D D Gastro Care
D D Gastro Care
  • Видео 40
  • Просмотров 671 671
நமது உடலின் எடையில் 60% ( 40 லிட்டர்) தண்ணீர் - தெரியுமா?Dehydration | அதிகமானால் கோமா வரை போகுமா?
நம் உடல் எடையில் தண்ணீர் மூன்றில் இரண்டு பங்கு ( ஏறக்குறைய 40 லிட்டர் ) அதன் உபயோகம் என்ன , அளவு குறைந்தால் வரும் உபாதைகள் என்ன, தவிர்க்க செய்ய வேண்டியது என்ன, வறட்சி பாதித்தவருக்கு சரி செய்ய என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் அறிவோம் , வாங்க....
Dr G MANOHARAN MS. M.Ch (Gastro)
Former Prof & Head
Madras Medical College & Govt Stanley Medical College
Gastrointestinal Liver Gallbladder Pancreas Surgery
G I Oncology
------------------------------------------------------------------------
GASTRO CARE CLINIC
19/2, Venkatarathinam Road,
Teynampet
Chennai 600018
Ph: 94437 79979 / 93441 29226
------------------------------------------------------------------------
VIDEO MAKING & EDIT
Contact:
BLU...
Просмотров: 417

Видео

பெருங்குடல் பற்றிய அதிர்ச்சி தகவல்கள்😳நம் தலையெழுத்தை தீர்மானிக்கும் கோடிக்கணக்கான கிருமிகள்
Просмотров 6072 месяца назад
ஜீரண மண்டலத்தில் பெருங்குடல் முக்கிய பங்களிக்கிறது. நீரை உறிஞ்சுகிறது. கழிவுகளை எளிதாக வெளியேற்றத்தக்க வகையில் பதப்படுத்துகிறது.200 கிராம் எடை இருக்க கூடிய பல்லாயிரம் கோடி நல்ல நுண்ணுயிர்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த பேக்டீரியாக்கள் நம் உடல் நலனை காக்கும் சத்துக்களை தருகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும் நம் மனநிலை உறுதிக்கும் உதவுகிறது. வாங்க வீடியோக்குள்.. Dr G MANOHARAN MS. M.Ch (Gastro) For...
யாருக்கு அப்பெண்டிசைட்டிஸ் வந்தால் உயிருக்கே ஆபத்து | VIDEO - 6 | Dr G MANOHARAN
Просмотров 2693 месяца назад
Appendix is a vestigial organ without much function in humans. It lies at the junction of small and large intestines in the right lower abdomen. Inflammation of appendix is called Acute Appendicitis , a disease can turn life threatening if not treated on time. Young children Elders and pregnant women are at higher risk of developing serious complications. . Dr G MANOHARAN MS. M.Ch (Gastro) Form...
சிறுகுடல் பாவம்கு ழந்தை மாதிரி அதுகுப்பை தொட்டி அல்ல கண்டதையும் சாப்பிட| VIDEO - 5 | Dr G MANOHARAN
Просмотров 5875 месяцев назад
Dear viewers In the pursuit of understanding our Gastrointestinal system we talk about Small intestine in this video. 20-22 feet long tube found stacked in our tummy does multiple vital functions, apert from digestion and absorption. Come we will see what’s it! . Dr G MANOHARAN MS. M.Ch (Gastro) Former Prof & Head Madras Medical College & Govt Stanley Medical College Gastrointestinal Liver Gall...
