Knee Pain: முழங்கால் மூட்டுவலிக்கு பயிற்சிகள் யாருக்கு பலன் தரும் | Knee Pain Exercises

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024
  • Knee Pain: முழங்கால் மூட்டுவலிக்கு பயிற்சிகள் யாருக்கு பலன் தரும் | Knee Pain Exercises
    இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
    =====================================
    Dr. Balasubramanian MS (ortho)
    +91 9843859353 | +91 842 843 844 4 | +91 91 3434 3535
    ======================================
    Whats App Link: www.wa.link/oarcbi
    =====================================
    Tiruppur | Coimbatore | Chennai
    =====================================
    Bala Ortho Hospital
    Opposite Govt Hospital, Dharapuram Main Rd,
    Near Bharath Petrol Bunk, Tiruppur, Tamil Nadu 641605.
    =====================================
    Subscribe For More Videos
    bit.ly/3yO0n5T
    =====================================
    Some Of Best Videos
    *Food Diet: 10 Calcium-Rich Food | எலும்புகளை உறுதியாக்கும் 10 உணவுகள் | • Calcium Food in Tamil-...
    *Pirandai: பிரண்டை நன்மைகள் | Pirandai Benefits by | • Pirandai: பிரண்டை நன்ம...
    *Heel Pain : 3 நிமிடத்தில் நீங்கும் குதிகால் வலி Home Exercise for Heel Pain - • Heel Pain : 3 நிமிடத்த...
    *முட்டியில் Tik Sound வருவதற்கான காரணம் | Why Knee Joint makes Tik Sound | • முட்டியில் Tik Sound வ...
    *இதை செஞ்ச இடுப்பு முதுகு வலி சரியாகும்? 3 Steps to Relief From your Back Pain | • இதை செஞ்ச இடுப்பு முது...
    *Knee Pain: மூட்டுவலிக்கு முற்றுபுள்ளி வைப்போம் | Knee Pain Stages and Treatment| • Knee Pain: மூட்டுவலிக்...
    *வைட்டமின் டி: குறைபாடு மற்றும் வைட்டமின் Dஉணவுகள் - • வைட்டமின் டி: குறைபாடு...
    *Burning Foot: Burning Sensation in Foot Cause & Remedies- • Burning Foot: Burning ...
    *3 நிமிடத்தில் குதியன் கால் வலிக்கு | Permanent relief - • 3 நிமிடத்தில் குதியன் ...
    *ACL Injury நிரந்தர தீர்வு என்ன ? Physiotherapy போதுமா ?- • ACL Injury நிரந்தர தீர...
    *கை விரல்கள் மறந்துபோதலுக்கான காரணமும் தீர்வும்- • கை விரல்கள் மறந்துபோதல...
    *Knee Pain: மூட்டுவலிக்கு முற்றுபுள்ளி வைப்போம் - • Knee Pain: மூட்டுவலிக்...
    *பாதம் கால் ஜவ்வு பிசைதல் | Ankle Sprain Do's and Dont's- • பாதம் கால் ஜவ்வு பிசைத...
    *முழங்கால் ஜவ்வு கிழிந்தால் என்ன ஆகும் விளக்கமும் தீர்வும்- • முழங்கால் ஜவ்வு கிழிந...
    *கெண்டை கால் தசைப்பிடிப்பு வலி 100 சதவீதம் குணமாகும் - • கெண்டை கால் தசைப்பிடிப...
    *தோள்பட்டை ஜவ்வு கிழிதல் அறிகுறிகள்&சிகிச்சை முறை - • தோள்பட்டை ஜவ்வு கிழிதல...
    *Frozen Shoulder: Causes | Treatment in Tamil - • Frozen Shoulder: Cause...
    *முழங்கால் மூட்டு வலி போக்கும் பயிற்சிகள் | Knee Pain Exercise - • முழங்கால் மூட்டு வலி ப...
    *Knee Pain : How to Treat Knee Pain at Home- • Knee Pain : How to Tre...
    *இடுப்பு வலிக்கு நிரந்தர தீர்வு இதோ ! Back Pain- Everything You Need to Know- • இடுப்பு வலிக்கு நிரந்த...
    *அறுவை சிகிச்சை இல்லாமல் மூட்டு பிரச்சனையை எப்படி சரிசெய்யலாம் ?- • அறுவை சிகிச்சை இல்லாமல...
    *இதை செஞ்ச இடுப்பு முதுகு வலி சரியாகும்? 3 Steps to Relief From your Back Pain - • இதை செஞ்ச இடுப்பு முது...
    =====================================
    Our Playlist :
    Dr. Balasubramanian All Videos: bit.ly/38lJCak
    Healthy Food Diet: bit.ly/3wntCfZ
    All Ortho-Related Videos: bit.ly/3ytItYP
    Foot Related Videos: bit.ly/39VIDy5
    Knee-Related Videos: bit.ly/3yxPPKV
    =====================================
    Dr. Balasubramanian MS (ortho)
    Bala Ortho Hospital
    Opposite Govt Hospital, Dharapuram Main Rd,
    Near Bharath Petrol Bunk, Tiruppur, Tamil Nadu 641605.
    =====================================
    Dr. Balasubramanian MS (ortho)
    +91 9843859353
    =====================================
    RUclips Channel Managed & Marketed By
    Smaark Media: wa.link/2y26nt
    Call us @ 9943707006 / 9943707009
    =====================================
    #ortho #drbalasubramanian #balaortho #tiruppur #coimbatore #chennai #knee #acl #calcium #aclsurgery #Shouldersurgery #prp #kneesurgery #kneereplacement #aclsurgerynearme #Shouldersurgerynearme #prpnearme #kneesurgerynearme #kneereplacementnearme #orthodoctor #orthodoctornearme

