ஸ்ரீமத் பாகவத புராணம், விஷ்ணு புராணம், இன்னும் ...🙏🙏
Shri. Joseph's Upannyasam I heard many times and it is understandable by all types people even who donot know Hinduism. Mostly he is strictly followed Shri. Ramanjar`s philiciphys. Youngsters will definitely likes his speeches. Namaskaram.
Bhagawat Geetha is prescription overall prescription of self management, group management all the more to lead qualitative Life to birthless bliss. Adiyaen dasaanu daasan!!! Oppliappan GRACE and blessings to Swamyhal!!!
.....⭐.... .." மூன்று"வகை பக்தி..! ...மூன்று வகை உணவு..!.... நம்மிடையேயுள்ள அடிப்படையான மூன்றுவகையான குணங்கள்..!... .... ..அத்தோடு மூன்றுவகையான நேரக் குளியல் பற்றியும் அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்...!!.... .... பல நல்ல பழக்கங்களை பட்டியலிட்டுள்ளீர்கள்...!!... ..... 🙏 .....
Dear Sir! The way your make the subject matter so simple. I am getting so clear in my mind about the Lord, I changed myself so much that I got into to the right path of Sriman Narayanan's true love and the ways to attain it.
Dear Guruji,Narayana Bhakti video very inspiring and eye opener ,after 12years today got up early by your grace.Your words are authentic and kind for layman like me.Thank you Guruji.(will try getting up early by your grace)
ஸ்ரீமதே ராமாநுஜாய நம: பன்மொழி வித்தகர் ,வைஷ்ணவச் சுடராழி,வசன பாஸ்கர திலகம் ஸ்ரீமாந் டிஏ.ஜோசப் ராமாநுஜ தாஸர் ஸ்வாமிகளின் பலதரப்பட்ட உபந்யாஸங்களைக் கேட்டு உணர்ந்து பல்வேறு மக்கள் பயனடைந்து உள்ளனர். முழு முதற் பொருளினை உணர்ந்து திருந்தி, பகவானுக்கு ஆட்பட்டவர் பலர். அய்யா அவர்களதுவாக்குத் தொண்டு உலகத்தின் பல பகுதிகளில் பரவி மேலும் மேலும் மிளிர எல்லாம் வல்ல பகவத் ராமாநுஜரைப் பிரார்த்திக்கிறோம். காளிங்கராயன் எனும் அடியேன் ஸ்ரீநிவாச ராமாநுஜ தாஸர் கோவை.
I started watching your videos only recently. Honestly I am very much impressed and I see reflections of saint Ramanuja in uplifting the human soul and sharing simple ways and means to obtain the grace of the Supreme and eventually salvation 🙏🙏🙏
உங்கள் உபநியாசம் நான் விரும்பி கேட்பேன் உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏🙏 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏 பிரபஞ்ச பேறாற்றலுக்கு கோடானுகோடி நன்றிகள் 🙏🙏🌹🌹🌹🙏🙏
அகலகில்லேன் இறையுமென்று அலர்மேல் மங்கை உறை மார்பா நிகரில் புகழாய் உலகம் மூன்றுடையாய் என்னை ஆள்வானே நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே புகல் ஒன்றில்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே

Indian vegetables very good cows milk and ghee Ekadasi fasting om namo narayanaya sat sang Thulasi theertham Prasadam sincere life only Dhruva could achieve Saturday good for reading Vishnu Sahasranama krishnarpanam boon for Ramanuja great saint Ramanuja bless us all wonderful compassionate saint selfless Sri mathe Ramanujaya namaha Purush a karyam visit every god and get blessings saints have shown the way to reach God Lakshmana is Ramanuja Ravana was also a great sincere bhaktha Ram calling him as brother Prahlad gets blessings from Narasimha for his father satrugna served Bharat got rid of desire Vipra Narayan Thondargal Adi podiyar visi all Sannidhi in Vishnu. Temples very very nice explanation thanks a lot
வனமாலையை தரித்தவரும் கதை சார்ங்கம் வில் சங்கு சக்கரம் நந்தகம் வாள் இவற்றையுடையவரும் விஷ்ணு என்றும் வாசுதேவன் என்றும் லஷ்மியோடு கூடியவருமான நாராயணன் காப்பாறாக நம் அனைவரையும் ஸிரிராம் ஜெயராம் ஜெயஜெய ராஜாராம் ஸிரிராம ராம ராமேதி ரமே ராம மனோரமே ஸஹஸ்ர நாம தஸ்த்வல்யம் ராம நாம வரானனே ஹரே ராம ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
Namaskaram Ji, Your oratorical skills, interesting way of explaining the details and more than everthing your bhakthi towards Perumal are a boon to Hindu society. Upon listening to your discourses, most people atleast change their life at least 10% which will definitely lead them to bakthi life and increasingly lead them to moksha. As i already informed in one of my comments earlier, you will definitely attain moksha in this birth itself by Perumal kataksham, no doubt on that. Every word you use is of great important and no unnecessary words. Your sevice to sanatana dharma is great and i have learnt a lot from you on bhakthi towards Perumal. Jai shri Ram, Jai shri krishna. Om namah shivaya!
