Nenga medical college la work pannuna nalla doctorsa uruvaakkalam Engaluke supera puriyuthe students nalla padippanga ... Thelivana vilakkam arun sir 😊
ஓம்.... மிக உயர்ந்த மருத்துவ ஆசான் ஆசிரியர் மிகவும் சிறப்பாக பயம் கொடுக்கும் வகையில் உள்ளது டாக்டர் உங்கள் ஒவ்வொரு பதிவும் மக்கள் பயம் படுத்தி கொள்ள வேண்டும் நீங்கள் இறைவன் அருளால் பலர் வாழ்க்கை வளர்ச்சி நோய் இன்றி வாழ்க்கை வாழ வழி காட்டும் மருத்துவ கருத்து ஜு நன்றி🙏💕 🍒🌷💜💙💚💛🌹❤☂️☂️👃🇮🇳🇮🇳
நாக்கில் காரம் பட்டவுடன் எரிகிறது மற்றபடி வயிற்றில் எந்த எரிச்சலும் இல்லை இதற்கு தயவுசெய்து தீர்வு சொல்லுங்கள் டாக்டர் மேலும் அடிக்கடி அரிசி சாப்பிட்டு கொண்டு உள்ளேன் இது எதுவும் பிரச்சனையாக முடியுமா விளக்கம் கூறுங்கள்
Dr. Thank you very much for your details . Conveying biological science facts in simple illustrations is much appreciated . Also providing solution in simple food habits is really useful. Once again than you sir..
Prostate gland enlargement உள்வர்கள் red meat தினசரி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்கிறார்கள் . பேலியோ டயட்டில் ௸ prostate gland enlargement உள்ளவர்கள் மாமிசம் சாப்பிடலாமா .? பொதுவான அறிவுரை கூறவும் . நன்றி .
Sir எனக்கு அல்சர் இருக்கு. டீ , காபி குளிர்பானங்கள் அல்சர் வந்ததில் இருந்து நான் குடிப்பதில்லை . ஆனால் horlicks oru நாளைக்கு இரண்டு முறை குடிக்கிறேன் பரவாயில்லையா சார் , please சொல்லுங்க.
என் மகனுக்கு 10 வயது ஆகுது.குமட்டல் பகலில் நார்மலா இருக்கு இரவில் தூங்க முடியாமல் வருது.படுத்தால் மூச்சு விட முடியாமல் வருகிறது.எண்டோஸ்கோபி எடுத்து பார்த்தேன் அசிட் அதிக அளவில் இருக்கிறது என்று சொல்கிறார்கள்.இதற்கு ரீட்மொட் இல்லை உணவில் தான் சரி பண்ண முடியும் என்று சொல்கிறார்கள்.நான்கு மாதமாக இருக்கிறது நான் மதுரை இருக்கிறேன்.குடல் சம்பந்தப்பட்ட டாக்டர்கள் பார்த்து விட்டேன்.வயிறு ஸ்கேன் செய்து பார்த்து விட்டேன் வாயு பிரச்சினை சொன்னாங்க நிறைய இரத்த பரிசோதனைகள் பார்த்து விட்டேன் வாந்தி வராமல் குமட்டல் சத்தம் மட்டும் அதிகமாகி கொண்டே இருக்கு மற்ற படி நார்மலா இருக்கான் . ஐந்தாம் வகுப்பு படிக்கிறன் பள்ளி கூடம் போக முடியவில்லை என்ன செய்வது என்று தெரியாமல் மனவேதனை அடைந்த இருக்கிறேன்.எந்த டாக்டரிடம் பார்க்க வேண்டும் . தயவுசெய்து சொல்லுங்கள் டாக்டர் 🙏🏼
ஆசிட் ,இதற்கு சித்த மருத்துவர் எடுக்க வேண்டிய, கூடாத உணவு பற்றி தெளிவாக செல்வார்கள்.. உணவு முறை மூலம் (நான் இப்போது கடைபிடிக்க) நல்ல மாற்றம் உள்ளது. சரியாகிவிடும்.
சார் எனக்கு வயிறு உப்புசம் இருக்கு. டாக்டர்கிட்ட போனேன். அவங்க LFT எடுக்க சொன்னாங்க. ரிப்போர்ட்டை பாத்திட்டு ஒரு பிரச்சினையும் இல்லை. ரிலாக்ஸாக இருக்கனும். டென்ஷன் ஆகாதீங்கன்னு சொல்லி அனுப்பிட்டார்
Sir, I have been suffering from severe gastritis, once in two years I go for an endoscopy, but whenever I have a change in my diet again the problem arises. URT report is positive. Wether the repeated Endoscopy is needed Sir. Please your suggestions Sir.
