எந்த வேலை தொடங்கும் போதும் மனதில் ஒரு சிரிய பயம் இருக்கு எனக்கு மட்டும் ஏன் இப்படி இருக்குனு நினைத்தது உண்டு ஆனால் மனிதர்கள் அனைவரும் அப்படிதான் என நீங்கள் சொல்லி புரிந்து கொண்டேன்.நன்றி🙏
நான் கடன் பிரச்சினையில் இருக்கும்போது இந்த வீடியோவை பார்த்தேன் அந்த பயம் அந்தப் பதட்டம் எனக்குள் இருந்தது இந்த வீடியோவை பார்த்தவுடன் எல்லாம் மறந்து விட்டது நன்றி நண்பா
முதலில் தங்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சமுதாயத்தில் வாழும் மக்கள் உளவியலை புரிந்து கொண்டு சந்தோஷமாக வாழ வேண்டும் என்ற தங்களின் எண்ணம் பாராட்ட பட வேண்டியது. இந்த வீடியோவில் தங்களது கருத்தான வலியை நேசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். 80 20 படி சிறிய சிறிய விஷயங்களுக்கு முன்னமே முடிவெடுத்துக் கொள்ளுங்கள் என்ற தங்களின் கருத்து மிக அருமை. நன்றி சகோதரரே
என் மனசு வேதனையாலதான் இந்த வீடியோ பார்த்தேன் நீங்க பேசுன வார்த்தைகள்.... மனதுக்கு மருந்து போட்ட மாதிரி இருக்கு..."மிகவும் நன்றி...அழுது கிட்டு வீடியோ பாத்தேன்....இனிமேல் அழவே கூடாதுனு இந்த message... உங்ககிட்ட பகிர்கிறேன்.... 🤗🤗
Hey dude do not worry first keeping fear is useless you should keep learning and learning more like you should try reading books if think you cannot it will seem difficult learning English is very wonderful it is only becoming of the education system you have been taught that you will feel like that .and there is no motivational videos going to help you .you have to present yourself good.
உங்களுடைய வீடியோவை நான் பல வருடங்களாக தேடிக் கொண்டிருந்தேன் கிடைக்கவில்லை உங்கள் யூடியூப் சேனலின் பெயரும் மறந்து விட்டது இப்போதான் கிடைத்தது உங்கள் வீடியோ என் மூலம் பல தகவல்களை நான் அறிந்து வைத்திருக்கிறேன் இன்னும் பல விடயங்களைத் தேட வேண்டும் என்பதன் காரணத்தினால் தான் தேடினேன்
வாழ்த்துக்கள் நண்பரே எத்தனையோ சொந்தங்கள் இருந்தாலும் எத்தனையோ நண்பர்கள் இருந்தாலும்கூட இத்தன நல்ல பயனுள்ள தகவலை யாருமே சொல்லி கொடுத்தது இல்ல 🙏🙏🙏🙏வாழ்த்துக்கள் நண்பரே
Sir, I always have a fear of trying something fully. This leads me to incomplete the task I wanted to do. This problem I always face in my studies till now. Your video really motivates me sir. Thank you sir!
பயம், பதட்டம் இயற்கையான உணர்வு என்றாலும், ஒரு விஷயத்தை எதிர்கொள்ளும் போது எதிர்மறையான எண்ணங்கள், அதை தொடர்ந்து வரும் அதீத, ஆழமான சிந்தனை இவை தான் ஒரு மனிதனை செயல்பட விடாமல் செய்கிறது..
motivated story na ithu thaan motivated information,,,chuma yaro oruthanga life history padichu motivation panrathu illa,avanga life la nadantha viysam vera namaku vera,so sema video bro,,,,motivation video na ipdi thaan ellarukum work agura mari irukanum,chumma avaru 10 crore earn pannaram neengallum pannalm vanga thoongama ulainga nu solrathu ila,,,nice infornation thanks much sir
Broo nega solradhu true Na starting la irudhu na rmboo sharp ah plan poduva miss agadhu oru Periya problem andha problem solve pannita but enoda self confidence poiduchi just oru 1 yr ah ipodha konjam konjam ah old form ku varan .... Thank you video ........🦁
Really gives me goosebumps thank you very much doctor im in tears now its really motivates me im a dmd patient naan epome positively dhan think pannuven this made me feel good
Dr.Jithandra .I like a way of taking and Depth in the topic.Need more people like you in Educational sector.You Convey the message Sweater than Honey. Congrats God Bless You
Tq sir.. It's useful for me.. Then, How to improve observation skills.. Itha pathi oru video pota nalla irukum sir.. Ithu ipa naraya per ku theva padra vishayam..
