மூளைக்குள் நீர் கோர்த்தால் என்ன ஆகும் | Hydrocephalus |Dr A.VENI | RockFort Neuro Centre | Trichy

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • #Trichy || #DrVeni || #RockfortNeuroCentre
    ராக்போர்ட் நரம்பியல் மையத்திற்கு வரவேற்கிறோம்
    DR. A. VENI MD., DM., (NEURO)
    www.rockfortneurocentre.org
    ROCKFORT NEURO CENTER,
    35G, ACS VILLA, 11 C-CROSS,
    THILLAI NAGAR WEST, TRICHY-17
    PH: 8056401010, 7598001010, 0431-2742121
    ============================================
    குழுமத் தலைவலியா.?
    • குழுமத் தலைவலியா.? | C...
    மன அழுத்தத்தை சமாளிக்கும் 4 "A"
    • Video
    மன அழுத்த தலைவலி உள்ளவரா நீங்கள் ?
    • மன அழுத்த தலைவலி உள்ளவ...
    குழந்தைகளுக்கு வரும் காய்ச்சலுடன் கூடிய வலிப்பு
    • குழந்தைகளுக்கு வரும் க...
    மனம் எங்கு உள்ளது ..?
    • மனம் எங்கு உள்ளது ..? ...
    ஒற்றை தலைவலி உள்ளவரா ?
    • ஒற்றை தலைவலி உள்ளவரா ?...
    மூளை காய்ச்சலின் அறிகுறிகள் என்ன..?
    • மூளை காய்ச்சலின் அறிகு...
    தூக்கத்தின் போது மூளைக்குள் என்ன நடக்கிறது?
    • தூக்கத்தின் போது மூளைக...
    பனிக்காலங்களில் அதிகமாக வரும் முகவாதம்
    • பனிக்காலங்களில் அதிகமா...
    உங்களுக்கு கை நடுக்கம் இருக்கிறதா ?
    • உங்களுக்கு கை நடுக்கம்...
    பார்கின்சன் என்னும் நடுக்குவாதம்
    • பார்கின்சன் என்னும் நட...
    நடுக்குவாத நோயின் அறிகுறிகள்
    • நடுக்குவாத நோயின் அறி...
    மொபைல் ஃபோன் அதிகம் பயன்படுத்துபவரா நீங்கள்.?
    • மொபைல் ஃபோன் அதிகம் பய...
    நடுக்குவாத நோயின் சிகிச்சை முறைகள் என்ன ?
    • நடுக்குவாத நோயின் சிக...
    Right Hand Dominance
    • வலது கையை ஏன் அதிகம் ப...
    நடுக்குவாத நோயின் உணவு முறைகளும், தடுக்கும் முறைகளும்
    • நடுக்குவாத நோயின் உணவு...
    உடல் வலிக்கும் வைட்டமின் D க்கும் தொடர்பு உண்டா ?
    • உடல் வலிக்கும் வைட்டமி...
    கை விறு விறு என்று உள்ளதா ?
    • கை விறு விறு என்று உள்...
    சிரித்தால்..? மூளைக்குள் நடப்பது என்ன ?
    • சிரித்தால்..? மூளைக்கு...
    சாக்லேட் பிரியரா நீங்க..?
    • சாக்லேட் பிரியரா நீங்க...
    மூளைக்குள் கால்சியம் கட்டியா .?
    • மூளைக்குள் கால்சியம் க...
    நரம்பு தளர்ச்சி ஏன் ? அறிகுறிகள் என்ன ?
    • நரம்பு தளர்ச்சி ஏன் ? ...
    Neurological Problems Related to B12 Deficiency
