நான் ஈஷா யோகா யோக சைலன்ஸ் வகுப்பு வரை பயின்று உள்ளேன் குண்டலினி சக்தியை என்னால் தாங்க முடியாது என்று குண்டலினி சக்தியைசமன்படுத்தினார்கள் ஒரு சமயம்நானேஇல்லாமல்போகும்நிலக்குச்சென்றேன் தங்களின் தகவல்கள் எனக்கு பிரமிப்பை ஏற்படுத்தியது மிகவும் நன்றி
S ...... really helpful........ எனக்கும் தியானம் என்னவென்றே தெரியாமல் சக்தி மேல் ஏறியது...நீங்கள் சொன்னது போல் நிறைய பிரச்சினைகளை சந்தித்தேன்......... திருவருட் பிரகாச வள்ளல் பெருமான் குருவாக இருந்து என்னை வழி நடத்தினார். 2 வருடம் கழித்து இப்பொழுது அதைப்பற்றி தெரிந்து வருகிறேன். மிகவும் நன்றி அம்மா. தெளிவாக இருக்கிறது.
ஓம் சக்தி. தாயே, சிறப்பான முறையில் தெளிவாகக் கூறியுள்ளீர்கள்.மகான் சிவானந்தர் அருளிய குண்டலினி சக்தியைப் பற்றியும் ஒவ்வொரு சக்கரத்தின் இதழ் அமைப்பு பற்றியும் கூறியுள்ளார்கள். அதன்பின் தங்களது சிறப்பான விளக்கம் என்னை மேலும் புரிதலை தந்தது. மிக்க மகிழ்ச்சி. நன்றி. 🙏🌿🌿🌿🌿🌿🌿🌿🙏
ஆத்ம வணக்கம்... நீங்கள் கூறுவது இணைத்தும் உண்மையே.. காதில் நீர் ஓழுகுறது மற்றும் கால் கடையில் தோல் உறிகிறது பல் தானாக கழன்று விழுந்தது விடுகிறது... இந்த நிலையில் மேலும் தொடர்ந்தும் வாசி போகம் செய்து கொண்டு வருகிறேன்... ஆத்ம நமஸ்காரம் ❤
முதலில் மூச்சு பயிற்சி செய்தேன் ஒரு வருடம் முடிவில் சிவ ஆலயம் சென்றிருந்தேன் அப்போது வானத்தை பார்த்து வழிபட்ட போது சிவலிங்கம் மெதுவாக தோன்றிய போதே குண்டலினி சக்தியும் மேலே எழும்பியது இறைவனுக்கு நன்றி கூறினேன் எங்கள் ஊரிலே உள்ளது ஆலயம்! தற்போது கீழே இறங்கி மேலே எழுப்பி பார்க்கும் முயற்சியில் இருக்கிறேன் எனை ஆட்கொண்டவரும் எம்பெருமான் சிவனே என் குரு அடுத்த நிலை அவரே ஏற்படுத்துவார். ஓம் நமசிவாய!
@@PositiveLifeMathi ரொம்ப குழப்பமா இருந்தது எனக்கு மட்டும்தான் இப்படி இருக்குனு நீங்க அழகா தெளிவா எனக்கு விளக்கம் தந்துட்டிங்க அன்பு சகோதரிக்கு ஆயிரம் ஆயிரம் நன்றிகள் youtube ல எல்லாரும் சொல்றது படிச்சிட்டு சொல்றாங்க யாருமே அனுபவ ரீதியா சொல்லலனு இப்பதான் தெரியுது நன்றிகள்
@@PositiveLifeMathi எனக்கு ஆக்டிவ் ஆகி ஒன்பது வருஷம் ஆகுது ஆனா இப்போ உச்சியில் தான் இருக்கு நான் இறங்கு படி தவம் எதுவும் பண்ணல ஆனா விபாசனா அப்பப்போ போயிட்டு வருவேன் குண்டலினி சக்தி ஆக்டிவ் ஆன பிறகு வாழ்க்கை முழுவதுமே தானாகவே மாறிடுச்சு இப்போ ஓகே நான் எப்போதும் ஆனந்தமாகவே இருக்கு
எல்லாம் சரி தான் பரவாயில்லை. தங்களது இந்த பதிவில் இறைநிலை பற்றிய தெய்வாம்சம் சம்பந்தமான உருக்கம் இல்லையே மாறாக உலகியல் சார்ந்த வாழ்வியல் சம்பந்தமான தகவல்கள் இருப்பதாக தெரிகிறது. லட்சத்தில் கோடியில் ஒருவருக்கு மட்டுமே சாத்தியம் என்பது மஹான்கள் வாக்கு. இறைநிலை மேலோங்கட்டும். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சந்தோஷம்.🙌🙌🙌
@@PositiveLifeMathi இறைநிலைக்கு நாம் நெருக்கம் பற்று ஆகிவிட்டாலே அதுவே நம் அனைத்திற்கும் நமக்கும் மேலாக வழிநடத்தும் திவ்ய நிலைக்கு நம்மை கொண்டு சென்று விடும். இதில் அனுபவம் தான் பேசும். 🌹🌹🌹 சந்தோஷம்
நான் தியானம் செய்யும்போது தலை clock wise, anti clockwise பிறகு முனனும் பின்னுமாக சுற்றுகிறது. சில சமயம் இந்த சுழற்சி மிக வேகமாகிக் கழுத்து வலி ஏறபட்டு விடுகிறது . சும்மா உட்கார்ந்திருந்த போதும், தலை முடிக்குள் ஏதோ ஊர்கின்ற உணர்ச்சி இருந்து கொண்டே இருக்கிறது.
