அருமையான பேச்சு அறிவுஜீவி நீங்கள் இதுவரை இப்படி அறிவூட்டமான பேச்சை நான் கேட்டதில்லை நீங்கள் நிறைய பேசவேண்டும் உங்களைப் போல பல அறிவு ஜீவிகளை பரம்பொருள் உருவாக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைசக்தியை பிரார்த்திக்கிறேன்
எத்தனையோ கோடியில் ஒருவன் தான் தன்னை உள்ளது உள்ளபடி அறிகிறான் என்று கிருஷ்ண பரமாத்மா கூறியது போல அவன் ஒருவனே ஞானி.இவ் உலகமே அஞ்ஞானம் என்னும் மாயவலையில் மூடப்பட்டுள்ளது என்று உணர்ந்தவன் அவனே ஞானி இறைவனையும் பக்தியையும் பற்று என்று உணர்ந்தவன் ஞானி எல்லாம் ஒன்று என்று உணர்ந்தவன் ஞானி தன்னைத் தான் அறிந்தவன் ஞானி எல்லா வற்றிலும் சமநோக்கு பார்வை கொண்டவன் ஞானி எல்லாவற்றிலும் தன்னை காண்பவன் ஞானி தனக்குள் எல்லாவற்றையும் காண்பவன் ஞானி ஆசை பற்று செயல்கள் அற்றவன் ஞானி செயல்களில் செயல் இன்மையையும் செயல் இன்மையில் செயல்களையும் காண்பவன் ஞானி மனதை மனதால் அடக்கி மனம் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி நான் நான் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி காலத்தை கடந்து காலம் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி இருள் வெளி தான் தான் என உணர்ந்தவன் ஞானி எந்த விதமான வரையறையும் நிலைப்பாடும் இல்லாத அனாதி நிலையில் நான் நான் அற்ற நிலையில் ஈஸ்வர நிலையில் ஐக்கியமாகி இருப்பான் இவனே ஜீவன் முக்தி நிலை அடைந்தவன்.இவனுக்கு தேவையானது இவ் உலகில் எதுவும் இல்லை. இவன் காலத்தை கடந்து காலம் அற்ற நிலையில் இருப்பான் இவன் பார்வையில் பாபிகள் இல்லை பேதம்கள் இல்லை.இவனே ஆத்ம சாட்ஷாத்காரம் அடைந்தவன். எவன் ஒருவன் அசங்கேயணாக ( எங்கும் எதிலும் சங்கமிக்காதவன்) அப்ரமேயணாக ( எல்லா வற்றையும் கடந்தவன்) இருக்கிண்றாணோ அவனே ஷாயுஜ்ஜம் அடைந்தவன் அவனே ஞானம் அடைந்தவன்.
கடவுள் ஒருவரே என்கிற தத்துவம் முற்றிலும் தவறு. நாம் வணங்கும் எல்லா கடவுள்களும் இருக்கிறார்கள் நீ எந்த கடவுளை நம்பிக்கையோடு கும்பிடுகிறயோ அவர் உனக்கு உதவி செய்வார். இதில் நம்பிக்கைதான் முக்கிய பங்கு வகிக்கிறது....❤
@ டாக்டர் அ உமர் பாரூக் ஐயா இன்று(ஜனவரி 2_2024, Tuesday)தான் நான் உங்கள் உரையைக் கேட்டேன்.மிகவும் சிறப்பாக இருந்தது உண்மையும் கூட அதில் நாம் தப்பு செய்தால் அது உடல் அல்ல உயிர் அல்ல மனம் தான் தப்பு செய்கிறது, அப்படி இருந்தால் மனம் மறுபிறவி எடுப்பது இல்லை,என்று சொல்லி இருக்கிறீர்கள். என்னுடைய சந்தேகம் ஆனால் மனிதர்கள் வாழ்க்கையில் சரி தவறு என்பது எதுவும் கிடையாது, ஏனென்றால் ஒவ்வொருவரும் வெவ்வேறு கோணத்தில் பார்ப்பார்கள் ஒருவர் கோணத்தில் சரியா இருக்கும் மற்றவர் கோணத்தில் தவறாக இருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் மனதிற்கு சரி என்பதற்கும் தவறு என்பதற்கும் முடிவு எடுக்க வேலையே கிடையாது ஏனென்றால் மனது எதை நிர்ணயித்து சரியோ தவரோ என்று முடிவு எடுக்கும்?
