விஜய்யின் Long Drive கூட்டணி பேச்சு வார்த்தை! Damodharan Prakash | TVK Vijay | Seeman |DMK |ADMK

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 фев 2025
  • #NakkheeranTV #damodaranprakash #seeman #vijay
    Nakkheeran Book online: www.nakkheeran...
    Android: play.google.co...
    IOS: apps.apple.com...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official RUclips Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Комментарии • 218

  • @subhashini322
    @subhashini322 6 месяцев назад +7

    ஸ்ரீமதி நிச்சயம் வெல்வாள்..
    Justice for Srimathi 🙏🏻

  • @PhilominaPushparaniJesudasanPa
    @PhilominaPushparaniJesudasanPa 7 месяцев назад +5

    உங்கள் பேச்சு ரொம்ப பிடிக்கும்🎉

  • @kairokid
    @kairokid 7 месяцев назад +33

    நக்கீரன் ஐயா அவர்களே தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் நடந்த மாணவியின் மர்ம மரணத்தை பற்றி விசாரித்து பதிவிடுங்கள் உங்களுடைய பணி சிறக்கட்டும் நீங்கள் ஸ்ரீமதி வழக்கில் எப்படி கொதித்து இருந்தீர்களோ அதே போல் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி நடந்த மரணத்திற்கும் கொதித்தெழ வேண்டும்

    • @23vinothan
      @23vinothan 7 месяцев назад +4

      நான் நெனச்சேன் நீங்க கேட்டுட்டீங்க

    • @kairokid
      @kairokid 7 месяцев назад +1

      Thank you ​@@23vinothan

    • @minttimes95
      @minttimes95 7 месяцев назад

      Ena nadanthuchu Enna panunanga antha Srinivasan dmk binami

    • @neelakrish
      @neelakrish 7 месяцев назад +4

      வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை..திமுக சம்பந்தப்பட்ட விஷயத்துல இவங்க தலையிட மாட்டாங்க..😡

    • @kairokid
      @kairokid 7 месяцев назад +3

      உண்மைதான் ​@@neelakrish

  • @TGAProMKM
    @TGAProMKM 7 месяцев назад +35

    அது என்னவோ உண்மை தான் முதன் முதலில் அந்த க.குறிச்சியில் ஏதோ தப்பு உள்ளது என்று தெரிய வந்தது ஸ்ரீமதி வழக்கின் மூலம் தான்...

    • @neelakrish
      @neelakrish 7 месяцев назад +6

      அப்படியே பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் தாரணி மர்ம மரணத்தையும் விசாரிக்க சொல்லுங்க..

  • @subhashini322
    @subhashini322 6 месяцев назад +3

    உலக தமிழ் மகள் ஸ்ரீமதி ❤

  • @venthank12
    @venthank12 7 месяцев назад +2

    விஐக்கு ரசிகர்கள் உண்டு ஆனால் பத்து வருடம் எடுக்கும் சீமான் அளவுக்கு அனுபவம் வருவதற்கு அவரை நாளில் முதல்வரா வரமுடியாது

  • @Rincy-b6n
    @Rincy-b6n 7 месяцев назад +4

    2026 சொல்லியாச்சு அப்புறம் எதற்கு இந்த கேள்வி.. அதற்கு 2024 பாராளுமன்ற தேர்தலில் நின்னு இருப்பாரு டிரெய்லர் கேட்ட நீ டீஸர் கூட குடுக்கலாம்... தெளிவா 2026 தா சொல்லிட்டார்..

  • @nithyasai4358
    @nithyasai4358 7 месяцев назад +39

    முதல் முறையாக வருத்தப்பட வைக்கிறது. விஜயகாந்த போல் விஜய்யும் பேசி பேசி அழித்துவிட முடிவு.

    • @radhakrishnan7422
      @radhakrishnan7422 7 месяцев назад +2

      😂😂😂😂

    • @alicepresila2416
      @alicepresila2416 7 месяцев назад

      Ama ivara pesi pesithaan alika mudiuma.enna.avan vaya thoranthalae pochu poi vera polappa parupa.