Yanakkullay irrundha pala vidaitheriyadha kelvikku indru answer kidaithu viddathu ningal solvathu sathiyam. Kadavil neril vanthu yennidam sonnathai pol ullathu . Your god information super amma
Wow excellent superb Mam, எனக்கு மூச்சு விட கஷ்டமாக இருக்கு , எதனால் எனக்கு புரியல, இயற்கையே ரசிக்கிறேன், மழையல நனைகிறேன் . But உடம்பு முடியல, ஆனால் நன்றாக இருக்கிறேன், மூச்சு விட ரொம்ப கஷ்டம், இப்ப தான் புரியுது, நானும் நினைத்தேன் யோகா பன்றதினாளதான், இப்படி இருக்கிறது என்று, இருந்தாலும், நான் simple ஆகதான் yoga பன்றேன் just 1 year, 3,4 month.
Na alpha mind power le learn panirkan..enga guruji itha simple ha soli kuduthurpanga. So no side effects doing this . Enaku activate aanathuku aparam ha udukai sattham and pambai sattham ku automatic ha raise agum. Ipa na panrathu illa. But starting learn panumpothu enaku raise agum. And temple ku pogum pothu Swami ha pakumpothu abishegam time raise agum. But enga guruji daily practice panra mathri sema easy ha elarukume reach agara mathri soli kuduthurpanga.
Great Mam....I faced same issues @ last 10 years, I can't control my body heat, Naan Meditation, Yoga Ethuvum Pannathillai, but it is happened. Consulted with Doctor but no use, bcoz everything is perfect, I am Media Person, Working in Spiritual related Programs for Television...thats it !
Well explained. I was bit confused..... Your video gave me the clarification. So I'm carrying this yoga practice from my previous life that's why it activated so early. Thank you so much.
Mam u r all right ...I used to get black spots all over my body.... slowly I relieved I don't know when....bt, what all symptoms u explained are all true..ds is all about since when I was 19yrs when I was deep in bhakti...
நான் என் 18,19வயதிலேயே என் கிராமத்தில் கஞ்சமலை ரெட்டியார் என்பவரின் சித்தர்கள் பற்றிய செய்திகளை கேட்டு சித்தர் பாடல்களை ஆர்வமாக படித்து அந்த உந்துதலில் அவ்வப் போது மூச்சுபயிற்சி செய்வது (கொஞ்சம் நாட்கள் )பின்பு விட்டுவிடுவது என்று இருந்தேன் என்57வது வயதில் (2017ல் )சற்று தொடர்ந்து மூச்சு பயிற்சி செய்து வந்தேன். (மாமிச உணவை அறவே விட்டு விட்டேன்-மீன், முட் டை உட்பட )திடீரெ னஒரு நாள்( 2019ல் )வீட்டில் யோ மயங்கி விழுந்துவிட்டேன். சிறிது நேரத்தில் சரியாகிவிட்டது மருத்துவ மனைக்கு சென்றேன் மாத்திரை கொடுத்து தொடர்ந்து உண்டுவர சொன்னார்கள் உண்டு வருகிறேன் எனினும் அவ்வப்போது மயக்கம் வருகிறது அமாவாசை போன்ற நாட்களில் தவறாமல் தீவிரம் காட்டுகிறது இது என்ன நிலை என்று கூறவும் அம்மா
Thank you sister for your guidance for the past 1 month automatically over heat reduced from my body and tears also came from my eyes lot of miracles happened in my life. I am living like a Lotus in my family. Please give reply any message for my comments. Thank you sis.