ஸ்ரீ சுந்தர காண்டத்தில் ஸ்ரீ அனுமன் ஸ்ரீ இராமபிரானின் திருநாமம் பதித்த மோதிரத்தை அன்னை சீதையிடம் கொடுத்து, அன்னை சீதையின் சூடாமணியை ஸ்ரீ இராமபிரானிடம் சேர்ப்பிக்கின்றார். அதே போல அதைப் பாராயணம் செய்யும் நமக்கும் ஒரு நல்ல குரு அமைந்து, இறைவனின் திருநாமத்தை நமக்கு அருளி, நமது தலையை இறைவனின் திருவடிகளில் சேர்ப்பிப்பார் என்று பெரியோர்களின் கருத்து.
Sri Poigai Azhwar Sri BhudathAzhwar Sri PeyAzhwar Sri Thirumazhisai Azhwar Sri NammAzhwar Sri Kulashekara Azhwar Sri PeriyAzhwar Sri Thondar Adippodi Azhwar Sri ThiruppaanAzhwar Sri Thirumangai Azhwar Sri Aandaal Sri Madhurakavi Azhwar
A RELIGION THAT DISCRIMATES PEOPLE IN THE NAME OF UNTOUCHABILITY AND CASTE AND FAVOUR ONLY BRAHHMIN EXPLOITERS AS JEEYARS AND PRIESTS IS NOT A RELIGION BUT A BRAMINISM MOVEMENT...SAVE HINDUISM FROM BRAHMINISM! FOLLOW TAMIL SIDDHAR THIRUMOOLAR " ONTRAE KULAM ORUVANAE THEVAN" MEANING..ONLY ONE MANITHA KULAM AND ONLY INE GOD! KRISHNA SAID IN GITA: a true yogi does not disturb others nor is disturbed by them. He does not create any ripples in the lives of other people or beings. He lives peacefully, without imposing himself or trying to control others. He is at peace with everyone. Practice non-violence and compassion towards other living beings. It will set you apart from animals and provide you with an opportunity to practice universal friendliness (mitrata). Do not abuse Hinduism to canvass vote. The hindutuva and religious fanaticism are more dangerous to the humanity.
கருட புராணத்தில் தொடங்கிய என்னுடைய பயணம் தற்போது பல பதிவுகளை உங்களுடையது விரும்பி விரும்பி கேட்டு வருகிறேன் குறிப்பாக கருட புராணம் துளசியின் மகிமை நாராயண பக்தி ஆதியும் அந்தமும் நாராயணன், ஸ்ரீமத் பாகவத புராணம், விஷ்ணு புராணம், இன்னும் ...🙏🙏
பக்தி பெருகட்டும் அன்பரே 🙏🏻
அடியேன்னுக்கும் இதே நிலைதான் பல மாற்றங்கள் நிகழ்ந்தன அடியேன் தன்யோஸ்மி 💐🙏 ஸ்வாமிகள் திருவடி சரணம் 👣💐🙇🙏
Adiyen is blessed to start with Garuda Puranam too. God bless you.
Acharya.....your satsungs give us faith and mental strength.......🙏🙏🙏
Dhanyosmi..Thank you very much Swamy for this beautiful practical guide to practice Sri Narayana Bhakti.
Sahtanga Namaskaram
It's a blessing to hear you Guruji.