Комментарии • 249

  • @lakshmanasamy.r1440
    @lakshmanasamy.r1440 2 года назад +9

    தங்களின் விளக்கம் பலரை இந்த பிரச்சினையில் மீள வைக்கும். பொது நலத்தோடு இந்த சமூகம் ஆரோக்கியத்தோடு வாழ வேண்டும் என்ற உயர்ந்த சிந்தனையோடு பல நல்ல மருத்துவம் சார்ந்த கருத்துக்களை உள்ளது உள்ளபடி உரைக்கும் தங்கள் உயர்ந்த எண்ணங்களுக்கும் உள்ளத்துக்கும் எம் நல் வாழ்த்துக்கள் அய்யா.

  • @navdeepbavan5892
    @navdeepbavan5892 2 года назад +4

    மக்களுக்கு பயனுள்ள அருமையான பதிவு...சார் மேலும் சிறந்து வளர வாழ்த்துக்கள்🎉🎊

  • @mangamanga7315
    @mangamanga7315 Год назад +4

    நன்றி வாழ்க வளமுடன் டாக்டர்...

  • @muhamathiram5184
    @muhamathiram5184 Год назад +1

    மிக மிக நன்றிகள் சார். விளக்கமாக தெளிவாக பொறுமையாக கூறி உடற்பயிற்சியை செய்து காட்டி கூறினீர்கள். நன்றிகள் சார். 🙏🙏🙏🙏

  • @n.akshara3b264
    @n.akshara3b264 2 года назад +4

    Really very useful information sir

  • @rajarajeswaran4543
    @rajarajeswaran4543 Год назад +3

    செய்ய வேண்டிய பயிற்சிகள் பற்றி எளிமையான விளக்கம். Thanks Dr.

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 2 года назад +6

    Very good video .covering knee core muscles strengthening exercises and streches are very useful for all only knee joint and back strenth determine our active life Nice explanations thanks Doctor

  • @venkatasubramaniyamkrishna8119
    @venkatasubramaniyamkrishna8119 Год назад +2

    Super sir! Fantastic Teaching. U r great. வாழ்க வளமுடன். ❤

  • @arunthathyramachandran6128
    @arunthathyramachandran6128 Год назад +11

    👍நன்றி எனக்கு த்தேவையானது🙏🥰

  • @jebarmhaneef6017
    @jebarmhaneef6017 2 года назад +6

    Our heartfelt appreciation for your sincere guidelines - God bless you doctor for you and to your family

  • @yazhiniarul5752
    @yazhiniarul5752 2 года назад +3

    தெளிவான விளக்கம்
    அருமை அண்ணா 👍👍 பாராட்டுக்கள்

  • @jean3194
    @jean3194 2 года назад +3

    Very very very clearly explained. Superb doctor . Hats off to you

  • @RAJAG-nr6ut
    @RAJAG-nr6ut Год назад +2

    தெளிவான விளக்கம் டாக்டர் நன்றி. வாழ்க வளமுடன்.