இரைப்பையில் சுரக்கும் அமிலம் அவசியமா ? ஆபத்தா ? | VIDEO - 4 | Dr. MANOHARAN (GASTRO)
Просмотров 7125 месяцев назад
The Stomach is a vital part of Gastrointestinal system. Create appetite, make you eat , gives pleasure of eating, filtering bacteria and viruses, digesting the food and forwarding to the small intestine. Understanding Stomach is important. See this video! . Dr G MANOHARAN MS. M.Ch (Gastro) Former Prof & Head Madras Medical College & Govt Stanley Medical College Gastrointestinal Liver Gallbladde...
சாப்பிட்ட சாப்பாடு நெஞ்சிலேயே நிக்குதா?உணவு பாதையில் வரும்உபாதைகள் |VIDEO 3 |Dr. MANOHARAN (GASTRO)
Просмотров 6777 месяцев назад
This Video is About Dr G MANOHARAN MS. M.Ch (Gastro) Former Prof & Head Madras Medical College & Govt Stanley Medical College Gastrointestinal Liver Gallbladder Pancreas Surgery G I Oncology GASTRO CARE CLINIC 19/2, Venkatarathinam Road, Teynampet Chennai 600018 Ph: 94437 79979 / 93441 29226 VIDEO MAKING & EDIT Contact: BLUE DIAMOND STUDIO Ph: 97909 35702
படுத்து கொண்டே குடித்தால்பாலும் விஷமாகும் | புரையேறுதலால் கெடும் நுரையீரல் | VIDEO 2 | Dr. MANOHARAN
Просмотров 4257 месяцев назад
Dear viewers, This Video is About Food pipe is about 25 cm long in an average adult starting at throat and ends at Stomach. It takes food from mouth to stomach in about 10-13 seconds. In this video we learn how it works! . Dr G MANOHARAN MS. M.Ch (Gastro) Former Prof & Head Madras Medical College & Govt Stanley Medical College Gastrointestinal Liver Gallbladder Pancreas Surgery G I Oncology GAS...
அறு சுவை அறியும்நாக்கில், ஆறு வகை நோய்கள் | Video - 1 | Dr. MANOHARAN (Gastro)
Просмотров 8847 месяцев назад
This Video is About Tongue situated in mouth mainly helps us to speak and eat and enjoy food. Since it is maintained well by us by brushing the teeth gargling after each meal we don’t get disease often. But our habits spoils tongue and we suffer different kind of diseases . This video will tell us how to avoid them . Dr G MANOHARAN MS. M.Ch (Gastro) Former Prof & Head Madras Medical College & G...
நம் இரைப்பையில் கெட்ட உணவு குடிநீர் மூலம் குடியேறும் H.Pylori (ஹெச்.பைலோரை)
Просмотров 20 тыс.3 года назад
தன்னை கண்டுபிடித்தவர்களுக்கு நோபல் பரிசு பெற்று தந்த எச். பைலோரை கிருமி நம் இரைப்பை உட்சுவரை அரித்து புண்ணாக்கி (அல்சர்) பின்னாளில் புற்றுநோயாய் ( கேன்சர்) மாற்றும். அதை தவிர்ப்பதை விளக்கும் விடியோ இது.
பெண்கள் மது குடிக்கும் முன் இதை பார்க்க வேண்டும் | Dr. G MANOHARAN
