Exercise,Food,hair care home treatment to cure dandruff problem (podugu) in tamil | Dr Karthikeyan

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 янв 2025

Комментарии • 1,7 тыс.

  • @ramananr4508
    @ramananr4508 3 года назад +463

    இப்படி ஒரு டாக்டர் நான் என் வாழ்க்கையில் பார்ததே இல்லை..... என் மன்டைல ஏறுர மாரி தேலிவா சொன்னிங்க டாக்டர்.... ரொம்ப நன்றி

  • @kdbaskar
    @kdbaskar 2 года назад +56

    வணக்கம் sir. கடந்த பல வருடங்களாக பொடுகு தொல்லை இருந்தது. இதில் தாங்கள் சொல்லியது போல் வெறும் தேங்காய் எண்ணெய் மட்டும் நன்றாக மசாஜ் செய்து குளித்து வந்தேன். மூன்று நாட்களில் தலையில் கரை போல் படிந்து இருந்த வெள்ளை பொடுகு மறைந்து இப்ப நார்மல் தலை தெரிகிறது. தங்களின் ஆலோசனைக்கு மிக்க நன்றி.

    • @PaulrajA-is5ji
      @PaulrajA-is5ji 3 месяца назад

      @@kdbaskar kulikum pothu sampoo use pannanum ah .. ?

    • @kdbaskar
      @kdbaskar 3 месяца назад

      @@PaulrajA-is5ji பண்ண கூடாது

    • @tamilrockers8686
      @tamilrockers8686 2 месяца назад +1

      @@kdbaskar appo neenga ena use pannuga sir thala wash panna??

    • @kdbaskar
      @kdbaskar 2 месяца назад

      @@tamilrockers8686 ethaiyum seyyavillai. Rendunaal ennai podaamal thalaiku kulikkavum.

  • @christyvimala2814
    @christyvimala2814 Год назад +14

    Dandruff will gone soon by following your teachings thank you God bless you sir

  • @mohomadfahath9965
    @mohomadfahath9965 3 года назад +35

    ரொம்ப நன்றி டாக்டர் இது முழுக்க முழுக்க பயனுள்ள தகவல்

  • @baskar.s9693
    @baskar.s9693 3 года назад +205

    அழகு தமிழில்,எளிமையான,தெளிவான பதிவு.மிக்க நன்றி ஐயா.🌺

  • @rajeevjacky3268
    @rajeevjacky3268 3 года назад +5

    smileing face good , amul baby sir Neenga kandippa cinemala varuvenga super, ungaludaya sevai thodarattum

  • @murugammalchandran8069
    @murugammalchandran8069 3 года назад +26

    வணக்கம்
    உங்களின் முயற்சி பெருமைக்குரியது. ஒவ்வொரு வீட்டிலும் ஒருவர்
    இந்த பொடுகு பாதிப்புடன் உள்ளனர். நன்றி

  • @sudharavichandhran6826
    @sudharavichandhran6826 3 года назад +33

    தெளிவான விளக்கம் சார் ரொம்ப நன்றி சார்

  • @sailujansiva855
    @sailujansiva855 3 года назад +61

    உங்கள் மருத்துவ தகவல்களுக்கு நன்றி 🌟

  • @revathynirmallifestyle2365
    @revathynirmallifestyle2365 3 года назад +13

    முதல் ஆசனத்தின் பெயர் பிறையாசனம்
    இரண்டாவது ஆசனம் பர்வதாசனம்
    மூன்றாவது ஆசனம் சர்வாங்காசனம்
    இவ்வளவு எளிமையாக மருத்துவ குறிப்பு சொன்னதற்கு நன்றி ஐயா

  • @kaverignanasambandham7039
    @kaverignanasambandham7039 3 года назад +32

    அருமையான நல்ல பயனுள்ள பதிவு.தக்க சமயத்தில் தாங்கள் அளித்த பதிவு.எளிய முறையில் அருமையான விளக்கம்.மிக்க நன்றி.

  • @MKumar-xy5vw
    @MKumar-xy5vw 3 года назад +18

    Sir, say no words , ungala mathiri explain pandra doctor paka mudila ennum ethu mathiri podunga sir,,,,,valaga valamudan neenga....

