நீங்கள் ஏன் பின்தங்கி இருக்கிறீர்கள்ன்னு தெரியுமா? - Avn in kadhaippoma - Ramayanam story in tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 дек 2024

Комментарии • 142

  • @Chellama-q6l
    @Chellama-q6l 10 месяцев назад +7

    இப்படி உங்களால் மட்டும் இப்படி எல்லாம் கதை கூற முடிகிறது. இந்த கதைகள் எல்லாம் எங்கிருந்து உங்களுக்கு கிடைக்கிறது. உங்கள் குரல் எப்படி இவ்வளவு இனிமையாக இருக்கிறது. இந்தக் கேள்விகளுக்கெல்லாம் எனக்கு பதில் கிடைக்குமா

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  10 месяцев назад +1

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺 வாழ்க வளமுடன் 💐🌷

  • @sathyapriya3684
    @sathyapriya3684 10 месяцев назад +34

    தெரியாத பல விஷயங்களை ஒரே காணொளியில் தெரிந்து கொண்டேன் சகோதரி. உங்களது பெயர் கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன் ❤ தொடரட்டும் உங்களது இந்த அழகிய பயணம் ...

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  10 месяцев назад +3

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺 வாழ்க வளமுடன் 💐🌷

    • @VijayaLakshmi-si5rd
      @VijayaLakshmi-si5rd 10 месяцев назад

      ​@@AVNinKadhaippoma😮 10:52 😅

    • @VijayaLakshmi-si5rd
      @VijayaLakshmi-si5rd 10 месяцев назад

      000 17:07 0q

    • @jason3920
      @jason3920 10 месяцев назад +1

      😊

  • @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்

    *ஸ்ரீ🌳🧘 ராமாயணம்🦅 மிக🐍 எளிய முறையில்*🛕🔆🏹🙏🏽
    *கருணையின் வடிவமாக காட்சியளிக்கின்ற* *எங்கள் அன்புஸ்ரீ ராமா*
    *ஜானகிராம*
    *மைதிலி ராமா*
    *ஜனகநந்தினிராம*
    *ஜனககுமாரி ராமா*
    *எங்கள்...சீதாராமா*
    *வைதேகி ராமா*
    *லக்ஷ்மண ராமா*
    *அச்சுதராம*
    *அனந்தரமா*
    *கேசவ ராமா*
    *பலராமா*
    *எங்கள் ராமானுஜா ராமா*
    *சிவராமா*
    *ராமேஸ்வர ராமா*
    *மாருதி ராமா*
    *கேசரி அஞ்சனை ராமா*
    *எங்கள் இஷ்வாக குல ராமா*
    *சூரியகுலராமா*
    *ரகு ராமா*
    *ராகவ ராமா*
    *எங்கள்அயோத்தி ராமா*
    *ஊர்மிளாலக்ஷ்மண ராமா*
    *மாண்டவிபரதன் ராமா*
    *சுருதகீர்த்திசத்ருகன் ராமா*
    *ஆஞ்சநேய ராமா*
    *ரிஷ்யசிருங்கர்இராமா*
    *கௌசல்யாராமா*
    *தசரத நந்தனராமா* *ஜனகசுனைனாராமா*
    *கைகேயி ராமா*
    *சுமித்திரை ராமா*
    *சாந்தா ராமா*
    *விசுவாமித்திர ராமா*
    *வசிஷ்டர் ராமா*
    *பரதராமா* *சத்துருக்கனன்ராமா*
    *யாக்யவல்க்கியர் ராமா*
    *ஶ்ரீகார்கி ராமா*
    *மந்தரை ராமா*
    *யூதாஜித் ராமா*
    *தாடகை ராமா*
    *மாரீசன்ராமா*
    *சுபாகு ராமா*
    *கௌதம்ராமா*
    *அகல்யை ராமா*
    *சதானந்தர் ராமா*
    *சுமந்திரர் ராமா*
    *குஷத்வஜன் ராமா*
    *பரசுராமர் ராமா*
    *குகன்ராமா*
    *பரத்வாஜர் ராமா*
    *மதங்க முனிவர் ராமா*
    *விராதன்ராமா*
    *கபந்தன் ராமா*
    *அத்திரிஅனுசூயா ராமா*
    *அகத்தியராமா*
    *ஜடாயுராமா*
    *சபரிராம*
    *பஞ்சவடி ராமா*
    *சூர்ப்பணகை ராமா*
    *கரண் ராமா*
    *தூஷணன் ராமா*
    *சுக்ரீவராமா*
    *ரூமை ராமா*
    *ஜாம்பவான்ராம*
    *வாலிராமா*
    *தாரை ராமா*
    *அங்கதன் ராமா*
    *நளன்ராமா*
    *நீளன் ராமா*
    *ததிமுகன் ராமா*
    *சுசேணன் ராமா*
    *சதபலி ராமா*
    *வினதன் ராமா*
    *ஸ்வயம்பிரபைராமா*
    *சம்பாதிராமா*
    *கடலரச ராமா*
    *ஸ்ரீ ராமசேது ராமா*
    *ஸ்ரீ அணில் ராமா*
    *ஸ்ரீலங்கா தேவி ராமா*
    *புலஸ்திய ராமா*
    *மால்யவான் ராமா*
    *விச்ரவா ராமா*
    *விபீஷணர் ராமா*
    *இந்தர்ஜித் ராமா*
    *கும்பகர்ணன் ராமா*
    *கும்பன் ராமா*
    *நிகும்பன் ராமா*
    *மண்டோதரி ராமா*
    *தன்யமாலினி ராமா*
    *சரமா ராமா*
    *சுலோச்சனா ராமா*
    *திரிசடை ராமா*
    *அகம்பனன் ராமா*
    *மாயாவி ராமா*
    *துந்துபி ராமா*
    *சம்பராசுரன் ராமா*
    *திரிசிரஸ் ராமா*
    *பாதாள காளி ராமா*
    *மதாலி ராமா*
    *ஸ்ரீ மகா அசுரன் ராவணனுக்கு மோக்ஷம் தந்த கருணைகடலே ராமா*🙏🏽
    *நிலம் பூமி ராமா*
    *வாயுகாற்று ராம*
    *ஆகாயம் ராமா*
    *அக்னி ராமா*
    *வருணராமா*
    *எங்கள் ஸ்ரீராமா.... வாழ்க வாழ்க வாழ்க*🌺💕🌺
    *ஸ்ரீராமஆதி நாராயணாய நமஹ*🏹🔆🏹🔆🌳🧘🏻‍♂️🦅🐍🙏🏽