  • @Seemanpuratchi24
    @Seemanpuratchi24 7 месяцев назад +9

    கூட்டணி இல்லை என்றால் மிக்க மகிழ்ச்சி நாதக❤

    • @mahalakshmip5024
      @mahalakshmip5024 7 месяцев назад +1

      Adha nanga solnum

    • @DevarajRaja-g6g
      @DevarajRaja-g6g 6 месяцев назад

      நக்கீரனின் கூட்டம் தெலுங்கர் கூட்டம், அதனால் விஜய் சீமான் கூட சேர்ந்தாலும் இல்லை சேரவில்லை என்று தான் சொல்வார்கள் நக்கீரன் கூட்டத்திற்கு தெலுங்கர் தான் ஆட்சியில் இருக்கும் வேண்டும் என்று நினைப்பானுக அவனுக நினைப்புக்கு இனி தமிழர்கள் தெலுங்கனை ஆளுமை செய்ய விடமாட்டார்கள்

    • @venishc2049
      @venishc2049 5 месяцев назад

      Ippo ntk ku ethana mla iruku😂😂😂

    • @DevarajRaja-g6g
      @DevarajRaja-g6g 5 месяцев назад

      @@venishc2049 முன்பு நாக்கை தொங்க போட்டு கொண்டு அலைந்த கருநாகநிதி தான் இன்று திருட்டுதனத்தினால் இவ்வளவு.....

  • @kumbidurensamy9073
    @kumbidurensamy9073 7 месяцев назад +2

    நொண்ணன் முதல்வராக குடிச்சிட்டுல சட்டசபை க்கு வருவான்.
    இவன் படிக்கும்போதே குடிச்சிட்டு போனேன் ன்னு உளறினானே

  • @narasimankumar5533
    @narasimankumar5533 7 месяцев назад +10

    All secrets known to this prakash only.Everybody inform to Prakash only. Believe this. Highest level of comedy. 😃😃😃

    • @srirammani7718
      @srirammani7718 7 месяцев назад

      DMK BJ evan🤣

    • @venishc2049
      @venishc2049 5 месяцев назад

      Ellam therintha pudungi intha prakash

  • @sureshkarur1446
    @sureshkarur1446 7 месяцев назад +8

    ஏண்டா அந்த வெண்ண என்னடா எங்களுக்கு நோ சொல்லறது
    நாதக❤

  • @tamilselvamp7626
    @tamilselvamp7626 7 месяцев назад +7

    NTK க்கு நல்லதே

    • @varadarajank1590
      @varadarajank1590 7 месяцев назад

      😂😂😂😂

    • @venishc2049
      @venishc2049 5 месяцев назад

      Apo than ntk ku 1 mla kuda varathu😂😂

  • @SekarSekar-tf2wc
    @SekarSekar-tf2wc 7 месяцев назад +12

    கட்சி ஆரம்பித்ததை மீடியாவிடம்நேரில் சந்தித்து கூறாமல் இருந்தவர் மக்களை சந்தி பது நாடகம்

    • @Share.Vibes.
      @Share.Vibes. 7 месяцев назад

      முதல்ல போய் ஒழுங்கா படிடா வெண்ண

  • @AIcreator786
    @AIcreator786 7 месяцев назад +1

    I am accepted sir I from kallakurichi district

  • @RajaDaniel-qq1kj
    @RajaDaniel-qq1kj 7 месяцев назад +4

    ஹிமதி வழக்கில் தமிழக அரசும் காவல்துறையும் துரோகம் செய்கிறது....

  • @arun419
    @arun419 7 месяцев назад +4

    Justice for srimathi thankachi 😭🙏

    • @subhashini322
      @subhashini322 6 месяцев назад +3

      Justice for Srimathi 🙏🏻

    • @arun419
      @arun419 6 месяцев назад +2

      @@subhashini322 justice for srimathi 🙏🤝

  • @kavimano9507
    @kavimano9507 7 месяцев назад +5

    NTK❤

  • @k.v.sivakumar5738
    @k.v.sivakumar5738 7 месяцев назад

    மலையாளிகள் நம்மை போல் சினிமாவில் அரசியல் தலைவர்களை thedaataargal

  • @manikandavasakam4983
    @manikandavasakam4983 7 месяцев назад +1

    Vijay would have told about illicit liquor after understanding the last 50 years habit of our people & realistical facts

  • @rrplastics2990
    @rrplastics2990 7 месяцев назад +4

    25 வருடம் முன்பிருந்த அரசியல் வேறு, இப்பொழுது உள்ள அரசியல் வேறு

  • @raochenji6995
    @raochenji6995 7 месяцев назад +11

    Srimathi Vidamattal Criminals Anaivariyum.
    Justice for Srimathi.

    • @smcv8365
      @smcv8365 7 месяцев назад

      Yo...poyaa... encouraging superstition.

