மனபதட்ட நோய் என்றால் என்ன? மனபதட்ட நோயின் அறிகுறிகள் என்ன? - - Psychiatrist Prathap

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024
  • மனபதட்ட நோய் என்றால் என்ன? மனபதட்ட நோயின் அறிகுறிகள் என்ன?
    Explained By: DR M Sree Prathap, MBBS, MRCPsych (UK)
    Chairman- Shadithya Hospital, (Specialty hospital for mental health, alcohol & drug de-addiction and dementia)
    No-7, Tannery Street,
    Pallavaram, Chennai-600 043, Tamilnadu, INDIA.
    Phone number: 22640745, 22640845, 89397 29999
    Website: www.shadithyahospital.com
    Email: drsreeprathap@gmail.com
    Facebook: Sree Prathap

Комментарии • 1,7 тыс.

  • @mohamedkassali8205
    @mohamedkassali8205 3 года назад +614

    பயமே அனைத்து வியாதிகளுக்கும் காரணம்,இறைவன் மேல் அதிக நம்பிக்கையை ஏற்படுத்துங்கள் அனைத்து நோய்களும் ஓடி விடும்....

  • @baluSingam-t5j
    @baluSingam-t5j 5 месяцев назад +7

    அன்புள்ள டாக்டர் ஐயா வீடியோ காக எத்தனையோ பொய் கருத்துகளை செல்லும் காலத்தில் ஒரு மனிதனின் மனநிலையை புரிந்து உண்மையான கருத்துக்களை சொல்லி அவனை மறுவாழ்வு வைக்க வேண்டும் நினைத்து இதுபோல் உண்மையான கருத்துக்களை எங்களுக்கு அன்பளிப்பு செய்கிறீர்கள் தெய்வத்தின் திருமகன் டாக்டர் ஐயா வாழ்க

  • @vallikumarpk5136
    @vallikumarpk5136 Год назад +23

    எனக்கு இந்த பிரச்சனை உள்ள டாக்டர் மிக அழகாக கூறியதற்கு நன்றி 🙏🙏🙏

  • @eprabuelumalai5197
    @eprabuelumalai5197 7 месяцев назад +7

    டாக்டர் நீங்கள் கூறும் அனைத்து பிரச்சனைகளும் எனக்கு இருக்கிறது நான் 3முரை hart ஃபுல் செக்கப் செய்து விட்டேன் 3முரை அனைத்தும் நார்மல் என்று தான் வருகிறது எனக்கு அடிக்கடி இந்த பிரச்சனை ஏற்படுகிறது நான் என்ன செய்ய வேண்டும் தயவு செய்து குறுங்கள்

  • @mydeenvaloothoor8991
    @mydeenvaloothoor8991 3 года назад +7

    மன அழுத்தம் இன்று பலர் வாழ்க்கையில் தொற்று நோய் போல் பரவி வரும் இந்த காலத்தில் ஒரு தீர்வாக , இறைவனின் வரமாக கிடைத்த ஒரு நல்ல சேனல் என்பதை என் நண்பர்கள் உறவினர்களுக்கு பரிந்துரைக்கிறேன்...உங்கள் குழுவிற்க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...நன்றி

  • @arivul8228
    @arivul8228 3 года назад +98

    நான் செத்துடுவேன் என்று நினைத்த போது உங்கள் காணொளி பார்த்தேன். உள்ளம் மகிழ்ந்தேன். பயம் போய்விட்டது. நன்றி.நன்றி. நன்றி.

  • @muthukattalai9382
    @muthukattalai9382 3 года назад +23

    ஐய்யா நீங்கள கூரிது ் என க்கும் இருக்கிறது என்பதை உங்கள் மூலம் தெரிந்து கொன்டேன் உங்கள் பனி சிரக்க என்னுடைய வாழ்த்துக்கள்

  • @tamizhvendan6784
    @tamizhvendan6784 4 года назад +47

    எனக்கும் இந்த பிரச்சனை இருக்கு. அருமையான, மிக தெளிவான விளக்கம். நன்றி டாக்டர் 🙏🙏

    • @rameshr3983
      @rameshr3983 2 года назад +4

      இதை எப்படி சரிப்பன்னிங்க.

