அல்சர் முக்கிய அறிகுறிகள் | வயிற்றுப்புண் அறிகுறிகள் | Ulcer common symptoms| Bloating| Acidity

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 ноя 2024

Комментарии • 275

  • @kumaresan6224
    @kumaresan6224 9 месяцев назад +84

    இறைவன் அருளால் இதில் எந்த அறிகுறியும் என்னிடம் இல்லை... நன்றி இறைவா.....❤

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 2 года назад +80

    அல்சர் அறிகுறிகள் மிக சரியாக விளக்கியது பயனுள்ளது நன்றி டாக்டர்

  • @mahi2625
    @mahi2625 4 месяца назад +4

    டாக்டர் அவர்களுக்கு மிக்க நன்றி டாக்டர் உங்கள் சேவைக்கு மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி 🙏👍🙏

  • @noyyalsakthisivasakthivel1464
    @noyyalsakthisivasakthivel1464 3 месяца назад +3

    நன்றி மருத்துவரே

  • @georgesmarimuthu5145
    @georgesmarimuthu5145 4 месяца назад +5

    L'like you a messages Dr always listen you voice Jésus bless you famly thanks Dr

  • @fazeena4
    @fazeena4 Год назад +4

    Thanks 🌹🌹

  • @gunaselvigunaselvi1350
    @gunaselvigunaselvi1350 Год назад +7

    Sapta udane vayiru romba valikithu eppavume motion pora mathiri feel irukku. Vayiru romba uppala irukku. Ithu alser ariguriya doctor pls reply

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Год назад +4

      Vanakkam, Gastric ulcer irunthal ippadi yerapadalam, local doctor ah consult, tests la thaan confirm panna mudiyum.

    • @manishorts2276
      @manishorts2276 Месяц назад

      ​@@UllangaiyilMaruthuvam sir indha symptoms ah epd kandu pidikradhu endoscopy try panlama😢

  • @LakshmananG-s4q
    @LakshmananG-s4q 3 месяца назад +1

    Thank you Doctor🙏🙏

  • @andrewarun_gp
    @andrewarun_gp 9 месяцев назад +3

    Hi doctor, I think I have deuodenal ulcer because if I eat I feel no pain especially early morning.

  • @sudhalakshmi9524
    @sudhalakshmi9524 2 года назад +8

    Tq doctor sir

  • @VISALANCT
    @VISALANCT Год назад +2

    Thank you doctor

  • @SaravananSaravanan-mm7ex
    @SaravananSaravanan-mm7ex Год назад +3

    Thanks anna🎉🎉🎉🎉

  • @samsumohaideen1543
    @samsumohaideen1543 Год назад +2

    ரொம்ப சரியா சொன்னீங்க சார் எனக்கும் உடல் எடை அதிகரித்துக்கொண்டே தான் இருக்கிறது ஆனால் நான் கொஞ்சமா தான் சாப்பிடுறேன் சாப்பிடால் தான் வயிறு வலி இல்லாமல் குமட்டல் இல்லாமல் இருக்கு இதற்கு என்ன செய்வது சார் உடல் எடை எப்படி குறைப்பது சொல்லுங்க சார் please

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Год назад

      அல்சர் இருந்தால் , அதை குணமாக்க மருந்துகள் எடுக்க வேண்டும், அருகில் உள்ள மருத்துவரை அணுகுங்கள்.

    • @samsumohaideen1543
      @samsumohaideen1543 Год назад

      சார் காலை எழுந்ததும் பால் குடிக்கமுடியல வயிறு காந்தல் ஏற்படுது காலையில் வெறும் வயிற்றில் என்ன பருகலாம் சொல்லுங்க சார்

  • @kokularanirajah7960
    @kokularanirajah7960 Год назад +1

    . Tanks

  • @iammani-u5v
    @iammani-u5v Месяц назад +3

    ஹாய் சார் வணக்கம் எனக்கு இருமல் அதிகமா இருக்கு சார் சளி இருக்க ஏதும் சாப்பிட்டாலும் வெளிய வருது டாக்டர் அதுக்கு என்ன சாப்பிட சொல்லுங்க 🙏சார்

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Месяц назад +1

      முறையான பரிசோதனையில் தான் சொல்ல இயலும், அருகில் உள்ள மருத்துவரை அணுகுங்கள்.