  • @Bavanthan2017
    @Bavanthan2017 3 года назад +16

    ivar solradhu 100 percent true,, past 10 years I had
    hair fall now its completely reduced thank you sir

  • @sivashankar2778
    @sivashankar2778 3 года назад +21

    சார் வெய்ட் கொய்ன் பத்தி போடுங்க சார் ப்ளீஸ்

  • @firegaming2318
    @firegaming2318 3 месяца назад +2

    Neenga thaa sir enga family doctoruu ❤❤

  • @savithiridharani1877
    @savithiridharani1877 Год назад +3

    நல்ல தகவல் தந்துள்ளீர்கள் மிக்க நன்றிங்க சார்

  • @slcrazyboy159
    @slcrazyboy159 3 года назад +1

    சார் மிக அருமையாக விலக்கி இருக்கிறீங்க நன்றி ஐயா என் தலையில் நீங்கள் கூறிய இரண்டாம் முறை பொடுகு வந்திருக்குது அதுக்கு என்ன treatment செய்யலாம் என்று கூறினால் மிக நன்றாக இருக்கும் நன்றி

  • @padmapriyasoundararajan2990
    @padmapriyasoundararajan2990 3 года назад +50

    U r so simple doctor .The way u convey the message was too good.Nice information .Thank u

  • @bakiyathaim7221
    @bakiyathaim7221 Год назад

    டாக்டர் சூப்பர்உங்கள்மருத்துவ ஆலோசனனைமிகவும்உபயோகமாகயிருக்கிறதுநீங்கநீடூழிவாழ இறைவனைபிரார்த்திக்கிறேன்

  • @geeechannel..8226
    @geeechannel..8226 4 месяца назад +3

    Thanks a lot doctor. I'll be very grateful to you. All of your videos are very very useful and helpful 👌 👍 👏 ❤❤please update many more videos continuously.

  • @thireshathire3680
    @thireshathire3680 3 года назад +3

    Pimple ku enna cream use pannalam doctor

  • @nilafrances8755
    @nilafrances8755 3 года назад +1

    இது ரொம்ப help full ஆன பதிவு....
    நன்றி....

  • @a_ji_th_ss
    @a_ji_th_ss 3 года назад +5

    எலுமிச்சை சாறு, முட்டையின் வெள்ளை கரு.. இதை வாரம் ஒரு முறை யூஸ் பண்ணலே போதும், பொடுகு வராது, முடியும் கொட்டாது.. Try it all❤️

  • @abj.channel2844
    @abj.channel2844 Год назад +2

    100% உன்மை. இதுபோல அழகா பக்குவமா யாருமே சொன்னது கிடையாது.

  • @chitrakannan9332
    @chitrakannan9332 3 года назад +2

    Very useful thank you sir..🙏 podugu iruntha yenna oil use pannalam sir

  • @Mavericks_vlogs
    @Mavericks_vlogs 3 года назад +3

    Thank u soo much for ur video.can u plz tell for kids teeth maintenance

    • @drkarthik
      @drkarthik  3 года назад +1

      yes ... i have made one video on this..this is the link...ruclips.net/video/UMeYzj5fUXc/видео.html

  • @saraswathyr7253
    @saraswathyr7253 3 года назад +1

    Arumayana vilakam sir sidda maruthuvar pola solgireergal melum thodaratum vungal pathivugal meendum nandri sir entha panthavum ellai sir vungalidam

  • @Mohammedusman-qg4hq
    @Mohammedusman-qg4hq Год назад +3

    Entha oil use pannalaam doctor plz sollunga

  • @santhiyapragasam364
    @santhiyapragasam364 3 года назад +1

    Nanum try panunan doctor super
    Hair fall romba iruku athuku ena panalam athuku tips slunga pls

  • @bharathraj.r803
    @bharathraj.r803 3 года назад +17

    மிகவும் நன்றி சார்

  • @luvaharandamodaram226
    @luvaharandamodaram226 4 месяца назад +1

    Doctor ashy dermatosis பற்றி ஒரு வீடியோ போடுங்கள்

  • @manikandan8198
    @manikandan8198 3 года назад +13

    மிக்க நன்றி டாக்டர்,பயனுள்ள குறிப்புகள்,எனக்கும் பொடுகு அதிக அளவில் உள்ளது,சைனஸ் பிரச்சினையும் உள்ளது,சைனஸ் பிரச்சினைக்கு தீர்வு சொல்லுங்கள் டாக்டர்.

