வணக்கம் அக்கா.வயிற்றை ஏமாற்றுவோம்னு நீங்க சொல்லும் போது புரியல.அதை செய்யவும் முடியல.ஆனால் மன உறுதியோடு வயிற்ற ஏமாற்றினேன்.2மாதத்தில் 6கிலோ கம்மி பண்ணேன்.மிக்க நன்றி அக்கா வாழ்க வளமுடன்
Hello Dr thanks for your noble service I have been diagnosed with grade1 diastolic disfunction and grade 1 fatty liver. Will follow your advise and hopefully my symptoms will improve
@@mahamuni5521 white things sugar rice eduthukama ragi ila kambu kool wheat chapathi tea without sugar snacks bakery item ethuvum eduthukama iruntha loss aaguthu sis try Pani parunga
Jeera+black jeera+lemon hot water morning empty stomach la kudikire morning konjam heavy ah sapda re aprm night konjam medium ah sapdure morning kudikira jeera drink night per day twice a time kudikalama side effects varuma one day exercise pandre next day panna time ila ena pana mam
Mam today I have been started.thank you to share this video.friends I am going to start today itself.after 14days I will send you the message how much I lost my weight.once again I thank for you
Iam Mahalakshmi from Kumbakonam,i reached,today i visited to ur hospital. Medical la one comedy, pharmacy girl said to one patient...entha tablet pottutu half an hour veyil la nikkanum nu, that patient asked...Half an hour entha tablet a veyil la vachetu sapdanuma nu😂😂🤣🤣. We shocked and i laughed very much 😅
இரத்தத்தில் அனுக்கல் குறையாக உள்ளது வெள்ளை தமும்பு அதிகமாக இருக்கும் அதைப் பற்றி பதிவு போடுங்க மேம் please தயவுசெய்து மீண்டும் கேட்கிறேன் பதிவு போடுங்க மேம்
கோவக்காயை வட்ட வட்டமாக சிறிய துண்டுகளாக நறுக்கி சிறிது எண்ணெய் ஊற்றி நன்கு வதக்கி உப்பு போட்டு மிளகாய்த்தூள் போட்டு லேசாக தண்ணீர் தெளித்து தெளித்து மேலும் மேலும் வதக்க வேண்டும் ஓரளவு நன்கு வெந்த பிறகு முறு முறு என்று ஆகும் வரை தீயை குறைந்த அளவு வைத்து வறுத்து எடுத்து சாப்பிட்டுக் கொள்ளலாம் அதுவும் டேஸ்டாக இருக்கும் ஆயுள் குறைந்த அளவு ஊற்றிக் கொள்ளலாம் வெயிட் லாஸ் பண்ணும் போது
I have heard this suggestion from a lot of PPL to cut down sugar but m unable to do that as I m a sweet lover..😢 but somehow I feel like starting to do this.👍 If results are satisfactory nothing will stop me to stick on to it 😊
நன்றி மேடம். ஒரு சந்தேகம் : நாம Corbs ஐ முழுவதும் Avoid பன்னால், அதனால உடம்புக்கு side effect எதுவும் வராதா? ஏன்னா Corbs சத்தும் உடம்புக்கு கொஞ்சம் தேவை தானே? அதானால தான் கேட்கிறோம் மேடம்.
Good morning Dr.Veni sister Time being msg... to regenerat myself...before my birthday end of the Sunday in this month ...tomorrow onwards I follow maximum list you told...and we will see the results... Thank you🎉, keep on doing your best...❤ By kalpanakarthik
Thanks for the tips Dr.. Just a kind request... It would be great if you could arrange live video session with the subscribers to interact to clarify doubts and benefits they got,.. (Infact, I've personally benefited from your videos)..
Hai mam,i am suffering from pcod for last 8yrs..and iam 32 now.. I'm 155 cm..with 74 kg..main problem is my hip size is too large..like pear shape..i am not even taking any medicines...plz suggest me some diet ...mainly to lose inches🙏
ruclips.net/video/HRZ2FSjrXp8/видео.htmlsi=biuln7ELHdXksu31 - Please see this video which will be helpful. If you are diabetic, you should not take even mandavellam Ms.Sowmya Pandi!
