3 வருடங்கள் முன்பு GERD ஆல் பதிக்கப்பட்டேன்.ஒவ்வொரு இரவும் நெஞ்சு வலி அவஸ்தை. தூக்கம் தொலைத்து நான் பட்ட வேதனை அதிகம். நடு இரவில் மருத்துவமனை சென்று ஊசி போட்டால் தான் தூங்க முடியும். Operation seyalam ஆனால் எவ்வளவு குணமாகும் தெரியாது என்று என் கணவர் (surgeon ) சொல்லி விட்டார். இப்பொழுது 3 வருடமாக ஒரு முறை கூட வலி வரவில்லை 🙂ஒரே மாற்றம் தான் செய்தேன். intermittent fasting. Maalai என்ன ஆனாலும் 5 மணிக்கு மேல் சாப்பிடுவதில்லை. இது யாருக்காவது உபயோகப்படும் என பதிவிடுகிறேன்.
Ella problem kkum basic over weight weight reduce seithal maximum problem clear pannalam thank u sir ungal video follow panni Nan two monthla 7 kg weight loss seithirukkiren 67 kg from 74
டாக்டர் உங்கள் பதிவுகள் எண்ணற்ற மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு அனைத்து அருட்கொடையும் வழங்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டியவனாக இறை முன் பணிக்கிறேன் மேலும் இந்த GERD பாதிப்பால் மூச்சு விடும் போது துர் வாடை வருமா அப்படி வருகிறது என்றால் அதற்கு தீர்வு என்ன தயவுசெய்து இந்த பதிவை கண்டு விரைவில் தீர்வு கூறவும்
Because I am taking BP tablets,very often I am getting this acid reflux and burning sensation in esophageal area. Thanks Doctor for your explanation and advice for the people like me.
The way you explain things is just awesome doctor. This video is an eye-opener. Many thanks sir. I will be very grateful to you as you have given me a good solution for my very long time problem.
அருமையான விளக்கம் ஐயா.. எனக்கு அறுவை சிகிச்சை செய்தே ஆக வேண்டும் என ஒரு மருத்துவர் கூறினார்... தங்களது மற்றும் டாக்டர் sj hot செங்கோட்டையன் சார் பதிவை பார்த்த பிறகு ஒரு தெளிவு கிடைத்தது
இப்பொழுது எனக்கு நூறு சதவீத எரிச்சலால் அவதி படுகிறேன். சரியான சமயத்தில் எனக்கு யோசனை சொல்வதிற்கு நன்றிங்க சார்.❤இரவில் படுக்க முடிய வில்லை எரிச்சல் தொடர்ந்து இருக்கிறது. சார்.❤.
எனக்கும் பல நாள் பிரச்சனை இது... தலை சுற்றுவது போல இருக்கும் பதற்றமாக இருக்கும் மூச்சு விட சற்று சிரமமாக இருக்கும் வாயு தொல்லை இருக்கும் வாயு சென்ற உடன் மற்றும் வாந்தி வந்த உடன் கொஞ்சம் நிம்மதியா இருக்கும்... ரொம்ப கஷ்டம் full body checkup பண்ணலாம் னு இருக்க பயமாக இருக்கு ... நியூஸ் பார்த்த சின்ன வயசுலயெல்லாம் சாகிறார்கள் யப்பா சாமி bayama இருக்கு
Hello Doctor, I am Ranjith, from Erode. Currently in US. I requested to post a video about GERD. Thanks for posting it. You were explaining the causes of GERD (Smoking, Drinking, Sodas, Chocolates, etc). I don't have these habits. Still diagnosed with GERD. Only thing, I have to reduce my weight around 10KG and see if that helps. But kudos to you and nice explanation.
Bro i had this 8 years before when i was in critical project and a very minimal time line to complete,a simple life style change cured everything ,eat dinner early and sleep late and physical exercise.
@@AjayKumar-bq9ql had your dinner by 6 to 7 pm and go to bed by 10 to 11 and wake by 5.30 am and atleast 40 mins a walk in early morning, try to have lots of fruits..