    • @stmsaji5031
      @stmsaji5031 Год назад +1

      எனக்கும் இருக்கு இதை எப்படி சரி பண்ணுவது

    • @rpbaby1788
      @rpbaby1788 Год назад

      Eppadi saripanninga pls sollunga

    • @tamizhvendan6784
      @tamizhvendan6784 Год назад

      இது சரி செய்ய முடியாத பிரச்சனை இல்லை. இதற்கு மாத்திரை மூலமே தீர்வு காண முடியும். உங்கள் அருகில் உள்ள நம்பிக்கையான மனநல மருத்துவரை சந்தியுங்கள்.👍👍👍
      ruclips.net/video/lkW5G3oRYXc/видео.html

    • @govindansubramaniyam7334
      @govindansubramaniyam7334 Год назад

      ​@@rpbaby1788.அஸ்வகந்தா.சாப்பிடவும்.சித்த.ஆயூர்வேதமருந்தூ.பயன்அளிக்க20நாட்களுக்குமேல்ஆகும்.நல்லபலன்தரும்.ஆங்கிலமருந்தூவேண்டாம்.உங்களைமுடக்கிப்போட்டுவிடும்.அதூபோகபாதிப்புகள்அதிகம்

  • @kothandaramanjanakiraman3668
    @kothandaramanjanakiraman3668 3 года назад +16

    நல்ல தகவல் doctor.. continue வா இல்லமா எப்போதாவது வந்தால் என்ன செய்வது

  • @dirvijayasekarrathinam
    @dirvijayasekarrathinam 4 года назад +47

    அருமையான,
    எளிமையான விளக்கம்.!

  • @gayathrikaruppugaya2154
    @gayathrikaruppugaya2154 Год назад +3

    சார் நீங்கள் சொல்வது அனைத்து பிரச்சினை களும் எனக்கு உள்ளது

  • @e3EnglishInstituteSalem
    @e3EnglishInstituteSalem Год назад +5

    Excellent video. Very slow delivery will help everyone to understand the content very easily. Your service deserves appreciation, thanks doctor.

  • @balajissp1444
    @balajissp1444 4 года назад +15

    மிக அருமை.டாக்டரின் பதிவுகள் தொடரட்டும். நன்றி

  • @sumathiVlogsoffical
    @sumathiVlogsoffical 11 месяцев назад +2

    Very good explanation. Thanks you sir🎉

  • @User-httqut8fi6q8rf
    @User-httqut8fi6q8rf Год назад +19

    சார் சொல்லுவது 100 சதவீதம் உண்மை

  • @gunasekaran6194
    @gunasekaran6194 2 года назад +9

    Prathap sir very genuine person..he treat well..I completely return my old stage ..thank you sir

    • @mybeauties...8499
      @mybeauties...8499 2 года назад +2

      Neenga soldradhu unmaya?en amma idhey problem la dhan irukanga... 😥

    • @subashthebillionaire
      @subashthebillionaire Год назад

      Gunasekaran sir..May I know your mobile number pls..i too have same problem

  • @nalanikalaivanan4344
    @nalanikalaivanan4344 2 года назад +6

    அருமையான விளக்கம் தந்தீர்கள் Dr. Very nice

  • @hmasithiq
    @hmasithiq 3 года назад +22

    I feel better now after listening to your speech

    • @SJR126
      @SJR126 2 года назад +2

      Same problem I.have

  • @pandianarts
    @pandianarts 2 года назад +4

    Dr, நீங்க சொன்ன சில பிரச்சினைகள் எனக்கு இருக்கு. குறிப்பா கழுத்து வழி, நெஞ்சுப் பகுதியில் இறுக்கமாக இருப்பது, தூக்கம் வராமல் இருப்பது, எதற்கெடுத்தாலும் பயம், பதட்டம், கை, கால் நடுக்கம் போன்ற பிரச்சினைகள் இருக்கு.ஆனால் என்னோட அன்றாட வேலைகளை செய்து கொண்டுதான் இருக்கிறேன். இருந்தாலும் உற்சாகமாக இருக்க முடியவில்லை.. இந்த பிரச்சினையில் இருந்து நான் வெளிவர என்ன செய்வது.. ? எனக்காக ஒரு காணொளி போட முடியுமா? இன்னொரு கேள்வி.. இதனால் எனக்கு நிறைய நோய்கள் வருமா DR...

  • @palaniappanm01
    @palaniappanm01 2 года назад +10

    Very clear putting forth of ideas. Very good and smooth flow of language. Comforting type of talk.
    Exactly professional
    At the same, not threatening with too many medical terms
    Wish you the Best Doctor

  • @rasappr7344
    @rasappr7344 3 года назад +5

    என் problem அப்படியே சொல்ரீங்க
    Very thankyou sir, appadi clear pannarathu?🙏🏻😱😭😭😭

  • @vaishnavybaba8172
    @vaishnavybaba8172 4 месяца назад

    Thank you so much sir. Please give me the solution for this.

