மூளைக்குள் இரத்தம் கசிவதால் வரும் அறிகுறிகள் | Dr. A.Veni - Rockfort Neuro Centre | Part 3 | Trichy

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • #Trichy || #RockfortNeuroCentre || #DrVeni || #Cerebralbleeding || #stroke || #strokeawareness
    மூளைக்குள் இரத்தம் கசிவதால் வரும் அறிகுறிகள் | Cerebral bleeding - Symptomes & Treatment | Stroke Tamil | Part 3 | Dr. A.Veni | Rockfort Neuro Centre | Trichy
    ராக்போர்ட் நரம்பியல் மையத்திற்கு வரவேற்கிறோம்
    DR. A. VENI MD., DM., (NEURO)
    www.rockfortneurocentre.org
    ROCKFORT NEURO CENTER,
    35G, ACS VILLA, 11 C-CROSS,
    THILLAI NAGAR WEST, TRICHY-17
    PH: 8056401010, 7598001010, 0431-2742121
    ============================================
    நான் இல்லனா என் குடும்பம் இல்ல
    • நான் இல்லனா என் குடும்...
    தூக்கத்தில் சிறுநீர் கழிப்பதை நிறுத்த முடியலயா ?
    • தூக்கத்தில் சிறுநீர் க...
    கால் வீங்கிடுச்சா ?
    • கால் வீங்கிடுச்சா ? Sw...
    நீங்க பகல்ல தூங்குவீங்களா ?
    • நீங்க பகல்ல தூங்குவீங்...
    முட்டி வலியா இதை சாப்பிடுங்கள்..
    • முட்டி வலியா இதை சாப்ப...
    நீங்கள் நீங்களாக இல்லையா ?
    • நீங்கள் நீங்களாக இல்ல...
    குதிக்கால் வாலியா ?
    • குதிக்கால் வலியா ? | H...
    கணுக்கால் நரம்பு தளர்ச்சி
    • கணுக்கால் நரம்பு தளர்ச...
    குழுமத் தலைவலியா.?
    • குழுமத் தலைவலியா.? | C...
    மன அழுத்தத்தை சமாளிக்கும் 4 "A"
    • Video
    மன அழுத்த தலைவலி உள்ளவரா நீங்கள் ?
    • மன அழுத்த தலைவலி உள்ளவ...
    குழந்தைகளுக்கு வரும் காய்ச்சலுடன் கூடிய வலிப்பு
    • குழந்தைகளுக்கு வரும் க...
    மனம் எங்கு உள்ளது ..?
    • மனம் எங்கு உள்ளது ..? ...
    ஒற்றை தலைவலி உள்ளவரா ?
    • ஒற்றை தலைவலி உள்ளவரா ?...
    மூளை காய்ச்சலின் அறிகுறிகள் என்ன..?
    • மூளை காய்ச்சலின் அறிகு...
    தூக்கத்தின் போது மூளைக்குள் என்ன நடக்கிறது?
    • தூக்கத்தின் போது மூளைக...
    பனிக்காலங்களில் அதிகமாக வரும் முகவாதம்
    • பனிக்காலங்களில் அதிகமா...
    உங்களுக்கு கை நடுக்கம் இருக்கிறதா ?
    • உங்களுக்கு கை நடுக்கம்...
    பார்கின்சன் என்னும் நடுக்குவாதம்
    • பார்கின்சன் என்னும் நட...
    நடுக்குவாத நோயின் அறிகுறிகள்
    • நடுக்குவாத நோயின் அறி...
    மொபைல் ஃபோன் அதிகம் பயன்படுத்துபவரா நீங்கள்.?
    • மொபைல் ஃபோன் அதிகம் பய...
    நடுக்குவாத நோயின் சிகிச்சை முறைகள் என்ன ?
    • நடுக்குவாத நோயின் சிக...
    Right Hand Dominance
    • வலது கையை ஏன் அதிகம் ப...
    நடுக்குவாத நோயின் உணவு முறைகளும், தடுக்கும் முறைகளும்
    • நடுக்குவாத நோயின் உணவு...
    உடல் வலிக்கும் வைட்டமின் D க்கும் தொடர்பு உண்டா ?
    • உடல் வலிக்கும் வைட்டமி...
    கை விறு விறு என்று உள்ளதா ?
    • கை விறு விறு என்று உள்...
    சிரித்தால்..? மூளைக்குள் நடப்பது என்ன ?
    • சிரித்தால்..? மூளைக்கு...
    சாக்லேட் பிரியரா நீங்க..?
    • சாக்லேட் பிரியரா நீங்க...
    மூளைக்குள் கால்சியம் கட்டியா .?
    • மூளைக்குள் கால்சியம் க...
    நரம்பு தளர்ச்சி ஏன் ? அறிகுறிகள் என்ன ?
    • நரம்பு தளர்ச்சி ஏன் ? ...
    Neurological Problems Related to B12 Deficiency
    • விட்டமின் பி-12 குறைபா...
    கையை முட்டு குடுத்து தூங்குபவரா நீங்கள்..?
    • கையை முட்டு குடுத்து த...
    5 Best food for our Brain
    • மூளைக்கு உகந்த 5 வகை உ...
    தூங்குவதால் ஏற்படும் நன்மைகள் - • தூங்குவதால் ஏற்படும் ந...
    தூக்கத்தின் போது மூளைக்குள் என்ன நடக்கிறது? - • தூக்கத்தின் போது மூளைக...
    உங்களுக்கு கை நடுக்கம் இருக்கிறதா ? - • உங்களுக்கு கை நடுக்கம்...
    பார்கின்சன் என்னும் நடுக்குவாதம் - • பார்கின்சன் என்னும் நட...
    நடுக்குவாத நோயின் அறிகுறிகள் - • நடுக்குவாத நோயின் அறி...
    வலது கையை ஏன் அதிகம் பயன்படுத்துகிறோம் ? • வலது கையை ஏன் அதிகம் ப...
    நடுக்குவாத நோயின் உணவு முறைகளும், தடுக்கும் முறைகளும் - • நடுக்குவாத நோயின் உணவு...
    நடுக்குவாத நோயின் சிகிச்சை முறைகள் என்ன ? - • நடுக்குவாத நோயின் சிக...
    மொபைல் ஃபோன் அதிகம் பயன்படுத்துபவரா நீங்கள்.? - • மொபைல் ஃபோன் அதிகம் பய...
    பனிக்காலங்களில் அதிகமாக வரும் முகவாதம் - • பனிக்காலங்களில் அதிகமா...
    மனிதனின் மூன்றாவது கண் எப்படி செயல்படுகிறது
    • மனிதனின் மூன்றாவது கண்...
    மது அருந்தினால் மூளை பாதிக்கப்படுமா..?
    • மது அருந்தினால் மூளை ப...
    தூக்கம் எப்படி வருகிறது
    • தூக்கம் எப்படி வருகிறத...
    தூக்கத்தின்போது மூளைக்குள் என்ன நடக்கிறது
    • தூக்கத்தின் போது மூளைக...
    தூங்குவதால் ஏற்படும் நன்மைகள்
    • தூங்குவதால் ஏற்படும் ந...
    நல்ல துக்கத்தை கண்ண்டுபிடிப்பது எப்படி
    • நல்ல தூக்கத்தை கண்டுபி...
    தூக்கம்மின்மையால் வரும் வியாதிகள்
    • தூக்கமின்மையால் வரும் ...
    பக்கவாத நோய்க்கான சிகிச்சை முறைகள் என்ன
    • பக்கவாத நோய்க்கான சிகி...
    கனவு காண்பது நல்லதா - • கனவு காண்பது நல்லதா? |...
    உறக்கத்தின்போது மட்டுமே வரும் பிரச்சனைகள்
    • உறக்கத்தின்போது மட்டும...
    மூளையின் ஆரோக்கியத்திற்கான 7 "உ"
    • மூளையின் ஆரோக்கியத்திற...
    சிறுவயதில் தலையில் அடிபட்டு இருந்தால் தற்போது பாதிப்புகள் ஏற்படுமா ? - • சிறுவயதில் தலையில் அடி...
    தலையில் அடிபடுவதால் மூளைக்குள் நடப்பது என்ன?
    • தலையில் அடிபடுவதால் மூ...
    தலைச்சுற்றல் யாருக்கு அதிகம் வரும் ?
    • தலைச்சுற்றல் யாருக்கு ...
    தலைச்சுற்றல் வந்தால் கவனிக்கவேண்டியவை
    • தலைச்சுற்றல் வந்தால் க...
    தலைச்சுற்றல் ஏன் வருகிறது ? - • தலைச்சுற்றல் ஏன் வருகி...

