How to use the Chakras To Control your Mind? (Tamil)

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 июл 2024
  • #life #chakras #meditation #Kundaliniyoga #vethathirimaharishi #kayakalpayoga #skyyogaonline
    மனத்தை அடக்க நினைத்தால் அலையும். மனத்தை அறிய நினைத்தால் அடங்கும். - வேதாத்திரி மகரிஷி
    நம் உடம்பில் ஒருங்கிணைந்த பகுதியாக அனைத்து சக்கரங்களின் ஆற்றல் உள்ளது. சக்ரா என்றால் சக்கரம் . சக்கரங்கள் உங்கள் உடலில் உள்ள உள் ஆற்றலையும் ஆரோக்கியத்தையும் வழங்க உதவுகிறது. உங்கள் உடலின் முக்கிய ஆற்றல் மையங்களாக ஏழு சக்கரங்கள் உள்ளன. ஆற்றல் உங்கள் உடலில் சுதந்திரமாக இயங்க, உங்கள் சக்கரங்கள் அனைத்தும் திறந்த நிலையில் இருக்க வேண்டும், அப்போது உடல் மனதோடு இணைய உருவாக்குகிறது.
    "The energy to run freely through your body all of your chakras need to be open which creates harmony between the physical body, mind, and spirit."
    SKY Yoga teaches yogic practices like Simplified Yogic Exercise, Kayakalpa, Meditation & methods of self analysis that empowers you for Self - Transformation. The process of raising the Kundalini power is done with ancient Siddha knowledge and combining Science and Spiritual knowledge.
    Vethathiri Maharishi founder of Simplified Kundalini Yoga (SKY) illuminates us on the workings of universal energy & life force through his profound knowledge in both ancient Indian yogic practices and in the medicinal disciplines of Ayurveda, Siddha and homeopathy.
    Website: www.kundaliniyoga.edu.in/
    Programs conducted by SKY YOGA ONLINE
    🎓 Yoga for Beginners - Foundation course (12 days of Transformation)
    🎓 Advanced Yoga - Certificate course
    🎓Kayakalpa Yoga - Powerful Anti-Ageing and Longevity Technique
    🎓SKY Energy Programs - A self-learning platform that has several programs that provides specialized exercises by experienced global doctors
    🎓Youth programs - Exclusively designed for Adolescents between the age of 10 to 19
    Available in English, Tamil, Kannada & Telugu
    Contact Number: +91 79044 02887
    Email ID: connect@vethathiri.ac.in
    The World Community Service Centre, Directorate of Digital Solutions
    Official SKY Yoga Online social media handles
    RUclips Channels:
    / @vethathirikundaliniyoga
    / @vethathirimaharishime...
    / @skyyogaofficial
    Linktree: linktr.ee/skykundaliniyoga
    -----------Contents Of Videos-----
    0:00 - அறிமுகம்
    1:00 - அலையும் நிலையும்
    1:26 - நிலை அலையாகிறது
    2:10 - பிடித்தால் உதவி
    2:35 - குண்டலினி சக்கரங்கள்
    3:10 - சுரப்பிகள் என்ன செய்கிறது
    4:30 - குண்டலினி ஆதாரங்கள்
    5:35 - தியானம் ஏன் ?
    5.53 - மூன்றாவது கண்
    6:24 - Fixed Eyes
    6:40 - Switch ON your Eyes
    7:12 - அறிவே தெய்வம்
    #peace #success #Vethathiri #Kundaliniawakening #Kundaliniyoga

Комментарии • 52

  • @thiruchinnavar4180
    @thiruchinnavar4180 Год назад +3

    காணொளியில் கருத்துக்களை பகிர்ந்து பருகச் செய்யும் மதிப்பிற்குரிய ஐயா அவர்களின் முகத்தில் ஆன்மீக மற்றும் அனுபவ பேரொளி கொண்ட பொளிவு இருப்பதாக என் மனம் எண்ணுகிறது. ஐயா அவர்களை வணங்குகிறேன். வேதாத்திரி மகரிஷி குருவின் ஆசி வேண்டி பணிகிறேன் குருவை வணங்கி மகிழ்கிறேன் நன்றி.

  • @kovendanthilakaran7846
    @kovendanthilakaran7846 Год назад +2

    🙏🙏🙏வாழ்க வளமுடன் ஐயா

  • @rajasekaran4180
    @rajasekaran4180 Год назад +1

    குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம்

  • @LakshmiPriya-pp5ic
    @LakshmiPriya-pp5ic 10 месяцев назад +1

    Vazhga valamudan guruji. .great speech

  • @maheshwaran8429
    @maheshwaran8429 Год назад +1

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @kanagarajnallasamy2319
    @kanagarajnallasamy2319 Год назад +3

    Very well explained with great clarity 👍🏻👌🏻😊. Vāzhga Valamudan 🙏🏻

  • @SEYVAGANTV
    @SEYVAGANTV Год назад +2

    அருமையான விளக்கம் ஐயா

  • @Ravibalu.
    @Ravibalu. Год назад +7

    அருமையான விளக்கம் கொடுத்தீர்கள் ஐயா, நன்றிகள் கோடி 🙏

    • @VethathiriKundaliniYoga
      @VethathiriKundaliniYoga  Год назад

      மகரிஷியின் கருத்துக்கள் மறுக்கவும், மறக்கவும் முடியாது.