உண்மை தான் எதை பார்தாலும் பயம் வண்டில போனா விழுந்துருவம்மோ பயம்,எந்த விஷயத்த நினைத்தாலும் அப்படி ஆயிருமோ, இப்படி ஆயிருமோனு பயம் இதுல இருந்து வெளிய வரவேண்டும் .ஒரு விஷயத்த மறக்க நினைத்தாலும் திரும்ப திரும்ப அது ஞாபகத்துக்கு வருகிறது .மனதில் நிம்மதி இல்லை .
Arumaiyana pathivu.... Tholvi ku oru utharanam sorenga la. Athula betting ku bathila corporate Job pathi soli irukalam. Job poita nama life ah epadi run panurathu nu oru pathatam bayam varum la atha pathi. Job kaga yar ena sonalum ketukurom la atha pathi... Apadi soli iruntha nalla irunthu irukum nanbare.....👍
Very useful. Thanks for the video. I am in a situation to handle the rules as you said. I am already prepared for this. Your video motivated me to get out of fear and anxiety.
முனைவர் ஜி, சினிமா, கிரிக்கெட், இணையதளம் போன்ற பொழுதுபோக்கில் ஆர்வம் கொண்டு பணியில் ஆர்வமின்றி, கவன சிதறல் காரணமாக சிந்திக்காமல் கனவுகளில் கரையும் இன்றைய தலைமுறைக்கு உங்கள் வழிகாட்டல் என்ன???
First of all thanks for the video brother🙏 You are really an Energy booster!! This video is really helpful for us.. 👌Please post some more motivational videos like this..
பயம் நம் முன்னேற்றத்தின் தடை...அதை உடைத்து வெற்றி பெற ஆலோசனை கூறிய ஐயா அவருக்கு நன்றி...
Super sir good communication
Enakum athuthan iruku anxiety
@@santhoshsanthosh-fm1rx qqqqqqqqqqqqqqqqqqqqqioael
mll
Semma
👏👏👌
வலியை பற்றி யோசிப்பது
வலியை விட கொடூரமானது👏👏
True
பயம் வரும் போவுது நிதானமாக சிந்தித்து முடிவு எடுக்கவேண்டும்.நல்லாஆலொசனை.thanks dr
@@gandhimathij6909 hi
எந்த வேலை தொடங்கும் போதும் மனதில் ஒரு சிரிய பயம் இருக்கு எனக்கு மட்டும் ஏன் இப்படி இருக்குனு நினைத்தது உண்டு ஆனால் மனிதர்கள் அனைவரும் அப்படிதான் என நீங்கள் சொல்லி புரிந்து கொண்டேன்.நன்றி🙏
HowToMake01
என் தெய்வம் சார் நீங்க மிக்க நன்றி ❤🥰🌹✨️
எனக்கு சின்ன வயதில் இருந்தே பயம் பதட்டம் அதிகமாக இருக்கும் அதிலும் தோல்வி பயம் நிறையவே இருக்கு உங்களது ஊக்கமான பேச்சிற்கு கோடி நன்றிகள் பல....... 👍👍
உலியின் வலி தாங்கும் கற்கள் தான் நிலையான சிற்பமாகும்
வலி தாங்கும் நெஞ்சம் தான் நிலையான சுகம் காணும்.
Super
Amazing💕😍
Super sir👌👌👌
Ithu suriyavamsam movie la vara dialogue.....