    • விட்டமின் பி-12 குறைபா...
    கையை முட்டு குடுத்து தூங்குபவரா நீங்கள்..?
    • கையை முட்டு குடுத்து த...
    5 Best food for our Brain
    • மூளைக்கு உகந்த 5 வகை உ...
    தூங்குவதால் ஏற்படும் நன்மைகள் - • தூங்குவதால் ஏற்படும் ந...
    தூக்கத்தின் போது மூளைக்குள் என்ன நடக்கிறது? - • தூக்கத்தின் போது மூளைக...
    உங்களுக்கு கை நடுக்கம் இருக்கிறதா ? - • உங்களுக்கு கை நடுக்கம்...
    பார்கின்சன் என்னும் நடுக்குவாதம் - • பார்கின்சன் என்னும் நட...
    நடுக்குவாத நோயின் அறிகுறிகள் - • நடுக்குவாத நோயின் அறி...
    வலது கையை ஏன் அதிகம் பயன்படுத்துகிறோம் ? • வலது கையை ஏன் அதிகம் ப...
    நடுக்குவாத நோயின் உணவு முறைகளும், தடுக்கும் முறைகளும் - • நடுக்குவாத நோயின் உணவு...
    நடுக்குவாத நோயின் சிகிச்சை முறைகள் என்ன ? - • நடுக்குவாத நோயின் சிக...
    மொபைல் ஃபோன் அதிகம் பயன்படுத்துபவரா நீங்கள்.? - • மொபைல் ஃபோன் அதிகம் பய...
    பனிக்காலங்களில் அதிகமாக வரும் முகவாதம் - • பனிக்காலங்களில் அதிகமா...
    மனிதனின் மூன்றாவது கண் எப்படி செயல்படுகிறது
    • மனிதனின் மூன்றாவது கண்...
    மது அருந்தினால் மூளை பாதிக்கப்படுமா..?
    • மது அருந்தினால் மூளை ப...
    தூக்கம் எப்படி வருகிறது
    • தூக்கம் எப்படி வருகிறத...
    தூக்கத்தின்போது மூளைக்குள் என்ன நடக்கிறது
    • தூக்கத்தின் போது மூளைக...
    தூங்குவதால் ஏற்படும் நன்மைகள்
    • தூங்குவதால் ஏற்படும் ந...
    நல்ல துக்கத்தை கண்ண்டுபிடிப்பது எப்படி
    • நல்ல தூக்கத்தை கண்டுபி...
    தூக்கம்மின்மையால் வரும் வியாதிகள்
    • தூக்கமின்மையால் வரும் ...
    பக்கவாத நோய்க்கான சிகிச்சை முறைகள் என்ன
    • பக்கவாத நோய்க்கான சிகி...
    கனவு காண்பது நல்லதா - • கனவு காண்பது நல்லதா? |...
    உறக்கத்தின்போது மட்டுமே வரும் பிரச்சனைகள்
    • உறக்கத்தின்போது மட்டும...
    மூளையின் ஆரோக்கியத்திற்கான 7 "உ"
    • மூளையின் ஆரோக்கியத்திற...
    சிறுவயதில் தலையில் அடிபட்டு இருந்தால் தற்போது பாதிப்புகள் ஏற்படுமா ? - • சிறுவயதில் தலையில் அடி...
    தலையில் அடிபடுவதால் மூளைக்குள் நடப்பது என்ன?
    • தலையில் அடிபடுவதால் மூ...
    தலைச்சுற்றல் யாருக்கு அதிகம் வரும் ?
    • தலைச்சுற்றல் யாருக்கு ...
    தலைச்சுற்றல் வந்தால் கவனிக்கவேண்டியவை
    • தலைச்சுற்றல் வந்தால் க...
    தலைச்சுற்றல் ஏன் வருகிறது ? - • தலைச்சுற்றல் ஏன் வருகி...

