Hair greying | இளநரை முடி கறுப்பாகும் ஒரே வாரத்தில் | narai mudi karupuppaga tips tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 фев 2021
  • Hair greying | இளநரை முடி கறுப்பாகும் ஒரே வாரத்தில் narai mudi karupuppaga tips tamil
    #நரைமுடி || #இளநரை || #கறுப்பாகும்முடி || #naraimudi || #thalaimudi
    நரைமுடி இளமையில் வெள்ளையாக மாறுவதற்கு பல்வேறு காரணிக்ள் உள்ளது. தலைமுடி நிரந்தரமாக கருப்பாவதற்கு வாரம் 2 முறை என்ன செய்ய வேண்டும் என்பதை டாக்டர் கார்த்திகேயன் விளக்குகிறார்
    Narai mudi karupuppaga yenna seyya vendum. Doctor karthikeyan will tell you
    White hair in young age. What is the reason. How to prevent white hair in young age
    Doctor Karthikeyan
    MBBS MD
    Recommended Videos:
    ===================
    Hair Greying in Young age:
    • Hair greying | இளநரை ம...
    Free medical treatment:
    • Video
    Can diabetics eat Egg:
    • Foods to reduce blood ...
    How to remove pimples:
    • How to remove pimple e...
    Lab test for diabetics:
    • how to reduce blood su...
    How to do walking exercise:
    • how to reduce blood su...
    Foods to reduce blood sugar in diabetics:
    • Foods to reduce blood ...
    How to do Fasting:
    • How to do fasting | வி...
    Corona will increase or decrease
    • corona virus future | ...
    Corona: கொரோனா
    • கொரோனா இறப்புகள் - இந்...
    Corona Spread: கொரோனா பரவல்
    • ஏன் இவ்வளவு வேகமாக கொர...
    Anger Management: கோபம் குறைய
    • கோபம் குறைய எளிய வழிகள...
    Sleep and Health: தூக்கம் வர
    • How to Sleep Fast | Ti...
    Water and Health: தண்ணீர் குடிக்க
    • Health Tips in Tamil |...
    Body Heat and Health: உடல் சூட்டை தணிக்க
    • Home Remedies for Body...
    Eye Health: கண்களை பாதுகாக்க
    • Eye exercise to Protec...
    Lungs Health: நுரையீரலை பாதுகாக்க
    • How to maintain lung h...
    Milk: பால்
    • பால் | milk adulterati...
    • பால் கலப்படத்தை கண்டறி...
    Egg: முட்டை
    • முட்டை கலப்படம் - egg ...
    Follow Me on:
    ===========
    Facebook : / karthikeyan.kulothungan
    website : www.doctorkarthikeyan.com

Комментарии • 1,3 тыс.

  • @karuppasamyrmk9309
    @karuppasamyrmk9309 3 года назад +304

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

  • @RajaRaja-qt9qc
    @RajaRaja-qt9qc 4 месяца назад +8

    எந்த ஒரு டாக்டராலும் சொல்ல முடியாது அழுத்தமான தெள்ளத் தெளிவான... அனைவரும் புரிந்துகொள்ளும் எண்ணம் உள்ளது மருத்துவர் அவர்களே...மிகவும் நன்றி சார்...👌

  • @boominathan1387
    @boominathan1387 3 года назад +61

    ஐயா அவர்களுக்கு வணக்கம் ஐந்தாண்டுகள் தங்களுக்கு சொன்ன விஷயத்தை ஐந்தே நிமிடத்தில் சொன்னதற்கு மிக்க நன்றி

  • @arunnhas
    @arunnhas 3 года назад +63

    இளநிரைக்கு இவ்வளவு அழகா யாரும் விளக்கம் தந்ததில்லை.யதார்த்தாமான அமையதியான பேச்சு அனைவருமே கவர்ந்து விட்டீர்கள். இந்த கானோளி பார்த்த அனைவருமே யாருக்கு எது தேவையோ எடுத்து கொள்வார்கள். அந்த அளவுக்கு பிரித்து சொல்லிவிட்டீர்கள்.
    நன்றி சார் 🙏🙌

