மன அழுத்தம் | பயம் பதற்றம் குழப்பம் | மன இறுக்கம் இவற்றால் வரும் | உடல் மற்றும் குடல் நோய்கள் !!!

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2021
  • #மன_அழுத்தம் #பயம்_பதற்றம்_குழப்பம்
    மன அழுத்தம் (Stress)
    மன இறுக்கம் (Depression) பயம்,
    பதற்றம் உண்டுபண்ணும்
    விநோத நோய்கள்பற்றிய பதிவு
    -------------------------------------------------------------------
    Dr G MANOHARAN MS. M.Ch (Gastro)
    Former Prof & Head
    Madras Medical College & Govt Stanley Medical College
    Gastrointestinal Liver Gallbladder Pancreas Surgery
    G I Oncology
    ------------------------------------------------------------------------
    GASTRO CARE CLINIC
    19/2, Venkatarathinam Road,
    Teynampet
    Chennai 600018
    Ph: 94437 79979 / 93441 29226
    ------------------------------------------------------------------------
    VIDEO MAKING & EDIT
    Contact:
    BLUE DIAMOND STUDIO
    Ph: 97909 35702
  • НаукаНаука

Комментарии • 955

  • @ivarravi
    @ivarravi 3 года назад +10

    சிறப்பான விளக்கம் டாக்டர்
    Your presentation is professional.
    கேட்பவர்களுக்குப் புரியும்படி நேர்த்தியாகவும் நேர்மையாகவும் விளக்கம் தந்திருக்கிறீர்கள்

  • @tgeetha7000
    @tgeetha7000 3 года назад +16

    வணக்கம். உங்கள் சரளமான தமிழ் விளக்கம் மிகவும் அருமையாக இருந்தது மற்றும் பயனுள்ள ஒரு நல்ல தகவல்.

  • @dagaldi
    @dagaldi 2 года назад +68

    மிகத் தெளிவான பேச்சு, இந்த மருத்துவருக்கு குணப்படுத்த மருந்து தேவையில்லை , மனம் விட்டு பேசினால் போதும் நோய் விட்டு போகும்

  • @malaisamyp4622
    @malaisamyp4622 3 года назад +14

    வணக்கம். நீண்ட நாட்களுக்குப் பின்னர் தங்களை காணொளியில்
    பார்த்ததில் மகிழ்ச்சி. சிறப்பான மருத்துவ தகவல்களை அறிந்தேன். மகிழ்ச்சி.

    • @annathurai4466
      @annathurai4466 2 года назад

      Very useful message to society thanks sir

  • @rajeshs3450
    @rajeshs3450 3 года назад +7

    Thank you Doctor. We are very lucky to have such a great Doctor.. I met you just 5 days before for my wife,she has upper stomach pain.

  • @arulpandiyan5099
    @arulpandiyan5099 2 года назад +22

    தலை வணங்குகிறோம் அய்யா🙏🙏🙏

  • @ravichandran4483
    @ravichandran4483 3 года назад +13

    வணக்கம் சார், மிக எளிமையாக சராசரி மனிதனும் புரிந்து கொள்ளும் அளவுக்கு பயனுள்ளதாக உங்கள் உரை இருந்தது 🙏 நன்றி

  • @annadurain6078
    @annadurain6078 2 года назад +4

    அருமையான பயனுள்ள கருத்து கொடுத்தமைக்கு மிக்க நன்றி சார். அதே சமயம் சின்ன நோய் வந்தாலும் ஒரு நிரந்தர வாடிக்கையாளராக வைத்துகொள்வது.,,,, மனசு வலிக்கிறது. அருப்புக்கோட்டை அண்ணாதுரை.

  • @MohammedIbrahim-bs2ft
    @MohammedIbrahim-bs2ft 3 года назад +14

    அருமையான தகவல்கள் அனைத்தும் Super ஆனால் திருச்சி மாவட்டம் தங்களின் மேலான மருத்துவ சேவையை இழந்து விட்டோம் எங்கிருந்தாலும் மருத்துவர் அய்யா புகழ் ஓங்குக மருத்துவ சேவை செய்ய பல ஆண்டுகள் நோயில்லா வாழ்க்கை குடும்பத்துடன் நீண்ட ஆயுளுடன் எல்லா செல்வங்களுடன் பதவி உயர்வு பெற்று மருத்துவர் அய்யாவிற்க்கா இறைவினிடம் பிறாத்திக்கின்றேன்
    இப்ராகிம் மணப்பாறை

  • @surudhyram
    @surudhyram 3 года назад +5

    very very informative video..came to know new things. cleared many doubts.. thank you doctor..