ஞானத்தின் தேடல். அதை தாங்களும் உணர்ந்து எங்களையும் நாங்களேதெளிவுபடுத்திக்கொள்ள ..இத்துனை சிறியை வயதில் 40புத்தகளுக்குமேல் மருத்துவம் மனம்உடல் பற்றி எழுதி சாதனை படைத்திருக்கும் தங்களது ஞானமும் தெளிவும், கற்றலும் கற்பித்தலும் எனக்குபெரும் வியப்பும் மகிழ்வும். தொடர்ந்து தங்களது எழுத்துக்களோடும் கருத்தியலோடும் பயணிப்பது ..இயற்கை எனக்கு கொடுத்த கொடையாக உணர்கிறேன். 👍🙏💐
மானச யோகம் புத்தகத்தை பலமுறை படித்துள்ளேன் மனதைப் பற்றிய எனது புரிதலை தொடங்கி வைத்த நூல் பண்டிட்ஜி கண்ணையா யோகி பற்றி நீங்கள் குறிப்பிடும் போது மிக்க மகிழ்ச்சி
புத்தகங்கள் படிப்பதை நிறுத்திவிட்டேன், வாட்ஸ்அப் பார்ப்பதை நிறுத்தி விட்டேன், நூல்களின் மூலத்தை படியுங்கள் உரையை தவிருங்கள், _இந்த வாசகங்கள் என் மன உணர்வை பிரதிபலிக்கிறது. மனதைப் பற்றிய தேடலில் நாம் ஒரு கட்டத்தில் தொலைந்து விடுவோம் . தேடுதலை எங்கு நிறுத்துவது என்று ஒரு புரிதலை உங்கள் உரை கொடுத்துள்ளது
சிறப்பான சலிப்பற்ற பேச்சு.. மிக்க நன்றி Mr Umar Sir.. 👍👌🏻 இரெண்டு முக்கிய குறிப்புகள் - Thoughts and Thinking Concept புரிந்தாலும்.. அதெப்படி பயிற்சி இல்லாமல் thoughts-ஐ தவிர்ப்பது ? புத்தரோ அல்லது பகவத் ஐயாவோ பல வருட தேடுதல்(பயிற்சி) மூலம் ஞானம் அடைந்திருக்கலாம்.. அதே கருத்தை நாம் காதால் கேட்டு -புரிந்தாலும்.. பல காலம் பயிற்சி செய்தால்தான் பலன்.. கேட்டவுடன் புரிந்து ஞானமடைந்தேன் என்பது எப்படி சாத்தியம் ? - அடுத்து..நம் உடல் ஆரோக்யத்தை பொருத்து thoughts density மாறுபடும்.. உடல் நலமில்லாத போது..(e.g BP) நமக்கு முன்-பயிற்சி இல்லையென்றால் thinking-ஐ தவிர்ப்பது கடினம் அல்லவா ? கடைசியாக கடவுள் நம்பிக்கை பற்றி -> புரிந்தால் decipline-ஐ தரும்.. புரியா விட்டால் அர்த்த மற்ற சடங்காகத்தான் தெரியும்.. கடைசியாக Umar -ஐயா பேசிய tips - Key words video-காணோம்.. Business - என்னமோ போங்க.. அனைவரும் தெளிவு பெற வாழ்த்துகள் 😊 அனைவரும் ஞானமடைய..😴
வணக்கம் வாழ்த்துக்கள் ஐயா நீங்களும் உங்கள் குடும்பமும் நல்லா இருக்கனும்! உங்கள் உரை நல்லா இருக்கிறது !பன்முக திறமை வாய்ந்த நீங்கள் அடுத்த பகவத் ஐயா நீங்கள் தான் ஐயா தயவு நாகராஜன் தூத்துக்குடி முருகேசன் நகர் மடத்தூர் ரோடு கண்ணா ஸ்டோர் பூங்கா அருகில்
Ippudi oru telivana pecha naan pathathe illa ennaa 1:43 mins edho oru film duration Madhuri irundhuchu aana full ah pakka vachutaaru super sir❤️❤️ idhe Madhuri nariya podunga sir Umar farook speech is fabulous ❤️
ஐயா இன்று(ஜனவரி 2_2024, Tuesday)தான் நான் உங்கள் உரையைக் கேட்டேன்.மிகவும் சிறப்பாக இருந்தது உண்மையும் கூட அதில் நாம் தப்பு செய்தால் அது உடல் அல்ல உயிர் அல்ல மனம் தான் தப்பு செய்கிறது, அப்படி இருந்தால் மனம் மறுபிறவி எடுப்பது இல்லை,என்று சொல்லி இருக்கிறீர்கள். என்னுடைய சந்தேகம் ஆனால் மனிதர்கள் வாழ்க்கையில் சரி தவறு என்பது எதுவும் கிடையாது, ஏனென்றால் ஒவ்வொருவரும் வெவ்வேறு கோணத்தில் பார்ப்பார்கள் ஒருவர் கோணத்தில் சரியா இருக்கும் மற்றவர் கோணத்தில் தவறாக இருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் மனதிற்கு சரி என்பதற்கும் தவறு என்பதற்கும் முடிவு எடுக்க வேலையே கிடையாது ஏனென்றால் மனது எதை நிர்ணயித்து சரியோ தவரோ என்று முடிவு எடுக்கும்?
وَلَـقَدْ ذَرَاْنَا لِجَـهَنَّمَ كَثِيْرًا مِّنَ الْجِنِّ وَالْاِنْسِ لَهُمْ قُلُوْبٌ لَّا يَفْقَهُوْنَ بِهَا وَلَهُمْ اَعْيُنٌ لَّا يُبْصِرُوْنَ بِهَا وَلَهُمْ اٰذَانٌ لَّا يَسْمَعُوْنَ بِهَا اُولٰۤٮِٕكَ كَالْاَنْعَامِ بَلْ هُمْ اَضَلُّ اُولٰۤٮِٕكَ هُمُ الْغٰفِلُوْنَ நிச்சயமாக மனிதர்களிலும், ஜின்களிலும் பலரை நரகத்திற்காகவே நாம் படைத்திருக்கிறோம். (அவர்கள் எத்தகையவர்கள் என்றால்) அவர்களுக்கு உள்ளங்கள் இருக்கின்றன; எனினும் அவற்றைக் கொண்டு (நல்லுபதேசங்களை) அவர்கள் உணர்ந்துகொள்ள மாட்டார்கள். அவர்களுக்கு கண்களுமுண்டு; எனினும், அவற்றைக்கொண்டு (இவ்வுலகிலுள்ள இறைவனின் அத்தாட்சிகளை) அவர்கள் பார்க்க மாட்டார்கள். அவர்களுக்கு செவிகளுமுண்டு; எனினும், அவற்றைக்கொண்டு அவர்கள் (நல்லுபதேசங்களுக்கு) செவிசாய்க்க மாட்டார்கள். இத்தகையவர்கள் மிருகங்களைப் போல் அல்லது அவற்றைவிட அதிகமாக வழிகெட்டவர்களாகவே இருக்கின்றனர். இத்தகையவர்கள்தான் (நம் வசனங்களை) அலட்சியம் செய்தவர்களாவர். (அல்குர்ஆன் : 7:179)
@@goodlife6116 பாத்தீங்களா மனதை ஒருநிலைப்படுத்துவதற்கான விஷயத்தை பத்தி நம்ம பேசிட்டு இருக்கிறோம் ஆனால் உங்க கிட்ட இருந்து வரக்கூடிய வார்த்தைகள் எந்த அளவுக்கு மாற்றமாக வருகிறது?