Комментарии • 667

  • @user-mariappannainar79
    @user-mariappannainar79 Год назад +113

    Thank you Doctor என்னுடைய அம்மாவுக்கு 24Hours க்கு முன்னாடி திடீரென பேச்சுமூச்சின்றி உடல் அசைவுகள் ஏதூமின்றி மயக்கநிலையில் மருத்துவமணையில் சேர்த்திருக்கிறோம்.. மூளையில் இரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள் Scan Reportஐ பார்த்துதான் எதுவும் சொல்ல முடியும்னு சொல்றாங்க மேடம் எங்க அம்மாவை காப்பத்தனும் மேடம் 😢

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  Год назад +21

      Sorry for late response now only seeing your message
      தங்கள் அம்மாவின் உடல் நிலை தற்போது எவ்வாறு உள்ளது திரு.மாரியப்பன்

    • @elaya1998
      @elaya1998 Год назад +8

      Eppo eppidi erukanga amma sari acha bro

    • @anittajeyam9786
      @anittajeyam9786 Год назад +16

      Amma nalla padiya irukangala bro..❤

    • @viji2010
      @viji2010 11 месяцев назад +16

      கடவுள் துனையிருப்பார்

    • @queeengirl7
      @queeengirl7 11 месяцев назад +7

      Ipo epadi irukaga

  • @umabalu2634
    @umabalu2634 11 месяцев назад +15

    Thank you madam. Never seen any doctor speaking so friendly, caring like you. God bless you and your family.🙏🏻

  • @velumani6949
    @velumani6949 11 месяцев назад +7

    வணக்கம் mam, தங்களுடைய இந்த பதிவு மிகவும் பயன்உள்ள தகவல் நன்றி .சுமார் ஒன்றைரை ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சண்டையின் போது என்எதிரி என் தலையில் ஒரு சிறு கம்பியால் சில அடிகள் தலை முழுவதும்அடித்து விட்டார்.அப்போது எனக்கு எந்த வலியும் தெரியவில்லை தலையில் இருந்து சிறிது ரத்தம் வந்தது. அன்றே நான்ஒரு மருத்துவரிடம் சென்று கூறி சிகிச்சை பெற்றேன். அவர் ஒரு TT injection அளித்தார் மற்றும் 3 நாட்களுக்கு மாத்திரை கொடுத்தார்.வேறு பெரிய பிரச்னை இல்லை என்று கூறினார் அதனால் நானும் பெரிதாக நினைக்கவில்லை. ஆனால் தூங்கி எழுந்தவுடன் தலை ஒரே பாரமாக இருத்தது, சில நேரத்தில் தலையில் சுள்ளு சுள்ளு என்று வலிக்கும் தினமும் இது போல் தான் இருத்தது, பின்னர் நான் அருகில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு சென்று மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற்றேன்.அவர் CT Scan எடுத்து வர சொன்னார் நானும் எடுத்து காட்டினேன். அவரும் ரிப்போர்ட் பார்த்து விட்டு ஒன்றும் வேறு பெரிய பிரச்னை இல்லை என்று கூறினார் அவர் ஒரு injection அளித்தார் மற்றும் 3 நாட்களுக்கு மாத்திரை கொடுத்தார்.தற்போது எனக்கு தலை எப்போதும் பாரமாக உள்ளது (தூங்கி எழுந்தவுடன் கூட ) சில சமயங்களில் பேச்சு குளறுகிறது வாமிட் வரவில்லை ஆனால் வாமிட் வருவது போன்ற உணர்வு உள்ளது, தலையில் அடிக்கடி கூசுவது போல் உள்ளது ஒரு பேப்பர் மற்றொரு பேப்பர் மேல் உரசினால் கூட தலையில் கூசுவது போல் உள்ளது. தலைவலி இல்லை, நினைவுகள் மறக்கவில்லை .ஆனால் தலை பாரமாகவும் உள்ளது. தங்களுடைய மேலான அறிவுரை எனது வாழ்க்கைக்கு மிக மிக உதவியாக இருக்கும் நன்றி mam

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  11 месяцев назад

      Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
      maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6

    • @sb-fh3gi
      @sb-fh3gi 11 месяцев назад +2

      Ivanga enna question kku Ripley pannama yelloraiyum hospital vara solranga

    • @rifadhtech913
      @rifadhtech913 7 месяцев назад

      payam vendam
      poondu neraya saapidunga
      ukanthu thoongunga

  • @ganeshpganeshp5808
    @ganeshpganeshp5808 Год назад +12

    மிகவும் பயன்உள்ள தகவல் வாழ்த்துக்கள் Dr....

