நாம் செய்த பாவங்கள் நீங்கி புண்ணியம் கிடைக்க? - ramayanam story in tamil - AVN in kadhaippoma

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 янв 2025

Комментарии • 598

  • @AVNinKadhaippoma
    @AVNinKadhaippoma  7 месяцев назад +45

    யமனின் பாவகணக்கிலிருந்து தப்பிக்க வழி என்ன என்ற ரகசியம் கூறும் கதை
    ruclips.net/video/TZ-ZiAMCHu8/видео.html

    • @ravichandranarunachalam422
      @ravichandranarunachalam422 4 месяца назад +7

      7:59

    • @premkishor-dk1qb
      @premkishor-dk1qb 3 месяца назад +6

      😂🎉😢😮😊

    • @jayas3948
      @jayas3948 2 месяца назад

      @@premkishor-dk1qb
      L
      p
      L
      L
      0
      Pl0l
      Pp
      L0p0l
      0

    • @ShivaShivaShivaShiva-dq2lq
      @ShivaShivaShivaShiva-dq2lq 2 месяца назад

      ராமாயணமே ஒரு கற்பனை கற்பனையில் எப்படி வேண்டுமானாலும் தட்டிக் கொள்ளலாம் அதனால் எந்த ஒரு நன்மையும் தீமையும் யாருக்கும் ஏற்பட போவது கிடையாது😂😂

  • @KuppusamyKuppusamy0786
    @KuppusamyKuppusamy0786 10 месяцев назад +9

    ஹரே ராமா ஹரே ராம ராம ராம ஹரே ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

  • @DhanyashreeDhanya-m8h
    @DhanyashreeDhanya-m8h Год назад +69

    காத்திருந்தது வீண் போகவில்லை, கதையைக் கேட்ட பின் மனதிற்குள் ஒரு நிம்மதி சகோதரி நன்றி 🙏

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Год назад +3

      தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி சகோ 🙏🙏🌺

  • @VijiViji-kx1di
    @VijiViji-kx1di Год назад +32

    கேட்க கேட்க அவ்வளவு ஆனந்தமாக இருந்தது.அருமையானகதை.

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Год назад +1

      தங்களது இந்த தொடர்ந்த ஆதரவிற்கு மிக்க நன்றி சகோ🙏🙏🌺

  • @sathyapriya3684
    @sathyapriya3684 Год назад +134

    இவ்வளவு பெரிய கதையை இவ்வளவு அழகாக கூறியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் சகோதரி

  • @Pallavimadhavan-q6n
    @Pallavimadhavan-q6n Год назад +48

    ஜனக மன்னரை நேரில் பார்த்தது போன்று ஒரு உணர்வு💐 அற்புதம் சகோதரி 👏👏👌👌🔥💐

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Год назад

      தங்களது இந்த அன்பிற்கு மிக்க நன்றி சகோ 🙏🌺

    • @vasanthapalanichamy3972
      @vasanthapalanichamy3972 Год назад

      Pathividungal sagothiriye nanri Nikki Bandai sagothiri

  • @kumardharaneesh7082
    @kumardharaneesh7082 Год назад +21

    என்னவென்று சொல்வது புகழ்ந்து பாடுவதற்கு வார்த்தைகளே இல்லை மனதார வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் மிகவும் நன்றி

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Год назад

      தங்களது அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺 வாழ்க வளமுடன் 💐💐

    • @kumardharaneesh7082
      @kumardharaneesh7082 Год назад

      @@AVNinKadhaippoma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 உங்கள் பயணம் தொடரட்டும்