@@babukani2464 ithu auto graph movie song
Yenaku yepo yenna venumo atha crt ah kudukurenga thanx❤️
Dr always goes with the basic issues which is the core for all problems
குட்
@@parthasarathi8043 Tamil rip
@@parthasarathi8043 0p
நான் கடன் பிரச்சினையில் இருக்கும்போது இந்த வீடியோவை பார்த்தேன் அந்த பயம் அந்தப் பதட்டம் எனக்குள் இருந்தது இந்த வீடியோவை பார்த்தவுடன் எல்லாம் மறந்து விட்டது நன்றி நண்பா
Konja nerathuku tha appuram varum bro
@@atcmobile8150 thalaiva veralavel😂😂
முதலில் தங்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சமுதாயத்தில் வாழும் மக்கள் உளவியலை புரிந்து கொண்டு சந்தோஷமாக வாழ வேண்டும் என்ற தங்களின் எண்ணம் பாராட்ட பட வேண்டியது. இந்த வீடியோவில் தங்களது கருத்தான வலியை நேசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். 80 20 படி சிறிய சிறிய விஷயங்களுக்கு முன்னமே முடிவெடுத்துக் கொள்ளுங்கள் என்ற தங்களின் கருத்து மிக அருமை. நன்றி சகோதரரே
என் மனசு வேதனையாலதான் இந்த வீடியோ பார்த்தேன் நீங்க பேசுன வார்த்தைகள்.... மனதுக்கு மருந்து போட்ட மாதிரி இருக்கு..."மிகவும் நன்றி...அழுது கிட்டு வீடியோ பாத்தேன்....இனிமேல் அழவே கூடாதுனு இந்த message... உங்ககிட்ட பகிர்கிறேன்.... 🤗🤗
Yapadi pathalalum yannaku problem thana varuthu yanna pannarathu yaru keta soilarathu nu kuda thariyala manasu valikuthu yannaku vetula erukara vaga problem tha pannaraga etha poi yaruketa soili alathu avolo mana vathana mano kastam payam pathatam yailama eruku yannala mudiuma nu ya nambigaya pogaduchutaga yageta yannaku u erunthathu thairiyamum thannambikaum tha epo atha pochu sorry poga vachutaga yannala mindu vara mudiumanu thariyala but nega sonnatha try pannara bro
தகுந்த நேரத்தில் எனக்கான வீடியோ இது .... நன்றி சார் ❤️🙏
எனக்கான கரெக்டான பதில் என் ஃபேமிலி மனக்கஷ்டத்தை கொடுக்கிறாங்க பிரதேர் 👏👍😢😢
இந்த தருணத்தில் எனக்கு தக்க ஆலோசனை மற்றும் மோட்டிவேசன் கொடுத்தற்கு நன்றி அண்ணா💓💘
எனக்கு ஒரே ஒரு பயம் பதட்டம் தான். ...degree complete பன்னிருக்கோம்.
English la பேச முடியலியே னு
மத்தபடி ok. .
Hey dude do not worry first keeping fear is useless you should keep learning and learning more like you should try reading books if think you cannot it will seem difficult learning English is very wonderful it is only becoming of the education system you have been taught that you will feel like that .and there is no motivational videos going to help you .you have to present yourself good.
@@selvadetag3754 Nice sir
Yes English pesuravangata epti pesa porom nu than pathatam payam ..
@@selvadetag3754 ippdi English la sollum pothu than kastama irruku...nammaku onnum terilaya appdinu 😔
@@selvadetag3754 thala sema
Sir என்ன ஒரு வார்த்தை உங்களின் வார்த்தை பல பேருக்கு உதவட்டும் வாழ்த்துக்கள் நன்றி
உங்களுடைய வீடியோவை நான் பல வருடங்களாக தேடிக் கொண்டிருந்தேன் கிடைக்கவில்லை உங்கள் யூடியூப் சேனலின் பெயரும் மறந்து விட்டது இப்போதான் கிடைத்தது உங்கள் வீடியோ என் மூலம் பல தகவல்களை நான் அறிந்து வைத்திருக்கிறேன் இன்னும் பல விடயங்களைத் தேட வேண்டும் என்பதன் காரணத்தினால் தான் தேடினேன்
Good evening Dr.Jitendara.
