உலக அளவில் மனதை பற்றிய மிக சிறந்த உரை! | மலேசியாவில் 18.8.24 Sri Bagavath | Acu Healer Umar Farook

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 ноя 2024

Комментарии • 580

  • @saraswathiselvam4689
    @saraswathiselvam4689 6 дней назад

    நான் ஒரு குழப்பமான மனநிலையில் இருந்தேன் உங்கள் உரை அற்புதமாக இருந்தது தெளிவு கிடைத்தது

  • @shiva08...
    @shiva08... Год назад +50

    இவ்வளவு நாள் கடந்து ஆனால் எனக்கு மிகச் சரியான நேரத்தில் இக் காணொளியை இன்று இறைவன் என்னை பார்க்கச் செய்திருக்கிறார் குழம்பிய என் மனம் இன்று தெளிய ஆரம்பித்திருக்கிறது 👌👌👌 🙏🙏🙏

  • @balajivaithyalaingam9893
    @balajivaithyalaingam9893 8 месяцев назад +1

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் மிக்க நன்றி ஐயா 👍

  • @Kannan-nh5bn
    @Kannan-nh5bn 5 дней назад

    ஐயா வணக்கம் பகவத் அய்யா வீடியோக்களை பார்த்து தன்னைத்தானே சரி செய்து கொண்டுள்ளேன் தங்களுடைய வீடியோவை இந்த வீடியோவை இரண்டு முறை பார்த்து உள்ளேன் இப்பொழுது மூன்றாம் முறை பார்க்கிறேன் ஆனால் புதிதாக பார்க்கப்பட்டது போலோ உணர்வுள்ளது இதற்கு முன்னால் பார்த்தது நான் சரியாக கவனிக்கவில்லை என்பதை முழுமையாக உணர்கிறேன் மிகத் தெளிவான விரிவுரை மகிழ்ச்சி நன்றி வாழ்க வளமுடன் பகவத் ஐயாக்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @ShantaM-y2j
    @ShantaM-y2j 16 дней назад

    Wow, such valuable information you’ve shared with us. Truly amazing, sir. Thank you, and gratitude to the universe!

  • @Anines111
    @Anines111 Год назад +11

    உங்கள் பேச்சுக்கு நான் அடிமை ஆகிவிட்டேன் உங்களது உரைகளை தேடித் தேடிப் பார்க்கிறேன் அனைத்தும் அருமை அனைத்தும் அருமை

  • @srini1367
    @srini1367 Год назад +30

    ஒரு நல்ல உரையை கடைசியாக நான் எப்பொழுது கேட்டேன் என்று நினைவில்லை. மனதை தொட்ட.அற்புதமான உரை. புனிதன்

  • @karthikchokkalingam9002
    @karthikchokkalingam9002 Год назад +25

    இயற்கையின் அழகே அதன் ஒழுங்கு என்று விளக்கியது சிறப்பு ..

  • @arunsivayogi8566
    @arunsivayogi8566 Год назад +45

    Wow
    என்னே நேர்த்தியான உரை
    இதுவரை கேட்டிராத இனிமேல் மறக்க முடியாத அற்புதமான பேச்சு

  • @kinathukadavukgram4242
    @kinathukadavukgram4242 Год назад +20

    அற்புதமான விளக்கங்கள் ... மனதைப் பற்றி சாமானிய மக்களுக்கும் புரியும்படியான கருத்துக்கள் .. சாமனியனையும் பக்குவப்படுத்தும் உயரிய சிந்தனை துளிகள்... இதுவரை ஆன்மீக ரீதியில் கற்றுணர்ததெல்லாம் எதற்காக என்ற கேள்வி எழுகிறது... மனம் என்றால் என்ன என்பதை உணரத்தொடங்குகிறேன் விடுதலை என்ற வாசகத்தை நுகரத்தொடங்குகிறேன் .. நன்றி ஐயா வாழ்த்துக்கள் 👍