These all symptoms happened in my body.This energy maintains body weight correctly and back side I have so many wounds in the chakra points.these are called avaththaigal by sithars. Intuition and sleeplessness in the particular and same timings in the nights will happen.
Enakku head mela yetho uira mari yerukku ,adikadi meditation panna tha time kuda work la yerukkum pothu head rotate aguthu,head la yetho oru energy varuthu
Amma , your explanations about The Great Kundalini Shakti is well done. You haven’t told about further achievements towards Sulumunai opening and Siva Darshana!May God Bless all.
When I am doing mediation and kundalini,the complete negative energys are remove from my body,remove heat ,gas,dead cells ,piththam,from my inner body,at the same time some positive energy attraction within in my body from the above cosmic.this energy is helpful for remove all diseases and pains cure immediately.until that time I am doing this practice without any guru.now I fell good pirapancha perattralai sorrounding my body.why appear this show in my body ,tell me.what I will do in future days..
SISTER MY NAME IS VIKRAM FROM COIMBATORE. ONE DOUBT ACTUALLY I AM NOT DOING MEDITATION FOR PAST SEVERAL YEARS I WAS EATING CHICKEN MUTTON BUT NOWADAYS THAT MEANS NEARLY ONE YEAR I STOPPED EATING CHICKEN MUTTON BECAUSE I DON'T LIE THAT SMELL AND I WILL NEVER GO OUT I WILL BE SITTING ALONE INSIDE MY ROOM. BUT BEFORE THAT I WAS GOING OUT REGULARLY SISTER. SISTER MY MORNING BREAKFAST IS OLD RICE WITH BUTTERMILK , AFTERNOON LUNCH IS SPROUTED SEEDS , NIGHT DINNER IS ONLY FRUITS. EXAMPLE IF I EAT TODAY APPLE AND ORANGE , TOMMORROW I WILL EAT GRAPES AND MANGO SISTER THIS IS ONLY MY DIET SISTER.
அக்கா இப்பதான் ஒரு மூணு வாரமா பண்றன் நீங்க சொன்னமாரி எல்லாம் இருக்கு குறிப்பா முகத்துல வலது பக்க முகம் ஒரு மாறி கொப்பளம் போட்ட மாறி இருக்கு எனக்கு இத தொடர்ந்து பண்ணறதுக்கு ஒரு வழி சொல்லுங்க தனியா பண்றதுக்கு தெரிய மாட்டுது
Na thayanam senthu vanthen aana eppo enake theriyama yan thayanathil vera mari nadakkuthu ennal control panna mudila thitirunu aalugai varuthu etho sami vanthathu Pol antha time la nadanthukkura enaku enna seivathu enru theriyama konja nal thayanam seiye venanu vitrukka eppo enna seivathu
சாமி நீ சொல்லுற எல்லாமே எனக்கு நடக்குது ஆனா நான் எந்த யோகா உம் செஞ்சது இல்ல எந்த பயிற்சியும் பண்ணது இல்ல ஆனா நான் 8 வருசமா தனியாத்தான் இருக்கேன் தனியதான் வாழ்கிறேன் அதற்காக எனக்கு பெமலி எல்லாரும் இருக்காங்க.
When 7 charas are fully functional, our body and mind will talk. There will be a balance of all five forms of nature. If our body get dehydrated, it means an imbalance in Stat of nature. Proper meditation will never result in mismatch in 5 forms of nature.
நான் ஈஷா யோகா யோக சைலன்ஸ் வகுப்பு வரை பயின்று உள்ளேன் குண்டலினி சக்தியை என்னால் தாங்க முடியாது என்று குண்டலினி சக்தியைசமன்படுத்தினார்கள் ஒரு சமயம்நானேஇல்லாமல்போகும்நிலக்குச்சென்றேன் தங்களின் தகவல்கள் எனக்கு பிரமிப்பை ஏற்படுத்தியது மிகவும் நன்றி
உண்மையை தெரிந்துக்கொண்டு தான் பயிற்சி எடுக்க வேண்டும்.