அணைத்து வேதங்களையும் ஆராய்ந்த நீங்கள் குர்ஆனை அதனுடைய விளக்க உரை யுடன் ஆராய்ந்து பாருங்கள் உங்கள் தேடல் அனைத்திற்கும் விடை கிடைக்கும்.கடந்த காலம் நிகழ்காலம் மற்றும் எதிர்காலம்.ஞானத்தேடல் மனநலம்....
@@seyedalifathima7908 😀😀இசுலாம் என்பது பக்திமார்க்கம் பக்தி என்பது அன்பு செலுத்துவது ஒருவருக்கு அன்பு நாய்மீதும், பூனை மீதும் அல்லது சில நபரின் மீதும் வரலாம் அன்பு செலுத்த மூளை வளர்ச்சி தேவையே இல்லை மூன்று அறிவு ஜீவன் கூட அன்பு செலுத்தும் அந்த கண்மூடித்தனமான அன்பினால்தான் இசுலாமியர்கள் மற்ற மதத்தவர்கள் மீது உலகெங்கும் தாக்குதல் நடத்துகின்றனர் தாங்களும் அழிந்து போகின்றனர்.. இந்துசமயங்களை தனித்தனியாக பிரித்துப் பார்த்தால் அன்புமார்க்கமே சைவர்களும் வைணவர்களும் தங்களது வழிபாட்டு முறைதான் சிறந்தது என்று தர்கிப்பார்கள் இது அன்பின் காரணமாக வருவதே .. ஆனால் சைவமும்+வைணவமும் ஒன்றுதான் என்று சேர்த்துப்பார்ப்பவர்களுக்குத்தான் இது ஞானமார்க்கம் என்று புரியும் இதற்கு மூளை வளர்ச்சி கண்டிப்பாக தேவை. தாங்கள் கூறும் இசுலாமும் கிருத்தவமும் பக்திமார்க்கங்களே இந்த பக்திமார்க்கம் ஒருபோதும் ஞானத்தையோ முக்தியையோ வழங்காது👍 இதிகாசங்கள், புராணங்கள், சமயங்கள், சடங்குகள், சம்பிரதாயங்கள் என்று இந்து சமயத்தில் கூறப்படவைகள் இணைத்துப் பார்க்கும் புத்தி விசாலம் படைத்தவர்களுக்கே இந்துசமயம் கூறும் ஜீவன் முக்திக்கான ஞானம் விளங்கும் .. நீங்க இரண்டு நூல்களை படித்துவிட்டு பேசுறீங்க இங்கு இந்துமதத்தில் படிப்பதற்கு ஒரு நூலகமே உள்ளது இந்துசமயம் என்பது நான்கு யுகங்களாக இருந்து வருகிறது ஏதோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியவை அல்ல
@@seyedalifathima7908 பெற்ற மகளை திருமணம் செய்யலாம் என்ற முறையை ஈரான் எனும் இசுலாமிய நாடு பின்பற்றுகிறது இதற்க்கும் குர்ரான்தான் காரணம், பெண்களை விபச்சாரத்திற்கு ஏலம் விட்டு விற்பனை செய்வதும் குர்ரானில் ஆமோதிக்கப்பட்டுள்ளதே 😀. நான்கு வர்ணங்களில் கடைசி வர்ணமான சுத்திரர்களை விட கீழான ஒரு இனத்தை இந்து சமயத்தில் கூறப்பட்டுள்ளது அதுதான் பஞ்சமன் அதாவது 5மகா பாவங்களை செய்தவர்களை பஞ்சமர்கள் என்பர் பெண்களை விபச்சாரத்திற்கு விற்ப்பவர்கள் பஞ்சமர்கள், விபச்சாரம் செய்பவர்களும் பஞ்சமர்கள் , பெண்களையும் பிற உயிர்களையும் கொலை செய்பவர்கள் பஞ்சமர்கள் இசுலாமிய நாடுகளில் விபச்சாரம் செய்யும் பெண்களையோ அல்லது குற்றம் செய்த பெண்களையோ கற்களால் அடித்தும் கத்தி போன்ற கூறிய ஆயுதங்களால் கொலை செய்பவர்களும் பஞ்சமர்களே, தாய் வயது மூத்த பெண்ணை(கத்திஜா+நபி) மணப்பதும், குழந்தைவயது பெண்ணுடன் உடலுறவு கொள்ளபவனும்(ஆயிசா+நபி) பஞ்சமனே. கொலை கொள்ளை பஞ்சபூதங்களுக்கு தீங்கு விளைவிப்பவனும் பஞ்சமனே இந்த பஞ்சமன் வாழும் இடத்தில் புல் பூண்டு முளைக்காமல் மண் மலடாகும்னு சொல்கின்றனர் இசுலாமிய நாடுகளை எடுத்துக்கோங்க மண் மலடாகி பாலை நிலமாகவே இருக்கும்.. எனவே செயற்கை மரணத்தை எய்தியவர்களுக்கு அல்லா சுவனத்தில் இடம் கொடுப்பார் என்ற கற்பனையை உதறிவிட்டு இந்து சமய நூல்களை படித்து அறம் பொருள் இன்பம் வீடுபேறு எனும் மெய்ஞானத்தைபெற்று ஒளிதேக ஜீவன் முக்தியை அடையும் வழியை பாருங்கள்
@@BalaMurugan-xm9tx 💯💯👌👌👍👍 சராசரி மனித உணர்வுகளை விட பக்தி ஓர் உயர்ந்த உன்னதமான உணர்வாக இருக்கிறது ஆனால் நீங்கள் கூறியதுபோல் அதுவே ஞானத்தை கொடுத்து விடுமா என்று தெரியவில்லை. மேலும் தெய்வங்கள் மீது பக்தி செலுத்தப்படுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக அப்பால் ஆக இருக்கும் ஒன்றின் மீது பக்தி என்ற உணர்வு ஏற்படுமா அல்லது இது உணர்வுகளுக்கு எல்லாம் அப்பாற்பட்ட ஒன்றாக இருப்பதால் விளக்கிக் கூற முடியாத ஒரு அனுபவமாக தான் இருக்கும் அது பக்திக்கும் மேம்பட்டதாக இருக்கும் என்று எண்ணத் தோன்றுகின்றது
அருமையான பேச்சு அறிவுஜீவி நீங்கள் இதுவரை இப்படி அறிவூட்டமான பேச்சை நான் கேட்டதில்லை நீங்கள் நிறைய பேசவேண்டும் உங்களைப் போல பல அறிவு ஜீவிகளை பரம்பொருள் உருவாக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைசக்தியை பிரார்த்திக்கிறேன்
நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே
நிறைந்து நிறைந்து ஊற்றெழும் கண்ணீரதனால் உடம்பு
நனைந்து நனைந்து அருளமுதே நன்னிதியே ஞான
நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று
வனைந்து வனைந்து ஏத்துது நாம் வம்மின் உலகியலீர்
மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்
புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியம் சொல்கின்றோர்
சொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே.