Sriyapathi Sarveshwara Sriman Narayana 🙏
Hare Krishna 🙏
Hari Aum tat sat 🙏
Jai Sri Ram
DA Joseph swamigal thiruvadigale Sharanam. DA Joseph swamigal thiruvadigal vazhiye
Shri. Joseph's Upannyasam I heard many times and it is understandable by all types people even who donot know Hinduism. Mostly he is strictly followed Shri. Ramanjar`s philiciphys. Youngsters will definitely likes his speeches. Namaskaram.
Bhagawat Geetha is prescription overall prescription of self management, group management all the more to lead qualitative Life to birthless bliss. Adiyaen dasaanu daasan!!! Oppliappan GRACE and blessings to Swamyhal!!!
.....⭐....
.." மூன்று"வகை பக்தி..!
...மூன்று வகை உணவு..!....
நம்மிடையேயுள்ள அடிப்படையான மூன்றுவகையான குணங்கள்..!...
.... ..அத்தோடு மூன்றுவகையான நேரக் குளியல் பற்றியும் அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்...!!....
.... பல நல்ல பழக்கங்களை பட்டியலிட்டுள்ளீர்கள்...!!...
..... 🙏 .....
Very informative sir
Your service to Vaisnavisham is great.
Dear Sir! The way your make the subject matter so simple. I am getting so clear in my mind about the Lord, I changed myself so much that I got into to the right path of Sriman Narayanan's true love and the ways to attain it.
அடியேனுக்கும் அடியேனுக்கு அடியேன் பாக்கியம்.... ஆட்சாரியான் திருவடிகள் சரணம்...
Jaishreeman narayan. 🎉
அடியேன் ஸ்ரீதரன் அய்யாக்கு பணிவான வணக்கம் oom நமோ பகவதே vasuthevaya namagha
Adiyen Ramanuja dasan. periavarukku vanakkam. Arumaiyana upanyasam. உங்கள் இறை பணியால் உலகம் மேலும் சிறப்பு அடையட்டும். தாசன் வரதராஜன்.
Dear Guruji,Narayana Bhakti video very inspiring and eye opener ,after 12years today got up early by your grace.Your words are authentic and kind for layman like me.Thank you Guruji.(will try getting up early by your grace)
No words to praise you , extraordinary , Only blessed people by God and you will be eligible to listen this 🙏🙏🙏
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
பன்மொழி வித்தகர் ,வைஷ்ணவச் சுடராழி,வசன பாஸ்கர திலகம்
ஸ்ரீமாந் டிஏ.ஜோசப் ராமாநுஜ தாஸர் ஸ்வாமிகளின் பலதரப்பட்ட
உபந்யாஸங்களைக் கேட்டு
உணர்ந்து பல்வேறு மக்கள் பயனடைந்து உள்ளனர்.
முழு முதற் பொருளினை உணர்ந்து திருந்தி,
பகவானுக்கு ஆட்பட்டவர் பலர்.
அய்யா அவர்களதுவாக்குத் தொண்டு உலகத்தின் பல பகுதிகளில்
பரவி மேலும் மேலும் மிளிர
எல்லாம் வல்ல பகவத் ராமாநுஜரைப் பிரார்த்திக்கிறோம்.
காளிங்கராயன் எனும்
அடியேன்
ஸ்ரீநிவாச ராமாநுஜ தாஸர்
கோவை.
You may add another title to him "Upa Vedanthi" as he is called affectionately. Long live thanks.
Wonderful, Swamin!
very matured lecture and intresting
Namaskaram Guruji🙏
ஜெய் ஸ்ரீராம் 💐💐💐🙇🙏🙏🙏 நன்றி ஐயா 💐🙏
ஜெய் ஸ்ரீமன் நாராயணா கருத்தாழமிக்க பதிவு அடியேன் தாசன்.
I started watching your videos only recently. Honestly I am very much impressed and I see reflections of saint Ramanuja in uplifting the human soul and sharing simple ways and means to obtain the grace of the Supreme and eventually salvation 🙏🙏🙏
ஓம் நமோ நாராயணாய போற்றி போற்றி போற்றி
ஓம் நமோ மகாலட்சுமி தாயே போற்றி போற்றி போற்றி
உங்கள் உபநியாசம் நான் விரும்பி கேட்பேன் உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏🙏 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏 பிரபஞ்ச பேறாற்றலுக்கு கோடானுகோடி நன்றிகள் 🙏🙏🌹🌹🌹🙏🙏
sir need your blessings
Dos and don't in prayer for Sreeman Narayana explained by you are very simple and we all will get His blessing. Long live thanks.