Nan ungalidam pesalama..yanakku niraiya anupavam irukku
Sure
Realy it's very good
100/. Unmet. Arumei Thakaval
S ...... really helpful........ எனக்கும் தியானம் என்னவென்றே தெரியாமல் சக்தி மேல் ஏறியது...நீங்கள் சொன்னது போல் நிறைய பிரச்சினைகளை சந்தித்தேன்......... திருவருட் பிரகாச வள்ளல் பெருமான் குருவாக இருந்து என்னை வழி நடத்தினார். 2 வருடம் கழித்து இப்பொழுது அதைப்பற்றி தெரிந்து வருகிறேன். மிகவும் நன்றி அம்மா. தெளிவாக இருக்கிறது.
நிறைய பிரச்சனை என்றால் என்ன மாதிரி பிரச்சனை.
@@girijar2712மன நலம் பாதிக்க படும் பைத்தியம் கூட பிடிக்கலாம்
🙏 நான் ஈஷா யோகா செய்து வருகிறேன்.குரு தீட்சை பெற்றவர்கள் பயப்பட வேண்டாம்.குரு பார்த்து கொள்வார் 👣🔱
நன்றி சகோதரி.நான் அனுபவித்து நலமாக வாழ்ந்து கொண்டுள்ளேன்.வயது 77.வாழ்க வளமுடன்.
Sir eppadi enakkum solringkala
அப்பா சிவன் உங்கள் வாயிலாக எனக்கு சொல்ல வேண்டிய தகவலை சொல்லியிருக்கிறார்..
ஓம் நமசிவாய
நன்றி
ஓம் சக்தி. தாயே, சிறப்பான முறையில் தெளிவாகக் கூறியுள்ளீர்கள்.மகான் சிவானந்தர் அருளிய குண்டலினி சக்தியைப் பற்றியும் ஒவ்வொரு சக்கரத்தின் இதழ் அமைப்பு பற்றியும் கூறியுள்ளார்கள். அதன்பின் தங்களது சிறப்பான விளக்கம் என்னை மேலும் புரிதலை தந்தது. மிக்க மகிழ்ச்சி. நன்றி.
🙏🌿🌿🌿🌿🌿🌿🌿🙏
வேதாத்ரி மகரிஷி குருப்பில் இருக்கேன்
ஆத்ம வணக்கம்... நீங்கள் கூறுவது இணைத்தும் உண்மையே.. காதில் நீர் ஓழுகுறது மற்றும் கால் கடையில் தோல் உறிகிறது பல் தானாக கழன்று விழுந்தது விடுகிறது... இந்த நிலையில் மேலும் தொடர்ந்தும் வாசி போகம் செய்து கொண்டு வருகிறேன்... ஆத்ம நமஸ்காரம் ❤
ஓம் சிவ சிவ சிவயவசி ஓம் இந்த அனுபவம் எனக்கும் உண்டு மிகவும் நன்றி நன்றி
முதலில் மூச்சு பயிற்சி செய்தேன் ஒரு வருடம் முடிவில் சிவ ஆலயம் சென்றிருந்தேன் அப்போது வானத்தை பார்த்து வழிபட்ட போது சிவலிங்கம் மெதுவாக தோன்றிய போதே குண்டலினி சக்தியும் மேலே எழும்பியது இறைவனுக்கு நன்றி கூறினேன் எங்கள் ஊரிலே உள்ளது ஆலயம்!
தற்போது கீழே இறங்கி மேலே எழுப்பி பார்க்கும் முயற்சியில் இருக்கிறேன் எனை ஆட்கொண்டவரும் எம்பெருமான் சிவனே என் குரு அடுத்த நிலை அவரே ஏற்படுத்துவார். ஓம் நமசிவாய!
🙏🏻 திருவடி சரணம் 🙏🏻 தோழி இன்னும் குருமார்கள் இருக்காங்க வாசி யோகம் பயிற்சி பணம்மில்லாம கொடுத்துதா இருக்காங்க ஜிவசாமாதியில் பயிற்சி நடைபெரும் 🙏🏻
இருக்கு தோழரே உண்மை தான் ஆனால் இதன் தன்மையை தெரிந்துக்கொண்டு பயிற்சி செய்ய தொடங்க வேண்டுமென்பதே என் கருத்து.