வள்ளலார்
எத்தனையோ கோடியில் ஒருவன் தான் தன்னை உள்ளது உள்ளபடி அறிகிறான் என்று கிருஷ்ண பரமாத்மா கூறியது போல அவன் ஒருவனே ஞானி.இவ் உலகமே அஞ்ஞானம் என்னும் மாயவலையில் மூடப்பட்டுள்ளது என்று உணர்ந்தவன் அவனே ஞானி இறைவனையும் பக்தியையும் பற்று என்று உணர்ந்தவன் ஞானி எல்லாம் ஒன்று என்று உணர்ந்தவன் ஞானி தன்னைத் தான் அறிந்தவன் ஞானி எல்லா வற்றிலும் சமநோக்கு பார்வை கொண்டவன் ஞானி எல்லாவற்றிலும் தன்னை காண்பவன் ஞானி தனக்குள் எல்லாவற்றையும் காண்பவன் ஞானி ஆசை பற்று செயல்கள் அற்றவன் ஞானி செயல்களில் செயல் இன்மையையும் செயல் இன்மையில் செயல்களையும் காண்பவன் ஞானி மனதை மனதால் அடக்கி மனம் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி நான் நான் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி காலத்தை கடந்து காலம் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி இருள் வெளி தான் தான் என உணர்ந்தவன் ஞானி எந்த விதமான வரையறையும் நிலைப்பாடும் இல்லாத அனாதி நிலையில் நான் நான் அற்ற நிலையில் ஈஸ்வர நிலையில் ஐக்கியமாகி இருப்பான் இவனே ஜீவன் முக்தி நிலை அடைந்தவன்.இவனுக்கு தேவையானது இவ் உலகில் எதுவும் இல்லை.
இவன் காலத்தை கடந்து காலம் அற்ற நிலையில் இருப்பான் இவன் பார்வையில் பாபிகள் இல்லை பேதம்கள் இல்லை.இவனே ஆத்ம சாட்ஷாத்காரம் அடைந்தவன்.
எவன் ஒருவன் அசங்கேயணாக ( எங்கும் எதிலும் சங்கமிக்காதவன்) அப்ரமேயணாக ( எல்லா வற்றையும் கடந்தவன்) இருக்கிண்றாணோ அவனே ஷாயுஜ்ஜம் அடைந்தவன் அவனே ஞானம் அடைந்தவன்.
வேதாந்த சாத்திரங்கள்
கடவுள் ஒருவரே என்கிற தத்துவம் முற்றிலும் தவறு. நாம் வணங்கும் எல்லா கடவுள்களும் இருக்கிறார்கள் நீ எந்த கடவுளை நம்பிக்கையோடு கும்பிடுகிறயோ அவர் உனக்கு உதவி செய்வார். இதில் நம்பிக்கைதான் முக்கிய பங்கு வகிக்கிறது....❤
புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன் நன்றி
❤ thanks
அய்யா மிக்க நன்றி...வாழ்த்துக்கள்
..
Excellent speach ❤ thank you sir
Excellent speech
அற்புதம் நல்ல பேச்சு. மனதை கொள்ளை கொள்ளும் பேச்சு அருமை
You tube and technology ku Nandri... Ilana ivar Pesuradhai nan epadi ketu irupen.... Thanks technology and thank you so much Dheivamea
My favorite speech hero really amazing ramba super
@ டாக்டர் அ உமர் பாரூக்
ஐயா இன்று(ஜனவரி 2_2024, Tuesday)தான் நான் உங்கள் உரையைக் கேட்டேன்.மிகவும் சிறப்பாக இருந்தது உண்மையும் கூட
அதில் நாம் தப்பு செய்தால் அது உடல் அல்ல உயிர் அல்ல மனம் தான் தப்பு செய்கிறது, அப்படி இருந்தால் மனம் மறுபிறவி எடுப்பது இல்லை,என்று சொல்லி இருக்கிறீர்கள்.
என்னுடைய சந்தேகம்
ஆனால் மனிதர்கள் வாழ்க்கையில் சரி தவறு என்பது எதுவும் கிடையாது, ஏனென்றால் ஒவ்வொருவரும் வெவ்வேறு கோணத்தில் பார்ப்பார்கள் ஒருவர் கோணத்தில் சரியா இருக்கும் மற்றவர் கோணத்தில் தவறாக இருக்கும்.