  • @bigboyzone1674
    @bigboyzone1674 2 года назад +5

    தாங்கள் மன பதட்ட நோய்க்கான அறிகுறிகள் அனைத்தையும் சொல்லி இருந்தீர்கள் அப்படி இருப்பவர்கள் அந்த மனபதட்ட நோயைப் போக்க என்ன என்ன செய்யவேண்டும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதையும் சொல்லி இருந்தால் இதை பார்ப்பவர்களுக்கு மிகவும் பிரயோஜனமாக இருந்திருக்கும்

  • @thaslimanoor5091
    @thaslimanoor5091 Месяц назад +4

    நீங்க சொன்னதுல ஒரு வார்த்தை கூட மாராமல் எனக்கு இரிக்குது யார்கிட்டயும் சொல்ல முடியாமல் ரொம்ப
    கஸ்ட்டப்பட்டுட்டன்

    • @SathishKRP-m5m
      @SathishKRP-m5m 21 день назад

      Neengal nailla mana nala maruthuvarai parungal sari agum

    • @BakkiJD
      @BakkiJD 15 дней назад +1

      படபடப்பு,நெஞ்சு வலி உள்ளத

  • @019_hariharasudhan7
    @019_hariharasudhan7 4 года назад +91

    I Thought I was the Only One who had been suffering , Got some Company in the comments section 😂 Finally some positivity to cheer up

  • @nazarkamal8831
    @nazarkamal8831 5 месяцев назад

    This video given me a clarification about my unwanted fears thankyou DR

  • @mahendranm890
    @mahendranm890 2 года назад +8

    Valuable information... thank you doctor 🙏

  • @mukilarasanthippai8664
    @mukilarasanthippai8664 Год назад +4

    அய்யா எனக்குகொஞ்சம் உங்க உதவி தேவை.....
    ஏதாவது சோகமான மூவி பார்க்கும் போது மனம் கலங்குகிறது.
    அதிகமான சோகம் ஏற்படுகிறது. பின்பு சில சமயம் அதிகமான சந்தோசம் ஏற்படுகிறது..
    என்னை என்னால் புரிந்துகொள்ள முடியவில்ல.......
    தயவு செய்து என்னை தெளிவு படுத்த வேண்டும்

    • @govindansubramaniyam7334
      @govindansubramaniyam7334 Год назад +1

      மனதைதிடப்படுத்தூம்பயிற்ச்சியான.தியானம்.மூச்சுப்பயிற்சிசெய்யவும்

  • @rishi88keshi74
    @rishi88keshi74 11 месяцев назад +2

    நீங்கள் சொல்றது அப்படியே எனக்கு இருக்கு தம்பி

  • @raaraa8795
    @raaraa8795 4 года назад +9

    Well Doctor, I have some symptoms, what can I do for it

  • @varunkrishnaranjith3632
    @varunkrishnaranjith3632 11 месяцев назад +1

    Very useful information sir

  • @ishu9526
    @ishu9526 2 года назад +18

    I am suffering from panic disorder.but seeing your video I am convinced with my mind

    • @mobiparktrichy7485
      @mobiparktrichy7485 2 года назад +1

      R u fully recovered ?from panic disorder

    • @ArunachalamK-px1xm
      @ArunachalamK-px1xm 2 года назад

      @@mobiparktrichy7485 enakum eruku bro

    • @rraja345
      @rraja345 2 года назад

      Same

    • @ragulmech2543
      @ragulmech2543 2 года назад

      @@rraja345 ena problem?

    • @rraja345
      @rraja345 2 года назад +3

      @@ragulmech2543 anxiety bro.. Depression naala high BP vandhuruchi enakku at the age of 22🤒

  • @jallikuttyvideos753
    @jallikuttyvideos753 Год назад

    Sir how to overcome this problem...medicine is the only soution or how to self relief?