  • @rengarajg6366
    @rengarajg6366 Год назад +2

    Nandri dr

  • @savithri3775
    @savithri3775 Год назад +1

    Excellent Dr very. Thanks

  • @girijamani5036
    @girijamani5036 2 года назад +2

    Very well explained Dr.. Thank u very much

  • @gomathybalasubramanian2701
    @gomathybalasubramanian2701 Год назад +1

    Thankyou sir super. Remady

  • @sundaramramanujam5270
    @sundaramramanujam5270 6 месяцев назад

    ரெசு. . நன்றி ஐயா
    .மிகவும் எளிமையாக
    புரிய வைத்ததற்கு. நன்றி .வாழ்க வளமுடன். .

  • @vanaja2707
    @vanaja2707 Год назад +1

    ஐயா நன்றி மகிழ்ச்சி அருமையான பதிவு

  • @padma7151
    @padma7151 2 года назад +2

    Excellent video with very clear and detailed explanations.
    Doctor could you please suggest some supplements for osteoarthritis knee joint pain.
    Keep up your good work .
    Thanks.

  • @vbharathydasan2429
    @vbharathydasan2429 10 месяцев назад

    Dr. Vanakkam, we used to get good confidence after seeing your videos. Your presentation is very practical and excellent therapeutic remedies for all the viewers. Now l am having this problem,let me follow your instructions and valuable medical guidance from today onwards and I will come to your comments box please. Praying for your long and healthy life to serve for us.

  • @irinpelishiya9875
    @irinpelishiya9875 Год назад +1

    Thank u super,sir

  • @suresha2237
    @suresha2237 2 года назад +1

    Very good sir nice explanation

  • @ganesh7467
    @ganesh7467 Год назад +1

    நன்றி டாக்ட்ர்.

  • @senthilkumaranp9756
    @senthilkumaranp9756 2 года назад +1

    Excellent explanations doctor.வாழ்க

  • @SIVAM-786
    @SIVAM-786 Год назад +1

    மிக்க நன்றி.

  • @metildamaran9141
    @metildamaran9141 2 года назад +1

    Informative and useful video.
    Doctor Please post a video on neck pain and hip pain - stretching and strengthening Excersises

  • @gayathrith415
    @gayathrith415 2 года назад +1

    Very useful sir thank you

  • @s.balajirohit794
    @s.balajirohit794 2 года назад +1

    Very useful information very nice explanation thank you so much bala sir

  • @ayyappanr9613
    @ayyappanr9613 Год назад

    மிக்க நன்றி டாக்டர் 🙏🏾🙏🏾🙏🏾அருமையான விளக்கம்் 👌👌👌நன்றாக புரிந்தது ,வயதான எங்களுக்கு பயனுள்ள பதிவு🙏🏾

  • @abdulrahim-wq7jw
    @abdulrahim-wq7jw 2 года назад +1

    Thank you doctor.

  • @MrPalanis
    @MrPalanis 2 года назад +2

    Excellent information. Very nice communication Dr. ...God Bless...

  • @veeradasm590
    @veeradasm590 7 месяцев назад

    Very useful
    Your approach is scientific
    Thank you Doctor

  • @LakshmiPriyaduraisamy
    @LakshmiPriyaduraisamy 7 месяцев назад

    Your speech and demonstration are splendid, thank you sir

  • @carolinepeter6729
    @carolinepeter6729 2 года назад +1

    Very useful information, thanks Doctor.