  • @poovarasu3906
    @poovarasu3906 7 месяцев назад +2

    🌹மனம் விளைக்கும் உடல்நோய் - PSYCHOSOMATIC DISEASES நன்றாக புரியவைத்தீர் .
    நன்றி.

  • @eniyavaleniyavan7833
    @eniyavaleniyavan7833 3 года назад +6

    ஐயா மிக சிறப்பு இதுபோன்ற நல்ல விஷயங்களை மக்களுக்கு மருத்துவர்கள் பரிமாறுவது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது நீங்கள் நலமாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் அப்பா 👍👌

  • @vaiduriampalaniappan9021
    @vaiduriampalaniappan9021 3 года назад +68

    தெள்ளத்தெளிவாக சொன்ன விதம் மிகவும் பிடித்தது. கவலைகள் மறக்க இயலவில்லை. துரோகத்தை நினைத்து நினைத்து கவலை கொள்கிறேன். இனி நீங்கள் சொல்வதை முழு மனதுடன்
    ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்.

  • @mathivaniperiasamy9913
    @mathivaniperiasamy9913 3 года назад +5

    Excellent and useful information creating awareness. That too giving opportunity to clear doubts by posting them in Comment Box. Thank u so much sir. Such a noble service. God bless u Sir.

    • @pskprathab7042
      @pskprathab7042 3 года назад

      Hashimoto hypo thyroid cure Panna vashisollunga sir

  • @SAKTHISHELTERS
    @SAKTHISHELTERS 3 года назад +22

    உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்... நீங்கள் சொன்னது எனது அனுபவபூர்வமான உண்மை.... நன்றி...

  • @sibimathew4821
    @sibimathew4821 3 года назад +8

    Exellent information...thank you doctor

  • @srinigovindaraju737
    @srinigovindaraju737 3 года назад +7

    Excellent msg Doctor
    Thank you fo much 🙏

  • @raysvlog7387
    @raysvlog7387 3 года назад +7

    Very useful information sir.. Thanks for your videos...

  • @mohamedhussain-di7dx
    @mohamedhussain-di7dx 10 месяцев назад +1

    நான் பார்த்த வீடியோவில் இதுதான் நல்ல தெளிவா தந்தது ரொம்ப ரொம்ப நன்றி

  • @kuttymallan1237
    @kuttymallan1237 Год назад

    அருமை அருமை பணத்திற்கா அளந்து பேசும் மருத்துவர்களில் நீங்கள் கூறும் விளக்கம் அருமை அருமை.

  • @sathishchandrasekar9896
    @sathishchandrasekar9896 3 года назад +13

    பயனுள்ளதாக இருந்தது அய்யா🙏

  • @krishnang7890
    @krishnang7890 3 года назад +5

    Excellent video Sir, very much informative. Thank you. Please keep posting such videos in future for the benefit of people.

  • @rcharu5334
    @rcharu5334 3 года назад +1

    நன்றி சேர் மிகவும் தெளிவான விளக்கம் 🙏

  • @omsairam-hs1vm
    @omsairam-hs1vm 3 года назад +45

    மக்களின் மனநிலையை புரிந்து மிக அழகாகவும் மிக எளிமையாகவும் கூறிய ஐயா அவர்களுக்கு நன்றி உங்கள் சேவை தொடர வேண்டுகிறோம்🙏

  • @jothimani5917
    @jothimani5917 Год назад +3

    டாக்டர் நீங்கள் சொல்வது போல் என் உடம்பிலும் மனதிலும் நிறைய பிரச்சினைகள் இருக்கிறது இந்த பதிவை பார்த்தேன் இப்போது மனம் தெளிவு அடைந்து விட்டது நன்றி டாக்டர் 🙏