வணக்கம் அக்கா.வயிற்றை ஏமாற்றுவோம்னு நீங்க சொல்லும் போது புரியல.அதை செய்யவும் முடியல.ஆனால் மன உறுதியோடு வயிற்ற ஏமாற்றினேன்.2மாதத்தில் 6கிலோ கம்மி பண்ணேன்.மிக்க நன்றி அக்கா வாழ்க வளமுடன்
தங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு நன்றி Dear
Yepdi akka plz yenaku soluga
😊tmjg😊 TB😊
@@NeuroDoctorTamilDrVeni Hi mam paleo diet start pannalam nu iruken onga kita online consultation kedaikuma
Hi
Na 69 kg iruntha neenga sonna tips follow panna ippa 63 kg Iruka innum try panni oru 55 kg varanum thise normal weight 😊😊😊
உங்கள் உயரம் எவ்வளவு? (செ.மீ குறிப்பிடுங்கள்) திரு.ரோகித்
Did you took lunch break fast
எனக்கு 5 கிலோ குறைந்துபோச்சு நன்றி நன்றி❤❤❤❤❤
Unmaiyava
Enna ellam try pannega nu solla mudeumaa
அக்க எப்படி
Nejamava
Hello Dr thanks for your noble service
I have been diagnosed with grade1 diastolic disfunction and grade 1 fatty liver. Will follow your advise and hopefully my symptoms will improve
Fatty liver ku ena panuniga neega
Mam na today la irunthu start panra..😊
Udambu koranjatha
Hlo
Mam nan tomo la erundhu start pandren ninga sonna diet 14 days apram ungala you tube la meet pandren i am your new subscriber now i am 83 kg
முயற்சி திருவினையாக்கும் Dear Buvana
@@NeuroDoctorTamilDrVeni mam food chart konjam share pannunga mam
Hello Amma. Enaku romba hairfall aaguthu. Ethachu tips kudunga ma pls
ruclips.net/video/vWi8G9V3QYs/видео.html this video will be useful for you... Dear Tharani
@@NeuroDoctorTamilDrVeniThank u so much ma❤
Avoided items
*sugar milk
*carbohydrates athikam edukakutathu
*oilfood, streetfood
Follow 14days challenge
balck tea காபி க்கு..பதில்.. சுக்கு மல்லி காபி.. பால் இல்லாமல் குடிக்கலாம்.. நல்ல முன்னேற்றம் கிடைக்கிறது
With sugar or without sugar
Useful tips itha na Pani 5days than aachu 3kg loss panitan rmba activeah irukan pasikavum ila thank u mam
தங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு நன்றி Dear Sangeetha,
How sister ...
@@mahamuni5521 white things sugar rice eduthukama ragi ila kambu kool wheat chapathi tea without sugar snacks bakery item ethuvum eduthukama iruntha loss aaguthu sis try Pani parunga
மேடம் நல்ல பதிவு அருமை
நன்றி
வணக்கம் மேடம் நல்லதோர் தகவல் நன்று மேடம்
ஒரு சந்தேகம் இரவு ஊரவைத்த கருப்பு திராட்சை சாப்பிடலமா மேடம் காலை வெறும் வயிற்றில்
சாப்பிடலாம் திரு.முத்து
வணக்கம் மேடம் நன்றி மேடம் 🙏🙏🙏🙏
நீங்க சொல்லும் போது நல்லாதான் இருக்கு நாங்க செய்யதான் நினைக்கிறோம், ஆனா அன்னைக்குதான் அதிகமாக கார்போஹைட்ரேட் எடுத்துக்கிறோம் என்ன செய்ய?
மனக்கட்டுப்பாடு மற்றும் முழு ஈடுபாட்டுடன் செய்வது அவசியம் Dear Mari
மேடம் இனிப்பு சேர்கலைனா லோ பிரஸ்ஷர் மாதிரி வரதா
Enaku enovo thalai suttral varukirathu...inipu edutha udan nintru vidkiratuu...ethanal😢@@PerumalR-cy5uc
Thank you mam
Jeera+black jeera+lemon hot water morning empty stomach la kudikire morning konjam heavy ah sapda re aprm night konjam medium ah sapdure morning kudikira jeera drink night per day twice a time kudikalama side effects varuma one day exercise pandre next day panna time ila ena pana mam
Na 1 week la 3 kg loos panniten tq akka 10000 working💯💯💯💯
தங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு நன்றி
Hip weight kammi ahuma
I will start my 14 days challenge mam tommarow ❤pakkalam weight loss akuthu enna nu weight loss mattum achu na unka channel subscribe pannidran mam😅
Result??
Enna achu weight evlo koranchinga
I will started in 14 day challenge 😊i will challenge 14 day my life 😊
How is going ur 14 days challenge...