Просмотров 13 тыс.3 года назад
பெண்கள் மது குடிப்பதால் வரும் தீய விளைவுகளை விளக்கும் விடியோ இது
முடி எலும்பு பல் முதல் மூளை வளர்ச்சி உடல் வலிமை வரை தரும் விட்டமின் D.
Просмотров 8 тыс.3 года назад
மனதையும் உடலையும் சரியாக இயக்க தேவைப்படும் விட்டமின்களில் D விட்டமின் பெரிய பங்கு வகிக்கிறது! இது குறைவதால் வரும் எட்டுவித நோய்களை இந்த விடியோவில் அறிவோம்! Dr G MANOHARAN MS. M.Ch (Gastro) Former Prof & Head Madras Medical College & Govt Stanley Medical College Gastrointestinal Liver Gallbladder Pancreas Surgery G I Oncology GASTRO CARE CLINIC 19/2, Venkatarathinam Road, Teynampet Chennai 60001...
உணவு , பானங்கள் மற்றும் தின்பண்டங்களில் ஒளிந்திருக்கும் ஆபத்தை உணர்த்தும் விடியோ பதிவு
Просмотров 8953 года назад
நாம் அன்றாடம் குழந்தைகளுக்கு உண்ண கொடுக்கும் வெளி உணவு,பானம், மிட்டாய், ஐஸ்கிரீம் & கேக் இவற்றில் உள்ள தவறான வண்ண சாயங்களால் மன வளர்ச்சி படிப்பு திறன் கட்டுபாடு குறையும் அபாயத்தை உணர்த்தும் விடியோ..!! Dr G MANOHARAN MS. M.Ch (Gastro) Former Prof & Head Madras Medical College & Govt Stanley Medical College Gastrointestinal Liver Gallbladder Pancreas Surgery G I Oncology GASTRO CARE CLINIC 19/2, ...
கோவிட் நோய் சரியான பின்னால் வரக்கூடிய சில உயிருக்கே ஆபத்தான நோய்கள் ( Complications) பற்றிய விடீயோ
Просмотров 6823 года назад
கோவிட் நோய் சரியான பின்னால் வரக்கூடிய சில உயிருக்கே ஆபத்தான நோய்கள் ( Complications) பற்றிய விடீயோ
தூங்கும்போது இரவில் வரும் நெஞ்சு வலி மாரடைப்பா Gastric வலியா? அறிவோம் |
Просмотров 2,9 тыс.3 года назад
தூங்கும்போது இரவில் வரும் நெஞ்சு வலி மாரடைப்பா Gastric வலியா? அறிவோம் |
கோவிட் வாக்சின் போடுமுன் பல இதர நோயாளிகளுக்கு வரக்கூடிய சந்தேகங்களை போக்கும் விடியோ
Просмотров 5473 года назад
கோவிட் வாக்சின் போடுமுன் பல இதர நோயாளிகளுக்கு வரக்கூடிய சந்தேகங்களை போக்கும் விடியோ
அல்ட்ராசவுண்ட் ஸ்கேனில் Fatty Liver என காட்டும் கல்லீரல் கொழுப்பு நோய் அறிகுறியே காட்டாமல் ஆபத்தாய்
Просмотров 10 тыс.3 года назад
அல்ட்ராசவுண்ட் ஸ்கேனில் Fatty Liver என காட்டும் கல்லீரல் கொழுப்பு நோய் அறிகுறியே காட்டாமல் ஆபத்தாய்
தொப்பை 6 வகை. கொழுப்பு Gas குடல் தேக்கம் கேன்சர் கட்டி என பல காரணங்கள். கரைக்கும் வழிகளை காண்போம் !!
Просмотров 1,4 тыс.3 года назад
தொப்பை 6 வகை. கொழுப்பு Gas குடல் தேக்கம் கேன்சர் கட்டி என பல காரணங்கள். கரைக்கும் வழிகளை காண்போம் !!
இந்த எளிய டெஸ்ட் பாஸிட்டிவ் எனில்குடிப்பதற்கு Goodbye சொல்லிடுங்க ! நோய்வருமுன்கல்லீரல காத்திடுங்க!!
Просмотров 3,2 тыс.3 года назад
இந்த எளிய டெஸ்ட் பாஸிட்டிவ் எனில்குடிப்பதற்கு Goodbye சொல்லிடுங்க ! நோய்வருமுன்கல்லீரல காத்திடுங்க!!