    • @Viru1-x2w
      @Viru1-x2w 3 года назад

      ruclips.net/video/teCbKnhoZUA/видео.html

  • @Dhanasekar-wl7lg
    @Dhanasekar-wl7lg Год назад +21

    அய்யா வணக்கம்.தாங்கள் மக்கள் மீது அக்கரை உள்ள அற்புத டாக்ட்டர்.தங்களின் அன்பான வீடியோவிற்க்கு நன்றி.

  • @marynavaratnam7281
    @marynavaratnam7281 2 года назад +12

    Very useful information Docter..thank you so Much 👍👌

  • @mahalakshmin590
    @mahalakshmin590 4 месяца назад +2

    எளிய முறையில் அருமையாக விளக்கம் அளித்துள்ளார்கள். நன்றி டாக்டர் 🙏🙏

  • @shanmuganarayanan8434
    @shanmuganarayanan8434 Год назад +2

    உங்கள் பதிவு ரொம்பவே உபயோகமானதாக உள்ளது. மிக்க நன்றி.

  • @thamaraik1613
    @thamaraik1613 2 года назад +4

    நல்ல, உபயோகமான பதிவு. நன்றி ஐயா 🙏👍👏

  • @s.p.bharathkumar1574
    @s.p.bharathkumar1574 3 года назад +16

    Great detailed and clear information!! Thanks Doctor

  • @saravanannilavi1974
    @saravanannilavi1974 3 года назад +7

    அருமை யான பதிவுகள்
    சார்

  • @johnbenedict666
    @johnbenedict666 Год назад +9

    சமூகப் பற்றுடன் பல நல்ல மருத்துவ உண்மைகளை தொடர்ந்து எடுத்துரைக்கும் மருத்துவர் அன்பர் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!
    நான் இளவயதில் வெயிலில் அதிகம் சுற்றுவேன் அதனால் கூட எனக்கு இளவயதில் முடி நரைத்திருக்க வாய்ப்புண்டு என்று நினைக்கிறேன்!!

  • @vijayasamundeeswariganesam4460
    @vijayasamundeeswariganesam4460 3 года назад +10

    மிகவும் தெளிவாக சொன்னீங்க டாக்டர் நன்றி
    .

  • @bhuvaneswaribhuvana2165
    @bhuvaneswaribhuvana2165 Год назад +3

    Thanks you very much sir. Very useful information. You asked all is true. My hair is totally damaged. Hair fall and white hair. Mistake is food and stress . unmarried . I'm pure vegetarians. No drinking milk items. You telling reason is true. I like you very much.

  • @sivaavudaiappan3366
    @sivaavudaiappan3366 3 года назад +30

    Dr you have done a very well job. Congrats ! Keep it up confidently.

  • @kalpagammurali2087
    @kalpagammurali2087 Год назад +2

    Semmaiya sonninga unmai yedhuvo correcta solringa Dr 🙏👍

  • @anbumunusamy2892
    @anbumunusamy2892 2 года назад +2

    பயனுள்ள பதிவுகளை அருமையாக சொன்னீர்கள் 👌👌👌

  • @chandraguptan1301
    @chandraguptan1301 2 года назад +3

    வணக்கம் டாக்டர் உங்கள் வீடியோக்கள் பயனுள்ளதாக இருக்கிறது. முடி உதிர்தல் தடுப்பு பற்றி ஒரு வீடியோ வெளியிடுங்கள்.

  • @chandraleo5257
    @chandraleo5257 3 года назад +9

    u r conveying u r messages very clearly and simply tq sir

  • @SudaManikannan
    @SudaManikannan 2 месяца назад +1

    உங்களது ஒவ்வொரு வீடியோ வும் தவராமல் பார்கிறேன் அற்புதமான உள்ளது இந்த வீடியோ எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி டாக்டர்.