  • @manosiddu9620
    @manosiddu9620 Год назад +22

    சிந்தனை தான் நான் என்ற மிக உயர்ந்த எண்ணத்தை எனக்கு உணர்த்திய ஐயா உமர் பாரூக் க்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்🙏😍🤝😊

  • @SenthilKumar-zt6of
    @SenthilKumar-zt6of Год назад +7

    உங்கள் பேச்சு எளிமையாக இருக்கிறது அதனால் தான் புரிந்து கொள்ள முடிகிறது

  • @ParameshwaranAchari-hi5tl
    @ParameshwaranAchari-hi5tl Год назад

    அல்லா வ பத்தி மட்டுமே குரான மட்டுமே படிக்கவும். பேசவும் ஆக்கப்பட்ட ஒருவரை இந்திய ஆன்மீகம் கெடுத்து புடிச்சே. ஆனா. மனதை தெளிவுபடுத்துகிறது நல்ல புரிதலை தருகிறது நன்றிகள்

  • @sampangiraja1727
    @sampangiraja1727 Год назад +6

    வணக்கம் ஐயா,
    இங்குள்ள கருத்துக்களே இந்த காணொளியின் முக்கியத்துவத்தை உணர்ந்த கருத்துக்கள்... நன்றி திரு உமர் ஐயா அவர்களுக்கு வணக்கம்

  • @jpmobiles6950
    @jpmobiles6950 Год назад +287

    அண்ணா , இந்த வீடியோ பார்த்த 1 மணி நேரம் உலகின் மிக சிறந்த ஒரு புத்தகத்தை படித்த முடித்த ஒரு உணர்வு தோன்றுகிறது

  • @GuruSamy-js3mc
    @GuruSamy-js3mc 9 месяцев назад

    ஆத்ம வணக்கம் காலத்துக்கு ஏற்ற தேவையான தெளிவான வாழ்வியல் உண்மை ஒவ்வோருவரும் இந்த கருத்தியலை புரிந்து கொண்டால் அவரவரின் தங்கள் தேவைகளை தாங்களே தெளிவாக அறிந்து புரிந்து வாழ்வீயலை திறம்பட அமைத்தூக்கொள்ளலாம் நன்றி நன்றி நன்றி

  • @King-Mansamusa
    @King-Mansamusa 8 месяцев назад

    இப்போதாவது இதை பார்க்க கிடைத்தது தேடலின் பயன்.... அருமையான பதிவு ❤

  • @swathi9831
    @swathi9831 Год назад +28

    Key word... thoughts..... thinking...... action......நன்றி உணர்வு......ஒழுங்கு. Superb.

  • @SubbuLakshmi-re8dz
    @SubbuLakshmi-re8dz Год назад +1

    என்னுடைய நேரத்தை பயனுள்ள வகையில் செலவழித்ததாக எனக்கு ஒரு முழு திருப்தி கிடைக்கிறது. இது போன்ற பயனுள்ள நேரத்தை செலவழிக்க இன்னும் இருக்கிறதா என்று என்னை இந்த ஊடகத்தில் தேட வைத்துள்ளது .இதை ஊடகத்தில் வெளியிட்டவர் எங்கிருந்தாலும் மனதார வாழ்த்துகிறேன்.

  • @muniammasubramaniam2689
    @muniammasubramaniam2689 Год назад +2

    My first video because of Dr farook I was get bagavath Ayya. So great speech.

  • @MohammedNoordeen
    @MohammedNoordeen Год назад +17

    சின்ன சின்னதாய் சிறந்த உதாரணங்களுடன் விளக்கியமைக்கு நன்றிகள் ஐயா. உங்கள் நேரடி வகுப்பில் ஒரு முறையாவது கலந்து கொள்ள விருப்பம். இன்ஷா அல்லாஹ்

  • @Velumani785
    @Velumani785 Год назад +7

    என்ன ஒரு தெளிவு
    சூப்பர் தம்பி.
    வாழ்க வெல்க.