Smarane onde saladhe..govindana nama onde saladhe !
sir thx for your videos could you do in future if u have time , about nanmugan thiruvandhadhi
இதுபோன்ற உபநிடதங்கள் இந்த காலத்தில் கேட்க முடியுமா என்று தெரியவில்லை.... நன்றி ஐயா 🙏
I like to listen ur way of narayaneeyam by Narayana bhatadhari's. My family likes ur speech, ur way of uppanyasam. Pls my request "NARAYANEEYAM"
Jai sriman Narayana
ஜெய் ஸ்ரீராம்🕉️🛐
Thank you ayya srimathay Ramanujaya namaha 🙏🙏🙏
True and sincere love takes you near God
Aiyaaa starting la solra slogam description la podunga aiyaaaa
அகலகில்லேன் இறையுமென்று அலர்மேல் மங்கை உறை மார்பா
நிகரில் புகழாய் உலகம் மூன்றுடையாய் என்னை ஆள்வானே
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே
புகல் ஒன்றில்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே

8.42 அருமை உண்மையான அர்த்தம்
மிகவும் அருமை சாமி
அடியேன் காறி மாறன் ராமானுஜதாசன் 👌👌👌🙏
Jai sriman narayanaya namah
Namaskaram
குருவடி சரணம் திருவடி சரணம் ஜெய் ஸ்ரீமன் நாராயணா
அடியேன் இராமானுஜ தாசன்
Shrimathe ramanujaya namaha.jai shriman Narayana 🙏🙏
Thanks sir for the beautiful presentation .
தங்கள் ஞானத்திற்கு நான் அடிமை.
ஓம் நமோ நாராயணாய
Narayanaya Namaha.Know many tips from your speech.Narayanan give u Healthy and Long life..
Indian vegetables very good cows milk and ghee Ekadasi fasting om namo narayanaya sat sang Thulasi theertham Prasadam sincere life only Dhruva could achieve Saturday good for reading Vishnu Sahasranama krishnarpanam boon for Ramanuja great saint Ramanuja bless us all wonderful compassionate saint selfless Sri mathe Ramanujaya namaha Purush a karyam visit every god and get blessings saints have shown the way to reach God Lakshmana is Ramanuja Ravana was also a great sincere bhaktha Ram calling him as brother Prahlad gets blessings from Narasimha for his father satrugna served Bharat got rid of desire Vipra Narayan Thondargal Adi podiyar visi all Sannidhi in Vishnu. Temples very very nice explanation thanks a lot
Wonderful speech , will try to follow, thanks a lot. Adiyen s. Manivannan.
thanks acharya jii...
namo narayana
அற்புத உபதேசம் அடியேன்
Namasthe sir,sir please give some information about samashrayanam
Jai Shri Ram
Super sir 🙏 namaste jii Narayan bakthiarum
Adiyen swami🙏🙏 very simple n xlant Lecture 🙏 thank u
வனமாலையை தரித்தவரும் கதை சார்ங்கம் வில் சங்கு சக்கரம் நந்தகம் வாள் இவற்றையுடையவரும் விஷ்ணு என்றும் வாசுதேவன் என்றும் லஷ்மியோடு கூடியவருமான நாராயணன் காப்பாறாக நம் அனைவரையும் ஸிரிராம் ஜெயராம் ஜெயஜெய ராஜாராம் ஸிரிராம ராம ராமேதி ரமே ராம மனோரமே ஸஹஸ்ர நாம தஸ்த்வல்யம் ராம நாம வரானனே ஹரே ராம ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
அருமையான உபன்யாசம் ஸ்வாமின்
Miga arputham Ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Super super nichayam kadaipidika muyarchi seivom namaskaram
🙏🙏🙏🙏🙏
ஹரே கிருஷ்ணா
Hariom... Sairam... Your knowledge is like Ocean... If God's blessing there sure will meet to take your blessings... Om.