  • @ALLINONE-uj1hf
    @ALLINONE-uj1hf 3 года назад +5

    நல்ல பதிவு சார்!

  • @sudhapriyaaaa
    @sudhapriyaaaa 3 года назад +8

    Sir neenga sonna information vida neenga tamil la eludhunadhu romba azhaga irukku. Tamil la padichi tamil therinjalum neraya doctors tamil la eludharadhu illa.. ungalai paakum podhu perumayaga ulladhu..

  • @pmdarshan9851
    @pmdarshan9851 2 года назад +6

    Hello doctor,my son is suffering from adenoid problem,so his nose blocking sometimes,we use nasal spray .
    please tell remedies to cure.

  • @s.aishwarya6001
    @s.aishwarya6001 2 года назад

    Super ah explain panni sluriga fees pay panna kuda epidi explain panni solluradhu illa but neega super doctor 🙏thankq so much

  • @meenakshi9341
    @meenakshi9341 3 года назад +1

    Thank you very much sir your tips and advise fine good.💐🌹💐🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Divya_official1202
    @Divya_official1202 9 месяцев назад +5

    இப்படி யாரும் தெளிவாக சொன்னது கிடையாது சூப்பர் சார் நீங்க😊

    • @Mr_ananth19
      @Mr_ananth19 7 месяцев назад

      Divya epati iruka 😊

  • @amulprabakar4131
    @amulprabakar4131 3 года назад +4

    Thank you sir your genuine speech

  • @rajeshprema1547
    @rajeshprema1547 3 года назад +6

    Opana unmaiya solringa super sir thanks sir

  • @revathibaskar9438
    @revathibaskar9438 2 года назад +6

    Thank you docter for such a useful information🙏🙏

  • @gsraj511
    @gsraj511 Год назад +10

    Thank you Doctor. Please recommend the vegetables which contains B12 and Vitamin D...

  • @bhuvaneswaribhuvana3175
    @bhuvaneswaribhuvana3175 Год назад +3

    Yes sir.... karisilanganni, kariveppilai, and nellikkai..... 😊😊😊😊 these are really work better

  • @user-xn8bp8tx9l
    @user-xn8bp8tx9l 9 месяцев назад +2

    Yes sir நாங்க இந்த எல்லா மூலிகையும் சேர்த்து ஆயில் சேல்ஸ் பண்னுரோம் sir மருதாணி அவுரி இன்னும் சில மூலிகை சேர்த்து இயற்கை ஹேர் டை விற்பனைக்கு உள்ளது முடிந்தவரை இயற்க்கை மூலிகை பயன்படுத்துங்கள் 🙏🏻🙏🏻🙏🏻இயற்கை நமக்கு நிறைய மூலிகைகளை இலவசமாக அள்ளிகொடுத்துருக்கு 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @chellasivakumar9583
    @chellasivakumar9583 3 года назад +9

    Arumaiyana speech and very very useful also
    God bless you with long n healthy life doctor 👍🌹

  • @satheesh1077
    @satheesh1077 3 года назад +9

    Very useful sir , Nice speech Thank you 🙏🙏😍

  • @DailyMorningKitchen
    @DailyMorningKitchen 3 года назад +4

    Better solution is buttermilk and curry leaves mixer drink

  • @user-kv7re2xr9p
    @user-kv7re2xr9p 6 месяцев назад +1

    Athallam pudungu nallum pudungavillay enralum iyarkayai kadvul kudutha unavu sapital pothum mayiru eathum pannathu work is faith full karthik god bless you happy new year❤❤😊😊❤❤😊😊😊😊😊😊😊😊❤