  • @truthalwayswinss
    @truthalwayswinss 8 месяцев назад

    Arumayana Samuthaya Sarithira Pathivu... Great... Vaarthaigal illai ungal Virivurai. Vaazhga Valamudan.

  • @muthukrishnanr.-psychologi7486
    @muthukrishnanr.-psychologi7486 Год назад +8

    நல்ல விளக்கமாக விளக்கியுள்ளீரகள் .....🙏👍🕉💐

  • @girijasasiprakas653
    @girijasasiprakas653 9 месяцев назад +1

    Very clear and natural speech. Thankyou

  • @எமதுகிறுக்கல்களின்மையம்

    எனது 12 வருட தேடல்களின் விடை
    இந்த ஒரு காணொளியில் கிடைத்துவிட்டது...
    நன்றிகள் எத்தனை கோடிகள் சொன்னாலும் போதாது சகா தங்களுக்கு ...
    Key word தான் main concept...
    Born to still now என்னலாம் keywords nama ketrupomnu yosichan.
    oru ten minutes ennakulla enna keywords varuthunu pathan .
    அப்பா ஒரு 10 min அவ்வளவு keywords.
    அதுமட்டும் இல்லாம அது பின்னாடி போய்ட்டு இதுல answer ra pannuran அது தப்பு,இது சரி என்றெல்லாம் .
    Thanks lot saga..
    I feel so good....
    என்ன தப்பு செஞ்துருக்கேனு இப்போ புரிந்தது எனக்கு.
    வாழ்க வையகம்...!!
    வாழ்க வளமுடன்...!!
    அன்பே சிவம்...!!

  • @aadhisivanmagan2262
    @aadhisivanmagan2262 Год назад +4

    நிச்சயம் பார்க்கக்கூடிய அருமையான பதிவு படிக்கக்கூடிய அரிய புத்தகம்

  • @VenkateshVenkatesh-xu3lb
    @VenkateshVenkatesh-xu3lb 9 месяцев назад

    எல்லோரும் அன்பாக இருந்தால் எல்லாம் சரியாக இருக்கும் எல்லா ஆன்மீக தேடல்களிலும் உள்ள முடிவான உண்மை அன்பு ஒன்றுதான் நன்றி ஐயா

  • @senthilkumar-ts7xb
    @senthilkumar-ts7xb Год назад +3

    I am trying to come out from. Addiction, your speech teach me how to handle the mind and come out from addiction

  • @Cvenkateshwaran826
    @Cvenkateshwaran826 Год назад

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி முருகா 🦚🦚🦚❤️❤️❤️🙏
    வாழ்க வையகம்
    வாழ்க வளமுடன்
    நன்றிங்க ஐயா

  • @vijayanjayaraman6797
    @vijayanjayaraman6797 3 месяца назад

    ஐயா ரொம்ப நன்றிகள் ஐயா ரொம்ப மனதைப் பற்றி ரொம்ப தெளிவாக விளக்கம் கொடுத்தீங்க நன்றிகள்

  • @Dr.S.Sonaimuthu
    @Dr.S.Sonaimuthu 11 месяцев назад +3

    என் மனம் என்ற புத்தகத்தை நானே படித்த உணர்வு கிடைத்தது சகோதரர்... 🎉❤

  • @roselinexavier1396
    @roselinexavier1396 Год назад +10

    மனதை பற்றிய மிக அழகான தெளிவான விளக்கம் தந்ததற்காக மிக்க நன்றி தம்பி.இது ஒரு வித்தியாசமான விளக்கம், இதுவரை தான் கேட்டதில்லை. Thank you very much brother. God bless you and your family.

  • @sivachandranm4497
    @sivachandranm4497 2 месяца назад

    வாழ்வில் பயனுள்ள ஒரு மணிநேரம் நன்றி❤

  • @sundaramsuguna009
    @sundaramsuguna009 9 месяцев назад

    சிறப்பான கருத்து, 'ஈடுபாடு' சரியான விளக்கம் நன்றி ஐயா.