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Год назад

      🙏🙏

    • @kumardharaneesh7082
      @kumardharaneesh7082 Год назад

      @@AVNinKadhaippoma 🏅🏅🏅🏅

  • @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்

    இந்த புனிதமான அஷ்டவக்ர கீதையில் இருந்து எடுக்கப்பட்ட பதிவையும் ராம நாமத்தின் மகிமையும் அற்புதத்தையும் அனைவருக்கும் ஒலிபரப்பு செய்வதற்கு மிக்க நன்றிகள் மிக்க நன்றிகள்🌼🌺🌼🌺
    ஸ்ரீ ராம ராம ரமேதி ரமே ராமே மனோரமே! சகஸ்ரநாம தத்துல்யம் கருணைக்கடலே ஶ்ரீராம நாம வரானனே ✴️🏹🌳🧘🐍🙏🦅
    ஜெய் ஶ்ரீ ராம் ஜெய் ஶ்ரீ ராம் ஜெய் ஶ்ரீ ராம் ஜெய் ஶ்ரீ ராம் ஜெய் ஶ்ரீ ராம் ஜெய் ஶ்ரீ ராம் ஜெய் ஶ்ரீ ராம் ஜெய் ஶ்ரீ ராம் ஜெய் ஶ்ரீ ராம் ஜெய் ஶ்ரீ ராம்

  • @ramak1872
    @ramak1872 Год назад +21

    காட்சிக்குள்ளேயே சென்று விட்டோம். அருமையான பதிவு❤

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Год назад +1

      மிக்க நன்றி சகோ 🙏💐தொடர்ந்து தங்களது ஆதரவு நமது சேனலுக்கு இருக்கட்டும் 💐🌷

  • @MuthuKrishnan-hz2ch
    @MuthuKrishnan-hz2ch 11 месяцев назад +8

    ராமநாம கதைகளை பதிவேற்றம் செய்யுங்கள்.மக்கள் அனைவரும் பயன் பெறட்டும் ❤

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  11 месяцев назад

      மிக்க நன்றி சகோ 🙏🌺 நமது சேனலில் இது போன்று பல ராமாயணம் மகாபாரதக் கதைகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது தங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது பாருங்கள்

  • @Devi-tq5se
    @Devi-tq5se Год назад +13

    Mam கதை மிகவும் அருமை....your voice and visual also excellent.... super 🎉🎉🎉🎉🎉thank you so much mam 🙏🙏🙏 kandipaga 2nd part venum....

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Год назад

      தங்களது அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏 தொடர்ந்து இரண்டாம் பாகம் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும் 🌺🌺 வாழ்க வளமுடன் 💐💐

  • @m.radhamanimanivel9974
    @m.radhamanimanivel9974 8 часов назад

    ராமா நாமமே சத்தியம்🙏🏻 ராமா நாமமே சத்தியம்🙏 ராமா நாமமே சத்தியம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @malathimuthukrishnan9973
    @malathimuthukrishnan9973 Год назад +10

    அற்புதமாக இருந்தது ஜனகமகாராஜாவோடே எமலோகம் வரை போன அனுபவம் கிடைத்தது சகோதரி அவரோடு வைகுண்டம் போகும் அனுபவமும் கிடைக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் ராம் ராம் ராம் 🙏🙏🙏

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Год назад

      தங்களது அன்பிற்கு மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺வாழ்க வளமுடன் 💐💐🌺

  • @dhanalakshmisenthil2115
    @dhanalakshmisenthil2115 Год назад +9

    அருமை சகோதரி க்கு நிறைய புண்ணியம் கிடைக்கும் இந்த அற்புதமான கதை தேர்ந்து எடுத்து மிகவும் அழகாக சொன்னது மிகவும் அருமை சகோ❤❤ஜனக மஹாராஜா கதைகள் 2 ம் பாகம் சொல்லுங்க சகோதரி 😍😍 மிகவும் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கேன் சகோ ❤❤ மிகவும் நன்றி சகோதரி நன்றி ❤️❤️

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Год назад +2

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ🙏🙏 விரைவில் 2ம் பாகம் பதிவேற்றம் செய்யப்படும் 🌺 வாழ்க வளமுடன் 💐💐

    • @dhanalakshmisenthil2115
      @dhanalakshmisenthil2115 Год назад +1

      @@AVNinKadhaippoma மிகவும் நன்றி சகோதரி 😍😍 மிகவும் மகிழ்ச்சி 💞💞💞 சகோ 💞 நன்றி நன்றி

  • @RamyaNagulan
    @RamyaNagulan Год назад +10

    Story super .. stunning visuals . We need 2nd part

  • @PalaniSaamy-t7n
    @PalaniSaamy-t7n 3 дня назад +1

    Powerfulll.madam.