  • @tamilnadu916
    @tamilnadu916 Год назад

    உங்கள் நேர்மைக்கு பாராட்டுக்கள்

  • @ramaniramani7890
    @ramaniramani7890 3 года назад +6

    வணக்கம் உங்கள் பதிவு மிகவே விளக்கத்துடன் அமைந்துள்ளது நன்றி

  • @yesoskitchen5062
    @yesoskitchen5062 3 года назад +3

    Thank sir, very useful information

  • @adiuiic3963
    @adiuiic3963 2 года назад +1

    Thank u doctor for ur valuable speech

  • @senthiln4158
    @senthiln4158 3 года назад +2

    அருமை நல்ல தீர்வு

  • @bathragiria2690
    @bathragiria2690 Год назад +5

    வணக்கம் டாக்டர் சார்
    உன்மையை மறைக்காமல்
    உரக்க செல்லியதற்க்கு நன்றி

    • @Aathikaaathi_3636
      @Aathikaaathi_3636 2 месяца назад

      Sir....enku sle auto immune disease irku sir....3 yrs ah tablet eduthutu irka... treatment la tha irka....ipo oru 3 months ah tha sir grey hair one side full ah ve vanthurchi sir....ithu reverse pana mudium ah sir...sila doctor auto immune disease irkuravangaluki reverse pana chance ah illa nu solranga sir...atha sir unga opinion sona useful ah irku sir...

  • @kaipakkuvam123
    @kaipakkuvam123 3 года назад +4

    useful this video ....superb sir

  • @sangeethasuresh349
    @sangeethasuresh349 5 месяцев назад

    Sir,your explanation is crystal clear.thank you

  • @s.vasuki7617
    @s.vasuki7617 Год назад

    ஐயா ரொம்ப நன்றி நீங்கள் கூறும் கருத்து நிறைய பேருக்கு உதவியாக இருக்கும் மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐👍💐💐💐👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👏

  • @vishalsreevishnudhass7945
    @vishalsreevishnudhass7945 3 года назад +5

    Super explanation sir thank you very much

  • @bhanumathit8307
    @bhanumathit8307 3 года назад +2

    அருமை தம்பி நன்றி

  • @pkrangarajan3974
    @pkrangarajan3974 3 года назад +2

    Excellent and informative speech sir. All your videos are very good. God bless you and your family

  • @yasminbanu488
    @yasminbanu488 3 года назад +34

    Semma speech
    Soooooppppeeerrrr🤩🤩🤩🤩
    Useful information
    Nalla pesurimga dr
    Sooper ah irukku video

  • @jayanthijayanthi3018
    @jayanthijayanthi3018 3 года назад +14

    அழகான விளக்கம், அருமையான பதிவு..

  • @subashinialagarajah6532
    @subashinialagarajah6532 2 года назад +5

    Doctor please give us a treatment for face pigmentation.
    I watch your video and its very helpful

  • @shanonshanon612
    @shanonshanon612 Год назад

    ரொம்ப முக்கியமான பதிவு doctor

  • @glowing_star459
    @glowing_star459 10 месяцев назад

    Superb sir. Clear explanation ✨💫

  • @muthu1844
    @muthu1844 3 года назад +15

    Kadaisilla neenga oruthar than sir unmaiya solli irukinga hats off sir 👏👏👏👏

  • @ravibaskars9338
    @ravibaskars9338 2 года назад +24

    Very useful information Doctor. What are all the side effects by using hair dyes? Is it advisable using hair dyes?

  • @UmaMaheswari-pk9km
    @UmaMaheswari-pk9km 3 года назад

    Romba natural ah peasuringa... Like it

  • @ei007deepanathanj9
    @ei007deepanathanj9 2 года назад

    உங்கள் பதிவுகளை நிறைய மருத்துவர்கள் பார்க்க வேண்டும் ஐயா

  • @janarthanankrish
    @janarthanankrish 3 года назад +443

    😁 .. கடைசில டாக்டர: நான் மருதானி டை தான் யூஸ் பண்றேன் .. 😂செம்ம டாக்டர் .. உங்க வெளிப்படையான பேச்சு .. 👌