  • @dhanalakshmis7820
    @dhanalakshmis7820 3 года назад

    Arumaiyilum arumai. Podugu thollaikkana theervu. Let us try and see the result. Thanks a lot Dr

  • @havesomefun4394
    @havesomefun4394 3 года назад +39

    எனக்கு பயனாக இருந்தது ஐயா 👍👍👍

  • @Devi-tq5se
    @Devi-tq5se 5 месяцев назад +2

    SIR நிஜமாக வியந்து போனேன்.... ஒரே நேரத்தில் எப்படி இது போல பல விசயங்கள்!!!! அப்பப்பா great SIR.... உங்களுக்கு நிகர் நீங்கள் மட்டுமே 🤭🤩

  • @parthasamsavallikuppuswamy4265
    @parthasamsavallikuppuswamy4265 3 года назад +11

    Respected Doctor, Thanks for the message.

  • @gayathrilogan144
    @gayathrilogan144 3 года назад +1

    Pimples ku ithae mathiri vedio podunga sir

    • @drkarthik
      @drkarthik  3 года назад

      இந்த முகப்பரு வீடியோ உங்களுக்கு உபயோகமாக இருக்கும்..ruclips.net/video/GPUoQyWWWZY/видео.html

  • @techfunny3938
    @techfunny3938 3 года назад +7

    Serborrhic dermatitis treatment ku vedio poduga plz 🙏 they help many people

  • @prettyvideos.
    @prettyvideos. 3 года назад +1

    பயனுள்ள தகவல்! அருமை!

  • @arunkumarm7435
    @arunkumarm7435 3 года назад +13

    Sir, what is the solution for sebboric dermatitis?

  • @VigneshVignesh-dy7zk
    @VigneshVignesh-dy7zk 11 месяцев назад

    Easy ah yellarukum purira mari arumaya explain panninga doctor 👏👏

  • @monishajagathesh6138
    @monishajagathesh6138 3 года назад +26

    Hats off doctor 👍👍👍🎉🎉

  • @chinnasamy4641
    @chinnasamy4641 3 года назад

    நல்ல மருத்துவர் நீங்கள் வாழ்த்துக்கள்

  • @UmaMaheswari-gs2uo
    @UmaMaheswari-gs2uo 3 года назад +24

    Thank u doctor for your clear explanation . stay blessed 🙏

  • @thyagsplus2990
    @thyagsplus2990 11 дней назад

    Super Doctor. Very good guidance. God bless U n Ur fly

  • @karthikeyana9643
    @karthikeyana9643 3 года назад +6

    வயிற்றில் ஏற்படும் Gas அதனால் ஏற்படும் தொந்தரவு, Gas ஏற்படுவதால் உண்டாகும் வயிற்றுவலி இவை குறித்து ஒரு வீடியோ பதிவிடவும்.நன்றி.

    • @renu4933
      @renu4933 3 года назад

      Check gallbladder Stone

  • @itzzz_me_Abi7994
    @itzzz_me_Abi7994 3 года назад +1

    Thank you so much doctor 1year itha problem iruku sir romba romba romba thanks 😊

  • @sureshnandagopalan7046
    @sureshnandagopalan7046 3 года назад +5

    I am regular follower of ur vedios Dr... kindly advise the remedies for ILA NARAI.... My son is suffering from ila narai... He is 22 years old only...

  • @deepuraj5535
    @deepuraj5535 3 года назад +1

    நன்றி மிகவும் பயனுள்ள தகவல்கள்... 🙏🙏

  • @thilagavathyr8024
    @thilagavathyr8024 3 года назад +12

    தலைக்கு தயிர் லெமன் எது போட்டாலும் தலை வெயிட் ஆகி தலைவலி வந்துவிடுகிறது

    • @kanagarani3105
      @kanagarani3105 12 дней назад

      @@thilagavathyr8024 எனக்கும் அப்படித்தான்

    • @ayyappank5974
      @ayyappank5974 8 дней назад

      Varatha

  • @nandhiniprabhakaran2392
    @nandhiniprabhakaran2392 2 года назад +1

    Thanks a lot Dr... 🙏🙌🙌🙌😍..whatever may be the health problem, I always watch ur channel as u said.....thali mudhal kaal vari deadline VDS by u ...vazhgha valamudan Dr...padhinarum petru Peru vazhvu vazha yen ganesani vaendugiraen Dr 🙏🙌🙌🙌🙌🙌🙌