    • @muthukrishnan2678
      @muthukrishnan2678 7 месяцев назад

      ​@@smcv8365 newtons 3rd law.. every reactions having its equal and opposite reaction.
      வினை விதைத்தவன் வினை அறுப்பான்,
      ஸ்ரீமதி சாவுக்கு காரணமான அனைவரும் ஸ்ரீமதியை விட அதிகமாக துடித்து செத்து போவது உறுதி 🔥

    • @subhashini322
      @subhashini322 6 месяцев назад +1

      Justice for Srimathi 🙏🏻

  • @kumarraju9139
    @kumarraju9139 7 месяцев назад +4

    அந்தக்காலத்தில் தமிழர்கள் கொஞ்சம் விழிப்பாக இருந்திருந்தால் இன்று கோபாலபுரத்து ஓங்கோல் சின்னமோளம் குடும்பம் எங்காவது நாதஸ்வரம் வாசித்து பொழைத்துக்கொண்டு இருந்திருக்கும் , தமிழ்நாடு சிங்கப்பூர் போல் மாறியிருக்கும் . ஈழம் என்று ஒரு நாடு தமிழர்களுக்கு உருவாகியிருக்கும் .

    • @varadarajank1590
      @varadarajank1590 7 месяцев назад

      காட்சி போட்டிருக்கும் தமிழ் நாட்டு மக்கள் பிடித்தான் வாங்கி வாங்கி வாங்கி வாங்கி வாசிக்கோனோம்😂😂😂

    • @Sivaraman-vc7dl
      @Sivaraman-vc7dl 7 месяцев назад

      👋👋👋👋👋👋👋

  • @mahalakshmip5024
    @mahalakshmip5024 7 месяцев назад +1

    Trailer epdi adhirudhunnu parunga

  • @benivijay
    @benivijay 7 месяцев назад +3

    கார் டிக்கியில் ஒழிஞ்சு சென்று செய்தி சேகரிச்சு பினாத்தல் பிரகாசு😂😂😂

  • @muniappans8595
    @muniappans8595 7 месяцев назад +2

    பிரகாஷ் திமுக வின் கொள்கை பரப்புச் செயலர் பதவிக்கு பொருத்தமானவர்.கரூரான்.

  • @SofiyaSofiy-j9o
    @SofiyaSofiy-j9o 7 месяцев назад +7

    விஜய் 👍👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️

  • @thanayogen3608
    @thanayogen3608 7 месяцев назад +1

    Yes true anna.

  • @r.senthilkumar3421
    @r.senthilkumar3421 7 месяцев назад +1

    Justice for Srimathi

  • @KalaiArasu-gt7bk
    @KalaiArasu-gt7bk 7 месяцев назад +2

    தமிழக வெற்றிக் கழகம் 2026 CM தளபதி அண்ணன் விஜய்

  • @ananthaezhilarasuirudayara2435
    @ananthaezhilarasuirudayara2435 7 месяцев назад +1

    விஜய் பரவா்

  • @VijayaMgr
    @VijayaMgr 7 месяцев назад +1

    No sir, aiadmk got the recognition and two leaves at the time dindigul. But vijay party is not so for recognized. That's why vijay didnot contest at vikravandi.

  • @abdullatheef7840
    @abdullatheef7840 7 месяцев назад +1

    Sir ??? Where ? Gopal sir ?????😮

  • @muniappans8595
    @muniappans8595 7 месяцев назад

    விஜய் 2026 ல் பா.ஜ.க.மோடி அவர்களையும் அமித்ஷா அவர்களை பார்த்து தேசிய வாதி ஆகுவார்.கரூரான். 😊

  • @NagarajanK-q8p
    @NagarajanK-q8p 5 месяцев назад +1

    முதல்வன் படத்துல வர்ற அர்ஜுன் போல விஜய் அவர்கள் 2026 ல் அமோக வெற்றி பெறுவார்.விஜய் அவர்கள் தைரியமாக, தெளிவாக, மேடையில் பேச வேண்டும், தமிழ் நாடு முழுக்க சுற்றுபயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து மேடை போட்டு பேச வேண்டும், அப்படி செய்தால் நிச்சயம் அமோக வெற்றிதான், dmk ஆட்சி கொடுமை மக்களால் தாங்க முடியவில்லை, போலீஸ் எல்லோரும் அடிமைகளாய் சுதந்திரமாக முடிவெடுக்க முடியாமல் இருக்கிறார்கள். மக்கள் புதுமையை விரும்புகிறார்கள்,

  • @ravir7764
    @ravir7764 7 месяцев назад +1

    இவருதான் கூட இருந்து பார்த்தார்

  • @7pkutty
    @7pkutty 7 месяцев назад

    எது எப்படியோ நாங்க இதுதெல்லாம் நாங்க தேர்தல்ல பார்த்துக்கலாம் sir..