    • @inbasri1042
      @inbasri1042 10 месяцев назад +1

      இப்போது சரியாக இருக்கா

  • @ramki8597
    @ramki8597 3 года назад +4

    Excellent sir very useful information Thank you sir

  • @lalivijayarathnam3780
    @lalivijayarathnam3780 3 года назад

    அருமையான விளக்கம்
    ஐயா. நன்றி வணக்கம்.🙏

  • @sampathg4746
    @sampathg4746 3 года назад

    மிகவும் சிறபான பதிவு இதே பால் தொடர்ந்து பதிவுகளை டாக்டர்அவர்கள் போடவோண்டும் G.Sampath M.A.(1sty) M. SC. M. Phil. M. Ed(Rtd)Chemistry Master

  • @sureshlakshika2016
    @sureshlakshika2016 3 года назад +4

    மிக மிக மிக அருமை மனதில் தோன்றிய சந்தேகங்கள் அணைத்தும் தீர்ந்தன. நன்றி Sir.

  • @karthikkarthikeyan533
    @karthikkarthikeyan533 3 года назад +6

    Very well explained about psychosomatic disorder sir, superb.👍🙂

  • @rgopialuminiumupvc3721
    @rgopialuminiumupvc3721 2 года назад +1

    இன்றைய தலைமுறைக்கு மிகவும் பயனுள்ள தகவல்கள்

  • @balaganesanp.b9953
    @balaganesanp.b9953 3 месяца назад

    nice speech and good awarness ennai pol ullavarkalukku rompa use ful super thankyou sir

  • @mahitmahi1946
    @mahitmahi1946 3 года назад +7

    Thank u appa na ipoo roomba theliva akkitta clear to ur speech.... thank u so much..❤❤❤

  • @harikrishnan2286
    @harikrishnan2286 2 года назад +11

    அய்யா, நீங்க போட்ட வீடியோ பார்த்தவுடன் தன்னம்பிக்கை வருதய்யா.
    நன்றி

  • @mahesv4368
    @mahesv4368 Год назад +1

    தெளிவான‌ விளக்கம் ஐயா நன்றி

  • @shanmugamsuseela5845
    @shanmugamsuseela5845 Год назад

    பயனுள்ள தகவல் வணங்கி வாழ்த்துகிறேன் நன்றி.

  • @sarbudeensarbudeen3953
    @sarbudeensarbudeen3953 10 месяцев назад +5

    அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹ் சிறப்பான விளக்கம் டாக்டருக்கு சுக்ரியா

  • @viaydad2335
    @viaydad2335 3 года назад +3

    Very useful explanation. 👍👍👍👍

  • @sunilraj3946
    @sunilraj3946 Год назад

    Super sir. Thelivaka sonirgal Thank you sir

  • @praan143
    @praan143 11 месяцев назад

    Clear explanations... Thank you, Doctor....🙏🙏🙏

  • @lalithac7193
    @lalithac7193 3 года назад +3

    Thank you doctor.
    Please explain about ulcerative colitis.

  • @poongodikirubanath5053
    @poongodikirubanath5053 3 года назад +5

    Thankyou sir for clear explanation about psychosomatic stress.

    • @VimalRaj-em4ww
      @VimalRaj-em4ww 3 года назад

      Thanks sir 🙏

    • @sindhuradha9639
      @sindhuradha9639 2 года назад

      I am having the same problems.always having pain in left side.so it gves me fear is that any heart problems and take all the tests but my heart is ok..I am in Chennai.where r v u sir .pls give me your address n contact number.

  • @amirthavalliaristos3947
    @amirthavalliaristos3947 6 месяцев назад

    வணக்கம் ஐயா உங்கள் விளக்கம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மிக்க நன்றி.