அற்புதமான விளக்கம் யாருமே சொல்லாத தெளிவான விளக்கம் நமக்கு நடப்பதை அப்படியே சொல்லி இருக்கிறீர்கள் நன்றி
நன்றி ஐயா.வாழ்க வளமுடன்
@@PositiveLifeMathi ரொம்ப குழப்பமா இருந்தது எனக்கு மட்டும்தான் இப்படி இருக்குனு நீங்க அழகா தெளிவா எனக்கு விளக்கம் தந்துட்டிங்க அன்பு சகோதரிக்கு ஆயிரம் ஆயிரம் நன்றிகள் youtube ல எல்லாரும் சொல்றது படிச்சிட்டு சொல்றாங்க யாருமே அனுபவ ரீதியா சொல்லலனு இப்பதான் தெரியுது நன்றிகள்
@@PositiveLifeMathi எனக்கு ஆக்டிவ் ஆகி ஒன்பது வருஷம் ஆகுது ஆனா இப்போ உச்சியில் தான் இருக்கு நான் இறங்கு படி தவம் எதுவும் பண்ணல ஆனா விபாசனா அப்பப்போ போயிட்டு வருவேன் குண்டலினி சக்தி ஆக்டிவ் ஆன பிறகு வாழ்க்கை முழுவதுமே தானாகவே மாறிடுச்சு இப்போ ஓகே நான் எப்போதும் ஆனந்தமாகவே இருக்கு
உங்களுடைய அனுபவம் பிறருக்கு தெளிவையும் வழிகாட்டியாகவும் நிச்சயம் அமையும் நன்றி.
Your contact no
அருமையாக சொல்லியிருக்கிறீங்கம்மா.
உண்மை உண்மை.
நன்று நன்று
எல்லாம் சரி தான் பரவாயில்லை. தங்களது இந்த பதிவில் இறைநிலை பற்றிய தெய்வாம்சம் சம்பந்தமான உருக்கம் இல்லையே மாறாக உலகியல் சார்ந்த வாழ்வியல் சம்பந்தமான தகவல்கள் இருப்பதாக தெரிகிறது. லட்சத்தில் கோடியில் ஒருவருக்கு மட்டுமே சாத்தியம் என்பது மஹான்கள் வாக்கு. இறைநிலை மேலோங்கட்டும். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
சந்தோஷம்.🙌🙌🙌
இறை நிலையோடு ஆரோக்கிமும் குடும்ப மற்றும் சமூக வாழ்க்கையும் அவசியம் தானே நண்பரே அது தான் ஒரு விழிப்புணர்வு.
@@PositiveLifeMathi இறைநிலைக்கு நாம் நெருக்கம் பற்று ஆகிவிட்டாலே அதுவே நம் அனைத்திற்கும் நமக்கும் மேலாக வழிநடத்தும் திவ்ய நிலைக்கு நம்மை கொண்டு சென்று விடும். இதில் அனுபவம் தான் பேசும். 🌹🌹🌹 சந்தோஷம்
Nandri❤ sis valka valamudan
மிகவும் அருமையான பதிவு. புருவமத்தியில் மட்டும் துடிப்பு இருக்கிறது. நான் ஆரம்ப நிலையில் இருக்கின்றன் என நம்புகிறேன். சரிதானே?
எனக்கும் புருவ மத்தியில் துடிப்பு இருக்கு
எனக்கும் இருக்கு இதுக்கு அடுத்தது என்ன இது எந்த நிலையிலும் இருக்கிறது தயவு செய்து செல்லுங்கள் இந்த பதிவில் கீழ்
நான் தியானம் செய்யும்போது தலை clock wise, anti clockwise பிறகு முனனும் பின்னுமாக சுற்றுகிறது. சில சமயம் இந்த சுழற்சி மிக வேகமாகிக் கழுத்து வலி ஏறபட்டு விடுகிறது . சும்மா உட்கார்ந்திருந்த போதும், தலை முடிக்குள் ஏதோ ஊர்கின்ற உணர்ச்சி இருந்து கொண்டே இருக்கிறது.
சாந்தி தவம் செய்து வாருங்கள்.
Yanakkullay irrundha pala vidaitheriyadha kelvikku indru answer kidaithu viddathu ningal solvathu sathiyam. Kadavil neril vanthu yennidam sonnathai pol ullathu . Your god information super amma
Thanks 🙏 sister Umadevi from malaysia 👌💕🌹
Vaalhavalamudan Thank you so much🎉🎉
குண்டலணியை பற்றி தாங்கள் சொல்லுவதற்கு நன்றி தங்களுக்கு குண்டலினி சக்தி எழும்பி விட்டதா அதாவது ஆக்டிவேட் ஆகிவிட்டதா தயவுசெய்து தெரிவித்தால் நன்றி
Good explanation.meditation is best in our daily life. this video given super...