  • @mohamedfazil6661
    @mohamedfazil6661 7 месяцев назад +2

    Anna avungha Carla pesanathu unghalk eppadi teriyum .😅😅

  • @69.kamaleshtm38
    @69.kamaleshtm38 4 месяца назад

    காருக்குள் காதை வைத்து கேட்டு இருக்கிறார் திரு தாமோதரன் பிரகாஷ் அவர்கள் 😂( நடந்ததை அப்படியே சொல்லியே தருனம்

  • @raj007vk
    @raj007vk 7 месяцев назад +10

    நடுநிலை நக்கீரன் திமுகவின் பினாமி என்று ஊருக்கே தெரியும்😅😂😢

    • @rajapandianp4822
      @rajapandianp4822 7 месяцев назад

      Seemaan eps pinami nuengalakku theriyumda.

  • @selvaperia8512
    @selvaperia8512 7 месяцев назад +4

    சீமானை போல் விஜய், பாஜகவின் பி டீம். தனித்தனியே தேர்தலை சந்தித்து ஆளும் கட்சியின் ஓட்டை பிரித்து பாஜகவுக்கு ஆதரவு கொடுப்பார்கள். இதுதான் நடக்க போகிறது.

    • @elaiyarajaelaiya3175
      @elaiyarajaelaiya3175 5 месяцев назад

      Dmk than BJP B team..
      Kalaignar nanayam varumpothu puriyum

  • @Eagle.240
    @Eagle.240 7 месяцев назад

    5:31 சீமானுடன் விஜய் கூட்டணி வைத்து விட்டால் திமுக நிலை அதோ கதிதான்" அதனால் தாமோதரன் அவர்களுக்கு இவர்கள் இருவரும் இணைந்து விடக்கூடாது என்று இவர் விருப்பத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.. ( நக்கீரன் திமுகவின் அல்லக்கை என்பது நாடறிந்த விசயம்)

  • @SroopanNehaemiyal
    @SroopanNehaemiyal 7 месяцев назад +1

    Vijay kellan oru video va pongada

  • @neelakrish
    @neelakrish 7 месяцев назад +1

    தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி தாரணி மரணம் அய்யாவுக்கு தெரியாது போல..ஒருவேளை திமுக கல்லூரிங்குறதால தெரியல போல..

  • @vasanthabcd
    @vasanthabcd 7 месяцев назад

    Damodaran prakasha veylaku pidicha prakasha

  • @BragadheeswaranParamasivamG
    @BragadheeswaranParamasivamG 7 месяцев назад +5

    Your assumptions are very poor,

    • @Socialwolfe
      @Socialwolfe 7 месяцев назад

      Poor gets Rich, Rich gets Poor 🚫

  • @CaptainGeorge-gz9vi
    @CaptainGeorge-gz9vi 5 месяцев назад

    போரட்டகுனம் இருந்தால்தான் நிலைத்துநிற்கமுடியும் விஜய் அதுக்கெல்லாம்சரிப்பட்டுவரமாட்ட நீ

  • @CaptainGeorge-gz9vi
    @CaptainGeorge-gz9vi 5 месяцев назад

    ஏன் அண்ணி யார் போகவில்லையா

  • @nishanthlife398
    @nishanthlife398 7 месяцев назад +3

    Car la pakathla ukantha Mari pesringa sir 😂….

  • @NasarNasar-by4xu
    @NasarNasar-by4xu 7 месяцев назад +3

    நடிப்பு முடிஞ்சாச்சுன்னா அடுத்தது அரசியல் தானே அது காலவாதியை ஆகிவிட்டது இனிமேல் நடிப்பு எடுபடாது நினைப்பு 😅

  • @nazeermohamed2439
    @nazeermohamed2439 7 месяцев назад +7

    ஜோசப் விஜய்யும் செபஸ்ட்டியான் சீமானும் இணைவதில் தவறொன்றுமில்லையே..!!
    ஒரே இனம்தானே...!!😂😂😂

    • @SJJINO
      @SJJINO 7 месяцев назад +2

      Aama Thiru Mohamed bomb vaipavarkaley 😂😂

    • @nazeermohamed2439
      @nazeermohamed2439 7 месяцев назад +3

      @@SJJINO
      ஆமாம் தேசபிதா காந்தியையும் இஸ்மாயீல்தானே சுட்டு கொன்றான்.!!!
      ஹ்ஹ்ஹாஹாஹாஹாஹஹஹஹ்ஹ் 😂😂😂😂😂😂😂
      அங்கே ராமர் கோவில் ஒழுகுதாம்..! அத முதல்ல போய் பாருடா..!!