  • @sudhathaniga1026
    @sudhathaniga1026 11 месяцев назад

    Thank you doctor

  • @G.R.USHANANTHINIG.R.USHANANTHI
    @G.R.USHANANTHINIG.R.USHANANTHI 3 дня назад

    வணக்கம் சார், எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை ஆனால் 😢வயிறு எரிச்சல் இருக்கிறது ஏதாவது குளிர்ச்சியாக குடிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. பசி வரும் போது ஏற்படும் அறிகுறிகள் சாப்பிட்ட பிறகும் பசிப்பது போன்ற உணர்வு😒

  • @sagayamary1082
    @sagayamary1082 Год назад +2

    Thank you 🙏 sir

  • @arfinnusfa1217
    @arfinnusfa1217 22 часа назад

    Last Nega santhu erku apdiee bro sari panrthu

  • @MK-jp9op
    @MK-jp9op 10 месяцев назад +1

    Hunger problem irukku sir...and sugar test panna apo 80mg/dl irukku 1.30 hours after meal... I'm not diabetic patient sir...!

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  10 месяцев назад

      Neraiya reasons irukkunga, nerla paarthal thaan solla mudiyum

  • @Sankarsuper07
    @Sankarsuper07 8 дней назад +1

    Sir திடீர்னு காலை6 மணி மற்றும் இரவு 9 மணி அந்த நேரத்தில் மட்டும் வலிக்குது என்ன sir problem இருக்கும்

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  4 дня назад

      Neenga solratha mattum vechu comments la diagnose panna mudiyathunga, proper history, investigation and examination thevai. Local doctor ah consult pannunga, ennoda opinion venum na contact for paid online consultation - 93630 10826 .

  • @sethu-siju
    @sethu-siju 8 месяцев назад +2

    Enaku pasiye eduka maateengudhu , konjo saapta kooda tired aagudhu , eveng aaga aaga oru madhiri yeappam varudhu nenji erichal maadhiri iruku and bad smell ..what is the exact issue and treatment

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  8 месяцев назад +1

      கமென்டில் பிரச்சினை/சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது.
      அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
      இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது.
      ஆன்லைன் ஆலோசனை (Paid Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி / வாட்ஸ்அப் (WhatsApp) எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது.
      Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.

    • @anandsam9849
      @anandsam9849 4 месяца назад

      Same problem yennakum.ungalku sari agidicha

  • @ajaimuneeshdaran7232
    @ajaimuneeshdaran7232 4 месяца назад +1

    எனக்கு நீங்கள் சொன்னது போல் தொடர் ஏப்பம் வந்து கொண்டே இருக்கிறது.... அதை தொடர்ந்து குமட்டல் வந்து கொண்டே இருக்கிறது....மருத்துவரிடம் காட்டிய பிறகு 2 மாதங்களுக்கு மாத்திரைகள் எடுத்து கொண்டு இருக்கிறேன்...இருந்தாலும் இது தொடர்கிறது.....😢 இது சரியாக ஏதாவது வழி இருந்தால் கூறுங்கள்...🙏🤮😐

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  4 месяца назад

      கமென்டில் பிரச்சினை/சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது.
      அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
      இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது.
      ஆன்லைன் ஆலோசனை (Paid Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி / வாட்ஸ்அப் (WhatsApp) எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது.
      Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.

  • @ArunKumar-ip9pd
    @ArunKumar-ip9pd 11 месяцев назад +1

    Sir enaku dypepsia iruku sir .athuku ena sapta sariyakum pls solluga sir

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  10 месяцев назад

      கமென்டில் சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது.
      அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
      இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது.
      ஆன்லைன் ஆலோசனை (Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது.
      Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.

  • @surya-of3lc
    @surya-of3lc 8 месяцев назад +1

    சார் வாய் மேற்புறத்தில் அருவுவது போல் உள்ளது நாக்கினால் நெரண்டும் போது சிறிது ரத்தம் வெளி வந்த்து சார் என்ன பிரச்சனை சார் அது. கர்ப்பபை கேன்சர் பேசண்ட் சார் ப்ளீஸ் reply சார்

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  8 месяцев назад +2

      இரத்த சோகை காரணமாக இருக்கலாம், அருகில் உள்ள மருத்துவரை அணுகுங்கள்.

  • @Shalini22002
    @Shalini22002 10 месяцев назад +2

    Sir Right side adi vairu vali aguthu தொபுள் ku right side 2inch Kila Vairu right தொடை 1inch mela?

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  10 месяцев назад +1

      கமென்டில் சிகிச்சை /பிரச்சனை பற்றி விவரிக்க இயலாது.
      அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
      இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது.
      ஆன்லைன் ஆலோசனை (Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது.
      Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.

