Brain ku pora narambu aacident la najuruku.... hsptl la treament poitu iruku..but pateint oda behaviour change aaga arambikuthu.... Itha epdi cure panrathu..... Sir romba critical ah na situation la irukanga sir..... Ethachum advice kudunga sir.... plsss
நல்ல தகவல் நன்றி. எனக்கு ஒரு கேள்வி எனக்கு அடிக்கடி மயக்கம் வரூகிறது.MRI ஸ்கேன் உள்ளிட்டஅனைத்து பரிசோதனைகளும் செய்த பின்பும் சரியானகாரணம் தெரியவில்லை. மூலையில் காந்தஅதிர்வு காரனமாகஇருக்கலாம் என்று அதற்கு மாத்திரை க்கொடுத்திருக்கிறார்.20 நாட்ளாகியும் வித்யாசம் தெரியவில்லை.என்ன செய்ய வேண்டும்என்று டாகடரிடமிருந்து பதில் எதிர்பார்க்கின்றேன் நன்றி.
எங்க சொந்தகார அம்மா இப்படிதான் இருந்தது youtubeல் உங்களுடைய வீடியோ பார்த்தேன் இப்படி இருக்கு வீடியோவில் பார்த்து தெரிந்துகொண்டேன் costly operation திடீரென வந்தால் மனிதன் ரொம்ப பாதிக்கப்படுவான்
எனது கணவருக்கு வண்டியில் செல்லும் போது அடிபட்டு விட்டது தலையில் அடிப்பட்டு மூளையில் ஆபரேஷன் இரண்டு பக்கமும் நினைவு இல்லாமல் இருந்து 3 மாதத்தில் நினைவு வந்துவிட்டது ஆப்ரேஷன் செய்து இரண்டு வருடமாகிறது இப்பொழுது பிக்ஸ் வருகிறது என்ன பண்ணுவது சொல்லுங்கள்
சார் எனது அப்பாக்கு இடது பக்க மூளையின் அடியில் செல்லும் நரம்பில் அடைப்பு இருக்கிறது. இப்போ ஒரு வருடமாக சாப்பிட முடியவில்லை. சாப்பிட்டால் வாந்தி வருகிறது.நார்மல் மனிதர் போல அவருக்கு சாப்பிட முடியுமா...ப்ளீஸ் ரெஸ்பான்ஸ்
சார் எனக்கும் மூலைக்கு போகும் நரம்பு ரத்தம் கசிவு ஏற்பட்டுள்ளது ஒரு சைடு வாய் கோனி இலுக்கும் சார் நான் என்ன செய்வது எனக்கு நான்கு வயது குழந்தை உள்ளது ஊசி மூலம் சரி பன்ன முடியுமா ஊசியின் விலை என்ன சார் நான் எலுமையின் உள்ளேன் ஊசியின் விலை ஊசி போட்ட சரி ஆகுமா
சார் எனக்கு மூளைக்கு போகம் நரம்பு இரத்தம் அடைப்பு ஏற்பட்டு உள்ளது ஆஞ்சியோ மூலம் சிகிச்சை அலிப்பீர்களா கலைஞர் காப்பிடு மூலம் ஆஞ்சியோ செய்வீர்களா தயவு செய்து பதில் சொல்லுங்கள் எனக்கு 5 வயது குழந்தையும் நானும் தான் இருக்கீரோம் எவ்வளவு செலவு ஆகும் காப்பீடு திட்டம் மூலம் செய்யாலாமா என் குழந்தை காக கொஞ்சம் நாள் வாழ வேண்டும் தயவு செய்து சொல்லுங்கள் ஆப்ரேஷன் செய்தால் உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் இல்லாவிட்டால் படுத்த படுக்கையில் இருக்க முடியும் சொல்கிறார்கள் எனக்கும் என் குழந்தைக்கும் யாரும் இல்லை என் மகன்னுக்காக ஆஞ்சியோ மூலம் சிகிச்சை தர முடியுமா