Your voice is magic and powerful
வாழ்த்துக்கள் நண்பரே எத்தனையோ சொந்தங்கள் இருந்தாலும் எத்தனையோ நண்பர்கள் இருந்தாலும்கூட இத்தன நல்ல பயனுள்ள தகவலை யாருமே சொல்லி கொடுத்தது இல்ல 🙏🙏🙏🙏வாழ்த்துக்கள் நண்பரே
Bro unnmaiyalumay ennaku ipa thevaiyana content, thanks felling relaxed romba nandri romba nandri
Million dollar video 🎉❤
இது கண்டிப்பா தனிமனிதன் ஆள்களுக்கு தான் சரியா இருக்கும்.. Family ல irkravangaluku jence and ladys ku oru video podunga டாக்டர்
Ivaru doctor ah
மிகபயனுள்ள. மன நல. மூலிகை. சொல் வழி மருந்து
மனங்களை பன்படுத்தும். மகத்தான. பணி. நன்றி
Bro unga voice SEMA...athuve confident ah kodukuthu.... thank u ji...💪
😍
😊
ரொம்ப பிரமாதம் தைரியமா எதையும் சந்திக்க தயாரா முடிவெடுக்க உணர்த்தியது உங்கள் வீடியோ நன்றி
அருமை குருநாதா...♥
சில நெருங்கிய குடும்ப உறவுகளின் நியாபகமாகவே இருப்பதும் மற்றும் அவர்களை பற்றி கற்பனை செய்து கொண்டே இருப்பதை பற்றியும் விளக்கம் கொடுங்கள் please
Sir, I always have a fear of trying something fully. This leads me to incomplete the task I wanted to do. This problem I always face in my studies till now. Your video really motivates me sir. Thank you sir!
Which shows that ur fear of failure and lack of confidence. So work out on that.
Super
Me also
I have a fear of talking to a higher PPL or a group or opposite sex. How s that related to success or failure
@@jameel25 i have the same problem too
ஆம் 💯 கலப்படம் இல்லாத உன்மை நன்றி வாழ்த்துக்கள் 🍇🍉🍊🍋🍎 🍏🍑🍒🍓🥝🍓🍇🍓🥝🍓🍇🍓🍒🍍🍏🌽🥑🍊🍇🍉🍊 🍋🍎🙏
பயம், பதட்டம் இயற்கையான உணர்வு என்றாலும்,
ஒரு விஷயத்தை எதிர்கொள்ளும் போது
எதிர்மறையான எண்ணங்கள், அதை தொடர்ந்து வரும் அதீத, ஆழமான சிந்தனை இவை தான் ஒரு மனிதனை செயல்பட விடாமல் செய்கிறது..
Perfect
👌
Yes
motivated story na ithu thaan motivated information,,,chuma yaro oruthanga life history padichu motivation panrathu illa,avanga life la nadantha viysam vera namaku vera,so sema video bro,,,,motivation video na ipdi thaan ellarukum work agura mari irukanum,chumma avaru 10 crore earn pannaram neengallum pannalm vanga thoongama ulainga nu solrathu ila,,,nice infornation thanks much sir
Sir i am all most cried. Thank you 🥰🥰🥰
Broo nega solradhu true Na starting la irudhu na rmboo sharp ah plan poduva miss agadhu oru Periya problem andha problem solve pannita but enoda self confidence poiduchi just oru 1 yr ah ipodha konjam konjam ah old form ku varan .... Thank you video ........🦁
சார் மனக்குழப்பம் அதிகம் இருக்கு அதை குறைக்க அதுக்கு ஒரு வீடியோ போடுங்கள்
Athuku knjm neram படுத்து துங்குங்க செரியா போய்டும்
Thunga mudhiyala
@@ManjuManju-nu4qb same situation
Same situation
@@ManjuManju-nu4qb Epa parava Illla ya Sister ungalukku
Most usefull brother..... really eyes filled with tears... bcz i suffered a lot due to stress and anxity... love the pain is a powerfull qout😊
Great video sir, Develop a fighter attitude 🔥❤
Ungaloda voice kekumpothey ennoda mind relax anamathri oru feel sir thk u
Ur 💯 right Sir😃.Problem is not the problem, Problem is ur attitude about the problem💪
Sir very very tq sir ...kandippa follow panra sir...enakku prachana vandhirukku sir
Excellent explanation. Thanks ji.
