"விஜய் பாதை வேறு, என் பாதை வேறு.. கமல்ஹாசனுக்கு இது தேவையா?" - கொந்தளித்த Seeman | Vijay | PTD

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • "விஜய் பாதை வேறு, என் பாதை வேறு.. கமல்ஹாசனுக்கு இது தேவையா?" - கொந்தளித்த சீமான் | Seeman | PTD
    #PuthiyaThalaimuraiTV #vijay #seeman #kamalhaasan #kallakurichi #kallasarayam #thalapathyvijay #actorvijay
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Комментарии • 337

  • @suluvaqua344
    @suluvaqua344 3 месяца назад +138

    உ.நிதி : "உங்களுக்கு மாதம் 1000 தாறோம்" ,
    பெண்கள் : "நீ மூடு! TASMACகை மூடு மாதம் 10,000 மிச்சம்" 🤣😂🤣😂
    நாம் தமிழர்🙏🙏🙏

    • @KathirNatarajan-wk3nc
      @KathirNatarajan-wk3nc 3 месяца назад +4

      Bhuu haa haa 😂

    • @Parthiban0717....
      @Parthiban0717.... 3 месяца назад +11

      😡..💯..😡 உண்மை 💪நாம் தமிழரே மாற்று ❤

    • @venkateshwaranrn9921
      @venkateshwaranrn9921 3 месяца назад

      யோக்கியா உன் வீட்டில் பொம்பளை ஆளுக்கு வரபணத்தை வேண்டாம் என சொல்லுவியா ஏழைகள் பயன் பெறட்டும்

    • @MasteropStock
      @MasteropStock 3 месяца назад +3

      ​@@venkateshwaranrn9921கலைஞர் மது கடைகளை மூடிட்டு 1000 கொடுங்கடா

    • @ShameerM-li9gu
      @ShameerM-li9gu 3 месяца назад +2

      ​@@venkateshwaranrn9921 இல்ல உனக்கு மனசாட்சி இருக்கா இல்லையா நு தெரியல எவ்ளோ ஆனாலும் இப்படி சொல்ற

  • @luckykeeran
    @luckykeeran 3 месяца назад +20

    சமகாலத்தில் சமரசம் இல்லா சண்டையிடும் வீரமிக்க மானத் தமிழன் தலைவன். செம்ம கேள்வி 👍

  • @インドのタミルトンボ
    @インドのタミルトンボ 3 месяца назад +58

    உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும், நாம் தமிழர் கட்சி வெற்றி தாமதபடலாம்! ஆனால் நாம் தமிழர் கட்சி கண்டிப்பாக வெற்றி பெறும்🙏🙏🙏

    • @sandeepcricket9679
      @sandeepcricket9679 3 месяца назад

      Thambi ntk it wingu 🤡 komali pasangala 😂😂

  • @a.madhumadhu9282
    @a.madhumadhu9282 3 месяца назад +42

    சூப்பர் சீமான்...விஜயிக்கு வாக்கு செலுத்த இருந்தேன்.அவரின் அரசியல் அறிவு கள்ளக்குறிச்சியில் கண்டேன்.....உனக்கே இனி வாக்கு

    • @ManiKp-pm5yw
      @ManiKp-pm5yw 3 месяца назад +4

      தற்க்குறி 😂

    • @billabharath9482
      @billabharath9482 3 месяца назад +5

      இது தான் அரசியல் தெளிவு, நீ தான் டா தற்குறி@@ManiKp-pm5yw

    • @sakthivelarumugam4986
      @sakthivelarumugam4986 3 месяца назад

      @@billabharath9482 muttal ... vijay actor and not tamilzan

    • @mageshbabu305
      @mageshbabu305 3 месяца назад +1

      Ivarukku romba arivu da

    • @billabharath9482
      @billabharath9482 3 месяца назад

      @@mageshbabu305 😂😂😂

  • @maaran9496
    @maaran9496 3 месяца назад +12

    அருமை அண்ணன் 👌🏻👌🏻👌🏻💪🏻💪🏻

  • @mohanp815
    @mohanp815 3 месяца назад +17

    ஒவ்வொரு சாமானியனின் மனதில் உள்ள கேள்விகள் இவை... இந்த கேள்விகளுக்கு அரசிடம் பதில் இருக்கானா... நிச்சயமாக இருக்காது...
    ஏன்...கேள்விகளை மட்டுமே கேட்கும் பத்திரிக்கைக்காரர்கள் ஒருவரேனும் இவரின் கேள்விக்கு பதில் தர முடியுமானா... அதுவும் முடியாதுன்னு தான் தோணுது...

    • @balajig4689
      @balajig4689 3 месяца назад

      Kelvi keka tha ntk venum vote matum podamatainga lsu pasanga

  • @anumohanjohn1806
    @anumohanjohn1806 3 месяца назад +4

    இந்தியன் 2. படமே தேவையில்லை என்கிறார்கள்
    ....... ரசிகர்களும். மக்களும்.......
    ..........பாவம் கமல ஹாசன்.......