  • @tamilarasanlibin4635
    @tamilarasanlibin4635 Год назад +1

    சார் சராசரியாக மனிதனுக்கு ஒரு நாளைக்கு எத்தனை தடவை சிறுநீர் களிக்க வேண்டும் &. அதிகமாக சென்றால் அது சக்கராய அல்லது வேறு ஏதாவது பிரசனதய சார் ஸ்சொள்ளுக

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Год назад

      வணக்கம், நாம் குடிக்கும் தண்ணீருக்கு ஏற்ற மாதிரி சிறுநீர் வெளியேற்றம் இருக்கும். அளவுக்கு வெறும் அளவை மட்டும் வைத்து சர்க்கரை என்று சொல்ல முடியாது. மற்ற பரிசோதனைகள் அவசியம்.

  • @Menaka-l6x
    @Menaka-l6x 12 дней назад +1

    Sir six month romba ulcer problam.romba kashttapadukiren

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  12 дней назад

      Neenga solratha mattum vechu comments la diagnose panna mudiyathunga, proper history, investigation and examination thevai. Local doctor ah consult pannunga, ennoda opinion venum na contact for paid online consultation - 93630 10826 .

  • @avanthikas
    @avanthikas Год назад +1

    Super sir irumbal iruku so athanala vomiting neenga thaniya yellow color la vomit panranga mouth dryness and vaai kasapuku enna pananum sir mouth ulcer iruku lips vèekama iruku mouth ulcer aala pls rply me sir

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Год назад +2

      Mouth ulcer ku Ithai follow pannunga - ruclips.net/user/shortsroU8-o8LSlI?feature=share .
      Ulcer enga irukka nu endoscopy la thaan confirm panna mudiyum. Atharkku yetra maathiri medicines edukkanum, local gastroenterologist ah consult pannunga.

    • @avanthikas
      @avanthikas Год назад +1

      @@UllangaiyilMaruthuvam thanks sir sure consult panran

  • @mehrinbenz
    @mehrinbenz 21 день назад +1

    Ulcer iruku....ippo naraya symptoms increase aayiruku

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  19 дней назад

      Neenga solratha mattum vechu comments la diagnose panna mudiyathunga, proper history, investigation and examination thevai. Local doctor ah consult pannunga, ennoda opinion venum na contact for paid online consultation - 93630 10826 .

  • @kanagaraj.95
    @kanagaraj.95 2 месяца назад +1

    Sir Ungala yapdi contact panrathu

  • @devararajm8860
    @devararajm8860 18 дней назад +1

    🙏🙏🙏

  • @tharani231
    @tharani231 Год назад +1

    Hello sir vairu vupusam poka treatmentment solunka sir

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Год назад +1

      ruclips.net/user/shortsJScL76pVWqg?feature=share , gas bloating.

    • @tharani231
      @tharani231 Год назад +1

      @@UllangaiyilMaruthuvam Tq sir

  • @nageshwariemuthukumar3339
    @nageshwariemuthukumar3339 Год назад +1

    Sir indha symptoms ellam irukku sir.treatment solunga sir please

  • @praveenshakthi8041
    @praveenshakthi8041 2 месяца назад +1

    Ulsar irunthal chia seeds kudikalama

  • @jaianand9015
    @jaianand9015 Год назад +3

    சார் pan ngastritis குணபடுத்த முடியுமா அடிக்கடி ஏப்பம் எப்போதும் லேசாக தலை சுற்றல் சோர்வு எடை குறைவும் உள்ளது
    ரொம்ப பாடாய் படுத்துகிறது
    காரம் எண்ணெய் புளிப்பை குறைத்து அரை வயிறு தான் சாப்பிடுகிறேன்

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Год назад

      வணக்கம், முறையாக மருந்துகள் மற்றும் உணவுமுறை கடை பிடித்தால் குணமாகும். Gastroenterologist மருத்துவரை அணுகுங்கள்.

    • @jaianand9015
      @jaianand9015 Год назад

      @@UllangaiyilMaruthuvam கேஸ்ட்ரோ டாக்டரிடம் டிரிட்மெண்ட்டில் இருக்கிறேன் மிகவும் மன உளைச்சலாக உள்ளது

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Год назад +1

      மன உளைச்சலும் ஒரு காரணம் தான், முடிந்த வரை தவிர்க்கவும், இல்லையெனில் மனநல மருத்துவரை அணுகுங்கள்

    • @anandmohith2558
      @anandmohith2558 Год назад

      எடை இழப்பு இருக்கு, உதட்டில் மொட்டு போன்று உள்ளது மேல் உதடு எரிச்சல் இருக்கு

    • @sridharkumar3024
      @sridharkumar3024 6 месяцев назад

      ​@@jaianand9015இப்போ சரியாகி விட்டதா?