அப்படி இருக்கும் பட்சத்தில் மனதிற்கு சரி என்பதற்கும் தவறு என்பதற்கும் முடிவு எடுக்க வேலையே கிடையாது
ஏனென்றால் மனது எதை நிர்ணயித்து சரியோ தவரோ என்று முடிவு எடுக்கும்?
மனசாட்சி = இறைவன்
சைவ சமய நூல்கள் சிறப்பு. சிவஞான சித்தியாரின் நூல்கள்.
ஞானத்தின் தேடல். அதை தாங்களும் உணர்ந்து எங்களையும் நாங்களேதெளிவுபடுத்திக்கொள்ள ..இத்துனை சிறியை வயதில் 40புத்தகளுக்குமேல் மருத்துவம் மனம்உடல் பற்றி எழுதி சாதனை படைத்திருக்கும் தங்களது ஞானமும் தெளிவும், கற்றலும் கற்பித்தலும் எனக்குபெரும் வியப்பும் மகிழ்வும். தொடர்ந்து தங்களது எழுத்துக்களோடும் கருத்தியலோடும் பயணிப்பது ..இயற்கை எனக்கு கொடுத்த கொடையாக உணர்கிறேன். 👍🙏💐
Uy🎉🎉
To
😮jub😂 by by b
Nmmkh GE😅 CT😊
❤
@@harshikaarulmani8547 vģvvvvv
😊😊😅😅😅😅😅😅😅😅😅😅😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😅😊😅😊😅😅😊😅😊😅😅😅😊😅😊😅😅😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😅😊😊😊😊😊😊😅😅😅😊😅😅😅😊😊😊😊😊😊😊😊😅😊😊😊😊😅😊😊😊😊😊😊😊😊😊😊😊😅
How can I buy his books,what are his books,details please,ur phone no please❤
மனதை பற்றி யாரும் இவ்வளவு தெளிவாக கூறியதில்லை வாழ்த்துக்கள் ஐயா
நீங்கள் பேசுவதை கேட்க கேட்க இனிமையாக உள்ளது... உங்களை நேரில் சந்திக்க விருப்பமாக உள்ளது...
சூப்பர் நண்பா வாழ்த்துக்கள் நன்றி 👍 💐 💐 🙏
உணவிற்கு இல்லாதவனுக்கும் பொருளாதார விடுதலை அடையாதவனும் எதையும் பின்பற்ற முடியாது
எது தேவையோ அதை தேடுங்கள்
@@manikrishnanAmmukkutty அதை தேடுவதற்கும் அவர் சொன்ன பொருளாதாரம் மற்றும் குடும்ப ஒத்துழைப்பு தேவை தானே😮😮😮
மனச யோகம் என்று ஒன்று உள்ளது. அதை அறிந்து செயல் பட்டால் வேறு ஒன்றும் தேவை இல்லை. இதை அளித்து வழிகாட்டிய குரு கண்ணயயோகி
மானச யோகம்
மானச யோகம் புத்தகத்தை பலமுறை படித்துள்ளேன் மனதைப் பற்றிய எனது புரிதலை தொடங்கி வைத்த நூல் பண்டிட்ஜி கண்ணையா யோகி பற்றி நீங்கள் குறிப்பிடும் போது மிக்க மகிழ்ச்சி
பின் நாளில் ஓஷோவை படிக்கத் தொடங்கிய போது அந்த ஞானக் கடலை நீந்துவதற்கு பயன் பட்டது மானச யோகம் என்ற நூல்
சிறப்பான உரை! நன்றி!
‘மனம்’ என்பதை சரியான முறையில் உச்சரிக்கப் பழகவும்.
ஐயா நன்றி வணக்கம் ஆன்மீகத்தில் நீண்ட நாளாக நிறைய கேள்விக்கு பதில் தெரியாமல் இருந்தேன் என்னை புரிய வைத்ததற்கு மிக்க நன்றி உள்ளது உள்ளபடி
Sir ,
Please read manavalakkalai for everything. Vazga valamudan.
Minda easy sollidaru❤
Awesome sir
Wow this is a very great speech
அறிவியல் மட்டுமே இருக்கு அழியும் தன்மை மட்டுமே இருக்கு அழியா தன்மை எதுவுமே இல்லை ஒழுக்க நெறி இல்லை
Golden Speech
புத்தகங்கள் படிப்பதை நிறுத்திவிட்டேன், வாட்ஸ்அப் பார்ப்பதை நிறுத்தி விட்டேன், நூல்களின் மூலத்தை படியுங்கள் உரையை தவிருங்கள், _இந்த வாசகங்கள் என் மன உணர்வை பிரதிபலிக்கிறது. மனதைப் பற்றிய தேடலில் நாம் ஒரு கட்டத்தில் தொலைந்து விடுவோம் . தேடுதலை எங்கு நிறுத்துவது என்று ஒரு புரிதலை உங்கள் உரை கொடுத்துள்ளது
சூப்பர்.
நன்றி ❤
இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் தன்னைத்தானே உணர்ந்து கடவுளை உணர்ந்து கண்ட சித்தர் ஞானிகள் ஏராளம்.🙏
அருமையான ஆச்சரியமான பதிவு
This is the best speech I have heard so far. Thank you so much Dr🙏🙏🙏🙏
Extraordinary talk
சிறப்பான சலிப்பற்ற பேச்சு..
மிக்க நன்றி Mr Umar Sir.. 👍👌🏻
இரெண்டு முக்கிய குறிப்புகள்
- Thoughts and Thinking Concept புரிந்தாலும்..
அதெப்படி பயிற்சி இல்லாமல் thoughts-ஐ தவிர்ப்பது ?
புத்தரோ அல்லது பகவத் ஐயாவோ பல வருட தேடுதல்(பயிற்சி) மூலம் ஞானம் அடைந்திருக்கலாம்..