    • @vijayakumarm8500
      @vijayakumarm8500 7 месяцев назад

      இரண்டு பேரும் மதம் சார்ந்து கருத்து மோதல் போன்ற வார்த்தைகளை உருவாகிய திராவிடம் எப்படி உருவாகியுள்ளது முதலில் மனிதனாக வாழ கற்று கொள்ள வேண்டும் உறவுகளே

    • @shanmugavelk3050
      @shanmugavelk3050 7 месяцев назад +1

      இரண்டு பேரும் தமிழர்கள்‌ ...இணைவதில் தவறென்ன...திராவிடனுக்கு தான் வயித்தெரிச்சல்...தமிழர்கள் மெதுவாக‌ , திராவிடம்‌ , தமிழ் வேறுபாட்டை உணர ஆரம்பித்து விட்டார்கள்‌...

    • @nazeermohamed2439
      @nazeermohamed2439 7 месяцев назад +4

      @@shanmugavelk3050 சீமான் தமிழனா.? எங்க பிறந்தார்.? அப்பாயாரு.? சொல்லு பார்க்கலாம்..?
      தமிழன்யாருனு கூட தெரியல்லே..!!அய்யோ பாவம்.!

  • @aravinthsundaram6611
    @aravinthsundaram6611 7 месяцев назад

    Prakash.oneside

  • @ayubayub6389
    @ayubayub6389 7 месяцев назад

    ADMk, க்கு அஜித் வரதேவையில்லை, , கொள்கை பரப்பு செயலாளர் விந்தியா இருக்கே 😁

  • @babumanikantan4389
    @babumanikantan4389 7 месяцев назад +1

    👏👏

  • @vengadeshbabu9261
    @vengadeshbabu9261 7 месяцев назад +2

    Govinda Govinda.

  • @Siranju-j2k
    @Siranju-j2k 6 месяцев назад

    Vijai Bro.. Don't have Alliance with PMK and Siman..ADMK is also not giving any credit to you..But ADMK politicians may harvest your fan votes..You may have an Alliance with VCK , Kongu Eswaran , Dr.Krishnasamy, Athiyaman and Mutharaiyar party.. Don't allow BJP at any time.. Because Tamilnadu people were kept educated with Dravidian thoughts. BJP will totally spoil your political Career