  • @aaronshan8956
    @aaronshan8956 3 месяца назад +4

    அந்த நடிகைக்கு செய்த அநியாயத்தை கேளுங்க பத்திரிகை நிருபர்களே
    அதுக்கு பதில் கூறிவிட்டு அடுத்தவனை பற்றி பேசு

    • @elumalaimunisamy3295
      @elumalaimunisamy3295 15 дней назад

      நக்கியதையே திருப்பி நக்கு.😅

  • @Karthisri0709
    @Karthisri0709 3 месяца назад +1

    NTK ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @summatha1922
    @summatha1922 3 месяца назад +1

    Sema anna

  • @svimal3834
    @svimal3834 3 месяца назад +1

    ஓசி குடி சீமான் இத பேசலாமா?
    ஓரு குடிக்காரன் குடியைபத்தி பேசுவது கேவலம் அந்த குடிக்காரன் குடிக்கமால் பேசினால் நல்லது

  • @elangovank763
    @elangovank763 3 месяца назад

    👍👍👍👍

  • @YoutubeYoutube-gy3lt
    @YoutubeYoutube-gy3lt 3 месяца назад

    @11:15 Kamal Haasan part.

  • @kannansmk6645
    @kannansmk6645 3 месяца назад +3

    விஜய்க்கு தொடர்ந்து கூட்டணிக்கு அழைத்து வராததால் சீ சீ இந்த பழம் புளிக்கும் என்ற பேச்சு

  • @インドのタミルトンボ
    @インドのタミルトンボ 3 месяца назад +221

    நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு NTK🙏🙏🙏

    • @Mumychalam134
      @Mumychalam134 3 месяца назад +5

      சரி தலைமை சரியா இல்லயப்பா

    • @sakthi3133
      @sakthi3133 3 месяца назад +6

      ​@@Mumychalam134 பரவாயில்லை

    • @sukumar3832
      @sukumar3832 3 месяца назад +1

      அண்ணே நீ என்ன சொன்னாலும் இந்த அரசு கேட்காது நாம் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் அதுவே நம் மக்களை காப்பற்றமுடியும்

    • @sukumar3832
      @sukumar3832 3 месяца назад

      சாதி வேண்டாம் என்று சொன்ன அணைத்து தலைவர்களையும் சாதிக்குல் அடக்கிவிட்டது திருட்டு திராவிடம் இது தெரியாமல் தமிழர்கள் அவர்களுக்குல் சண்டையிட்டு சாகுகிறார்கள் இதை பார்த்து திராவிடம் சிரிக்கிறது இதை தமிழன் புரிந்து கொண்டு வாக்கு செலுத்தவேண்டும் நாம் தமிழர்க்கு

    • @SenthilKumar-ol5yl
      @SenthilKumar-ol5yl 3 месяца назад

      துளுக்க சக்தி3133 ⁠சீதை ராமனை பேசுறது இருக்கட்டும் ஆறு வயசு புள்ளய கல்யாணம் பண்றவன என்னனு சொல்லுரது?

  • @インドのタミルトンボ
    @インドのタミルトンボ 3 месяца назад +135

    தமிழா! தமிழின வெறி கொள்! இல்லையென்றால், நீ ஆளாமல்‌ ஆளப்படுவாய்!! நாம் தமிழர் NTK🙏🙏🙏

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 3 месяца назад

      மக்கலோடா ஆதரவு இல்லாமே நீ என்னத்தான் "உசுப்பு" எத்தினாலும் ஒன்னும் நடக்காது

    • @PraveenPraveen-qm2my
      @PraveenPraveen-qm2my 3 месяца назад +2

      Tamilukaga ennada senjinga, ethachum onnu sollu

  • @Thambi430
    @Thambi430 3 месяца назад +32

    கயிறுல என்னடா மயிரு அடையாலம் இருக்கு..மாஸ் 🔥🔥

    • @vinostar88
      @vinostar88 3 месяца назад +1

      Aparam enna mayiruku athu vendanu solravana atharikaran…

  • @senthilkumar-qp6vl
    @senthilkumar-qp6vl 3 месяца назад +16

    ஸ்ரீமதியை மறக்காத ஒரே தலைவர் எங்கள் அண்ணன் சீமான் அவர்கள் மட்டுமே... நீங்கள் வந்தால் தான் ஸ்ரீமதி மரணத்திற்கு நியாயம் கிடைக்கும் 🙏🙏🙏🙏🙏