அதே கருத்தை நாம் காதால் கேட்டு -புரிந்தாலும்.. பல காலம் பயிற்சி செய்தால்தான் பலன்..
கேட்டவுடன் புரிந்து ஞானமடைந்தேன் என்பது எப்படி சாத்தியம் ?
- அடுத்து..நம் உடல் ஆரோக்யத்தை பொருத்து thoughts density மாறுபடும்.. உடல் நலமில்லாத போது..(e.g BP) நமக்கு முன்-பயிற்சி இல்லையென்றால் thinking-ஐ தவிர்ப்பது கடினம் அல்லவா ?
கடைசியாக கடவுள் நம்பிக்கை பற்றி -> புரிந்தால் decipline-ஐ தரும்.. புரியா விட்டால் அர்த்த மற்ற சடங்காகத்தான் தெரியும்..
கடைசியாக Umar -ஐயா பேசிய tips - Key words video-காணோம்..
Business - என்னமோ போங்க..
அனைவரும் தெளிவு பெற வாழ்த்துகள் 😊
அனைவரும் ஞானமடைய..😴
ஐயா...தாங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? பயிற்சி என்பது என்ன ?... புரிதல்தான?..
அண்ணா வாழ்க வளமுடன்❤🎉
Vera level
வணக்கம் வாழ்த்துக்கள் ஐயா நீங்களும் உங்கள் குடும்பமும் நல்லா இருக்கனும்! உங்கள் உரை நல்லா இருக்கிறது !பன்முக திறமை வாய்ந்த நீங்கள் அடுத்த பகவத் ஐயா நீங்கள் தான் ஐயா தயவு நாகராஜன் தூத்துக்குடி முருகேசன் நகர் மடத்தூர் ரோடு கண்ணா ஸ்டோர் பூங்கா அருகில்
அருமை அண்ணா
Blessed ❤
Excellent Speech
59:58 Thanks
மிக அருமையான விளக்கம்
Nammaalwaar Life Details ,, WOW , GREAT , THANKS FOR THROWING LIGHT ON THAT ,, OM ,
என்னை சிந்திக்க வைத்தது.அருமை.என் கணவருக்கு share செய்ய தூண்டிய பதிவு.
Fully I am ready this youtube but truth i will feel I am not Christian and Muslim and Hindu
But I trust your word
நன்றி
ஆத்மாா்தமான நன்றிகளும்,வணக்கங்களும், வாழ்த்துக்ளும் அய்யா,
அற்புதமான பதீவு,
சிறப்பு மக்காள் சிறப்பு
நமசிவாய வாழ்க,,,,,,,,
Migavum Thevaiyana& Nalla Speech.Nandri Farook Ayya.
Thathakkal&Pattikal vazhtha idam Keezhadi..
Pattikalaitum serthu sollungal.
, மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏
Waiting for your speech....all time favourite person....keep going sir
Ippudi oru telivana pecha naan pathathe illa ennaa 1:43 mins edho oru film duration Madhuri irundhuchu aana full ah pakka vachutaaru super sir❤️❤️ idhe Madhuri nariya podunga sir Umar farook speech is fabulous ❤️
Great informative speech. Can listen to you for hours on end.
மிக மிக தெளிவான அனுபவம் பெற்ற பேச்சு. நல்வாழ்த்துக்களுடன் நன்றி
Excellent👍🙏🙏🙏
Excellent speech sir 👏 👍
Exellent. Thank you sir. I'm from Malaysia🇲🇾
Outstanding knowledge of my life going now ❤❤❤🙏🙏🙏🙏💐💐💐💐💯💯💯👏👏👏👏
அண்ணா
வாழ்க பல்லாண்டு
வாழ்க வளமுடன்
உங்களை நேரில் பார்த்து பேச வேண்டும் என்று மனதில் தோன்றுகிறது
அற்புத பதிவு நன்றி
You are having explicit knowledge about various subjects Sir 😀🌹.. thanks a lot for a wonderful speech 🙏😀🌹
What a wonderful speech! Thank you Sir.
❤❤Mikka Nandri❤️❤️🕉️
மிக அருமையான உரை இவ்வளவு அதிக நேரம் தேவை தான் நாம் இந்த கருத்துகளை மிகச் சரியாக புரிந்து கொள்ள நன்றி
Very transperent speech. I use to contemplate of these issues you are raising.
ஐயா இன்று(ஜனவரி 2_2024, Tuesday)தான் நான் உங்கள் உரையைக் கேட்டேன்.மிகவும் சிறப்பாக இருந்தது உண்மையும் கூட
அதில் நாம் தப்பு செய்தால் அது உடல் அல்ல உயிர் அல்ல மனம் தான் தப்பு செய்கிறது, அப்படி இருந்தால் மனம் மறுபிறவி எடுப்பது இல்லை,என்று சொல்லி இருக்கிறீர்கள்.
என்னுடைய சந்தேகம்
ஆனால் மனிதர்கள் வாழ்க்கையில் சரி தவறு என்பது எதுவும் கிடையாது, ஏனென்றால் ஒவ்வொருவரும் வெவ்வேறு கோணத்தில் பார்ப்பார்கள் ஒருவர் கோணத்தில் சரியா இருக்கும் மற்றவர் கோணத்தில் தவறாக இருக்கும்.
அப்படி இருக்கும் பட்சத்தில் மனதிற்கு சரி என்பதற்கும் தவறு என்பதற்கும் முடிவு எடுக்க வேலையே கிடையாது
ஏனென்றால் மனது எதை நிர்ணயித்து சரியோ தவரோ என்று முடிவு எடுக்கும்?