COLONOSCOPY | புற்றுநோய் உள்ளிட்ட | பெருங்குடல் நோய்க்கு | கொலனாஸ்கோபி டெஸ்ட் |
Просмотров 8633 года назад
COLONOSCOPY | புற்றுநோய் உள்ளிட்ட | பெருங்குடல் நோய்க்கு | கொலனாஸ்கோபி டெஸ்ட் |
Upper G.I.Endoscopy | வலிக்குமா? | மூச்சு முட்டுமா? | எண்டாஸ்கோபி பற்றிய பயம் நீக்கி பலன் பெறுவோம்!
Просмотров 2,9 тыс.3 года назад
Upper G.I.Endoscopy | வலிக்குமா? | மூச்சு முட்டுமா? | எண்டாஸ்கோபி பற்றிய பயம் நீக்கி பலன் பெறுவோம்!
மன அழுத்தம் | பயம் பதற்றம் குழப்பம் | மன இறுக்கம் இவற்றால் வரும் | உடல் மற்றும் குடல் நோய்கள் !!!
Просмотров 528 тыс.3 года назад
மன அழுத்தம் | பயம் பதற்றம் குழப்பம் | மன இறுக்கம் இவற்றால் வரும் | உடல் மற்றும் குடல் நோய்கள் !!!
தாங்கமுடியாத திடீர் வயிறு வலி காரணம் ஆயிரம்! கவனம் தேவை! | Dr. G MANOHARAN
Просмотров 16 тыс.3 года назад
தாங்கமுடியாத திடீர் வயிறு வலி காரணம் ஆயிரம்! கவனம் தேவை! | Dr. G MANOHARAN
மலச்சிக்கல் | தவிர்க்க தீர்க்க எளிய வழிகள் | PART 2 | Dr. G MANOHARAN
Просмотров 3,4 тыс.3 года назад
மலச்சிக்கல் | தவிர்க்க தீர்க்க எளிய வழிகள் | PART 2 | Dr. G MANOHARAN
மலச்சிக்கல் | ஒரு நோயின் அறிகுறி! | கண்டறிவது எப்படி?? | PART 1 | Dr. G MANOHARAN
Просмотров 3,4 тыс.3 года назад
மலச்சிக்கல் | ஒரு நோயின் அறிகுறி! | கண்டறிவது எப்படி?? | PART 1 | Dr. G MANOHARAN
குடலில் இரத்த கசிவுஇரத்த வாந்தி | குடல் புற்று நோயா ? | அல்சர் நோயா ? | Dr. G MANOHARAN
Просмотров 17 тыс.3 года назад
குடலில் இரத்த கசிவுஇரத்த வாந்தி | குடல் புற்று நோயா ? | அல்சர் நோயா ? | Dr. G MANOHARAN
Acute Appendicitis| Severe Lower Abdominal Pain| If not Treated Complications result? Dr.G MANOHARAN
Просмотров 7543 года назад
Acute Appendicitis| Severe Lower Abdominal Pain| If not Treated Complications result? Dr.G MANOHARAN
PILES | PART 2 | TREATMENT | Diagnosis| Prevention | Dr. G MANOHARAN
Просмотров 8973 года назад
PILES | PART 2 | TREATMENT | Diagnosis| Prevention | Dr. G MANOHARAN
PILES | PART 1 | Basic details we need to know| Painless Bleeding | Motion in Blood| Dr. G MANOHARAN
Просмотров 1,5 тыс.3 года назад
PILES | PART 1 | Basic details we need to know| Painless Bleeding | Motion in Blood| Dr. G MANOHARAN
FISSURE IN ANO | Part 2 | TREATMENT - Burning, Pain & Bleeding | Anal Skin tag | Dr. G MANOHARAN
Просмотров 6 тыс.3 года назад
FISSURE IN ANO | Part 2 | TREATMENT - Burning, Pain & Bleeding | Anal Skin tag | Dr. G MANOHARAN
FISSURE IN ANO |Part 1| Painful,Burning on motion| Anal Skin growth BewareofFissure| Dr. G MANOHARAN
Просмотров 4,7 тыс.3 года назад
FISSURE IN ANO |Part 1| Painful,Burning on motion| Anal Skin growth BewareofFissure| Dr. G MANOHARAN