@@riskuren hello sir...am suffering with this since 2.5 yrs ..iam diagnosed with lax les..means lower esophageal sphincter is weak ...am obese .....also i dnt do any exercise since my childhood...just try some treadmill walking and leave it...now if i want to do treadmill walking. Also am unble to do bcz if i do ..it's cauing heartburn and cough ..hell life ..plz tell wat to do..wat diet to follow m
Thank you Dr for your advice Please advise us if we go for LCHF lifestyle ( eating 🍖🥓 meat) is it will increase uric acid in our body? Can you please make next video 📸 about that? Thank you 😊
Excellent Doctor, good information regarding acidity, ulcer, Dipecia and acid reflux. Thanks 🙏 I am having acid reflex problem I will follow your instructions Doctor. 👍🏻😊
Sir I am regularly following your videos and it’s really very good the way you express it and convey it and your comic sense also sir .Hats off sir let your service to public continue like this for ever sir .🔥😎👍
Sir, I am suffering almost 6 months, sudden wake up at night with chest pain , many times went to hospital and they gave the same medicine, still no better improvement. Sure I will follow your instruction
நன்றி doctor, எனக்கு hytus hernia operation 3 years agirathu, சில நேரங்களில் இரவில் இருமல் வந்துவிடுகிறது அந்த சமயத்தில் என்னால் மூச்சி விட முடியவில்லை.
Nice explanation sir...I'm also having this same issue..i have one more doubt sir... when i having this acid reflux complaint Doing yoga is good or not sir. Specially sarvangasanam pls reply sir
I was said i am having acid reflux Other problems i am facing is High heart rate palpitation If I stand or walk it goes more max 120 else it will be normal. Lot of burp. And i feel gas is in my neck I also had anxiety.
@@gvkmgow yes it s because of panic attack.. And lack of sleep and too much thinking.. We lost one of our young family member in covid.. Now i am ok. I am born hindu i turned into spiritual.. Listening to god stories.. Christianity speachs of Joel paten And some Muslim moral stories.. And vallalar audio books.. It made me strong and helped me to get rid of my scareness.. Eat easily diagestble.. Less food.. If your weight is reduced to bmi index it will automatical resolve.. But 100% when u are into that you will feel as if u are going to die.. But u will laugh later when you recover.
@@meenashan9358 no vaccine.. I was over weight and in stress.. I just listen to spiritual audio irrespective of religion. I aimed go reduce weight as doctor said. I skipped dinner and had one or 2 fruits regularly for dinner. I was hungry but still I controlled..then i lost weight.. After that everything diaapeared..
நான் lax les problem ஆல் பாதிக்கப்பட்டேன்... மூச்சு விடுவதில் அதிக சிரமம் இருந்தது.. தற்பொழுது சாப்பிட்டவுடன் தூங்கும் பழக்கத்தையும் டீ குடிக்கும் பழக்கத்தையும் நிறுத்தினேன் சரியாகிவிட்டது🙏🙏🙏🙏
Hello...even am suffering since 2 yrs..plz help me out wat shud i follow...plz plz plz..it's hell life..unable to bend forward also...unable to sleep flat..since 2.5 yrs am sleeping on wedge pillow only ..eating normal foods as other family memeber..
எனக்கு அல்சர் /ஆசிட் ரிஃப்லக்ஸ் ஆறு மாதங்கள் இருந்தது .. முன்பெல்லாம் வாய் புண் அடிக்கடி வரும் . இவையெல்லாம் பேலியோ(paleo diet) உணவை தொடர்ந்து 3 மாதங்கள் கடைபிடித்ததால் இந்த ஆசிட் ரிப்லக்ஸ்/வயிறு எரிச்சல் இல்லை, தற்போது கார உணவுகள் கூட சாப்பிட முடிகிறது
Hello....plz help me out...wat did u follow...plz tell complete thing ..daily wat u ate...how u prepared...plz plz help out..even am suffering with this..
Good explanation sir..Thank you so much sir..For the past four months i had this problem i dont knw what to eat what to avoid so many qsns are there..Bt u hav cleared all this qsns..Another one request plz do more videos for meal plan or diet plan for this problem..