Dr please do video on ulcerative colitis and crohns disease.Lot of people are getting diagnosed and undergoing colonscopy.please also explain if IBD patients can drink lactose free milk
Sir இன்று எனக்கு வாந்தி, மோசன் 4 மணி நேரம் வந்தகொண்டே இருந்தது, மயக்கம் வந்தது எனவே மருத்துவ மனை சென்றேன் சரி ஆகல பின்னர் ரொம்ப வலி வந்தது பின் தொக்கம் எடுத்தேன், அரை மணி நேரத்தில் சரி ஆனது, வலியை விவரிக்க முடியவில்லை, இது உண்மை இன்று எனக்கு நடந்து please replay sir
Sir, one request u can please explain them in English. A common man can mis construe this science message. Only a medical practitioner should know the intricacies of medicine. If we explain there is highest possible that patients will take it the opposite way for sure.. But im sure medical students can appreciate your work 💯..
I have started an English channel. Due to time constraints I am not posting much there. I will soon start posting videos in my English channel regularly
அல்சரை பற்றி தெரிந்து கொள்ளாத பல விஷயங்களை தெரிந்து கொண்டேன். நன்றி டாக்டர். 👍
நீங்கள் பேசுவது அருமையாக இருக்கிறதூ அனைத்து உணவு பழக்கங்களையும் எளிமையாக கூறுவது எல்லோருக்கும் சென்று சேரும் வாழ்த்துக்கள் இன்னும்எதிர்பார்க்கிறோம்
Nenga medical college la work pannuna nalla doctorsa uruvaakkalam
Engaluke supera puriyuthe students nalla padippanga ...
Thelivana vilakkam arun sir 😊
Thanks Sir video romba usefulla irnthathu
தகவலுக்கு நன்றி டாக்டர் 👍
ungaloda most videos na ipo pakuren elamea super ah iruku sir, very informative and very useful to have a life with simple things. thank you sir.
Arun Kumar ரசிகன் நான்❤️👍 அல்லாஹ் அக்பர் ❤️👍
Excellent post as usual. Can you tell us the causes of h pylori bacteria? Why few r contracting this bacteria and ending up in ulcer.
Lovely info, Thanks Dr
ஓம்.... மிக உயர்ந்த மருத்துவ ஆசான் ஆசிரியர் மிகவும் சிறப்பாக பயம் கொடுக்கும் வகையில் உள்ளது டாக்டர் உங்கள் ஒவ்வொரு பதிவும் மக்கள் பயம் படுத்தி கொள்ள வேண்டும் நீங்கள் இறைவன் அருளால் பலர் வாழ்க்கை வளர்ச்சி நோய் இன்றி வாழ்க்கை வாழ வழி காட்டும் மருத்துவ கருத்து ஜு நன்றி🙏💕 🍒🌷💜💙💚💛🌹❤☂️☂️👃🇮🇳🇮🇳
நாக்கில் காரம் பட்டவுடன் எரிகிறது மற்றபடி வயிற்றில் எந்த எரிச்சலும் இல்லை இதற்கு தயவுசெய்து தீர்வு சொல்லுங்கள் டாக்டர் மேலும் அடிக்கடி அரிசி சாப்பிட்டு கொண்டு உள்ளேன் இது எதுவும் பிரச்சனையாக முடியுமா விளக்கம் கூறுங்கள்
Same solution solunga pleass
Doctor fibrosis and cirrhosis of liver பற்றி ஒரு காணொளி தாருங்கள்....
Doctor speak about skin allergies which type of foods are better to prevent allergy
Dr. Thank you very much for your details . Conveying biological science facts in simple illustrations is much appreciated . Also providing solution in simple food habits is really useful. Once again than you sir..
அரிசி சாப்பிடுவதால் தீமையா, அரிசி சாப்பிடுவதால் என்ன உடல் உபாதைகள் ஏற்படுத்தும்
Ayyo thayavu senji saptathinga naa arisi neraya saptuven ipo avasthai paduren saptathinga pls
salute sir, since you are a doctor talking colloquial to reach common man! Great
Thanks for very useful information sir 🙏🙏🙏🙏....
அருமை 👍
Very useful Doctor
Thank you so much Dr. For your valuable information about Ulcer and your clear guidelines about the diet for the ulcer patients.
நல்ல ஒரு தகவல் டாக்டர் நன்றி
I'm suffering from irregular period and nabothian cyst in cervix any suggestion pls
Sir talk about betwetting in childrens above age of 7
Thank you sir. நெல்லி காய் gastritis patient சாப்பிடலாமா? sir
Yes amla is good for acidity
நன்றி சார் ❤
நன்றி மிகவும்
Alsar patri thelivana vilakkam nandri doctor
தொப்புள் கிட்டவயிற்றுவலி வருவது எதனால் sir
அப்பண்டிக்ஸ் வலி அது எதுக்கு ஒரு நல்ல டாக்டரா போய் பாருங்க தாமதிக்காதிங்க
Dr. வணக்கம்
எனக்கு மிக மிக அதிக சப்தத்துடன் ஏப்பம் வருகிறது. என்ன காரணமாக இருக்கும்? கொஞ்சம் தெளிவுபடுத்துங்க டாக்டர்
நன்றி
Dr chicken 150 gram and egg 6 daily edukalama ulcer iruntha ?