  • @dmdpmdlmd2351
    @dmdpmdlmd2351 2 года назад +8

    Sir, நீங்க சொன்னதுல எனக்கு 70 இருக்கு.என் நமக்கு மட்டும் இப்படி இருக்கு அப்படின்னு search பண்ணிட்டு வந்த நீங்க சொன்னது உண்மைதான். இது மாதிரி இன்னும் defrent ha கூட prablam இருக்கு. ரொம்ப பயமா இருக்கு sir

    • @kss.shanmuganathan1888
      @kss.shanmuganathan1888 Год назад

      Sari aitikala bro unka age

    • @dmdpmdlmd2351
      @dmdpmdlmd2351 Год назад

      ​@@kss.shanmuganathan1888 illa bro sari agala age 21bro

    • @kss.shanmuganathan1888
      @kss.shanmuganathan1888 Год назад

      @@dmdpmdlmd2351 yanna yanna probelm bro erruku ippo work ku porikala illa v2 la thana na

    • @rajeshjeevi8850
      @rajeshjeevi8850 Месяц назад

      Yentha work um poga mudiyal dizziness vertigo nala​@@kss.shanmuganathan1888

  • @sathyamanikandan3200
    @sathyamanikandan3200 2 года назад +2

    Sir thalaikula narampu thutikuthu brain move akuramathiri iruku thalakulla yennanoma seyuthu ithuku treatment yenna sir

    • @jannthulfirdhouse1621
      @jannthulfirdhouse1621 2 месяца назад

      Epo epdi irukiyaga bro enaku sema too u Nan nu romba kastam padura sollunga

  • @bhagyarajchennai4401
    @bhagyarajchennai4401 4 года назад +17

    One of the best treatment boxing class going👍👊🤛🤜✊

  • @gurunadhan6450
    @gurunadhan6450 4 года назад +98

    நிங்கள் சொல்றது எனக்கு கரட்டா இருக்கு சுப்பர் சார்

    • @jasondemark3562
      @jasondemark3562 3 года назад +1

      Fantastic excellent thanks

    • @deevadurai4554
      @deevadurai4554 3 года назад +4

      Entha noikku medison ennA sollunga sir

    • @mikhalraj1608
      @mikhalraj1608 3 года назад

      Hai dear sir....your all mental health related videos very useful and very simple explanation...thank you sir....please explain mental status examination sir

    • @priyaarumugam5991
      @priyaarumugam5991 3 года назад +2

      Yes iam also

    • @sathyasathya2043
      @sathyasathya2043 3 года назад +2

      Sir yenaku in tha problem irukku

  • @RajeshR-fz1bs
    @RajeshR-fz1bs 3 года назад +38

    Neenga Solra Ellame Ennakum irukku sir... All symptoms... But I am Only 17 yrs old.... Thanks For Ur Explanation... I understood everything

    • @jannthulfirdhouse1621
      @jannthulfirdhouse1621 3 года назад

      Ungaluku epo epdi iruka...

    • @RajeshR-fz1bs
      @RajeshR-fz1bs 3 года назад +3

      Negative Thoughts ah avoid pannunga bro... Enakku lite ah Relief ah Maaritu Varuthu

    • @k.anncillasushilkumar2802
      @k.anncillasushilkumar2802 3 года назад +2

      I can help you call me@7349120202(Annci)

    • @dspbirds
      @dspbirds 3 года назад +1

      @@RajeshR-fz1bs epdi seri pannunga bro

    • @RajeshR-fz1bs
      @RajeshR-fz1bs 3 года назад

      @@k.anncillasushilkumar2802 neenga psychiatrist ah bro

  • @jallikuttyvideos753
    @jallikuttyvideos753 Год назад +1

    Sir intha video pakrathuku munadi varai romba payantgrn...after seeing this video and comments i feel its ok...nama paypdra alavuku idhu romba periya prblm illa...i just change my mind in my desirable thinks

  • @manilakshmimanilakshmi252
    @manilakshmimanilakshmi252 4 года назад +9

    Romba super for your explanations....

  • @adaikalamad9149
    @adaikalamad9149 Год назад +1

    Sir enakku intha prapalam itukku Sir udampu pothai aditharhu pola thalladuthu sir ippudithan pannumma intha prachinai Ripley sir please 🙏🙏🙏🙏🙏

  • @Trade392
    @Trade392 4 года назад +20

    Excellent investigation/ diagnosis about patients. Great Doctor.

  • @manishamercy1893
    @manishamercy1893 2 года назад

    சார் உங்களுடைய விளக்கம் மிக அருமையாகவும் தெளிவாகவும் உள்ளது எனக்கு இதுபோன்ற அறிகுறிகள் உள்ளது இதற்கான தீர்வு என்ன என்று சொல்லுங்கள்

    • @Mnji66
      @Mnji66 2 года назад

      Hi madam

  • @anushiyadevi1091
    @anushiyadevi1091 4 года назад +12

    Please talk about side effect of pills. Long time medication will lead to addiction or suppression of nerves. Whether pills for anxiety palm will have impact on nerves . Women's facing lot of pblm. Please share ur views sir

    • @siddharthrajan24
      @siddharthrajan24 3 года назад +2

      Yes these medicines are having side effects, please go for ayurvedic treatment, Dr Arun, velachery, herbalife clinic

  • @v.saravananv.saravanan7123
    @v.saravananv.saravanan7123 Год назад

    உங்களுடைய தகவல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது டாக்டர். நன்றி

  • @babushalini2583
    @babushalini2583 4 года назад +11

    I have all these problem sir how to recover answer me

  • @Mr.Truth...
    @Mr.Truth... 9 месяцев назад

    Edharkana theervu solunga sir plz .. I'm suffering lots now..