  • @neelaramachandran8871
    @neelaramachandran8871 2 года назад +1

    Excellent as usual. Thanks doctor

  • @kumaresanl164
    @kumaresanl164 2 года назад

    நான்சிகிச்சைக்குசென்றபிஸியோதெரபிஸ்ட்.என்னை.மிகவும்அவமானபடுத்தினார்.ஆனால்.இதுபோல்நல்லடாக்டர்களும்.இருக்கதான்செய்கின்றனர்.நன்றிடாக்டர்.🌷⚘🌱🌻🌺🌲⚘🌹🌷🌻🌺🌱🌼🌷

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 года назад

      Don’t worry , they are also good , may be they have some problem , ignore and forgive their mistake
      Take care of your health
      Still you have doubts and wants detailed clarification you can contact without hesitation to mobile whatsapp number ... 9843859353 , you can send your reports if you have no objection

  • @Gowd763
    @Gowd763 Год назад

    Super super good explain
    good example
    wonderful speech
    Thank u sir

  • @Zhahidazhahida-jl2yq
    @Zhahidazhahida-jl2yq Год назад +1

    Hi sir Support Super Sir Thanks all Good Support Super Sir Thanks

  • @venkataramantc6030
    @venkataramantc6030 10 месяцев назад

    அருமையான விளக்கம். நன்றி ஐயா.

  • @jhansrani5032
    @jhansrani5032 2 года назад

    Beautiful exersice practicals .very much useful for my age (73+)group ladies.tq.

  • @lakshanlakshan6988
    @lakshanlakshan6988 2 месяца назад

    நன்றி சார்

  • @selvavishnu.p2662
    @selvavishnu.p2662 Год назад

    நன்றி ங்க ஐயா வணங்கி மகிழ்கிறேன் நல்ல கருத்து ங்க ஐயா

  • @kalaranikalarani9467
    @kalaranikalarani9467 Год назад +1

    Nantri sir🙏🙏🙏🙏

  • @cecilyaravindhan786
    @cecilyaravindhan786 Год назад +1

    Thank you Dr.

  • @agalyavlogs
    @agalyavlogs Год назад +1

    Super sir

  • @rathinakumarrathinakumar6152
    @rathinakumarrathinakumar6152 Год назад +1

    Thanks sir👌

  • @govindarajangovindarajan9868
    @govindarajangovindarajan9868 Год назад

    Thank you very much for your explanation congrats sir

  • @sudhasudha6581
    @sudhasudha6581 2 года назад

    அருமையான பதிவு சார் மிகவும் நன்றி.👏👏🙏🙏

  • @seevaratnampathmanathan8101
    @seevaratnampathmanathan8101 Год назад

    நல்ல பதிவு ஐயா நன்றி

  • @rajamrajam893
    @rajamrajam893 Год назад

    Muzakal vali yen varugirathu endrum datuk tik endra sound ethanal varugirathu theervu exsacis vilakam migavum arumaiya sonniga thank you gine vfrtiyal

  • @sujathaiyappan5733
    @sujathaiyappan5733 Год назад

    Thank you for your advice Dr

  • @vetritamilan1725
    @vetritamilan1725 2 года назад +1

    Sir,
    The Hip & Knee Pain videos give a clear understanding and exercises need to be practiced by us.

  • @imthiyasahmed3483
    @imthiyasahmed3483 Год назад

    Very good I think after 35 years old everyone can start this exercise daily in our lifetime INSHA ALLAH it will helpful even old age
    SPECIALLY THANKS FOR DOCTOR

  • @user-uh6cj7bd6c
    @user-uh6cj7bd6c Год назад

    Arumayana vilakkaam ❤

  • @rrvvsgameing2005
    @rrvvsgameing2005 2 года назад +1

    Sir enaku ligament la injury agi iruku one week kaluchi naa intha excercise pannalama

  • @abdulrahim-wq7jw
    @abdulrahim-wq7jw 2 года назад

    Thank you doctor. I have knee pain my age 52, I can ride bicycle please tell me sir

  • @geethababy7672
    @geethababy7672 Год назад

    Good dr God bless you 🙏

  • @banumathithenraj5618
    @banumathithenraj5618 Год назад +1

    Dr mudakkuvatham irrukiravarkal chaiyalama.

  • @anbarasianbarasi4432
    @anbarasianbarasi4432 2 года назад

    Ur all videos awesome explanation sir well done sir

  • @jothimani503
    @jothimani503 2 года назад

    Thank you doctor...very useful

  • @irinpelishiya9875
    @irinpelishiya9875 Год назад

    Thank u, super

  • @chidambarams4227
    @chidambarams4227 2 года назад

    Very good explanation

  • @rajasowndirarajan5856
    @rajasowndirarajan5856 2 года назад

    Sir வணக்கம் எனக்கு பைக் ஓட்டிவிட்டு chair ல உட்காரும் போது கால் மூட்டில் வலி வந்தது பிறகு படி ஏறும் போது (45 degree) மின்னல் மாதிரி வலி வருகிறது ஆலோசனை
    தரமுடியுமா . நன்றி.