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  Год назад +1

      நன்றி தொடர்ந்து பாருங்கள் திரு.கணேஷ்

  • @susilaravisekar1571
    @susilaravisekar1571 2 года назад +6

    Good evening mam super superrrrrrrrrr........vilakam ungal sevai thodratum mam😍😍❤️👌👌💐💐👍

  • @thangarajs6165
    @thangarajs6165 2 года назад +13

    Very useful information about neuro. Thank you Dr.

  • @govindhraj1283
    @govindhraj1283 11 месяцев назад +5

    Thalivaga sonatharku nandri

  • @elwindavidwilson6844
    @elwindavidwilson6844 2 года назад +8

    Thank you Dr. I have learnt something.

  • @tamilvalavan-kv4vd
    @tamilvalavan-kv4vd 8 месяцев назад +5

    அருமை வாழ்த்துகள் நன்றி

  • @manikandanmanavalan6251
    @manikandanmanavalan6251 2 года назад +5

    Good Evening Madam,
    Very useful information and awareness about MRI, CT scan. various indication about blood bleeding in the brain and also about treatment options.
    Thanking you MADAM

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 года назад +1

      Thank you, Keep watching, Mr.Manikandan

    • @balajami5556
      @balajami5556 Год назад

      Good afternoon mam 9 month baby mam baby delivery time la azhala mam brain activity slownu sonnanga mam eppo physiotherapy pannittu erukkom mam babykku thala nekkala mam

  • @kamalaa3007
    @kamalaa3007 7 месяцев назад +1

    Great dr thanks. Wat all you saud happened to my husband but he became cure by gods grace

  • @eswaric2936
    @eswaric2936 7 месяцев назад +3

    Thanks doctor for good message

  • @samabraham4759
    @samabraham4759 4 месяца назад

    Thank you Doctor for your simple advice for understanding the bleeding inside the brain.

  • @hmdshajahan
    @hmdshajahan 2 года назад +5

    Good explanation. Thank you Dr.

  • @viewedpizza
    @viewedpizza 10 месяцев назад +7

    God bless you doctor.

  • @dhandapanierodemuthuswamy6320
    @dhandapanierodemuthuswamy6320 2 года назад +8

    Bleeding in the brain and different types of Bleeding details is superbly explained! Thanks Dr.Madam! From this moment treatment to brain was not at all explained in any videos! So very good awareness to general public and most informative video! Once again Thanks Dr. Madam for your invaluable service!

  • @rajeswariravichandran2505
    @rajeswariravichandran2505 5 месяцев назад +1

    வாழ்க வளமுடன்🎉🎊 🙏🙏🙏🙏🙏

  • @jayakumar7835
    @jayakumar7835 7 месяцев назад +2

    Thank you Doctor.

  • @kmurali9228
    @kmurali9228 2 года назад +3

    Good Evening
    Dr.A.VENI MAM.

  • @anandbabu7060
    @anandbabu7060 2 года назад +4

    Very useful information ma'am

  • @suju8758
    @suju8758 10 месяцев назад +4

    Thanks doctor

  • @jayabalvijayakumar1909
    @jayabalvijayakumar1909 Год назад +2

    God love with you doctor.... congratulation s and greetings for you always... You are a love God...i am proudly salute for you madam...God bless you always and forever.......jai hind

  • @nasarnawabjan8015
    @nasarnawabjan8015 4 месяца назад +1

    Thank you sister

  • @srinir6220
    @srinir6220 2 года назад +5

    Super super super medam

  • @shriramgs3596
    @shriramgs3596 2 года назад +3

    Very useful massage Thank you Dr

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 года назад

      Thank you too, Keep watching, Mr.shriram

    • @geethahariniboomigeetha4904
      @geethahariniboomigeetha4904 Год назад

      ​@@NeuroDoctorTamilDrVenimam already nan comment pani eruken en sis in low17 age storke vanthuthu brain bload oranchi eruku scan report eruku treatment tablet 5 to 8 years saptanka left side storke but any Time kavala patranka epo no sleep marathy athikama eruku solranka mam avanka dr epi ila sir death epo again ena panalam aptiye vita sari akuma tratment poknuma plz reply now she age 40

  • @pr5032
    @pr5032 8 месяцев назад +2

    Thank U so much Dr

  • @mrcleanfacilitymanagements1823
    @mrcleanfacilitymanagements1823 4 месяца назад +2

    நான் சளிக்காக மெடிக்கல் சாபில் மாத்திரை உட்கொண்டேன் அதனால் மறுநாளே எனக்கு தலையில் பின் பக்கம் தலைவலி சுமார் 20 நாட்களாக இருக்கிறது இதற்கு எதாவது தீர்வு கூறுங்கள்.. மேடம்.

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  4 месяца назад

      Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
      maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6

  • @devil_gamer586
    @devil_gamer586 Месяц назад

    Super very useful information dr. Very very thanks 🎉

  • @jancyjancy5037
    @jancyjancy5037 2 года назад +3

    Thank you so much ma'am

  • @bavi-reditwhatsappstatus7818
    @bavi-reditwhatsappstatus7818 11 месяцев назад +1

    Mam என் அப்பாக்கு அதிகம் தலைவலியே தான் வருகிறது பாவம் அந்த சமையம் ரொம்ப துடிச்சு போவாரு.எனக்கு நீங்க சொல்வது கேட்டு பயமா இருக்கு 😢.

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  11 месяцев назад

      Rockfort neuro centre, No.35/D Thillainagar, 7th Cross (West), Trichy - 18. Contact for an appointment 75980-01010, 80564-01010

  • @kamalivenkatesh8551
    @kamalivenkatesh8551 11 месяцев назад +3

    Mam what u r saying is right. Even I met an accident. Same thing happened bleeding in brain I am in for 1 month. But still taking monthly treatment. Accident date 9 .11.2023 I can't remember anything how I met the accident will be Allright.