  • @tn65prabhupc47
    @tn65prabhupc47 3 года назад +7

    Super sir valga valamudan

  • @sumiyasumiya85
    @sumiyasumiya85 2 года назад +1

    Sir eanaku romba useful irundadu ,same nitle Thumna mudiyadu bayam eanaku eadavadu disease irukkumo apdo our bayam ,

  • @rejinasri283
    @rejinasri283 4 года назад +5

    Excellent explanation dr....many of them don't hv awareness about psychiatry.... I affected this same problem....gone to schizophrenia research centre....it is located in annanagar west....there free cost...I hv taken tablet few months....came out from the deseae...chinna tablet give cure....payapada onnumae ella.... thankuuu to schizophrenia doctors

    • @jobinthomas7677
      @jobinthomas7677 4 года назад

      @Rejina Sri Are you sure?... Have you came out of it 100%?...

    • @ragulmech2543
      @ragulmech2543 2 года назад

      Ena symptoms ungalauku irunthuchu?

    • @rejinasri283
      @rejinasri283 2 года назад

      Fear

    • @ragulmech2543
      @ragulmech2543 2 года назад

      @@rejinasri283 kk my problem headpain shoulder pain and neck pain all scan normal... What I do? 😣😣😣

    • @rejinasri283
      @rejinasri283 2 года назад

      Yes....i too hv that

  • @bhuvanakumaran4997
    @bhuvanakumaran4997 3 месяца назад

    Thanks for the information sir

  • @b.aravinthelectrician2962
    @b.aravinthelectrician2962 3 года назад +3

    டாக்டர் , எனக்கு சாதாரணமாக பேசும் போது எந்த ஒரு பிரச்சனையும் இல்லை, அடுத்தவரிடம் ஒரு பொருள் கேட்கும் போதோ , பேருந்தில் டிக்கெட் வாங்கும் போதோ சட்டென பேச்சு வர முடியாத நிலை உள்ளது ., அந்த நேரத்தில் இதயம் வேகமாக துடிக்கிறது , இதை எப்படி சரி செய்வது...சொல்லுங்க pls

  • @GuruGuru-g9h
    @GuruGuru-g9h 2 месяца назад

    Sir psycartis treatment six month medicine etukura ithai mulumaiya saripatutha mudiyuma

  • @vshanmugamnathan7528
    @vshanmugamnathan7528 4 года назад +79

    இதை எப்படி சரி செய்வது டாக்டர்

  • @KungumaJaya-oo5hv
    @KungumaJaya-oo5hv Год назад

    Ayya romba nandri yennakum intha disease vanthu 6 yrs aachu nanum tablet edukure but yennala control panna mudila sapta mel vairu oru mari iruku yeppam vita sari aaguthu ithuvum antha symptoms ah solunga sir pls

  • @SureshKumar-pk1sh
    @SureshKumar-pk1sh 3 года назад +5

    Dr anxiety disorder enakku erukku one doubt heart attack varuma Dr pls reply

  • @skkrishmi
    @skkrishmi Год назад

    Sir na rummy vilaiyadi 6days continous thookamillal athan piraku athunadaiya effect la 20 days sariyana thokkamillai ,athularunthu innum vidupadave illa tharsamaum thukaminmaium appdiya thooka vanthalum continous kanuvu vanthette irukku sir itharku sollution irukka sir

  • @sakthibarani3860
    @sakthibarani3860 2 года назад +4

    இது எனக்கும் இருக்கு ஐயா உங்கள் விளக்கத்துக்கு நன்றி ஐயா

  • @shamalasham8308
    @shamalasham8308 2 года назад +1

    Doktor can take madice....sertraline tablets 50mg....I can take this madice...plz help me....