எனது இக்கட்டான இத்தருணத்தில் தங்களது எளிய முறையில் விளக்கம் கேட்டு குழப்பம் நீங்கியது தாயே
Nice madam உண்மை
Akka neenga solvathu ellam unmai akka
Talai mudi😂 kaduorathil, pinmadai seidil mudi tannal ezumbuvadu edanal? Kanil ul pakkam thakugradu enn? Just 1or4times dyanam seidulaen,talaivalli varugeradu,mudgil, lines erichal,enn? please solunga mam
Wow excellent superb
Mam, எனக்கு மூச்சு விட கஷ்டமாக இருக்கு , எதனால் எனக்கு புரியல, இயற்கையே ரசிக்கிறேன், மழையல நனைகிறேன் . But உடம்பு முடியல, ஆனால் நன்றாக இருக்கிறேன், மூச்சு விட ரொம்ப கஷ்டம், இப்ப தான் புரியுது, நானும் நினைத்தேன் யோகா பன்றதினாளதான், இப்படி இருக்கிறது என்று, இருந்தாலும், நான் simple ஆகதான் yoga பன்றேன் just 1 year, 3,4 month.
விரைவில் இதற்கான பதிவு வரும்
Na alpha mind power le learn panirkan..enga guruji itha simple ha soli kuduthurpanga. So no side effects doing this . Enaku activate aanathuku aparam ha udukai sattham and pambai sattham ku automatic ha raise agum. Ipa na panrathu illa. But starting learn panumpothu enaku raise agum. And temple ku pogum pothu Swami ha pakumpothu abishegam time raise agum. But enga guruji daily practice panra mathri sema easy ha elarukume reach agara mathri soli kuduthurpanga.
உண்மையான அருமையான பதிவு❤
Muthukula uruthu vayiru seriyana sudu ayiruthu thala param eppadi aguthu aana maruppadiyum continue pannalama venama
Thank you sister awesome one more video please
Great Mam....I faced same issues @ last 10 years, I can't control my body heat, Naan Meditation, Yoga Ethuvum Pannathillai, but it is happened. Consulted with Doctor but no use, bcoz everything is perfect, I am Media Person, Working in Spiritual related Programs for Television...thats it !
மனவளகலையில் தியானம் செய்ய கற்றுக் கொள்ளுங்கள் சூட்டை குறைக்க சாந்தி தவம் செய்து வந்தால் சூடு குறையும்
Well explained. I was bit confused..... Your video gave me the clarification. So I'm carrying this yoga practice from my previous life that's why it activated so early. Thank you so much.
Nandri
Ningal sonna health problem atthanaiyum migavim kadumaiyaga anupavithullain amma nantri
Sure sariyagum.
Eppothu nalamaga erukergala
Mam u r all right ...I used to get black spots all over my body.... slowly I relieved I don't know when....bt, what all symptoms u explained are all true..ds is all about since when I was 19yrs when I was deep in bhakti...
மிகவும் அருமையான விளக்கம் தந்துள்ளீர்கள் அம்மா. நன்றி அம்மா
Skin la eppadi irukkum uppadhaigal sollunga
நான் என் 18,19வயதிலேயே என் கிராமத்தில் கஞ்சமலை ரெட்டியார் என்பவரின் சித்தர்கள் பற்றிய செய்திகளை கேட்டு சித்தர் பாடல்களை ஆர்வமாக படித்து அந்த உந்துதலில் அவ்வப் போது மூச்சுபயிற்சி செய்வது (கொஞ்சம் நாட்கள் )பின்பு விட்டுவிடுவது என்று இருந்தேன் என்57வது வயதில் (2017ல் )சற்று தொடர்ந்து மூச்சு பயிற்சி செய்து வந்தேன். (மாமிச உணவை அறவே விட்டு விட்டேன்-மீன், முட் டை உட்பட )திடீரெ னஒரு நாள்( 2019ல் )வீட்டில் யோ மயங்கி விழுந்துவிட்டேன். சிறிது நேரத்தில் சரியாகிவிட்டது மருத்துவ மனைக்கு சென்றேன் மாத்திரை கொடுத்து தொடர்ந்து உண்டுவர சொன்னார்கள் உண்டு வருகிறேன் எனினும் அவ்வப்போது மயக்கம் வருகிறது அமாவாசை போன்ற நாட்களில் தவறாமல் தீவிரம் காட்டுகிறது இது என்ன நிலை என்று கூறவும் அம்மா
Thank very much mam,
For telling the side effects and methods...
நீங்கள் கூறுவது உண்மை சகோதரி
இயற்கையை நேசிச்சி உலக நன்மைக்காக தன்னை அற்பணிக்காதவர்கள் என்ன பண்ணாலும் முழுமை அடைய முடியாது அமைதியின்மையில் வாழ்கை முடிவடையும்
Thank you sister for your guidance for the past 1 month automatically over heat reduced from my body and tears also came from my eyes lot of miracles happened in my life. I am living like a Lotus in my family. Please give reply any message for my comments. Thank you sis.