Комментарии • 131

  • @SaiMithra-bg2nh
    @SaiMithra-bg2nh 2 месяца назад +25

    எனக்கும் தலையில் அடிக்கடி தலைசுத்தல் வருதுன்னு தான் மேடம் பார்க்க போனோம் மூளையில நீர் கோர்த்துக் என்கிற விஷயம் தெரிய வந்தது இங்க போறதுல என்ன ஒரு பெனிபிட் நா 50% டேப்லெட் 50% எக்சர்சைஸ் சொல்லி தராங்க அதிலேயே ரொம்ப நல்லா ஆயிடுது இப்ப நான் ஒரு one month ட்ரீட்மெண்ட் இருந்து இப்போ கொஞ்சம் நான் நல்லா இருக்கேன் யாருக்காவது இந்த பிரச்சனை இருந்ததுன்னா கண்டிப்பா ராக்போர்ட் ஹாஸ்பிடல் போங்க

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 месяца назад +1

      தங்கள் கருத்துக்களுக்கு நன்றி திரு.சாய்

    • @kavithag3973
      @kavithag3973 2 месяца назад

      Hospital enga eruku...

    • @SaiMithra-bg2nh
      @SaiMithra-bg2nh 2 месяца назад

      @@kavithag3973 Trichy thillai nagar 7 cross

    • @nareshkumar-xm7st
      @nareshkumar-xm7st 2 месяца назад

      Location sir..

  • @RameshBabu-xc6hs
    @RameshBabu-xc6hs 2 месяца назад +3

    I think you are a Medical encylopedia , What a knowledge in all subjects ❤

  • @kathirr8440
    @kathirr8440 2 месяца назад

    Very clear explain mam. I am cvt patient. Now iam taking treatment from rajiv gandhi hospital. Chennai. Now I am tabelt. Pheniyton 100 mg* 3 tab per day Levitercitam 250 mg 10 tab per day & clobazam tab 10 mg . 2 per day.

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 месяца назад

      ruclips.net/video/NY2PWY-WV74/видео.htmlsi=NwhU6inbzPSmFpy1.இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் Mr.kathir

  • @chittibabu4042
    @chittibabu4042 2 месяца назад

    Good message! மூளை மற்றும் நரம்பு பற்றிய நோய்கள் பற்றிய தகவல்கள் மிகவும் சிறப்பான முறையில் விளங்கிக்கொள்ள உங்கள் பதிவுகள் உதவுகின்றன! மிக்க நன்றி!

  • @Kanchimahaperiyava-rb6zf
    @Kanchimahaperiyava-rb6zf 2 месяца назад +3

    Excellent message and explanation

  • @sendhilsenjai3730
    @sendhilsenjai3730 2 месяца назад +4

    நுரையீரல் நீர் கோத்தல் இதயம் நீர் கோத்தல் அதைப் பற்றி விரிவாக விளக்க பதிவு போடுங்க

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 месяца назад

      ruclips.net/video/sLFxFxOmjqI/видео.htmlsi=AS7pjs2IhaGzdbx0 இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் Mr.Senthil

  • @ManiMani-nj3lb
    @ManiMani-nj3lb 2 месяца назад +2

    வணக்கம் மேடம். நான் உங்களிடம் சிகிச்சை பெற்று உள்ளேன். நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை.

  • @nandhiniprabhakaran2392
    @nandhiniprabhakaran2392 2 месяца назад

    Dr ..seeing u after a long time in RUclips..😍😍😍

  • @inbavanis3056
    @inbavanis3056 Месяц назад

    Thank you maa my daughter 9 years old same problem brain surgery complete hand leg shaking eruku

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  Месяц назад

      Rockfort neuro centre, No.35/D Thillainagar, 7th Cross (West), Trichy - 18. Contact for an appointment 75980-01010, 80564-01010

  • @abdupms6187
    @abdupms6187 2 месяца назад +1

    🎉Dr, very long time not seen your video Thank you for your useful information 🎉

  • @muraliviswanadhan6036
    @muraliviswanadhan6036 2 месяца назад +1

    Nice doctor

  • @user-ym8jo7jt3r
    @user-ym8jo7jt3r 6 дней назад

    நான் உடலின் மொழி என்ற புத்தகத்தை படித்து தெரிந்து கொண்டேன் நீங்களும் படித்து தெரிந்து கொள்ளுங்கள் விருப்பம் இருந்தால்❤

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  6 дней назад +1

      தங்கள் கருத்துக்களுக்கு நன்றி

  • @RajasekarnM-ui2zs
    @RajasekarnM-ui2zs 2 месяца назад +1

    Thanks madam

  • @balun6158
    @balun6158 2 месяца назад +1

    Very very useful information madam. Thanks a lot Dr.