    • @sathishkr2901
      @sathishkr2901 2 года назад

      hi medam ippo epdi irkinga nanum same tablet than edukuren sertraline 25mg anxiaty disoerderkku

  • @rajaidiotz6835
    @rajaidiotz6835 4 года назад +19

    Excellent sir, Naa Romba varushama ithai solla Theriyama Treatment yeduthukama iruken, Thanks 🙏🙇sir

  • @nasara5844
    @nasara5844 2 года назад +1

    Thank you so much sir...neenge sonna pinnaadi daan adu oru noi endru terindadu,ellaarum pei pisaadunnu sonnaanga..

  • @mercurystar4586
    @mercurystar4586 3 года назад +5

    Sir ,I get suddenly heart beat high, and
    Over sweating.
    My mind get so confused that time.
    Its take depperss everything .
    And I thought is heart attack
    But iam normal wen take ecg rate.
    Totally confused why happened like this. plz give explanation.
    Plz sir repay me .
    Anything danger in further

  • @selvamuthukumaran151
    @selvamuthukumaran151 Год назад

    Excellent sir,I clear, imitiatialy meet doctor sir

  • @keethasangeetha5634
    @keethasangeetha5634 3 года назад +9

    Sir neega solra vidayangal enakkum irukku some time sathama alanum pola thonuthu

    • @siv124
      @siv124 2 года назад

      எனக்கு அப்படி தான் இருக்கு

    • @ffmax9129
      @ffmax9129 2 года назад

      Now u ok

  • @VinijaKingslin6146
    @VinijaKingslin6146 Год назад +2

    @ 5:00 நானும் அப்டி ரொம்ப கஷ்டப்படுறேன். செத்துருவோம்னு அடிக்கடி தோணும். நிம்மதியா மூச்சே விட முடியல.

  • @jacobrufus4596
    @jacobrufus4596 3 года назад +9

    நண்பர்கள் அனைவரும் ஒரு விசயம் நல்லா புறிஞிக்கனும் அவர் அந்த பதிவில் தெளிவாக சொல்லிவிட்டார்.மனநல மருத்துவரை பாருங்கள் என்று அனைவரும் திரும்ப திரும்ப என்ன சார் வழி நு கேட்டா எப்படிங்க doctora பாருங்க friends எல்லாமே சரி ஆகும் idhu ஒரு சாதாரண விசயம் பயம் வேண்டாம் எனக்கும் இப்படிதன் இருக்கு

  • @balu3637
    @balu3637 10 месяцев назад

    Docter enku eapchum one time varum docter sweating fear and vomiting sensation enna painnurathu thariyala docter

  • @hariprasath7426
    @hariprasath7426 4 года назад +15

    100% iruku sir fear ennaiku negative thought and sleeping problem ......

    • @kamalnathan8222
      @kamalnathan8222 3 года назад

      Me too 😭

    • @suganyakrishnakumar9395
      @suganyakrishnakumar9395 3 года назад +3

      @@kamalnathan8222 This is not your fault. Consult a psychiatrist. Like a vitamin deficiency, this is also a deficiency and imbalance.That imbalance is the cause for negative thoughts and anxiety.If you consult a psychiatrist, they will give u some medicines for 3 months to balance your deficiency and you will be back to normal within 3 months.

    • @kamalnathan8222
      @kamalnathan8222 3 года назад

      @@suganyakrishnakumar9395 thank you for ur advice I’ll try my best 😓 but it’s really painful 😣

    • @fayazm5852
      @fayazm5852 3 года назад +1

      @@suganyakrishnakumar9395 yarkavathu cure agiruka?

    • @gowthams4705
      @gowthams4705 2 года назад +2

      Fear, overthinking, negative thoughts problem 😭😭😭

  • @Michealakalya10
    @Michealakalya10 3 месяца назад

    Ellam problem iruku ha sir Enn pannurathu thereyala Ella test etothuden ellam normal but manasu romba fleeing iruku ga sir

  • @sumathianand2426
    @sumathianand2426 5 лет назад +9

    Well said and you are absolutely correct doctor

    • @subalaxmi2252
      @subalaxmi2252 3 года назад

      Etha Symbtions ennku eruku ettku reflif enna

    • @siddharthrajan24
      @siddharthrajan24 3 года назад

      Hi, have u recovered from this?? Since i am looking for suggestions

  • @gsuresh2388
    @gsuresh2388 2 года назад

    Sir enaku full bodyum kusura mariye eruku enala engayume veliya poga mudila bike ota mudila mudhugu fulla kusuthu narambu fulla kusuthu evlo doctor pathum seri agala eyalbana vazkaiye vazha mudila romba softness eruku full bodyum pls ethana solution kedaikuma

  • @priya346
    @priya346 4 года назад +15

    Enaku 90% iruku doctor.

