அல்சருக்கு சிறந்த மருந்து|Foods for stomach pain relief|fruits vegetables for ulcer|dr karthikeyan

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • [TAMIL]Foods for stomach pain relief | fruits & vegetables for ulcer dr karthikeyan | அல்சருக்கு சிறந்த மருந்து
    #stomachpain || #ulcer || #fruits || #vegetables || #drkarthikeyan || #doctor || #tamil
    In this video dr karthikeyan explains about various foods such as fruits and vegetables for stomach pain ulcer relief.
    Further the causes of stomach ulcer such as H.pylori is illustrated in the form of diagram in this video.
    Doctor karthikeyan ends the video by explaining about when to take medicines and approach hospital for stomach ulcer.
    இந்த வீடியோவில் டாக்டர் கார்த்திகேயன் வயிற்று வலி அல்சர் தொந்திர்திரவுக்கு என்ன உணவுகள் சாப்பிட வேண்டும் என்று விளக்குகிறார். மேலும் அல்சர் எப்படி உருவாகிறது என்றும் விளக்குகிறார். கடைசியாக அல்சர் தொந்திரவுக்கு எப்பொழுது மருத்துவமனையை நாட வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வுடன் வீடியோ நிறைவடைகிறது.
    Dr Karthikeyan Kulothungan MBBS MD
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkart...
    My ulcer videos:
    Mouth ulcer - • வாய் புண் வேகமாக குணமா...
    Foot diabetic ulcer - • Foot Ulcer in Diabetes...
    Disclaimer:
    Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching
    [TAMIL]Foods for stomach pain relief | fruits & vegetables for ulcer dr karthikeyan | அல்சருக்கு சிறந்த மருந்து
    #stomachpain || #ulcer || #fruits || #vegetables || #drkarthikeyan || #doctor || #tamil

Комментарии • 651

  • @jayalakshmim5400
    @jayalakshmim5400 2 года назад +16

    வாழ்க வளமுடன்! டாக்டர் நீங்கள் உடல் நவம், நீண்ட ஆயுள் , நிறை செல்வம், உயர் புகழ் பெற்று, ஆனந்தமாகவும், அற்புதமாகவும், ஆரோக்கியமாகவும் வாழவேண்டும். வாழ்க வளமுடன்!

  • @pushpa3550
    @pushpa3550 2 года назад +33

    Sir, மருக்கள் பற்றிய விபரங்கள்,
    அதுவராமல் இருக்க கடைப்பிடிக்க வேண்டிய முறைகள் பற்றி
    கூறுங்கள்.
    நன்றி

    • @jaianand9015
      @jaianand9015 2 года назад +1

      மேடம் அம்மான் பச்சரிசி இலை பாலை மருக்கள் மீது பத்து நாள் வைத்து வர மருக்கள் உதிரும்

    • @sivasangari409
      @sivasangari409 Год назад

      ​@@jaianand9015correct

    • @revathiramamoorthy9847
      @revathiramamoorthy9847 Месяц назад

      உங்கள் முகவரி தொலைபே‌சி எண் தயவு செய்து கூறவும்

  • @நாற்பதும்நமதேபேரவைஒற்றுமைநோக்

    மிகவும் அவசியமான காணொளி நன்றி நன்றி நன்றி

  • @jayalakshmi4325
    @jayalakshmi4325 11 месяцев назад +2

    என்றென்றும் நீங்கள் தீர்க்க ஆயுளுடன் நன்றாக இருக்க இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏

  • @gurumoorthy151
    @gurumoorthy151 2 года назад +21

    புண்பட்ட வயிறை சுகமாக்கும் பண்பட்ட (பழமை) வைத்திய முறை ! நல்ல(து) DR. நன்றி. வாழ்க வளமுடன் ! 👌👍 🙏

  • @jayasudhasudha3010
    @jayasudhasudha3010 2 года назад +2

    நன்றி நண்பரே வாழ்க வளமுடன்👌👌👌 என் தேவனே நன்றி🙏💕 அக்கா பொண்ணுக்கு இருக்கு நன்றி டாக்டர் ரொம்ப நன்றி🙏💕

  • @jaianand9015
    @jaianand9015 2 года назад +16

    சார் புளிச்ச மாவுவில் செய்த இட்லி தோசை மற்றும் புளித்த தயிர் சாப்பிட கூடாது ஆசிட் அதிகமாக சுரக்கும் என்று சொல்கிறார்களே..