Please tell what we have to take for breakfast, lunch and dinner.
ruclips.net/video/pjuR7aaAfH0/видео.htmlfeature=shared please watch this video Mr.Sethuraman
Mam today I have been started.thank you to share this video.friends I am going to start today itself.after 14days I will send you the message how much I lost my weight.once again I thank for you
Hi don't forget to share
Yes' ....😊don't forget sis
Sis ipo epdi irukinga weight loss aacha
Sis sollunka waight loss atchu tha illa diet Kai vittutenkala
Hi sis wt loss aacha
Ok .i will stop eating sweet items for 14 days mam🙏(1.12.23 to 14.12.23)
Good keep it up Dear Raji
I will start 14 days challenge mam thank you❤
Weight kammi panuningala
Illa
Share diet plan
ruclips.net/video/pjuR7aaAfH0/видео.html its useful for you Mr.Srini
Thanku so much mam.... very useful tips mam.....😍😍😍🙏🙏I will start 14.. days challenge thank you so much mam......❤️❤️❤️👍👍👍
Result??
Ena achu
Frst tym unda video paakure.. Nalla Informative video.. Tq mam... Naanum Itha try pannitu... Comment pantre ❤❤once again Tq so much mam
Try pannikala
I will start 14 days challenge thank you mam
all the best dear mahalakshmi
நல்ல பயனுள்ள பதிவு மேடம் நன்றிகள்
உங்கள் உரையாடல் மிகவும் அருமை
Thank you madam
Today start madam
Ill start one at a time madam to make myself get accostomed to the habit... thank u for the motivational and enlightening video
Try aanoor wheat grass powder for better weight losss
1st day successfully completed mam
Good. Keep doing it Mr.Prajesh
Hi mam iam studying 12std but my weight is above 75 pls give some suggestion and tips to loss my weight mam.
12th std mudichutu clg pogum pothum koranjudum ma , ipo stress ah irukum adan weight erum , naanum school padikum pothu apdi irunthurukaen ma adan soldraen ma
Thanks akka.
Enaku 80
Try aanoor wheat grass powder
I am start😊
🙌
Iam Mahalakshmi from Kumbakonam,i reached,today i visited to ur hospital.
Medical la one comedy, pharmacy girl said to one patient...entha tablet pottutu half an hour veyil la nikkanum nu, that patient asked...Half an hour entha tablet a veyil la vachetu sapdanuma nu😂😂🤣🤣.
We shocked and i laughed very much 😅
Try aanoor wheat grass powder
ஏன் பையன் படிக்க ஆனா மறந்து போறான் என்ன செய்ய வேண்டும் ஞாபகம் சக்தி என்ன செய்ய வேண்டும் மேம்
Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6
Definitely I will try mam.
Try drinking aanoor wheat grass powder in amazin for better weight
Loss all the best
இரத்தத்தில் அனுக்கல் குறையாக உள்ளது வெள்ளை தமும்பு அதிகமாக இருக்கும் அதைப் பற்றி பதிவு போடுங்க மேம் please தயவுசெய்து மீண்டும் கேட்கிறேன் பதிவு போடுங்க மேம்
We will upload as soon as possible...Dear sendhil
Thank you so so much.. Tomorrow I Will start this challenge 👍👍👍👍
Thank you mam
Result
Mam shall we add fruits as a snack
Dear Ms.Divya, Yes.
கோவைக்காய் பத்தி சொல்லுங்க மேடம் கோவக்காய் வெயிட் லாஸ் பண்ணுமா கோவக்காய் எப்படி சாப்பிடணும் எந்த முறையில் சாப்பிட வேண்டும் சொல்லுங்க மேடம்
கூடிய விரைவில் பதிவிட முயல்கிறேன் திரு.தாஸ்
கோவக்காயை வட்ட வட்டமாக சிறிய துண்டுகளாக நறுக்கி சிறிது எண்ணெய் ஊற்றி நன்கு வதக்கி உப்பு போட்டு மிளகாய்த்தூள் போட்டு லேசாக தண்ணீர் தெளித்து தெளித்து மேலும் மேலும் வதக்க வேண்டும் ஓரளவு நன்கு வெந்த பிறகு முறு முறு என்று ஆகும் வரை தீயை குறைந்த அளவு வைத்து வறுத்து எடுத்து சாப்பிட்டுக் கொள்ளலாம் அதுவும் டேஸ்டாக இருக்கும் ஆயுள் குறைந்த அளவு ஊற்றிக் கொள்ளலாம் வெயிட் லாஸ் பண்ணும் போது
Oil
After workout headache reason tell me mam
Sugar aviod pannitalam rice ku pathila vera ena sapidarathu mam
ruclips.net/video/pjuR7aaAfH0/видео.htmlsi=CfDsAEGepGmipd0I இந்த பதிவு உங்களுக்கு உதவும் Dear Saran
I have heard this suggestion from a lot of PPL to cut down sugar but m unable to do that as I m a sweet lover..😢 but somehow I feel like starting to do this.👍 If results are satisfactory nothing will stop me to stick on to it 😊
I also have the same problem, I can stop eating rice, but can't stop my sugar intake, what to do😢
@@ifahhh4563me too the same😢
Same here😅😅😅😅😅😅 romba kastam pa... namba diet yellaathaium oru spoon sugar a saaputtudum be carefull I try it
Hi any update
@tharani777 I lost 10 kg at 4 month .. 76 to 66 now
Nattu sarkarai coffee kku podalama
கூடாது Dear Saranya
Tomorrow nan start pandren mam
2 weeks aatchu now result sollunga sis
Thyroid irunthalum kuraiyuma doctor?