  • @jeyakumar1808
    @jeyakumar1808 10 месяцев назад +7

    இரவு தூங்கும்போது உங்கள் கதைகளை கேட்டு தான் தூங்குகிறேன். கதைகள் மிகவும் அருமையாக உள்ளது சகோதரி.

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  10 месяцев назад +1

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺 வாழ்க வளமுடன் 💐🌷

    • @user-Arun007
      @user-Arun007 9 месяцев назад

      Ungal kural migavum azhagu

    • @UmaRani-uw2ll
      @UmaRani-uw2ll 8 месяцев назад

      Yokll​@@user-Arun007

  • @Devi-tq5se
    @Devi-tq5se 10 месяцев назад +5

    Mam உங்கள் இந்த காட்சி அமைப்பு மற்றும் குரல் வளம் எங்களையும் இராமாயண காலத்திற்கு கொண்டு செல்கிறது..... மிக்க நன்றி.... மீண்டும் மற்றொரு காணொளியில் கதைபோமா 🎉🎉🎉🎉 வாழ்க பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு 🎉🎉🎉🎉

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  10 месяцев назад

      மிக்க நன்றி சகோ 🙏🙏 வாழ்க வளமுடன் 💐🌷

    • @perumalsuba129
      @perumalsuba129 7 месяцев назад

      😅😅😅

  • @satyanarayan7962
    @satyanarayan7962 10 месяцев назад +6

    அருமையான பதிவு தெளிவான விளக்கம் நல்ல உச்சரிப்பு மனதை தெளிவுப்படுத்தும் கதைகள் தெரியாத கதைகள் பதிவிட்டதற்கு நன்றி சகோதரி நித்யா வாழ்க வளமுடன்

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  10 месяцев назад

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺 வாழ்க வளமுடன் 💐💐

  • @tkalpana8606
    @tkalpana8606 10 месяцев назад +5

    அருமையான காணொளி சகோதரி. பல விஷயங்களை தெரிந்து கொண்டேன். சில விஷயங்களை கற்றுக் கொண்டேன். பாராட்ட வார்த்தைகள் இல்லை சகோதரி. மிக்க நன்றி.