    • @GunaSekar...
      @GunaSekar... 2 года назад +2

      ஆமாம்.. புளிப்பு காரம் எண்ணெய் குறைத்து கொள்ள வேண்டும்..

  • @govindarajunagaiyan7059
    @govindarajunagaiyan7059 Месяц назад

    நீங்கள் தரும் வைத்திய முறை சிறப்பானது.

  • @kavimalar4516
    @kavimalar4516 2 года назад +1

    Oru hero va pakkura madhiri iruku sir
    Nenga vera level sir ninga pesuratha pakkave na video pakkuran sir ungala paaththa rombha shanthoshama iruku sir rombha thanks sir 🤔🤔

  • @varathansrinivasan4191
    @varathansrinivasan4191 2 года назад +302

    உடம்பில் எந்த உபாதை இருந்தாலும் எங்கு வலித்தாலும் கடவுளை வேண்டுகிறோம். பின்னர் மருத்துவரையும் அணுகுகிறோம். ஒரு மனிதனுக்கு அவன் படும் அவஸ்தையில் இருந்து நிவாரணம் அளிக்கும் தாங்களும் கடவுளே ஏனெனில் கடவுள் மனித உருவில் வந்து அருள் புரிவார். நன்றி ஐயா 🙏🙏🙏

    • @uthiyakumarshanmugarajah6195
      @uthiyakumarshanmugarajah6195 2 года назад +1

      Please advice me I had bad cold for last one month I took anti- biotics twice and that did not work I got ear infection. And I went to the Doctor and took ear drops. Now I am suffering from chest tightness for last five days.Please advice me how can I get rid of this Dr.Karthikayan.

    • @uthiyakumarshanmugarajah6195
      @uthiyakumarshanmugarajah6195 2 года назад

      🙏🙏🙏

    • @mohamedasreftvl2526
      @mohamedasreftvl2526 2 года назад

      Hhp

    • @bharathij8305
      @bharathij8305 2 года назад +3

      Vetrilai,milagu manjal thool,tuĺsi,omavalli ilai,chitharathai powder,anaithaunm thanneeril pottu kothika vaithu (1tumbler water endral 1/2tumbler aka vatriyavudan vadikatri) kudithal kattayam sariyaki vidum.

    • @daisymettilda5287
      @daisymettilda5287 2 года назад

      ]]]]]]]]]

  • @kjganes
    @kjganes 2 года назад +3

    நன்றி உயர்திரு மருத்துவர் அவர்களே உங்கள் பதிவுகள்
    அனைத்தும் மக்களின் தேடல்கள்

  • @joechellappanjothi9847
    @joechellappanjothi9847 2 месяца назад +1

    Thank you doctor. Your explanation is so simple and so valuable. Your tips are very useful for a common man.

  • @KandanKandan-bl8lq
    @KandanKandan-bl8lq 2 года назад +1

    அல்சர் பற்றிய தெளிவான விளக்கம் சார் அருமையான விளக்கம் சார்

  • @krishnavenikrishnaveni609
    @krishnavenikrishnaveni609 2 года назад +44

    முதல் முறையாக உங்கள் வீடியோ பார்க்கிறேன் சார் , நீங்கள் விளக்கும் விதம் அருமை.பல வருடங்கள் பழகிய நண்பரின் பேச்சு போல் யதார்த்தமான பேச்சு.தொடரட்டும் உங்கள் தொண்டு.

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 2 года назад +4

    மிகவும் பயனுள்ள தகவல்கள்.. நன்றி டாக்டர்..

  • @sathyae2000
    @sathyae2000 2 года назад +2

    மிக்க நன்றி டாக்டர் 👌👍🙏💐

  • @karunambikaiboopalan9525
    @karunambikaiboopalan9525 2 года назад +1

    அருமையான பதிவு டாக்டர் சார்.👌💐🙏🏻😊

  • @homecameraroll
    @homecameraroll 2 года назад +13

    Wonderful presentation of prevention methods. Thanks Doctor.

  • @mathivan9501
    @mathivan9501 Год назад +1

    மிக்க நன்றி டாக்டர்

  • @bhavanin6038
    @bhavanin6038 2 года назад +2

    Whenever I eat mangoes it's so tempting, while eating so i get stomach pain,i feel very heavy in stomach and heaviness is so painful..I don't know wheather it's gas or ulcer,pl advise..