  • @saritham1733
    @saritham1733 2 года назад

    Mana kulapam ku dablet sapduree sir athuku side effect varama eruppathrku enna sir sapdanum

  • @janujahk
    @janujahk 4 года назад +19

    Solution sollalamee sir irukira prbm ku solution sonna help ahh irukum🤦‍♀️

    • @asikrahman9353
      @asikrahman9353 3 года назад +3

      Bro mana alutham nammala naame uruvaaki kolvathu
      Edha pathium ul mansala yosicha mana alutham veli manasla yosicha happya irukalam
      Thanimayai thvairkavum

    • @suganyakrishnakumar9395
      @suganyakrishnakumar9395 3 года назад

      These thoughts and anxiety is beyond you.So consult a psychiatrist, you will be 100 percent normal in 3 months..

    • @PersieFD
      @PersieFD Год назад

      @@sujint9444 Unaani medicine la try panni cure aachi

  • @rammoorthi9285
    @rammoorthi9285 Год назад

    Enakkum entha problem irukku sir eppadi treatment pannurathu solluga sir

  • @prathikshakutty8030
    @prathikshakutty8030 4 года назад +12

    100% enku iruku sir

  • @fayasaishu9802
    @fayasaishu9802 Год назад

    Neenga sonnathu yellam correct doctor..thanks for explain

  • @rejinasri283
    @rejinasri283 3 года назад +8

    Well explanation doctor..... thankyou for giving awareness to people about psychological problems....bez many don't know knowledge about this.....

  • @dinojandinojan1868
    @dinojandinojan1868 Год назад

    100% உன்மை டொக்டர் எனக்கும் இதே பிரச்சினை இருக்கு இதுக்கு என்ன டொக்டர் தீர்வு

    • @govindansubramaniyam7334
      @govindansubramaniyam7334 Год назад

      தீரர்வுமிகச்சுலபம்.ஆங்கிலமருத்தூவம்போனீர்கள்என்றால்.மிகவும்பாதிப்புக்கள்அதிகம்.சித்த.ஆயூர்வேதத்தில்நல்ல.அற்புதமானதீரவுஏற்ப்படும்

  • @worldfootball5179
    @worldfootball5179 2 года назад +3

    Same problem sir studying college i don't know how to control all symptoms .

  • @sudhaegamban9326
    @sudhaegamban9326 3 года назад +1

    நானும் இதுபோல மனச்சோர்வு நோய் மட்டும் ocd என்ன சுழற்சி நோய் இரண்டும் என்னை வாட்டி வதைத்தது இப்போது இரண்டில் இருந்து வெளிவந்து நான் மனம் சார்ந்த விழிப்புணர்வு வீடியோக்களை sudha egamban என்ற இந்த சேனலில் பதிவிடுகிறேன் யாரேனும் பயன்பெறுவார்கள் என்று, உங்கள்சேவையும் தொடரட்டும் உங்கள் நல்ல மனதுக்கு என் மனமார்ந்த நன்றிகள்

    • @raja-xu8ue
      @raja-xu8ue 2 года назад

      Ok

    • @raja-xu8ue
      @raja-xu8ue Год назад

      எப்புடி வெளியே வந்திர்கள்

  • @jaiganeshpalaniswamy4074
    @jaiganeshpalaniswamy4074 3 года назад +3

    Sir how to overcome from annexity disorder whether we have to take medicine life long or short duration

  • @nagenthiranv1835
    @nagenthiranv1835 4 года назад +1

    Sir எனக்கு நீங்க சொன்ன மாதிரி problem irukku sir romba nanndri sir neenga yellam kadavulukku சம ம்

    • @cringecat3173
      @cringecat3173 4 года назад +1

      Bro enakkum bro ...ur insta I'd sollunga

  • @kaali6138
    @kaali6138 4 года назад +3

    Sir yenakum intha problems yellam iruku sir, last 8 months iruku, dailyum muchu vida romba siramama iruku, eco ecg yellame eduthu paathachu yellame normal thaa, mana azhutham overa iruku, yenaku yeppavume oruvitha bayam irunthute irukum , ovoru naalum nimmathi illatha life, marriage life sari illa, amma iranthu one year aaguthu , apo irunthu over pressure mind la bayam, ithanal yensku yeppam muchu vida siramam , thookksm illa romba kastama iruku, thookathuku tablets pottalum thookam vara maatinguthu moochu vida romba kastsma iruku sir ithuku yenna pannanum sollunga sir pls pls

    • @fayazm5852
      @fayazm5852 4 года назад +1

      Same prob sir. Pls tell the solution

    • @anchor9895
      @anchor9895 3 года назад

      Same problem 😭

    • @BakkiJD
      @BakkiJD 15 дней назад

      படபடப்பு, முச்சு விட முடியலியா

  • @berlin176
    @berlin176 2 года назад +2

    நீங்க சொன்ன எல்லாம் எனக்கு இருக்கு 😞💯

  • @mukunthans8411
    @mukunthans8411 4 года назад +8

    fentastic docter sir

  • @allinallpullingo1041
    @allinallpullingo1041 2 года назад

    So wats the remedy for this doctor, ?