Unfortunately I'm not fat don't take commercial food, drinks and food mentioned in the video including smoke and alcohol but i suffer a lot with this reflux acidity irrespective of any food irregular. So i am looking for your suggestion and recommendations
என் மகனுக்கு இந்த ஆசிட் ரிப்ளைக்ஸ் பிரச்சினை இருக்கு பத்து வயது ஆகிறது.பகலில் கொஞ்சமாக வும் இரவில் தூங்க முடியாமல் குமட்டல் வருகிறது வாந்தி வரவில்லை வயிறு எப்போதாவது வலி இருக்கும்.நொஞ்சு எரிச்சல் தொண்டை வரை இருக்கும்.குடல் சம்பந்தப்பட்ட டாக்டர்கள் நிறைய பார்த்து எண்டோஸ்கோபி இரத்த பரிசோதனைகள் எடுத்து விட்டேன் ஆசிட் ரிப்ளக்ஸ் பிரச்சினை இருக்கு உணவு குழாய் வால்வு தாழற்வாய் இருக்கிறது என்று சொல்கிறார்கள் இதற்கு வைத்தியம் இல்லை என்று சொல்லி விட்டார்கள் ஐந்து வகுப்பு படிக்கிறன்.பள்ளி சொல்ல முடியா வில்லை குமட்டல் நாள் முழுவதும் வருகிறது . வரும் போது மூச்சு விட முடியாமல் சிரமம் படுகிறான்.நான்கு மாதமாக இருக்கிறது பிரச்சினை என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறேன் உணவு முறையில் தான் சரி செய்ய முடியுமா . மற்ற எந்த பிரச்சனையும் இல்லை நாட்டு வைத்தியம் பார்க்கலாமா தயவு செய்து சொல்லுங்கள் 🙏🏼
I was suffered with Acid Reflux in 2013, a simple life style change washed away this,i just changed the dinner time to 7 pm and slept by 10 or 11pm,surprisingly it went away with in a month.
Dr. Please try to post a video against Sneezing (Thummal). I'm sneezing 10 to 15 times per day without any reason and mild runny nose. Or weekly 2 days continuously I'm sneezing full day and then I feel very tired.. so kindly please please post about that.. thank you.
Steam Inhalation Pannunga.. atleast twice a week.. same problem irunthuchu nan daily inhalation pannan now its completely gone.. sikirama seriyaga vaalthukal
I also had same problem. But after following Paleo diet it got reduced. Superb explaination..
Sorry spelling mistake bro
@@muththamilan6900
0ni b99i jllmĺnĺnĺñllmļnononoñononònònonònonoñoòònò
Yanna mathiriyana dite follow panninga
Hi...wat diet ..plz reply..
@@priyadayanandan9091 paleo diet. No carbs only healthy fats and protein mam
He's the best doctor I’ve ever seen because he recommended only dietary changes, not medicine sales
உணவே மருந்து, மருந்தே உணவு!!!🎉
3 வருடங்கள் முன்பு GERD ஆல் பதிக்கப்பட்டேன்.ஒவ்வொரு இரவும் நெஞ்சு வலி அவஸ்தை. தூக்கம் தொலைத்து நான் பட்ட வேதனை அதிகம். நடு இரவில் மருத்துவமனை சென்று ஊசி போட்டால் தான் தூங்க முடியும். Operation seyalam ஆனால் எவ்வளவு குணமாகும் தெரியாது என்று என் கணவர் (surgeon ) சொல்லி விட்டார். இப்பொழுது 3 வருடமாக ஒரு முறை கூட வலி வரவில்லை 🙂ஒரே மாற்றம் தான் செய்தேன். intermittent fasting. Maalai என்ன ஆனாலும் 5 மணிக்கு மேல் சாப்பிடுவதில்லை. இது யாருக்காவது உபயோகப்படும் என பதிவிடுகிறேன்.
Thondai eruthu vayithukku sota erunguma solluga pls
Eppam athigama erukku ethu eppadi sari saivathy
Puriyala konja theliva solunga
Ji
Ipadi sapdama irunthal sariyaguma
மிகவும் சரியான தகவல். இந்த முறையை கடந்த 7 ஆண்டுகளாக கடைபிடிக்கிறேன் உண்மையில் நல்ல பலன் கொடுக்கிறது.