  • @ganthirajp2437
    @ganthirajp2437 2 года назад

    Nice information Sir 👍👍👍

  • @pravinkannadanvikganesh2906
    @pravinkannadanvikganesh2906 2 года назад

    Good explains ironshop use for me sir

  • @balabalenthiran6464
    @balabalenthiran6464 2 года назад

    Thank you.

  • @RamzanBeevi-be8ci
    @RamzanBeevi-be8ci 8 месяцев назад

    Wanakam.sir,enaku motuku aduthathodai pahuthil saak adithadupole adikadi vedanai erpaduthu .adukumedisan colunko .

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  8 месяцев назад

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @sowmiyasowmiya849
    @sowmiyasowmiya849 9 месяцев назад

    Oru leg already opreation pannittom sir ennu oru leg kum vali eruthuchu eppo hart pain vantha appo leg ku blood serkulate nadakkala eppo yenna pannuvathu sir

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  9 месяцев назад

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @sowmiyasowmiya849
    @sowmiyasowmiya849 9 месяцев назад

    Sir heart pain vanthu angio pannaga appa ku age 68 akuthu avuga eppadi exiese panuvathu write leg vanthu seyaliyanthu pochu eppa moment erukku but avugaluku leg asivu theriyaliya yenna pannuvathu athukku oru vedio potuga

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  9 месяцев назад

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @pushparanysivagnanam9544
    @pushparanysivagnanam9544 Год назад

    nanry Dr

  • @kalaimagaljudesuthagar2146
    @kalaimagaljudesuthagar2146 2 года назад

    Please give some tips for weight loss and hair growth. Thanks

  • @gokulam07
    @gokulam07 5 месяцев назад

    வணக்கம் டாக்டர்,
    எனக்கு 5 வருடங்களுக்கு முன்பு விளையாடும்போது வலது காலில் மூட்டு ஜவ்வு கிழிந்து விட்டது . ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை சொன்னார்கள் . நான் செய்யவில்லை. சித்த மருத்துவத்தில் சிகிச்சை எடுத்து சரி ஆனது ஆனால் பழையபடி ஓட முடியவில்லை . மீண்டும் 4 வருடங்களுக்கு முன்பு விபத்தில் அதே ஜவ்வு கிழிந்து விட்டது . இந்த முறையும் அறுவைசிகிச்சை செய்யாமல் சித்த மருத்துவம் எடுத்து கொண்டேன் . இப்பொழுது என்னால் அதிக நேரம் நடக்க முடிவதில்லை . வலி வருகிறது . ஒரு காலில் பலம் கொடுத்து நடப்பதால் இன்னொரு காலும் இப்பொழுது பலவீனமாகிவிட்டது . இந்த பயிற்சி செய்தால் எனக்கு பழைய மாதிரி காலில் பலம் கிடைக்குமா ?

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  5 месяцев назад

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @perisurish3151
    @perisurish3151 Год назад

    sir both leg knee replacement surgery பண்ணினால் எதும் future problem varuma

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Год назад

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @jean3194
    @jean3194 2 года назад

    Ligament tear hundred percent can do these exercises doctor ?? Please 🙏 reply

  • @swethavennila7351
    @swethavennila7351 Год назад

    Sir pls ore oru murai ungalidam pesa vendum sir

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Год назад

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @rajagopal8843
    @rajagopal8843 2 года назад

    Arumayana pathivu🙏🙏🙏 Thanking you sir

  • @m.mohamedziavudeen5966
    @m.mohamedziavudeen5966 2 года назад

    அறுமையானபதிவுசார்நன்றி

  • @mjforever6521
    @mjforever6521 2 года назад

    Sir yennaku 2 weeks ah Knee pain eruku
    Nalla keela kaala vuni jump pandra apo muttila valikuthu
    Mathapadi no more swelling, Only jump pandra apo matum pain varuthu sir
    Konjam solution solunga
    Nanum warmup exercise daily um pandran
    But yennala palayapadi velada mudila
    Help me sir

  • @pushpagovindarajan6423
    @pushpagovindarajan6423 11 месяцев назад

    இரண்டு கை மூட்டிலும் வீக்கம் உள்ளது வலியால் அவதிப்படுகிறேன் தீர்வு என்ன சார் உதவுங்கள்

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  10 месяцев назад

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @venkatasubramaniyamkrishna8119

    இவ்வளவு நாள் எங்கே சார் போனீர்கள். நன்றி.