  • @SK-om8xs
    @SK-om8xs 9 месяцев назад +6

    அனைவருக்கும் வணக்கம் மருத்துவர் தமிழில்தான் விளக்கமளிக்கிறார் அனைவரும் ஆங்கிலத்தில் பதிவு செய்திருக்கின்றீர்கள் நான் கேட்க நினைத்த கேள்விகளை யாராவது கேட்டிருப்பீர்கள் அதற்கான பதில் தமிழில் இருந்தால் எளிதாக புரிந்து கொள்ள முடியும் சில கருத்துக்கள் தமிழில் இருக்கிறது கொஞ்சம் ஆறுதலாக உள்ளது

  • @bhuvaneswarinadarajan4700
    @bhuvaneswarinadarajan4700 2 года назад +2

    Thank you for your information sir

  • @rudhravenir4549
    @rudhravenir4549 3 года назад +2

    Arumaiya teach pandriga sir. Pakka

  • @josephanthonyraj7440
    @josephanthonyraj7440 Год назад +9

    சார் உண்மையிலேயே நீங்கள் ஒரு பேராசிரியர் போல விளக்கமாக சொல்லுகிறீர்கள். மருத்துவ மாணவர்களுக்கும் பேருதவியாக இருக்கும்

  • @Medic113
    @Medic113 2 года назад +3

    Really very useful videos sir.. It will reach normal persons easily.. Thank you sir

  • @jayashreedass1513
    @jayashreedass1513 2 года назад

    Super useful video unga video ellam good ah iruku thank you sir🙏

  • @shanthir4260
    @shanthir4260 3 года назад +1

    அருமை நன்றி ஐய்யா

  • @dr.s.kamalkanthpt.7448
    @dr.s.kamalkanthpt.7448 3 года назад +9

    வாழ்த்துக்கள் அண்ணா சிறப்பான பணி...

  • @varalatchumiraghu8203
    @varalatchumiraghu8203 3 года назад +5

    Unga upload ellam parthuduvan sir intha vedio um mouth ulcer vedio ellem useful and super nenga sollra information super nanri sir vitiligo about. Athupathi cure poduga sir pls vitiligo vedio podinga sir pls thank you sir

  • @revathys5407
    @revathys5407 Год назад +1

    Hi sir,thk u for your video my kids 9 and 7 yrs having white hairs now like his father. He too got white hairs in his early stage.

  • @JayaLakshmi-wv1su
    @JayaLakshmi-wv1su 2 года назад

    Very great sir ur explanation & maruthani best hair tye fr everybody

  • @vimalkumar1260
    @vimalkumar1260 3 года назад +5

    kadaisila naane maruthanithan use panrenu sollitiga thavare, you are great thala

  • @sureshdamodharan1589
    @sureshdamodharan1589 3 года назад +7

    Great efforts sir hats off. But am a vegetarian then how can I increase my B12 Sir suggest me.

  • @vidhyam9384
    @vidhyam9384 2 года назад +1

    Hai sir, am one of ur student,, congrats 👍👍👍keep rocking

  • @rrrrrrrr4244
    @rrrrrrrr4244 3 года назад +1

    அருமை doctor 👍👍

  • @rithuharshi4971
    @rithuharshi4971 3 года назад +26

    கர்ப்பிணி பெண்கள் பிரசவ காலத்தில், அல்லது பிரசவத்திற்கு பிறகு நரை முடி பிரச்சனைக்கு என்ன செய்யலாம்.

    • @rakshinihairoil3255
      @rakshinihairoil3255 5 месяцев назад

      Food habit change pannunga and homemade shampoo homemade hairoil use pannunga

  • @nabeeshbegam929
    @nabeeshbegam929 2 года назад +10

    Introduction is 👌 sir... explanation also easily understood for all..I hope...thank u...talk d chalk method is very clear..