Ena palan anna.. Ungaluku ena problem.. Test results la ena vanthathu anna
@@siddiqnoor532 umpuvan
Simple ah azhaga sollitinga puriyura Madhiri...en ammaku 8yrs ahvey acid reflux mattum irukku obesed ah irupanga bp sugar edhum illa ippo corona ku steroids inj 6dose potanga adhula irundhu nenjukarippu yeppam acid reflux innum adhigamagidichu...neenga sonnapola lifestyle modification and weight loss panna soldren sir..en ammaku kandipa idha share pannuven... Improvement irundha kandipa yngala paarka varuvom sir ....sari aachuna neenga dhan enga family doctor....neenga dr irukuradha ninaichu na proud ah feel pandren...unga nambikaiyana vaarthai en bayatha pogavaikudhu...idhu varaikum edhukumey tablet edukadhavanga sir en anbana Amma en uyir irukavaraikum en amma nallaah irukanum..Amma ku age 52 sir...pls enakku reply pannunga🙏
Ella problem kkum basic over weight weight reduce seithal maximum problem clear pannalam thank u sir ungal video follow panni Nan two monthla 7 kg weight loss seithirukkiren 67 kg from 74
தெளிவான விளக்கமளித்தற்கு நன்றி ஐயா
டாக்டர் உங்கள் பதிவுகள் எண்ணற்ற மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு அனைத்து அருட்கொடையும் வழங்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டியவனாக இறை முன் பணிக்கிறேன் மேலும் இந்த GERD பாதிப்பால் மூச்சு விடும் போது துர் வாடை வருமா அப்படி வருகிறது என்றால் அதற்கு தீர்வு என்ன தயவுசெய்து இந்த பதிவை கண்டு விரைவில் தீர்வு கூறவும்
எப்போதும் போல படங்களுடன் கூடிய நகைச்சுவையுடன் அற்புதமான விளக்கம் டாக்டர். 👍
Dr avoid panra food soleeteenga yenna food yeduthukalam
My family doctor also told like this reason and suggested to sleeping left hand side. Thank you for your service mind .
You are great sir.
அருமையான
புரிதல் டாக்டர்
வாழ்த்துகள் 🌹
Because I am taking BP tablets,very often I am getting this acid reflux and burning sensation in esophageal area. Thanks Doctor for your explanation and advice for the people like me.
The way you explain things is just awesome doctor. This video is an eye-opener. Many thanks sir. I will be very grateful to you as you have given me a good solution for my very long time problem.
நன்றி சார் எனக்கு ஒரு நல்ல தீர்வை சொன்னீர்கள்.
Sir. Well explanation. Plz upload food menu for GERD
Thanks doctor for giving very clear explanation
அருமையான விளக்கம் ஐயா.. எனக்கு அறுவை சிகிச்சை செய்தே ஆக வேண்டும் என ஒரு மருத்துவர் கூறினார்... தங்களது மற்றும் டாக்டர் sj hot செங்கோட்டையன் சார் பதிவை பார்த்த பிறகு ஒரு தெளிவு கிடைத்தது
Sir
அறுவை சிகிச்சை பண்ண எவ்வளவு ஆகும் ப்ளீஸ் எனக்கு சொல்றீங்களா
நல்ல விளக்கம்.
இப்பொழுது எனக்கு நூறு சதவீத எரிச்சலால் அவதி படுகிறேன். சரியான சமயத்தில் எனக்கு யோசனை சொல்வதிற்கு நன்றிங்க சார்.❤இரவில் படுக்க முடிய வில்லை எரிச்சல் தொடர்ந்து இருக்கிறது. சார்.❤.
Brother ippo epdi irukinga. Enna treatment edukuringa
Dr I reduced 14 kg but no imprument daily night very bad night..... God bless only save
எனக்கும் பல நாள் பிரச்சனை இது... தலை சுற்றுவது போல இருக்கும் பதற்றமாக இருக்கும் மூச்சு விட சற்று சிரமமாக இருக்கும் வாயு தொல்லை இருக்கும் வாயு சென்ற உடன் மற்றும் வாந்தி வந்த உடன் கொஞ்சம் நிம்மதியா இருக்கும்... ரொம்ப கஷ்டம் full body checkup பண்ணலாம் னு இருக்க பயமாக இருக்கு ... நியூஸ் பார்த்த சின்ன வயசுலயெல்லாம் சாகிறார்கள் யப்பா சாமி bayama இருக்கு
Ippa Sari Aacha Bro
Same😂
@@nagato.phoenix ni8 food ah cut pannittu oru apple 🍎 or 2 banana 🍌 saptu padukara ni8 problem eillama erukku brother
Same problem 7 years என்ன பண்றதுன்னே தெரியல, இரண்டு முறை எண்டோஸ்கோபி பண்ணிட்டேன் ஒரு பயனும் இல்லை
Thanks a lot sir.... suffered lot .. Now got clear....