சார் வணக்கம் சார் என்ன எனக்கும் இங்கிலீஷ் டாக்டர் தான் சார் ஏமாத்திட்டாங்க எனக்கு பக்கவாதம் வந்துருச்சு ட்ரீட்மென்ட் தெரியாம இங்கிலீஷ் டாக்டர் ஏமாத்திட்டாங்க
எனக்கு ஏழு மாதத்திற்கு முன் ஸ்டாக் வந்தது டாக்டரிடம் போய் லேட்டாகி போய்விட்டோம் ஆனால் இன்னும் சரியானபடி சரியாகவில்லை எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்ததில் அதில் மூளைக்கு பிளாக் கிளியர் ஆகிவிட்டது ஆனால் தழும்பு இருக்கிறது என்கிறார்கள் அந்த தழும்பு கிளியராம ஆனா இடது கை மட்டும் கொஞ்சம் மதம் இருக்கிறது மெடிசன் எடுத்துக் கொண்டிருக்கிறேன் இதற்கான விளக்கம் கூற முடியுமாSir
எல்லோரும்அரியவேண்டியஅற்புதநிகழ்சி, நன்றி.
மிக்க நன்றி டாக்டர் &சார்
மிக்க நன்றிங்க டாக்டர்
பணம் இருக்குறவன் பொழைச்சிகுவான் இல்லாதவன் சோலி முடின்ச்
சூப்பர் ❤
Excellent messages . Thank you doctor. It is so useful to all the elders and all.
ரெம்ப நன்றி.
Severe attack vanthu brain damage audiche solraga 15 days ah hospital la erukaga sir cure pana mudiuma
My baby ku brain surukam irruku fix varuthu sari seiyaudiyuma sir
My age 45,before 8 years accident in bike, brain IL blood urainthu irukku speech. Sariya varala cure pants mudiyuma
Brain ku pora narambu aacident la najuruku.... hsptl la treament poitu iruku..but pateint oda behaviour change aaga arambikuthu.... Itha epdi cure panrathu.....
Sir romba critical ah na situation la irukanga sir..... Ethachum advice kudunga sir.... plsss
Ena behave change agirk ??
நல்ல தகவல் நன்றி.
எனக்கு ஒரு கேள்வி
எனக்கு அடிக்கடி மயக்கம் வரூகிறது.MRI ஸ்கேன்
உள்ளிட்டஅனைத்து
பரிசோதனைகளும்
செய்த பின்பும் சரியானகாரணம்
தெரியவில்லை.
மூலையில் காந்தஅதிர்வு
காரனமாகஇருக்கலாம்
என்று அதற்கு மாத்திரை
க்கொடுத்திருக்கிறார்.20
நாட்ளாகியும் வித்யாசம்
தெரியவில்லை.என்ன
செய்ய வேண்டும்என்று
டாகடரிடமிருந்து
பதில்
எதிர்பார்க்கின்றேன்
நன்றி.
மின்காந்த அதிர்வு
நோய்கள் இந்த இருபது வருடங்களாக தான் அதிகமாக உள்ளது
SIR ENAKU ACCIDENT ERPATTU HOSPITAL KONDU POIY PARTHA PERAGU KAL POMIL KAL EDUTHU VAITHU NADAKUM POTHU WAITA ERPADTHU KAL NARAMPU PATHIPU ERPATRUKU DACTOR ENNA PANNANUM SIR
How to cure fits
Enakku narsmbu pathippsl kal balsnse ellai ansl unaichi erukknadandalkalgalil nadappathu pol erukki gabadom and nitvinan sappidugiren etharkku ennasaiya vendum epotho sugar jasthiyaga erunthirupathala?