  • @nihilaalagesan6308
    @nihilaalagesan6308 Год назад +5

    வணக்கம்.உடல்மற்றும்மனதின் இயக்கத்தை பிரித்து பார்த்து புரிந்து செயல்பட மிக்க உறுதுணையாக இருக்கும்.நன்றி.

  • @selviselvi285
    @selviselvi285 Год назад +6

    உங்கள் பேச்சு மிகவும் அற்புதம் மனதுக்கு இதமாக இருந்தது மேலும் நிறைய உரைகளை. உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன் நன்றி அயயா

  • @chandramurugesan6517
    @chandramurugesan6517 11 месяцев назад +1

    மனசுக்குள் இருந்த வலியால் இந்த கானொளி பார்க்க நேர்ந்தது.. முடிந்த பின் மனசே லேசாகி போனது..
    அருமையான அர்ப்பனிப்பு❤

  • @ganeshmadhuraja8581
    @ganeshmadhuraja8581 Год назад +7

    அதிக அளவில் உள்ளன உங்களின் புரிதல் தெளிவான விளக்கம் நன்றி அண்ணன்

  • @shivakumu5988
    @shivakumu5988 Год назад +2

    மிகவும் நல்லது, உங்கள் கொள்கைகள் எனக்கு நன்கு புரிந்து கொண்டது, உங்கள் பேச்சும் எனக்கு முழுமையாக புரிந்தது. நான் உங்கள் கொள்கைகளின்படி வாழ்ந்தாலும், உங்களைப் போன்ற அறிவுள்ள ஒருவரிடமிருந்து நான் இதை கேட்பதில் மிகவும் கிழ்ச்சி அனடகிறேன். [முடிந்ததை விட்டு முடிவில்லாமல் வாழ். மரத்தை விட்டு பிரியும் இலபோல் உரம்போல்]

  • @sathyarani4662
    @sathyarani4662 Год назад +8

    வணக்கம் உயர் சார். அருமையான காணவேண்டிய உரை. உயிரோட்டமானது. 🙏

  • @sripranavr397
    @sripranavr397 11 месяцев назад +1

    நாம் புதிய கோணத்தில் உலகத்தை பார்க்க வேண்டும் போல, இது வரையில் நாம் அறிந்து வைத்து இருப்பது உண்மை இல்லை போல 🙏🏻 மிக அருமையான வகுப்பு மிக்க நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @pandiyankarunanithi874
    @pandiyankarunanithi874 Год назад +37

    தென்றல் வரும் வரை இலை அசைவது இல்லை, எண்ணம் வரும் வரை மனம் அசைவது இல்லை.

  • @sridharp9972
    @sridharp9972 Год назад +1

    அனைவருக்கும் மூன்று முக்கியமான புத்தகங்களை நான் பரிந்துரை செய்கிறேன்
    1) நண்பர்களை எளிதில் பெறுவது எப்படி ,மக்களிடம் செல்வாக்குடன் விளங்குவது எப்படி - டேல் கார்னகி
    2) ரகசியம் The screct புத்தகம் மற்றும் வீடியோ
    3) ஆழ்மனதின் அற்புத சக்தி
    இது நாட்களுக்கு பிறகு மிக அருமையான ஒரு வீடியோவை பார்த்த மகிழ்ச்சியிருந்தது ... நான் இங்கே கற்றுக் கொண்டது போல எனக்கு தெரிந்ததை பதிவிட்டு பரிந்துரை செய்து இருக்கிறேன்
    அனைவருக்கும் நன்றி

    • @tiruvannamalai388
      @tiruvannamalai388 Год назад

      ஆழ்மனத்தின் அற்புத சக்தி நூல் ஆசிரியர் பெயரையும்,பதிப்பகத்தையும் தெரிவிக்கவும்.ஜீ.