  • @vishaltry
    @vishaltry 3 месяца назад +47

    ஒட்டுக்காக கொள்கை யை மாற்றாத தலைவர் சீமான் மட்டுமே

  • @thalapathy7969
    @thalapathy7969 3 месяца назад +47

    ஶ்ரீமதி பற்றி பேசியதற்கு நன்றி

  • @இறைவன்ஒருவனேஅவன்யார்

    சூப்பர்ரா புரட்சி செய் தமிழ்தேசியம் படை அல்லாஹு அக்பர்
    தமிழ்தேசியன்டா

  • @nagaraj4909
    @nagaraj4909 3 месяца назад +59

    அவர தான் அளந்து ஊத்த சொல்லணும் 😂😂😂😂😂😂😂😂😂 வேற லெவல்

    • @gnanavadivelsubramaniyam3444
      @gnanavadivelsubramaniyam3444 3 месяца назад +2

      அவரு அதுக்கும் இலாயக்கு இல்லாதவருங்க
      அவரு ஒழுங்கா ஊத்திருந்தா கௌதமி விட்டு போயிருக்குமா😂😂😂

  • @ponnangansponnangans1735
    @ponnangansponnangans1735 3 месяца назад +42

    நாம் தமிழர் கட்சி உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதி💪💪💪💪💪

  • @JayaSumaBE
    @JayaSumaBE 3 месяца назад +75

    அண்ணன் சீமான் என்றும் மக்கள் நலனில்

  • @ragulsrinivasan2000
    @ragulsrinivasan2000 3 месяца назад +38

    தமிழ்நாட்டின் ஊடகங்களே இதே போல திமுகவின் தலைவரை கேள்வி கேட்க முடியுமா???

    • @ManiKp-pm5yw
      @ManiKp-pm5yw 3 месяца назад +1

      திமுக தலைவர் முதல்வர் டா
      உங்க அண்ணன் கவுன்சிலர் கூட இல்லை 😂

    • @ragulsrinivasan2000
      @ragulsrinivasan2000 3 месяца назад +4

      கவுன்சிலர் கூட இல்லைதான் வை பேனா சிலையை வை பார்க்கலாம்,

    • @chinna8383
      @chinna8383 3 месяца назад

      Eallam erunthu ungala eantha use illa

  • @インドのタミルトンボ
    @インドのタミルトンボ 3 месяца назад +41

    சாதி மதத்தை கடந்து தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும் ஓவ்வொரு தமிழனோட வாக்கும், நாம் தமிழர் வெற்றிக்கு விழ வேண்டும். நாம் தமிழர் NTK🙏🙏🙏

  • @インドのタミルトンボ
    @インドのタミルトンボ 3 месяца назад +41

    தமிழ் இனம் ஒன்றாவோம்‌! இலக்கை வென்றாவோம்! இலக்கு ஒன்று தான்! தமிழ் இ னத்தின் விடுதலை! நாம் தமிழர் NTK🙏🙏🙏

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 3 месяца назад +1

      ஏன்டா இன்னும் உன்னை ரிலீஸ் பண்ணலையா...?

  • @Sakthi-j2x
    @Sakthi-j2x 3 месяца назад +8

    பச்சை கயிறு (சாதி) சீமானுக்கு வந்தது பாரு கோபம் 🔥🔥🔥🔥🔥😲😡 ❤️❤️

  • @vgvlogs2559
    @vgvlogs2559 3 месяца назад +47

    ஆக சிறந்த தலைவன் அண்ணன் சீமான்

  • @saranyasaranya5664
    @saranyasaranya5664 3 месяца назад +5

    எனக்கு அரசியலை சொல்லி குடுத்த ஆசான் எங்க அண்ணா ❤❤❤💪😍💪

  • @DhanapalVelmurugan
    @DhanapalVelmurugan 3 месяца назад +10

    கள்ளச்சாராய மரணங்கள்..!
    இவங்களுக்கு எல்லாம் தெரியாம, இது நடந்திருக்கும் னு நீங்க நினைக்கிறிங்கிளா?!?
    - அண்ணன் சீமான்🙏

  • @cinemacity4260
    @cinemacity4260 3 месяца назад +38

    I love you NTK 🎙️🎙️🎙️ seeman anna vote poduga makkal

  • @pgr2004
    @pgr2004 3 месяца назад +4

    இவ்வளவு நாளா நாம் தமிழர் கட்சி கள்ள சாராய விற்பனை செய்த வியாபாரிகளை எதிர்த்து எங்க போராட்டம் செய்தது

  • @thanushuthadevi7886
    @thanushuthadevi7886 3 месяца назад +5

    என்னை போல் இளைய தலைமுறைகள் ஓட்டு சீமான் அவர்களுக்கு

  • @thavasiyar12345
    @thavasiyar12345 3 месяца назад +9

    தரமான செய்கை சீமான்💯💯💯👌👌👌

  • @settusettu5648
    @settusettu5648 3 месяца назад +81

    ஆகச்சிறந்த அரசியல் ஆளுமை செந்தமிழன் சீமான் நாம் தமிழர் 🔥🔥🔥🔥 வெல்க தமிழ் தேசியம்.