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  11 месяцев назад

      Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
      maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6

    • @gowriarasu4826
      @gowriarasu4826 11 месяцев назад

      Same

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 3 месяца назад +1

    ஹைப்போ டென்சிடி பற்றி சொல்லுங்கள் பை லேட்ரல் இன்டர்ஆக்ட் பற்றி சொல்லுங்கள் மேடம்

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 месяца назад

      உங்கள் கேள்வி புரியவில்லை

  • @maruthansugu5095
    @maruthansugu5095 9 месяцев назад +1

    Thank you doctor , எனது மகளுக்கு 4வயது அவருக்கு brain stem gliomaஎன வைத்திய அறிக்கையில் உள்ளது .தற்போது அவருக்கு இடது கை , கால்weaknessஆக உள்ளது தயவு செய்து எனது மகளை காப்பாற்ற உதவுங்கள் doctor

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  9 месяцев назад

      Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
      maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6

    • @maruthansugu5095
      @maruthansugu5095 9 месяцев назад

      Medam , நாங்கள் இலஙாகையில் இருக்கின்றோம். எவ்வாறு appointment எடுப்பது.

    • @Suryahandsome
      @Suryahandsome 5 месяцев назад

      God intha 4year baby ku udhavanum kandipa god something doing good miracle to u..god never fails ,I pray to your daughter, don't worry brother

  • @rameshnallappannp2308
    @rameshnallappannp2308 2 года назад +1

    ரொம்ப நன்றி மேடம் அருமையான தகவல் வாழ்த்துக்கள் இந்த மூளையில ரத்தக் கசிவு ஏற்பட்டால் பிட்ஸ் வருமா மேடம் .பித்த நீர் அதிகமாக சுரந்தால் மயக்கம் வருமா. ஒரு கெட்ட தலைவலி இருக்கு மேடம் அதற்கு என்ன மேடம் வலி

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 года назад

      Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross, Trichy- 17. Please contact 7598001010, 80564-01010 between 5 and 7 pm

  • @govindarajangovindarajan9868
    @govindarajangovindarajan9868 8 месяцев назад +2

    Wish you a happy pongal congrats Dr madam

  • @thiruvalluvank4804
    @thiruvalluvank4804 Год назад +5

    Very good information abt the blood leakages

  • @SakthiVel-ll7gz
    @SakthiVel-ll7gz 2 года назад +5

    Thanks

  • @muthubilla2569
    @muthubilla2569 Год назад +2

    Thank you mam

  • @mohamedrafeek4340
    @mohamedrafeek4340 2 года назад +3

    Superb Dr, Thanki

  • @Nithinvlog2016
    @Nithinvlog2016 11 месяцев назад +3

    Madam yennoda payanku thalaila pinnadi nalla podacha maadhiri venki iruku.thottal valikudhunu solran.idhu yedhavadhu problem ma.illa normala

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  11 месяцев назад

      Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
      maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6

  • @thomtony3209
    @thomtony3209 2 года назад +2

    Doctr thalaila airtight pannivita madhri aaguthu adikadi adhoda sendhu headache vandha total drain out aana madhri aaguthu. Full briskness poitu low uh seyalpadran. Edhnala andha madhri pressure head la vardhu doctr. 🙏

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 года назад

      Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross, Trichy- 17. Please contact 7598001010, 80564-01010 between 5 and 7 pm

  • @Serjiyo.Martin
    @Serjiyo.Martin 6 месяцев назад +1

    டாக்டர் எனக்குள்ள அறிகுறிகள் நினைவில்லாமல் இருப்பதுபோல் இருக்கின்றது. பேசும் பொழுது யோசித்து பேசுகிறேன். தலையில் மருத்துப்போன மாதிரி இருக்கின்றது ...
    என்ன பிரச்சினையென்று தெரியாமல் பயத்தில் இருக்கிறேன் டாக்டர்
    என்னவென்று சொல்லுங்கள் 🥺💔🙏

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  6 месяцев назад

      Rockfort neuro centre, No.35/D Thillainagar, 7th Cross (West), Trichy - 18. Contact for an appointment 75980-01010, 80564-01010

    • @user-ro5nm5qp9f
      @user-ro5nm5qp9f 5 месяцев назад

      Same 😢

  • @user-dg1nq2vb6g
    @user-dg1nq2vb6g 4 месяца назад

    Tq information mom

  • @vigneshkumar4276
    @vigneshkumar4276 5 месяцев назад +2

    talaiyila tannir kancatum marupatiyum talai valikkthu itukku enna pannalam solunga madam😊

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  5 месяцев назад

      Rockfort neuro centre, No.35/D Thillainagar, 7th Cross (West), Trichy - 18. Contact for an appointment 75980-01010, 80564-01010

  • @vazhaiilaivirunthu
    @vazhaiilaivirunthu 2 года назад +1

    Super explanation madam.enakku kadhula kaathu adaikkira madhiri irukku.apram kai nadukkudhu kaalla anganga narambu thudikkidhu சதை pidicha madhiri irukku Yen madam

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 года назад

      ruclips.net/video/bgDrZtM6W-w/видео.html இந்த பதிவினைப் பார்த்து பயன் பெறுங்கள் Dear Durga

    • @vazhaiilaivirunthu
      @vazhaiilaivirunthu 2 года назад

      @@NeuroDoctorTamilDrVeni edhachum excersize podunga madam thalaila azhuthura madhiri mayakkam irukku.

  • @MrMicroSculptureMms3
    @MrMicroSculptureMms3 5 месяцев назад

    அருமையா தெளிவா சொன்னிங்க

  • @ganeswaranmurugiah9489
    @ganeswaranmurugiah9489 2 года назад +1

    Amma pls make video about retroactive jealousy..pls🙏😔

  • @kbegam1204
    @kbegam1204 11 месяцев назад +4

    Mam, glioblastoma multiforme pathi konjam sollunga mam

  • @thangaraj3207
    @thangaraj3207 2 года назад +2

    மாத்திரை மூலம் சரி செய்யும் அளவுக்கு ரத்தக்கசிவு இருந்தால் என்ன உணவுகள் எடுத்துக்கொள்ள வேண்டும் அதை கொஞ்சம் சொல்லுங்கள் மேடம்.