  • @vellurvaver659
    @vellurvaver659 Год назад +1

    Sir enaku nenga sonna 4th type alsar eruku sir romba Vali edukuthu ethai sari panna oru treatment சொல்லுங்க sir

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Год назад +1

      Local doctor ah consult pannunga, prescription illamal intha medicines ah Edukka koodathu.

  • @ammuabhi3565
    @ammuabhi3565 Год назад +1

    Sir alcer iruntha breathing broplem varuma??

  • @manjus1324
    @manjus1324 2 месяца назад +1

    I get the information about ulcer thank you sir

  • @lovesongstudio7870
    @lovesongstudio7870 9 месяцев назад +1

    Doctor motion pora apa sapdu ellam apdiye poguthu ena broblem sir

  • @omsai3884
    @omsai3884 Год назад +3

    Sir please length video podunga sir.

  • @afreenmehandi6723
    @afreenmehandi6723 Год назад +2

    Stomach la left side adi vairu kitte vali ethunaala sir

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Год назад

      Neraiya reasons irukkanga, nerla paarthal thaan diagnose panna mudiyum, local doctor ah consult pannunga

  • @prabhakaran1209
    @prabhakaran1209 8 месяцев назад +1

    Sir yeaka thondai varandu irukamaka iruku sir

  • @muthulakshmin4301
    @muthulakshmin4301 11 месяцев назад +2

    Sir ... 2 month ah gastric problem eruku sir chest centerla breath pannumpothu kastama eruku sir pls ... Reason solunga sir plssss

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  11 месяцев назад

      Nerla paarthaal thaanga reason solla mudiyum, local doctor ah consult pannunga

  • @animie-h5u
    @animie-h5u Год назад +1

    Sir idha eppadie sarie panna

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Год назад

      Proper medications edukkanum local doctor ah consult pannunga - ruclips.net/video/_kelT7ueqs4/видео.html

    • @animie-h5u
      @animie-h5u Год назад

      V2 la sarie panra madhirie treatment illaaya

  • @arunkumar-ff1pk
    @arunkumar-ff1pk Месяц назад +1

    Lost sollura reason erukku sir treatment enna sir

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Месяц назад

      கமென்டில் பிரச்சினை/சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது.
      அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
      இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது.
      ஆன்லைன் ஆலோசனை (Paid Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி / வாட்ஸ்அப் (WhatsApp) எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது.
      Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.

  • @avanthikas
    @avanthikas Год назад +2

    Ennala saapada kudukalam nu sollunga sir pls vaai kasapu and vomiting sensation poga enna paanum

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Год назад +1

      Acid reflux nala kooda irukkalam, acid secretion ah control panna medications edukkanum, spicy foods ah avoid pannunga, athiga water edukkanum.

  • @subashsa7687
    @subashsa7687 6 месяцев назад +1

    Same problem enna pandradhu sir

  • @hamathin9058
    @hamathin9058 Год назад +1

    Hello doctor,👋🏻 enaku bloating sensation irukku and vairu romba valikuthu digest aaga matikuthu enaku ethavathu natural tips sollunga doctor 😊

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Год назад

      Vanakkam,Ithai Follow pannunga - ruclips.net/user/shortseyirj-suGsg?feature=share , low fodmap diet follow pannunga - ruclips.net/video/UDT8nmHmsms/видео.html .

  • @KarthikaRoopan-sr6ig
    @KarthikaRoopan-sr6ig 13 дней назад +1

    enaku ulcer iruku sir ipo weight loss pannamnu food kammiya sapturen ipo adi vairu valikuthu sappatu kammiya sapta kudatha

  • @digitaltamil_
    @digitaltamil_ 8 месяцев назад +1

    இதில் எனக்கு ஒரு நாள்க்கு 30 முறையாவது பெரிய ஏப்பம் வந்து விடுகிறது எனக்கும் அல்சர் உண்டு 😢

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  8 месяцев назад

      அருகில் உள்ள மருத்துவரை அணுகுங்கள்.

  • @saranyahena5764
    @saranyahena5764 2 месяца назад +1

    sir night la mattum decentry eppam ethu rendum eruku

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  2 месяца назад

      Spicy and oil fried foods avoid pannunga, time ku food edunga. Local doctor ah consult pannunga

  • @Dharshini0305
    @Dharshini0305 9 месяцев назад +2

    DOCTOR Hosur இல் உங்க Hospital இருக்க ,இல்ல என்றால் PLS OPEN பண்ணுங்க....