Your valuable comments will help others too.Vazhga valamudan.
@@PositiveLifeMathi 🙏🙏🙏
Same experience vaazhga valamudan sister
Super explanation. Im also starting stage mam...
எனக்கு பதில் போடுங்கள் நான் விளக்கு தியானம் செய்து வருகின்றேன் ஆனால் நீங்கள் சொல்வது அனைத்தும் எனக்கு நடந்து...❤❤❤❤❤
Hi mam, I already got yheetchai. But kundalini effect I am not feel so far. Let me get more clarity on this
Thanks Madem, Good explanation
அருமை மேடம் அழகா எஸ்பிலேஷன் குடுதிங்க
These all symptoms happened in my body.This energy maintains body weight correctly and back side I have so many wounds in the chakra points.these are called avaththaigal by sithars. Intuition and sleeplessness in the particular and same timings in the nights will happen.
Pls Nonveg sapdakudathu uirkolaiya seiyathinga ninga sollum pothu itha pls thayavusenji valiurunthunga ...ninga seium thavam appotha palikkum ungalai nallanilaikku kuttipogum....
நன்றி வாழ்க வளமுடன்
Bt u r right...v r always helped n guided by god like a magic , when u connect ir dots u ll realize
மிகவும் நன்றி வணக்கம்
Thanku so much sister for your guidence😊👍
அருமை சகோதரி வாழ்க வளமுடன்
Enakku durkammava pidikkum athukkagamattume thiyanam virumpuran Nan veettuvala thangipakkuran pakkuran ana vantha idatthula thiyanam panra pakkiyam kidaissurukku ippa thiyanam panran ana udampu sorvathsn irukku padutthukitte orukkanumthan thonuthu pinpakkama mugulampaguthi oru mathiri parama valikkuthu ithukku ennakaranam theriyala enakku thavai endurkammamattumthan.🙏
நன்றி தாயே
நன்றி சகோதரி 🙏❤️🇲🇾 மலேசியா
குரு அருள் திரு அருள்
Super photos coconut tree with sky
Madam, Thank you. Kundalini shakthi enbadu Udambil irukkum chakras activation process adanaal udambhu Arogyama irukkum endru kelvipattirken.
Anda anda chakrasai activate panna muyarchithaal podiums Madam.
Andanda chakras activate cheyya muyarchithaal Poduma madam.
Enakku head mela yetho uira mari yerukku ,adikadi meditation panna tha time kuda work la yerukkum pothu head rotate aguthu,head la yetho oru energy varuthu
Amma pls yanakku niraya anupavam irukku pls Nonveg sapdakudathu yarum intha thappu pannathinga pls pls 🙏🙏niraiya muligai irukku udal sudda kuraikka melum nalla anubavatha kutokkum nalla nilaikku kuttipogum pls
Melum utcha katta nelaiyai adaiya vendumendral nengal solluvathu ok.
,,,,,, இவைகள் அனைத்தும் எனக்கு இருக்கிறது
Amma , your explanations
about The Great Kundalini Shakti is well done. You haven’t told
about further achievements towards
Sulumunai opening and
Siva Darshana!May God
Bless all.
I have seen everything. It can't be explained in a very short time u know. I have also felt the warmth of Shakti.Ellam Avan seiyal.
That, after her achievement or attainment, she will teach us; and that's correct.
Now, she is Lady Sivavaakkiyar; and only this much😢😢😢
Nanry Om namashivaya
Mam work place la problem nerya varthu
தகவலுக்கு நன்றி
When I am doing mediation and kundalini,the complete negative energys are remove from my body,remove heat ,gas,dead cells ,piththam,from my inner body,at the same time some positive energy attraction within in my body from the above cosmic.this energy is helpful for remove all diseases and pains cure immediately.until that time I am doing this practice without any guru.now I fell good pirapancha perattralai sorrounding my body.why appear this show in my body ,tell me.what I will do in future days..
U had any side effects and how to do reduce chakras
Very risky. Energy is not causing any problem. Your lack of clarity creates all problems. Beware!