மிக அருமையான உரை அய்யா வாழ்க வளமுடன் நன்றி அய்யா
Suberb speech ❤🎉❤
நல் வாழ்த்துகள் நண்பரே தங்களுடைய பணி மிக அதிகமாக தொடர வேண்டும்
1:03:40 No Time Management, கிடைக்கும் நேரத்தைப் பயன்படுத்து.
Vazhga valamudan 🙏
Very nice. Thank you!
Thank you so much sir for your important message and thoughts about this interesting information.Lalindran Arulraj from Colombo srilanka
நன்றி அய்யா 🙏
அற்புதம் அற்புதம் அற்புதம்
❤
What a wisdom you have😮 really great sir
😊xe😊
Sir, PL send lecture in short time instead of hours long. I am not able to hear and digest. Thank s sir.
Ref; ASHTAVAKRA GEETHAI the concept COLLECYIVE CONSIOUSNESS
We should be keep on doing something significant without worrying anything. That's it.
நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏
Dear dr umar farook aiya god bless your wisdom we love and feelings
அருமையிலும் அருமை
Good speech with multiple helpful contents, Thank you for well explaining all.
Vazhgavalamudan
அருமையான உரை. வாழ்த்துக்கள். 🙏🙏🙏
ஆழமான புரிதல் கொண்ட உரை😊
அருமையான பதிவு இதயத்தால் கேட்க வேண்டியது
Simple and practical. Clarity and nice speech. Nice thank you, I couldn't get full clarity but I fee (little bit) light . Good to listen.
Udambu arokiama irukka --arokiamaana unavu saapidanum
Manasu amaithiya iruka -- eppavumae anba irukanum
Udambum,manasum nallaa iruntha
Uyir aatraludan iyankum
Sir!!! Who r u ?? Real thinking about reality!! Great ..to hear you...
கம்பம் அகாடெமி முதல்வர், Dr. அக்கு ஹீலர் உமர் பாரூக்
சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் நன்றி
وَلَـقَدْ ذَرَاْنَا لِجَـهَنَّمَ كَثِيْرًا مِّنَ الْجِنِّ وَالْاِنْسِ لَهُمْ قُلُوْبٌ لَّا يَفْقَهُوْنَ بِهَا وَلَهُمْ اَعْيُنٌ لَّا يُبْصِرُوْنَ بِهَا وَلَهُمْ اٰذَانٌ لَّا يَسْمَعُوْنَ بِهَا اُولٰۤٮِٕكَ كَالْاَنْعَامِ بَلْ هُمْ اَضَلُّ اُولٰۤٮِٕكَ هُمُ الْغٰفِلُوْنَ
நிச்சயமாக மனிதர்களிலும், ஜின்களிலும் பலரை நரகத்திற்காகவே நாம் படைத்திருக்கிறோம். (அவர்கள் எத்தகையவர்கள் என்றால்) அவர்களுக்கு உள்ளங்கள் இருக்கின்றன; எனினும் அவற்றைக் கொண்டு (நல்லுபதேசங்களை) அவர்கள் உணர்ந்துகொள்ள மாட்டார்கள். அவர்களுக்கு கண்களுமுண்டு; எனினும், அவற்றைக்கொண்டு (இவ்வுலகிலுள்ள இறைவனின் அத்தாட்சிகளை) அவர்கள் பார்க்க மாட்டார்கள். அவர்களுக்கு செவிகளுமுண்டு; எனினும், அவற்றைக்கொண்டு அவர்கள் (நல்லுபதேசங்களுக்கு) செவிசாய்க்க மாட்டார்கள். இத்தகையவர்கள் மிருகங்களைப் போல் அல்லது அவற்றைவிட அதிகமாக வழிகெட்டவர்களாகவே இருக்கின்றனர். இத்தகையவர்கள்தான் (நம் வசனங்களை) அலட்சியம் செய்தவர்களாவர்.
(அல்குர்ஆன் : 7:179)
என்னடா ஜிலாபிய பீச்சி போற்றுக்க...எதோ குப்பை புத்தக கதைய தூக்கிட்டு வந்துட்ட
@@goodlife6116 பாத்தீங்களா மனதை ஒருநிலைப்படுத்துவதற்கான விஷயத்தை பத்தி நம்ம பேசிட்டு இருக்கிறோம் ஆனால் உங்க கிட்ட இருந்து வரக்கூடிய வார்த்தைகள் எந்த அளவுக்கு மாற்றமாக வருகிறது?
@@mohamedmansur6936 ஒண்ணுமே இல்லாத குப்பய தூக்கிட்டு வந்து உலருற... இங்கே குழப்பங்கள் இடை செருகள் பல இருந்தாலும்..இங்கு தான் முக்தி அடைய வழி உள்ளது..
@@goodlife6116இதை (திருக்குரான் )ஒரு வாட்டி தமிழ் ல வாசிச்சு பாருங்க உங்கள் மரணத்திற்கு முன்
தலைவா....❤❤❤
செம தலைவா 🎉🎉🎉🎉
🎉🎉 ஞானத்திற்கும் கடவுள் தத்துவங்களுக்கும் 100%தொடர்பு உண்டு அதை அறிந்துகொள்ளும் மூளைவளர்ச்சி உள்ளவர்களுக்கு மட்டுமே விளங்கும்..
அணைத்து வேதங்களையும் ஆராய்ந்த நீங்கள் குர்ஆனை அதனுடைய விளக்க உரை யுடன் ஆராய்ந்து பாருங்கள் உங்கள் தேடல் அனைத்திற்கும் விடை கிடைக்கும்.கடந்த காலம் நிகழ்காலம் மற்றும் எதிர்காலம்.ஞானத்தேடல் மனநலம்....