Namaskaram Ji, Your oratorical skills, interesting way of explaining the details and more than everthing your bhakthi towards Perumal are a boon to Hindu society. Upon listening to your discourses, most people atleast change their life at least 10% which will definitely lead them to bakthi life and increasingly lead them to moksha. As i already informed in one of my comments earlier, you will definitely attain moksha in this birth itself by Perumal kataksham, no doubt on that. Every word you use is of great important and no unnecessary words. Your sevice to sanatana dharma is great and i have learnt a lot from you on bhakthi towards Perumal. Jai shri Ram, Jai shri krishna. Om namah shivaya!
Very good explanation thanks a lot This reminds Sastha bhakthas calling every one swamiyeh saranam ayyappa
Sree Rama Jayam 💛💛💛❣️
Om namo narayana govindha govindha
அடியால் 🙏
Thanks Saamy
Thanks sir
Thanks Appa
Jai SrimN Narayana.
நன்றி.
NARAYANA NARAYANA NARAYANA Aayushmaanbhava 😇
Gadya triyam.. Ramanujan with nam Perumal his adiya adiyaar ..gives moksham..this is in
Ramanuja Notruandadii
Purusha karam means recommendation ..all sannidi we pray Garuda,anjaneya to forward our request for fulfilling our wishes
Adiyean dhasan swami
Arpudam.. Swamin
Sir bhagavat Gita slokham+artham thoda vedio podunga sir
Advices by Jose.adhered
OM NAMO NAARAYSNAAYA
Ramaramasaranam
ஐயா குரு இல்லாதவர்கள் என்ன செய்வது
ஸ்ரீ சுந்தர காண்டத்தில் ஸ்ரீ அனுமன் ஸ்ரீ இராமபிரானின் திருநாமம் பதித்த மோதிரத்தை அன்னை சீதையிடம் கொடுத்து, அன்னை சீதையின் சூடாமணியை ஸ்ரீ இராமபிரானிடம் சேர்ப்பிக்கின்றார். அதே போல அதைப் பாராயணம் செய்யும் நமக்கும் ஒரு நல்ல குரு அமைந்து, இறைவனின் திருநாமத்தை நமக்கு அருளி, நமது தலையை இறைவனின் திருவடிகளில் சேர்ப்பிப்பார் என்று பெரியோர்களின் கருத்து.
Jaysriram
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏
💯💯💯💯
❤❤❤❤❤❤🎉
🙏🙏🙏
🙏
Guru is more compassionate than God 12 alwars names give a list please to repeat them to follow your guide
Sri Poigai Azhwar
Sri BhudathAzhwar
Sri PeyAzhwar
Sri Thirumazhisai Azhwar
Sri NammAzhwar
Sri Kulashekara Azhwar
Sri PeriyAzhwar
Sri Thondar Adippodi Azhwar
Sri ThiruppaanAzhwar
Sri Thirumangai Azhwar
Sri Aandaal
Sri Madhurakavi Azhwar
அன்பே சிவம்
வந்தே குரு பரம்மரா🙏33.10
90% iam doing Appa
A RELIGION THAT DISCRIMATES PEOPLE IN THE NAME OF UNTOUCHABILITY AND CASTE AND FAVOUR ONLY BRAHHMIN EXPLOITERS AS JEEYARS AND PRIESTS IS NOT A RELIGION BUT A BRAMINISM MOVEMENT...SAVE HINDUISM FROM BRAHMINISM!
FOLLOW TAMIL SIDDHAR THIRUMOOLAR " ONTRAE KULAM ORUVANAE THEVAN" MEANING..ONLY ONE MANITHA KULAM AND ONLY INE GOD! KRISHNA SAID IN GITA: a true yogi does not disturb others nor is disturbed by them. He does not create any ripples in the lives of other people or beings. He lives peacefully, without imposing himself or trying to control others. He is at peace with everyone. Practice non-violence and compassion towards other living beings. It will set you apart from animals and provide you with an opportunity to practice universal friendliness (mitrata).
Do not abuse Hinduism to canvass vote. The hindutuva and religious fanaticism are more dangerous to the humanity.
you are my vaishnava guru in this birth
ஓம் நமோ நாராயணாய
அடியேன் ராமானுஜ தாசன்
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