  • @kathirr8440
    @kathirr8440 2 месяца назад +1

    Any side effects from future. Now taking lost year august started tablet. Till now. Please help full mam.

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 месяца назад

      Rockfort neuro centre, No.35/D Thillainagar, 7th Cross (West), Trichy - 18. Contact for an appointment 75980-01010, 80564-01010

  • @alangudiyarprimaryschool5788
    @alangudiyarprimaryschool5788 2 месяца назад +1

    மேடம் வணக்கம்
    வலிப்பு நோய் வந்த காரணத்தினால் 25 வருடங்களாக மாத்திரை சாப்பிட்டு வருகிறேன்.
    எந்த நேரமும் வருமோ என பயம் உள்ளது.
    1) Epilex corona -300
    2) lacoset 100
    3) frisium-5
    4) glimestar M1
    5) telma 40
    இதற்கு பதில் நீங்கள் வேறு மாத்திரை கொடுத்தால் பதட்டம் சரியாகுமா.

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 месяца назад

      Rockfort neuro centre, No.35/D Thillainagar, 7th Cross (West), Trichy - 18. Contact for an appointment 75980-01010, 80564-01010

  • @QUBAQUBAQ
    @QUBAQUBAQ Месяц назад

    Vanakkam medam en peyar jothi devakottai enagu 6 varudamaga thanga mudiyatha thalaivali periya periya dakdars ellam pathachu Vali ekkave ellai ethuku oru nalla Vali kamikka dakdar

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  Месяц назад

      Rockfort neuro centre, No.35/D Thillainagar, 7th Cross (West), Trichy - 18. Contact for an appointment 75980-01010, 80564-01010

  • @user-jv8mh8ms9n
    @user-jv8mh8ms9n 20 дней назад

    மேடம் எனக்கு 25 வருடங்கள் தலைவலி உள்ளது
    ஒவ்வொரு மருத்துவரும் ஒவ்வொரு complaind சொல்கிறார்கள் எல்லா வகையான மருத்துவ சிகிச்சை சிகிச்சை செய்து விட்டேன்
    இப்போது அதிகமாக உள்ளது சில நேரங்களில் தற்கொலை எண்ணம் வந்து விடுகிறது

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  19 дней назад

      Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
      maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6

    • @ponrajeshwaran6778
      @ponrajeshwaran6778 18 дней назад

      😢

  • @BalaSubramanian-qu1nw
    @BalaSubramanian-qu1nw 2 месяца назад

    Pls make a video on colloidal cyst at 3rd ventricle.

  • @ashikagrace281
    @ashikagrace281 2 месяца назад +1

    Thank u mam for ur clear information

  • @nirmalathangaraj438
    @nirmalathangaraj438 2 месяца назад +5

    இந்த டாக்டர் மூளை நீர் சீக்கிரம் குணமாக்கி விடுகிறார். நம்பிக்கையுடன் போங்க.🎉🎉🎉🎉

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 месяца назад

      தங்கள் கருத்துக்களுக்கு நன்றி திருமதி.நிர்மலா

    • @samiramadiha7176
      @samiramadiha7176 2 месяца назад

      Evanga enga erukanga

  • @pichandips9383
    @pichandips9383 6 дней назад

    Choroid plexus cyst idum onna mem

  • @vinothkumar3253
    @vinothkumar3253 29 дней назад

    Enaku mandaiyil sali iruku work parkumpothu thalai suthral varuthu vaamit varuthu எண்ணெய் உணவுகளை சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு காதில் சளி அடைத்தல்

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  28 дней назад

      Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
      maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6

  • @P.ThenmozhiKannan
    @P.ThenmozhiKannan 10 дней назад

    வணக்கம் மேடம் எனக்கு படுத்ததும். அரை உறக்கத்தில் தலை மொத்தமும் மரத்துப்போகிறது என்னால் சுவாசம் விடமுடியவில்லை வேகமாக எழுந்திருச்சிருவேன் இது எதனால் எனக்கு 45 வயது ஆகிறது தயவுசெய்து சொல்லுங்கள்❤❤

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  10 дней назад

      Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
      maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6

  • @Mini-jn5lj
    @Mini-jn5lj 2 месяца назад +1

    Thank you doctor...இருமும் போதும் தும்மும் போதும்...யூரின் வருகிறது எதனால்?