  • @ahamedaliadiraipawen6950
    @ahamedaliadiraipawen6950 7 месяцев назад

    அய்யா நீங்கள் பட்டியலிடும் தமிழ்நாட்டின்
    வளர்ச்சிகள் என்பது நிச்சயம் திராவிடக் 65க் 35 கட்சிகளால் ஏற்ப்பட்டதே
    1947 இருந்து 1967 வரை காங்கிரஸின் 30 ஆண்டுகளில் தமிழ்நாடு அடையாத வளச்சியை திமுக. கலைஞர் அதிமுக அம்மா காலங்களில் ஏற்பட்ட வளர்ச்சியே அம்மாசிறைசென்றபின்னும் அவர்மர்மமரணம் வரையும் மறுதேர்தல்
    வரை OPS EPS கைகளில்
    நாக்பூர் வழிகாட்டலில் தமிழ் நாடு நாசத்தை நோக்கிவந்ததை திமுக கூட்டனி அதை தடுத்து கடும் பொருளாதாரச் சுமையிலும் மூன்றுவருடமாக பல இடர்பாடுகளை சமாளித்து
    தமிழ்நாட்டை மீளச்செய்து
    வருகின்றது என்பதே உண்மை மத்தியில் RSS பிஜேபி சூழ்சிகளால் காங்கிரஸ் அரசமைக்க மக்கள் நாடினாலும் அதை EVM பிராடுமூலம் சதிசெய்து அபகரித்து வருவதால் திமுக கூட்டனியின் 40+39
    40+40 என பத்தாண்டுகால வெற்றியின் பயனைதமிழ்நாடு அடையவிடாமல் தடைபோட்டு வந்தாலும்
    பாஸிச சணாதனம் திமுக வெற்றிகூட்டனியை சிதைக்கவும் முடியவில்லை கலைக்கவும் முடியவில்லை ரஜனியைவைத்து யோகி அரசியலை தினிக்க எடுத்த முயற்சியும் தமிழ்நாட்டு மக்களால் அடித்து நொருக்கப்பட்டது
    பிஜேபியின்அம்மா இல்லா தமிழகம் திட்டத்துக்கு பிறகு அதிமுகவை தம்வசப்படுத்திய பிஜேபி பாஸிச கொள்கைகளை ஆதரிக்கும் கூட்டனி அமைத்து ஒன்றுபட்ட அதிமுகவை சிதைத்து EPS என்றும் OPS என்றும் TTV. என்றும் சசிகலா என்றும் பல முகங்களாக காட்டி வெற்றிபெறசெய்த பல முயற்சிகளும் படுதோல்வி
    அடைந்தது
    சீமானை எந்த கூட்டனியிலும் சேராமல் யாரையும்சேர்க்காமல் தனித்தே நின்று திமுக கூட்டனிகளின் வாக்கு சதவீதத்தை குறைக்க
    செய்த முயற்ச்சியும் தோல்விகண்டு அது
    EPS அணி. OPS அணி TTV அணி பிஜேபி கூட்டனிகளின் அதிர்ப்தி வாக்குகளைப்பிரித்தே நாதக. வீக்கம் அடைந்து வருகிறது அதிமுகவின் மூன்றுபிரிவாரின் வாக்கு களே மூனரைசதவீத வாக்குவங்கி பிஜேபிக்கு லாபமாக வீக்கம் அடைந்து இருக்கிறது ஆக விஜய் வந்தால்கூட பிஜேபி அதிமுக நாதக வாக்குகளே பிரிக்கப்பட்டு திமுக கூட்டனியின் எதிர்அணி அல்லது அணிகள் பலவீனமடையும் .
    திமுக கூட்டனியின் வாக்குகளை பிரிக்க முடியாததுமட்டுமல்ல அது பாமாக தேமுதிக அம்மாவை பறிகொடுத்த அம்மா விசுவாசிகளின் வாக்குகள் என்று கூடிக்கொண்டே வருகிறது இனியும் கூடும் அது2026 சட்டமன்ற தேர்தலில் பத்துவருடமாக கட்டமைக்கப்பட்டுள்ள திமுக கூட்டனி சிதையாமல் தேர்தலை
    சந்தித்தால் ,நீங்கள் சொல்லேவதுபோல் நால்முனைபோட்டியோ மும்முணைப்போட்டியோ
    இருமுணைப்போட்டியே ஆனாலுசரி 200 + 210 தொகுதிகளில் மாபெரும் வெற்றிபெரும் தேசமயம் திமுக கூட்டனியில் இருந்து ஒன்றிரெண்டுஅல்லது மூன்று கட்சிகளை கலைத்து அணிகள்மாற்றம் நடந்து புதிய கூட்டனி உறுவாக நேர்ந்தால் மாற்றத்துக்குள்லான. திமுக கூட்டனி 120 இடங்களைப்பிடிப்பதே சிரமம் ஆக வெற்றியின் ரகசியம் தற்போதைய திமுக கூட்டனியின் கட்டமைப்பிலேயே இருக்கிறது என்பதை மீண்டும்காலம் பதில்சொல்லும்.
    அதிரை அபூ ஆபிது ❤

    • @ahamedaliadiraipawen6950
      @ahamedaliadiraipawen6950 7 месяцев назад

      திருத்தம் , 0:00 தமிழ்நாட்டு காங்கிரஸின் 20 ஆண்டுகால ஆட்சியில் என்று திருத்திக்கொள்ளவும்
      ஒன்றிய காங்கிரஸ் ஜனதாதளம் உதவியோடே திமுக மற்றும் அம்மாமறைவுக்கு முந்நயஅதிமுக. கட்சிகளே உலகம்போற்றும் தமிழ் நாட்டைகட்டமைத்தது..
      அதிரை அபுஆபிது.

  • @vijayantonybabu9339
    @vijayantonybabu9339 7 месяцев назад

    Very naive argument... If Vijay comes now to electoral politics it will affect his movie as he will have to talk against the ruling party... After completing his releases (100 days after the last movie release) he will come to electrol politics...

  • @keerthiuj830
    @keerthiuj830 7 месяцев назад +2

    ஜக்கி வாசுதேவ் என்ன ஆனார்

  • @VenkateshwaranRaju
    @VenkateshwaranRaju 7 месяцев назад +1

    சீமான் வசூல் மன்னன்

  • @alexcreation4050
    @alexcreation4050 7 месяцев назад +1

    ரகசியம் எப்படி யா வெளியே வந்துச்சு

  • @mmani196918
    @mmani196918 7 месяцев назад +1

    காமராஐரும் க்க்கனும் சீதிப்பெயர் போட்டுக்கொண்டார்களா? ஈழத்தில் தமிழர்கள் போடுவதில்லை. இங்கு எந்த திராவிடக்கட்சிகளும் இல்லை.

  • @arunraajptr
    @arunraajptr 7 месяцев назад +1

    Sir Joseph Vijay Pillai illa sir. Avaru wife dan Pillai.