@@seyedalifathima7908 😀😀இசுலாம் என்பது பக்திமார்க்கம் பக்தி என்பது அன்பு செலுத்துவது ஒருவருக்கு அன்பு நாய்மீதும், பூனை மீதும் அல்லது சில நபரின் மீதும் வரலாம் அன்பு செலுத்த மூளை வளர்ச்சி தேவையே இல்லை மூன்று அறிவு ஜீவன் கூட அன்பு செலுத்தும் அந்த கண்மூடித்தனமான அன்பினால்தான் இசுலாமியர்கள் மற்ற மதத்தவர்கள் மீது உலகெங்கும் தாக்குதல் நடத்துகின்றனர் தாங்களும் அழிந்து போகின்றனர்.. இந்துசமயங்களை தனித்தனியாக பிரித்துப் பார்த்தால் அன்புமார்க்கமே சைவர்களும் வைணவர்களும் தங்களது வழிபாட்டு முறைதான் சிறந்தது என்று தர்கிப்பார்கள் இது அன்பின் காரணமாக வருவதே .. ஆனால் சைவமும்+வைணவமும் ஒன்றுதான் என்று சேர்த்துப்பார்ப்பவர்களுக்குத்தான் இது ஞானமார்க்கம் என்று புரியும் இதற்கு மூளை வளர்ச்சி கண்டிப்பாக தேவை. தாங்கள் கூறும் இசுலாமும் கிருத்தவமும் பக்திமார்க்கங்களே இந்த பக்திமார்க்கம் ஒருபோதும் ஞானத்தையோ முக்தியையோ வழங்காது👍 இதிகாசங்கள், புராணங்கள், சமயங்கள், சடங்குகள், சம்பிரதாயங்கள் என்று இந்து சமயத்தில் கூறப்படவைகள் இணைத்துப் பார்க்கும் புத்தி விசாலம் படைத்தவர்களுக்கே இந்துசமயம் கூறும் ஜீவன் முக்திக்கான ஞானம் விளங்கும் .. நீங்க இரண்டு நூல்களை படித்துவிட்டு பேசுறீங்க இங்கு இந்துமதத்தில் படிப்பதற்கு ஒரு நூலகமே உள்ளது இந்துசமயம் என்பது நான்கு யுகங்களாக இருந்து வருகிறது ஏதோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியவை அல்ல
@@seyedalifathima7908 பெற்ற மகளை திருமணம் செய்யலாம் என்ற முறையை ஈரான் எனும் இசுலாமிய நாடு பின்பற்றுகிறது இதற்க்கும் குர்ரான்தான் காரணம், பெண்களை விபச்சாரத்திற்கு ஏலம் விட்டு விற்பனை செய்வதும் குர்ரானில் ஆமோதிக்கப்பட்டுள்ளதே 😀. நான்கு வர்ணங்களில் கடைசி வர்ணமான சுத்திரர்களை விட கீழான ஒரு இனத்தை இந்து சமயத்தில் கூறப்பட்டுள்ளது அதுதான் பஞ்சமன் அதாவது 5மகா பாவங்களை செய்தவர்களை பஞ்சமர்கள் என்பர் பெண்களை விபச்சாரத்திற்கு விற்ப்பவர்கள் பஞ்சமர்கள், விபச்சாரம் செய்பவர்களும் பஞ்சமர்கள் , பெண்களையும் பிற உயிர்களையும் கொலை செய்பவர்கள் பஞ்சமர்கள் இசுலாமிய நாடுகளில் விபச்சாரம் செய்யும் பெண்களையோ அல்லது குற்றம் செய்த பெண்களையோ கற்களால் அடித்தும் கத்தி போன்ற கூறிய ஆயுதங்களால் கொலை செய்பவர்களும் பஞ்சமர்களே, தாய் வயது மூத்த பெண்ணை(கத்திஜா+நபி) மணப்பதும், குழந்தைவயது பெண்ணுடன் உடலுறவு கொள்ளபவனும்(ஆயிசா+நபி)
பஞ்சமனே. கொலை கொள்ளை பஞ்சபூதங்களுக்கு தீங்கு விளைவிப்பவனும் பஞ்சமனே இந்த பஞ்சமன் வாழும் இடத்தில் புல் பூண்டு முளைக்காமல் மண் மலடாகும்னு சொல்கின்றனர் இசுலாமிய நாடுகளை எடுத்துக்கோங்க மண் மலடாகி பாலை நிலமாகவே இருக்கும்.. எனவே செயற்கை மரணத்தை எய்தியவர்களுக்கு அல்லா சுவனத்தில் இடம் கொடுப்பார் என்ற கற்பனையை உதறிவிட்டு இந்து சமய நூல்களை படித்து அறம் பொருள் இன்பம் வீடுபேறு எனும் மெய்ஞானத்தைபெற்று ஒளிதேக ஜீவன் முக்தியை அடையும் வழியை பாருங்கள்
மிகச் சரி...
@@BalaMurugan-xm9tx
💯💯👌👌👍👍
சராசரி மனித உணர்வுகளை விட பக்தி ஓர் உயர்ந்த உன்னதமான உணர்வாக இருக்கிறது ஆனால் நீங்கள் கூறியதுபோல் அதுவே ஞானத்தை கொடுத்து விடுமா என்று தெரியவில்லை. மேலும் தெய்வங்கள் மீது பக்தி செலுத்தப்படுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக அப்பால் ஆக இருக்கும் ஒன்றின் மீது பக்தி என்ற உணர்வு ஏற்படுமா அல்லது இது உணர்வுகளுக்கு எல்லாம் அப்பாற்பட்ட ஒன்றாக இருப்பதால் விளக்கிக் கூற முடியாத ஒரு அனுபவமாக தான் இருக்கும் அது பக்திக்கும் மேம்பட்டதாக இருக்கும் என்று எண்ணத் தோன்றுகின்றது
Very nice video thank you sir
Pre Judgement ,
But unmai yaar panna சொன்னது ? உன் இஷ்டத்துக்கு ? நான் pannale , அங்க போய் பாத்துக்கலாம் nnu , I simply slept , ஓம்