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  9 месяцев назад +1

      Naan hospital la work thaannga panraen ,clinic kuuda illainga enkitta 🤧

    • @Dharshini0305
      @Dharshini0305 9 месяцев назад

      @@UllangaiyilMaruthuvam 🤗அப்போ Clinic open பண்ணும் போது ஓசூர் இல் பண்ணுங்க

    • @jayaroothjayadhevan8064
      @jayaroothjayadhevan8064 2 месяца назад

      Ayya neenga entha hospital la work pandringa unga kita na treatment ku varalama

  • @Kpthina
    @Kpthina Год назад +2

    Sir koncha nala nechu valiku vairu eriyuthu kalila komattal varthu karaanm alzer irutha nechu valikuma

    • @Kpthina
      @Kpthina Год назад

      Thaliyum sututhu sir please replay ecg etuthen broplam illanu solluraka

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Год назад

      Ulcer irunthal chest center la burning pain irukkalam. Nerla paarthal thaanga enna problem nu solla mudiyum. Local Gastroenterologist ah consult pannunga.

  • @subabharani7759
    @subabharani7759 3 месяца назад +1

    Hlo doctor Enaku kadantha 2 years ah ..oru problem adikadi vanthutu oruku ....Left side vila pakuthila romba pain varuthu and same shoulder kum kazhuthukum center la irukura thasai paguthi layum pain varuthu ...same nera backside layum antha pain iruku..and yeppam, kotavi, vikkal, irumal pain irukura time la vanthuchina romba mudila sir, apram eppola nonveg (only chicken) sapudrano appola antha pain varuthu sir ...then medical la gastrouble tablet vangi potathum pain koraiyuthu sir ...please ithu entha mathiri issues ah irukum nu sollunga pleaseeeee

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  3 месяца назад

      Neenga solratha mattum vechu comments la diagnose panna mudiyathunga, proper history, investigation and examination thevai. Local doctor ah consult pannunga, ennoda opinion venum na contact for paid online consultation - 93630 10826 .

  • @phineasferb6660
    @phineasferb6660 6 месяцев назад +1

    Ulcer இருந்தா gas அதிகம் வருமா டாக்டர் சொல்லுங்க please

  • @asaasa304
    @asaasa304 7 месяцев назад

    Doctor அல்சர் இருந்தால் மலச்சிக்கல் ,வாயு பிரச்சினை வருமா?

  • @Ashwini.M5346
    @Ashwini.M5346 6 месяцев назад +1

    சார் எனக்கு எது சாப்டா உடனே நெஞ்சு, வயிறு எரிச்சல் இருக்கு இது அல்சர் தொடக்கமா??

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  6 месяцев назад

      இருக்கலாம், முறையான பரிசோதனையில் தான் சொல்ல இயலும், அருகில் உள்ள மருத்துவரை அணுகுங்கள்.

  • @சீயான்மகேந்திரன்கருமலை

    வணக்கம் சார் எனக்கு மேல் வயிறு உப்புசம் மூச்சு திணறல் இருக்கு😩😩 சார்😩😩😩

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  18 дней назад

      வணக்கம், அருகில் உள்ள மருத்துவரை அணுகுங்கள்

  • @prakashprakash-jp4yn
    @prakashprakash-jp4yn Год назад

    ஹீமோகுளோபின் குறைவா இருந்தால் என்ன பண்றது டிக்சு சொல்லுங்க சார்...

  • @Vinoth_Mitchell
    @Vinoth_Mitchell 10 месяцев назад +1

    மலம் கழிக்கும் போது ஆசன வாயில் சிறிது ரத்தம் வருகிறது மலம் கழிக்கும் போது வலிக்கிறது என்ன செய்வது என்று சொல்லுங்க சார்

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  10 месяцев назад

      அருகில் உள்ள மருத்துவரை அணுகுங்கள் - ruclips.net/user/shortsbgq00U_s1h8?feature=share

  • @sadamhussain4901
    @sadamhussain4901 6 месяцев назад +1

    Vanakam doctor enaku ulcer iruku toilet pogumbothu stool karupa poguthu epothum illa epovathu spicy food sapta aprom normalla aiduthu like month once nala pasi iruku mathabadi entha prchaniyum illa is anything.to worry doctor

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  6 месяцев назад

      Ulcer irunthalum ippadi black stools yerpadalam. Examination and tests la thaanga problem irukka nu Solla mudiyum.