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  10 месяцев назад

      தங்கள் அன்பிற்கும் தொடர்ந்த ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺 வாழ்க வளமுடன்

  • @MinervaMolly
    @MinervaMolly 10 месяцев назад +2

    தங்களின் பதிவு மிகவும் அற்புதம் .

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  9 месяцев назад

      தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி சகோ 🙏🌺🌷

  • @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்

    ஸ்ரீ ஹரி ராம நாராயணர் தர்மத்தை அனைத்து தூய மனதருக்கு கொண்டு செல்லும் கொண்டு செல்லும் தங்களுக்கு கோடான கோடி நன்றிகள் பல
    ராம் ராம் ராம் ஜெய் ஶ்ரீ ராம் ✴️🏹✴️🏹✴️🏹💪🌳🧘🦅🐍🙏

  • @dhanalakshmisenthil2115
    @dhanalakshmisenthil2115 10 месяцев назад +4

    அருமை சகோதரி க்கு அன்பான வணக்கம் ❤ மிகவும் அற்புதமான இராமாயணம் கதை கேட்டு மனம் மகிழ்ந்து உள்ளது சகோ 😍 எல்லோர் மனதிலும் இருக்கும் கேள்விகள் க்கு அருமையான விடை கிடைத்தது சகோ❤ மிகவும் அருமை அருமை ❤❤❤ மிக மிக மிக நன்றி மகிழ்ச்சி சகோ 😍😍 வாழ்த்துக்கள் சகோ 😍😍 நீங்கள் இது போன்ற கதைகள் நிறைய நிறைய சொல்லுங்கள் சகோ ❤❤❤❤ வணக்கம் ❤❤

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  10 месяцев назад +1

      தங்கள் அன்பிற்கும் தொடர்ந்த ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺 வாழ்க வளமுடன் 🙏🙏🌺🌺

    • @dhanalakshmisenthil2115
      @dhanalakshmisenthil2115 10 месяцев назад

      @@AVNinKadhaippoma மிகவும் மகிழ்ச்சி சகோ 💞

  • @hemalatha3081
    @hemalatha3081 10 месяцев назад +3

    Wow really good story .we cannot hear this story before...ramayana epic.

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  10 месяцев назад

      Thanks for the love and support sago 🙏🙏🌺🌺 keep supporting me 🌺🌺💐

  • @selg8689
    @selg8689 9 месяцев назад +1

    உங்களுடைய வார்த்தை சொற்கள் மிகவும் அருமையாக உள்ளது

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  9 месяцев назад

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺

  • @selg8689
    @selg8689 9 месяцев назад +1

    அருமையான கதை

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  9 месяцев назад

      மிக்க நன்றி சகோ 🙏🌷🌹 உங்களது தொடர்ந்த ஆதரவு நமது சேனலுக்கு இருக்கட்டும்

  • @venkatesha5928
    @venkatesha5928 10 месяцев назад +2

    Om Namo Narayanaya

  • @valanteenasrinivasan6005
    @valanteenasrinivasan6005 10 месяцев назад +1

    வணக்கம்.இந்த கதையை உங்கள் மூலம் தான் கேட்டேன். இந்த கதையை எங்கள் குழந்தைகளுக்கு சொல்கிறேன். நன்றி. உங்கள் கதையை தினசரி கேட்டு விட்டு தான் நானும் என் மகளும் உறங்குவோம்❤

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  10 месяцев назад

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺 வாழ்க வளமுடன் 💐💐💐

  • @Reshmacharan-r3e
    @Reshmacharan-r3e 10 месяцев назад +3

    Excellent story, many unknown things revealed!

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  10 месяцев назад

      Thanks for the love and support sago 🙏🙏🌺🌺

  • @Devi-tq5se
    @Devi-tq5se 10 месяцев назад +5

    Hi mam.... மிக மிக அருமை.... அனுமன் ராமர் மீது கொண்ட அன்பு,,, ராமர் இறப்பு என் கண்களில் கண்ணீர் வருகிறது..... ஹனுமன் பாவம்.... இப்படி பட்ட இந்த புனித காவியத்தை கேட்க பாக்யம் செய்து இருக்க வேண்டும்....... ஜெய் ஶ்ரீராம்..... ஜெய் ஹனுமன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  10 месяцев назад

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺

  • @priyaboobathi4089
    @priyaboobathi4089 10 месяцев назад +1

    அக்கா உங்க வீடியோ தினமும் வர வேண்டும்
    கதை சூப்பர்
    வாழ்க வளமுடன் நன்றி
    உங்க பெயர் சொன்னதுக்கு மிகவும் நன்றி சகோ ❤❤❤