Комментарии

  • @Thomas12332
    @Thomas12332 13 часов назад

    Dr Emovon your commitment to helping people with bad breath and acid reflux) is truly remarkable. Thank you for spreading awareness about alternative solutions and providing hope to those who have bad breath and acid reflux. thank you Dr Emovon on RUclips channel....🙏🙏🙏🙏

  • @r.s.jothidam
    @r.s.jothidam 21 час назад

    13:32 🎉

  • @kjayanthi1118
    @kjayanthi1118 6 дней назад

    இந்த வீடியோவை தமிழில் பதிவு செய்யுங்க pls

  • @fouziabegum.r9364
    @fouziabegum.r9364 8 дней назад

    Enna sairadhu theriyala sir

  • @fouziabegum.r9364
    @fouziabegum.r9364 8 дней назад

    Sirr udambu erichall iruku summa utkarumbodhunu solraru

  • @dineshezeikel2578
    @dineshezeikel2578 8 дней назад

    Thank you doctor

  • @SelvarajNachimuthu-lp5io
    @SelvarajNachimuthu-lp5io 13 дней назад

    எனக்கு கண் பார்வை கழுத்து சுற்றியும் வலி காது குர் குர் சத்தம் வருது தலை தொட்டால் காதில் சத்தம் 13:32 வயிறு குண்டகவுள்ளது வயிறு a

  • @ImRavikr05
    @ImRavikr05 21 день назад

    Thanks I was scared

  • @manipmani276
    @manipmani276 21 день назад

    நன்றி ஐயா,🙏🙏🙏🙏🙏🙏

  • @minnal3982
    @minnal3982 22 дня назад

    ஐயா பயம் வந்தா உடனே கை கால் முகம் இழுக்குற மாதிரி இருக்கு தலை சுற்றுது , ஆனா கொஞ்சம் நேரத்துல உடற்பயிற்சி செய்தால் சரியாகிடும், aana

  • @abdulbasith1174
    @abdulbasith1174 26 дней назад

    நன்றி சார் ஒரு நான்கு மாதங்களாக நீங்கள் சொல்லக்கூடிய இந்த வியாதியினால் அவதிப்பட்டு கொண்டிருக்கின்ற திடீரென்று ரத்தக் கொதிப்பு நிலை 170 என்ற 130 என்ற நிலையில் வருகிறது இதே சம்பந்தமான அனைத்து விதமான டெஸ்ட் கழகம் எடுத்தாலும் நார்மல் என்று சொல்லி தான் வருகின்றது அதே போல் பதட்டம் வருகையில் அண்ணன் தம்பி போல் தூக்கமின்மை ரத்தக் கொதிப்பு உயர்வு வாய்வுத் தொல்லை மூன்றும் சேர்ந்தே தான் வருகிறது அத்துடன் மூளைப்பகுதியில் ஒரு விதமான குடைச்சல் ஏற்படுவது போன்று உள்ளது . 13:24 நான் ஒரு ஆசிரியர் மாணவர்களிடத்தில் பாடம் நடத்தும் போது எந்தவித உணர்வும் இருப்பதில்லை நார்மலாக இருக்கிற கடைசியாக நரம்பியல் மருத்துவர் மூலமாக betahistin, clonazepam மருந்துகள் கொண்ட டேப்லட்ஸ் சாப்பிட்டு வருகிறேன் என்றாலும் என்றாலும் சில நேரங்களில் சில பதட்டங்கள். நீங்கள் சொல்வது போல் நானும் பதட்டம் என்னுடைய சாந்தவர்கள் பதட்டத்தில் இருக்கிறார்கள். தனியாகவோ இருப்பது அல்லது தனியாக வண்டி ஓட்டுவதோ அச்சமாக உள்ளது. ஏதோ ஒரு முடக்கு நிலையில் இருப்பது போன்ற நிலைதான் உள்ளது. உங்களை எவ்வாறு தொடர்பு கொள்வது என் நிலைமையும் நானே பரிதாப பட்டு கொள்ளக் கூடிய சூழ்நிலையில் இருக்கிறேன் நீண்ட பதிவுக்கு மன்னிக்கவும்