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 месяца назад

      ruclips.net/video/niginr5jnYE/видео.htmlsi=oE0GQk-TkAvbFwcw இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்

  • @ramanrvrajagopalanvenkatar3673
    @ramanrvrajagopalanvenkatar3673 2 месяца назад

    Can vitamin D3 better Myasthenis Gravis complications

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 месяца назад

      ruclips.net/video/HfY4VoVapVc/видео.htmlsi=rLDnCySxupteWKzR please watch this video Mr.Raman

  • @neelakamalakannan2150
    @neelakamalakannan2150 2 месяца назад +1

    Good information mam

  • @ammupadamammupadam
    @ammupadamammupadam 2 месяца назад

    mam.white matter in brain means what mam pls put video about it

  • @ashikagrace281
    @ashikagrace281 2 месяца назад

    K sure mam

  • @sundharmegala
    @sundharmegala 17 дней назад +1

    வணக்கம் மேடம் எங்க அப்பாவுக்கு ஒரு மாதத்துக்கு முன்பு தலையில் அடிபட்டு ரத்தக்கசிவு ஏற்பட்டது அதற்கு மூன்று முறை ஆப்பரேஷன் செய்து விட்டார்கள் இப்பொழுது ஒரு ஸ்கேன் எடுக்கும் பொழுது நீர் கசிவு ஏற்படுகிறது என்று சொல்கிறார்கள் இந்த பிரச்சனையை சரியாகுமா இல்லை இது ரத்த கசிவாக இருந்தால் ரத்தக்கசிவு நிற்குமா இல்லை அது வந்து கொண்டே இருக்குமா

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  17 дней назад

      Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
      maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6

  • @JayaLakshmi-go6qc
    @JayaLakshmi-go6qc 11 дней назад

    Mam last two week ga ennaku left side brain மதமதப்பாக இருக்கு இதுக்கு என்ன பண்ணும்

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  10 дней назад

      Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
      maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6

  • @sigatha
    @sigatha 2 месяца назад

    Madam... எங்க அப்பாக்கு similar symptoms இருக்கு. இந்த condition MRI யில் visible ஆக இருக்குமா? He had tremors and doctor prescribed Syndopa. Recently he developed urinary incontinence, staggered walk, feet swelling and memory loss.

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 месяца назад

      Rockfort neuro centre, No.35/D Thillainagar, 7th Cross (West), Trichy - 18. Contact for an appointment 75980-01010, 80564-01010

  • @user-cj4iw1ju6f
    @user-cj4iw1ju6f 2 месяца назад +1

    Mam na conceiva iruken 5mnth twins oru babyku moolaila neer korthuruku left ventricles 18mm right ventricles 26mm irukunu solranga one baby nalla iruku ipo ena pannalam mam....ithuku solution iruka

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 месяца назад

      Rockfort neuro centre, No.35/D Thillainagar, 7th Cross (West), Trichy - 18. Contact for an appointment 75980-01010, 80564-01010

  • @GblDevi
    @GblDevi 7 дней назад

    Mam en maganuku left side thalaiyil sharp pain vandhu pogiradhu reason ennanu theriala

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  6 дней назад

      Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
      maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6

  • @lrrudhvi1922
    @lrrudhvi1922 Месяц назад

    Madem enaku தலையில் left back side la thoongi elumbum pothu light ah தலையை balance panni elumbum pothu light ah koocham irukuthu. epavum illa epavavathu athu ethavathu problem ah சத்து kuraipatinal varuma.plz reply

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  Месяц назад

      Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
      maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6