  • @Ellamnanmaike
    @Ellamnanmaike Год назад +1

    vanakkam sir 🙏enakku vayiththukku left side la erichaludan vali irundhutte irukku ,enakku enna problemm

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Год назад

      Vanakkam, local doctor ah consult, examination and tests la than enna problem nu confirm panna mudiyum

    • @Ellamnanmaike
      @Ellamnanmaike Год назад +1

      vanakkam sir🙏Thank You for reply🙏🙏🙏

  • @meltoagee9999
    @meltoagee9999 Год назад +1

    Doctor vayaru, thodai பகுதி numbness ah இருக்கு ethaanala

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Год назад

      Neraiya reasons irukkunga, local doctor ah consult pannunga

    • @meltoagee9999
      @meltoagee9999 Год назад

      @@UllangaiyilMaruthuvam vitamin D, vitamin B12 குறைவா iruku அதனால இருக்கலாம் nu solli suppliment குடுத்தாங்க

  • @sasitailoring3905
    @sasitailoring3905 Год назад +1

    Sir unga clinic enga iruku

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Год назад

      Work panrathu CNS Hospital, Tiruppur - maps.app.goo.gl/7wH7cnpxXTEmpGYQ6

  • @nithisarath6255
    @nithisarath6255 Месяц назад +1

    Alsar than pithama sir

  • @rajendrans6120
    @rajendrans6120 2 года назад +2

    Super

  • @NithyaNithya-sm3km
    @NithyaNithya-sm3km 5 месяцев назад +1

    சார் எனக்கு வய்றுவலது தொப்பெள் கிட்ட துடிப்பு இருக்கிறது ஒரு மா திரி யா இ றுக்கிறது என்னவென்று கூறுங்கள்.

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  5 месяцев назад

      நேரில் பரிசோதனை செய்தால் தான் சொல்ல இயலும், அருகில் உள்ள மருத்துவரை அணுகுங்கள்.

  • @Suriyajiguna
    @Suriyajiguna Год назад +2

    Alser iruntha adikadi pasi varuma sir

  • @vengadesank711
    @vengadesank711 Месяц назад +1

    ❤❤❤

  • @pissirukelappu2849
    @pissirukelappu2849 3 месяца назад +1

    Sir ennaku suthamma pasi edukamaatikuthu 2 months ah ithula iruka symptoms ethuvume illa. But nan correct ku time eppayume. Passi edutha odane saptruva

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  3 месяца назад

      Local doctor ah consult pannunga, nerla paarthal thaanga diagnose panna mudiyum

  • @vivekranjani114
    @vivekranjani114 2 месяца назад +1

    Sir, kindly reply me.last year august I got pregnant.3 months ku aprom bleeding agi scan pannathula twin la oru baby abort ayiduchu. After that sustain injection weekly once 4 dose poten. After abortion enaku motion pona black colourr kalanthu varuthu.still now. Enna reason

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  2 месяца назад

      Neenga solratha mattum vechu comments la diagnose panna mudiyathunga, proper history, investigation and examination thevai. Local doctor ah consult pannunga, ennoda opinion venum na contact for paid online consultation - 93630 10826 .

  • @riyasshrin4610
    @riyasshrin4610 4 месяца назад +1

    Upper stomach near chest kitta pasi vantha paratom la sir athu pola iruku athum padutha than iruku...athuvum ulcera sir

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  4 месяца назад

      Ulcer ah endoscopy la thaanga confirm panna mudiyum, local gastroenterologist ah consult pannunga

  • @sundar864
    @sundar864 Год назад +2

    Sir 2 mnth diarreha irrukku sir relief idea sollunga sir...blood test ellam parthachu normal sir..sugar illa sir...

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Год назад

      Enna problem nu confirm pannamal, advice panna mudiyathunga. Local gastroenterologist ah paarunga.

    • @sundar864
      @sundar864 Год назад

      @@UllangaiyilMaruthuvam apdina endoscopy ya sir...

  • @SuriyaPreetha
    @SuriyaPreetha 4 месяца назад +1

    Doctor ennaku Sapda vairu valikuthu motion pora mariye iruku yeppam varuthu vairu rompa valikuthu ithu ulcer ah doctor

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  4 месяца назад

      கமென்டில் பிரச்சினை/சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது.
      அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
      இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது.
      ஆன்லைன் ஆலோசனை (Paid Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி / வாட்ஸ்அப் (WhatsApp) எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது.
      Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.