  • @Priyuu_cutty_girl
    @Priyuu_cutty_girl 27 дней назад

    Sir onga hospital location sir

  • @dhombaraiviji2922
    @dhombaraiviji2922 Месяц назад

    Good massage

  • @dhombaraiviji2922
    @dhombaraiviji2922 Месяц назад

    Adras

  • @vazhga_valamudan.
    @vazhga_valamudan. Месяц назад

    நீங்கள் பதிவிட்ட வீடியோக்களிலேயே மன அழுத்தம் தொடர்பான இந்த வீடியோவுக்கு தான் அதிக வியூவ்ஸ் வந்து இருக்குங்க சார் இதைப் பார்க்கும் பொழுது நான் உட்பட இத்தனை லட்சம் பேரும் மன அழுத்தம் தொடர்பான பிரச்சினையில் சிக்கித் தவிக்கிறார்கள் என்பது தெரிகிறது

  • @sundarnarayanan3511
    @sundarnarayanan3511 Месяц назад

    Very very useful and informative video. Please work as per your needs. Neither hard nor nothing. Most of pshycho somatic diseases originate from these two extremes. Difficult to quantify which is too hard or nothing.

  • @muruganmurugesan9385
    @muruganmurugesan9385 Месяц назад

    தேங்காய் சாப்பிட்டாலும் நெஞ்சு வலிக்குமா

  • @jannthulfirdhouse1621
    @jannthulfirdhouse1621 Месяц назад

    Assalamu alaikum..oru maranam payam vara pothu mind oru mari pannatha udambu change theriyutha.....sollu theriyala

  • @arulqueen9908
    @arulqueen9908 Месяц назад

    Beer kuducha evlo eruka iyeyo😢

  • @senthamizhselvi5814
    @senthamizhselvi5814 Месяц назад

    Thank you Dr

  • @girinathsusendran7926
    @girinathsusendran7926 Месяц назад

    How to correct the gut brain axis miscommunication to cure IBS?

  • @basteensamuvel
    @basteensamuvel Месяц назад

    Your a god sir

  • @murugan-bv2fx
    @murugan-bv2fx Месяц назад

    Very Useful Information Sir. Water Important Our Human Body. Thank You So Much Sir ❤

  • @annathurai4466
    @annathurai4466 Месяц назад

    Happy sir good message to society

  • @AmmuMuthu-f9s
    @AmmuMuthu-f9s Месяц назад

    Basic facts much needed for everyone

  • @VeronicaA-c2i
    @VeronicaA-c2i Месяц назад

    Super sir thank you

    • @ddgastrocare_24
      @ddgastrocare_24 Месяц назад

      @@VeronicaA-c2i Tx .. kindly share with your friends and colleagues Subscribe too.. lots of videos on liver intestines are available in DD Gastrocare channel.. see for more information

    • @ddgastrocare_24
      @ddgastrocare_24 Месяц назад

      @@VeronicaA-c2i thanks Share this with your family friends and colleagues

  • @KumarsambanthamKumarsambantham
    @KumarsambanthamKumarsambantham 2 месяца назад

    Cabage juice very useful in h. Pylori

    • @jayanthipon2629
      @jayanthipon2629 2 месяца назад

      How to take cabbage juice.is it raw form.pls tell

    • @vijaikumar7445
      @vijaikumar7445 Месяц назад

      ​@@jayanthipon2629take zincasin plus, available in Amazon

  • @susilasusila5718
    @susilasusila5718 2 месяца назад

    Sir நா ஒல்லியாக இருக்கே sir பீர் குடிப்பது நல்லது sir

  • @vigneshks3674
    @vigneshks3674 2 месяца назад

    Very useful video doctor

  • @karthikeyanc7430
    @karthikeyanc7430 2 месяца назад

    Well explained sir. It will be useful for many people. Thank you sir.🙂👍

  • @annathurai4466
    @annathurai4466 2 месяца назад

    Very useful message to society sir thanks

  • @annathurai4466
    @annathurai4466 2 месяца назад

    Very useful message to society sir thanks

  • @faizalrahman4449
    @faizalrahman4449 2 месяца назад

    Very Useful information.