  • @soundharraja7457
    @soundharraja7457 8 месяцев назад +4

    Podugu iruntha yenna oil use pannalam sir

  • @agalyac2580
    @agalyac2580 3 года назад +2

    Tq doctor 😇..... Belly fat reducing method sollunga sir pls

  • @keerthit208
    @keerthit208 3 года назад +10

    I'm a student of vidhya vikas sir really ur a good motivator sir niga school ku vantu inspiration pesuratu ellarukum romba encouraging irukum sir

    • @drkarthik
      @drkarthik  3 года назад +5

      welcome keerthi...all the best for your bright future

    • @keerthit208
      @keerthit208 3 года назад +1

      @@drkarthik thank you sir

    • @dhanamdhanam4731
      @dhanamdhanam4731 3 года назад

      Randam la iruka vidhya vikas ? a

  • @hemanthcreations1657
    @hemanthcreations1657 3 года назад +1

    Doctor....
    Enakku.. hair fall romba irrukku..
    Adharkku. Theervu enna...
    Sollunga pls...
    Doctor..

  • @VINOTHP.
    @VINOTHP. 3 года назад +26

    THANK YOU VERY MUCH SIR , KEEP YOUR PEOPLE HEALTHY,...🙏

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 2 года назад

    Arumaiyana padhivu. Excellent

  • @kirubaharmail
    @kirubaharmail 3 года назад +72

    Thanks for taking time and posting it for general awareness...
    Much appreciated!!!

  • @naliniselvaraj7389
    @naliniselvaraj7389 2 года назад

    தமிழில் அருமை யான விளக்கம்

  • @ashasfamily2964
    @ashasfamily2964 3 года назад +8

    சொரியாசிஸ் Treatment sollunga dr.

  • @akilasr8006
    @akilasr8006 Год назад

    Muzhumaiyana , A complete vedio 👍

  • @MKumar-xy5vw
    @MKumar-xy5vw 3 года назад +10

    Super paadam edukkiringa....vera level sir.... Great

    • @vincentcaris9651
      @vincentcaris9651 3 года назад +1

      Super information doctor
      Information is welth👍

  • @nandhinirajasekar5472
    @nandhinirajasekar5472 3 года назад

    Migavum payanulla thagaval sir .. mikka nandri 🙏🙏

  • @mohamedasif2237
    @mohamedasif2237 3 года назад +45

    Great way of explanation sir ❤️

    • @subamtv7579
      @subamtv7579 2 года назад

      ruclips.net/video/OZqFCAQRIhM/видео.html

  • @RAJRAJ-hr9qy
    @RAJRAJ-hr9qy Месяц назад

    அருமையான பதிவு சார்❤️🙏

  • @Nareshkumar-it6nt
    @Nareshkumar-it6nt 3 года назад +10

    Sir,
    What are the foods should be avoided for dandruff?

  • @aneesfathima4348
    @aneesfathima4348 3 года назад +1

    Please give a suggestion for joint pain

  • @thenmozhit2922
    @thenmozhit2922 3 года назад +13

    எனக்கு பொடுகு தொல்லை இருக்கு சார்..... அதனால் தாங்கள் கூறியது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது ...... நன்றி சார்......

  • @theephat1415
    @theephat1415 2 года назад

    Thank you doctor. I am watching this from Canada. I will try to my son

  • @AjayShaw99-v8k
    @AjayShaw99-v8k Год назад

    balayam yoga explain video podunga sir

  • @skr126
    @skr126 3 года назад +11

    நல்ல பயனுள்ள தகவல் டாக்டர்!!! நன்றி

  • @mykutties25
    @mykutties25 Год назад

    Sir after delivery vantha belly fat kuraika video podunka sir

  • @subbulaksmi4346
    @subbulaksmi4346 Год назад

    வணக்கம் டாக்டர் பயனுள்ள தகவல் நன்றி 🙏

  • @minisunny6369
    @minisunny6369 3 года назад +4

    Very informative doctor...also put a video on allergy treatmnt caused by consuming penicillin medicines...