  • @Jeeva-gr
    @Jeeva-gr 3 месяца назад +36

    வருங்கால முதலமைச்சர் ❤❤❤ சீமான் ❤❤❤

  • @suluvaqua344
    @suluvaqua344 3 месяца назад +5

    உ.நிதி : "உங்களுக்கு மாதம் 1000 தாறோம்" ,
    பெண்கள் : "நீ மூடு! TASMACகை மூடு மாதம் 10,000 மிச்சம்" 🤣😂🤣😂
    நாம் தமிழர்🙏🙏🙏

  • @ajinajinT
    @ajinajinT 3 месяца назад +6

    என்றும் அண்ணன் 🔥சீமான்🔥 வழியில்..

  • @SatheeshKumar-wv2bn
    @SatheeshKumar-wv2bn 3 месяца назад +21

    1:40 kandii paa. Nega sollurathu 100% unmai

  • @rajeshrajappan2446
    @rajeshrajappan2446 3 месяца назад +2

    jeeman weekly alcohol with beef tunuputtu somperi pola velai seiyamal thoongiyathal face and body kattan pola kabali pola iruka 😂😂😂😂🎉🎉🎉

  • @Balaji-cz1od
    @Balaji-cz1od 3 месяца назад +3

    ஸ்ரீமதி மகளுக்கு ஞாயம்?

  • @angelfreedom246
    @angelfreedom246 3 месяца назад +3

    பாராளுமன்றத்துக்கு போகும் வேட்ப்பாளர் பத்திரிகை சந்திப்பை நடத்த சீமான் விட வேண்டும். அது அவர்களுக்கு கொடுக்கும் பயிற்சியாக அமையும் .

  • @ArulArul-vj5ms
    @ArulArul-vj5ms 3 месяца назад +12

    Next cm 2026 vijaykanth sir thavara vitta maari unkalai vida mattoom

  • @joylife428
    @joylife428 3 месяца назад +3

    Annan paadhai vijayalatchumi veetukku pogum paadhai .😂

  • @saikumarkhan
    @saikumarkhan 3 месяца назад +8

    கமல் ஸ்டாலினின் பீச்சாங்கை 😂😂😂😂😂😂

  • @MYDASS
    @MYDASS 3 месяца назад +17

    ஓவ்வொரு கேள்விக்கும் 💐💐💐

  • @oreb-mountainofgod667
    @oreb-mountainofgod667 3 месяца назад +1

    நீங்கள் வைத்த தலைப்பு தவறு. அவர் ஒரு பாதை நான் ஒரு பாதை என்று தான் சீமான் சொல்லுகிறார்

  • @saranyav-ek1tc
    @saranyav-ek1tc 3 месяца назад +8

    Sema NTK my vote for u

  • @thaaitamilsonthangal2908
    @thaaitamilsonthangal2908 3 месяца назад +5

    மாற்றம் மக்களிடம் வர வேண்டும்

  • @fazeelan
    @fazeelan 3 месяца назад +1

    இப்போது எல்லாம் சீமானுக்கு எதிராக கமெண்ட்ஸ் வருவது ரெம்ப ரெம்ப கம்மி. மக்கா கொஞ்சம் கொஞ்ச மா இவரின் பேச்சில் உள்ள நியாயத்தை உணர்ந்து வருகிறார்கள் என்று நினைக்கிறேன் அது நல்ல மாற்றம். மகிழ்ச்சி ❤

  • @aaronshan8956
    @aaronshan8956 3 месяца назад +2

    நீங்கள் ஒன்றாக வாழ்ந்த நடிகைக்கு செய்த அநீதிக்கு என்ன பதில். அடுத்தவர் பிழையை கூறிகொண்டிருந்த யார் பிறச்சனையும் தீராது என்று உங்களுக்கு கூற என்னைப்போல் சாமானியன் வரவேண்டிய நிலையில் நீங்க இருக்கிங்க

    • @polamright6198
      @polamright6198 3 месяца назад

      36 lakhs vote 8.19 percentage
      Nalla tamilan naam tamilan

  • @masteredits315
    @masteredits315 3 месяца назад +2

    நாம் தமிழர் திருவள்ளூர் மாவட்டம் 💪💪💪

  • @suluvaqua344
    @suluvaqua344 3 месяца назад +9

    கள்ளச்சாராயம் தொடர்புடைய DMK சங்கராபுரம் MLA டி.உதயசூரியன் மற்றும் DMK ரிஷிவந்தியம் MLA வசந்தம் கே.கார்த்திகேயன் பதவி விலகுவார்களா? கைது செய்யப்படுவார்களா?