How got cleared ..plz reply..
மிக மிக அருமையான முறையில் விளக்கம் மிக்க நன்றி ஐயா
Excellent explanation. Especially root causes for GRED
Sir காலை மதியம் இரவு என்ன என்ன உணவு எடுத்துக்கொள்ளலாம் என்று சற்று விளக்கமாக சொல்லுங்கள் please
Sir your video's are excellent ....I continuously watching...as a teacher it is very useful sir.
மிகவும் நல்ல மனிதர் sir nenka.
நன்றி ஐயா
சரியான உணவு முறை சொல்லுங்கள் please
All your advises are well balanced, Thanks
அருமை சார் நல்ல விளக்கம் நன்றி
Waited long time for this video
Your doctor not only that, best advicer...💐💐💐
Hello Doctor, I am Ranjith, from Erode. Currently in US. I requested to post a video about GERD. Thanks for posting it. You were explaining the causes of GERD (Smoking, Drinking, Sodas, Chocolates, etc). I don't have these habits. Still diagnosed with GERD. Only thing, I have to reduce my weight around 10KG and see if that helps. But kudos to you and nice explanation.
Bro i had this 8 years before when i was in critical project and a very minimal time line to complete,a simple life style change cured everything ,eat dinner early and sleep late and physical exercise.
@@riskuren I am facing this problem for nearly five years still not yet recovered completely and I m having issues with it
@@AjayKumar-bq9ql had your dinner by 6 to 7 pm and go to bed by 10 to 11 and wake by 5.30 am and atleast 40 mins a walk in early morning, try to have lots of fruits..
I also don't have any of the habits but still got GERD often since 2018, I'm 89kg and 170cm tall, I gotta lose weight for sure
@@riskuren hello sir...am suffering with this since 2.5 yrs ..iam diagnosed with lax les..means lower esophageal sphincter is weak ...am obese .....also i dnt do any exercise since my childhood...just try some treadmill walking and leave it...now if i want to do treadmill walking. Also am unble to do bcz if i do ..it's cauing heartburn and cough ..hell life ..plz tell wat to do..wat diet to follow m
Thank you Dr for your advice
Please advise us if we go for LCHF lifestyle ( eating 🍖🥓 meat) is it will increase uric acid in our body? Can you please make next video 📸 about that? Thank you 😊
Sir ..What about your opinion of H PYROLI BACTERIA AND FOOD.
Excellent Doctor, good information regarding acidity, ulcer, Dipecia and acid reflux. Thanks 🙏 I am having acid reflex problem I will follow your instructions Doctor. 👍🏻😊
Sir I am regularly following your videos and it’s really very good the way you express it and convey it and your comic sense also sir .Hats off sir let your service to public continue like this for ever sir .🔥😎👍
நன்றி டாக்டர். 🙏🏼
Thank you sir😊 I'll follow your guidance❤😊
Thank you doctor. I asked you last year. Now only you clearing sir.
நல்ல பதிவு நன்றி அய்யா
நன்றி சார் எனக்கு இந்த பிரச்சனை தான் இருக்கு சாப்பாடு லைப் ஸ்டைல் மாத்தின சரியாயிடும் மா சார் நன்றி
Vanakam 🙏 sir... Does acid reflux causes breathing problem...?
Sssss
Yes, i have breathing problem due to gas reflux.
@@mohamedjiyaudeen2932 yes sir...I m also suffering this
Even I have bro
I have also
Sir, I am suffering almost 6 months, sudden wake up at night with chest pain , many times went to hospital and they gave the same medicine, still no better improvement. Sure I will follow your instruction
Bro stomach rumbling irukka bro..?