  • @UmaMaheshwari-q6f
    @UmaMaheshwari-q6f Год назад +7

    அருமையான பதிவு எல்லாரும் கேட்டு பயனடைவார்கள் தங்கள் குரலில் கேட்டேன் அமிர்தம் மிகவும் நன்றி சகோதரி

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Год назад

      தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி சகோ 🙏🌺🌺வாழ்க வளமுடன் 💐🌺

    • @RameshKrishnan-p3b
      @RameshKrishnan-p3b Месяц назад

      அருமை

  • @shankarram3415
    @shankarram3415 Год назад +3

    ராமா ராமா ராமா....

  • @maheswarimaheswari2277
    @maheswarimaheswari2277 23 дня назад +2

    இந்தக் கதையை இரண்டாம் பாகம் போடவும் 👌👌

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  19 дней назад

      Please check the same title with Part - 2.. Thanks for the love and support 🙏🙏💐💐

  • @abisumathi1975-kv7ce
    @abisumathi1975-kv7ce Год назад +4

    அருமை அம்மா நன்றி

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Год назад

      மிக்க நன்றி சகோ 🙏🙏🙏 தொடர்ந்து தங்களுடைய ஆதரவு நமது சேனலுக்கு இருக்கட்டும் 💐💐

  • @kaliyaperumalsivasamy
    @kaliyaperumalsivasamy 11 месяцев назад +3

    மிகவும் அற்புதமான கதை மெய்சிலிர்க்க வைத்தது ஜெய் ஶ்ரீ ராம் 🙏🙏🙏

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  11 месяцев назад +1

      தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி சகோ 🙏🌺🌷இன்று 2ம் பாகம் பதிவேற்றம் செய்யப்பட்டு விட்டது 💐🌷

  • @janahangaming2250
    @janahangaming2250 Год назад +5

    மிக்க நன்றி இரண்டாம் பாகம் போடவும்

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Год назад

      மிக்க நன்றி சகோ🙏🙏🌺🌺 கண்டிப்பாக விரைவில் இரண்டாம் பாகம் பதிவேற்றம் செய்யப்படும் 💐💐

  • @SUENVMonisha
    @SUENVMonisha 9 месяцев назад +3

    நான் ஏதோ புண்ணியம் செய்து உள்ளேன். இந்த கதை கேட்க. நன்றி

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  9 месяцев назад

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺 வாழ்க வளமுடன் 💐🌷

  • @AlagupandiA-vz5uo
    @AlagupandiA-vz5uo 2 месяца назад +2

    🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤உங்க கதை அருமை!வாழ்த்துக்கள்!🎉🎉🎉🎉

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Месяц назад

      தங்களது ஆதரவு தொடர்ந்து நமது சேனலுக்கு இருக்கட்டும் 🙏🙏 மிக்க நன்றி 💐💐🌺🌺

  • @kanchanaprakash5841
    @kanchanaprakash5841 9 месяцев назад +1

    ஆம் சகோதரி கேட்க வேண்டும்

  • @jagadhadhina9656
    @jagadhadhina9656 11 месяцев назад +1

    மிக அருமை. இக்காலத்தில் யாரும் அறியாத ஒன்று. நன்றி.. ஜனக மகாராஜா வின் கதையை தொகுத்து கூறுங்கள் மிகவும் ஆர்வம் உள்ளது..

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  10 месяцев назад

      தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி சகோ 🙏🌺🌷 ஜனக மகாராஜாவின் வேறு இரு பாகங்கள் ஏற்கனவே பதிவேற்றம் செய்யப்பட்டு விட்டது சகோதரி

  • @geethac1028
    @geethac1028 Год назад +3

    Appa appa evlo periya kadhai ,evlo surukkama ungala la tha sollamudiyum,neenga sollum vidham arputham ,arumai ,migavum payanulla ,yarum edhuvarai sollatha kadhai ,neengal epdi edhai ellam thedi kandupidikkaringalo ,kadhai miga miga arumai thozi ❤❤miga sirappu,edhuvaraikkum nan kelvipadatha kadhai

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Год назад

      தங்களது இந்த தொடர்ந்த ஆதரவிற்கும் அன்பிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺 வாழ்க வளமுடன் 🌷🌺🌹