Hi sir enka appa ku Pressur nala brainla rathakasivu vanthuchu unconcious itanka aprm hsptl poitu treatment paathom sari ituchu ipa headbain adikadi vanthutte iruku.ithu epti sari pannalam
Mam ethe tha enga Patti ku erukuh neenga enna paninga mam solunga plss
Ipo epti irukanka
Unga appa epadi irukanga
Hospital la ena treatment paninga
Meena mam
விபத்தில் தண்டுவளம் பதித்தால் சரிசெய்யமுடியுமா
Can migrane cure by intervention neuro surgery
Moolai surukam sari aga enna tritment sir
Enakkum moolai surukkam
Hospital name pls
Doctors god
Please tell doctor name
எங்க சொந்தகார அம்மா இப்படிதான் இருந்தது youtubeல் உங்களுடைய வீடியோ பார்த்தேன் இப்படி இருக்கு வீடியோவில் பார்த்து தெரிந்துகொண்டேன் costly operation திடீரென வந்தால் மனிதன் ரொம்ப பாதிக்கப்படுவான்
Storke cure pana mutiuma si?
Sir. Liftside. Eye. Tutetutay. Eruku
Please reply sir
Sir Brain operation panni 4 varudam aagudhu . 👁 parvai kami aagudhu sir. 👁 pathi tha theriyudhu treatment irruga sir
Shanthi
Utchi mandai left side romba pain erukku doctor solution sollunga please sir
Eppo ungalukku yedi irukku cure aacha
Same prob IPAdi yepadi irukinga
எனது கணவருக்கு வண்டியில் செல்லும் போது அடிபட்டு விட்டது தலையில் அடிப்பட்டு மூளையில் ஆபரேஷன் இரண்டு பக்கமும் நினைவு இல்லாமல் இருந்து 3 மாதத்தில் நினைவு வந்துவிட்டது ஆப்ரேஷன் செய்து இரண்டு வருடமாகிறது இப்பொழுது பிக்ஸ் வருகிறது என்ன பண்ணுவது சொல்லுங்கள்
Akka
என் பிள்ளைக்கு மூளை பிரச்சனை தான் நடக்க வில்லை
சார் எனது அப்பாக்கு இடது பக்க மூளையின் அடியில் செல்லும் நரம்பில் அடைப்பு இருக்கிறது. இப்போ ஒரு வருடமாக சாப்பிட முடியவில்லை. சாப்பிட்டால் வாந்தி வருகிறது.நார்மல் மனிதர் போல அவருக்கு சாப்பிட முடியுமா...ப்ளீஸ் ரெஸ்பான்ஸ்
என்னுடைய கணவருக்கு ஏற்கனவே வலிப்பு வரும் தற்போது இடது மூளை சுருங்கிவிட்டது இதை ட்ரீட்மென்ட் எடுத்தால் சரிபண்ணமுடியுமா சார் ப்ளிஸ்
மூளையில் நரம்பு வீக்கம் என்றால் ?