  • @sashikalapreethi8603
    @sashikalapreethi8603 2 месяца назад

    Super informative 👌

  • @sashikalapreethi8603
    @sashikalapreethi8603 2 месяца назад

    Hi Dr good morning

  • @ravisankar9286
    @ravisankar9286 2 месяца назад

    Useful information.

  • @basteensamuvel
    @basteensamuvel 2 месяца назад

    Good information sir.

  • @lakshmir4579
    @lakshmir4579 2 месяца назад

    V.good informations Dr. Tnq🙏

  • @ganeshbabusrikannattalokku5281
    @ganeshbabusrikannattalokku5281 2 месяца назад

    Thank you so much sir...

  • @DhanaD-gn7pd
    @DhanaD-gn7pd 2 месяца назад

    👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👌

  • @priyankapriyanka1225
    @priyankapriyanka1225 2 месяца назад

    Uchi mandai pain irruku idhu stress pain thana

  • @veerappany4625
    @veerappany4625 2 месяца назад

    ஐயாஎன்பேத்திக்குவயது12.அப்பாஅம்மாவுடன்நல்லாயிருந்தாள்.தீடீர்எனயிரண்டுமாதங்களாக.அப்பாஅம்மாவுடன்இரவுநேரங்கள்ல்பக்கத்தில்படுக்கதயங்கிறது.மனகுழப்பம்பயம்மன.அழுத்தம்எல்லாம்தெரிகிறது.இந்தமாற்றத்தைசரிசெய்யநாங்கள்என்னசெய்யவேண்டும்.தங்கள்பேர்உதவிவேண்டும்டாக்டர்ஐயா.

    • @manoharangovindan9793
      @manoharangovindan9793 2 месяца назад

      Veliyile azhaichittu ponga.. athukku pidicha dress unavu cinema friends manasu Tirana uthavum

  • @ChellaswamyM-qh6iu
    @ChellaswamyM-qh6iu 2 месяца назад

    நான் இதுவரை கேட்காத அருமையான விளக்கம். உங்கள் பேச்சை கேட்டு மனஅழுத்தை எதிர்கொண்டு தைரியமாக இருந்து வருகிறேன்.மிக்க நன்றி.God bless you and your family.

  • @sathiksabi8464
    @sathiksabi8464 2 месяца назад

    உடம்பு க்குள்ள சிலிர்த்துக்கொண்டேஇருக்குதே எதனால்சார்

  • @saravanas9870
    @saravanas9870 2 месяца назад

    Super doctor...

  • @Hema-cj5df
    @Hema-cj5df 2 месяца назад

    Dr Ennaku Kai vali ithey pola 3,4 yrs a iruku ellame test panniten normal solranga payyam pathatam irunthtebiruku 1 month a kulir iruku fan kooda poda mudiyala tired aguthu udambu motion infection soli colonsscopy varai panniyachu ethu illai vali matum kuraiyave illai sir kulium irunthute iruku pls sir Ennaku oru vali solunga pla😢

  • @jesminev4319
    @jesminev4319 2 месяца назад

    Sir. எனக்கு GERD இருக்குனு ரிப்போர்ட் சொல்லியிருக்காங்க ஆனால் WAIT LOSS ஆகுது .எனக்கு ரொம்ப stress இருக்கு என solution sollunga pls sir.

    • @manoharangovindan9793
      @manoharangovindan9793 2 месяца назад

      Gerd ulakathila 25% perukku irukku.. kavalai ithai athika paduththum.. gerd pathina ennoda. Video parungs

  • @muguthanarumugam9150
    @muguthanarumugam9150 2 месяца назад

    Thanks Doctor for a clear explanation. Really very useful info ❤❤❤

  • @SumaiyaSumi-n7c
    @SumaiyaSumi-n7c 2 месяца назад

    Weight loss video sir

  • @lakshmir4579
    @lakshmir4579 3 месяца назад

    Tnq so mch for the good informations Dr.🙏👌