  • @nandakumaranraja8344
    @nandakumaranraja8344 2 года назад +1

    Arumai Mega Mega Arumai Arumai Nandri Sir

  • @baskarannadaraja4654
    @baskarannadaraja4654 3 года назад

    Good speech Dr sir I am only 17 but I have grey hair

  • @ravinagobi1882
    @ravinagobi1882 3 года назад +5

    Tq doctor

  • @viveks1785
    @viveks1785 3 года назад +14

    Super super amazing speech... நிறையvideo போடுங்கள்Doctor...👍

  • @rajchannelb.nagaraj1544
    @rajchannelb.nagaraj1544 3 года назад

    Supera sonninga sir avasiyam theivayana pathiyu nandri

  • @vidhyarani894
    @vidhyarani894 3 года назад +2

    Arumayaana derivation sir yours videos all are very useful and detailed. Sema sir vaalga valamudan

  • @rajaravindan7662
    @rajaravindan7662 3 года назад +3

    Super sir, neega director of Vidya vikas matric higher secondary school gandarvakottai tha na sir.....

  • @malarsreshta8739
    @malarsreshta8739 3 года назад +7

    Dr. Unga skinnum romba Nalla irukku. Adharku ennu pandreengannu sollunga Dr.please

  • @abdrcb2782
    @abdrcb2782 Год назад +1

    This is very excited video and it's very useful to us very nice thank you very much sir

  • @janischristy4416
    @janischristy4416 3 года назад

    Thankyou for your kind service

  • @hari123deva
    @hari123deva Год назад +5

    Thanks sir , Monoxide oil pathiya advantage & disadvantage...

  • @firdhousekhan220
    @firdhousekhan220 Год назад +1

    Well Explained Dr👍

  • @kohilavardhini5378
    @kohilavardhini5378 3 года назад

    Very honest speech doctor ..

  • @pushpasakilarani1808
    @pushpasakilarani1808 2 года назад +17

    Doctor உங்கள் explanation அருமை. எனக்கு மருதாணி use பன்னும் போது throat infection வருதே. அதை எவ்வாறு சரி செய்வது?

  • @aparajithajitha1192
    @aparajithajitha1192 3 года назад +23

    Unga clinic enga sir iruku enaku endomtriosis iruku home remedy sollunga sir pls

  • @janakik3941
    @janakik3941 3 года назад

    Dr you gave very useful information tq

  • @MS-yn1zj
    @MS-yn1zj Год назад +1

    Even I am using maruthani and more importantly apply oil after it the one I use gives shiny look and more elegant look

  • @seelianand9957
    @seelianand9957 Год назад +5

    Respected Sir, nowadays I watching your videos. So...... Good..... Very very very useful msg sir. Then I became a doctor without MBBS.I feel medical student Because of you teaching...... Lively sir. Thank you so much. Continue your service.

  • @inan3230
    @inan3230 3 года назад +14

    மெலனின் ஒரு அமிலம் இல்லை.
    Hudrogen peroxide அமிலம் இல்லை...

  • @saranvlogz364
    @saranvlogz364 3 года назад +2

    Sir nalavisayam sonenga but cheese paal samantha pata porul avoid pana nalathu athuku pathil thengai paal ..carrot sethu kudikalam thengai pal beetroot kudikalam..paal samantha pata porul epo chemical sarantha ule selgiratho udambe kalivu neku velai seigirathu ithanal salli sergirathu...nandri..

  • @gokulakrishnan1725
    @gokulakrishnan1725 11 месяцев назад +1

    Good evening doctor. Thanks for your detailed explanations for hair improvement.

  • @vzwarun2584
    @vzwarun2584 3 года назад +41

    Genetic சம்மந்தப்பட்டு வர வெள்ளை முடி எப்படி சரி செய்வது . முழுமையாக ‌சரியாவதற்கான தீர்வு எதாவது இருக்கிறதா.

  • @yogaforpeacefullife
    @yogaforpeacefullife 3 года назад +17

    மிக்க நன்றி அய்யா🙏🙏🙏

  • @digitallife8602
    @digitallife8602 2 года назад +1

    Super Doctor. Good information. Thank you sir. 🎉🎉🎉🎉🎉🎉

  • @premkumar-ep2rh
    @premkumar-ep2rh 3 года назад +1

    Super explenation doctor....