  • @pushpalakshminagarajan3631
    @pushpalakshminagarajan3631 2 года назад +7

    Very very useful information sir. Hats off for your efforts for our well-being. Thank you sooooo much sir.

  • @nithyarul7171
    @nithyarul7171 2 года назад +2

    Big thanks Doctor very useful informations

  • @mangai.k9114
    @mangai.k9114 2 года назад +1

    Evloo alaga thedi thedi sollrenga sir.thank u somuch.your caring.

  • @sakthivelsm9763
    @sakthivelsm9763 Год назад

    மிக தெளிவான பதிவு நன்றி அய்யா வாழ்க வளமுடன்

  • @pgstailor785
    @pgstailor785 2 года назад

    இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி ஐயா

  • @bharathinagarajan3911
    @bharathinagarajan3911 8 месяцев назад +1

    Thankyou so much for sharing such a wonderful message doctor

  • @moorthimicron7070
    @moorthimicron7070 2 года назад

    சார் மிக மிக அருமையான பதிவு வாழ்த்துகள்🎉🎊🎉🎊🎉🎊 வாழ்க வளமுடன்

  • @yogesg5634
    @yogesg5634 8 месяцев назад

    Thank you so much sir. From Malaysia. Im having 3years tummy pain.

  • @sheelasuresh7622
    @sheelasuresh7622 2 года назад +3

    Sir really you are great

    • @Delwin-pd6db
      @Delwin-pd6db 2 года назад

      Dr, vai smell mattum erukku? Yethanal

  • @divisvlog5045
    @divisvlog5045 2 года назад +1

    Gastric problem ku enna pannalam

  • @selvaganapathigandeepan3700
    @selvaganapathigandeepan3700 3 месяца назад

    மிக்க நன்றிகள் அய்யா

  • @jonasevangline4234
    @jonasevangline4234 Год назад +2

    Thank you so much sir....very good and clear explanation

  • @govindarajm3280
    @govindarajm3280 Месяц назад

    Information super God bless you, Dr

  • @dewidewi3863
    @dewidewi3863 2 года назад +1

    Thank you for the beautiful sharing doctor. Brown rice can eat with vegetables not

  • @santhakumaris3029
    @santhakumaris3029 2 года назад +1

    Super doctor u r explaining very well could u plus tell me medicine for stomach ulcer iam awaiting for ur reply

  • @ranirani8047
    @ranirani8047 2 года назад +2

    Thank you sir 💐💐💐

  • @saravananamsa1127
    @saravananamsa1127 2 года назад

    சிறப்பான தகவல்
    நன்றி

  • @thunderbolt836
    @thunderbolt836 2 года назад +1

    Wow wow ... I feel healed 💪

  • @shyamalasengupta4989
    @shyamalasengupta4989 2 года назад +8

    🙂👌👌👍👏 wow ! first preference traditional recipes...this episode with full home tour....🤩 waiting for summer tips...do's and don't do's...precautions...first aid.....thank u so much...

  • @sureshkumars2420
    @sureshkumars2420 Год назад +1

    Thank you so much sir.

  • @Malavarayan_Magal_Arachelvi
    @Malavarayan_Magal_Arachelvi 2 года назад

    மிக்க நன்றி சகோதரா

  • @saravanankesavan9290
    @saravanankesavan9290 2 года назад +2

    So nice to watch your video's. Easy to understand and follow. Thanks a lot doctor.

  • @stellakumar1603
    @stellakumar1603 2 года назад +1

    Tnq for a clear information doctor great explanation & u are the best doctor tnq 🙏🙏🙏

  • @muralidharansv6755
    @muralidharansv6755 2 года назад +3

    Thanks Doctor..
    How To prevent mucus erosion?

  • @shasami6725
    @shasami6725 2 года назад +1

    Thanks Doctor.

  • @ayyanarhero4122
    @ayyanarhero4122 2 года назад

    Smart ta irukkinga supper

  • @kavimalar4516
    @kavimalar4516 2 года назад +2

    Sir enagu ungala paakkumpothu eallam... enagu eppadi solrathu thyrila sir enagu ungala rombha rombha pudichiruku sir 🤩🤩🤩🤩

  • @paravaigalpalavitham786
    @paravaigalpalavitham786 Год назад +26

    மிக்க நன்றி டாக்டர் உங்கள் காணொளி பார்க்கும் பொழுது மனதிற்கு தைரியம் கொடுக்கிறது இறைவன் அருள் புரிவான் 🤲

  • @premajothi44
    @premajothi44 2 года назад +2

    Thank you doctor.