  • @Sudhamathi-ji2yd
    @Sudhamathi-ji2yd Год назад +4

    Arumai arumai arumayana story. Idhuvarai Kelvi padadha illa❤

  • @kksasi701
    @kksasi701 Год назад +4

    காத்து இருக்கிறோம் சகோதரி 👌👌👌

  • @umamaheshwari-qb4rc
    @umamaheshwari-qb4rc 11 месяцев назад +1

    சகோதரி கதை மிகவும் நன்றாக இருந்தது மனதில் ஒரு நிம்மதி

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  11 месяцев назад

      தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி சகோ 🙏🌺🌷 2ம் பாகம் பதிவேற்றம் செய்யப்பட்டுவிட்டது

  • @DEEPAn_mindvoice
    @DEEPAn_mindvoice Месяц назад

    அருமையான ஆன்மீகக் கதைகள் இதுபோல் கதைகளை கேட்க கேட்க கேட்க மனமும் அறி

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Месяц назад

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐

  • @kalpanav-hz3lc
    @kalpanav-hz3lc 2 месяца назад

    ❤🙏💐ஜெய் சீதாராம்,ஜெய் ஹனுமான் 💐🙏

  • @Tponni
    @Tponni Год назад +1

    Mikka nandri sahothari. Neenga solla, naanga ketkum bothe engalukku Punniyam kidaithathu pol erukkirathu .engalukkaga ivvalavu neenda neram ungal energy um porutpaduthamal intha pathivai thanthamaikku nandri.

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Год назад

      தங்களது இந்த தொடர்ந்த அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🌺🌺 வாழ்க வளமுடன் 💐💐

    • @malavathid8892
      @malavathid8892 Год назад

      Mikka nandri waiting for 2nd part

  • @VasanthaLekaprabhu
    @VasanthaLekaprabhu Год назад +2

    கதை மிகவும் சுவா ரசியமாக இருந்தது 🙏🙏🙏

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Год назад

      தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி சகோ 🙏🙏 🌺💐

  • @Svdfamil
    @Svdfamil Год назад +3

    அருமை சகோதரி நன்றி நன்றி கலந்த வணக்கங்கள் ❤❤️🙏🙏

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Год назад

      மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺 வாழ்க வளமுடன் 💐💐

  • @PalaniSaamy-t7n
    @PalaniSaamy-t7n 3 дня назад +1

    Yes.madam.

  • @salimabaasha5765
    @salimabaasha5765 10 месяцев назад

    ரொம்ப நல்லா இருக்கு இந்த கதை மனிதர்கள் தேவையான கதை அருமை ஸ்ரீராம ஜெயம்

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  10 месяцев назад

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺

  • @sanjivb7717
    @sanjivb7717 11 месяцев назад

    No words are there to appreciate you. This will change many of the human fates.
    Thank you so much
    God bless u
    அருட்பெரும்ஜோதி
    அருட்பெரும்ஜோதி
    தனிப்பெரும் கருணை
    அருட்பெரும் ஜோதி 🙏🙏🙏

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  11 месяцев назад

      Thanks for the love and support sago 🙏🙏🌺🌺

  • @vijayalakshmi.r4026
    @vijayalakshmi.r4026 Год назад +1

    ராம் ராமாய நமஹா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manivannanT-q9p
    @manivannanT-q9p Месяц назад

    இந்த கதை அனைவருக்கும் பயனுள்ளதாக இருந்தது.நன்றி.

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Месяц назад

      தங்கள் அன்பிற்கு நன்றி சகோ 🙏🙏💐💐💐

  • @donman5822
    @donman5822 2 месяца назад

    அற்புதமான கதை

  • @vihaankavi960
    @vihaankavi960 Год назад +3

    Super akka

  • @Velmugavel
    @Velmugavel Год назад +3

    23 minutes two minutes mathiri pochu 😊 chance illa adhuvum first and last story iruke adhu vera mathiri😮😮

  • @L.SELVAKANNAN-kp1np
    @L.SELVAKANNAN-kp1np 2 дня назад

    இது வெறும் கதை மட்டும் அல்ல நம் ஹிந்து மதத்தின் பெருமை என்பதை ஒவ்வொருத்தரும் உணரணும் 🙏🌹

  • @SudahMoorthy
    @SudahMoorthy 6 месяцев назад +1

    இந்தக் கதையை கேட்கும் பொழுது நம்மிடம் உள்ள தீய குணம் அழிந்து போகறதுக்கு ஒரு வாய்ப்பாக கிடைத்த கதையாக நினைக்கிறேன் நன்றி அம்மா. ❤❤❤❤❤.