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  10 месяцев назад

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺 வாரம் இரு முறை பதிவேற்றம் செய்ய முயற்சி செய்கிறேன் சகோ 💐💐 வாழ்க வளமுடன்

  • @sandhanalakshmi676
    @sandhanalakshmi676 10 месяцев назад +1

    Ungal paeyarai ketadhil mikka magilchi.... Arumaiyana kural arumaiyana peyar viraivil ungalai parkanum nu aasaiya iruku

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  10 месяцев назад

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺 வாழ்க வளமுடன் 💐🌷

  • @jothikannan953
    @jothikannan953 10 месяцев назад +2

    🔥🔥🔥🔥👍

  • @venkatesankaruppiah5023
    @venkatesankaruppiah5023 10 месяцев назад +1

    Thanks mam

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  10 месяцев назад

      Thanks a lot sago 🙏🙏🌺🌺💐 Keep supporting me 💐🌷

  • @shreelatharoxx2832
    @shreelatharoxx2832 10 месяцев назад +1

    Wow great

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  10 месяцев назад

      Thanks for the love and support sago 🙏🙏🌺🌺

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 3 месяца назад

    அருமையான விளக்கம் தந்துள்ளீர்கள் வணக்கம் 🙏

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  3 месяца назад

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐

  • @Sudhamathi-ji2yd
    @Sudhamathi-ji2yd 10 месяцев назад +1

    Might miga miga arumayana kadhai sagothari ❤❤❤❤🎉🎉🎉🎉

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  10 месяцев назад

      தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி சகோ 🙏🌺🌷

  • @panneerselvamvaradharaj7982
    @panneerselvamvaradharaj7982 10 месяцев назад +2

    Mega arumai 👌👌👌👌👌👌👌

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  10 месяцев назад

      மிக்க நன்றி சகோ 🙏🌷🌹 உங்களது தொடர்ந்த ஆதரவு நமது சேனலுக்கு இருக்கட்டும்

  • @ravir311
    @ravir311 10 месяцев назад +1

    Omsreeramajayamjaisreeramomajnayanama

  • @muthukumar44474
    @muthukumar44474 8 месяцев назад

    நன்றி

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  7 месяцев назад

      தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி சகோ 🙏🌺🌷

  • @tharam126
    @tharam126 10 месяцев назад +1

    Jai sriram 🙏🏻💐 ✨️

  • @LMSbusPrivateking434
    @LMSbusPrivateking434 18 дней назад

    மேடம் என்னோட தொலைபேசி இருந்து முக்கியமா இருந்தது அதுக்கு என்ன காரணம் கேட்டீங்கன்னா உங்களுடைய ராமாயண கதை தான் வாழ்க்கையிலே ஒரு முதல் நல்ல விஷயத்துக்கு இந்த தொலைபேசி ஒரு உதாரணமாக இருந்தது தம்பி வெரி இந்த போன் உருப்படியா ஒரு வேலை பார்த்ததில்லை ஆனா இந்த போன் பார்த்தது உங்க ராமாயண கதைக்கு சூப்பராக உதாரணமாக எனது இராமாயணம் கடத்துவதில் வருகிற மாதிரி இந்த போன் வந்து உங்க கதையில கேட்கும்போது நல்லா சூப்பரா இருந்தது நன்றி மேடம் சூப்பரா இருந்தது கதை ❤️❤️❤️