பயம் எ ன்பது மனசு வலி என்பது. உனர்வு vedio is super
Thk u sir...very useful....sir one request...board exam க்கு தயார் ஆவதற்கும் அந்த பயத்தில் இருந்து வெளி வருவதற்கும் வழிகள் சொல்லுங்க pls ...
Super 👌
இந்த video பயனுள்ளதாக இருந்து. நன்றி. மேலும் வீட்டு நினைவு மற்றும் அதிலிருந்து விடுபடுதல் பற்றி கூறவும்.
Brother u look like a person send by god to guide me. Right videos at right time . Thumbs up Cheers.
சிறப்பான பதிவு அனைவருக்கும் அவசியம் பயன்படும் பதிவு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
yes sir this video most important in my day to day life and it's prapare solution for anxiety I think soooo ,,,
சார் எவ்வளவு அழகாக விளக்கம் அளித்தீர்கள். எல்லாவற்றையும் கேட்டபின்னும் தெளிவடையாமல் இருக்கும் ஜென்மத்தை ( கணவர்) என்ன சொல்ல ?
bayam dhan ennoda biggest weakness in my life. thankyou for your motivation
செம் செம வீடியோ உங்க voice super உச்சரிப்பு very nice
Really gives me goosebumps thank you very much doctor im in tears now its really motivates me im a dmd patient naan epome positively dhan think pannuven this made me feel good
Super audio clarity.every youtuber must follow.
Dr.Jithandra .I like a way of taking and Depth in the topic.Need more people like you in Educational sector.You Convey the message Sweater than Honey. Congrats God Bless You
I am watching youtube video more than 12 years and my first subscribe is your channel only sir. thank you for your great ideas
I'm proud to be first viewer..🌏🤩🤩🤩😎
intha mathiri naraiya video poduga bro👍👍👍
Tq sir.. It's useful for me.. Then, How to improve observation skills.. Itha pathi oru video pota nalla irukum sir.. Ithu ipa naraya per ku theva padra vishayam..
Unmai sir valiya unarra santhosam semma👍👍👍. Athu nambala amaithiya noki poga vakkuthu
உண்மை தான் எதை பார்தாலும் பயம் வண்டில போனா விழுந்துருவம்மோ பயம்,எந்த விஷயத்த நினைத்தாலும் அப்படி ஆயிருமோ, இப்படி ஆயிருமோனு பயம் இதுல இருந்து வெளிய வரவேண்டும் .ஒரு விஷயத்த மறக்க நினைத்தாலும் திரும்ப திரும்ப அது ஞாபகத்துக்கு வருகிறது .மனதில் நிம்மதி இல்லை .
Sis a na kkum eppti tha erukku sis
Enakkum athe problam than enna pannanae theriyala paithyhiyam aairuvenu nenaiken
@@mganeshmg7689 a na kkum tha sis
Dr . jithenra neenga unmayilaye great evlo nunukkamana pechi enna thelivu great sir
Enake solra mari irku bro..true... tnq for this video 🙏🙏
ஆகா
Romba thanks Anna neraiya video podunga
Nice sir. I was under stress before hearing this. Now I feel comfortable. Thanks sir
நல்ல பயனுள்ள விடீயோ
I love my pain
Thank u
Ya I am college sir your speech is good thank full vedio 👏👏👍👍👍
heartbeat fast ah irukum bro 😥💯💯💯💯💯💯💯💯
Ungalukku irukka bro enakkum irukku 😥
Arumaiyana pathivu....
Tholvi ku oru utharanam sorenga la. Athula betting ku bathila corporate Job pathi soli irukalam. Job poita nama life ah epadi run panurathu nu oru pathatam bayam varum la atha pathi. Job kaga yar ena sonalum ketukurom la atha pathi...