Thalaila narambu prechana eeunthuchi eppo katty vanthu eruku ethu prblm erukuma
Arumai Dr Nandri
தலையில் நீர் கோர்ப்பு இருந்தது இப்ப மூலை செயல்பாடு இல்லை கண்திறந்ததிட்டான் காய்ச்சல் வந்து கொ.ண்டே இருக்கிறது
Hi
Enna problem sir
Please Ennaku reply pannunga வெறும் தரையில் படுத்தால் உச்சந் தலை நரம்பில் வலிக்கிறது ஏன் 😢
சார் எனக்கும் மூலைக்கு போகும் நரம்பு ரத்தம் கசிவு ஏற்பட்டுள்ளது ஒரு சைடு வாய் கோனி இலுக்கும் சார் நான் என்ன செய்வது எனக்கு நான்கு வயது குழந்தை உள்ளது ஊசி மூலம் சரி பன்ன முடியுமா ஊசியின் விலை என்ன சார் நான் எலுமையின் உள்ளேன் ஊசியின் விலை ஊசி போட்ட சரி ஆகுமா
அண்ணா உங்களுக்கு தூங்கும் போது அப்படி இருக்குமா விழித்துக் கொண்டிருக்கும்போது அப்படி இருக்குமா
இந்த ட்ரீட்மென்ட் வைத்து ஓசிடியை குணப்படுத்த முடியுமா டாக்டர்
👍
எனக்கு 13வருடம் முன்னாடி தலையில் இரும்பு கம்பி விழுந்தது ஆனால் ரொம்ப நாள் தலைசுற்றல் இருந்தது ஆனால் இன்னும் தலை குடைச்சல் இருக்குது
சார் எனக்கு மூளைக்கு போகம் நரம்பு இரத்தம் அடைப்பு ஏற்பட்டு உள்ளது ஆஞ்சியோ மூலம் சிகிச்சை அலிப்பீர்களா கலைஞர் காப்பிடு மூலம் ஆஞ்சியோ செய்வீர்களா தயவு செய்து பதில் சொல்லுங்கள் எனக்கு 5 வயது குழந்தையும் நானும் தான் இருக்கீரோம் எவ்வளவு செலவு ஆகும் காப்பீடு திட்டம் மூலம் செய்யாலாமா என் குழந்தை காக கொஞ்சம் நாள் வாழ வேண்டும் தயவு செய்து சொல்லுங்கள் ஆப்ரேஷன் செய்தால் உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் இல்லாவிட்டால் படுத்த படுக்கையில் இருக்க முடியும் சொல்கிறார்கள் எனக்கும் என் குழந்தைக்கும் யாரும் இல்லை என் மகன்னுக்காக ஆஞ்சியோ மூலம் சிகிச்சை தர முடியுமா
சார் பிலிஸ் பதில் சொல்லுங்கள்
வணக்கம் நீண்ட நாட்களாக எப்ப எப்பையாவது fix வலிப்பு வந்து கொண்டு இருந்தால் குண படுத்த வழி என்ன
Reply pls
எவ்வளவு கமெண்ட் பண்ணாலும் யாருக்குமே ரிப்லே பண்ணமாட்டாங்க இவுங்க இப்படித்தான்
Iam. Sivaprakash.
From. Palani. Dindigul. District. . Tamilnadu..
2021 march. Small bike. Accident. Small. Percentage. Head. Injury. Blood cload. For. Brain. Doctors. Clean. The. Blood. In my. Body. All activityL
operation Panni clean pannangla ila tablets laya Anna enakum blood cload small percentage la irukunu doctors sollirukanga
சார் வணக்கம் சார் என்ன எனக்கும் இங்கிலீஷ் டாக்டர் தான் சார் ஏமாத்திட்டாங்க எனக்கு பக்கவாதம் வந்துருச்சு ட்ரீட்மென்ட் தெரியாம இங்கிலீஷ் டாக்டர் ஏமாத்திட்டாங்க
ஆனால் ஒரு நண்பர் ஆப்ரேஷன் பன்னி அந்த ஆப்ரேஷன் சக்சஸ் ஆகல அவருக்கு இப்பொழுது வழுப்பு வர ஆரம்பித்து விட்டது.
எனக்கு ஏழு மாதத்திற்கு முன் ஸ்டாக் வந்தது டாக்டரிடம் போய் லேட்டாகி போய்விட்டோம் ஆனால் இன்னும் சரியானபடி சரியாகவில்லை எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்ததில் அதில் மூளைக்கு பிளாக் கிளியர் ஆகிவிட்டது ஆனால் தழும்பு இருக்கிறது என்கிறார்கள் அந்த தழும்பு கிளியராம ஆனா இடது கை மட்டும் கொஞ்சம் மதம் இருக்கிறது மெடிசன் எடுத்துக் கொண்டிருக்கிறேன் இதற்கான விளக்கம் கூற முடியுமாSir
Pantha ellamal tamilli pesiya marutthuvarukku nanri
8wrrwrre😅😅😊