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  18 дней назад

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐 வாழ்க வளமுடன்

  • @vikram8836
    @vikram8836 10 месяцев назад +1

    மிகவும் அருமையான பதிவு👍 🙏

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  9 месяцев назад

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺

  • @Shilpha-y1p
    @Shilpha-y1p 10 месяцев назад +1

    Video arumai ah irundhadhu akka..athoda unga peraiyum sollitinga arumai❤❤❤

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  10 месяцев назад

      தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி சகோ 🙏🌺🌷வாழ்க வளமுடன்

  • @g.bhuvanagopal7547
    @g.bhuvanagopal7547 10 месяцев назад +3

    Pls daily video upload pannunga pls pls pls ka

  • @srfernando8179
    @srfernando8179 7 месяцев назад

    வாழ்க வளமுடன்

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  7 месяцев назад

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺

  • @philominajames609
    @philominajames609 10 месяцев назад +1

    Thank you ma. Now I understand a lot from this story. Jaya Sri Ram❤

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  10 месяцев назад

      Thanks for the support sago 🙏🙏🌺🌺 keep supporting me 💐🌷

  • @DhanyashreeDhanya-m8h
    @DhanyashreeDhanya-m8h 10 месяцев назад +1

    உங்கள் பெயரை கேட்டதில் எனக்கு மிக சந்தோஷம்
    வாழ்த்துக்கள் சகோதரி
    உங்கள் குரலில் கதை கேட்பது வரம் என்று சொல்வதா இல்லை பெரிய வார்த்தை இருந்தால் சொல்லுங்கள் சகோதரி

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  10 месяцев назад

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺

  • @nadarajahsugeetharan
    @nadarajahsugeetharan 10 месяцев назад +1

    Hare Krishna ❤❤❤❤❤

  • @VijiViji-kx1di
    @VijiViji-kx1di 10 месяцев назад +2

    கதை திரைப்படம் பார்த்தது போல இருந்ததுசகோதரி.

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  10 месяцев назад

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺 வாழ்க வளமுடன் 💐🌷

  • @bharanidharan1853
    @bharanidharan1853 2 месяца назад

    🎉 super

  • @Velmugavel
    @Velmugavel 10 месяцев назад +1

    Nice name sister. Valthukal🎉

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  10 месяцев назад

      மிக்க நன்றி சகோ 🙏🙏 வாழ்க வளமுடன் 💐🌷

  • @TheVasu777
    @TheVasu777 10 месяцев назад +1

    Super story as usual

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  10 месяцев назад

      Thanks for the support 🙏🙏🌺🌺 keep supporting me 💐🌷

  • @harshinicuteworld8604
    @harshinicuteworld8604 10 месяцев назад +1

    Super video

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  10 месяцев назад

      Thanks for the love and support sago 🙏🙏🌺🌺

  • @kaayakalpanilayam
    @kaayakalpanilayam 10 месяцев назад +1

  • @user-Arun007
    @user-Arun007 9 месяцев назад +1

    Arumai

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  9 месяцев назад +1

      மிக்க நன்றி சகோ 🙏🌺🌺💐

  • @venivelu4547
    @venivelu4547 10 месяцев назад +1

    Madam, best👌👌🌼🌼

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  10 месяцев назад

      Thanks for the love and support sago 🙏🙏🌺🌺

  • @Kavirajan-j3s
    @Kavirajan-j3s 10 месяцев назад +2

    1st comment akka

  • @KalamaniM-up4wp
    @KalamaniM-up4wp 10 месяцев назад +1

    Super sister voice nalla iruku

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  10 месяцев назад

      Thanks for the love and support sago 🙏🙏🌺🌺

  • @preminim2903
    @preminim2903 10 месяцев назад +1

    👌👌👌👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @senthilkumarbodybuilder7362
    @senthilkumarbodybuilder7362 10 месяцев назад +1

  • @meenaj8313
    @meenaj8313 10 месяцев назад +1

    Nice🎉

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  10 месяцев назад

      Thanks for the love and support sago 🙏🙏🌺🌺

  • @SasirekhaMurugan
    @SasirekhaMurugan 10 месяцев назад +1

    Super store sister ❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏💖💖💖💖

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  10 месяцев назад

      Thanks for the love and support sago 🙏🙏🌺🌺

  • @dailynewfuns
    @dailynewfuns 10 месяцев назад +1

    Nalla Vela unga channel ah subscribe pannen very intresting ❤

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  10 месяцев назад

      Thanks for the support sago 🙏🙏🌺🌺 keep supporting me 💐🌷

  • @JithinTayi
    @JithinTayi 10 месяцев назад +1

    Very Nice ma'am !👍👏 I am listening to ur stories on a daily basis before i go for sleeping😊

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  10 месяцев назад +1

      Thanks for the love and support sago 🙏🙏🌺🌺 keep supporting me 💐💐

    • @JithinTayi
      @JithinTayi 10 месяцев назад

      @@AVNinKadhaippoma Sure ma'am 👍! I really love to listen these kind of unknown divine related moral stories. Keep uploading many stories ma'am. All the best 👍