Please tell about TB disease and lungs problems for TB cured patients
Tb cure aayiruchu la aprm atha pathi yosikaathigaa
Excellent value addition speach
Thank you doctor
நெளி முதுகு குணமாக என்ன செய்வது sir?
Thank u dr . Pls talk about allergy, asthma problem
Ok sir thank you very much sir 😊
Sir please upload videos on Irritatable bowl syndrome
Please upload about flax seed is good or not for health
Amla juice weekly 3 days sabital ulcer varuma.pls reply sir
Video starts from 10:00
Thank you Dr. 👍
Pb மாத்திரைகள் எவ்வளவு நாளைக்கு பயண்படுத்தலாம்
Thanks
Please explain about mouth ulcer.
I think coconut milk with honey is the best medicine for ulcer...
Sir please tell about post covid lung fibrosis treatment
Thanks dr.🙏🙏
Tq so muchhh sirrr 🙏 I am learning lot of news from ur vedios 🙏
Migraine and irritable bowel syndrome pathi pesunga sir. Pls..
Prostate gland enlargement உள்வர்கள் red meat தினசரி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்கிறார்கள் . பேலியோ டயட்டில் ௸ prostate gland enlargement உள்ளவர்கள் மாமிசம் சாப்பிடலாமா .? பொதுவான அறிவுரை கூறவும் . நன்றி .
Romba nanri sir
Doctor … all your examples and explanations are awesome… its really good that we are able to learn lots of medical terms👍🏼
Sir எனக்கு அல்சர் இருக்கு. டீ , காபி குளிர்பானங்கள் அல்சர் வந்ததில் இருந்து நான் குடிப்பதில்லை . ஆனால் horlicks oru நாளைக்கு இரண்டு முறை குடிக்கிறேன் பரவாயில்லையா சார் , please சொல்லுங்க.
Seekram sethruvinga doli.
Plz let me wheather ulcer is curable or controllable
Food diet ah correct ah yedutha curable dhaan, ungaluku yepola erunthu eruku?
Sir I have h pylori bacteria infection pls give any suggestions your explanation was superb sir
Take HP kit sir
Sir iam suffering from lasllex problem
Thankyou for the information doctor
Want a best urology dr in chennai, could u pls suggest
Good evening dr..sputnik vaccine pathi sollunka dr...
முதுகுத்தண்டு தசை நார் சிதைவு பற்றி தகவல் கிடைக்குமா?? சமீபத்தில் அனைத்து டிவி பேப்பரல இதன் பேரில் 16கோடி ரூபாய் செலவு ஆகும்னு உதவி கேக்கராங்க.......
இயற்கையான உணவு நல்ல பலன் கிடைக்கும்.
@@kalaiselvis4246 தேங்காய் சிறந்து மருந்து
@@kalaiselvis4246 அஅஅதஅ ரஅரத்ரர்ரஅஅரஅரஅதரஅதரஅதஅ
Thanks Dr
Super doctor
Can we add curd in our diet ??
Thanks sir,
pls. tell diet for chrons disease.
Respected sir,
Please tell about vac therapy for foot ulcer treatment sir
அருமை 👌 டொக்டர் நன்றி
Why you not doing Q&A??
என் மகனுக்கு 10 வயது ஆகுது.குமட்டல் பகலில் நார்மலா இருக்கு இரவில் தூங்க முடியாமல் வருது.படுத்தால் மூச்சு விட முடியாமல் வருகிறது.எண்டோஸ்கோபி எடுத்து பார்த்தேன் அசிட் அதிக அளவில் இருக்கிறது என்று சொல்கிறார்கள்.இதற்கு ரீட்மொட் இல்லை உணவில் தான் சரி பண்ண முடியும் என்று சொல்கிறார்கள்.நான்கு மாதமாக இருக்கிறது நான் மதுரை இருக்கிறேன்.குடல் சம்பந்தப்பட்ட டாக்டர்கள் பார்த்து விட்டேன்.வயிறு ஸ்கேன் செய்து பார்த்து விட்டேன் வாயு பிரச்சினை சொன்னாங்க நிறைய இரத்த பரிசோதனைகள் பார்த்து விட்டேன் வாந்தி வராமல் குமட்டல் சத்தம் மட்டும் அதிகமாகி கொண்டே இருக்கு மற்ற படி நார்மலா இருக்கான் . ஐந்தாம் வகுப்பு படிக்கிறன் பள்ளி கூடம் போக முடியவில்லை என்ன செய்வது என்று தெரியாமல் மனவேதனை அடைந்த இருக்கிறேன்.எந்த டாக்டரிடம் பார்க்க வேண்டும் . தயவுசெய்து சொல்லுங்கள் டாக்டர் 🙏🏼
Meet Dr kadher vali of Karnataka for diet
ஆசிட் ,இதற்கு சித்த மருத்துவர் எடுக்க வேண்டிய, கூடாத உணவு பற்றி தெளிவாக செல்வார்கள்.. உணவு முறை மூலம் (நான் இப்போது கடைபிடிக்க) நல்ல மாற்றம் உள்ளது. சரியாகிவிடும்.