  • @uthamansubramanian101
    @uthamansubramanian101 Год назад +1

    Super Dr.sir, I am a Transcendental Meditation practicenor, Jai Guru Dev 🌹🌹🌹🙏🙏🙏

  • @umapremkumar6905
    @umapremkumar6905 3 года назад +3

    Practically it is happening around us.. useful info Dr.👍

  • @royallove5700
    @royallove5700 3 года назад +6

    Romba nanri sir ... 👍

  • @chandramoulee3942
    @chandramoulee3942 3 года назад +1

    Very good information for youngsters sir Thank you sir

  • @senthilkumar-jp6dn
    @senthilkumar-jp6dn 3 года назад +1

    Good doctor and original human being

  • @vanitha2284
    @vanitha2284 3 года назад +3

    very informative video Sir.. Thank you so much

  • @thiagarajans5879
    @thiagarajans5879 2 года назад +5

    Dr. Am 64. Healthy male. Regular Gym workout for the past 10 years. No sugar and BP.
    Due to a sudden domestic problem, lost weight by 3kg previously 81, working till last July. Now stopped everything. Loss of interest in regular life. All psychosomatic issues are y.
    Now my sugar levels have gone up.
    3 months average is 9 . Fasting 160, pp 256.
    My Dr. Has advised me to start met 500 twice a day. Taking since 10 Days
    It reduces my weight much.
    For sleep Ativan 1mg and clono .5 is given.
    I know the cause but am trying to come out.
    Should I take metformin?
    Shall I wait by increasing work outs.
    I feel the issue all the time. Kindly guide me Dr.
    RTD. Prof. S. Thiagarajan
    Madurai

  • @vijilakshmi5979
    @vijilakshmi5979 Год назад +2

    Manogaran sir..super sir...in covid period u treated me thru online... Thank u so much.. i never forget about u sir...super Doctor... Good treatment... I am praying God to continue ur service so many years in future...great...

  • @mohandossshanmugam787
    @mohandossshanmugam787 4 месяца назад +1

    டாக்டர் ஐயாவுக்கு நன்றி என் மனைவி ஒரளவு 90சதவிதம் நீங்கள் எழுதி கொடுத்த மாத்திரைகளால் தான் நிம்மதி யாக உள்ளார் நன்றி ஐயா 🎉

  • @PolimerReporter
    @PolimerReporter 3 года назад +6

    நீங்கள் கூறிய அனைத்தும் எனக்கு பல மாதங்களாய் உள்ளது ஐயா .... நான் தொடர்ந்து அருகில் உள்ள மருத்துவரை பார்த்து வருகிறேன் இதுவரை பயனில்லை

    • @siyankarthi3702
      @siyankarthi3702 3 года назад

      உங்களுக்கு அல்சர் இருக்கா சார்

    • @ashasuren8040
      @ashasuren8040 3 года назад

      Eanakum appidithan

  • @user-yn1en4hu4v
    @user-yn1en4hu4v 3 года назад +3

    மிக்க நன்றி ஐயா மிகவும் அருமையாக மன அழுத்தத்தை பற்றி தெளிவாக கூறினீர்கள் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்க வளமுடன்

  • @poongothairajamanikam3268
    @poongothairajamanikam3268 Год назад +1

    தெளிவான உரை.நன்றி

  • @ayishaayisha1341
    @ayishaayisha1341 3 года назад +2

    Very super sir....sir mind tention skin itching and..padarthamarai pola Brest and thigh side vanthirku..past 1.5 month I am not good sleep..food take good...my energy lose and gas...i know mind tention..thank you

  • @Thaksha-xl9fk
    @Thaksha-xl9fk 3 года назад +3

    Good thank you sir 🙏🏻🙏🏻🙏🏻

  • @sathishchandrasekar9896
    @sathishchandrasekar9896 3 года назад +5

    தமிழில் அருமை அய்யா🙏

  • @abivivo5441
    @abivivo5441 3 года назад +1

    very superb explanation sir ,thanlk u

  • @DurgaDevi-jj3kc
    @DurgaDevi-jj3kc 10 месяцев назад

    Sir Unmaiyavey arumayana pathivu maruthuva arivu Ella enmathiri ullorukku payannulla pathivu nandri ayya 🙏

  • @naveenvinoth7568
    @naveenvinoth7568 3 года назад +10

    நீங்கள் சொன்னது அனைத்துமே உண்மைதான் ஐயா உணவுகுழாய் புண்கள் பற்றி அதைப் பற்றி தெளிவான ஆலோசனை சொல்லுங்கள் ஐயா இரண்டு வருடம் காலங்களாக அவதிப்பட்டு கொண்டிருக்கிறேன்🙏🙏🙏

  • @BaluBalu-tt8xh
    @BaluBalu-tt8xh 3 года назад +28

    மனதிடம் மோதி வெற்றி அடைவது முடியாத நிகழ்வு ..மனம் என்ன என்ற ஒரு தெழிவான புறிதலே அதற்க்கு முடிவு ...மனதை அடக்க நினைத்தால் அலையும் .. அதை அறிய நினைத்தால் அடங்கும் .. வாழ்க வளமுடன் 🙏

  • @thendralthiyaku9273
    @thendralthiyaku9273 3 года назад +1

    Dear doctor very useful information 🙏🏻

  • @somasundaram4243
    @somasundaram4243 Год назад +2

    Very good speech and explanation doctor.