நன்றி மேடம் 🙏🏻🙏🏻🙏🏻
Hai sis 90% I have these symptoms but I not practice kudalini, just I listen om manthra frequently per day
Hiiii sister enaku enga pathalum one eye 👁️ theriyuthu like sky tree la phone la wall la intha mari edhuku sister❤
Thanks u sis 💞💚💚💖💚
❤super mathi
SISTER MY NAME IS VIKRAM FROM COIMBATORE. ONE DOUBT ACTUALLY I AM NOT DOING MEDITATION FOR PAST SEVERAL YEARS I WAS EATING CHICKEN MUTTON BUT NOWADAYS THAT MEANS NEARLY ONE YEAR I STOPPED EATING CHICKEN MUTTON BECAUSE I DON'T LIE THAT SMELL AND I WILL NEVER GO OUT I WILL BE SITTING ALONE INSIDE MY ROOM. BUT BEFORE THAT I WAS GOING OUT REGULARLY SISTER. SISTER MY MORNING BREAKFAST IS OLD RICE WITH BUTTERMILK , AFTERNOON LUNCH IS SPROUTED SEEDS , NIGHT DINNER IS ONLY FRUITS. EXAMPLE IF I EAT TODAY APPLE AND ORANGE , TOMMORROW I WILL EAT GRAPES AND MANGO SISTER THIS IS ONLY MY DIET SISTER.
All the above symptoms of sugar patients
😂😂😂😂😂😂
அக்கா இப்பதான் ஒரு மூணு வாரமா பண்றன் நீங்க சொன்னமாரி எல்லாம் இருக்கு குறிப்பா முகத்துல வலது பக்க முகம் ஒரு மாறி கொப்பளம் போட்ட மாறி இருக்கு எனக்கு இத தொடர்ந்து பண்ணறதுக்கு ஒரு வழி சொல்லுங்க தனியா பண்றதுக்கு தெரிய மாட்டுது
Super
Nantringa guru madam. .
Vazhlga vazhamudan
நன்றிகள் ஸ்ரீ ❤
Rombe tired .muthugu valikkithu...muthugu tandule ory power yeruthu..iranguthu
நன்றி அம்மா 🙏
Sister what you said is correct. Its useful to everyone which one is meditation in their life. Thanks lot.
Very good explanation and help.
Tq.amma you are great..❤
அருமை 👌👌👌💯
Na thayanam senthu vanthen aana eppo enake theriyama yan thayanathil vera mari nadakkuthu ennal control panna mudila thitirunu aalugai varuthu etho sami vanthathu Pol antha time la nadanthukkura enaku enna seivathu enru theriyama konja nal thayanam seiye venanu vitrukka eppo enna seivathu
Veraivil video upload panukiren
@PositiveLifeMathi eppo enna na seirathunu sollunga pls ethu ethukkana arukuri
Na thayanam senjuttu iruntha appo enga amma enna kuptanga athukku na ennaiye ariyama kathure alugure ethala aguma
வாசி யோகத்தை maintance செய்வது எவ்வாறு
சாமி நீ சொல்லுற எல்லாமே எனக்கு நடக்குது ஆனா நான் எந்த யோகா உம் செஞ்சது இல்ல எந்த பயிற்சியும் பண்ணது இல்ல ஆனா நான் 8 வருசமா தனியாத்தான் இருக்கேன் தனியதான் வாழ்கிறேன் அதற்காக எனக்கு பெமலி எல்லாரும் இருக்காங்க.
ஆழ்ந்த நன்றிகள் சகோ ❤️
அத்தோடு புருமத்தி தியானம் செய்தால் குண்டலினி சமப்படுத்தப்படுமா சகோ
சாந்தி தவம் மட்டுமே மேலும் தெளிவுகளுக்கு நமது சேனலில் தியானம் என்ற playlist பாருங்க.
வணக்கம் மேடம்,தங்களை எவ்வாறு தொடர்பு கொள்வது மேடம்,எனக்கும் சில சந்தேகங்கள் உள்ளன,தெளிவுப்படுத்திக்கொள்ள மேடம்
என்ன சந்தேகம் கூறுங்கள்
நன்றி வணக்கம்... 🙏🙏🙏
Mam yanaku vanathil 0
0 0
Entha simple thirithu enna artham
Enaku santhi yoga eppadi nu konjam sollunga
Sure
Aathma Namaskaram
When 7 charas are fully functional, our body and mind will talk. There will be a balance of all five forms of nature. If our body get dehydrated, it means an imbalance in Stat of nature. Proper meditation will never result in mismatch in 5 forms of nature.
நன்றி
Enna thiyanam seyya vendum? Thiyanam eppadi seyya vendum?
Pls check out channel play list meditation.anaithum ungaluku purium vagail erukum.