@@MK-jp9op No bro, athalaam illa , only pain in left side, below the last rib, that to after liedown
Yanakum chest pain day fulla irukum 2 years ah romba kasta padura enna treatment edukuringa bro nenga@@coimbatorefoodcourt2173
Hello Doc!
Your explantion are very informative!!
Can you please add a video for IBS-D and the link between GERD and IBS.
Same issues
Same issues
ஐயா எனக்கு gred problem இருந்தால் தலைவலி மற்றும் தலை சுற்றல் ஏற்படுமா..
என்னாச்சு உங்களுக்கு epo sari agitucha
Respected sir,. Great explain, my doubt got cleared. Thanks a lot. 🙏
Sir ithanala blood pressure increase aguma sollunga please
அருமையான விளக்கம் நன்றி 🙏
நன்றி doctor, எனக்கு hytus hernia operation 3 years agirathu, சில நேரங்களில் இரவில் இருமல் வந்துவிடுகிறது அந்த சமயத்தில் என்னால் மூச்சி விட முடியவில்லை.
Entha oru ungaluku bro
@@SaravananSaravanan-mh4en hi bro, I staying in Chennai.
@@vinothlingam6774 உங்களுக்கு டாக்டர் அறுவை சிகிச்சை செய்ய சொல்லி இருக்காரா உங்கள் நம்பர் வேணும் எனக்கும் ஹைட்டல் ஹர்னியா உள்ளது
Nice explanation sir...I'm also having this same issue..i have one more doubt sir... when i having this acid reflux complaint Doing yoga is good or not sir. Specially sarvangasanam pls reply sir
ரொம்ப நன்றி Doctor
I was said i am having acid reflux
Other problems i am facing is
High heart rate palpitation
If I stand or walk it goes more max 120 else it will be normal.
Lot of burp.
And i feel gas is in my neck
I also had anxiety.
same.
Have u taken vaccination which vaccine good for acid reflux
Prob cured ah? @dinesh
@@gvkmgow yes it s because of panic attack.. And lack of sleep and too much thinking..
We lost one of our young family member in covid.. Now i am ok.
I am born hindu i turned into spiritual..
Listening to god stories..
Christianity speachs of Joel paten
And some Muslim moral stories..
And vallalar audio books..
It made me strong and helped me to get rid of my scareness..
Eat easily diagestble.. Less food.. If your weight is reduced to bmi index it will automatical resolve..
But 100% when u are into that you will feel as if u are going to die.. But u will laugh later when you recover.
@@meenashan9358 no vaccine.. I was over weight and in stress.. I just listen to spiritual audio irrespective of religion.
I aimed go reduce weight as doctor said.
I skipped dinner and had one or 2 fruits regularly for dinner. I was hungry but still I controlled..then i lost weight.. After that everything diaapeared..
நான் lax les problem ஆல் பாதிக்கப்பட்டேன்... மூச்சு விடுவதில் அதிக சிரமம் இருந்தது..
தற்பொழுது சாப்பிட்டவுடன் தூங்கும் பழக்கத்தையும் டீ குடிக்கும் பழக்கத்தையும் நிறுத்தினேன் சரியாகிவிட்டது🙏🙏🙏🙏
Pls ungala contact Panna mudiyuma
@@sherwinjanani2721 contact no ahh
Hello...even am suffering since 2 yrs..plz help me out wat shud i follow...plz plz plz..it's hell life..unable to bend forward also...unable to sleep flat..since 2.5 yrs am sleeping on wedge pillow only ..eating normal foods as other family memeber..
@@priyadayanandan9091 ippo ungaluku eppadi irukku sister
Sir GERD iruntha muthuku erichal varuma
+1
Very useful sir thank you🙏
எனக்கு அல்சர் /ஆசிட் ரிஃப்லக்ஸ் ஆறு மாதங்கள் இருந்தது .. முன்பெல்லாம் வாய் புண் அடிக்கடி வரும் . இவையெல்லாம் பேலியோ(paleo diet) உணவை தொடர்ந்து 3 மாதங்கள் கடைபிடித்ததால் இந்த ஆசிட் ரிப்லக்ஸ்/வயிறு எரிச்சல் இல்லை, தற்போது கார உணவுகள் கூட சாப்பிட முடிகிறது
epadi bro sari panunga enakkum same problem bro
Hello....plz help me out...wat did u follow...plz tell complete thing ..daily wat u ate...how u prepared...plz plz help out..even am suffering with this..