  • @shifannaseer9316
    @shifannaseer9316 Год назад

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது ❤

  • @abishekr2899
    @abishekr2899 3 года назад +14

    Suggestions pathen super doctor thank you ❤️

  • @VinothKumar-md3uw
    @VinothKumar-md3uw 3 года назад

    Nanga onga video patho sir rompave helpfula iruku weightloss tips konjam solringala

  • @sangeethapriya3904
    @sangeethapriya3904 3 года назад

    Hi sir pigmentation pathi sollunga. Athuku solution um sollunga

  • @JohnSon-dz9bd
    @JohnSon-dz9bd 3 года назад +5

    Super Explain Thank You Sir

  • @sowmiyasowmiya911
    @sowmiyasowmiya911 3 года назад

    Thank u sir oil endha branded us panalam

  • @senthilmurugan4349
    @senthilmurugan4349 Год назад +5

    Thank you for this informative video Doctor! Which oil other than coconut oil can we use regularly?

  • @lakshmisundararajan3545
    @lakshmisundararajan3545 2 дня назад +1

    தலை பொடுகு நீங்க சீமைஅகத்தி இலை சாறு தடவலாமா dr.

  • @madhan5563
    @madhan5563 3 года назад +14

    Thanks for your advice sir 👍

  • @muthumarimuthumari6371
    @muthumarimuthumari6371 3 года назад +1

    Hello sir hairku entha oil& shampoo use pannalam sollunga sir 🙏🙏

  • @hemapankajhemapankaj3212
    @hemapankajhemapankaj3212 3 года назад +6

    Excellent explananation doctor, l think other than these stress also one of the reason for dandruff forming.

  • @irajakumaari6702
    @irajakumaari6702 11 месяцев назад +1

    Thank you somuch doctor. Very nice explanation. God bless you !

  • @Rameshrajamani24
    @Rameshrajamani24 3 года назад +5

    Unga clinic addrass sollunga sir🙏

  • @monishamanju9499
    @monishamanju9499 3 года назад +1

    Super explanation doctor👍👍hats off

  • @narayanans9628
    @narayanans9628 3 года назад +16

    Doctor, kindly guide how to cure / control scalp psoriasis related dandruff

  • @comedycups6564
    @comedycups6564 3 года назад

    Ela narai ku oru video poduga sir pls pls pls pls

  • @drsulthanraja4279
    @drsulthanraja4279 3 года назад +9

    Am proud of u sir being doctor

  • @itzmebrinda
    @itzmebrinda 3 года назад

    Sir,Retino a cream use panalama.. Acne prblm irukanvanga? Pls oru video podunga

  • @kingchozha8482
    @kingchozha8482 3 года назад +9

    Thank you sir. Thelivana vilakkam....

  • @ragultamil3442
    @ragultamil3442 3 года назад +1

    Sir ...please speak about ALOPECIA ARETA

  • @sunithapraveen988
    @sunithapraveen988 2 года назад +1

    Hello sir send videos on eyes and how to take care

    • @drkarthik
      @drkarthik  2 года назад

      My videos on eyes:
      ruclips.net/video/gE5x1QRV10c/видео.html
      ruclips.net/video/4ZOiWdQNQJg/видео.html
      ruclips.net/video/HbaH7GzDRo8/видео.html
      ruclips.net/video/RD7OVqPk2rA/видео.html

  • @jenish.g6380
    @jenish.g6380 3 года назад +9

    Sir i have permanent hairloss dandruff what to do sir😢

  • @ananthravichandiran297
    @ananthravichandiran297 3 года назад

    seborrheic dermatitis Ku ena pannanum endha shampoo use pannanum sir

  • @domsujith5160
    @domsujith5160 3 года назад +4

    Anna 🙏plsss pimples remove plss cream Anna😞😞😞😞

  • @gayathirip608
    @gayathirip608 3 года назад +1

    Super sir....thank you for your information...🥰🥰🥰🥰

  • @akkavi5102
    @akkavi5102 3 года назад +5

    Thank you so much for your information sir