    • @chandrasrinivasan120
      @chandrasrinivasan120 Год назад

      வணக்கம். வாழ்க வளமுடன் அய்யா

  • @jai2vn
    @jai2vn Год назад +3

    Vazhaga valamudan, deep concept explained in simple ways.....

    • @VethathiriKundaliniYoga
      @VethathiriKundaliniYoga  Год назад

      Vazhga Valamudan…..Glad you saw our video.Get your daily info fix by subscribing our chennel

  • @amruthas.k.3007
    @amruthas.k.3007 Год назад +2

    Vazhga valamudan iyya

  • @deepikasenthil3617
    @deepikasenthil3617 Год назад

    Welcome Guruji good details

    • @VethathiriKundaliniYoga
      @VethathiriKundaliniYoga  Год назад

      Vazhga Valamudan….Thanks,don't miss out on any of our content. Subscribe to our channel today

  • @Sitharasekar
    @Sitharasekar Год назад +1

    Vaazhga Valamudan

  • @veerasekaran818
    @veerasekaran818 Год назад

    Vazhga Valamudan Ayya..🙏🙏🙏

  • @janakimunusamy3067
    @janakimunusamy3067 Год назад +1

    Vazhga vaiyagam, vazhga vaiyagam, vazhga valamudan🙏

  • @SirpaKalaignan
    @SirpaKalaignan Год назад

    வாழ்க வளமுடன்

  • @sowmyamohan279
    @sowmyamohan279 Год назад

    Vazhga valamudan ❤️🙏

  • @pradeepmanivannan
    @pradeepmanivannan Год назад

    Awesome speech Ayya. Vazhga valamudan!

    • @VethathiriKundaliniYoga
      @VethathiriKundaliniYoga  Год назад

      Vazhga Valamudan…..Glad you saw our video.Get your daily info fix by subscribing our chennel

  • @sathyasrik-fo9yy
    @sathyasrik-fo9yy Год назад

    Thanku

  • @gopinathg2277
    @gopinathg2277 Год назад

    🙏🙏🙏.

  • @PremKumar-qf8te
    @PremKumar-qf8te Год назад

    ❤️🙏🌻

  • @menaka2613
    @menaka2613 Год назад

    Guruve saranam vazgha valamudan iyya

    • @VethathiriKundaliniYoga
      @VethathiriKundaliniYoga  Год назад

      Vazhga Valamudan….Don't miss out on any of our content. Subscribe to our channel today

  • @Maha-gu4fp
    @Maha-gu4fp Год назад +1

    அருமை.ஐயா

  • @emeraldsaravana.d7441
    @emeraldsaravana.d7441 Год назад

    Thank you guru ji

  • @hemaraman1581
    @hemaraman1581 Год назад

    குருவே வணக்கம்

  • @suganr.s3663
    @suganr.s3663 Год назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @nanmanynnn4726
    @nanmanynnn4726 Год назад +1

    சுரப்பிகளின் சுரப்பதால் மன உணர்வுகள கெடுகிறதா?
    அல்லது மனம் கெடுவதால் சுரப்பிகள் மாறி சுரக்கிறதா?
    சுரப்பிகள் இயற்கையானது. மனம் தானே மயக்கமடைகிறது. நன்றி வாழ்க வளமுடன்.

    • @VethathiriKundaliniYoga
      @VethathiriKundaliniYoga  5 месяцев назад

      மன மாறுபாட்டினால் சுரப்பிகளின் சுரப்பு மாறுபடுகிறது. யோகப் பயிற்சிகள் மனமயக்கத்திலிருந்து விடுபடச் செய்யும். வாழ்க வளமுடன். www.kundaliniyoga.edu.in

  • @MANITHAKKALI
    @MANITHAKKALI Год назад

    Vaazhga valamuduan aiyya ,

  • @saraswasti9045
    @saraswasti9045 Год назад +1

    தங்கள் சேன்டர் எங்கே உள்ளது ஐயாநாங்கள் தர்மபுரி

    • @VethathiriKundaliniYoga
      @VethathiriKundaliniYoga  Год назад

      வாழ்க வளமுடன்🙏🙏 ! இணையவழி அடிப்படைப் பயிற்சி
      பதிவு செய்ய: www.kundaliniyoga.edu.in/s/store/

  • @suryanarayanan8
    @suryanarayanan8 Год назад

    அய்யா வணக்கம், தேர்வில் படிக்கும் போது எண்ணத்தை ஆகினை மனநிலை யா இல்லை துரியம் மனநிலை யா...... இதில் எது சரியா வழிமுறை... வாழ்க வளமுடன்

    • @VethathiriKundaliniYoga
      @VethathiriKundaliniYoga  7 месяцев назад

      நீங்கள் தீட்சை எடுத்திருந்தால் மனதை இரு நிமிடங்கள் ஆக்கினையில் வைத்து விட்டு தேர்வெழுதுங்கள். வாழ்த்துகள். வாழ்க வளமுடன். Helpline : 9445905858
      Website : www.kundaliniyoga.edu.in/

  • @abdulsubanaslam2505
    @abdulsubanaslam2505 Год назад

    It's not easy activate chakras taking so many years