Ennakum reflux problem irukku.neega enna mathiri foods edhuthukitinga.
Paleo diet Karam illamal irukka?
Same problem
Thankyou dr. Good explanation.
Thank you for ur great information sir,evalu amount selavu sennju doctor consultation ponalum ethum explain panarathu illa
Doctor, in what way this GERD relates to stomech bloating. What are the do's and don'ts for this bloating
Eat early and sleep late .
Don't drink water while eating
Stomach bloating ... Aprm nadantha breathing problem iruka ???
Arumai
Super doctor nice speech
H pylori treatment sollunga pls antibiotics yedutha safe dhana side affects irukkuma sollunga pls
Ethellam sapda kudathu nu sonninga. Ethellam sapdanum nu sonningana useful ah irukum
நன்றி டாக்டர்
Two months ah ennakum intha problem iruku romba mudiyala, throut pain, nenjuu erichalaa romba iruku sir enna pannnalm sari aagathaa😔en voice lam mariduchi.. Neega sonnathu ethuvum na like panni saptathu illa.. Ennamo 😔
Sister ennaku intha reflex prachana 8 months ah irruku sister...rompa kastama irruku sister...aasapadathellam sapidakooda mudiyala sister..ennasapidalum ethukaluchu vanthuruthu sister...4 idle Mela saapita ethukaluchu food vaaila irrunthu vanthuruthu sister ..ippa treatment eduthukittu tha irrukey eduthum 4 idle tha sapida mudiyathu....tablet edukalaina nenju arichal vanthurum sister ...ippa tablet poodurunaala nenju erichal varala sister..enna panrathuney theriyala sister....ungaluku Ulla problem sollunga...any idea irruntha sollunga sister
Nenju erichal oru second la relief aaga oru syrup irruku ,,, digeraft,, syrup kudunga sari aaagum
@@muththamilan6900 ipo epdi iruku brother.. Sari ayiducha
@@muththamilan6900chest pain irukuma enaku cest pain iruku jeeranam aga matuki😢
Good explanation sir..Thank you so much sir..For the past four months i had this problem i dont knw what to eat what to avoid so many qsns are there..Bt u hav cleared all this qsns..Another one request plz do more videos for meal plan or diet plan for this problem..
Ippo sari aayirucha
Unfortunately I'm not fat don't take commercial food, drinks and food mentioned in the video including smoke and alcohol but i suffer a lot with this reflux acidity irrespective of any food irregular. So i am looking for your suggestion and recommendations
Taking dinner before 7pm is the best solution
Avoid eating 100% eat 75%
Nd eat early and don't lay on bed atleast 2hrs after eating. Don't eat spicy and bajji bonda etc
Superb explanation sir.. thank you
எனது கணவர் நெஞ்சு எரிச்சல் என்று சொன்னார் மூன்று மாதமாக இருந்தது பிறகு ஹார்ட் அட்டாக் இறந்துவிட்டார் வயது47
Sogam
எப்படி
நெஞ்சு எரிச்சல் வந்ததும் டாக்டர பார்த்துருக்கலாம்ல
நெஞ்சு எரிச்சல் வந்ததும் டாக்டர பார்த்துருக்கலாம்
What about curd in the diet plan? Will it be helpful? Or it will increase the acid reflux?