  • @tamilarasimahendran5896
    @tamilarasimahendran5896 2 года назад +2

    Thank you Dr

  • @jeyak6045
    @jeyak6045 2 года назад +2

    Thank you dr 🙂

  • @mohanbabu2366
    @mohanbabu2366 2 года назад +2

    Thank you Dr sir, very useful information, God bless you and your family, vaghga valamudan

  • @vijayvalli4390
    @vijayvalli4390 2 года назад +2

    Thank ❤🌹🙏 dr

  • @vasanth980
    @vasanth980 2 года назад

    நன்றி டொக்டர். 🙏எனக்கு 24வருடங்களாக அல்சர் இருக்கிறது.

    • @சரவணன்-த4ள
      @சரவணன்-த4ள Год назад +1

      ஆறு வருடங்கள் உள்ளது இதையே தாங்க முடியல எப்படி 24 வருடம் வாங்குகிறீர்கள் ஐயா.

  • @senthilvel553
    @senthilvel553 2 года назад +1

    👍,when to take yogurts explain its benefits sir

  • @pinkyprashant9582
    @pinkyprashant9582 Год назад +2

    Hello sir i was having hpylori took antibiotics twice once after urea breath test and second time after endoscopy
    Hpylori was negative 6 months ago but i stll have on and off bloating burping indigestion

  • @porkodibalamurugan1717
    @porkodibalamurugan1717 2 года назад +2

    Thank you so much Doctor,👍👍👍

  • @dorathyar3921
    @dorathyar3921 Год назад +1

    Thank you doctor for your excellent tips

  • @SCAPAPA
    @SCAPAPA 11 месяцев назад

    Thanks doctor for your wonderful service
    Please tell us about ulseritive colitis and treatment thanks

  • @usharavi7673
    @usharavi7673 Год назад

    டாக்டர் கல்லீரல் சுத்தம் செய்தல் வீடியோ போஸ்ட் பண்ணுங்க சார்

  • @nofear2370
    @nofear2370 2 года назад +1

    super amazing explained Thanksgiving sir

  • @sivaneswaryvijitharan7125
    @sivaneswaryvijitharan7125 2 года назад +1

    Thank you docter.👍

  • @pssgaming4139
    @pssgaming4139 Год назад +1

    டாக்டர் எனக்கு அல்சர் காரம் சாப்பிட்டால் தொண்னடயில் புண் வருகிறது.

  • @suryakumar7445
    @suryakumar7445 Год назад +1

    Thank you doctor 💯

  • @PrabhakaranSivalingapilai
    @PrabhakaranSivalingapilai 2 года назад +18

    டாக்டர் நன்றி சார் வாய் வயிறு புன்களுக்கு சிறந்த எளிமையாக சிறப்பாக சொல்லி தந்ததற்கு நன்றி டாக்டர் சார்

  • @rajarajangf1436
    @rajarajangf1436 2 года назад +1

    Thankes sir

  • @anagarajannaicker6624
    @anagarajannaicker6624 2 года назад +1

    Thank u dr.

  • @nirmalamani9966
    @nirmalamani9966 2 года назад +1

    Doctor! What is the treatment for serum amylase more than 300

  • @manikandandevi6630
    @manikandandevi6630 2 года назад +1

    Thank you very much sir🙏

  • @pottikadai5035
    @pottikadai5035 2 года назад

    Hi sir,
    Gastritis problem irukku sir home remedies ah sollunga sir... Plz sir

  • @aashikayas1762
    @aashikayas1762 Год назад +1

    Ulcer koda senthu breathing problem eruku sir😖😓 ethuku oru video podunga sir🥺🙏🙏 bayam and pathadrama eruku sir

  • @rameshswamy8381
    @rameshswamy8381 2 года назад +2

    Where is your clinic sir,
    If I want to show you

  • @saseetharanirajamohan7631
    @saseetharanirajamohan7631 4 месяца назад

    All.god..all
    Times..bless..you.sir

  • @afsarizaman8804
    @afsarizaman8804 2 года назад

    Very useful. Thank you for your awareness giving speech.