சார் எனக்கு வயிறு உப்புசம் இருக்கு. டாக்டர்கிட்ட போனேன். அவங்க LFT எடுக்க சொன்னாங்க. ரிப்போர்ட்டை பாத்திட்டு ஒரு பிரச்சினையும் இல்லை. ரிலாக்ஸாக இருக்கனும். டென்ஷன் ஆகாதீங்கன்னு சொல்லி அனுப்பிட்டார்
thankaludya vilakkam mika piramatham enakkum strass romba natkal irunthathu nalla theervu thanks sir
Chennaila irukinga
Very useful, Dr, thank you. 🙏
Dr. Foot calluses treatment please 🙏🏻
நன்றி டொக்டர்
Ultra Sound Scan பண்ணியும் பார்க்கலாமா ?
Endoscopy is best, ultrasound can't detect ulcer
Pls tell about H.pylori ulcer and treatment
Whatsapp me. I can help you.
Good news and we'll explanation
Sir kidney stones videos podunga
Sir pls speak about ulceritive colitis..
Whatsapp me. I can help you.
ஐயா நன்றாக பசிக்கிறது அதிகம் சாப்பிடமுடியவில்லை அல்சரின்அறிகுரிகள் இல்லை என்ன காரணம்
Can I drink Coconut oil
Sir, I have been suffering from severe gastritis, once in two years I go for an endoscopy, but whenever I have a change in my diet again the problem arises. URT report is positive. Wether the repeated Endoscopy is needed Sir. Please your suggestions Sir.
Go to homeopathy treatment.. My husband cured completely after take medicine 6 months.. He don't have any problem now..
@@smitharajuk848 please mam can you say how to be alright from gastrics ? You are from? Homeopathy really good?
@@smitharajuk848 pls call me mam
Shall I take papaya fruit for ulcer problem...
Yes
அல்சர் இருந்தால் வயிறு வீக்கம் வருமா சார்
Yes bloating
Akka ungaluku vayuru veekam sari akirucha enakum ullathu replay pannunga pls
Bloating and gas problem athigama iruku how to cure?
Ulcerative colitis pathi pesunga sir
Hi.satham sapidalam sir
Good 👍
Super and thank you sir
அல்சர் இ௫ந்தால் ௭ந்த டாக்டர் பார்க்க வேண்டும்
Gastro
Eating spicy 🥵 food may cause leads to ulcer?
He clear said NO
Dr please do video on ulcerative colitis and crohns disease.Lot of people are getting diagnosed and undergoing colonscopy.please also explain if IBD patients can drink lactose free milk
My brother also suffering on ulcerative colitis. What treatment we need to take?
அல்சர் இருக்கும்போது மீன் சாப்பிடலாமா டாக்டர்? ?
I am kerala dr 👍👍
அடிக்கடி வருகிறதற்கு என்ன
காரணம்.
Hi sir one doubt clear my doubt sir na pregnant a erukumpodhu sugar erunthathu but epa check panavum ella sir babykum sugar check panunuma sir
Sir இன்று எனக்கு வாந்தி, மோசன் 4 மணி நேரம் வந்தகொண்டே இருந்தது, மயக்கம் வந்தது எனவே மருத்துவ மனை சென்றேன் சரி ஆகல பின்னர் ரொம்ப வலி வந்தது பின் தொக்கம் எடுத்தேன், அரை மணி நேரத்தில் சரி ஆனது, வலியை விவரிக்க முடியவில்லை, இது உண்மை இன்று எனக்கு நடந்து please replay sir
Thokkam naa enna?
Sir, one request u can please explain them in English. A common man can mis construe this science message. Only a medical practitioner should know the intricacies of medicine. If we explain there is highest possible that patients will take it the opposite way for sure..
But im sure medical students can appreciate your work 💯..
I have started an English channel.
Due to time constraints I am not posting much there.
I will soon start posting videos in my English channel regularly
@@doctorarunkumar tvd. Xdx xd.
Dr.Could you please give ways to cure IBS and to increase weight . Thank You.
Thank you so much sir
Sir IBS ku oru video podunga
dr esophagel ulser ah epdi easy ah heal pannalam
Super