  • @senthilkumar-ts7xb
    @senthilkumar-ts7xb Год назад +2

    This will very much helpful for addiction people, to come out from that

  • @ksbalu2507
    @ksbalu2507 Год назад +6

    அற்புதமான விளக்க உரை🎉🎉🎉இவ்வளவு நாட்கள் தவறிப்போனதே,அருமை ஆனந்தமே...சிவசிவ ராமராம.❤❤❤

  • @iyyaru.s.pugalendipugalend9244
    @iyyaru.s.pugalendipugalend9244 Год назад +1

    நானும் ஒரு T.T.E (எண்ணம்..சிந்தனை..
    உணர்ச்சி.) போட்டுக்கொண்டேன். நம்ம J.K.வும் நினைவுக்கு வந்தார்..இனிமையாக எளிமையாக சுவையான...அறிவுக்கு ஒவ்வும் உரை!..நன்றி ஐயா..தீ பரவட்டும்!

  • @veerabalachandran487
    @veerabalachandran487 Год назад +10

    சிறப்பான உரை.தங்குதடை இன்றியும் எளிமையான மொழிநடையிலும் ஆழ்ந்த சிந்தனைகளை வெளிப்பட்டுத்தியுள்ளீர்கள்.வாழ்த்துகள்.

  • @siddarthrajanthechangemake3276
    @siddarthrajanthechangemake3276 Год назад +9

    நன்றி உணர்வு மற்றும் இயற்கையின் ஒழுங்கை கற்று கொண்டேன் நன்றி அண்ணா

  • @SangeethaSubramaniyan-d8l
    @SangeethaSubramaniyan-d8l Год назад +1

    ஆஹா மிக அருமை அருமை அருமை நிறைய நல்ல புரிதல்கள் மிக்க நன்றி மிக அற்புதமான வீடியோ மக்கள் அனைவரும் பார்க்க கூடிய கட்டாயம் பார்க்க வேண்டிய வீடியோ ❤❤❤

  • @manisankar3602
    @manisankar3602 Год назад +19

    vera level சிறந்த உரை ஐயா இந்த மாதிரி யாரும் இதுவரை சொல்லி கொடுத்தது இல்லை மிக்க நன்றி ஐயா...

  • @SanthoshKumar-du2ro
    @SanthoshKumar-du2ro Год назад +8

    அருமையான உரை ஐயா.

    • @sivakumars758
      @sivakumars758 Год назад

      Budher parthi wrong message sonna mural sppech

    • @sivakumars758
      @sivakumars758 Год назад

      Budhar pathi wrong sonna mutal speech.

  • @UmaMaheswari-zc4gk
    @UmaMaheswari-zc4gk 11 месяцев назад +1

    Good speech about manam.. thank you for this new gate of thinking

  • @kothandane218
    @kothandane218 Год назад +1

    அருமை அற்புதம் வர்ணிக்க வார்த்தைகள் தேடினேன் நன்றியைவிட பெரியதாக ஒன்றும் இல்லை, நன்றி ஐயா!!!
    வில்லேந்தி!!!

  • @estherslife9102
    @estherslife9102 Год назад +2

    My god. Who are you. No words. Real legend you are..

  • @sadeswaran1781
    @sadeswaran1781 Год назад +9

    எளிமையான உரையில் ,மகத்தான போதனை
    நன்றி

  • @arumugamthiyagarajan1144
    @arumugamthiyagarajan1144 Год назад +2

    அற்புதம் அற்புதம் அற்புதம்

  • @rakeshparthasarathy7775
    @rakeshparthasarathy7775 8 месяцев назад

    Thought and thinking with pranayama 1 nanri - telling thanks to everyone 2 following proper rules .

  • @KalaiSelvi-rh1qc
    @KalaiSelvi-rh1qc Год назад +2

    நான் மகி ராமலிங்கம் ஐயா மாணவி.உங்கள் இந்த உரை அருமை.

  • @nethajinethajj4063
    @nethajinethajj4063 Год назад +3

    சிறந்த பதிவு கொடுத்தமைக்கு நன்றி

  • @thamizhnaaduchannel8837
    @thamizhnaaduchannel8837 Год назад +8

    வாழ்க்கை மாற்றும் வடிவான நேர்த்தியான உரை
    நன்றி அண்ணா!