  • @vallalarsudhakar8588
    @vallalarsudhakar8588 3 года назад +8

    அருமையான விளக்கம் தந்துள்ளீர்கள் டாக்டர், நன்றி!வணக்கம்!🙏👌

    • @selvakumara1776
      @selvakumara1776 2 года назад

      Realy super explain sir. Mandhu nam ennangalthan. Ennagal mahichi udalum mahilchi arokiym

  • @amaranedits5951
    @amaranedits5951 3 года назад +12

    அய்யா ‌மிக அருமை அய்யா

  • @shanmugamsuseela5845
    @shanmugamsuseela5845 Год назад

    பயனுள்ள தகவல் நன்றி ஐயா.

  • @sendtaj1665
    @sendtaj1665 3 года назад +1

    அருமையான பதிவு நன்றி

  • @ravikaruppannan2348
    @ravikaruppannan2348 3 года назад +7

    Amazing and easily to understand. Thank you sir.

  • @johnpushparajkr8140
    @johnpushparajkr8140 3 года назад +16

    தன்னம்பிக்கை ( Self-confidence ) ( Self - esteem ) எந்த ஒரு பிரச்னையும் எதிர் கொள்ள மனபக்குவம் பெறவேண்டும் . தாழ்வு மனப்பான்மை ( Inferiority complex ) கூடாது .

    • @sujaiype6209
      @sujaiype6209 9 месяцев назад

      Situation Athavathu Job illamai irunthal , Money illamai irunthal tha 70 Percentage Mentel depression Varum Sure

  • @sakthivel9601
    @sakthivel9601 3 года назад +2

    நன்றி🙏💕 வாழ்த்துகள் சார்👋 அருமையாணபதிவு

  • @jagadeeswararajas8673
    @jagadeeswararajas8673 3 года назад +1

    Nalla vilakkam sir thanks

  • @mohamedazharudheena4104
    @mohamedazharudheena4104 3 года назад +3

    Thank you doctor for your useful information. I am also have a ulcer problem from last 10 years when I was get tension angry or fear that time it will increased what can I do now.

    • @kaliselvielango8805
      @kaliselvielango8805 3 года назад

      Meditate everyday.. Do yoga.. If u don't have time atleast do savasana..

  • @umamaheswari2018
    @umamaheswari2018 3 года назад +3

    Excellent information sir. I suffer with right hand termour during different parts of a day. Right hand becomes rigid, shivers along with right leg. Worse when under tension or stress. Clinically tested for nerve, spine, brain and blood. Nothing could be detected. Kindly suggest.
    Best wishes for your future videos.

  • @suraiyazaheer2959
    @suraiyazaheer2959 2 года назад +2

    Super explanation sir
    Thank u very much sir

  • @usharanithiyagarajan3400
    @usharanithiyagarajan3400 3 года назад

    Excellent information sir thank you so much for your information sir

  • @nesamanis8984
    @nesamanis8984 3 года назад +3

    Thank U somuch Dr

  • @gopinathkumaresan2838
    @gopinathkumaresan2838 2 года назад +7

    Dear Doctor
    Thanks for your detailed explanations. It is becoming very crucial now to differentiate the diseases due to real causes and due to psychological causes. This new dimension is adding more complexity in disease prognosis for even experts I hope. What can a normal person do to differentiate.