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 года назад +1

      Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross, Trichy- 17. Please contact 7598001010, 80564-01010 between 5 and 7 pm

  • @r.saravananr.saravanan6163
    @r.saravananr.saravanan6163 2 года назад +2

    அருமையான கருத்து அருமை அருமை

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 года назад

      நன்றி தொடர்ந்து பாருங்கள். திரு சரவணன்

  • @muraliviswanadhan6036
    @muraliviswanadhan6036 5 месяцев назад +1

    Nice Dr
    Keep going with pleasure

  • @INDIANboysbeauty95
    @INDIANboysbeauty95 10 месяцев назад +1

    Mam one month க்கு முன்னாடி இரும்பு கம்பியின் மீது பலமாக இடித்துக்கொண்டேன் உச்சந்தலையில் வீக்கம் ஏற்பட்டது இன்னும் அப்படியே இருக்கு. அவ்வப்போது வலி வருகிறது. பிறகு வடது பக்கம் கழுத்தின் மேல் காதுக்கு side அவ்வப்போது வலி வருகிறது. இது எதற்க்கானவோ அறிகுறியா இருக்குமோ?

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  10 месяцев назад

      Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
      maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6

  • @user-tz3je7to5d
    @user-tz3je7to5d 7 месяцев назад +20

    நல்ல வேளை எனக்கு முளை ஏ இல்லையே

  • @Mohamedniam-p6v
    @Mohamedniam-p6v 5 месяцев назад +1

    எனக்கு இந்த அறிகுறி இருந்துள்ளது இன்னும் உள்ளது, எல்லாம் ஸ்கேனும் எடுத்தாச்சு ஆனால் ஒரு பிரச்சினையும் இல்லை என்றனர் இருந்தும் தலைவலி இடையிடையே தொடர்ந்து வருகிறது

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  5 месяцев назад

      Rockfort neuro centre, No.35/D Thillainagar, 7th Cross (West), Trichy - 18. Contact for an appointment 75980-01010, 80564-01010

  • @mohamedkose3501
    @mohamedkose3501 11 месяцев назад +2

    Good message

  • @manjuganesan9254
    @manjuganesan9254 8 месяцев назад +1

    En appa um ethea problem tha. Hospital ct, mri pathu treatment panranga. But avaruku motion, urine porathu theriyala. Eppo sari agum mam. Plz help me. Answer me madam

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  8 месяцев назад

      இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்தப் புத்தாண்டு உங்கள் நலத்தையும் வளத்தையும் மேம்படுத்தட்டும்.
      Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
      maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6

  • @leenak2499
    @leenak2499 2 года назад +3

    Very useful msg mam.

  • @mohamediburahim1066
    @mohamediburahim1066 2 года назад +3

    சிறுமூளை சுருங்குவதால் வரும் அறிகுறிகள் சொல்லுங்க

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 года назад +2

      ruclips.net/video/L4-a5UDFPFI/видео.html இந்த பதிவினைப் பார்த்து பயன்பெறுங்கள் திரு.மொகமத் இப்ராகிம்

  • @mveeramani8381
    @mveeramani8381 4 месяца назад

    வணக்கம் மேடம், என்னுடைய 10 வயது குழந்தை விளையாடும் பொழுது, ஒரு பையன் தள்ளி விட்டு தலையில் அடிபட்டு, மயக்கமாகி விட்டாள். ஸ்கேன் ரிப்போர்ட்டில் 5.3 mm. அடுத்த 7 நாள் கழித்து MRI ரிப்போர்ட்டில் 7.3 mm இரத்தக்கசிவு காண்பித்தது. Tab levera 250 mg கொடுத்திருக்கிறார்கள். தயவு செய்து தங்களின் ஆலோசனைகளை தெரிவிக்கவும்....

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  4 месяца назад

      Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
      maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6

  • @venkatesan5900
    @venkatesan5900 4 месяца назад

    Enakku thalaiyil 3 years before adipattadhu. But இப்போது adikkadi mayakkam varukira mathiri irukku. Adikadi thalai sutturugiradhu. Headache iruku

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  4 месяца назад

      Rockfort neuro centre, No.35/D Thillainagar, 7th Cross (West), Trichy - 18. Contact for an appointment 75980-01010, 80564-01010

  • @aneefmmcreation9651
    @aneefmmcreation9651 8 месяцев назад

    எனக்கு ஒரு வருடத்திற்கு முன்பு பைக் விபத்து நடந்தது, அப்போ நான் ஹெல்மெட் போடல. தலைல மட்டும் தான் அடிபட்டது. அப்போது இந்த அறிகுறிகள் எல்லாம் இருந்தது. Hospital ku போனேன் எல்லாம் சரி ஆயிடிச்சு. ஆனா இப்போ கொஞ்சம் நாளா தூங்கும் போது பின் மண்டை மரத்து போதல் ஆகுது.
    இப்பொ நான் வெளிநாட்டில் வேலை செஞ்சினு இருக்கேன். இந்த மாதிரி தல மரத்து போகும் போது ரொம்ப பயமா இருக்கு.

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  8 месяцев назад +2

      தலைக்கு ஸ்கேன் (CT/ MRI Brain) ஏதேனும் எடுத்துள்ளீர்களா?

    • @aneefmmcreation9651
      @aneefmmcreation9651 8 месяцев назад

      ​@@NeuroDoctorTamilDrVeni எல்லாம் எடுத்தேன் டாக்டர். நார்மலா இருக்கு ஒன்னும் பயப்பட வேண்டாம் அப்படின்னு சொல்லிட்டாங்க.
      ஆனா இப்போ கொஞ்சம் நாளாக தூங்கும் போது பின் மண்டை மரத்து போயிடுது. அதுவும் இல்லாம தூங்கி எழுந்தா உடனே எழுந்த மாதிரி இருக்கு. ஆனா ரொம்ப நேரம் தூங்கிட்டு இருப்பேன்.

    • @aneefmmcreation9651
      @aneefmmcreation9651 8 месяцев назад

      Better To Come And Meet You.
      Will Soon I Will Be Back To India For Treatment.

  • @arunachalamnatarajan3340
    @arunachalamnatarajan3340 5 месяцев назад

    Thanks mam, எங்க தாத்தாவுக்கு பக்கவாதம் வந்தது ,,என் தந்தையாருக்கும் பக்கவாதம் வந்தது ,,எனக்கு வராமல் எப்படி நான் பாதுகாத்துக் கொள்வது??