Thyroid irunthaalum weight loss aagum....
Thank for your reply Dr
உண்மை சக்கரைனால மட்டும் தான் வெயிட் போடுது.
அய்யோ நான்
சுகர் Item அதிகமா சாப்பிடுவேன்.
@@barakathbegam5266 s nanum tha... sweet romba pidikum
Nan sweet ey sapda matten..but weight podudhu
To be Maximum Avoid SALT & SUGAR
S cottect
Tq. Shall v take buttermilk.
Take it Mr.Ram
@@NeuroDoctorTamilDrVeni I want to try. I am 68 yrs with HBP &SUGAR. Wat do you suggest
மதியம் மட்டும் சோறு சாப்பிடலாமா
ruclips.net/video/pjuR7aaAfH0/видео.htmlfeature=shared இந்த பதிவு உங்களுக்கு உதவும் Dear Kala
Happy Morning
Dr.A.VENI MAM.
Good morning Mr.Murali
Thank you madam
Very good morning madam
நன்றி மேடம். ஒரு சந்தேகம் : நாம Corbs ஐ முழுவதும் Avoid பன்னால், அதனால உடம்புக்கு side effect எதுவும் வராதா? ஏன்னா Corbs சத்தும் உடம்புக்கு கொஞ்சம் தேவை தானே? அதானால தான் கேட்கிறோம் மேடம்.
அனைத்து உணவுகளிலும் மாவுச்சத்து நிறைந்துள்ளது, அதன் அளவுகள்தான் மாறுபடும் திரு.ரஞ்சித்.
Super tips mem thank you❤
afternoon enna sapdanum daily sluga mam
ruclips.net/video/pjuR7aaAfH0/видео.htmlfeature=shared please watch this video Dear Nandhini
Good morning Dr.Veni sister
Time being msg... to regenerat myself...before my birthday end of the Sunday in this month ...tomorrow onwards I follow maximum list you told...and we will see the results...
Thank you🎉, keep on doing your best...❤
By kalpanakarthik
😊
Thankyou madam, today start madam 👍👍
Thanks for each & every video of yours
Why not rice ...our ancestors took rice for 100 and 100 rs ..but we can take less ..and 1 time in a day ..and best exercise and proper diet
My advice is to cut the carbohydrates, that's why I advised like this Mr.Pondy
Very usefull mam.thank you
😮 what can i eat instead of rice
Millets, vegetables and fruits Mr.Sundar
Anxiety ku best treatment solunga mam
ruclips.net/video/Zi3mo84jfYA/видео.html Intha video ungaluku useful ah irukum sir
@@NeuroDoctorTamilDrVeni 🎉thank you mam
challenge accepted mam.. Now my weight s 72 kg ...
How many kg u reduced
Thank you medam... I will try..
Try aanoor wheat grass powder in amaz8n
For better weight loss
I want to take your challenge mam🎉
Good keep it up
Thank you Dr. I will follow your advice.
Tomorrow i start mam
Useful health tips thanks mam🙏
Morning breakfast and lunch enna edukalam madam dinner 2 eggs ok
ruclips.net/video/pjuR7aaAfH0/видео.htmlfeature=shared please watch this video Dear Srinika
Useful tips mam
Excellent ma valzhga valamudan🙏🙏🙏🙏
Breakfast and lunch enna edukanum
Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6
Sure mam. Will follow your advice.
Shall we include fruits in diet ma'am?
ruclips.net/video/pjuR7aaAfH0/видео.htmlfeature=shared please watch this video Dear Nathiya
Thanks for the tips Dr.. Just a kind request... It would be great if you could arrange live video session with the subscribers to interact to clarify doubts and benefits they got,.. (Infact, I've personally benefited from your videos)..