  • @antonyvino3726
    @antonyvino3726 11 месяцев назад

    அருமை எவ்வளவு தெளிவான உரை மிக்க நன்றி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @karuppanramasamy4044
    @karuppanramasamy4044 Год назад

    உங்கள் உரையாடல் செவியை இனிமைக்கு இனிமை சேர்த்து நல்வழியில் செல்ல ...

  • @singamsambu
    @singamsambu Год назад +12

    Very Nice Explanation Sir. You have gifted us a 1000 years old wine as free.

  • @UmapathyRajaraman
    @UmapathyRajaraman Год назад

    உங்களுடைய வழங்குதல் மிகவும் அருமையாக இருந்தது அதன் காரணமாகவே உங்களது காணோலி பார்க்க முடிந்தது
    நான் வறுமையில் இருப்பதால் நன்றியை தெரிவித்துக் கொள்வோம் முழுவதுமாக

  • @antonyraj4288
    @antonyraj4288 Год назад +4

    One should hear this speech repeatedly then only can understand everything

  • @lokeshwaranmanikandan2770
    @lokeshwaranmanikandan2770 9 месяцев назад

    The best video i listened ever. Much needed one for everyone. Enaku ipo rombavum theva padra oru visyam ❤ best explanation. Fully engaged from start of video to end.

  • @saiblessing106
    @saiblessing106 Год назад +5

    மனம் தெளிவு பெற உதவியதற்கு மிக்க நன்றி ஐயா

  • @munisamya6626
    @munisamya6626 Год назад +4

    அருமை, அருமை, அருமை மிக நல்ல உரை.

  • @kumarasuwamia.s4039
    @kumarasuwamia.s4039 Год назад +2

    அருமை. அருமை. மிக அருமை. நன்றி!

  • @anjalikumar448
    @anjalikumar448 Год назад +5

    அருமையான பதிவு sir....நன்றி... மனத்தின் மாற்றத்திற்கான வகுப்பு....வாழக....

  • @kesavanazagu7943
    @kesavanazagu7943 Год назад +1

    நன்றி ஜி

  • @radhakrishnann3398
    @radhakrishnann3398 Год назад +1

    நன்றாக இருந்தது மகிழ்ச்சி

  • @rameshm1014
    @rameshm1014 Год назад +9

    மிகவும் அருமையான விளக்கம். என்னுடைய தேடல் முழுமை பெற்றது. நன்றி சொல்ல வார்த்தை இல்லை. என் ஆனந்த கண்ணீரை கணிகையாக்குக்கிறேன் q

  • @arunaramboo4421
    @arunaramboo4421 Год назад +3

    அருமை 👌

  • @sathyamaruthamuthu1759
    @sathyamaruthamuthu1759 Год назад +3

    Rompa nantri anna.....🙏🙏🙏..வாழ்க்கையா எப்படி வாழணும்.எப்படி இருக்கணும் சொல்றது மனம்...மனச எப்படி vachikkanumnnu சொல்லி kuthutha உங்களுக்கு ரொம்ப நன்றி ...... 🙏🙏🙏இந்த வீடியோ லைஃப்ல very important Anna 🙏😩

  • @spsgurusarang10r19
    @spsgurusarang10r19 Год назад +6

    மனதை தொட்ட பதிவு...நன்றி

  • @kalaithamizh5814
    @kalaithamizh5814 Год назад +2

    நன்றி குருவே❤

  • @mohanjemi9092
    @mohanjemi9092 Год назад +1

    கரு உரு அல்ல, அது அரு,உரு அரு என்பது தேவன் ஆவியானவர் என்பது பொருள், உரு என்பது ஆவியாய் இருந்த தேவன், மனித உருவானார் என்று பொருள், அது கரு உரு அல்ல.அரு, உரு இது இரண்டுமே இறைவனை மட்டுமே குறிக்கும், மனிதனை குறிக்காது, ஆனால் சகமனிதனை மதிக்காமல் இறைவனை மதிக்க முடியாது என்பது சரியே👍