  • @jayab2799
    @jayab2799 2 года назад

    Sir leaguemand tear treatment sollunga sri please

  • @ubiponnuchamyponnuchamy2807
    @ubiponnuchamyponnuchamy2807 2 года назад

    Please avoid technical terms like name of the muscles etc which a commoner is not concerned about. Tell the viewers clearly who can do a particular exercise and who should not do it. Make the video brief and to the point. Thanks

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 года назад

      Anyway thanks for your input , I made brief as much as possible , this video is for to easily understandable manner how to do excercises for knee pain , I clearly mentioned this excercises for mild knee pain and only after acute pain relief
      I want to know what you are expecting , if I know that point I will focus THANK YOU VERY MUCH for point input

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 года назад

      Still you have doubts and wants detailed clarification you can contact without hesitation to mobile whatsapp number ... 9843859353 , you can send your reports if you have no objection

  • @rshanthi5050
    @rshanthi5050 6 месяцев назад

    🎉

  • @ranishanmugamshanmugam7136
    @ranishanmugamshanmugam7136 Год назад

    வலி இருக்கும் போது நடைபயிற்சி செய்யலாமா?

  • @poongodisubramaniam7017
    @poongodisubramaniam7017 Год назад

    டாக்டர் மூட்டு வீக்கம் குறைவதுக்கு இந்த பயிற்சி போதுமானதா இல்லை மருத்துவரை நேரடியாக கலந்து ஆலோசித்து பண்ணுவது நல்லதா டாக்டர்

  • @amudhaamudha4055
    @amudhaamudha4055 2 года назад

    Sir சரவாங்கி இருக்கும்போது மூட்டூ மாற்று அறுவை சிகிச்சை செய்யலாமா

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 года назад

      youth.be/HEc-P1P3Vqg.

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 года назад

      ruclips.net/video/HEc-P1P3Vqg/видео.html. See this video please send the x rays and other reports

  • @shanthisaravanan7410
    @shanthisaravanan7410 8 месяцев назад

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐

  • @Naveenkumar-d4b
    @Naveenkumar-d4b Месяц назад

    Kal mutdiyai Nita mudiyalai

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Месяц назад

      Please call me in 91 34 34 35 35 , 90 83 83 84 84 , 90 86 86 96 96 , 842 843 844 4 , 98438 593 53

    • @Naveenkumar-d4b
      @Naveenkumar-d4b Месяц назад

      @@DrBalasubramanian tq sir

  • @sharmi5949
    @sharmi5949 Год назад +1

    இதைவிட விளக்கமாக கூற முடியாது. நன்றி டாக்டர்.

  • @anbudeekshika6902
    @anbudeekshika6902 2 года назад

    வணக்கம் சார் முதுகு வலிக்கு சொல்லுங்க சார்

    • @balasubramaniannallasamy272
      @balasubramaniannallasamy272 2 года назад

      PLEASE CHECK VIDEO IN LIST THANK YOU VERY MUCH.PLEASE CALL FOR ANY CLARIFICATIONS 842 843 844 4

  • @availableno
    @availableno 9 месяцев назад

    10:13

  • @ponnuthai3129
    @ponnuthai3129 2 года назад

    Sir ammkku ten years மூட்டு வலி மாத்திரை போட்டாலும் கேக்கல ஆப்ரேசன் சொல்ரங்க என்ன தீர்வு

  • @geethasaravanan5065
    @geethasaravanan5065 Год назад

    Ippadhi pesina eppadhi puiyum

  • @Anand-rz5rc
    @Anand-rz5rc Год назад

    டாக்டர் எனக்கு வயது 40 ஆகிறது.தீடிர் என மாடிபடி ஏறும்போது வலி ஏற்பட்டது. பின்பு மாடிபடி ஏறும்போதெல்லாம் வலிக்கிறது.இதற்கு நான் என்ன செய்ய வேண்டும்