    • @sivabalan9320
      @sivabalan9320 3 месяца назад

      வாய்க்கு வந்ததை அடிச்சுவிடுறான் 😊

    • @gopalakrishnan-hk4rt
      @gopalakrishnan-hk4rt 3 месяца назад

      Dmk oombii ​@@sivabalan9320

  • @wisdom-jesus
    @wisdom-jesus 3 месяца назад +8

    சீமான் நீடூழி வாழ்க

  • @aaronshan8956
    @aaronshan8956 3 месяца назад +3

    கமல் கூறியதை அவமதிக்கும் அதே நேரம் விஜெய் பற்றி சமாளிக்கிறார். அதில் தெரிகிறது இவர் சந்தர்ப்பவாதி என்று

  • @harikarthikharikarthik22
    @harikarthikharikarthik22 3 месяца назад +3

    Vijay arasial katchi. Arabica poran
    Enrathum elanamaka sirithan
    Epothu arasial katchi arambithavudan epothu Simon
    Vijay Kalil vilukiran

  • @truthwillsetyoufree5463
    @truthwillsetyoufree5463 3 месяца назад +2

    Why media you guys are relating Seeman with silly boys, he is another level, no current politicians think like Seeman...

  • @கணபதி-ர3ற
    @கணபதி-ர3ற 3 месяца назад +6

    நாம் தமிழர் வெற்றி நிச்சயம் ❤❤❤❤❤

  • @mychessmaster
    @mychessmaster 3 месяца назад +1

    பூரணம் சமஸ்கிருதம்னா மது தமிழான்னு கேட்கனும்ல நிரூபரு. கேள்வி கேட்க படிச்சவன அனுப்புங்கய்யா.

  • @johnsamuel1435
    @johnsamuel1435 3 месяца назад +1

    Vijay and Seeman vaipilla Raja Vaipilla Seeman oru Mutta Paiya 🤯🤯🤯🤯Vijay oru Thruidu Paiya 😳😳😳😳 if this 2 person That's all Tamil Nadu peoples Mutta paiya and Thruidu paiya Makkal 😮

  • @jamesedward4746
    @jamesedward4746 3 месяца назад +3

    Le meridian hotel il room pottu thaani adikum pannaada thiral nidhi pitchai payale. Unnaal alintha thampees life ethanayadaa pannaada payale 😊

  • @vinothkumarv3810
    @vinothkumarv3810 3 месяца назад +10

    சிறப்பான கேள்விகள் ❤

  • @インドのタミルトンボ
    @インドのタミルトンボ 3 месяца назад +24

    புரட்சி! எப்போதும் வெல்லும், அதை நாம் தமிழர் வெற்றி சொல்லும்!! நாம் தமிழர் NTK 🙏🙏🙏

  • @kmpskmps2435
    @kmpskmps2435 3 месяца назад +3

    ஆக மொத்தத்தில் உங்க இரண்டு பேர் பாதையும் சுடுகாட்டில் தான்டா கொண்டு போய் விடும்😅😅😅😅

  • @muruganmech2037
    @muruganmech2037 3 месяца назад +12

    Seeman ❤❤❤

  • @saravanakumarm7267
    @saravanakumarm7267 3 месяца назад +1

    Ivan oru FOOL. Don't go with him. Ivanala onnum pudunguna mudiyathu.😅

  • @overlayfootage4187
    @overlayfootage4187 3 месяца назад +7

    12:29 😂😂😂 semi fun😂😂

  • @kannankannansangeetha
    @kannankannansangeetha 3 месяца назад +8

    உண்மைதான்.

  • @dnarna7880
    @dnarna7880 3 месяца назад +1

    mental flight oru naal munadi book panna 24k varama 20rs varuma

  • @gamingreal1188
    @gamingreal1188 3 месяца назад +2

    nam tamilar t-shirts merchandise pannunga neengalum atheye podunga nalaa irukum revenue vum varun katchiku

  • @anumohanjohn1806
    @anumohanjohn1806 3 месяца назад +1

    ஏண்டா எத்தனை பேர்ரா.
    கிளம்பி இருக்கீங்க
    முதல்வரா?
    நாடு நாசமா போகுண்டா சாமி

  • @sudkann11
    @sudkann11 3 месяца назад +3

    இவர்களில் பல பேரை பார்க்கும் போது வசதியுடன் வாழ்வது தெரிகிறது. இதில் மிகவும் மோசமான விஷயம் பெண்களும் சேர்ந்து குடிப்பது தான். குடித்தால் தான் உடல் வலி போகும் தூக்கம் வரும் என்பதே ஒரு மாயை. இம்மாதிரி வேண்டுமென்றே ஒரு தரப்பினர் பொய்யான காரணங்களை கூறி வருகின்றனர். எனக்கு தெரிந்து பல பேர் குடியை விட்டுவிட்டு நன்றாக வாழ்ந்து வருகிறார்கள். இப்போது இவர்கள் அழுது எந்த பலனுமில்லை. அனைவரும் முன்பே ஒன்றிணைந்து புகார் கொடுத்து இருந்தால் இந்நிகழ்வை தடுத்திருக்கலாம். ஏன் செய்யவில்லை. இங்கு ஏன் சுய உதவிக் குழுக்கள் செயல்படவில்லை. இது அத்தனைக்கும் அரசியல்வாதிகளும் போலீஸ் துறையும் தான் முக்கிய காரணம். கிராம நிர்வாக அலுவலர் பஞ்சாயத்து தலைவர் மற்றும் உறுப்பினர்கள் போன்றவர்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள். கள்ள சாராயம் காய்ச்சிய, விற்ற மற்றும் லஞ்சம் வாங்கி கொண்டு அதனை அனுமதித்த போலீசார் போன்ற அனைவரின் மீதும் கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். சட்ட துறை இதனை பரிசீலனை செய்து அனைவருக்கும் தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். தனி கோர்ட் மூலம் வழக்கு விசாரணை தினமும் நடத்தி மூன்று மாததிற்குக்குள் தண்டனை வழங்கப்பட வேண்டும்.