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  6 месяцев назад

      தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி சகோ 🙏🌺🌷

  • @sahanadharshini3655
    @sahanadharshini3655 Год назад +3

    Super story with gud visual thankyou for sharing this wonderful video

  • @saraswathiarasamuthu
    @saraswathiarasamuthu Год назад +6

    We want part 2 also.

  • @viswa3833
    @viswa3833 11 месяцев назад

    நன்றி நன்றிங்க மா ராம ராம ராம ஜெயம் ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  11 месяцев назад

      மிக்க நன்றி சகோ 🙏🙏 வாழ்க வளமுடன் 💐🌷

  • @sandhanalakshmi676
    @sandhanalakshmi676 Год назад +11

    AVN Army please comment and like here 🎉🎉🎉

  • @TheVasu777
    @TheVasu777 Год назад +2

    Super story

  • @VadivelAnnamalai-xb2fz
    @VadivelAnnamalai-xb2fz 6 месяцев назад +1

    Super sister part 2 podaum🎉🎉🎉❤

  • @sumathi9719
    @sumathi9719 5 месяцев назад +1

    அருமையாக இருந்தது❤❤❤❤

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  4 месяца назад

      மிக்க நன்றி சகோ 🙏🙏 வாழ்க வளமுடன் 💐🌷

  • @SadagopanGopan-fn6uu
    @SadagopanGopan-fn6uu 11 месяцев назад +1

    தேன் குழைத்து பேசும் மகளின் குரல் சந்தோசம், கதை கேட்டு பின் பேசுகிறேன்

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  11 месяцев назад +1

      தங்கள் அன்பிற்கு என் மனமார்ந்த நன்றிகள் 🙏🌺🌷

  • @Reshmacharan-r3e
    @Reshmacharan-r3e Год назад +5

    Our whole family addicted to your story❤ we want part 2

  • @gajagaja3181
    @gajagaja3181 16 дней назад +1

    ❤❤❤

  • @Ommuruga820
    @Ommuruga820 Год назад +2

    Super sister sema story 🌺🌺🌺🌺🌹🌹🌹🌹🌻🌻🌻

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Год назад +1

      Thank you so much sago 🙏🙏🌺 Keep supporting me 💐

  • @vsarathkumar-ot2xn
    @vsarathkumar-ot2xn 11 месяцев назад +1

    ஒம் நமச்சிவாய ஒம் நமச்சிவாய

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  11 месяцев назад

      மிக்க நன்றி சகோ 🙏🌺 நமது சேனலில் இது போன்று பல ராமாயணம் மகாபாரதக் கதைகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது தங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது பாருங்கள்

  • @narmadadevi6402
    @narmadadevi6402 Год назад +1

    The Great Story
    "ஶ்ரீ ராம ஜெயம்" 🙏🙏🙏

  • @venkatbashyam1191
    @venkatbashyam1191 5 месяцев назад

    Absolutely wonderful rama rama rama

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  5 месяцев назад

      Thanks for the love and support sago 🙏🙏🌺🌺

  • @Kavirajan-j3s
    @Kavirajan-j3s Год назад +2

    I was waiting to hear your story akka

  • @kksasi701
    @kksasi701 Год назад +2

    நன்றி மா ❤️

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Год назад

      மிக்க நன்றி சகோ 🙏🌺🌺🌷

  • @Luck276good
    @Luck276good Год назад +1

    Evvalavu arumaiyana kadhai ketka ketka kettukkitte irukkalam pola iruku akka romba nanri intha kadhaiya pathivu sei thatharku🙏🙏