  • @YAkilan-b4k
    @YAkilan-b4k 10 месяцев назад +1

    Super sister ❤❤❤❤❤❤❤❤❤ lam nandhini

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  10 месяцев назад

      Hi nandhini 🙏 Thanks for the love and support 🙏🙏🌺🌺

  • @SuthaSutha-i2h
    @SuthaSutha-i2h 10 месяцев назад +1

    Thappu seiya thuniyathavunga,

  • @RAMAN.12145
    @RAMAN.12145 8 дней назад

    ராம்.திருவண்ணாமலை❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @martinthegamer1993
    @martinthegamer1993 10 месяцев назад +1

    Akka I'm Waiting For The Karuda Purana Story From The Day You Mentioned In One Of The Vedio

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  10 месяцев назад

      Thanks for the love and support sago 🙏🙏🌺🌺 soon i will upload

  • @dailynewfuns
    @dailynewfuns 10 месяцев назад +1

    17:40

  • @Vanisabari-b7t
    @Vanisabari-b7t 10 месяцев назад +1

    Amma sundhara kandam kadhai podunga pls

  • @nithyar5503
    @nithyar5503 10 месяцев назад +1

    Sister unga video ellam rompa nalla eruku, supera video create pannirukinga, epdi edit panringa.. entha app use panringa.. plz sollunga.

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  10 месяцев назад

      Thanks for the support sago 🙏🙏🌺🌺 keep supporting me 💐🌷vita app sago

    • @nithyar5503
      @nithyar5503 10 месяцев назад

      @@AVNinKadhaippoma thanks for your immediate reply... Keep rocking🙏

  • @prabhuj8227
    @prabhuj8227 10 месяцев назад +1

    Welcome your video mam

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  10 месяцев назад

      Thanks for the love and support sago 🙏🙏🌺🌺

  • @Shanmuganathar
    @Shanmuganathar 10 месяцев назад +1

    வணக்கம்

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  10 месяцев назад

      தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி சகோ 🙏🌺🌷

  • @user-mf7rz5yc1s
    @user-mf7rz5yc1s 10 месяцев назад +2

    Thatshakan...spelling...coreccta ta medam... Sariyana..spelling...solunga medam

  • @Srisidharth0805
    @Srisidharth0805 10 месяцев назад +1

    Lava kusa kadai sollungal

  • @user-mf7rz5yc1s
    @user-mf7rz5yc1s 10 месяцев назад +2

    Thakshakan ...varuma...thatcakan...varuma... Spelling..solunga mam..pls😢😢😢

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  10 месяцев назад +1

      Takshaka

    • @user-mf7rz5yc1s
      @user-mf7rz5yc1s 10 месяцев назад

      @@AVNinKadhaippoma thank u mam....baby ku name takshaka nu vaikalama takshakan nu vaikalam ma...mam...solunga pls..

  • @saigamer4073
    @saigamer4073 3 месяца назад

    3:48 3:49

  • @ksrshouse139
    @ksrshouse139 10 месяцев назад +1

    மறுபடியும் ராமர் படை பூமிக்கு வந்திருக்கு இடம் தூத்துக்குடி

  • @sivakumari8313
    @sivakumari8313 10 месяцев назад +1

    அறிந்த கதைக்குள்
    அறியாத கதை அருமையாக இனிமையாக இருக்கிறது சகோதரி வாழ்த்துக்கள், நன்றி🙏🏻🙏🏻 அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறோம்😊

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  10 месяцев назад +1

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺 வாழ்க வளமுடன் 💐🌷

  • @LEVARSIkani
    @LEVARSIkani 10 месяцев назад +1

    பாம்பு பொந்துக்குள் போய் வரும் போதெல்லாம் புதிதாய் பிறக்கிறது. இது மனிதனுக்கும் நடக்கிறது இதை ஆராய்ச்சியாளர்கள் உறுதிசெய்திருக்கிறார்கள்😉

  • @ssjvannangal7385
    @ssjvannangal7385 2 месяца назад

    ஸ்ரீ ராம நாம ரொம்ப எளிய ஆனியில் 😅

  • @saigamer4073
    @saigamer4073 3 месяца назад

    Your

  • @mukundhakumar.m7159
    @mukundhakumar.m7159 10 месяцев назад +3

    ராமனை விட ராவணன் சிறந்த மனிதன்

  • @Kavirajan-j3s
    @Kavirajan-j3s 10 месяцев назад +1

    Super story akka

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  10 месяцев назад

      Thanks for the love and support sago 🙏🙏🌺🌺

  • @sureshvengadasamyvengadasa5979
    @sureshvengadasamyvengadasa5979 4 месяца назад