Apadi soli iruntha nalla irunthu irukum nanbare.....👍
Very useful. Thanks for the video. I am in a situation to handle the rules as you said. I am already prepared for this. Your video motivated me to get out of fear and anxiety.
நல்ல தமிழ் உச்சரிப்பு. வாழ்த்துக்கள்
பயம் என்பது ஒரு துளி விஷயத்திற்கு சமம் .
Tq so much sir naan Coimbatore vnthu 2weeks aguthu job ethum set agala vtuku polm partha unga video pathudu job theada pora tq sir
Sir anxiety மற்றும் OCD பற்றி கூறுங்கள், மேலும் anxiety OCDல் வெளிவருவது எப்படி என்று கூறவும், ஏற்கனவே VIDEO இருந்தால் அந்த LINK ஐ அனுப்பவும்
Aamaa sir 14 yrs ah oruthanga effect aagittanaga plz link send or ans me plz
Ipa unagluku seriya pochaaa
Good Solution to Fear. Thanks.....
Full of positiveness thank u so much sir
Sandhiya Sandhiya watsup,va 9840916661
Super bro romba azhaga explain panninga thank you broo
ஜீவி என்ற சினிமாவை பாருங்கள் அதில் ஒரு விதமான சைக்காலஜியை அழகாய் சொல்கிறார்கள்
fjord and the other half of the day of the time ⌚
Sir.enakkum.fear.irukku.aana.unga.speech.kettathum.conjam.thairiyam.varuthu.Tq.sir
முனைவர் ஜி,
சினிமா, கிரிக்கெட், இணையதளம் போன்ற பொழுதுபோக்கில் ஆர்வம் கொண்டு பணியில் ஆர்வமின்றி, கவன சிதறல் காரணமாக சிந்திக்காமல் கனவுகளில் கரையும் இன்றைய தலைமுறைக்கு உங்கள் வழிகாட்டல் என்ன???
✌️🙌
Super qn ji
Super ji. Correct question for current situation..
Correct
Correct bro
Thank you for sharing 🇲🇾🙏
Your voice is really good,while hear your voice I'm motivated and my brain relaxed
Videos....sema therikkavittuteenga
.....🤩🤩
Love ur pain ..... encouraging...
அருமையான பதிவு. We can't brave without fear 😅😅😅 brother
Thank u doctor jithu ❤.....a perfect time to watch this
Video 🙏🙏
அனைவருக்கும் தேவையான பதிவு நன்றி தோழா
This made my mind to be stronger ...nd gives hope....thank you for this video it gives positivity...
Super ah sonika sir ...valiya nesika kathukitale....life la next step eduthathu vecharlam...
Excellent ji. Everytime after seen your video i am thinking on implementing! All these exactly matching 🥰
Superb bro... reason is correct...Who are all disliking this video please tell me the correct reason?
Thank you so much Sir 🙏😍
என் வாழ்க்கையில் உங்களை விட ஒரு சிறந்த பேச்சாளரை நான் கண்டதில்லை. வாழ்த்துக்கள் சார்.
Thank you so much sir to Post this video
here after I follow this 5 rules ....🤝
Sir endha video very usefulla erukku thankyou sir.exellent video
Sir, morden perspective of psychology ,paththi sollunga please
மிகமிக அவசியமான தகவல் நன்றி சகோதரா!
First of all thanks for the video brother🙏 You are really an Energy booster!! This video is really helpful for us.. 👌Please post some more motivational videos like this..
thala romba thanks for this video.. idha naan yaarkitta solli advice keklam nu yosichutu irundhen.. keep serving thank you so much
Love your Pain - The Fighter's Attitude 👊
Marvelous bro 👌
Super anna enakku idu madhiri padhattam bayam irukku
Stage fear is most important in life. I can't face more than 10 people. Always I have stage fear in my life. 😔😔😔😔😔
No Problem Sister, na sollirean call 9080877236
Hey same problem😔.I cant face even one people during interview.
I too have this problem
Same problem to me also 😰 how to face it
Super video யாருக்கும் பயந்து வாழ கூடாது