  • @SatheeshKumar-wv2bn
    @SatheeshKumar-wv2bn 3 месяца назад +5

    15:03 it's true anna. Intha mare eila rum nanaika num

  • @GarudaTresbien
    @GarudaTresbien 3 месяца назад +2

    *CONGRATULATIONS NTK ANNEN SIR SEEMAN* -_overseas tamilan_ NTK SIR SEEMAN THAMBIGAL And THANGAIGAL And SATAI DURAIMURUGAN The BEST POLITICAL KATCHI IN INDIA To SAFE TAMIL NADU*

  • @SatheeshKumar-wv2bn
    @SatheeshKumar-wv2bn 3 месяца назад +6

    17:00 athu lam nadakka thu Anna. power of DMK 😢

  • @naavukarasarvinoth2998
    @naavukarasarvinoth2998 3 месяца назад +1

    அண்ணா பச்சை மட்டை மட்டும்தான் பதில்

  • @pedwinselvaraj7908
    @pedwinselvaraj7908 3 месяца назад +9

    ஏன் நாம் தமிழர் கட்சியினருக்கு தெரியாதா ஏன் போராட்டம் அறிவிக்கவில்லை.எங்கள் ஊரில் மணல் குவாரி எதிராக போராட்டம் நடத்திவிட்டு தற்போது மாமுல் வாங்கி அமைதியாக இருக்க வில்லையா.மக்களுக்கு எல்லாம் தெரியும் யாரும் யோக்கியன் இல்லை.

    • @nn-ul2cn
      @nn-ul2cn 3 месяца назад +7

      அதான் செய்தி எல்லாருக்கும் தெரியும் தெரியாத விஷயத்துக்கு தான் போராட்டம். நீ ஓட்டு மாத்தி போடு போராட்டம் இவங்க பண்ணுவாங்க நீ ஓட்டு திமுக போடுவா

    • @sivabalan9320
      @sivabalan9320 3 месяца назад +1

      ​@@nn-ul2cnதிமுகதான் அடுத்தும் ஆளும்கட்சி இது சைமனுக்கும்தெரியும்

    • @nn-ul2cn
      @nn-ul2cn 3 месяца назад +7

      @@sivabalan9320 எதுக்கு கள்ளசாராயம் விற்கவா 🤣🤣

    • @kalakkalchannelkalakkalchannel
      @kalakkalchannelkalakkalchannel 3 месяца назад +4

      ​@@sivabalan9320திமுக நக்கிட்டு போயிடும்😂😂

  • @jfskydkdkydoydr7p06r
    @jfskydkdkydoydr7p06r 3 месяца назад

    உனக்கு என்னபா நீ என்னவேண்டுமானாலும் சொல்லலாம்... ஏன்னா நீ__________😂😂😂😂😂😂😂

  • @கணபதி-ர3ற
    @கணபதி-ர3ற 3 месяца назад +9

    தமிழ்நாட்டை தமிழன்தான் ஆளவேண்டும்❤❤❤❤❤

    • @SaNaveen-u5h
      @SaNaveen-u5h 3 месяца назад

      😂😂😂😂 tamilanuku muthal ethiri innoru tamilan thaan 😂😂😂

  • @HarishIndia123
    @HarishIndia123 3 месяца назад +6

    Wrong title and cheap media PT

  • @Arosatish
    @Arosatish 3 месяца назад +1

    @puthiyathalaimurai neenga intha video ku vechuruka thalaipu konjamathu niyayama? Vijay Kamal pathi 30 secs kuda ila. Ana athu thalaipu.

  • @kamalmalairaj2775
    @kamalmalairaj2775 3 месяца назад +1

    உங்க முதலாளி அமித்ஷாஒடிசா வில் தமிழனை இழிவாக பேசும் போது உங்க வாயை வாடகைக்கு விட்டு இருந்தீர்களா..

  • @ananthppm5984
    @ananthppm5984 3 месяца назад +2

    Seeman Ntk is crt

  • @DevakiM-on6km
    @DevakiM-on6km 3 месяца назад +4

    ரெண்டு பாதையும் வேளாங்கண்ணியில் தான்டா போய் முடியும் புகாஹா

  • @babuji222
    @babuji222 3 месяца назад +4

    சீமான் குடிக்காதவனா?