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Год назад

      Thanks for the love and support sago 🙏🙏💐💐 Keep supporting me 💐🌷🌷🌹

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Год назад

      Thanks for the love and support sago 🙏🙏💐💐 Keep supporting me 💐🌷🌷🌹

  • @selvaraj8880
    @selvaraj8880 2 месяца назад

    ஹரே ராம ஹரே ராம

  • @rakshithas9433
    @rakshithas9433 Год назад +1

    Unga voice eppa kettalum manasukku nimmathi kidaikkuthu, thank you dear

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Год назад +1

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🌺🌺💐 வாழ்க வளமுடன் 💐💐🌺

  • @gowriramdas1757
    @gowriramdas1757 Год назад +2

    Rama ramA❤❤

  • @VijayaLakshmi-hg2nd
    @VijayaLakshmi-hg2nd 4 месяца назад

    மீண்டும் மீன்டும்ஜனகமகாராஜா கதைகேட்க்க ஆவளாஇருக்குஇந்தகதைஎல்லாம்கேட்காமல்காளங்கள்போய்விட்டது.வருந்துகிறேன்

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  4 месяца назад

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺

  • @eswarankanthan1483
    @eswarankanthan1483 7 месяцев назад

    சிறப்பு பக்கங்கள் நன்றி ❤

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  7 месяцев назад

      மிக்க நன்றி சகோ 🙏🌷🌹 உங்களது தொடர்ந்த ஆதரவு நமது சேனலுக்கு இருக்கட்டும்

  • @kamakshivadrevu9428
    @kamakshivadrevu9428 Год назад

    மிகவும் அருமையான கதை கேட்பதற்கு மிகவும் அருமையாக இருந்தது 👌 வாழ்த்துக்கள் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் 🙏🙏🙏🌺☘️🌺☘️🌺☘️

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Год назад

      மிக்க நன்றி சகோ🙏🙏 தொடர்ந்து தங்களது ஆதரவு நமது சேனலில் இருக்கட்டும் 💐💐

  • @JayaPrakash-pl1ue
    @JayaPrakash-pl1ue Год назад +3

    Please🙏 continue telling Ramayanam. We are happy to hear from you. Thanks🙏

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Год назад

      Thanks for the love and support sago 🙏🙏🌺🌺💐 Sure i will continue ...

  • @kumarudhayakumar8189
    @kumarudhayakumar8189 Месяц назад

    அருமையான விளக்கம் தோழி🙏

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Месяц назад

      தங்கள் அன்பிற்கு நன்றி சகோ 🙏🙏💐💐💐

  • @kalaivanikalai2305
    @kalaivanikalai2305 Год назад +2

    Super story sister

  • @devanagarajan1503
    @devanagarajan1503 Год назад +1

    அருமை அருமை அக்கா

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Год назад

      மிக்க நன்றி சகோ 🙏🌺💐

  • @DmanigandanDmanigandan
    @DmanigandanDmanigandan Год назад +7

    Janaka maha raja next story we want

  • @Ammusuda
    @Ammusuda 3 месяца назад

    சூப்பர் சகோதரி மிக அருமையான கதை❤❤❤❤❤❤❤

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  3 месяца назад

      மிக்க நன்றி சகோ🙏🙏 வாழ்க வளமுடன் 💐💐

  • @christinamery4382
    @christinamery4382 6 месяцев назад

    ஸ்ரீராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் 🙏🙏🙏

  • @backiyamponni78
    @backiyamponni78 Год назад +2

    Ayyo semma mam 🎉 enna oru kathai 25 mins ponathe theriyavilai mam pls upload more stories like this

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Год назад

      Thank you so much for this love and support 🙏🌺🌺

  • @jayaajayaa-bz3vo
    @jayaajayaa-bz3vo 5 месяцев назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉 கேட்க ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது 🎉🎉🎉🙏🙏🙏🙏🙏

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  4 месяца назад

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺

  • @sathiyavathis6571
    @sathiyavathis6571 5 месяцев назад

    Sri ram jeyam kathai kettadu anaku puniyam kidaithadu thankyou❤❤❤

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  4 месяца назад

      Thanks for the love and support sago 🙏🙏🌺🌺

  • @samjothika2518
    @samjothika2518 8 месяцев назад

    Ivlo periya kathaiya migavum alaga sonirgakal mam mikka nanri adutha. Kekka ahsaiyaga ullathu ❤❤❤❤