  • @lohit5244
    @lohit5244 2 года назад +1

    Thank you sir

  • @noorulhaq5973
    @noorulhaq5973 2 года назад +1

    சீனி நோய் உள்ளவர்கள் எவ்வாறான உணவுகளை உண்ணுவதால் தனது நோயை கட்டுபடுத்துவது

  • @bathumavathi1004
    @bathumavathi1004 2 года назад +3

    அல்சர் பிரச்சினை யால் தான் சார் அவதிப்பட்டு கொண்டு இருக்கேன் உங்கள் எங்க பார்க்க லாம் சார் அட்ரஸ் அனுப்பி வைக்கப்படும் சார்

    • @bathumavathi1004
      @bathumavathi1004 2 года назад

      அட்ரஸ் அனுப்பி வைங்க சார்

  • @Gpriya7
    @Gpriya7 2 года назад +1

    I’m IBD patient pls give proper information and cure sir

  • @tnnithish8527
    @tnnithish8527 2 года назад +1

    Thanks doctor,
    pls. put videos for chrons disease. Diet. It will be very much useful.

  • @selviganesan3572
    @selviganesan3572 2 года назад

    Thanks Dr full doubt clear sir

  • @muralik8815
    @muralik8815 2 года назад

    சுப்பர் சார்

  • @n.jeyapalannatarajan5532
    @n.jeyapalannatarajan5532 2 года назад +2

    Doctor I am taking Pantoprozole
    Regularly. Is it advisable to take the that tablets. Kindly reply sir.

    • @vimalraj2638
      @vimalraj2638 2 года назад

      Doctor prescribe panni than edukuringala......apo problem ila your doctor knows....nengala edukathinga

  • @Abisanthaschannel
    @Abisanthaschannel 2 года назад +1

    Sir urine infection femaleku video podunga atha epudi sari pantrathunu konjam sollunga sir

    • @fredy3968
      @fredy3968 2 года назад

      Urine adikkadi pogutha?

    • @drkarthik
      @drkarthik  2 года назад

      ruclips.net/video/Ep5RCLqOlzQ/видео.html இந்த வீடியோ பாருங்கள்

  • @umamaheshwari1465
    @umamaheshwari1465 2 года назад

    Very very thanks 👍 sir 😌

  • @babuthamizarasiy8332
    @babuthamizarasiy8332 Месяц назад

    TQ Dr

  • @sankarilakshmi2150
    @sankarilakshmi2150 2 года назад +2

    doctor I get little bumps on the soft palate frequently. Is it ulcer?

  • @martinjeba1216
    @martinjeba1216 2 года назад

    பயனுள்ள தகவல் நன்றி சார்

  • @sunilchellaswamy6861
    @sunilchellaswamy6861 2 года назад

    sir super,,bt one doubt beer sapdalaama..plz sir sollunga

  • @lakshmibaskaran1072
    @lakshmibaskaran1072 2 года назад

    சார் நேற்று நீங்க சொன்ன மாதிரி இருந்தது டாக்டரிடம் போனால் எக்ஸ்ரே டெஸ்ட் என 2000செலவு பார்த்தால் அல்சர் செரிமான பிரச்சனை முன்பே உங்கள் வீடியோ வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்

  • @mahes145
    @mahes145 2 года назад

    TQ 😊

  • @amuthagopalsamy2207
    @amuthagopalsamy2207 18 дней назад

    சார் உங்களை தொடர்பு கொள்ள முடியுமா அல்சரினால் உடல் மெலிந்து விட்டது. அதற்கு என்ன செய்ய வேண்டும்

  • @priyak8230
    @priyak8230 5 месяцев назад

    Kumatal vayiru piratal eruku doctor. This is also ulcer symptoms?

  • @jsvinuramram8138
    @jsvinuramram8138 2 года назад +19

    Excellent sir
    IBSக்கு ஒரு பதிவு உணவுமுறை திட்டம் போடுங்கள்.

  • @kanithathuligal-so7fo
    @kanithathuligal-so7fo 8 месяцев назад

    Thsnk u sir

  • @packialakshmi2569
    @packialakshmi2569 Год назад

    Thank you sir

  • @jesanthb1881
    @jesanthb1881 6 месяцев назад

    Can sugar patients follow this sir?

  • @ranithangaraj543
    @ranithangaraj543 2 года назад

    Thanks

  • @satyamurthys3421
    @satyamurthys3421 2 года назад

    Thank you sir

  • @punithafromcoimbatore1166
    @punithafromcoimbatore1166 2 года назад +1

    Nice sharing sir🙂🙂

  • @samsungsamsun9156
    @samsungsamsun9156 7 месяцев назад

    Name of that Antibiotic tablet...?? Sir