  • @ramasamybalamurugan3588
    @ramasamybalamurugan3588 2 года назад

    Sir cell place sir

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Год назад

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Год назад

      நான் எலும்பு மற்றும் விளையாட்டு காயங்களுக்கான சிறப்பு மருத்துவர் . ந. பாலசுப்ரமணியன் m.s ortho , FAA - fellowship in Arthroplasty and Arthroscopy ,நீங்கள் எங்களை தொடர்பு கொண்டதற்கு மிக்க நன்றி , கூடிய விரைவில் நாங்கள் உங்களை தொடர்பு கொள்வோம். உங்கள் பெயர் மற்றும் வசிக்கும் இடம், செய்த பரிசோதனைகள், எக்ஸ் ரே , mri ஸ்கேன் வாட்ஸ் மோலம் தெரிவித்து விட்டு , கீழ்கண்ட நஎண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்- 9843859353 , 9134343535, 8428438444, 7607707805, கூடிய விரைவில் உங்கள் பிரச்சனைக்கு தீர்வுடன் பதில் அளிக்க காத்திருக்கிறோம். நன்றி.

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Год назад

      Hi i am Dr . N.Bala subramanian ms ortho , fellowship in arthroscopy and arthroplasty , chief orthopaedic and sports surgeon in tirupur bala ortho hospital , coimbatore venkateswara hospital chinniyam palayam bus stop , coimbatore , visting consultant in chennai national hospital , kilpauk next to kmc metro , near sangam theatre , every sunday mornning 9 am to 9 pm

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Год назад

      Bala ortho hospital , 704, PKMR street, dhrapuram road , opp to govt hospital , near bharat petrol punk , tirupur -641604.

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Год назад

      பாலா எலும்பு முறிவு மருத்துவமனை , 704, PKMR நகர், அரசு மருத்துவமனை எதிரில், பாரத் பெட்ரோல் பங்க் அருகில் , தாராபுரம் சாலை , திருப்பூர் - 641604

  • @selvakani897
    @selvakani897 Год назад

    என்வயது68நான்விருதுநகர்மாவட்டம்எனக்குமணிக்கட்டில்வலிபிஆர்பிஊசிஎங்குபோடலாம்

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Год назад

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @saranayeem11d15
    @saranayeem11d15 7 месяцев назад

    I need your address an your cont mob. No. My name Nayeemullah l have 2 leg keen to much pain. Last year I came to chennai I consult Dr. S Murthy senior Orthopedic zamin Pallavaram

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  7 месяцев назад

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @vellingiriv951
    @vellingiriv951 2 года назад +1

    தாங்கள் விளக்கும் முறைதான் நோயர்களுக்கு பயனளிக்கும் முறை.அருமை டாக்டர்.
    எனக்கு செர்விக்கல் ஸ்பான்டிலிட்டீஸ் இருக்கிறது.வலதுபக்க கழுத்தின் தோள் பகுதியில் வீக்கம் இருக்கிறது.வலது முழங்கைக்கு மேல் பகுதியிலும் தோள்பட்டைக்கு கீழ்பகுதியிலும் வலி இருந்து கொண்டே இருக்கிறது. வலிக்கும் போது கழுத்துப் பட்டை அணியச் சொல்லியிருக்கிறார்கள்.
    உதவுங்கள் டாக்டர்.

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 года назад

      Definitely please send your x ray and mri to my mobile number 9843859353
      Still you have doubts and wants detailed clarification you can contact without hesitation to mobile whatsapp number ... 9843859353 , you can send your reports if you have no objection

    • @vellingiriv951
      @vellingiriv951 2 года назад

      @@DrBalasubramanian MRI scan எடுக்க வில்லை.xrey சில ஆண்டுகளுக்கு முன்பு எடுத்தவை.
      நான் தங்களை-உடனடியாக இல்லை- சந்திக்கலாம் என்றிருக்கிறேன்.
      நன்றி டாக்டர்.

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 года назад

      @@vellingiriv951 THANK YOU VERY MUCH sir anyway thanks for interacting with me and thanks for the encouragement and support given you sir

  • @sumathignanasekar1424
    @sumathignanasekar1424 Год назад +2

    தெளிவான விளக்கம் 👍நன்றி டாக்டர் 💐