  • @sathyabama5322
    @sathyabama5322 2 года назад +3

    Dr. I will refer the patient to your hospitel .i am working counsellor in commissioner office & De-addiction center also.pls consider our patients

  • @bismibismi5509
    @bismibismi5509 8 месяцев назад

    இதற்கு என்ன மருந்து சாப்பிடறது. Clonotril tablet சிறந்து?

  • @nurnajitha3673
    @nurnajitha3673 4 года назад +4

    Really true super explain...

  • @rajagopalchittibabu5103
    @rajagopalchittibabu5103 3 года назад +1

    Hello sir, yanakkum stage fear some times write pannumbodhu kuda endhzerukku fear erukku yaravadhu kavanippangalonnu think panni payam varum

  • @de33tech15
    @de33tech15 3 года назад +6

    thanks sir cleara sonninga sir...

  • @ajaykumarselvaguru8632
    @ajaykumarselvaguru8632 3 года назад +1

    mana pathatam,mana baram,aprm neenga sonna symptoms lam irukuu sir .please Suggest me a doctor to treat this ....

  • @arulkumaranp75
    @arulkumaranp75 3 года назад +3

    excellent doctor u r god

  • @mukunthans8411
    @mukunthans8411 2 года назад

    Neenga solra ellame iruku Dr ,family Dr Parthen ennaku nexito tab poda sonnaga Dr podalama sir

  • @velayudhamm9210
    @velayudhamm9210 5 лет назад +7

    Dr. Neenga sonna ellamey enakku irukku. Dailyum avastha paduren . Ennala work Sariya seiyya mudila. One year intha problem irukkum. Ithukku munnadi ipdi enakku irunthathey illa. So how to relive dr?

    • @sabais3267
      @sabais3267 5 лет назад +1

      hi sir same problem...can chat

    • @velayudhamm9210
      @velayudhamm9210 5 лет назад

      Ithukku treatment medicine eduththukka vendam. Namakku nam than medicine. Only mind relaxa vachukkanum. Kavanaththa pidicha visiyathula kavanam athiga seluththanum.

    • @velayudhamm9210
      @velayudhamm9210 5 лет назад +3

      Idhanal maranam ellam earpadathu.

    • @sabais3267
      @sabais3267 5 лет назад

      @@velayudhamm9210 unga number

    • @sabais3267
      @sabais3267 5 лет назад

      @@kishoresekar7716 ur age

  • @abhithaabhitha3561
    @abhithaabhitha3561 3 года назад +1

    Neenga sonna ellame yenakku irukku doctor, Kai kal vervai mattum illai, naan romba kastapaduran doctor plz give me some sugection, daily yennala mudiyala I'm in 30 year old

  • @jaihindilovemyindia2719
    @jaihindilovemyindia2719 3 года назад +7

    💯 itha problem iruku sir ena pandrathu sir

  • @AlltimefavoriteJP1521
    @AlltimefavoriteJP1521 Год назад +1

    Manapathatathai kurikka tablet irukka sollunga sir

  • @vasanthruben147
    @vasanthruben147 4 года назад +4

    Sir nenga sonna symptoms ennaku iruku Doctor enna pannaradhu Doctor any treatment having for anxiety

    • @Rxlover__69
      @Rxlover__69 4 года назад

      Yes erku bro

    • @suganyakrishnakumar9395
      @suganyakrishnakumar9395 3 года назад

      @@sudhakaregamban1134 Absolutely not your fault..Like vitamin deficiency, this is also a deficiency or imbalance in some secretion..So if you consult a psychiatrist, they will give the tablets and balance the secretion.You will be back to normal in 3 months and then u can stop the medicines as suggested by doctor.

    • @nalininalini.k4953
      @nalininalini.k4953 3 года назад

      @@suganyakrishnakumar9395
      Help me sir

    • @dspbirds
      @dspbirds 3 года назад

      @@suganyakrishnakumar9395 3 month la cure aiduma 🙄