  • @balajibalasubramanian8778
    @balajibalasubramanian8778 Месяц назад +1

    Sir enaku left upper stomake pain ea eruku reason solunga sir

  • @vishwar5447
    @vishwar5447 5 месяцев назад +1

    Sir antha fourth reason gastric ulcer apram bloating eruku enna panna sari agum sir and intha problem stomach cancer ah maruma sir 😌

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  5 месяцев назад

      கமென்டில் பிரச்சினை/சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது.
      அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
      இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது.
      ஆன்லைன் ஆலோசனை (Paid Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி / வாட்ஸ்அப் (WhatsApp) எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது.
      Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.

    • @vishwar5447
      @vishwar5447 5 месяцев назад +1

      Okay sirr

  • @ArunAmirtha-tl8fq
    @ArunAmirtha-tl8fq 7 месяцев назад +1

    Hii doctor.enaku vairu eappothum full ah irukara mathiri iruku sir, thondaila sali irukara mathiri iruku sir, udambu vali romba iruku sir vomiting oru 3 days ah irunthuchi...one day la one time mattum.mayakam ah thala valikara mathiri iruku sir,thondai varachiya irukara mathiri iruku sir yesterday motion la blood vanthuchi, urine brown colour la vanthuchi sir....ithu enna problem nu sollunga sir plz....

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  7 месяцев назад

      Neenga solratha mattum vechu problem ah Solla mudiyathunga, local doctor ah consult pannunga.
      Paid online consultation ku contact - 93630 10826 .

  • @GreensKitchen-rx1si
    @GreensKitchen-rx1si Месяц назад +1

    Sir pasi illa gas poitte irukku saapta odane toilet poiduthu enna pannalam

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Месяц назад

      Neenga solratha mattum vechu comments la diagnose panna mudiyathunga, proper history, investigation and examination thevai. Local doctor ah consult pannunga, ennoda opinion venum na contact for paid online consultation - 93630 10826 .

  • @equal_society
    @equal_society 5 месяцев назад +1

    Sir enaku oru 3 days ahh stomach pain urine urgent ahh vara mari iruku but pona light ahh tha varuthu toilet kuda varala kaathupariya pothu kuda rombha stomach pain iruku and adi vairu izhuthu pudikuthu nadakave mudiya pls sir reply pannuga pls

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  5 месяцев назад

      Local doctor ah consult pannunga, urinary tract infection aaga irukkalam

  • @sasimadhusm4000
    @sasimadhusm4000 Год назад +1

    ethukku marunthu sollunga

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Год назад +1

      ruclips.net/video/_kelT7ueqs4/видео.html
      அல்சர் - வயிற்றுப்புண் குணமாக உதவும் மருந்துகள் !
      Peptic ulcer treatment

    • @sasimadhusm4000
      @sasimadhusm4000 Год назад

      Unavu maraigal sollunga sir

    • @sasimadhusm4000
      @sasimadhusm4000 Год назад

      Unavu muraigal sollunga sir

  • @harivathsan2421
    @harivathsan2421 Год назад +1

    Headache varuma sir

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Год назад

      Ulcer nala direct ah headache vara chance kammi thanga. Vomitting, dehydration nala yerpadalam.

  • @Vidyasriadheeshkumar
    @Vidyasriadheeshkumar Год назад +2

    Amma vukku adikadi breath pandrathua romba pblm ah irukku sir. Doctors kitta ketta ulcers irukkunu soldranga. Amma ulcers kana symptoms lam illanu soldranga sir. Romba danger stage kku poitu vanthuirukkanga. Vera enna reason ah irukkum sir

  • @manjulaboopathi-x9g
    @manjulaboopathi-x9g Месяц назад +1

    Punnu athigama eruku Dr enna seirathu

  • @kalidossprem
    @kalidossprem 5 месяцев назад +1

    இதற்கு தீர்வு என்ன சார்

  • @SivaSundar-t2k
    @SivaSundar-t2k Год назад +1

    Sir nan days ah sariya sapdama alcohol kudichen
    Ippa two days ah sariya pasika maddikuthu
    Athaum meeri sapda sapdum pothu lite ah sweating ahguthu
    Ethula yethum problem erukka
    Vomit lam rompa varala

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Год назад

      Nerla paarthal thaanga problem irukks nu solla mudiyum, local doctor ah paarunga

  • @SugiSugi-n2c
    @SugiSugi-n2c 9 месяцев назад

    Sir right chest kita rib bone kita eluthu pudikura mari pain irunthute iruku back layum pain iruki ithu ulcer ah docter ecg x ray elam normal soldranga😭

  • @RamD-gi8fx
    @RamD-gi8fx 3 месяца назад +1

    Sir adha eppudi sariseiradhu nga sir pls help pannuga sir😢

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  3 месяца назад

      கமென்டில் பிரச்சினை/சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது.
      அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
      இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது.
      ஆன்லைன் ஆலோசனை (Paid Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி / வாட்ஸ்அப் (WhatsApp) எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது.
      Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.