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  5 месяцев назад

      studio.ruclips.net/user/playlistPLmMXZRZdLEVY93_eSkmhnzDU39mQ5ZcgZ/edit இந்த பதிவு உங்களுக்கு உதவும் திரு.அருணாசலம்

    • @arunachalamnatarajan3340
      @arunachalamnatarajan3340 5 месяцев назад

      @@NeuroDoctorTamilDrVeni this vedio page not open! ☹️

  • @karthikakarthika123
    @karthikakarthika123 Год назад +1

    Mam pin mandai bayangarama 🔥🔥🔥 ah iruku solutions sollunga mam

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  Год назад

      Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross (West), Trichy- 17. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5 and 7 pm
      maps.app.goo.gl/Uk3g4KU62Z98paEr7

  • @sudhasudha6068
    @sudhasudha6068 5 месяцев назад

    வணக்கம் டாக்டர்
    எனக்கு கடந்த பதினைந்து தினங்களுக்கு முன்பு படுத்துக்கொண்டிருக்கும் போது நான் ஒரு புறம் இருந்து மறுபுறம் திரும்பும் போது என் தலையின் நடு உச்சியில் சுள்ளென்று ஒரு வலி வந்தது அது எதனால் என்பதை தயவுசெய்து கூறவும் மேடம்

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  5 месяцев назад

      Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
      maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6

  • @mohemedmafas8976
    @mohemedmafas8976 Год назад +1

    Hi madam.very usefull information thank you.
    Docter enaku sadunly thukathul fit wandazu..3,4mint erunchi.apporam mayakkam aavitan. Fit wandazu 1st time.
    Dctr innum reason kandu pidikala.MRI.EEG test eduknum endu solli eruku.
    Enaku sariyana thala wali and ore Marandu marandu poran.sinna wisiyam endalum quicka marakuran
    Dctr pls rep

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  Год назад

      Rockfort neuro centre, No.35/D Thillainagar, 7th Cross (West), Trichy - 18. Contact for an appointment 75980-01010, 80564-01010

  • @r.rethinasamy8899
    @r.rethinasamy8899 5 месяцев назад

    வணக்கம் டாக்டர் என் மாமனார் க்கு மார்ச் 18 உடல் நிலை சரியில்லாமல் போனது நாங்கள் மார்ச் 20 திருவாரூர் மெடிகல் சேர்த்து CT scan எடுத்து பார்த்தோம் மூலையில் இரத்த கசிவு உள்ளதாக சொன்னார்கள் left side கை கால் செயல் இழந்து போய்விட்டது பிறகு மெடிகலில் பார்க்க முடியாது என்று கூறினார்கள் நாங்கள் சென்னை mgm ஹாஸ்பிடலில் சேர்த்தோம் அங்கு operation பண்ண சொன்னார்கள் எங்களிடம் அந்த அளவிற்கு பண வசதி இல்லை என்றதும் அவர்களும் பாண்டிச்சேரி மகாத்மா காந்தி ஹாஸ்பிடலில் சேர்க்க சொன்னார்கள் அங்க ஒரு 3days இருந்தோம் பிறகு வீட்டிற்க்கு அழைத்து போக சொன்னார்கள் இப்போ நாங்க வீட்டில் வைத்து பார்த்து கொள்கிறோம் முக்கில் tube வழியாக தான் juice பால் தருகிறோம் இதற்கு ஏதாவது வழி இருந்தால் தயவு செய்து கூறுங்கள் அம்மா என் மாமனார் 13வருடம் BP tablet போடுறாங்க வயது 75 🙏 தயவு செய்து பதில் தாருங்கள் அம்மா என் குடும்பமே உங்களுக்கு நன்றி கடன் படுவோம்.

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  5 месяцев назад

      Rockfort neuro centre, No.35/D Thillainagar, 7th Cross (West), Trichy - 18. Contact for an appointment 75980-01010, 80564-01010

  • @mohanselva
    @mohanselva 3 месяца назад

    3 வருசத்துக்கு முன்னாடி பைக்ல இருந்து கீழ விழுந்தேன் .இடது பக்கம் கண் இமைல பலமா அடிபட்டது அதுல உள்ள எலும்பு துண்டு உடைந்து விட்டது .மூளை Air வாங்கியிருக்குனு சொன்னாங்க அதுக்கு அப்பறம் அத சரி பன்னுனாங்க .சர்ஜரி எல்லாம் முடிந்த அப்பறம் எந்த விதமான வலியும் இல்ல .ஆனால் இப்ப திடிர்னு முன் பக்கம் நெத்தில தலைவலி இருக்கு சில நேரம் mild ah பின் மண்டை வலி இருக்கு

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  3 месяца назад

      Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
      maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6

    • @mubarakabi5404
      @mubarakabi5404 24 дня назад

      ஹாஸ்பிடலுக்கு வர வைக்கிறதுக்கு வீடியோ போடுவாங்க போல கேட்டா கேட்டதுக்கு பதில் சொல்ல வேண்டியது தானே

  • @jesimakuttykuttyworld9575
    @jesimakuttykuttyworld9575 11 месяцев назад

    என் கணவர் க்கு இரவு துங்கும் போது சில நேரங்களில் தலை மறத்து போகிறது. என்னவாக இருக்கும்.அது போல 10 நிமிடங்களுக்கு மேல் ஒரே இடத்தில் இருக்கும் போது கை கால் மறத்து போகிறது. இதற்கு Treat ment எடுக்க வேண்டுமா Mam.

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  11 месяцев назад

      Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
      maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6

  • @Dheenak007Artist-uj4im
    @Dheenak007Artist-uj4im 7 месяцев назад +1

    Medam thalai yen epavadhu maruthu podhu karanam enna medam

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  6 месяцев назад

      Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
      maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6

  • @kumar-tv5dt
    @kumar-tv5dt 9 месяцев назад +1

    Mam ennoda paiyan oru vayasula 3 steps la irunthu vilunthutan ana intha one year ah romba thalaivali thanga mudiyama aluguran mam eye check up pannen mam onnum illa apdinnu sollitanga appa adipatathu ippo thalai vali varuma mam

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  9 месяцев назад

      Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
      maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6

  • @sivagamasundari2318
    @sivagamasundari2318 7 месяцев назад +1

    I feel sleepy when I go outside after a head injury why

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  7 месяцев назад

      Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
      maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6

  • @radnamtamil9204
    @radnamtamil9204 10 месяцев назад

    பின் தலை அடிப்பட் டதிலிருந்து நாள் முழுவதும் சிறிய தலை சுத்தல் இருக்குது சிந்திக்கும் போது சிந்திக்க இயலாமை இருக்குது,எரிச்சல் குணம் வருது , வயிறு உப்பிஷம் போலவும் இருக்குது என்ன treatment எடுக்கலாம் doctor