    • @manoharangovindan9793
      @manoharangovindan9793 2 года назад

      If your symptoms are not settling despite good efforts by your Dr please consider this element

    • @daisyranistephen8602
      @daisyranistephen8602 Год назад +1

      மனித மூளை சீர் படுத்தா வேன்டும் ஆறு கடல் வலியாக செல்லும் மீன்கள் செத்த மீன்கள் எதிர் நீச்சல் பேடும் மீன் உயிர் உள்ளவை அதாவது பயத்தை விளக்கி புது வாழ்வு வாள வேன்டும்

  • @manoharanideal6130
    @manoharanideal6130 3 года назад +1

    Dr manoharan g...excellent all the best

  • @ShreeAnjaneyaCreations
    @ShreeAnjaneyaCreations 2 года назад

    Doctor very nice and crystal clear explanation.

  • @veeramaniramakrishnan3430
    @veeramaniramakrishnan3430 Год назад +4

    எனது மன அழுத்தத்தை போக்கிவிட்டீர்கள் டாக்டர் நன்றி

    • @jaiganeshram26
      @jaiganeshram26 4 месяца назад

      ​@vijaykarthi8509athula innum puriyala

  • @mohamedshameer7315
    @mohamedshameer7315 2 года назад +4

    Dr மண பயம்,மண பதற்றம் போன்ற காரணத்தினால் Spo2 குறைய வாய்ப்பு உள்ளதா?
    எனக்கு Anxiety நோய் உள்ளது.
    அதிக அதிக மூக்கு அடைப்பாக உள்ளது.

  • @vijayakumarjayaraman117
    @vijayakumarjayaraman117 3 года назад +1

    மிக அருமையான பதிவு. எனக்கும் ஒரு வருடமாக நெஞ்சுக்கு கீழாய் ஒரு வலி உள்ளது. I took chest CT, stomach CT, endoscopy, ecg, tmt and corono enjio. Everything normal. Also, No improvement by taking gastric medicine & pain killer. Can u advice me doctor?

  • @jabeenfathima3754
    @jabeenfathima3754 3 года назад +1

    Very very useful speech mind glowing

  • @bepositive530
    @bepositive530 3 года назад +26

    என் மனதில் ஒரு நிம்மதி அளிதீர்கள் மிக்க நன்றி அப்பா🙏🙏🙏

  • @aruljothi1917
    @aruljothi1917 2 года назад

    ஐயா அருமையான விளக்கம் நன்றி....

  • @padmavathip3634
    @padmavathip3634 2 года назад +1

    Thank you sir romba arumaiyaga iruntha thu neenga sonnathellam enakku inthak pranchanai pls theervu sollunga pls

  • @kavithamani9797
    @kavithamani9797 2 года назад +3

    Sir 💯present true sir. Your each and every words are golden words , because me affected this problem

    • @fayazfayaz9610
      @fayazfayaz9610 Год назад

      Ungaluku ipa epedi iruku bro..I am same bro..

    • @fayazfayaz9610
      @fayazfayaz9610 Год назад

      @@sathishkr2901 anxiety bro..

    • @fayazfayaz9610
      @fayazfayaz9610 Год назад

      @@sathishkr2901 ila bro na tablet ellam edukuradhu ila bro..

    • @fayazfayaz9610
      @fayazfayaz9610 Год назад

      Doctor tablet ellam vendam nu solitaru bro

    • @fayazfayaz9610
      @fayazfayaz9610 Год назад

      @@sathishkr2901 ama bro..just fear aa irukama work jolly ya irunga..nu sonaru bro

  • @guruguru4892
    @guruguru4892 3 года назад +3

    சார் எனக்கு இருக்கும் பிரச்சனை அனைத்தும் சொன்னீங்க எனக்கு இதன் முலம் ஒரு தெளிவு கிடைத்தது உங்களுக்கு , நன்றி நன்றி நன்றி நன்றி சார்

  • @rajanseenipandi7260
    @rajanseenipandi7260 2 года назад

    அருமையான காணொளி சிறப்பு வருங்

  • @user-nu5gf3rq6d
    @user-nu5gf3rq6d Месяц назад

    சார் நீங்கள் சொல்வது எல்லாம் எனக்கு இருந்தது
    நீங்கள் சொல்வது மிகவும் பயனுள்ளது நீங்கள் நீடூழி வாழ்க

  • @guruprasadpanamalai9837
    @guruprasadpanamalai9837 3 года назад +11

    Respected Doctor,
    Thanks for your informative video with simple explanations that even lay people can understand.
    I read that chronic as well as acute depression, anxiety or panic disorder (such as fear of death when diagnosed with some incurable disease and when the doctor says that the person will not live for more than three years) causes increase in pulse rate (though some ayurvedic medicine is already taken daily as tonic for the heart) and that pulse rate will remain high until the depression, anxiety or panic disorder goes away. Is this true?
    Kindly let me know.
    Best regards.