  • @Deva-h9x
    @Deva-h9x 3 месяца назад

    சிபிஐ பொள்ளாச்சி விசாரணை நடத்தி என்னாச்சி‌ எல்லா அரசியலவதிகளிடம்‌ மக்கள் ஏமாந்து‌ பழகிருச்சி

  • @pselvaraj6560
    @pselvaraj6560 3 месяца назад

    .d..m..k....a..d..m..k...two..kesekeran.....sharayaaelai..vaisukeran.....maathe..maathe....mathuaelai..vainke..vikerean........pallalaseieam..godi...shaimparekeran.....aeipate....maathukedai..mutuveam........aeleam....makkal.paneam..goli..adikeran..100/unmai..godplessyou..❤❤❤

  • @selvarajamanikam9970
    @selvarajamanikam9970 3 месяца назад +1

    unmai unmai seeman nee🗣️ unmai 💯💯💯💯💯💯💯💯 unmai 🐅👑🐅💪🌾🌎💦 is the best Tamilan nee real hero Tamilan real hero 🌹🤍🌹🤍🌹🤍🌹🤍🌹🤍🐅👑🐅

  • @arulmurugan108
    @arulmurugan108 3 месяца назад +2

    Please save Seeman... save nature... save Tamilnadu...

  • @dheenagokul2189
    @dheenagokul2189 3 месяца назад +6

    Seeman anna speech super

  • @pandiarajanm4302
    @pandiarajanm4302 3 месяца назад

    என்ன பேசி எப்படி விளக்கம் கொடுத்தாலும் இந்த மரமண்டைகளுக்கு ஒண்ணுமே விளங்காது புரியும் புரிந்து புரியாதது போல் நாடக நடத்தி திராவிட அரசியல் சித்தாந்தம் கொண்ட இந்த திராவிட கட்சி மறுபடி மறுபடி மக்களை குழப்பி மதுபானத்தையும் போதையையும் கொடுத்து மழுங்கடிக்க செய்யும் என்பதில் எந்த ஒரு ஆட்சியினையும் இல்லை ...இந்த தமிழர்களும் ஓட்டை போட்டு அவர்களுக்கு அவர்களாகவே நாமத்தை சாத்திக் கொள்கிறார்கள் வருங்கால எதிர்காலத்தையும் பாழாக்கி மாணவ செல்வங்களுடைய படிப்பு கல்வி அனைத்தையும் பாழாக்கிய குற்றம் மக்களையே சாரும் என்பதில் எந்த ஒரு விளக்கம் சொல்வதற்கு இல்லை ...சீமான் பேசினால் சில கலுசலைகள் சில கபோதிகள் சில குருடர்கள் சில காமுட்டா பயல்கள் எதிர்வாதம் வீண்ட மாதம் கேலி கிண்டல் நக்கல் செய்யும் ஆனால் உண்மையை உணராத ஒவ்வொரு தமிழனும் இந்நாளில் யோசிப்பான் அது சீமான் சொல்வது போல நான் போதிக்கும் போது தெரியாது ஒவ்வொரு மனிதனும் நீங்கள் பாதிக்கப்படும் போது தான் உண்மையை புரிவீர்கள்.....மரக்காணத்தின் 23 பேர் தமிழர்கள் இதே சாராய சீரழிவுனால் இறந்தார்கள் இதுவரைக்கும் அந்த குடும்பம் நாதியா போனதுதான் மிச்சம்..தூத்துக்குடி ஸ்டெர்லைட்டுக்காக இறந்த வருதல் குறி சுடுவது போல் சுண்டு கொன்றார்கள் இதுவரைக்கும் என்ன நீதி கிடைத்திருக்கிறது ...கர்நாடகாவில் மரம் வெட்ட போனோம் என்ற பெயரில் அத்தனை தமிழர்களை சுட்டுக் கொண்டார்கள் இதுவரைக்கும் யார் எப்படி கேட்கிறீர்கள் இதற்கு என்ன நீதி கிடைத்திருக்கிறது ...ஸ்ரீமதி கொலை வழக்கு அதை நீட்டுக்காக போராடினோம் என்று அந்த பிள்ளையுடைய இதுவரைக்கும் உண்மைத்தன்மை வெளிவரவில்லை இது என்ன நீதி கிடைத்திருக்கிறது ... தமிழ்நாட்டில் எத்தனை.. அதிகாரி... விஏஓ தூத்துக்குடியில் பட்டப் பகலில் ஆபீஸ்லையே மக்கள் முன்னிலையில் வெட்டி கொண்டார்கள் இதற்கு என்ன நீதி கிடைத்திருக்கிறது ....மக்களில் ஒருவன் ஒரு குடும்பம் தனிமையில் பாதிக்கப்படுவது என்றால் யார் ஒருவரும் அதற்கு துணை போவதில்லை அப்பப்ப கூ குரல் இட்டு அழுவார்கள் அது பின்னும் மறுபடி மறுபடி நடக்கும் இதுதான் தமிழ்நாட்டின் அவல நிலை ...தவறுக்கு துணை போகிறவன் தெரியாமல் செய்தோம் என்பான். தெரிந்தும் செய்வான் இதை யாரும் தட்டி கேட்பதில்லை உண்மையைச் சொன்னால் நமக்கு என்னத்துக்கு இந்த பிரச்சனை என்று விலகிப் போவார்கள் நாளை உங்களுக்கும் வரும் அதேபோல் மக்களாகிய மற்றவர்களும் விலகிப் போவார்கள் அப்போ உங்களுக்கு எப்படி இருக்கும் வலி.. தெரிந்தும் தெரியாதது போல் இருக்கிறது இதில் பொருத்த வேதனை சிந்திக்காத உண்மையை உணராத தமிழர் கூட்டத்துக்கு தான் இந்த பதிவு