  • @Attitude.76373
    @Attitude.76373 2 месяца назад +4

    ஹாய் மேடம் எனக்கு இரவில் தூக்கம் வரமாட்டேங்குது பயமாகவும் பதட்டமாகவும் இருக்கிறது தலையில் இடது புறத்தில் ஷாக் அடிப்பது போல இருக்கிறது தலையின் இடது புறம் வலிக்கிறது என்ன நடக்குது என்றே தெரியவில்லை நெஞ்சிருக்கமாகவும் இருப்பது போலும் மூச்சு சரியாக விட முடியாதது போலும் உணர்வு வருகிறது ஞாபகம் மறதி கொஞ்சமாக இருக்கிறது ஃபைட் ஆர் ஃபிளைட் ஹார்மோன் செக்ரேட் ஆவது போல் உணர்கிறது தலை திடீரென்று சூடாகிறது ஆறு மாதமாக கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறேன் எனக்கு ஒரு தீர்வு கூறுங்கள் 😢

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 месяца назад

      Rockfort neuro centre, No.35/D Thillainagar, 7th Cross (West), Trichy - 18. Contact for an appointment 75980-01010, 80564-01010

    • @govindansubramaniyam7334
      @govindansubramaniyam7334 20 дней назад

      நல்லமனநலநிபுநரைப்பார்க்கவும்.இதூ.Ansxity.disorder...ஆங்கிலமரூந்தூடன்.அஸ்வகந்தா.சாப்பிட.நல்லபலன்கிடைக்கும்

  • @KavithaBhavi
    @KavithaBhavi Месяц назад

    Dr eanaku kaal nadakumpothu thadumaruthu steps earuna pinnuku izhukuthu kendakal korakkali pidikuthu daily um kaal viral ellam marathupoguthu sila nearam valikuthu eanaku treatment eaduka vasathi ila na enna panrathu tablet eathachum solunga please kenjikeakuren dr

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  Месяц назад

      Rockfort neuro centre, No.35/D Thillainagar, 7th Cross (West), Trichy - 18. Contact for an appointment 75980-01010, 80564-01010

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  Месяц назад

      Rockfort neuro centre, No.35/D Thillainagar, 7th Cross (West), Trichy - 18. Contact for an appointment 75980-01010, 80564-01010

  • @meenaram1116
    @meenaram1116 Месяц назад

    My daughter 3th month kept vp shunt when they will remove shunt r permanent

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  Месяц назад +1

      Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
      maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6

  • @Rajeswarig2121972
    @Rajeswarig2121972 18 дней назад +1

    மூளையில் நீர் இருந்தால் m.r.iயில் தெரியுமா டாக்டர்

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  17 дней назад

      நிச்சயமாக தெரியும் Dear Rajeswari

    • @Rajeswarig2121972
      @Rajeswarig2121972 17 дней назад

      @@NeuroDoctorTamilDrVeni நன்றி மேடம் எனக்கு சமீபத்தில் m.r.i எடுத்தார்கள் பிரச்சனை இல்லை ஆனாலும் தலை சுற்றல் காதில் இறைச்சல் இருக்கு மேடம்

  • @LakshmivasuVasu-st5cq
    @LakshmivasuVasu-st5cq 7 дней назад

    Mam ennaku thalaila kolupu katti mari iruku enna seiya mam vali illa and bropalm varuma remove pannalana😢

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  6 дней назад

      Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
      maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6

  • @senthilkumar-qo2sh
    @senthilkumar-qo2sh 2 месяца назад

    டாக்டர் என் மகனுக்கு மூளையில் தழும்பு என்று கூறினார் தற்சமயம் மருந்து எடுத்து கொண்டு வருகிறார் . மருந்து உட்கொள்வதை நிறுத்தலாமா அல்லது தொடர்ந்து மருந்து சாப்பிடலாமா டாக்டர்

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 месяца назад

      Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
      maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6

  • @user-yv6vo9in1k
    @user-yv6vo9in1k 2 месяца назад

    Shunt ethunala mam infection ஆகுது mam pls சொல்லுங்க ஒரு வீடியோ ல mam என் பொண்ணுக்கும் infection வந்து 2 time vachurukanga mam 🙏