  • @Timepass-shiva
    @Timepass-shiva Год назад +11

    I shared this in all the social media groups. Too much necessary for today's generation. Most of the educated people called me and thank for the awesome video

  • @akmarimuthu1026
    @akmarimuthu1026 Год назад +1

    நல்ல பதிவு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி ஐயா

  • @maransiva2367
    @maransiva2367 Год назад +2

    மிகவும்
    சிறந்த
    பதிவு
    நன்றி தோழர்

  • @premalatha7660
    @premalatha7660 Год назад +1

    அருமையான கலந்து துரையாடல். நன்றி நண்பரே.

  • @senthilkumar-ts7xb
    @senthilkumar-ts7xb Год назад +1

    Bhagat ayya messages will reach all over the world soon.

  • @venkatesanam4272
    @venkatesanam4272 11 месяцев назад

    Excellent Teaching - The World need this clarity !!! This discourse is a solution for the self, family and society !!! Weldone Dr Umar Farooq and Bagavath Ayya Team...

  • @Pondicherry_music_artist
    @Pondicherry_music_artist 11 месяцев назад

    நல்ல வாழ்வியல் சிந்தனைகள் ❤

  • @hemalatha7043
    @hemalatha7043 Год назад

    அருமை அருமை இது மாதிரி பதிவு நிறைய பதிவிடுங்கள் நன்றி வாழ்க வளமுடன்

  • @sundraaseerpatham7061
    @sundraaseerpatham7061 Год назад +3

    மிக அருமையான பதிவு.

  • @rahulb5285
    @rahulb5285 Год назад +9

    நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே

  • @MujeebRahman-vl7gl
    @MujeebRahman-vl7gl 3 месяца назад

    Very helpful video, thank you sir

  • @natarajanperumal821
    @natarajanperumal821 Год назад +1

    நானும் உங்களின் மாணவன் என்பதில் பெருமை கொள்கிறேன்

  • @prabupratheepan6823
    @prabupratheepan6823 Год назад +2

    உங்களின் உரையை விளங்கிக்கொண்டேன்.
    மிக்க நன்றி…❤

  • @senthilkumar-ts7xb
    @senthilkumar-ts7xb Год назад +2

    The speech is similar to vedanthiri maharishi speech, but in simple way and clearly understand it

  • @ajanthsibi-jj7ex
    @ajanthsibi-jj7ex Год назад

    Super anna .nalla seithi.manathai patti sollitukkinka negative mind illama poittu.thinking vanchu sejatpada mudijithu

  • @padmavathinatarajan2216
    @padmavathinatarajan2216 Год назад +5

    Superrrrrrrrrrb sir. Thankyou very much.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @simplesmart8613
    @simplesmart8613 Год назад +3

    இறுதி வரை ஒவ்வொரு வார்த்தைகளையும் கேட்க எந்த இடையூறும் இன்றி கேட்கும் உங்கள் வசீகர குரலின் தாக்கம் ஆயிரம் வருட உலக நிகழ்வுகளை நினைவு படுத்தி கொண்டே செல்கிறது உங்கள் தேடல் சிறப்பான உங்கள் காணொளி எனக்கு மிகுந்த நம்பிக்கையை தருகிறது மிக்க நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @mourihyafoundation5087
    @mourihyafoundation5087 Год назад

    சிறப்பு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி

  • @sarathsai4761
    @sarathsai4761 Год назад +1

    அருமை அற்புதம் ஐயா நன்றி

  • @duraianusiya2722
    @duraianusiya2722 Год назад +4

    அருமையான பதிவு அண்ணா 👍 தெளிவான விளக்கம் கொடுத்திங்க அண்ணா 👍

  • @balaramang9521
    @balaramang9521 Год назад +5

    Excellent speech, Sir.