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  10 месяцев назад

      Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
      maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6

  • @donazar2804
    @donazar2804 Год назад

    இப்படித்தான் எங்க அப்பாவுக்கும் இருந்தது மேடம் அவருக்கு இப்போ ஒரு கை வலது கை சரியாக வேலை செய்ய வரவில்லை ஹாஸ்பிட்டலில் டாக்டர் சிறுமூளை பாதித்ததாக சொன்னார்கள்

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  Год назад

      Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
      maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6

    • @Koilmani
      @Koilmani 8 месяцев назад

      சரியாச்சா இப்பும்

  • @elumalaihap4322
    @elumalaihap4322 26 дней назад

    எனது 28 வயது அக்காவுக்கு நேற்று இரவு திடீரென தலைவலி ஏற்பட்டு , வாந்தி எடுத்து அடுத்து இறந்துவிட்டார். தலை மிகவும் வலிக்கிறது மற்றும் குத்துகிறது என்றாள்.
    இதற்கு என்ன காரணம் என்று கூறுங்கள் மேடம்😢😢😢😢

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  24 дня назад

      Rockfort neuro centre, No.35/D Thillainagar, 7th Cross (West), Trichy - 18. Contact for an appointment 75980-01010, 80564-01010

  • @rajachinnan1292
    @rajachinnan1292 5 месяцев назад

    மேடம் அப்பாக்கு same broblums மேடம் 2year மாத்திரை சாப்பிட்டு வர்ராங்க ஆனால் voice சரியா பேச வரவில்லை மேடம்

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  5 месяцев назад

      Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
      maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6

  • @GaneshanDevar
    @GaneshanDevar 5 месяцев назад

    வணக்கம் டாக்டர் எனக்கு தலையில் தலை வலி அதாவது பின் பகுதி முன் பகுதி வலி அதோடு தலையில் நீர்கோர்வை தேங்காயில் தண்ணீர் இருப்பது போல சப்தம் .இது ரத்தகசிவாக இருக்குமா டாக்டர்.

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  5 месяцев назад

      Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
      maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6

  • @kalandermaideenazarudeen1701
    @kalandermaideenazarudeen1701 Год назад +2

    Opretion and radiation finish pannitom glioma low grade 2 nu bayapsi report la vanthathu

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  Год назад +1

      Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross (West), Trichy- 17. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5 and 7 pm
      maps.app.goo.gl/Uk3g4KU62Z98paEr7

  • @Rabi9305
    @Rabi9305 5 месяцев назад +1

    வராமல் தடுக்க வழி சொல்லுங்க

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  5 месяцев назад

      ruclips.net/video/bJMVIWCCXwI/видео.htmlsi=tQwYXdvq9lGK3bGS இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்

  • @hemasuganya2342
    @hemasuganya2342 7 месяцев назад

    பற்சூத்தை ஏற்பட்டு பல் (மேல்வாய்) நீக்கப்பட்ட நாளில் இருந்து கடுமையான தலைவலி. மூளைக் கசிவாக இருக்க சந்தர்ப்பம் உண்டா Doctor. 😢😢😢

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  7 месяцев назад

      Rockfort neuro centre, No.35/D Thillainagar, 7th Cross (West), Trichy - 18. Contact for an appointment 75980-01010, 80564-01010

  • @SureshSuresh-gg3ri
    @SureshSuresh-gg3ri 7 месяцев назад +1

    I am stroke patients 8 year .pls reply

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  7 месяцев назад

      Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
      maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6

  • @santhiyasanthiya6285
    @santhiyasanthiya6285 11 месяцев назад +1

    Hello mam enaku adikkadi left Side thalaila lluthu pidikura mathiri pain oru nimisam 2 nimisam ethunala

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  11 месяцев назад

      Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
      maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6

  • @vickyberg6604
    @vickyberg6604 Год назад +1

    Valipudan koodiya unconscious varuvatharku vaaipu irika madam

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  Год назад

      வருவதற்கு வாய்ப்பு உள்ளது , Mr.Vicky.

  • @j.mohanapriya1782
    @j.mohanapriya1782 5 месяцев назад

    என்னோட மகனுக்கு தலையில் அடி பட்டு மூளை நரம்பு கட் ஆகி விட்டது அவன் நினைவிழந்து சுவாசிக்க முடியாமல் கஷ்டப்பட்டு இறந்தான் அந்த வலி 😢 😭😭😭😭தாங்க முடியாமல் வேதனையில் போராடிக் கொண்டிருக்கிறேன்😩

  • @MystyleCookingTamil
    @MystyleCookingTamil 2 года назад +1

    Myositis test yedutha neuro problem theriyuma madam

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 года назад

      இந்த பரிசோதனை சதை நோய்களை கண்டறிவதற்கானது. இதில் நரம்பு சிக்கல்களை கண்டறிய முடியாது Dear

  • @kanimozhi6319
    @kanimozhi6319 17 дней назад

    Doctor nan 8 month pregnant ah iruka enaku head la ஊசி குத்துதல் போன்ற pain adi kadi varuthu one month ah daily iruku ena reason

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  16 дней назад

      Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
      maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6

  • @gmfamilies4085
    @gmfamilies4085 Год назад +1

    Mam ennaku 23 age brain narambula pressure athigama iruku nu soldranga back la head romba pain ah iruku diamox tab edukuran ithu periya prblm ah

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  Год назад

      Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross (West), Trichy- 17. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5 and 7 pm
      maps.app.goo.gl/Uk3g4KU62Z98paEr7

  • @chinnakani-kq4nx
    @chinnakani-kq4nx Год назад +1

    ரித்த கசிந்தாள் என்ன செய்ய வேண்டும் மாத்திரை சாப்பிட்ட சரியாக எவ்வளவு நாள் ஆகும்

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  Год назад

      Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross (West), Trichy- 17. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5 and 7 pm
      maps.app.goo.gl/Uk3g4KU62Z98paEr7

  • @Praveensingh7667
    @Praveensingh7667 8 месяцев назад

    Madam என் குழந்தைக்கு 6Mm வரை ரத்தம் உறைந்து உள்ளது இதுனால எதும் பெரிய பாதிப்பு ஏற்ப்படுமா?? காய்ச்சல் கூடுதலாக உள்ளது

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  8 месяцев назад +1

      Rockfort neuro centre, No.35/D Thillainagar, 7th Cross (West), Trichy - 18. Contact for an appointment 75980-01010, 80564-01010

  • @jokerlove2065
    @jokerlove2065 Год назад +2

    Thala nalla kulukichu apurem eruthu konjam thala suthurathu

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  Год назад

      ruclips.net/p/PLmMXZRZdLEVZSUo-zfdnR0exFMjCqtDWw இந்த பதிவுகள் உங்களுக்கு உதவும் திரு.காமராஜ்

  • @Rockingwomen786
    @Rockingwomen786 Год назад

    G in future it should not happen..so. H ok w to protect and prevent.