    • @ddgastrocare_24
      @ddgastrocare_24  3 года назад +3

      Yes
      When mind is agitated heart rate will go high.
      That’s why we have to take psychological strengthening of our mind with appropriate counselling by Good Psychologist medicines and yoga meditation
      If you are in Chennai See Dr Virudagirinathan (+91 94440 77866) a senior Neuro Psychologist

    • @guruprasadpanamalai9837
      @guruprasadpanamalai9837 3 года назад

      @@ddgastrocare_24 Thanks Doctor. It was very kind of you. Best regards.

    • @albertalexander1059
      @albertalexander1059 2 года назад +1

      @@ddgastrocare_24 sir I'm in coimbatore do you know best neurological doctor number pls share me

    • @sharansharan2590
      @sharansharan2590 Год назад

      @@albertalexander1059 bro epa paravala ah

    • @rakeku-ey1qj
      @rakeku-ey1qj 8 месяцев назад

      Bro the reason is deficiency of magnesium potassium in your body...take it regularly and due to calcium is stored in your arthritis also reason for it...reason is ephirophren is binding with beta 1 receptor then the calcium channel is open but due to over active it causes more release of calcium in your heart....that's it

  • @duraik6838
    @duraik6838 3 года назад +3

    மிக்க நன்றி Dr சார்

  • @blackwhitevipers7519
    @blackwhitevipers7519 3 года назад

    Excellent video sir. Very useful.

  • @CYBERGAMING-ee3gd
    @CYBERGAMING-ee3gd 3 года назад

    Thank you so much doctor useful information

  • @kanchanadevi7059
    @kanchanadevi7059 3 года назад +7

    வணக்கம் சார் எனக்கு கபசுர குடிநீர் ஒரு இரவு குடித்தேன். அதன்பிறகு கை நெஞ்சுசில்லு ஏற ஆரம்பிச்சி டுட்சி பிறகு எனக்கு உடல் நடுக்கம் இறந்துவிடுவோம் என்ற பயம் ஏற்பட்டது அதன் பிறகு Cd Scan ECGtest எல்லாம் பார்த்தNormal இருந்தாலும் தூக்கம் 15 நாளா இல்லை சிந்தனை ஏதோ தூக்கம் இல்லை தூக்கம் போகும்போது வருமா என்ற எண்ணம் வருது எதை நினைத்தாலும் உடல் சிலுசிலுன்னு து மலம் வர மாதிரியே ஒரு பில் ஆனா மலம்வரல. நெஞ்சு படப்புகை சிலிர்ப்பு என்பன்றது தெரியல Dr பத்தா எல்லாமே நல்லாருக்கு. நெஞ்சு எரிச்சல் கொஞ்சம் இருந்தது

    • @jannthulfirdhouse1621
      @jannthulfirdhouse1621 2 года назад

      Ungaluku epdi irukeenga

    • @VISHNUM-yb1tj
      @VISHNUM-yb1tj Год назад

      Anxiety disorder

    • @Meenakeerthi143
      @Meenakeerthi143 Год назад

      Sis enakum apd dhan irundhuchu kabadsura kudineer dhan reason..allergy aagi ulcer vandhu ct scan lam eduthu ecg lam eduthu breathing problem vandhu elame aagiruchu..

  • @prasanthram9973
    @prasanthram9973 Год назад +13

    என்னுடைய மன பயத்தை போக்கி விட்டீர்கள்

  • @gowriradha-vy4bp
    @gowriradha-vy4bp Год назад

    🌹 வணக்கம் டாக்டர்
    நல்ல புரியும் பேசினார்கள்
    நன்றி👍

  • @devendiranloganathan293
    @devendiranloganathan293 Год назад

    Wt you explained in this video its all exactly correct as per my experience, need to support how to come out from this disease ...

  • @vijayalakshmig6007
    @vijayalakshmig6007 3 года назад +3

    Sir I am having heart palpitations .