    • @sanjay4324
      @sanjay4324 7 месяцев назад +1

      Vijay Pillai, belongs to VELLALAR community.

  • @anandtobra
    @anandtobra 7 месяцев назад

    செழிப்பான மரமாக இருக்கலாம்..ஆனால் அந்த மரத்தில் இருந்து பிச்சுகிட்டு கீழெ ஒரு இலை விழுந்தால் செத்து போனது தான் பிரகாஷ் அண்ணா..உங்களுக்கு தெரியாதது அல்ல.. சீமானாகட்டும், சினிமா நடிகன் ரோல்ஸ் ராயாகட்டும் மரத்தில் இருந்து கீழெ விழுந்த இலைகள்..சற்று நேரம் பசுமையாக இருக்கும் அது நிரந்தரம் அல்ல.அப்படியே குப்பைக்கு போகும்.. உண்மையை சொல்லுங்க அண்ணா.. அதிமுக சொத்துக்களை பிரிக்க வந்த ஆட்கள் உள்ள இடம் ..இதெல்லாம் அழிந்து விட்டது..
    நன்றி வணக்கம்.

  • @vigneshmylvaga869
    @vigneshmylvaga869 7 месяцев назад +1

    Nakkeran losing their honesty

  • @thirumalai8725
    @thirumalai8725 7 месяцев назад

    Ingea ethai seithalum kurai solla oru kootam irunthu kondea tha irukum ............

  • @Senthil-x2l
    @Senthil-x2l 6 месяцев назад

    Anna Nan kallakurichi than puriyama pejathangai summa ponga

  • @sarvan8538
    @sarvan8538 7 месяцев назад +6

    Mental மாதிரி பேசாதீங்க sir

  • @Vincent-sm6ny
    @Vincent-sm6ny 7 месяцев назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @srinivasanvellore
    @srinivasanvellore 7 месяцев назад

    சினிமாகாரணுங்க தானா .. வேற வழி இந்த ஊடகம் சொல்லாதா

  • @sathishradi
    @sathishradi 7 месяцев назад

    விஜய் மீதான விமரிசனங்கள் ஓ கே... கருத்து திணிப்புகள் ஓவர்...

  • @AbdulRahim-u7l
    @AbdulRahim-u7l 7 месяцев назад +1

    முதலில் கூத்தாடி விஜய் தனியாக தேர்தலை சந்தித்து தன் பலத்தை காட்டட்டும் சார்.தேவையில்லாம தலையில் தூக்கி வைத்து ஆடாதீங்க சார்

  • @rajansundar9481
    @rajansundar9481 7 месяцев назад

    நல்லவன் போல் நாடகமாடும் திராவிட நாதாரியின் பேட்டி.

  • @abdullatheef7840
    @abdullatheef7840 7 месяцев назад

    Sri mathi pappa nakkeeran Prakash update ok other not important

  • @ghanesenah6020
    @ghanesenah6020 7 месяцев назад

    😂😂 comedian ivan 🤣🤣😂

  • @soorikumar3494
    @soorikumar3494 7 месяцев назад +1

    Mr Piragash I can understand your agenda. you want Paint DMK bad holes doing through this Interviews. Your story about Srimathy I believed. but not DMK holes touchup. Please don't get involved Diravidian politic. we had enough diravidian cheaters Politic. we now need Thamil Thesium politic. OK

  • @asfdud1462
    @asfdud1462 7 месяцев назад

    Dubakoor Prakash 😂😂😂

  • @marimuthuas4165
    @marimuthuas4165 7 месяцев назад

    Vijay is a shy & timid person. He is unsuitable in politics. He is a lonely person. He hardly speaks in public. If necessary, Vijay utters a few words. His knowledge about politics is a big zero.
    MGR & Vijaykanth had tasted huge and moderate success in politics. Their interest in politics was deep. Their knowledge about politics was considerably significant.
    Vijay is like Rajini. Both are mentally weak persons. They are oscillating personality. They want to enter politics out of self importance and not for doing good to people. Psychologically, both are unfit in politics. They will fail in politics.

    • @vijayannamalai4239
      @vijayannamalai4239 7 месяцев назад

      Don't compare Rajini with Vijay. Rajini knows politics very well and Rajini can speak boldly. Rajini also raised voice against jeyalalitha and made jeyalalitha lost in 1996. Rajini many times appeared infront of pressmeet. So comparing rajini with vijay is not good.