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  8 месяцев назад

      தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி சகோ 🙏🌺🌷

  • @SadagopanGopan-fn6uu
    @SadagopanGopan-fn6uu 11 месяцев назад +2

    கேட்டது எல்லாம் உடனே கிடைக்க வேண்டும் என்று நினைத்தால் தெய்வம் என்ற ஒருவனை நாம் மறந்து (தெய்வத்தை மட்டும்தானே ஒருமையில் உரிமையோடு அழைக்க முடியும் )அகங்காரம் கொண்டு தன்னிலை மறந்து விடுவோம்,

  • @sivaanisrir7302
    @sivaanisrir7302 Месяц назад

    ஜனாகரின் இரண்டாவது பாகம் i want to hear mam. Thank you

  • @geethabalaji9298
    @geethabalaji9298 Год назад +1

    Arumai thozhi jai sri Ram❤❤🙏🏻🙏🏻💐💐

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Год назад

      மிக்க நன்றி சகோதரி 🙏🙏🌺🌺வாழ்க வளமுடன் 💐🌷

    • @geethabalaji9298
      @geethabalaji9298 Год назад

      @@AVNinKadhaippoma 🙏🏻🙏🏻❤💐

  • @SriRam-oc4nl
    @SriRam-oc4nl 9 месяцев назад

    Romba Romba Nandri. Jai Sriama

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  9 месяцев назад

      Thanks for the support sago 🙏🙏🌺🌺 keep supporting me 💐🌷

  • @GanapathiRaju-g4e
    @GanapathiRaju-g4e Год назад +1

    Super ka Vera level

  • @leelavathi2225
    @leelavathi2225 Год назад +1

    அருமை சகோதரி

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Год назад

      மிக்க நன்றி சகோதரி 🙏🙏🌺💐 வாழ்க வளமுடன் 🌷🌷💐

  • @shanthiveerasekaran431
    @shanthiveerasekaran431 5 месяцев назад

    Ram. Ram.. Rammm....

  • @vasudevan1082
    @vasudevan1082 Год назад +1

    ராம்💐ராம்

  • @LatchmiLatchmi-ql1nl
    @LatchmiLatchmi-ql1nl 5 месяцев назад

    Enku neram ponathe theriyale. Mei maranthen.nandri nandri.nandri.

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  5 месяцев назад

      Thanks for the love and support sago 🙏🙏🌺🌺

  • @GodGod-d2t
    @GodGod-d2t 3 месяца назад

    அருமையானகதைகள்

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  3 месяца назад

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐

  • @deviraman8046
    @deviraman8046 11 месяцев назад

    அம்மா வணக்கம் மிகவும் அருமை விளக்கம் நன்றி

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  11 месяцев назад

      தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி சகோ 🙏🌺🌷வாழ்க வளமுடன்

  • @girijas2068
    @girijas2068 Год назад +3

    Nice story & nice voice ❤🎉❤🎉

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Год назад

      Thanks for the love and support sago 🙏🙏🌺💐

  • @vidhyasowmy8477
    @vidhyasowmy8477 17 дней назад

    Hare ram u r a gifted child for ur parents , proud to see people like you

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  12 дней назад

      Thanks for the love and support sago🙏🙏💐💐

  • @rameshultimately7299
    @rameshultimately7299 9 месяцев назад +1

    Sri rama sri rama sri rama 🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️🙏

  • @tamilmanim1878
    @tamilmanim1878 Год назад +2

    Yes needed

  • @pushpavathythurairajasingh6859

    ஸ்ரீ ராம ஜெயம்

  • @santhakumarmeena3628
    @santhakumarmeena3628 Год назад +1

    Very good thanks mam

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Год назад

      Thank you so much sago 🙏🙏🌺💐 keep supporting me 💐

  • @selvidevaraj-cj2kp
    @selvidevaraj-cj2kp 7 месяцев назад

    Kadaul thandha varam endru ninaikkiren jana ka maharajavil kadhaigale ketpadharkku padhuu podanu endru vinnappikkiren sahodhari🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤

  • @madhavimurthy1993
    @madhavimurthy1993 9 месяцев назад

    மிக்க நன்றி

  • @rajrahjan136
    @rajrahjan136 5 месяцев назад +1

    .. 🙏 🙏 🙏..

  • @rajendrandurairaj8961
    @rajendrandurairaj8961 Год назад +1

    We like your stories