  • @basheermohideen5294
    @basheermohideen5294 3 месяца назад

    இந்த வீடியோவின் மற்ற பகுதிகள் லிங்க் இருக்கா?

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  3 месяца назад +1

      studio.ruclips.net/user/playlistPLmMXZRZdLEVYXdiVoBq-9yO5to6uOObJQ/edit இந்த பதிவுகள் உங்களுக்கு உதவும் திரு.பஷீர்

  • @gunaratnampranavarasa5067
    @gunaratnampranavarasa5067 Год назад

    Doctor நான் இலங்கை, யாழ்ப்பாணத்தை சேர்ந்தவன் எனக்கு மூலையில் இரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது எனது ரிப்போட்டுகள் அனுப்பியுள்ளேன் அப்பிரேசன் பன்னியாகனுமா? Doctor

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  Год назад

      Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
      maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6

    • @Koilmani
      @Koilmani 8 месяцев назад

      இப்பும் சரியாச்சா

  • @mahanadhi2624
    @mahanadhi2624 3 месяца назад

    Gud evg mam my 4 yr child 5 days before kela vilunthutaga athula siru molala blot clot iruku nu soli irukaga..ipa avalala nadaka mudiyala drinks adicha mathiri nadakura.epa mam sari agum

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  3 месяца назад

      Rockfort neuro centre, No.35/D Thillainagar, 7th Cross (West), Trichy - 18. Contact for an appointment 75980-01010, 80564-01010

  • @Prajith-pe3sm
    @Prajith-pe3sm Год назад +2

    Mam en paiyanuku ipaditha irunthuthu.ena sapdalum vamit pannuna doctor ta poi amichachi avanka ct scan adoka sonnanka 4.5mm blood kacinci irukunu sonnanka hosbitalula thanki 3 days injection podanka ipoam va nala iruka future la athum problem varuma mam.1 injection podathuma vomit ila.iopam ava rompa nalla iruka futurela problem varuma,varuma iruka nanga ena pannanum pls reply .ava 6 month baby

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  Год назад

      Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross (West), Trichy- 17. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5 and 7 pm
      maps.app.goo.gl/Uk3g4KU62Z98paEr7

  • @vasanthvasanth.m439
    @vasanthvasanth.m439 10 месяцев назад

    Madam eanku back side தலைவி இருக்கு & Rh sisde eye um 2 சேர்ந்து அதிகமான வலி இருக்கும் ena pandrathun solunga doctor

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  10 месяцев назад

      Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
      maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6

  • @Joker_Nagato
    @Joker_Nagato Год назад

    CT Brain Normal Madam...But Head Face Chin Lips Hands Legs la Nerambu Ilukura Maari Irukku & Thudikura Maari Irukku & Numbness ha Irukku Sometimes & Weak ha Irukku Mam😢

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  Год назад

      Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross (West), Trichy- 17. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5 and 7 pm
      maps.app.goo.gl/Uk3g4KU62Z98paEr7

    • @antonyraj7983
      @antonyraj7983 Год назад

      ​@@NeuroDoctorTamilDrVenii

  • @abinayaabinaya880
    @abinayaabinaya880 Год назад +1

    Madam en kanavar pin mandaiyil suvatril mothi adi pattadhu avarukku kaadhu pinnadi vali eduku solldrar touch pannalum vali erukunu soldrar and head any serious problem varuma

    • @abinayaabinaya880
      @abinayaabinaya880 Год назад

      Please replay pannunga

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  Год назад

      Rockfort neuro centre, No.35/D Thillainagar, 7th Cross (West), Trichy - 18. Contact for an appointment 75980-01010, 80564-01010

  • @rajeesankar1
    @rajeesankar1 2 года назад +3

    Good evening ma'am, what you explained about. brain bleeding has happened to my wife. But after surgical treatment and medication, she is still in unconscious state of mind (Coma condition). Now she is able to see though she is always sleeping but she can't recognise anything. When will she recover. We are taking care of her at our house itself by having appointed a nurse and giving physiotherapy. We seek your advice for futher course of action to get speedy recovery.

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 года назад

      Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross, Trichy- 17. Please contact 7598001010, 80564-01010 between 5 and 7 pm

    • @chandramohanrkrjewels4069
      @chandramohanrkrjewels4069 7 месяцев назад

      ​@@NeuroDoctorTamilDrVeni scan report anupuna solla mudiuma mam

  • @selvitraders4209
    @selvitraders4209 10 месяцев назад

    டாக்டா் எனக்கு DVT பிரச்சனை இருக்கு 8 மாசமா வைத்தியம் பன்னிகிட்டு இருக்கேன் ஆனாலும் பேண்டேஜ்ஜை அவிழ்த்துட்டு ஒரு 5 நமிடம் நடந்தால் கெண்டைக்கால் வீக்கம் வருது. ஆரம்பத்தில் எப்படி இருந்ததோ அதேமதிரிதான் ஒரு கால் மட்டும் இருக்கிறது. இது லைப் லாங் இப்படித்தான் இருக்குமா?

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  10 месяцев назад

      Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
      maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6

  • @selvic297
    @selvic297 28 дней назад

    Madam yenakku oru doubt
    One year kku munnadi en thambikku accident achu. Yentha yedathulayum kayam illa, blood um varla. But GH kondu ponom. Konja neram nallaa pesittu irunthaaan. Aprom unconcious aittaan. Madurai gh koottitu poga sonnanga. Anga ponathum blood yethunanga. Oru hand la glugose yerittu irunthathu. oru 3 hours la yeranthuttyannu sonnanga. Konja neram kalichu avlo blood avan udambularunthu veliya varuthu. Ithu yepti madam kaypam illama oru patient udambula bloood veliya varumaa. Illa avanga yethuna blood nala ratam veliya varuthaa. Please madam reply pannnunga
    Please

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  24 дня назад

      Rockfort neuro centre, No.35/D Thillainagar, 7th Cross (West), Trichy - 18. Contact for an appointment 75980-01010, 80564-01010