  • @travelfoodie2007
    @travelfoodie2007 5 месяцев назад +1

    Hotel foods sapta pulucha epam varuthu sir

  • @shakthipoojasrinivasan3900
    @shakthipoojasrinivasan3900 Год назад +1

    Deodinal ulcer iruku sir Athuku ena remedies

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Год назад

      Ulcer ku enna karanamo atharku yetra maathiri treatment edukkanum, bacteria nala irunthal,athuku antibiotics edukkanum. Local doctor ah consult pannunga

  • @dass938
    @dass938 10 месяцев назад

    Sir rendu jest joint pandrathukku keela vali irukku enna panrathu?

  • @sivatvr3714
    @sivatvr3714 Год назад +1

    sir enakku morning la center chest kiteta tha sir valikkithu saptathukku aprm valika matetankuthu...please replay sir...

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Год назад

      Vanakkam, heart burns ah irukkalam, daily proper time ku food edunga, acid reflux nala kooda irukkalam. frequent ah problem irunthal Local gastroenterogist ah consult Pannunga .

  • @ambicat795
    @ambicat795 Год назад +1

    Sir my mother had clonic ulcer what's the treatment????

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Год назад

      Treatment depends on the cause , had to rule out H.pylori infection. Consult a local Gastroenterologist.

  • @sivanpillai274
    @sivanpillai274 Год назад +1

    Sir upper chest pain and centre chest pain eruku ulcer vera ethuvuma sir ana enakum ulcer eruku🙏🏻plz relpy sir

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Год назад +1

      Vanakkam, ulcer nala heartburns yerpadalam, enna problem nu examination la thaanga theriya varum.

    • @sivanpillai274
      @sivanpillai274 Год назад

      @@UllangaiyilMaruthuvam tnx for reply sir❤️ examination na enathu

  • @KingVicky-o3k
    @KingVicky-o3k 7 месяцев назад

    Sir neenga soldrathu yenakku irukku
    but ithuku theervey illaya 2year ku mela kastapadurey

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  7 месяцев назад

      கமென்டில் பிரச்சினை/சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது.
      அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
      இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது.
      ஆன்லைன் ஆலோசனை (Paid Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி / வாட்ஸ்அப் (WhatsApp) எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது.
      Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.

  • @Goldsdk-uo3gl
    @Goldsdk-uo3gl Год назад +1

    Hi sir enaku alcer romba varusam iruku...ana athu month ku 2 time varum 1wk varaikum irukum..lips varaikum pun akum sir...itha epdi sari panalam sir...

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Год назад

      Vanakkam, proper ah time ku foods edunga, neraiya reasons irukkunga. Enna problem nu proper examination la than find panna mudiyum. Gastroenterologist ah consult panni stomach and oesophagus ka ulcer irukka nu confirm Pannunga. Acid reflux nala kooda ippadi yerpadalam.

    • @Goldsdk-uo3gl
      @Goldsdk-uo3gl Год назад +1

      @@UllangaiyilMaruthuvam nantri sir☺

    • @anandmohith2558
      @anandmohith2558 Год назад

      same🙏🏻

  • @rajadurgam2526
    @rajadurgam2526 8 месяцев назад

    சார் மேல் தொண்டையில் சிவப்பு நிறத்தில் புள்ளியாக உள்ளது வழியாக இருக்கிறது என்ன பண்றது சார்

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  8 месяцев назад

      அருகில் உள்ள மருத்துவரை அணுகுங்கள்.

  • @sathishmecha
    @sathishmecha Год назад +1

    Sir pls. Reply amma ku sugar and arthritis ku tablets edukranga so ulcer and vomiting um iruku ithuku enna pananu Nala weightloss ayitanga hb low ah irukku foods ennna kudukalam pls Rply

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Год назад

      Vanakkam, iron rich foods kudunga - ruclips.net/user/shortsVx3IUxOJoXU?feature=share .
      Nonveg la eggs , fish , chicken athigam edukkalam.
      Time ku food Edukka sollunga. Unga doctor kitta solli antacid tablets add panna sollunga.

  • @kannanhse
    @kannanhse Месяц назад +1

    Idhukku theervu enna Doctor

  • @இளநீர்விவசாயம்காப்போம்தேனிமாவ

    Sir sapda vayiru valikkuthu sir

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  11 месяцев назад

      Local doctor ah consult pannunga, gastric ulcer naala irukkalam.