Sir, super 👌 very good explanation 👏
என் மகனுக்கு இந்த ஆசிட் ரிப்ளைக்ஸ் பிரச்சினை இருக்கு பத்து வயது ஆகிறது.பகலில் கொஞ்சமாக வும் இரவில் தூங்க முடியாமல் குமட்டல் வருகிறது வாந்தி வரவில்லை வயிறு எப்போதாவது வலி இருக்கும்.நொஞ்சு எரிச்சல் தொண்டை வரை இருக்கும்.குடல் சம்பந்தப்பட்ட டாக்டர்கள் நிறைய பார்த்து எண்டோஸ்கோபி இரத்த பரிசோதனைகள் எடுத்து விட்டேன் ஆசிட் ரிப்ளக்ஸ் பிரச்சினை இருக்கு உணவு குழாய் வால்வு தாழற்வாய் இருக்கிறது என்று சொல்கிறார்கள் இதற்கு வைத்தியம் இல்லை என்று சொல்லி விட்டார்கள் ஐந்து வகுப்பு படிக்கிறன்.பள்ளி சொல்ல முடியா வில்லை குமட்டல் நாள் முழுவதும் வருகிறது . வரும் போது மூச்சு விட முடியாமல் சிரமம் படுகிறான்.நான்கு மாதமாக இருக்கிறது பிரச்சினை என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறேன் உணவு முறையில் தான் சரி செய்ய முடியுமா . மற்ற எந்த பிரச்சனையும் இல்லை நாட்டு வைத்தியம் பார்க்கலாமா தயவு செய்து சொல்லுங்கள் 🙏🏼
How is your son now mam?
Akka payan epdi irukkar
Ipa epdi irukanga unga paiyan akka
@@siddiqnoor532broo ungalauku gerd irukaaa
@@abdeprem1760 enaku distal esophagitis, antral gastritis irukunu results la vanthuruku bro..
நல்ல தகவல் நன்றி!
U r really wonderful d
குழந்தை களுக்கு ஏற்படும் டான்சில் ப்ராப்ளம் பற்றி கூறுங்கள் டாக்டர்.. ஆப்ரேஷன் இல்லாமல் குணமடைய வழி சொல்லுங்க
டாக்டர் ப்ளீஸ்
Thank you so much Doctor
I am having gred prblm for past one month im too worried sometimes im getting brathing trouble also any solution sor
Fitness and health ❤️
Super doctor
Sis ungalukku gerd ah ippo sari aacha enna symptoms irunthuchi endoscopy pathingala pls reply
Nice explanation Sir...
Fruit juice குடிக்கக் கூடாதா???
Super sir.Thank you.
நன்றி
Thank you so much Dr...
wow super message thank u sir 💥👌💯
Tq sir it's useful
Thanks Dr
Sir mecentey lymphadenitis ku ena diet epdi life style modifications pani antha condition ah reverse panrathu solunga sir pls
ஐயா எனக்கு இயற்கையாகவே எதுகளிப்பு என்பது இருக்கு...இதை தடுக்க என்ன செய்யவேண்டும்
Thanks sir your video no story gold history mind happy healthy happy
I'm 25 years old have a GERD problem in last two years... I'm teatottler Slim body weight 48 kg... But heart burn sensation heavy ah iruku 😔
How are you now bro? How is your heart burn feeling now?
@@AjayKumar-bq9ql ipo paravala but fulla cure aagala
@@angayarkanni237 ipo paravala but fulla cure aagala... homeopathy syrup onnu try pannran it's really good
@@vigneshwaran5818 Enna syrup sir
@@goodluckchem2139 syrup ulso
I was suffered with Acid Reflux in 2013, a simple life style change washed away this,i just changed the dinner time to 7 pm and slept by 10 or 11pm,surprisingly it went away with in a month.
Ipo neenga coffee lam kudikiringa brother 🤔
@@tkgameartist983 Yes bro...athu 2014 oda ser agiducha...but ipoovum nanu dinner 7 to 7.30 kulla mudichruven
@@riskuren super bro 🥳
Apadiya sari aaiducha bro
@@shreekarthikhaa yes...eat early spend time with your friends...
GERT இருந்தால் தொண்ணையில் சதை வளருமா?
Dr. Please try to post a video against Sneezing (Thummal). I'm sneezing 10 to 15 times per day without any reason and mild runny nose. Or weekly 2 days continuously I'm sneezing full day and then I feel very tired.. so kindly please please post about that.. thank you.
egg saapidunga daily.
Steam Inhalation Pannunga.. atleast twice a week.. same problem irunthuchu nan daily inhalation pannan now its completely gone.. sikirama seriyaga vaalthukal
Dr. Nnight dinner 6 manikku sapidalam. Piragu night 12 or 1 manikku pasi varugirathu enna seivathu
Nenjil sila nerathil surku endru valikirathu sila nerathil adaipathu Pol ullathu.
Thanks a lot
Good information 👍🙏
Can u pls share non paleo diet to be followed