Will Think over it... If time permits i ll do it for sure.. Dear Ganesh
@@NeuroDoctorTamilDrVeni hi mam
Hi watch here the weight loss awareness session ruclips.net/video/uR876QYoDAk/видео.html
What about bamboo rice Mam?? Please reply mam
Will upload as early as possible
Migavum arumaiana vilakkam madam. Thanks a lot Dr.
நான் இந்த டயட்டில் 1வருஷத்தில 20 கிலோ குறச்சுட்டேன் அதுக்கு மேல குறைய வில்லை....😭😭😭
என்ன செய்ய?
Rockfort Neuro Centre / Prana Rehabilitation Centre No.35/D Thillainagar, 7th Cross (West), Trichy - 18. Please contact 94427-24890.
@@NeuroDoctorTamilDrVeni4:18
Very good information tq so much mam....
அரசிக்கு பதிலாக கருப்பு கவுனி அரிசி எடுக்கலாமா அல்லது சிக்று தானியங்கள் எடுக்கலாமா
ruclips.net/video/pjuR7aaAfH0/видео.htmlsi=HYBGp4PvMSnMhOIR
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் Dear Devi
@@NeuroDoctorTamilDrVeni ok mam
@@NeuroDoctorTamilDrVeni thank u
நன்றிகள் உடல் எடை அதிகரிக்க சொல்லுங்கள் அக்கா
ruclips.net/video/9B5fyKHJCUE/видео.htmlsi=gFO7_u-rW_OF9YJO இந்த பதிவு உங்களுக்கு உதவும் Dear Saranya
What about chapati Dr ?
சப்பாத்தியுடன் காய்கறிகளை சேர்த்து எடுத்துக்கொள்ளுங்கள் Dear Abarna
Tq so much mam.... I also follow tmr onwards 🎉🎉🎉🎉🎉🎉
Nattu sakarai use pannalama mam
No sweets , no nattusakarai
First time video pakkuren mam really useful video thank you mam 💐
hello mam honey use pannalama mam pls replay mam
yes you can include honey
@@NeuroDoctorTamilDrVeni thank you mam
Hai mam,i am suffering from pcod for last 8yrs..and iam 32 now.. I'm 155 cm..with 74 kg..main problem is my hip size is too large..like pear shape..i am not even taking any medicines...plz suggest me some diet ...mainly to lose inches🙏
ruclips.net/video/pjuR7aaAfH0/видео.html Please watch this video Dear Saranya
@@NeuroDoctorTamilDrVeni Thank you Mam🙏
Mandavallam eduthukalana lighta
ruclips.net/video/HRZ2FSjrXp8/видео.htmlsi=biuln7ELHdXksu31 - Please see this video which will be helpful. If you are diabetic, you should not take even mandavellam Ms.Sowmya Pandi!
பிரசவத்திற்கு பிறகு வயிற்றை குறைக்க என்ன செய்யலாம் .பத்து வருடம் ஆகிவிட்டது
Gm diet trypannuga sis
we will upload video as soon as possible...
Nanum Trichy than. 😊
I will start 14days challenge today en height 157 weight 92kg
Keep up the good work Dear Jagadeeswari.
Today I will start the challenge mam....
Thank you madam i will follow your ideas
Ok mam ini naa tea kudikiratha stop pannikira mam💙thank you mam💙
good... Keep it Up...
என்ன. சாப்பிட்டாலும் அதற்கேற்ப உடல் உழைப்பு அவசியம்
True
Yes me alsways eating but weight loss um pannanum na eppudi yanake theriyuthu but I am a foodie
,correct
Ytt
0:37
Very good message
Good evening Madam...
Thank you madam valuable information Madam 🙏
Ragi Kanji eduthukalama instead of coffee mam
Yes you can take ragi malt Dear dhivya
Hi doctor, less carbo ..more exercise...body becomes very tired sometimes particularly in evening..... please suggest a solution
Take protein diet like pulses or egg Mr.Mohan
@@NeuroDoctorTamilDrVeni thanks doctor
🙏வணக்கம் மேடம் எனக்கு குழந்தை பிறந்த பிறகு தொப்பை வந்துருச்சு மேடம் அதை எப்படி குறைப்பது மேடம் 🙏
Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. Please contact - 94427-24890.
maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6
Thank you so much ma'am very very good message 👌👍👌🙏🏼🙏
Thank you mam
Today i will try
Iam 83 kg
Hybothyraid
No weight loss
Thank you mam
Thoppai contal pannanum koncam solluga madam pls 😊
studio.ruclips.net/user/playlistPLmMXZRZdLEVYOXTyyx6W2PnH5jc5U9RcQ/edit இந்த பதிவுகள் உங்களுக்கு உதவும் திரு.தினேஷ்