  • @vijayakumarm4613
    @vijayakumarm4613 3 месяца назад

    ரேண்டு பேரும் சர்ச் க்குதான் போக போறீங்க வேறு பாதையெல்லாம் ஒன்னும் கிடையாது

  • @subbiahjeevan368
    @subbiahjeevan368 3 месяца назад

    பிஜேபி,திமுக,அதிமுக,காங்கிரஸ் நாம் தமிழர் கட்சி மாதிரி சின்னத்தை எடுத்துவிட்டு தேர்தலுக்கு முன்பு புதிய சின்னத்தில் ஓட்டு கேட்டா உங்கள் கட்சி எத்தனை % ஓட்டு வாங்கும் தனித்து எத்தனை % ஓட்டு வாங்குவீங்க நாம் தமிழர் கட்சி பக்கத்தில் எந்த கட்சியும் தமிழ்நாட்டில் கிட்ட கூட வர முடியாது நீங்க விவசாயி சின்னத்தோடு மோதி இருக்கனும் மோதிட்டு பேசனும் எந்த கட்சியா இருந்தாலும் நீங்க எல்லாம் நாம் தமிழர் கட்சி பற்றி பேச தகுதி இல்லாதவங்க இந்த தேர்தலில் சீமான் தான் கதாநாயகன் சூழ்ச்சிகளை வீழ்த்திய கதாநாயகன் திராவிடத்தையும் ஆரியத்தையும் ஓடவிட்ட கதாநாயகன் இந்த கட்சிக்கு இவ்வளவு பிராடு வேலை செய்தும் இந்த கட்சி வளருவதை தடுக்க முடியல பாத்திங்களா இருந்தாலும் திமுக 6% ஓட்டு சதவிதம் குறைவு கூட்டணி வைத்தும்,அதிமுக கூட்டணி வைத்தும் அனைத்து இடங்களிலும் தோல்வி,பிஜேபி கூட்டணி வைத்தும் ஒரு இடங்களில் கூட வெற்றி பெற முடியவில்லை காரணம் இந்த தேர்தல் கொடுத்த ரிசல்ட் மக்கள் நம்பிக்கை இழக்கிறார்கள் அந்த நம்பிக்கை வேற ஒரு கட்சி பக்கம் திரும்பிக்கிறது அந்த கட்சி வளரும் நாம் தமிழர் கட்சி பக்கம் திரும்பி உள்ளது இது 2026 ல் எதிரொளிக்கும் 8 கோடி பேருக்கும் நாம் தமிழர் கட்சியின் மீது நம்பிக்கை வைக்கும் தேர்தலாக இந்😅த தேர்தல் அமைந்து உள்ளது மக்கள் இனி வரும் காலம் திமுக,அதிமுக,பிஜேபி பக்கம் செல்லாமல் நாம் தமிழர் கட்சி பக்கம் திரும்புவார்கள்

  • @mari0579
    @mari0579 3 месяца назад +14

    Ntk

  • @mohamedaslam1415
    @mohamedaslam1415 3 месяца назад +3

    Aamai kari

  • @ganesanthanielganesan
    @ganesanthanielganesan 3 месяца назад

    ஒன்னும் இல்லைங்க அந்த பொட்டலத்தில் ஒன்னு போடுங்க நிம்மதியா தூங்கலாம் சூப்பர் பதில்

  • @thirumalainarayanasamy7743
    @thirumalainarayanasamy7743 3 месяца назад +3

    Ukanthu pesurathu ennavena pesalam seiyiravangaluku than athoda kastem theriyum

    • @klaitusstephen4992
      @klaitusstephen4992 3 месяца назад

      உண்மைதான்,
      பாவம் ஆட்சியாளர்கள், தங்கள் கட்சி காரனை காப்பாற்ற வேண்டும் அல்லவா?

  • @foa-friendsofanimals3190
    @foa-friendsofanimals3190 3 месяца назад +1

    ஸ்ரீமதி பாவம் அந்த பாவத்திற்க்கு பலனை 🎉நீதி⚖🕯🗿

  • @fazeelan
    @fazeelan 3 месяца назад

    தம்பி பூரணம் மூடு. முழுமையாக என்று கூறு 😂😂😂