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 месяца назад +1

      இதற்கான பதிவினைக் கூடிய விரைவில் பதிவிட முயல்கிறேன்

    • @user-yv6vo9in1k
      @user-yv6vo9in1k 2 месяца назад

      Thank you mam🙏🙏

  • @VeeruchinnuJ-wj1qs
    @VeeruchinnuJ-wj1qs Месяц назад

    Enakuheadpaînerukky.but.cTscanpatthumetthuumillaisoliranga.butheadweightirukureasansolingamamplease

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  Месяц назад

      Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
      maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6

    • @VeeruchinnuJ-wj1qs
      @VeeruchinnuJ-wj1qs Месяц назад

      @@NeuroDoctorTamilDrVeni mam.nann.neril.varamudiyathu.please.phone.contact.mam.please. saripanuga
      🙏🙏🙏

  • @SivaRam-yq7kz
    @SivaRam-yq7kz 2 месяца назад

    Mam na saudi la iruke thorat muscle vela seiya mattutu sapda mudiyala... leg la weakness iruku muscle la twitch agutu pesuratukum konjam kastama iruku tongue la oru mari arisa mari iruku... shoulder muscle la stifness aguntu ennu therla

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 месяца назад

      Rockfort neuro centre, No.35/D Thillainagar, 7th Cross (West), Trichy - 18. Contact for an appointment 75980-01010, 80564-01010

  • @venkatsudha7093
    @venkatsudha7093 19 дней назад

    மேடம் வயது 10 என் மகனுக்கு உச்ச தலையில் தலை வலிக்கிதுனு சொல்றன் என்ன பன்றர்த்து மேடம் pls சொல்லுக 🙏

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  17 дней назад

      Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
      maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6

  • @jeyaseelab895
    @jeyaseelab895 Месяц назад

    I want to your consultation for my husband. Whether I have to come there. Or you have any consultation in Chennai.

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  Месяц назад

      Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
      maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6

  • @devadassdeva5953
    @devadassdeva5953 2 месяца назад +1

    Madam எனக்கு மூன்று மாதம் ஆண் குழந்தை உள்ளது Ventriculo Peritoneal Shunt செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்விட்டார்கள் . மூன்று மாதம் குழந்தைக்கு இந்த மாதிரி அறுவை சிகிச்சை பண்ணலாமா?

    • @user-yv6vo9in1k
      @user-yv6vo9in1k 2 месяца назад

      டாக்டர் சொல்றதா செய்ங்க ma, என் பொண்ணுக்கு லாம் critical கண்டிஷன் போட்டாங்க, almost செத்து புலச்சு vanuthurukanga, please டாக்டர் சொல்றத பண்ணுங்க 🙏🙏🙏🙏🙏

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 месяца назад

      Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
      maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6

  • @user-yv6vo9in1k
    @user-yv6vo9in1k 2 месяца назад

    Mam என் பொண்ணுக்கு 6 yr ல hyrocephals இருக்கினது vp shunt வச்சோம், but 2 yr a again 2ண்ட் time vp shunt வச்சுருக்காங்க 2 mth ஆகுது

    • @user-yv6vo9in1k
      @user-yv6vo9in1k 2 месяца назад

      நாங்க திரிச்சி தான் mam,

    • @user-yv6vo9in1k
      @user-yv6vo9in1k 2 месяца назад

      2 time vp shunt வச்சிருக்கோம் mam, இனிமே சரி ஆகிடுமா mam, age 10 தான் என் பொண்ணுக்கு, பயமா இருக்கு, MRI report ல சின்னதா கட்டி மாறி இருக்கு னு சொன்னாங்க டாக்டர், but அது கு treatment ஒன்னும் பண்ணல mam epathaiku shunt வச்சுருக்காங்க mam, பொண்ணு நார்மல் a இருக்கா நல்லா படிக்குறாங்க,

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 месяца назад

      Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
      maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6