    • @sami44566
      @sami44566 7 месяцев назад

      Podaaa

  • @kavaskarraveendran6510
    @kavaskarraveendran6510 7 месяцев назад

    7 .46 ntk

  • @andrewniti
    @andrewniti 7 месяцев назад +2

    திமுகவின் பினாமி

  • @vvcreation21764
    @vvcreation21764 7 месяцев назад +1

    விஜய்க்கு வேண்டாத வேலை.

  • @uladocuments6872
    @uladocuments6872 7 месяцев назад

    End of story you tried to defend Dmk and admk

  • @jeevanmini8941
    @jeevanmini8941 7 месяцев назад

    எல்லரும் ரகசியம் ரகசியம் என்று உளருறியள் எவன் செல்லுறது தாண்ட உண்மை

  • @sivakalailoganathan5851
    @sivakalailoganathan5851 7 месяцев назад +5

    dmk sombu peddy varum wait prakash

  • @smohanofficial
    @smohanofficial 7 месяцев назад

    All times DMK supporting channels like this will cry about BJP talking religion politics, now suddenly Vijay is Joseph? Isnt this what we opposed when BJP said this? Now DMK is using this?

  • @nravinravik7333
    @nravinravik7333 7 месяцев назад

    Joseph Vijay kud yaarum koottuni illai DMK kud thaa Joseph Vijay kottuni vaikkanum

  • @marimuthuas4165
    @marimuthuas4165 7 месяцев назад

    Even in early 70s Kallakurichi was associated with prostitution racket. That was only a hearsay without proof.

  • @svimal3834
    @svimal3834 7 месяцев назад +2

    விஜய் சிரிஷா ரெண்டு பேரும் ரொம்ப நெருக்கம் நட்சத்திர ஓட்டல்களில் பின்னர் நீலங்கரை பங்களா க்களில் குடி கூத்தாடிப்பு கேள்வி பட்டுள்ளேன் இவர்களேல்லம் ஆட்சிக்கு வந்தால்.
    Vijay kindly change your party name as : Tamizhaga Cocaine Kazhagam ( TCK ). This would be much better

    • @thavamthavam114
      @thavamthavam114 7 месяцев назад

      Vilakku pudichiya bro, seri nee oottu potura antha yokkiyavaan yaaru bro

    • @shanmugavelk3050
      @shanmugavelk3050 7 месяцев назад +1

      Nakkeeran group all dravidans...not Tamilan

  • @jeyasekarjeyasekar4929
    @jeyasekarjeyasekar4929 7 месяцев назад

    😊😊😊dai broad dmk adimai 😮

  • @bawavalli8843
    @bawavalli8843 7 месяцев назад +1

    vijay nalla manithan
    avaril pilai solla ontrum illai

    • @selvaperia8512
      @selvaperia8512 7 месяцев назад

      வருமான வரி கட்டி இருந்திருந்தால் நல்ல மனிதர். கட்டவே இல்லை, காவிகளுக்கு அடிமையாகி விட்டார்.

  • @RoyceAriwaves
    @RoyceAriwaves 7 месяцев назад

    Without vijay it better for NTK we will get percentage upto 16 to 18 with minimum 10 M.L.A entry on the other side vijay will get 12 to 15%with 2 seats of M.L.A

  • @Raja_homcareexports1998Homecar
    @Raja_homcareexports1998Homecar 7 месяцев назад

    Your are not right...bcoz u are ruling party supporter...u don't know what's happening between seeman and vijay...when truth comes out...u will be exposed

  • @bawavalli8843
    @bawavalli8843 7 месяцев назад +3

    dmk kalavanikalukku neeyum vilai poi viddaai

  • @SK-cm2gh
    @SK-cm2gh 7 месяцев назад

    seeeman, vijay alliance is sure and dravidam is going to die in 2026 .. waiting for it

  • @milroyfernando5634
    @milroyfernando5634 7 месяцев назад

    Ithuyellam oru katchia?

  • @mukeshraja534
    @mukeshraja534 5 месяцев назад

    Katchiyoda kollaikai kodi yethum announce pannama epdi ya idaitherthalla nikkamudium,ena senior reporter neenga.avasara avasarama panni apdi idaitherthalla nikanuma

  • @gogulanaath
    @gogulanaath 7 месяцев назад

    Sir ,Thank God you are not an political advisor for anybody!
    Keep doing your job of jing,jung,juk for dmk.

  • @sasindaransegar5241
    @sasindaransegar5241 7 месяцев назад

    200 silra UP

  • @nssekar5506
    @nssekar5506 7 месяцев назад

    கிறிஸ்தவர்கள் கூட்டணி

  • @mpraja43
    @mpraja43 7 месяцев назад

    Kadasila neengalum bjp maathiri than pola caste nd religion tha ivankalum anka tha vanthu nikranga