  • @littlequeen8084
    @littlequeen8084 19 дней назад

    Hi mam en baby poranthu 2 mnth tha aguthu hydrocephalus erukunu solaraga treatment panuna seri agirum ah ila eathathu pinnadi prblm varum ah but baby nala active ah erukaga normal baby Mathiri doctors um athn solaraga baby normal ah erukaga but thalaila ner korthu erukarathutha prblm vera eathum ilanu solaraga 8 month 26 days la papa poranthags enaku 20 days kita ICU la vachu erunthaga 41 days ku aparam tha discharge anom ipo baby poranthu 64 days aguthu pls reply me

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  17 дней назад

      Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
      maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6

    • @VijayadeviMaheswaran
      @VijayadeviMaheswaran 3 дня назад

      Sister, en ponnukum indha problem than... Enaku reply pannunga pls

  • @indiraindira8777
    @indiraindira8777 2 месяца назад

    Madam yanaggu ippo ,2 month thala suthuthu,kannu thanni kulla irunthu pargura mathri iruggu,thalaiia karandu yarura mathri iruggu,nadaggum pothu balance illatha mathri iruggu,thala rampa pramma iruggu,ct scan,eeg report yallam normel solranga

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 месяца назад +1

      Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
      maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6

    • @Dayana_MJ
      @Dayana_MJ Месяц назад

      Jin attack pani irukum

  • @prinshikathasmithaprinshit5025
    @prinshikathasmithaprinshit5025 Месяц назад

    Pillaiku adikadi urin pokuthu age 3 for 4 month than thalaijila rendu sideum thoddu parththal jelly pola amthu paduthu feverum irukku eathanala pajama

  • @oneway7650
    @oneway7650 2 месяца назад

    Mood change reason

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 месяца назад

      ruclips.net/video/G_2-CI8BfLE/видео.htmlsi=Wix2ZfJ0uWpJLn2x இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்

  • @ashokraje-rd7ui
    @ashokraje-rd7ui Месяц назад

    மேடம் எனக்கு ஒரு கை கால் பக்கவாதம்

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  Месяц назад

      Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
      maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6

  • @kavithag3973
    @kavithag3973 2 месяца назад

    Doctor brain dumer operation ellama sari panna mudiyuma....

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 месяца назад

      Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
      maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6

  • @safinasafina7578
    @safinasafina7578 2 месяца назад

    Medam yenaku thaly sutral erukave ent ta kati vertin16 3 times sila tabllet poda sonar yenthiricha suthurathu vitathu but paduthu erukapa left right thirimbi padutha sutha neuro ta ponen avarum beetavert 16 sila tablet kuthar but 1 mnth aairuchu malaka padutha ok but left thirimbina suthuthu right thirumbi padutha lighta suthuthu yena pana medam

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 месяца назад +1

      ruclips.net/video/qMegYE7Fbjw/видео.htmlfeature=shared இந்த பயிற்சிகள் உங்களுக்கு உதவும் Dear Safina

    • @deepavenkat6673
      @deepavenkat6673 2 месяца назад

      Hi sister one glass of water devatharu small pieces 4pepper 1/2 TSP don't broken cumin seeds 1 TSP to boil the water daily two times in take very good result if you want watch puthuyugam tv channel devatharu details in this channel

  • @cifacifa8886
    @cifacifa8886 Месяц назад

    கால் தரையில் படும்போது ஊண்டும்போது நடக்கும் போது தலை சுற்றி தள்ளாடுகிறது...
    என்ன காரணம்

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  Месяц назад

      studio.ruclips.net/user/playlistPLmMXZRZdLEVZSUo-zfdnR0exFMjCqtDWw/edit இந்த பதிவுகள் உங்களுக்கு உதவும்

  • @user-ig8ff2ky5m
    @user-ig8ff2ky5m 2 месяца назад

    english overa பேசுறீங்க ஒன்னும் புரியல

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 месяца назад +2

      சில மருத்துவ வார்த்தைகளை தமிழில் கூறுவது கடினம், என்னால் முடிந்த வரை தமிழில் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் கூறியுள்ளேன்